You are on page 1of 9

ஷைத்தான் -

ததளிவான விர ாதி

திருக்குர்ஆனின் பார்ஷவயில்-

அல்லாஹ் (சுபஹ் ) ஆதம் (அஷல)


Vs இப்லீஸ் உஷ யாடல் தரும்
படிப்பிஷனகள்.
‫استَ ْك َََب َوَكا َن ِم َن‬ْ ‫يس أ َََب َو‬ َ
ِ‫آلدم فَسج ُدواْ إِالَّ إِبل‬
ْ َ َ َ َ ْ‫ا‬‫و‬ ‫د‬
ُ ‫ج‬
ُ ‫اس‬
ْ ‫ة‬ِ ‫وإِ ْذ قُلْنَا لِلْمالَئِ َك‬
َ َ
‫ث ِش ْئ تُ َما َوَال‬ ُ ‫ك ا ْْلَنَّةَ َوُك َال ِم ْن َها َرغَ ًدا َح ْي‬ َ ‫ت َوَزْو ُج‬ ْ ‫ين۩ َوقُلْنَا يٰ ٰا َد ُم‬
َ ْ‫اس ُك ْن اَن‬ َ ِ
‫ر‬ ِ‫الْ َكاف‬
‫الش ْي ٰط ُن َع ْن َها فَاَ ْخ َر َج ُه َما ِِمَّا َك َاَن‬ ِٰ ِ َّ ‫تَ ْق َرََب ٰه ِذ ِه‬
َّ ‫ي۩فَاَ َزََّّلَُما‬ َ ْ ‫الش َج َرَة فَ تَ ُك ْوََن م َن الظل ِم‬
۩‫ي‬ ٍ ْ ‫ض ُم ْستَ َقر َّوَمتَاع اِ ٰل ِح‬ ِ ‫ض َع ُدو َولَ ُك ْم ِف ْاالَ ْر‬ ٍ ‫ض ُك ْم لِبَ ْع‬
ُ ‫فِ ْي ِه َوقُلْنَا ْاهبِطُْوا بَ ْع‬
பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம்
கட்டஷளயிட்டரபாது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள், இப்லீஷைத் தவி ! அவன்
கட்டஷளஷய மறுத்தான். ரமலும் ஆணவம் தகாண்டுவிட்டான்; நி ாகாிப்பவர்களில்
ஒருவனாகவும் ஆகிவிட்டான்.பிறகு “ஆதரம! நீரும் உம் மஷனவியும் த ார்க்கத்தில்
வ ியுங்கள். அங்ரக நீங்கள் விரும்பியவாறு தா ாளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த
ம த்தின் அருரக நீங்கள் தநருங்காதீர்கள்; தநருங்கினால் அக்கி மம்
த ய்தவர்களாவீர்கள்!” என்று கட்டஷளயிட்ரடாம்.ஷைத்தான் அவ்விருவருக்கும்
அம்ம த்தின் மீது ஆஷ காட்டி, அவர்கஷள நம் கட்டஷளயிலிருந்து பிறழச் த ய்து
விட்டான். ரமலும் அவ்விருவரும் எந்த நிஷலயில் வாழ்ந்து தகாண்டிருந்தார்கரளா
அந்த நிஷலயிலிருந்து அவர்கஷள தவளிரயற்றி விட்டான். ரமலும் நாம்
கட்டஷளயிட்ரடாம்: “நீங்கள் எல்லாரும் (இங்கிருந்து) இறங்கி விடுங்கள்; நீங்கள்
ஒருவருக்தகாருவர் பஷகவர்களாவீர்கள். இன்னும், உங்களுக்காகக் குறிப்பிட்ட ஒரு
காலம் வஷ பூமியில் தங்குமிடமும் இருக்கிறது; வாழ்க்ஷக வ திகளும்
இருக்கின்றன.”(அல்குர்ஆன் 2:34-36)

َ‫ال َال‬ َ َ‫اللُ ۘ َوق‬ ٰ ُ‫اِ ْن يَّ ْدعُ ْو َن ِم ْن ُد ْونِه اَِّال اِ ٰن ثً ا واِ ْن يَّ ْدعُ ْو َن اَِّال َش ْي ٰطنًا َّم ِريْ ًدا ۙ۩لَّ َعنَه‬
َ
‫َّه ْم َوَ ٰال ُم َرََّّنُ ْم فَ لَيُ بَ تِ ُك َّن ٰا َذا َن‬ ِ ‫ََِّّت َذ َّن ِمن ِعب‬
ُ ‫َّه ْم َوَالَُمنِيَ ن‬ ِ ُ‫ضا ۙ۩ َّوَال‬
ُ ‫ضلَّ ن‬ ِ َ‫اد َك ن‬
ً ‫ص ْي بًا َّم ْف ُرْو‬ َ ْ
ِٰ ‫الشي ٰطن ولِيًّا ِمن دو ِن‬ ِِ ِٰ ‫ْق‬َ ‫ْاالَنْ َع ِام َوَ ٰال ُم َرََّّنُ ْم فَ لَيُ غَِّيُ َّن َخل‬
‫الل فَ َق ْد‬ ْ ُ ْ َ َ ْ َّ ‫الل َوَم ْن يَّتَّخذ‬
ِ َّ ‫خ ِسر خسراَن ُّمبِي نا۩ي ِعدهم وُُينِي ِهم وما ي ِعدهم‬
‫ك َماْ ٰو ُه ْم‬َ ِ‫الش ْي ٰط ُن ا َّال غُ ُرْوًرا۩اُوٰل‬ ُ ُ ُ َ ََ ْ ْ َ َ ْ ُ ُ َ ًْ ً َ ْ ُ َ َ
ِ
۩‫صا‬ً ‫َّم َوَال ََِي ُد ْو َن َع ْن َها ََم ْي‬ ُ ‫َج َه ن‬
அவர்கள் அல்லாஹ்ஷவ விடுத்து ரதவஷதகஷள வணக்கத்திற்குாியவர்களாக
எடுத்துக்தகாள்கின்றார்கள்! மூர்க்கத்தனம் தகாண்ட ஷைத்தாஷன அவர்கள்
வணக்கத்திற்கு உாியவனாக எடுத்துக் தகாள்கிறார்கள்!அவஷனரயா அல்லாஹ்
பித்திருக்கின்றான். (இவர்கள் பின்பற்றும் ஷைத்தான் எத்தஷகயவன் எனில்) அவன்
அல்லாஹ்ஷவ ரநாக்கிக் கூறினான்: “உன் அடிஷமகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட
பங்கிஷன திண்ணமாக நான் வாங்கிரய தீருரவன்.ரமலும், நிச் யமாக நான்
அவர்கஷள வழிதகடுப்ரபன்; ஆஷ களில் அவர்கஷள உழலஷவப்ரபன். இன்னும்,
நான் அவர்களுக்குக் கட்டஷளயிடுரவன்; (அதன்படி) அவர்கள் கால்நஷடகளின்
காதுகஷள அறுத்து விடுவார்கள். ரமலும், நான் அவர்களுக்கு ஆஷண பிறப்பிப்ரபன்;
(அதன்படி) அல்லாஹ் பஷடத்த ஒழுங்கஷமப்பில் அவர்கள் மாற்றங்கள் த ய்வார்கள்.”
