You are on page 1of 43

We Are Saved to Serve

சேவை செய்ய இரசிக்க பட்டோம்

1 பேதுரு 4.10
Creation & Fallen உருவாக்கம் & விழுந்த
Angel தேவதை
Sin destroyed God’s purpose
பாவம் கடவுளின் நோக்கத்தை அழித்துவிட்டது
Jesus fulfilled the purpose of God
இயேசு கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றினார்
மத்தேயு 12:43-45
43.அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது,
வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும்
கண்டடையாமல்:

44 - நான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப்


போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு
வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும்
இருக்கக்கண்டு,

45 - திரும்பிப்போய், தன ் னிலு ம்
பொல்
லாத வேறு
ஏழுஆ வி
களைத்
தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே
குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய
முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக
கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத
சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
Matthew 12:43-45
43 “When an unclean spirit goes out of a man, he goes through dry places, seeking rest, and finds none. 44 Then he
says, ‘I will return to my house from which I came.’ And when he comes, he finds it empty, swept, and put in order.
45 Then he goes and takes with him seven other spirits more wicked than himself, and they enter and dwell there;
and the last state of that man is worse than the first. So shall it also be with this wicked generation.”
எபேசியர் 6.12

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல,


துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும்,
இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும்,
வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்
சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
Ephesians 6.12

For we wrestle not against flesh and blood, but against principalities, against powers,
against the rulers of the darkness of this world, against spiritual wickedness in high places.
ஆவிக்குரிய யுத்தங்க
Spirit of Divination Spirit of Jealousy
Familiar Spirit Lying Spirit
Spirit of Fear
Spirit of Heaviness
Spirit of Heaviness
ஒடுங்கின ஆவி

•What is the meaning of Spirit of Heaviness?


பாரமான ஆவி என்றால் என்ன?

•What are Symptoms?


ஒடுங்கின ஆவியின் அறிகுறிகள்?

•How to overcome the Spirit of Heaviness?


ஒடுங்கின ஆவியை எப்படி வெல்வது?
What is the meaning of Spirit of Heaviness?
ஒடுங்கின ஆவி என்றால் என்ன?
ஏசாயா 61:1-3
1-கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்;
சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை
அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்,
சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும்
கூறவும்,

2 - கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும்


நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,

3- சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப்


பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின
ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்;
அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின்
விருட்சங்களென்னப்படுவார்கள்.
Isaiah 61-1-3
The Spirit of the Lord GOD is upon me; because the LORD hath anointed
me to preach good tidings unto the meek; he hath sent me to bind up the
broken hearted, to proclaim liberty to the captives, and the opening of the
prison to them that are bound;

2 To proclaim the acceptable year of the LORD, and the day of vengeance
of our God; to comfort all that mourn;

3 To appoint unto them that mourn in Zion, to give unto them beauty for
ashes, the oil of joy for mourning, the garment of praise for the spirit of
heaviness; that they might be called trees of righteousness, the planting of
the LORD, that he might be glorified.
.
What are Symptoms?
ஒடுங்கின ஆவியின் அறிகுறிகள் என்ன ?
a. Mourning a. துக்கம்
a. Mourning a. துக்கம்
b. Self-Pity b. சுய பரிதாபம்
Self-Pity
சுய பரிதாபம்
a. Mourning a. துக்கம்
b. Self-Pity b. சுய பரிதாபம்
c. Depression c. மனச்சோர்வு
Depression
மனச்சோர்வு
a. Mourning

b. Self-Pity a. துக்கம்
b. சுய பரிதாபம்
c. Depression c. மனச்சோர்வு
d. தூக்கமின்மை
d. Insomnia
Insomnia
தூக்கமின்மை
a. Mourning

b. Self-Pity a. துக்கம்
b. சுய பரிதாபம்
c. Depression
c. மனச்சோர்வு

d. Insomnia d. தூக்கமின்மை
e. தற்கொலை எண்ணங்கள்
e. Suicidal Thoughts
How to overcome the Spirit of Heaviness?
ஒடுங்கின ஆவியை எப்படி வெல்வது?
a) Submit to God and Resist
the Devil
a. தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து
நில்லுங்கள்
யாக்கோபு 4.7

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு


எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு
ஓடிப்போவான்.
James 4.7
Submit yourselves, then, to God.
Resist the devil, and he will flee from you.
b. Put on Full Armor of God
b. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்
தரித்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6.10-13
10 - கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின்
வல்லமையிலும் பலப்படுங்கள்.

11 - நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத்


திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும்
தரித்துக்கொள்ளுங்கள்.

12 - ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும்,


அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும்,
வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப்
போராட்டம் உண்டு.

13 - ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும்


செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய
சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
Ephesians 6:10-13
10 Finally, be strong in the Lord and in his mighty power.

11 Put on the full armor of God, so that you can take your stand against the
devil’s schemes.

12 For our struggle is not against flesh and blood, but against the rulers, against
the authorities, against the powers of this dark world and against the spiritual
forces of evil in the heavenly realms.

13 Therefore put on the full armor of God, so that when the day of evil comes,
you may be able to stand your ground, and after you have done everything, to
stand.
எபேசியர் 6.14-18
14 - சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும்
மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

15 - சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே


தொடுத்தவர்களாயும்,

16 - பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய்,


எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும்
நில்லுங்கள்.

17 - இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும்


எடுத்துக்கொள்ளுங்கள்.

18 – (எந்தச் சமயத்திலும்) (சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்) ஆவியினாலே


ஜெபம்பண்ணி), அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும்
பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
Ephesians 6:14-18
14 Stand firm then, with the belt of truth buckled around your waist, with the
breastplate of righteousness in place,

15 and with your feet fitted with the readiness that comes from the gospel of
peace.

16 In addition to all this, take up the shield of faith, with which you can
extinguish all the flaming arrows of the evil one.

17 Take the helmet of salvation and the sword of the Spirit, which is the word of
God.

18 And pray in the Spirit on all occasions with all kinds of prayers and requests.
With this in mind, be alert and always keep on praying for all the Lord’s people.
c. Praise and Worship
c. துதி ஆராதனை
2 நாளாகமம் 20. 21-22

21 - பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள


மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய்,
கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும்,
பாடகரை நிறுத்தினான்.

22 - அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய்


வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர்
மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர்
எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்..
2 Chronicles 20.21-22
21 After consulting the people, the king appointed singers to
walk ahead of the army, singing to the Lord and praising
him for his holy splendor. This is what they sang:

“Give thanks to the Lord;


his faithful love endures forever!”

22 At the very moment they began to sing and give praise,


the Lord caused the armies of Ammon, Moab, and Mount
Seir to start fighting among themselves.
Mourning
துக்கம்

Self-Pity
சுய பரிதாபம்

Spirit of Heaviness Symptoms Depression


ஒடுங்கின ஆவி அறிகுறிகள் மனச்சோர்வு

Insomnia
தூக்கமின்மை

Submit to God and Resist the Devil


தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், Suicidal Thoughts
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
தற்கொலை
எண்ணங்கள்
How to overcome
எப்படி வெல்வது
Put on Full Armor of God
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்

Praise and Worship


துதி ஆராதனை

You might also like