You are on page 1of 19

தவ்ஸ஻த஺ன் வீைைள்

] Tamil – தமிழ் – ‫[ تامييل‬

இம்தியாஸ் யூசுப் ஸலபி

2014 - 1435
‫أقسام اتلوحيد‬
‫« باللغة اتلاميلية »‬

‫حممد إمتياز يوسف‬

‫‪2014 - 1435‬‬
தவ்ஸ஻த஺ன் வீைைள்.
எம்.எஸ்.எம். இம்த஺யஹஸ் யூசுப் ஷலப஺
தவ்ஸ஻த் எத௅ம் வஹர்த்ீதய஺ன் அர்த்தம்
அல்லஹஹ்ீவ ஒய௃ீைப்படுத்துவதஹகும்.

அதஹவது அல்லஹஹ் அீைத்ீதயும்


பீைத்தவன், பஹ஺ பஹலிப்பவன், ிபஹஶ஺ப்பவன்,
ஆட்ச஺ அத஺ைஹரம் அவத௅க்ிை உஹ஺யீவ,
அவத௅க்கு இீையஹை துீையஹை எவய௃ம்
இல்ீல, எந்த வஸ்துை஺ல்ீல, அவீைப்
ிபஹல் ஒய௃வத௅ை஺ல்ீல என்று அவீை
ஒய௃ீைப்டுத்துவதஹகும். பள்ள஺க் கூைங்ைள஺ல்
ைலிைஹக்ைள் பற்ற஺ படிக்கும் ிபஹது இந்த
தவ்ஸ஻ீத 4 ம் ைலிைஹ தவ்ஸ஻த் என்று
படிக்ை஺ன்ிறஹம்.

இந்த தவ்ஸ஻த் 3வீையஹை ப஺ஹ஺த்து ி ஹக்ைலஹம்.

1.தவ்ஸ஻துர்ய௃பூப஺ய்யஹ
2.தவ்ஸ஻துல் உலூஇய்யஹ
3.தவ்ஸ஻துல் அஷைஹஉ வஸ்ஸிபஹத்
3
1. தவ்ஸ஽துர் ய௃பூப஺ய்யஹ
அல்லஹஹ் வஹைம் பூை஺ ைற்றும்
அவ்வ஺ரண்டுக்கும் இீைப் பட்ைீவைீளயும்
எவ்வ஺த ப௃ன்ைஹத஺ஹ஺யுை஺ன்ற஺ பீைத்த வன்,
பஹ஺பஹலிப்பவன், உைவள஺ப்பவன், அீைத்து
உய஺ர் ைல௃க்கும் உய஺ர் அள஺ப்பவத௅ம்,
அீவைீள ைரை஺க்ைச் ாசய்பவத௅ைஹவஹன்.

இப்ப஺ரபஞ்ஞத்ீத ை஺ை த௃ணுக்ைைஹை த஺ட்ை


ை஺ட்டு ாசயற் படுத்துபவன். இத஺ல் அவத௅க்கு
துீையஹை இீையஹை எந்தாவஹன்றுை஺ல்ீல
என்ற ம்ப஺க்ீைய஺ன் ப௄லம் அல்லஹஹ்ீவ
இீறீைத்துவத்த஺ல் ஒய௃ீைப் படுத்து
வதஹகும்.

‫استَ َوى‬ ‫ستَّنة َ يَّن ُ َّن َأْل‬ َ َ ‫َأْل‬ ‫اا َّنااي َ لَ َ َّن‬ ُ ‫{إ َّن َ َّن ُ ُ َّن‬
ٍ‫اا َااا َأْل ِ ِ ِ ام‬ ِ ‫اا‬
َ ‫الس َم‬ ِ ِ
َ‫الل َأْلم َ َااا َأْل َ َم َ َاااُّنل ُ وم‬
‫َّن َأْل َ َّن َ َ َ َأْل ُ ُ ُ َ ً َ َّن‬
‫اا ِ غ ِ اللي اا ا ل ح ِثيثا ا‬
‫َ َ َأْل َ َأْل ُ َأْل‬
َ ‫َأْل‬ َ ‫َ َأْل َ َ َ ُ َأْل َ َأْل ُ َ َأْل‬
ُ ‫اا َأْل ُ َ َا َ َ َّن‬ ‫ُ َ َّن‬
} َ ‫اا َ ُّنل اا َ ل ِم‬ ‫اال ا‬ ‫اا ِب ِ ِ أ‬ ٍ َ ‫س‬
]54 :‫[ااع اف‬