எவன் அல்லாஹ்ஷவ விட்டுவிட்டு, இந்த ஷைத்தாஷனத் தன்னுஷடய நண்பனாகவும்,
பாதுகாவலனாகவும் எடுத்துக் தகாள்கின்றாரனா அவன் அப்பட்டமான இழப்புக்
குாியவன் ஆவான்.அவன் அவர்களுக்கு வாக்குறுதிகஷள அளிக்கின்றான்;
ஆஷ யூட்டுகின்றான். ஆனால், ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள்
அஷனத்தும் ஏமாற்றத்ஷதத் தவி ரவதறான்றுமில்ஷல.இத்தஷகரயார் தங்குமிடம்
ந கம்தான்! அதிலிருந்து தப்பித்துக் தகாள்வதற்கான வழி எதஷனயும் அவர்கள்
காணமாட்டார்கள். (அல்குர்ஆன் : 4:117-121)

‫س ََْل‬ ‫ي‬ ِ‫ولََق ْد َخلَ ْق ٰن ُكم ُُثَّ ص َّورنٰ ُكم ُُثَّ قُلْنا لِلْم ٰلِ َك ِة اسج ُدوا ِ ٰال َدم فَسج ُدوا اَِّال اِبل‬
َ ْ ْ ْ ََ َ ْ ُْ َ َ ْ ْ َ ْ َ
ِْ َ‫ال اَ ََن َخ ّْي ِم ْنهُ َخلَ ْقت‬ ِ َ َ‫الس ِج ِديْ َن۩ق‬ ٰ ‫يَ ُك ْن ِم َن‬
‫ِن‬ َ َ‫ك ق‬ َ ُ‫ك اََّال تَ ْس ُج َد ا ْذ اََم ْرت‬ َ ‫ال َما َمنَ َع‬
‫ك اَ ْن تَتَ َك َََّب فِ ْي َها فَا ْخ ُر ْج‬ َ َ‫ال فَ ْاهبِ ْط ِم ْن َها فَ َما يَ ُك ْو ُن ل‬ َ َ‫ي۩ق‬ ٍ ْ ‫ِم ْن ََّن ٍر َّو َخلَ ْقتَه ِم ْن ِط‬
‫ال فَبِ َما‬ َ َ‫ك ِم َن ال ُْم ْنظَ ِريْ َن۩ق‬ ِ َ َ‫ال اَنْ ِظرِن اِ ٰل ي وِم ي ب عث و َن۩ق‬ ِ ٰ ‫ك ِمن‬ ِ
َ َّ‫ال ان‬ ْ ُ َ ْ ُ ْ َ ْ ْ َ َ‫الصغ ِريْ َن۩ق‬ َ َ َّ‫ان‬
ۙ ِ
‫ي اَيْ ِديْ ِه ْم َوِم ْن َخل ِْف ِه ْم‬ ِ ْ َ‫َّه ْم ِم ْن ب‬ ِ
ُ َ َ َ ‫ك ال ُْم ْستَق ْي‬
‫ن‬ ‫ي‬ ‫ت‬ ‫ال‬
َ ‫ُث‬
َُّ ۩ ‫م‬ َ َ‫ص َراط‬ ِ ‫اَ ْغويْ تَ ِِن َالَقْ ع َد َّن ََّلُم‬
ْ ُ ْ َ
‫ال ا ْخ ُر ْج ِم ْن َها َم ْذءُ ْوًما َّم ْد ُح ْوًرا‬ َ َ‫َو َع ْن اَُْيَاَّنِِ ْم َو َع ْن ََشَِاَّلِِ ْم َوَ ٰال ََِت ُد اَ ْكثَ َرُه ْم ٰش ِك ِريْ َن۩ق‬
ِ ِ ‫ك ِم ْن هم َالَملََٴ َّن جهن‬
َ‫ك ا ْْلَنَّة‬ َ ‫ت َوَزْو ُج‬ َ ْ‫اس ُك ْن اَن‬ْ ‫ي۩ َو ٰ ٰٰي َد ُم‬ َ ْ ‫َّم م ْن ُك ْم اَ ْْجَع‬
َ ََ ْ ْ ُ َ ‫لَ َم ْن تَبِ َع‬
ِ ٰ ‫الشجرَة فَ ت ُكوَن ِمن‬
ِ‫الظل‬ ِِ ِ ُ ‫فَ ُك َال ِمن حي‬
‫س ََّلَُما‬ ‫و‬
َ َْ َ َ ‫س‬‫و‬ ‫ف‬
َ ۩ ‫ي‬ ْ ‫م‬ َ َ ْ َ َ َ َّ ‫ث ش ْئ تُ َما َوَال تَ ْق َرََب ٰهذه‬ َْ ْ
‫ال َما ََّنٰ ُك َما َربُّ ُك َما َع ْن ٰه ِذ ِه‬ َ َ‫ى َع ْن ُه َما ِم ْن َس ْوٰاِتِِ َما َوق‬ َ ‫ى ََّلَُما َما وِر‬
ِ ِ ٰ َّ
َ ‫الش ْيط ُن ليُ ْبد‬
‫اَسَ ُه َما اِِنْ لَ ُك َما لَ ِم َن‬ َ َ‫اْلٰلِ ِديْ َن۩ َوق‬ ْ ‫ي اَ ْو تَ ُك ْوََن ِم َن‬ ِ ْ ‫الش َج َرِة اَِّال اَ ْن تَ ُك ْوََن َملَ َك‬
