You are on page 1of 21

தேவதூதர்களின்

செயல்பாடுகள்!
BRO A.SASIKUMAR

MARAIPORUL
அறிமுகம்: தேவதூதர்கள்

செய்தியாளர்
தூதர்
பிரதிநிதி
MARAIPORUL @ +919843724467
இரட்சிப்பைச்
சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக
ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும்
அனுப்பப்படும் பணிவிடை
ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
எபிரெயர் 1:14

MARAIPORUL @ +919843724467
1. தகவல்களை அறிவிக்க!
பழைய ஏற்பாடு...
இயேசுவின் பிறப்பு முதல்...

அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து,


அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன
தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி,
எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்.
லூக்கா 24:23

MARAIPORUL @ +919843724467
2. வானம்(பரலோகம்) மற்றும் பூமியில்!

அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ,


ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின்
நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்
ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய்
இருந்தார்கள்.
ஆதியாகமம் 28:12

MARAIPORUL @ +919843724467
3. சொப்பனங்களில்! கனவுகளில்! தரிசனங்களில்...

அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே


என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
ஆதியாகமம் 31:11

பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே


தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே,
என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
அப் 10:3
MARAIPORUL @ +919843724467
4. மனிதரின் பிரயாணங்களில்!

யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில்,


தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
ஆதியாகமம் 32:1

அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக


நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப்
பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த
மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
யாத்திராகமம் 14:19
MARAIPORUL @ +919843724467
5. தேவ நீதியை நிறைவேற்ற!

தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை


அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத்
தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச்
சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது
உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில்
கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின்
போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
2 சாமுவேல் 24:16
MARAIPORUL @ +919843724467
6. உதவி / பணிவிடை செய்ய!

அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு


விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து,
அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
மத்தேயு 4:11

MARAIPORUL @ +919843724467
7. நியாயத்தீர்ப்பு நாளில்!

அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு


உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
மத்தேயு 13:39

இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும்.


தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின்
நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து...

MARAIPORUL @ +919843724467
8. பாதுகாப்பில்!

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய்


எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே
என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும்
தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
மத்தேயு 18:10
MARAIPORUL @ +919843724467
9. நற்செய்தி, பதில்களை அறிவிக்க...

தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான்


தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே
பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும்
அனுப்பப்பட்டு வந்தேன்;
லூக்கா 1:19

அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை


பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்,
ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
லூக்கா 1:28
MARAIPORUL @ +919843724467
10. கர்த்தருக்குள் மரித்தவர்களை அழைத்துச்
செல்லும் பணியில்...

பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால்


ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய்
விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து
அடக்கம்பண்ணப்பட்டான்.
லூக்கா 16:22

MARAIPORUL @ +919843724467
11. உபசரிப்பில் பங்கெடுக்க...

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே


சிலர் அறியாமல் தேவதூதரையும்
உபசரித்ததுண்டு.
எபிரெயர் 13:2

MARAIPORUL @ +919843724467
12. தேவ கட்டளைப்படி மனிதரை வழிநடத்த...

பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல்


என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது
தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து,
தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும்,
அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும்
அளந்துபார்.
வெளி 11:1
MARAIPORUL @ +919843724467
அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை
உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு
முன்னே போய், உமது வழியை
ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய
வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
மத்தேயு 11:10

MARAIPORUL @ +919843724467
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின்
மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய
தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது,
அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப்
பலனளிப்பார்.
மத்தேயு 16:27

MARAIPORUL @ +919843724467
மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது
கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை.
அவர்கள் பரலோகத்தில் இருக்கிற
தேவதூதரைப்போலிருப்பார்கள்.
மாற்கு 12:25

MARAIPORUL @ +919843724467
தேவதூதரைக்கொண்டு நீங்கள்
நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக்
கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
அப் 7:53

MARAIPORUL @ +919843724467
தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக்
காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை
அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று
சொல்லியிருக்கிறது.
எபிரெயர் 1:7

MARAIPORUL @ +919843724467
செல்லுவோம்...
சொல்லுவோம்...
வெல்லுவோம்...

MARAIPORUL @ +919843724467

You might also like