You are on page 1of 10

சமாதானம் மமம ாங்க

முயற்சி சசய்ம ாம்


] Tamil – தமிழ் – ‫[ تامييل‬

A.J .M மக்தூம்

2015 - 1436
‫"نتاكتف النتشار السالم"‬
‫« باللغة اتلاميلية»‬

‫عبد اجلبار حممد خمدوم‬

‫‪2015 - 1436‬‬
சமாதானம் மமம ாங்க முயற்சி சசய்ம ாம்
‫محمد مخدوم بن عبد الجبار‬
A.J.M. மக்தூம்

மு ஸ் ல ிம் க ள் க ல் வ ி, ஊ ட க ம் , அ ர ச ிய ல் ,
ப ொருளொதொரம், ஆகிய எல்லொ துறைகளிலும்
ஆ ளு ற மயும் தகறமயும் பகொண் டவர்களொக
இருக்க வவண் டும், இதற்கொக முயற்சிக்கவும்
வ வ ண் டு ம் . அ ப் வ ொது மு ஸ் ல ிம் க ளு க் கு ம்
இ ஸ் ல ொத் து க் கு ம் எ த ிரொக வ ிடு க் க ப் டு ம்
ச வ ொ ல் க ற ள இ ல கு வ ொ க மு ை ிய டி க் க
முடியும். வமலும் இதன் மூலவம உலபகங்கும்
ச ம ொத ொ ன ம் ந ிற ல ப ை மு டி யு ம் எ ன் து
இ ஸ் ல ொ ம் க ற் று த் த ரு ம் உ ண் ற ம க ள ில்
ஒன்ைொகும்.

ஒ ரு ச மூ க த் த ின் ல ம் எ ன் து க ொல
சூழலுக்கும் வதறவக்கும் ஏற்ைொல்வ ொல் மொைிச்
பசல்லும் தன்றம பகொண்டுள்ளது.

இ தற ன வய ின் வ ரு ம் அ ல் கு ர் ஆ ன ின்
வசனங்கள் பதளிவு டுத்துகின்ைன:

3
َ ‫َو َأ عِ ُّد وا َلهُم مَّ ا اسْ َت َطعْ ُتم مِّن ُق َّو ٍة َومِ ن رِّ بَاطِ ْال َخي ِْل ُترْ ِهب‬
‫ُون ِب ِه‬
َّ ‫َع ُد َّو َّ َِّللا َو َع ُد َّو ُك ْم َو آ َخ ِر ي َن ِمن ُد و نِ ِه ْم ََل َتعْ لَمُو َن ُه ُم‬
ُ‫َّللا‬
‫َّللا ي َُوفَّ إِ َل ْي ُك ْم َوأَن ُت ْم ََل‬
ِ َّ ‫يل‬
ِ ‫َيعْ لَ ُم ُه ْم ۚ َو َما ُتن ِفقُوا مِن َشيْ ٍء فِي َس ِب‬
َ ‫ُت ْظلَم‬
‫ُون‬

அ வ ர் (நிரொகரி ப் வ ர்)கற ள எ த ிர்ப் த ற் கொக


உ ங் க ள ொல் இ ய ன் ை அ ள வு ல த் ற த யு ம் ,
த ிை ற ம ய ொன க் கு த ிற ரக ற ள யு ம் ஆ ய த் த ப்
டு த் த ிக் ப க ொள் ளு ங் க ள் ; இ த ன ொல் நீ ங் க ள்
அல்லொஹ் வின் எதிரிறயயும், உங்களு றடய
எ த ிரி ற ய யு ம் அ ச் ச ம ற ட ய ச் ப ச ய் ய ல ொம் ;
அவர்கள் அல்லொத வவறு சிலறரயும் (நீ ங்கள்
அச்சமறடயச் பசய்யலொம்); அவர்கறள நீ ங்கள்
அைிய மொட்டீர்கள் - அல்லொஹ் அவர்கற ள
அைிவொன்; அல்லொஹ்வுறடய வழியில் நீ ங்கள்
எ ற த ச் ப ச ல வு ப ச ய் த ொ லு ம் , (அ த ற் க ொ ன
நற்கூலி) உங்களுக்கு பூரணமொகவவ வழங்கப்
டு ம் ; (அ த ில் ) உ ங் க ளு க் கு ஒ ரு ச ிை ிது ம்
அநீதம் பசய்யப் ட மொட்டொது. 8:60