َّ
ِ ْ‫ت ََّلُما سوٰا ُِتُما وطَِف َقا ََي‬ ِ ٰ ۙ ِِ ٰ
‫ص ٰف ِن‬ َ َ ْ َ َ ْ ََ ََ َ ‫د‬ ‫ب‬ ‫ة‬‫ر‬ ‫ج‬ َّ
‫الش‬ ‫ا‬ ‫ل‬ ‫ف‬ ٍ
َ َ َّ َ َ ْ ُُ َ ُ َ َ َ ْ ‫النصح‬
‫ق‬ ‫ا‬ ‫ذ‬ ‫ا‬‫م‬ ‫ر‬ ‫و‬ ‫ر‬ ‫غ‬ ‫ب‬ ‫ا‬‫م‬ ‫ٮه‬ ‫ل‬ ‫د‬ ‫ف‬ ۩ ‫ي‬
‫الش َج َرِة َواَقُ ْل لَّ ُك َما‬ َّ ‫ٰٮه َما َرُُّّبُ َما اَََلْ اَ َّْنَ ُك َما َع ْن تِْل ُك َما‬ ِ ِ
ُ ‫َعلَْي ِه َما م ْن َّوَر ِق ا ْْلَنَّة َوََند‬
‫ َواِ ْن ََّلْ تَغْ ِف ْر لَ نَا َوتَ ْر ََحْنَا‬ٚ ‫الش ْي ٰط َن لَ ُك َما َع ُدو ُّمبِ ْي۩قَ َاال َربَّنَا ظَلَ ْمنَا اَنْ ُف َسنَا‬
َّ ‫اِ َّن‬
‫ض ُم ْستَ َقر‬ ِ ‫ض َع ُدو َولَ ُك ْم ِف ْاالَ ْر‬ ٍ ‫ض ُك ْم لِبَ ْع‬ ُ ‫ال ْاهبِطُْوا بَ ْع‬ ْ ‫لَ نَ ُك ْونَ َّن ِم َن‬
َ َ‫اْلٰ ِس ِريْ َن۩ق‬
۩‫ي‬ ٍ ْ ‫َّوَمتَاع اِ ٰل ِح‬
நாம் உங்கஷளப் பஷடத்து, பிறகு உங்களுக்கு உருவம் தகாடுத்ரதாம். பின்னர்
ஆதமுக்கு ி ம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டஷளயிட்ரடாம்.
(இக்கட்டஷளக்ரகற்ப) அவர்கள் அஷனவரும் ி ம் பணிந்தார்கள். ஆனால்
இப்லீஷைத் தவி ! அவன் ி ம் பணிரவாாில் ஒருவனாய் இருக்கவில்ஷல.“ ி ம்
பணியும்படி, நான் உனக்குக் கட்டஷளயிட்டரபாது, அஷதச் த ய்யவிடாமல்
உன்ஷனத் தடுத்தது எது?” என்று இஷறவன் ரகட்டான். அதற்கு இப்லீஸ் “நான்
அவஷ விட உயர்ந்தவன்; நீ என்ஷன தநருப்பிலிருந்து பஷடத்தாய்; அவஷ க்
களிமண்ணிலிருந்து பஷடத்தாய்” என்று பதில் கூறினான்.அதற்கு அல்லாஹ்
கூறினான்: “நீ இங்கிருந்து கீரழ இறங்கி விடு; இங்கு தபருஷமயடிக்க உனக்கு
உாிஷம கிஷடயாது; நீ தவளிரயறிவிடு! ஏதனனில், தமக்குத் தாரம இழிஷவத் ரதடிக்
தகாண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய் (இப்லீஸ் இவ்வாறு)
ரவண்டினான்: “இவர்கள் அஷனவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வஷ யிலும்
எனக்கு அவகா ம் அளிப்பாயாக!”அதற்கு “நீ அவகா ம் அளிக்கப்பட்டவர்களில்
ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்ஷன நீ
வழிரகட்டில் ஆழ்த்திய கா ணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்கஷள
உன்னுஷடய ரந ான வழியில் த ல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக்
தகாண்டிருப்ரபன்.பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும்
இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வஷளத்துக் தகாள்ரவன். ரமலும்,
அவர்களில் தபரும்பாரலாஷ நன்றி த லுத்துரவா ாக நீ காணமாட்டாய்.”
