You are on page 1of 2

செல்லமாய் ஒரு செல்லன் பிறந்தார் Oko Happy Happy Happy Christmas

பார்ப்போம் வாங்க
பிள்ளையாய் நம் உள்ளம் எழுந்தார்
துதிப்போம் வாங்க
ஆலயமணிகள் ஆர்ப்பரிக்க சரணம் / உண்மை வாழ்வு
ஆலயம் நாமும் விரைவோமே வழிகளை கற்றுத்தருவார்
ஆதவன் இயேசுவின் பிறப்பினிலே
ஆனந்தமாய் நாம் மகிழ்வோமே உறவில் மகிழ்ந்து வாழவே
அருளைப்பொழிவார் ஆ...
மார்கழி இரவின் குளிரினிலே
மாடுகள் அடையும் தொழுவத்திலே உண்மை வாழ்வு வழிகளை
மேன்மையாய் இயேசு பிறந்துள்ளார் கற்றுத்தருவார் உறவில்
மனிதருள் புனிதனாய் வளர்ந்துள்ளார்
இதயத்தின் கதவினை திறந்திடுவோம் மகிழ்ந்து வாழவே
இறைமகன் நுழைந்திட வழிவிடுவோம் அருளைப்பொழிவார்
வார்த்தையாம் இயேசு பிறந்துள்ளார்
வாழ்வினை மாற்றிட முயன்றிடுவோம்
இருளின் பிடியில் இருந்து
வெற்றித்தருவார் இருளின்
பிடியில் இருந்து
நம் மீட்பர் இயேசு பிறந்தார் வெற்றித்தருவார் நிம்மதியை
நாமும் ஒன்றுகூடி நாளும் தந்து நம்மைக்காப்பார்
வாழ்த்துக்கூறுவோம் நம் மீட்பர்
இயேசு பிறந்தார் நாமும்
ஒன்றுகூடி வாழ்த்துக்கூறுவோம் சரணம் 2
நம் மீட்பர் இயேசு பிறந்தார்
நாமும் ஒன்றுகூடி மகிழ்ச்சியான வாழ்வு வாழ
வாழ்த்துக்கூறுவோம் அழைத்துச் செல்லுவார் அமைதி
நிறை வாழ்வினிலே
வாழ்வின் பாதையில் கூட நிலைபெறச் செய்வார் ஆ...
வருவார் வளங்கள் தந்து நாளும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ
நம்மைக்காப்பார் ஆடியே அழைத்துச் செல்லுவார் அமைதி
பாடியே கொண்டாடுவோம் நிறை வாழ்வினிலே
நிலைபெறச் செய்வார்
நம் மீட்பர் நம் மீட்பர் இயேசு துன்பத்துயரினில் தாங்கி
பிறந்தார் நாமும் ஒன்று கூடி அணைப்பார் துன்பத்துயரினில்
வாழ்த்துக்கூறுவோம் Ohoho Merry தாங்கி அணைப்பார்
Merry Merry Christmas
துணையாய் உடன் இருந்து
நம்மைத்தேற்றுவார்

You might also like