You are on page 1of 1

கிறிஸ்து கற்பித்த செபம் (புதிய வடிவம்)

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்ததயய,


உமது சபயர் தூயது எனப் யபோற்றப்சபறுக!
உமது ஆட்ெி வருக!
உமது திருவுளம்
விண்ணுலகில் நிதறயவறுவது யபோல
மண்ணுலகிலும் நிதறயவறுக!
எங்கள் அன்றோட உணதவ
இன்று எங்களுக்குத் தோரும்.
எங்களுக்கு எதிரோகக் குற்றம் செய்யவோதர
நோங்கள் மன்னிப்பது யபோல
எங்கள் குற்றங்கதள மன்னியும்.
எங்கதள யெோததனக்கு உட்படுத்தோயதயும்.
தீயயோனிடமிருந்து எங்கதள விடுவித்தருளும். ஆசமன்

மங்கள வோர்த்தத செபம் (புதிய வடிவம்)


அருள் மிகப் சபற்ற மோியய வோழ்க!
ஆண்டவர் உம்முடயன.
சபண்களுக்குள் ஆெி சபற்றவர் நீயர.
உம்முதடய திருவயிற்றின் கனியோகிய
இயயசுவும் ஆெி சபற்றவயர.
தூய மோியய,
இதறவனின் தோயய,
போவிகளோய் இருக்கிற எங்களுக்கோக
இப்சபோழுதும் எங்கள் இறப்பின் யவதளயிலும்
யவண்டிக்சகோள்ளும். - ஆசமன்.

திோித்துவப் புகழ்(புதிய வடிவம்)


தந்ததக்கும் மகனுக்கும் தூய ஆவியோருக்கும்
மோட்ெிதம உண்டோகுக.
சதோடக்கத்தில் இருந்ததுயபோல
இப்சபோழுதும் எப்சபோழுதும்
என்சறன்றும் இருப்பதோக. ஆசமன்.

You might also like