வி ட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து தவளிரயறிவிடு! (உன்ஷனயும்)
அவர்களிலிருந்து உன்ஷனப் பின்பற்றுகின்றவர்கள் அஷனவஷ யும் ந கில் ரபாட்டு
நி ப்புரவன்.ரமலும், ஆதரம! நீரும் உம்முஷடய மஷனவியும் இச்சுவனத்தில்
தங்கியிருங்கள்! நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியஷதப் பு ியுங்கள்! ஆனால்
இம்ம த்தின் அருகில் தநருங்காதீர்கள்! அவ்வாறு தநருங்கினால், நீங்கள் இருவரும்
அக்கி மக்கா ர்களில் ர ர்ந்து விடுவீர்கள்.”ஆனால் அவ்விருவஷ விட்டும் ப ஸ்ப ம்
மஷறந்திருந்த அவர்களின் தவட்கத்தலங்கஷள அவர்களுக்கு தவளிப்படுத்துவதற்காக
ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊ லாட்டத்ஷத ஏற்படுத்தினான்; ரமலும்,
இவ்வாறு கூறினான்: “உங்கள் இஷறவன் இம்ம த்தின் அருரக த ல்லக் கூடாது
என்று உங்கள் இருவஷ யும் தடுத்ததற்கான கா ணம், நீங்கள் இருவரும் வானவர்கள்
ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நி ந்த வாழ்வு கிஷடத்துவிடக்கூடாது
என்பதற்காகத்தான்!”ரமலும், அவன் அவர்களிடம் த்தியம் த ய்து கூறினான்: “நான்
உங்கள் இருவருக்கும் உண்ஷமயான நலம் நாடுபவனாரவன்.”
இவ்வாறு அவ்விருவஷ யும் ஏமாற்றி படிப்படியாக தன்வ ப்படுத்தினான். கஷட ியில்
அவர்கள் அம்ம த்தி(ன் கனியி)ஷனச் சுஷவத்ததும் அவர்களின் தவட்கத்தலங்கள்
ப ஸ்ப ம் அவர்களுக்கு தவளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்கஷள
சுவனத்தின் இஷலகளால் மூடிக்தகாள்ளலாயினர். (அப்ரபாது) அவர்களின் இஷறவன்
அவர்கஷள அஷழத்துக் கூறினான்: “இம் ம த்(தின் அருகில் த ல்வ)ஷதவிட்டு
உங்களிருவஷ யும் நான் தடுக்கவில்ஷலயா? ரமலும், ஷைத்தான் உங்களின்
தவளிப்பஷடயான பஷகவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்ஷலயா?”அதற்கு
அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இஷறவரன! எங்களுக்கு நாங்கரள
அக்கி மம் த ய்துதகாண்ரடாம். எங்கஷள நீ மன்னித்து எங்களுக்குக் கிருஷப
த ய்யாவிடில், நிச் யமாக நாங்கள் இழப்பிற்குாியவர்களாகி விடுரவாம்.”அதற்கு
இஷறவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்தகாருவர்
பஷகவர்களாவீர்கள். ரமலும், ஒரு குறிப் பிட்ட காலம் வஷ பூமியில் உங்களுக்குத்
தங்குமிடமும் வாழ்க்ஷகச் ாதனங்களும் உள்ளன.”(7:11-24).

‫ت فِ ْي ِه ِم ْن ُّرْو ِح ْى فَ َقعُ ْوا لَه ٰس ِج ِديْ َن۩فَ َس َج َد ال َْم ٰلِ َكةُ ُكلُّ ُه ْم‬ ُ ‫فَِا َذا َس َّويْ تُه َونَ َف ْخ‬
ِ ِ ِ ِ ِ ِ ۙ
‫ك اَال تَ ُك ْو َن َم َع‬َّ َ َ‫س َما ل‬ ِ ٰ ‫س اَ َٰب اَ ْن يَّ ُك ْو َن َم َع‬ َّ
ُ ‫ال ٰٰيبْل ْي‬
َ َ‫السجديْ َن۩ق‬ َ ‫اَ ْْجَعُ ْو َن۩اال ابْل ْي‬
‫ال ِم ْن ََحٍَا َّم ْسنُ ْو ٍن‬ ٍ ‫ْص‬َ ‫صل‬
ِ ِ ِ
َ ‫ال ََلْ اَ ُك ْن الَ ْس ُج َد لبَ َش ٍر َخلَ ْقتَه م ْن‬ َ َ‫الس ِج ِديْ َن۩ق‬ ٰ
‫ن‬ ِ‫ر‬ ِ ْ‫ب فَاَن‬
‫ظ‬ ِ ‫ر‬ ‫ال‬ ‫ق‬ ۩ ‫ن‬ِ ‫ي‬ ِ ‫ك اللَّعنَةَ اِ ٰل ي وِم‬