ِ َّ ‫ِلس ْل ِم َفا ْج َن ْح َل َها َو َت َو َّكلْ َعلَى‬


‫ّللا ۚ ِإ َّن ُه هُ َو‬ َّ ‫َو ِإ ن َج َن ُحوا ل‬
‫ِيع ا ْل َعلِي ُم‬
ُ ‫السم‬
َّ

4
அ வ ர் க ள் ச ம ொ த ொன த் த ின் க் க ம் ச ொய் ந் து
(இ ண ங்கி) வந்தொல் , நீ ங் களு ம் அதன் க்கம்
சொய்வ ீரொக! அல்லொஹ்வின் மீ வத உறுதியொன
நம் ிக்ற க ற வப் ீ ர ொக - நிச்சயமொக அ வ ன்
(எல்லொவற்றையும்) பசவியுறுவவொனொகவும் ,
நன்கைி வனொகவும் இருக்கின்ைொன். 8:61

ُ َّ ‫َو ِإ ن ُي ِر ي ُد وا َأ ن َي ْخدَ ُعو َك َفإِ َّن َح ْس َب َك‬


‫ّللا ۚ هُ َو ا َّل ِذ ي َأ َّيدَ َك‬
َ‫ص ِر ِه َو ِبا ْل ُم ْؤ ِمنِين‬
ْ ‫ِب َن‬

அ வ ர்கள் உ ம் ற ம ஏம ொற்ை எண் ண ின ொல் -


ந ிச் ச ய ம ொ க அ ல் ல ொ ஹ் உ ம க் கு ப்
வ ொதுமொனவன் - அவன் தொன் உம்றமத் தன்
உ த வ ிற ய க் ப க ொ ண் டு ம் , மு ஃ ம ின் க ற ள க்
பகொண்டும் லப் டுத்தினொன். 8:62

இங்வக கூைப் ட்டுள்ள (குவ்வஹ்) லம் என்ை


வொர்த்றத ப ொதுவொனதொகும். அது ஈமொனிய
ல ம் , ஒ ற் று ற ம ய ின் மூ ல ம் ஏ ற் டு ம்
லம், ப ொரு ளொதொர லம் , ஊ டக லம் என
எல் லொ வ ற கயொன லத்ற தயும் குைிக்கு ம் .
அவ்வொவை கொல சூழ்நிறலகளுக்கு ஏற் அது
வித்தியொசப் டும் வொய்ப்புமுள்ளது.

5
கு த ிற ர க ள் எ ன் று இ ங் கு கு ை ிப் ிட ப் ட
க ொ ர ண ம் இ ந் த வ ச ன ம் இ ை ங் கு ம் வ ொ து
இருந்த சமூகத்தின் நிறலறமறய கருத்திற்
ப கொண் வ ட ய ொகு ம் . அ க் க ொல த் த ில் கு த ிற ர
வொகனம் வ ொன்ை ல்வவறு வநொக்கங்களுக்கொக
ய ன் டு த்த ப் ட் டு வ ந்த ற ம கவ ன த் திற்
பகொள்ளத் தக்கதொகும்.

இப் டியொன வலிறமகறளப் ப றுவதற்கொன


வ ந ொ க் க ம் அ ந ிய ொ ய ம் , அ க் க ிர ம ங் க ள ில்
ஈ டு டு வ த ற் வ க ொ அ ல் ல து தீ வ ிர வ ொ த
பசயல்களில் ஈடு டுவதற்வகொ அல்ல. மொைொக
அ க் க ிரம க் க ொர ர்க ள் இ த ன் மூ ல ம் அ ச் ச ம்
பகொண் டு அதில் இருந்து தவிர்ந்து பகொள்ள
மு ற் டு வ ர். அ த ன ொல் ச ம ொத ொன த் ற த யு ம் ,
இனங்களு க்கிற டயிலொன சக வொழ்ற வயும் ,
ஐக்கியத்ற தயும் கட்டி எழு ப் மு டியும ொகு ம்
என் த ற ன வய இ த்த ிரு வ சன ங் கள் பதள ிவு
டுத்துகின்ைன.

