You are on page 1of 5

Blessed Tree

Psalms 1:1-3
[1]துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில்
நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
Blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor standeth in the
way of sinners, nor sitteth in the seat of the scornful.
[2]கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய
வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night.
[3]அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து,
இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம்
வாய்க்கும்.
And he shall be like a tree planted by the rivers of water, that bringeth forth his fruit in his
season; his leaf also shall not wither; and whatsoever he doeth shall prosper.

Cursed TREE
Jeremiah 17:5-6
[5]மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன்
புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன்
சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD; Cursed be the man that trusteth in man, and maketh flesh his arm,
and whose heart departeth from the LORD.
[6]அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து,
நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும்,
குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
For he shall be like the heath in the desert, and shall not see when good cometh; but
shall inhabit the parched places in the wilderness, in a salt land and not inhabited.

John 14:29
[29]இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக,
நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
And now I have told you before it come to pass, that, when it is come
to pass, ye might believe.
Psalm 41:9 judas betrayal
Proverbs 3:5-6
[5]உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில்
நம்பிக்கையாயிருந்து,
Trust in the LORD with all thine heart; and lean not unto thine own understanding.
[6]உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்
பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
In all thy ways acknowledge him, and he shall direct thy paths.

Isaiah 29:13
[13]இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள்
உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ
எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம்
மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
Wherefore the Lord said, Forasmuch as this people draw near me with their mouth, and
with their lips do honour me, but have removed their heart far from me, and their fear
toward me is taught by the precept of men:

Ezekiel 36:26
[26]உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே
புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள்
மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக்
கொடுப்பேன்.
A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the
stony heart out of your flesh, and I will give you an heart of flesh.

Delaying Spirit:
God’s word over israel:

Isaiah 7:14 matt 1:23

Genesis 15:13
[13]அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத
அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள்
என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ
நிச்சயமாய் அறியக்கடவாய்.
And he said unto Abram, Know of a surety that thy seed shall be a stranger in a land that is not
theirs, and shall serve them; and they shall afflict them four hundred years;

Exodus 12:41
[41]நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய
சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
And it came to pass at the end of the four hundred and thirty years, even the selfsame day it
came to pass, that all the hosts of the LORD went out from the land of Egypt.

God's Covenant with C- Isaac and Jacob ex 2:24. Exod 3.6

Luke 2:1. Register

Deliverer
Exodus 2:19
[19]அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத்
தப்புவித்து, எங்களுக்குத் தண்ண ீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ண ீர்
காட்டினான் என்றார்கள்.
And they said, An Egyptian delivered us out of the hand of the shepherds, and also drew water
enough for us, and watered the flock.

Exodus 2:14,19
[14]அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும்
ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும்
கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம்
நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
And he said, Who made thee a prince and a judge over us? intendest thou to kill me, as thou
killedst the Egyptian? And Moses feared, and said, Surely this thing is known.

Spirit of Lust

Galatians 5:16-19
[16]பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி
நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh.
[17]மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும்
இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு,
இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
For the flesh lusteth against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary
the one to the other: so that ye cannot do the things that ye would.
[18]ஆவியினால் நடத்தப்படுவர்களானால், ீ நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக்
கீ ழ்ப்பட்டவர்களல்ல.
But if ye be led of the Spirit, ye are not under the law.
[19]மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன:
விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
Now the works of the flesh are manifest, which are these; Adultery, fornication, uncleanness,
lasciviousness,

Spirit of Sadness
Spirit of Death
1 Corin 15:26
1 Corinthians 12:8-10

Revival prayer announcement

You might also like