‫الد‬ ‫ي‬ ‫ل‬ ‫ع‬ َّ
‫ن‬ ِ‫ال فَا ْخرج ِمن ها فَِانَّك رِجي ۙم۩ َّوا‬
ْ ْ َ َ َ ْ َْ ْ ََْ َ ْ َ َ َ ْ ْ ُ َ َ‫ق‬
‫ب ِِبَا‬ ِ ‫ال َر‬ َ َ‫ت ال َْم ْعلُ ْوِم۩ق‬ ِ ْ‫ك ِمن الْم ْنظَ ِريْ ۙن۩اِ ٰل ي وِم الْوق‬ َ َّ
‫ن‬ َِ‫ال ف‬
‫ا‬ َ ‫ق‬
َ ۩ ‫ن‬
َ ‫و‬ ‫ث‬ ‫ع‬ ‫ب‬ ‫ي‬ ‫م‬ِ‫اِ ٰل ي و‬
َ َْ َ ُ َ ْ ُ َ ُْ ْ َ
ِ ِ ِ ِ ۙ ِ
۩‫ي‬ ‫ص‬ ‫ل‬
َ ‫خ‬
َْ ْ ُ ُ ُ ْ َ َ ‫ْم‬‫ل‬ ‫ا‬ ‫م‬ ‫ه‬ ‫ن‬ ‫م‬ ‫ك‬ َ ‫اد‬ ‫ب‬ ‫ع‬ َّ
‫ال‬ ‫ا‬ ۩ َ ْ ‫ض َوَالُ ْغ ِويَنَّ ُه ْم اَ ْْجَع‬
‫ي‬ ِ ‫ِن َالُ َزيِنَ َّن ََّلُ ْم ِف ْاالَ ْر‬ْ ِ َ‫اَ ْغ َويْ ت‬
ِ ِ ‫صراط َعلَ َّى مستَ ِقيم۩اِ َّن ِعب‬ ِ
‫ك‬ َ ‫ك َعلَْي ِه ْم ُس ْل ٰطن ا َّال َم ِن اتَّبَ َع‬ َ َ‫س ل‬ ‫ي‬ َ
َ ْ ْ َ‫ل‬ ‫ى‬ ‫اد‬ ْ ُْ َ ‫ال ٰه َذا‬ َ َ‫ق‬
ۙ ِ ِ َّ ِ‫ِمن الْ ٰغ ِوين۩وا‬
۩‫ي‬ َ ْ ‫َّم لَ َم ْوع ُد ُه ْم اَ ْْجَع‬ َ ‫ن‬ ‫ه‬
َ ‫ج‬
َ ‫ن‬ َ َْ َ
பின்பு உம் அதிபதி வானவர்கஷள ரநாக்கிக் கூறியஷத நிஷனவுகூரும்:
“ரபதகமஷடந்த (சுண்டினால் ஓஷ வ க்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து ஒரு
மனிதஷ திண்ணமாக நான் பஷடக்கப் ரபாகின்ரறன்.நான் அவஷ முழுஷமயாக்கி,
அவருக்குள் என்னுஷடய உயிாிலிருந்து ஊதியதும் நீங்கள் அஷனவரும் அவருக்குச்
ி ம் பணிந்திட ரவண்டும்!”வானவர்கள் அஷனவரும் அவ்வாரற ி ம்
பணிந்தார்கள்.இப்லீஷைத் தவி ! அவன் ி ம்பணிபவர்களுடன் ர ர்ந்திட மறுத்து
விட்டான்.அப்ரபாது இஷறவன் ரகட்டான்: “இப்லீரை! உனக்கு என்ன ரநர்ந்து
விட்டது? ி ம் பணிந்தவர்களுடன் நீ ர வில்ஷலரய, ஏன்?”.அதற்கு அவன்
கூறினான்: “இந்த மனிதருக்குச் ி ம்பணிவது என் ரவஷல அல்ல! ஏதனனில்
ரபதகமஷடந்த (சுண்டினால் ஓஷ வ க்கூடிய) காய்ந்த களிமண்ணிலிருந்து அவஷ நீ
பஷடத்துள்ளாய்!”.அதற்கு இஷறவன் “அவ்வாறாயின், நீ இங்கிருந்து தவளிரயறிவிடு!
ஏதனனில், திண்ணமாக நீ வி ட்டப்பட ரவண்டியவனாய் இருக்கின்றாய்!.இனி கூலி
தகாடுக் கப்படும் நாள் வஷ திண்ணமாக உன்மீது ாபம் விதிக்கப்பட்டிருக்கும்!”
என்று கூறினான்.அதற்கு அவன், “என் இஷறவரன! (அப்படியானால்) மக்கள்
அஷனவரும் மீண்டும் எழுப்பப்படும் நாள்வஷ எனக்கு அவகா ம் அளிப்பாயாக!”
என்று ரவண்டிக் தகாண்டான்.அதற்கு அல்லாஹ் கூறினான்: “உனக்கு அவகா ம்
அளிக்கப்பட்டிருக்கிறது.“நாம் மட்டுரம அறிந்திருக்கக்கூடிய அந்த நாள்
வரும்வஷ .அதற்கு அவன் கூறினான்: “என் இஷறவரன! நீ என்ஷன வழிபிறழச்
த ய்தது ரபான்று, திண்ணமாக நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச் ிகஷள
ஏற்படுத்தி, அவர்கள் அஷனவஷ யும் வழிபிறழச் த ய்ரவன்;ஆனால், உன்
அடியார்களில் எவர்கஷள வாய்ஷமயாளர்களாய் நீ ஆக்கினாரயா அவர்கஷளத்
தவி !”.அதற்கு அல்லாஹ் கூறினான்: “இதுதான் (அந்த வாய்ஷமயாளர்களின்
வழிதான்) என் பக்கம் தகாண்டு வந்து ர ர்க்கும் ரநாிய வழியாகும்.திண்ணமாக,
என்னுஷடய வாய்ஷமயான அடியார்கள் மீது உனது அதிகா ம் த ல்லுபடியாகாது.