இறைவனின் கட்டறளகளுக்கு முழுறமயொக


க ட் டு ப் ட் டு , இ ற ை த் தூ த ரி ன்
வழிமுறைகறள முழுறமயொக நமது வொழ்வில்

6
எடு த் து நட க்கு ம் அ வத வநரத் த ில் சண் ற ட
ச ச் ச ர வு க ள் , ிரி வு , வ வ ற் று ற ம எ ன் ன
எ ம் ற ம மு ழு ற ம ய ொ க ல வ ீன ப் டு த் த ி
குழப் த்தில் தள்ளிவிடும் என் றதயும் புரிந்து
பகொண்டு பசயலொற்றுவது அவசியமொகும்.
َ ‫شلُوا َو َت ْذ َه‬
‫ب‬ َ ‫سو َل ُه َو ََل َت َنا َز ُعوا َف َت ْف‬ َ َّ ‫َو َأ ِطي ُعوا‬
ُ ‫ّللا َو َر‬
َ‫اب ِرين‬
ِ ‫الص‬ َ َّ َّ‫اص ِب ُروا ۚ إِن‬
َّ ‫ّللا َم َع‬ ْ ‫يح ُك ْم ۚ َو‬
ُ ‫ِر‬

இ ன் னு ம் அ ல் ல ொஹ் வு க் கு ம் , அ வ னு ற ட ய
தூ தரு க்கும் கீ ழ் டியுங்கள் - நீ ங் கள் மு ரண்
ட் டு க் ப க ொள் ள ொதீ ர்க ள் ; (அ வ் வ ொறு மு ரண்
ட் டு க் ப க ொ ண் ட ொ ல் ) வ க ொ ற ழ க ள ொ க ி
வ ிடு வ ர்
ீ க ள் ; உ ங் க ள் ல ம் கு ன் ை ிவ ிடு ம் ;
(து ன் ங் கற ள ச் சகித்து க் பகொண் டு ) நீ ங் கள்
ப ொ று ற ம ய ொ க இ ரு ங் க ள் - ந ிச் ச ய ம ொ க
அ ல் ல ொஹ் ப ொறு ற ம யு ற ட ய வ ர்களு ட ன்
இருக்கின்ைொன். 8:46

எதிர் கொலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிறல


எவ்வொறு அறமயும் என் றத இறைத் தூதர்
(ஸல்) அவர்கள் பதளிவு டித்தியுள்ளொர்கள்.
அ து ந ொம் வ ொழு ம் இ ந் த க ொல சூ ழ் ந ிற ல
வ ொன்ைறதவய குைிக்கும் என கருதுகிவைன்.
அந்த பசய்தி ின்வருமொறு:
7
“ சிப் ிடித்த மிருகங்கள் உணவு தட்டின் மீ து
ொ ய் வ து வ ொ ன் று ஒ ரு க ொ ல த் த ில்
இஸ்லொத்தின் எதிரிகள் உங்கறள அழித்பதொ
ழ ித் த ிட ஒ ன் று த ிரள் வ ொர்க ள் ". எ ன இ ற ை த்
தூ தர் (ஸ ல் ) அ வ ர்கள் கூ ை ிய வ ொது , "நொம்
அப்வ ொது குறைவொனவர்களொக இருப்வ ொமொ?"
என ஒ ரு ந ித் வதொழர் வ ின ொ எழு ப் ின ொ ர்.
அ தற்கு அ வ ர்கள்: "அ ந்த வநரத்தில் நீ ங் கள்
அதிகமொகவவ இருப் ர்
ீ கள். எனினும் வவகமொன
நீ ர் ஓ ட் ட த் த ி ன் வ ி ற ள வ ொ ல்
ஏ ற் டு ம் நு ற ர ற ய ப் வ ொ ன் று ல ம்
அ ற் ை வ ர் க ள ொ க இ ரு ப் ீ ர் க ள் . வ ம லு ம்
எ த ிரி க ளு க் கு உ ங் க ள் மீ து இ ரு ந் த அ ச் ச
உ ண ர் ற வ இ ற ை வ ன் நீ க் க ி இ ரு ப் ொ ன் ,
உங்கற ள "வஹ் ன்" ஆ ட்பகொண் டிருக்கும்".
எ ன் று கூ ை ிய வ ொ து ஒ ரு வ ர் : "வ ஹ் ன் "
எ ன் ை ொ ல் எ ன் ன ? இ ற ை த் தூ த வ ர ! எ ன் று
வ ின வ ின ொ ர் . அ ப் வ ொ து , "அ து த ொ ன் உ ல க
ஆ ற சயும், மரண த்தின் மீ து ள்ள பவறுப்பும்"
என த ில ள ித் த ொர்க ள் . (அ ை ிவ ிப் வ ர்: அ பூ
ஹ ு ற ர ர ொ ஹ் (ர ழ ி) , நூ ல் : அ பூ த ொ வூ த் ,
அஹ்மத்)

