You are on page 1of 22

ஒருவரை ஒருவர்

ஏற்றுக்கொள்ளுங்கள்

ரோமர்: 15: 7- 13
ரோமர்: 15: 7
ஆகையால், கிறிஸ்து உங்களை
ஏற்றுக்கொண்டதுபோல நீங்களும்
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது கடவுளை
பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து
இதுவே
ரோமர் : 14:1
• விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச்
சேர்த்துக்கொள்ளுங்கள்

• நம்பிகையில் வலுவற்றவர்களை
ஏற்றுக்கொள்ளுங்கள்.
ரோமர் : 14:3
• புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை
அற்பமாயெண்ணாதிருப்பானாக;
புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக்
குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன்
அவனை ஏற்றுக்கொண்டாரே.
யூதர்கள்
• பழைமை வாதம்
• மத வாதம்
• உணவுக்கட்டுப்பாடு
• ஆசரிப்பு நாட்கள்/சடங்குகள்
• புற இனத்தவரால் தீட்டுப்படக்கூடாது
பிற இனத்தவர்
• கலப்பின கலாச்சாரம்
• சிலை வழிபாடு
• உணவுக்கட்டுப்பாடு இல்லை
• யூதர்களை இறை மக்களாக
மதித்தவர்கள்
ரோமர் : 5:8
•  நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து
நமக்காக மரித்ததினாலே, தேவன்
நம்மேல் வைத்த தமது அன்பை
விளங்கப்பண்ணுகிறார்.
ரோமர் : 5:10
• நாம் தேவனுக்குச்
சத்துருக்களாயிருக்கையில், அவருடைய
குமாரனின் மரணத்தினாலே அவருடனே
ஒப்புரவாக்கப்பட்டோமானால்,
ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய
ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக
நிச்சயமாமே.
லூக்கா 15:4
• உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை
உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று
காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது
ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு,
காணாமற்போன ஆட்டைக்
கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
லூக்கா 15:20
• ………….அவன் தூரத்தில் வரும்போதே,
அவனுடைய தகப்பன் அவனைக்
கண்டு, மனதுருகி, ஓடி, அவன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை
முத்தஞ்செய்தான்.
யோவான் :6:37

• பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற


யாவும் என்னிடத்தில் வரும்
என்னிடத்தில் வருகிறவனை நான்
புறம்பே தள்ளுவதில்லை.
ரோமர் 15:8, 9அ
• 8. மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட
வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு,
தேவனுடைய சத்தியத்தினிமித்தம்
இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு
ஊழியக்காரரானாரென்றும்;

9. புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம்


தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும்
சொல்லுகிறேன். 
கலாத்தியர் 6:1
• சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில்
அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள்
சாந்தமுள்ள ஆவியோடே
அப்படிப்பட்டவனைச்
சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும்
சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து
எச்சரிக்கையாயிரு.
மாற்கு 10:45
• . அப்படியே, மனுஷகுமாரனும்
ஊழியங்கொள்ளும்படி வராமல்,
ஊழியஞ்செய்யவும், அநேகரை
மீட்கும்பொருளாகத் தம்முடைய
ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
ஆதியாகமம் 12:3
• உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை
ஆசீர்வதிப்பேன், உன்னைச்
சபிக்கிறவனைச் சபிப்பேன்;
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்
உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
யூதர் திருமறை

• தோரா - சட்ட புத்தகங்கள்


• நெவியும் - இறை வாக்கு நூல்கள்
• கெதுவிம் - அறிவுரை நூல்கள்
I. தாவீது கடவுளை போற்றி
ரோமர்: 15:9bஅந்தப்படி: இதினிமித்தம் நான்
புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி,
உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்
என்று எழுதியிருக்கிறது.

சங்கீதம் 18:49
 இதினிமித்தம் கர்த்தாவே,ஜாதிகளுக்குள்ளே
உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச்
சங்கீதம் பாடுவேன்.
II .க
ன்
ளி
வு
டமக் க ளோடு


க்
ரு
தி
ந்
ழ்
கி

ரோமர்: 15:10
மேலும், புறஜாதிகளே, அவருடைய
ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.
உபாகமம் 32:43
ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக்
களிகூருங்கள்;
தனித்து கடவுளைப் போற்ற அழைப்பு

ரோமர் : 15:11 மேலும், புறஜாதிகளே,


எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே,
எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும்
சொல்லுகிறார்.

சங்கீதம் 117:1
• ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்;
ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
வாக்குரைக்கப்பட்ட மீட்பர்
அனைவருக்கும்
ரோமர் : 15:12
மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை
ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர்
தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார்
நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா
சொல்லுகிறான்.
வாக்குரைக்கப்பட்ட மீட்பர்
அனைவருக்கும்
ஏசாயா 11:10
அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக
நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள்
விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய
தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்,
ரோமர்: 15: 7- 13
ஆகையால், கிறிஸ்து உங்களை
ஏற்றுக்கொண்டதுபோல

நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அப்போது கடவுளை பெருமைப்படுத்துவீர்கள்.

You might also like