ஆனால் எவர்கள் உன்ஷனப் பின்பற்றி வழிதகட்டுப் ரபாகின்றார்கரளா,
அவர்களிடம் மட்டும் உனது அதிகா ம் த ல்லுபடியாகும் திண்ணமாக,
அத்தஷகயவர்கள் அஷனவர்க்கும் ந கம் இருக்கிறது என்று எச் ாிக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 15:28-43)

‫ت ِط ْي نًا‬ َ ‫ال َءاَ ْس ُج ُد لِ َم ْن َخلَ ْق‬ َ َ‫س ق‬ ‫ي‬ ِ‫واِ ْذ قُلْنا لِلْم ٰلِ َك ِة اسج ُدوا ِ ٰال َدم فَسج ُدوا اَِّال اِبل‬
َ ْ ْ ْ ََ َ ْ ُْ َ َ َ
‫ت َعلَ َّى لَ ْن اَخ َّْرتَ ِن اِ ٰل يَ ْوِم ال ِْق ٰي َم ِة َالَ ْحتَنِ َك َّن ذُ ِريَّتَه اَِّال‬
َ ‫ك ٰه َذا الَّ ِذ ْى َك َّرْم‬
َ َ‫ال اَ َرَءيْ ت‬
َ َ‫۩ق‬
۩‫قَلِ ْي ًال‬
ரமலும், நிஷனத்துப் பாரும்: ஆதத்துக்குச் ி ம் பணியுங்கள் என்று நாம்
வானவர்களிடம் கூறிய ரபாது, அஷனவரும் ி ம் பணிந்தார்கள் இப்லீஷ த் தவி !
அவன் ரகட்டான்: “நீ மண்ணினால் பஷடத்த ஒருவருக்கு நான் ி ம்
பணிரவனா?”(ரமலும், அவன் கூறினான்: “ ற்று நீரய பார்! என்ஷனவிட இவருக்கு நீ
கண்ணியம் அளித்துள்ளாரய, அதற்கு அவர் தகுதியுஷடயவர்தானா? நீ எனக்கு
மறுஷம நாள் வஷ அவகா ம் அளித்தால், அவருஷடய வழித்ரதான்றல்கள்
அஷனவஷ யும் அடிரயாடு நான் ஒழித்துக்கட்டுரவன். மிகக் குஷறவான மக்கள்தாம்
என்னிடமிருந்து தப்ப முடியும்!”(17-61-62)

‫س َكا َن ِم َن ا ْْلِ ِن فَ َف َس َق َع ْن اَ ْم ِر َربِه‬ ‫ي‬ ِ‫واِ ْذ قُلْنا لِلْم ٰلِ َك ِة اسج ُدوا ِ ٰال َدم فَسج ُدوا اَِّال اِبل‬
ْ
َ ْ ْ ََ َ ْ ُْ َ َ َ
ِ ٰ ِ ‫َّخ ُذونَه وذُ ِريَّته اَولِياء ِمن ُدوِن وهم لَ ُكم َع ُدو بِْئ‬ ِ ‫اَفَ تَ ت‬
َ ْ ‫س للظل ِم‬
۩‫ي بَ َد ًال‬ َ ْ ْ َْ ُ ْ ْ َ َ ْ َ َ ْ
நாம் வானவர்களிடம் ‘ஆதத்திற்குச் ி ம் பணியுங்கள்’ என்று கூறியஷத
நிஷனவுகூருங்கள். அவர்கள் அஷனவரும் ி ம் பணிந்தார்கள். ஆனால், இப்லீஸ் ி ம்
பணியவில்ஷல. அவன் ஜின்கஷளச் ார்ந்தவனாக இருந்தான். ஆஷகயால், அவன்
தன் அதிபதியின் கட்டஷளக்குக் கீழ்ப்படிய மறுத்தான். (இப்ரபாது) என்ஷன விடுத்து
நீங்கள் அவஷனயும், அவனுஷடய ந்ததிகஷளயும் உங்களுஷடய பாதுகாவலர்களாய்
ஆக்கிக் தகாள்கிறீர்களா, என்ன? அவர்கரளா உங்களின் பஷகவர்களாவர். எத்தஷன
ரமா மான மாற்ஷற இந்தக் தகாடுஷமயாளர்கள் ரதர்ந்ததடுத்துக் தகாண்டு
இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் : 18:50).

‫س اَ َٰب۩فَ ُقلْنَا ٰ ٰٰي َد ُم اِ َّن ٰه َذا َع ُدو‬ َ ْ‫ي‬ْ


ِ‫واِ ْذ قُلْنا لِلْم ٰلِ َك ِة اسج ُدوا ِ ٰال َدم فَسج ُدوا اَِّال اِبل‬
ْ ََ َ ْ ُْ َ َ َ
۩‫ع فِ ْي َها َوَال تَ ْع ٰر ۙى‬ َ ‫ك اََّال ََتُْو‬
ِ
َ َ‫ك فَ َال َُيْ ِر َجنَّ ُك َما ِم َن ا ْْلَن َِّة فَ تَ ْش ٰقى۩ا َّن ل‬ َ ‫ك َولَِزْو ِج‬ َ َّ‫ل‬
‫ك َع ٰلى‬ َ ُّ‫ال ٰٰيٰ َد ُم َه ْل اَ ُدل‬َ َ‫الش ْي ٰط ُن ق‬ َّ ‫س اِلَْي ِه‬ ‫و‬
َ َ َ‫س‬ْ ‫و‬ ‫ف‬
َ ۩ ‫ى‬ ‫ح‬ٰ ‫ض‬
ْ ‫ت‬
َ ‫ال‬ َ‫و‬َ ‫ا‬‫ه‬َ ‫ي‬ْ
ِ‫ك َال تَظْم ُؤا ف‬
َ َ َّ‫َواَن‬
ِ ْ‫تہما وطَِف َقا ََي‬
‫ص ٰف ِن‬ َ َ ُ ‫ت ََّلَُما َس ْوٰا‬ ْ ‫ْك َّال يَ ْب ٰلى۩فَاَ َك َال ِم ْن َها فَ بَ َد‬ ٍ ‫ْد ومل‬ ِ ْ ‫َشجرِة‬
ُ َ ‫اْلُل‬ ََ
۩‫اب َعلَْي ِه َو َه ٰدى‬ َ َ‫اجتَ ٰبهُ َربُّه فَ ت‬ ْ َّ‫صى ٰا َد ُم َربَّه فَ غَ ٰوى۩ ُُث‬ ٰ ‫َعلَْي ِه َما ِم ْن َّوَر ِق ا ْْلَن َِّة َو َع‬
‫ِن ُه ًدى ۙۙ فَ َم ِن اتَّبَ َع‬ ِْ ‫ض َع ُدو فَِا َّما َٰيْتِيَ نَّ ُك ْم ِم‬ ٍ ‫ض ُك ْم لِبَ ْع‬ ُ ‫ْج ْي ًعا بَ ْع‬َِ ‫ال ْاهبِطَا ِم ْن َها‬ َ َ‫ق‬
۩‫ض ُّل َوَال يَ ْش ٰقى‬ ِ ‫ُه َداى فَ َال ي‬
َ َ
‘ஆதத்துக்குச் ி ம்பணியுங்கள்’ என்று வானவர்களுக்கு நாம் கூறியஷத
நிஷனவுகூருங்கள். அவர்கள் அஷனவரும் ி ம் பணிந்தார்கள், இப்லீஷைத் தவி !