8
இங்வக இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நமது
ல கீ ன த் து க் க ொ ன இ ர ண் டு க ொ ர ண ிக ற ள
எ டு த் து க் கூ ை ியு ள் ள ொர்க ள் . அ வ ற் ற ை தூ ர
எ ரி ந் து வ ிட் டு ந ம் ற ம ப் ல ப் டு த் த ிக்
பகொள்ள முறனய வவண்டும்.

ஒற்றுறம என் து முஸ் லிம்களின் லமொன


ஆயுதம், அதன் மூலம் அவர்கள் நிறையவவ
சொத ித் த ிரு க் க ிை ொர்க ள் எ ன் ற த வ ிள ங் க ிக்
ப கொண் ட மு ஸ் ல ிம் க ள் மீ து க ொழ் பு ண ர்ச்ச ி
பகொண்ட தீ ய சக்திகள், அன்று பதொட்டு இன்று
வறர முஸ்லிம்களுக்குள் விரிசறல உண்டு
ண் ண ி, மு ஸ் ல ிம் க ற ள ப் ிள வு டு த் த ி
லமிழக்கச் பசய்ய திட்டம் தீ ட் டி கங்கண ம்
கட்டி பசயல் ட்டு வ ரு கின் ைன ர் என் ற த
நொம் கவ ன த்தில் பகொண் டு பசய ல் டு வ து
அவசியமொகும்.

ந ொ ம் மு ஸ் ல ிம் க ள் எ ன் ை வ ற க ய ில்
சமொதொனத்றதயும், ஐக்கியத்றதயும் விரும்
வவ ண் டு ம் . வ ன் மு ற ை கள் , கு ழப் ங் களு க்கு
எதிரொக பசயற் ட வவண்டும். இஸ் லொத்தின்
ப வ ற் ை ிக் ப க ன ச ட் ட வ ிவ ர ொ த ப ச ய ல் க ள்
9
எதறனயும் வமற்பகொள்ளவும் கூடொது. அவத
வநரத்தில் அடுத்தவர் மூலம் அநீ த ம் பசய்யப்
டு வ ற த அ னு ம த ிக் க வ வ ொ அ ல் ல து த ன்
மொனத்றத ிைரிடம் இழந்த வகொறழகளொகவவொ
இருக்கவும் முடியொது.

இ வ ற் ற ை ப ய ல் ல ொம் சிந்த ித் து ப சய ற் ட் டு


ந ம க் ப க த ிர ொ ன ச வ ொ ல் க ற ள மு ை ிய டி க் க
எல் ல ொம் வ ல் ல அ ல் ல ொஹ் நம க் கு அ ரு ள்
புரிவொனொக. ஆமீ ன்

10

You might also like