அவன் மட்டும் மறுத்துவிட்டான்.(அப்ரபாது நாம் கூறிரனாம்: “ஆதரம! (பாருங்கள்)
இவன் உமக்கும் உம்முஷடய மஷனவிக்கும் பஷகவனாவான். இவன்
உங்களிருவஷ யும் சுவனத்திலிருந்து தவளிரயற்றிவிடக்கூடாது. ரமலும், நீங்கள்
துன்பத்தில் விழுந்து விடவும் கூடாது.ரமலும், இங்ரக தாகமும் தவப்பமும் உம்ஷம
வாட்டாது.”(ஆயினும் ஷைத்தான் அவஷ க் குழப்பினான். “ஆதரம! உமக்கு
நிஷலயான வாழ்ஷவயும் அழியாத அதிகா த்ஷதயும் த க்கூடிய ஒரு ம த்ஷதக்
காண்பிக்கவா?” என்று ரகட்டான்.(இறுதியில் (கணவன்மஷனவியாகிய)
அவ்விருவரும் அம்ம த்தின் பழத்ஷதப் பு ித்துவிட்டார்கள். உடரன, அவ்விருவாின்
மர்மஸ்தலங்கள் ப ஸ்ப ம் தவளிப்பட்டு விட்டன. ரமலும், இருவரும் சுவனத்தின்
இஷலகளால் தங்கஷள மஷறத்துக் தகாள்ளலாயினர். ஆதம் தம்முஷடய இஷறவனுக்கு
மாறு த ய்தார். ரநர்வழி தவறினார்.பிறகு, அவருஷடய இஷறவன் அவஷ த்
ரதர்ந்ததடுத்தான். ரமலும் அவருஷடய பாவமன்னிப்புக் ரகாாிக்ஷகஷய
ஏற்றுக்தகாண்டு அவருக்கு ரநர்வழி அருளினான்.(ரமலும், கூறினான்: நீங்கள்
இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து தவளிரயறிவிடுங்கள், நீங்கள்
ஒருவருக்தகாருவர் பஷகவர்களாயிருப்பீர்கள்; இனி, என்னிடமிருந்து ஏரதனும்
வழிகாட்டல் உங்களுக்குக் கிஷடத்தால், யார் என் வழிகாட்டஷலப் பின்பற்றினார ா
அவர் வழிதவற மாட்டார்; துர்ப்பாக்கிய நிஷலக்கு ஆளாகவும் மாட்டார்(20:116-123)

‫ت فِ ْي ِه ِم ْن ُّرْو ِح ْى‬ ُ ‫ي۩فَِا َذا َس َّويْ تُه َونَ َف ْخ‬ ٍ ْ ‫ك لِل َْم ٰلٰٓ ِٕٮ َك ِة اِِنْ َخالِ ق بَ َش ًرا ِم ْن ِط‬ َ ُّ‫ال َرب‬َ َ‫اِ ْذ ق‬
ِ ِ ِ ِ ِ ۙ
‫س ا ْستَ ْك َََب َوَكا َن م َن‬ ‫ي‬
ْ ‫ل‬ ‫ب‬
ْ ‫ا‬ َّ ‫فَ َقعُ ْوا لَه ٰس ِج ِديْ َن۩فَ َس َج َد ال َْم ٰلِ َكةُ ُكلُّ ُه ْم اَ ْْجَعُ ْو َن۩ا‬
‫ال‬
َ
َّ ‫ت بِيَ َد‬ ُ ‫ك اَ ْن تَ ْس ُج َد لِ َما َخلَ ْق‬ ِ‫ال يٰ ِابل‬ ِ ‫ْك‬
‫ت‬َ ‫ت اَ ْم ُك ْن‬ َ ‫ى اَ ْستَ ْك َ َْب‬ َ ‫س َما َمنَ َع‬ ُ ‫ي‬
ْ ْ َ ‫ق‬
َ ۩ َ ٰ ‫ال‬
‫ن‬ْ‫ي‬ ِ
‫ر‬ ‫ف‬
‫ال فَا ْخ ُر ْج ِم ْن َها‬ َ َ‫ي۩ق‬ ٍ ْ ‫ال اَ ََن َخ ّْي ِم ْنهُ َخلَ ْقتَ ِِن ِم ْن ََّن ٍر َّو َخلَ ْقتَه ِم ْن ِط‬
ْ َ َ‫ي۩ق‬ ِ
َ ْ ‫م َن ال َْعال‬
ِ
‫ب فَاَنْ ِظ ْرِنْ اِ ٰل يَ ْوِم يُ ْب َعثُ ْو َن‬ ِ ‫ال َر‬ َ َ‫الديْ ِن۩ق‬ ِ ‫ك لَعنَ ِت اِ ٰل ي وِم‬
ْ َ ْ ْ َ ‫ك َرج ْيم ۩ َّوا َّن َعلَْي‬
ِ ِ َ َّ‫فَِان‬
ِ ِ ِ ِ ِ ِ ِ ٰ ِ ۙ ِ ِ َ َّ‫ال فَِان‬
‫َّه ْم‬‫ن‬ ‫ي‬‫و‬ ‫غ‬
ْ
ُ َ َُ َ َ ‫ال‬ ‫ك‬ ‫ت‬‫ز‬َّ ‫ع‬ ‫ب‬ ‫ف‬ ‫ال‬َ ‫ق‬
َ ۩ ‫م‬‫و‬ ‫ل‬
ُ ‫ع‬
ْ َْ ‫ْم‬‫ل‬‫ا‬ ‫ت‬ ‫ق‬
ْ ‫ْو‬
َ ْ َ َ ْ‫ك م َن ال ُْم ْنظَري‬
‫ل‬ ‫ا‬ ‫م‬ ‫و‬ ‫ي‬ ‫ل‬ ‫ا‬ ۩ ‫ن‬ َ َ‫ق‬
ِ ِ ِ ِ َّ ِ ۙ ِ
‫ك‬َ ‫َّم م ْن‬ َّ ُّ
َ ‫ال فَا ْْلَق َوا ْْلَق اَ قُ ْو ُل۩ َالَ ْملَئَ َّن َج َهن‬ َ َ‫ي۩ق‬ َ ْ ‫اد َك م ْن ُه ُم ال ُْم ْخلَص‬ َ َ‫ي۩اال عب‬ َ ْ ‫اَ ْْجَع‬
۩‫ي‬ ِ ِ َ ‫وِِمَّن تَبِع‬
َ ْ ‫ك م ْن ُه ْم اَ ْْجَع‬ َ ْ َ
உம்முஷடய இஷறவன் வானவர்களிடம் “நான் களிமண்ணால் ஒரு மனிதஷனப்
பஷடக்கப்ரபாகின்ரறன்;நான் அவஷ முழுஷமயாகப் பஷடத்து, அவருக்குள்
என்னுஷடய உயிஷ ஊதினால், அவருக்கு முன்னால் ி ம் பணியுங்கள் எனக்
கூறியரபாது(இக்கட்டஷளக்கு இணங்கி) வானவர்கள் அஷனவருரம ி ம்
பணிந்தார்கள். ஆனால், இப்லீஷைத் தவி ! அவன் தன்ஷனப் தபாியவதனன்று கருதி
கர்வம் தகாண்டான். ரமலும், நி ாகாிப்பவர்களுடன் ர ர்ந்துவிட்டான்.இஷறவன்
கூறினான்: “இப்லீரை! நான் என்னுஷடய இரு ஷககளால் பஷடத்திருக்கும் இவருக்கு
ி ம் பணிவஷத விட்டு உன்ஷனத் தடுத்தது எது? நீ கர்வம் தகாண்டு விட்டாயா?
அல்லது நீ உயர் அந்தஸ்து உஷடயவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”(அவன்
(இப்லீஸ்) பதிலளித்தான்: “நான் அவஷ விடச் ிறந்தவன்; என்ஷன நீ தநருப்பினால்
பஷடத்தாய்; அவஷ ரயா களிமண்ணால்!”அல்லாஹ் கூறினான்: “ ாி! நீ இங்கிருந்து
தவளிரயறி விடு; நீ வி ட்டப்பட ரவண்டியவனாய் இருக்கின்றாய்.ரமலும், கூலி
வழங்கும் நாள் வஷ உன்மீது என்னுஷடய ாபம் உண்டாகும்.”(அதற்கு அவன்
கூறினான்: “என் இஷறவா! அவ்வாறாயின் இவர்கஷள மீண்டும் உயிர் தகாடுத்து
எழுப்பும் நாள் வஷ யில் எனக்கு அவகா ம் அளித்திடுவாயாக!”(அல்லாஹ் கூறினான்:
“ ாி! உனக்கு அந்நாள்வஷ அவகா ம் இருக்கிறது.அந்நாள் வரும் ரந ம் எனக்குத்
ததாியும்.”(அவன் கூறினான்: “உன்னுஷடய கண்ணியத்தின் மீது ஆஷணயாக!
இம்மக்கள் அஷனவஷ யும் நான் வழிதகடுத்துக் தகாண்டிருப்ரபன்;ஆனால்,
இவர்களில் நீ தூய்ஷமப்படுத்தியுள்ள உன்னுஷடய அடியார்கஷளத் தவி !”(இஷறவன்
கூறினான்: “அவ்வாறாயின், உண்ஷம இதுதான்: உண்ஷமஷயத்தான் நான்
கூறுகின்ரறன் உன்ஷனக் தகாண்டும் மனிதர்களில் யார் யார் உன்ஷனப்
பின்பற்றுகின்றார்கரளா அவர்கள் அஷனவஷ க் தகாண்டும் நான் நிச் யம் ந கத்ஷத
நி ப்புரவன்.”(அல்குர்ஆன் : 38:71-85).

You might also like