஺ச்சயைஹை உங்ைள் இரட்சைைஹை அல்லஹஹ்


தஹன் வஹைங்ைீளயும், பூை஺ீயயும் ஆறு
4
ஹட்ைள஺ல பீைத்து ப஺ன் அர்ஶ஺ன்
ிைலஹைஹன். அவிை இரீவக் ாைஹண்டு
பைீல ப௄டுை஺றஹன். அவ்வ஺ரவு பைீல ாவகு
வ஺ீரவஹை ப஺ன் ாதஹைர்ை஺ன்றது இன்த௅ம்
சூஹ஺யீையும், சந்த஺ரீையும், ட்சத்த஺ரங்
ைீளயும் தன் ைட்ைீளக்கு - ை஻ழ் படிந்த
ீவயஹைப் பீைத்துள்ளஹன். அற஺ந்து
ாைஹள்ல௃ங்ைள். பீைத்தலும், ைட்ைீளய஺டு
தலும் அவத௅க்ிை உஹ஺யதஹகும். அை஺லங்ைல௃க்
ாைல்லஹம் இீறவைஹை஺ய (அவற்ீறப்
பீைத்து, பஹ஺பஹலித்துப் பஹ஺பக்குவப்படுத்தும்)
அல்லஹஹ்ிவ ை஺ைவும் பஹக்ை஺யப௃ீையவன்.
7/54

இவ்வீைத் தவ்ஸ஻ீத ப஺(ஷல்)


அவர்ைள஺ன் ைஹலத்த஺ல் வஹழ்ந்த ைக்ைஹ ைர
ைக்ைல௃ம் ஏற்ற஺ய௃ந்தைர்.
‫َأْل‬ َ َ َ ُ ُ َ َ ‫َ َأْل َ َأْل‬
‫َ وا َّن ل ُ َّن اا َ ِي ُي‬ ‫اا ااا‬ ‫{ َااَ َأْل َس َ َأْل َتل ُ َأْل َم َأْل َ لَ َ َّن‬
َ ‫الس َم‬
ِ ‫اا‬ ِ
‫َأْل‬
]9 : ‫اا َ ِلي ُ } [الي ف‬

43:9 .( ப஺ிய!) ஻ர் அவர்ைள஺ைம், “வஹைங்


ைீளயும் பூை஺ீயயும் பீைத்தவன் யஹர்?”

5
என்று ிைட்ைஹல் “யஹவீரயும் ை஺ீைத்தவத௅ம்,
ன்ைற஺ந்தவத௅ிை இவற்ீற பீைத்தஹன்”
என்று ஺ச்சயைஹை அவர்ைள் கூறுவஹர்ைள்.

‫ا‬
‫َ َ ُ ُ َ َّن‬ َ ‫َأْل‬ ‫َّن َأْل َ َ ُّنل َأْل َ َأْل‬ َ َ ‫{قُ َأْل َم َأْل َ ُّنل َّن‬
ِ ِ ‫) سي ولو‬86( ِ ‫اا الس ِ ا اا ِ اا ِ ي‬ ِ ‫السماا‬
ُ ‫وا ُ َ َأْل ٍ َا ُ َو ُ ُ َا َ ُ َا‬ ُ ُ َ َ َ ‫ُ َأْل َ َأْل‬ َ ُ ‫ُ َأْل َ َ َ َ َّن‬
ِ ‫) ق م ِي ِد ِ ل‬87( ‫ت و‬ ‫ق أ‬
َ ُ َ ‫َ َ ُ ُ َ َّن ُ َأْل َ َ َّن ُ َأْل‬ َ ُ َ ‫َأْل ُ َأْل ُ َأْل َ َأْل‬ ‫َ َأْل‬
} ‫س ا‬ ‫ا ق‬
ِ ِ ‫) سي ولو‬88( ‫لمو‬ ‫ت‬ ‫َعلي ِ ِإ‬
]89 -86 : ‫[املؤم و‬

23:86. ”ஏழு வஹைங்ைள஺ன் இரட்சைத௅ம்


ைைத்தஹை அர்ஶ஺ன் இரட்சைத௅ம் யஹர்?”
என்றும் ப஺ிய ஻ர் ிைட்பீரஹை.

23:87 .”அல்லஹஹ் தஹன் என்று அவர்ைள்


ாசஹல்வஹர்ைள், (அவ்வஹறஹய஺ன்) ஻ங்ைள்
அவத௅க்கு அஞ்ச஺ இய௃க்ைைஹட்டீர்ைளஹ?” என்று
ப஺ிய ஻ர் ிைட்பீரஹை.

23:88 ஻ங்ைள் அற஺ந்த஺ய௃ந்தஹல் பஹதுைஹப்பவத௅ம்


எவரஹலும் பஹதுைஹக்ைப் பைஹதவத௅ம்
அீைத்துப் ாபஹய௃ட்ைள஺ன் அத஺ைஹரத்ீதயும்
தன் ீைவசம் ீவத்த஺ய௃ப்பவத௅ம் யஹர்? என்று
ப஺ிய ஻ர் ிைட்பீரஹை.
6
23:89 .அதற்ைவர்ைள் “அல்லஹஹ்தஹன் என்று
கூறுவஹர்ைள். (உண்ீை ாதஹ஺ந்தும்) எவ்வஹறு
஻ங்ைள் ையக்ைப் படுை஺ற஻ர்ைள்?”என்று
ிைட்பீரஹை.
‫َأْل َأْل ُ َّن‬ ُ ُ ‫َ َأْل َ َأْل َ َ ُ ُ َّن َّن‬ َ
َ َ ‫َ َ َأْل َ َأْل َ ُ َأْل َ َأْل َ َ َ َّن‬
ِ ِ ‫َ وا اا ق ِ ااَمد‬
‫ا‬ ‫اا ااا‬ ِ ‫{اا ِ س تل م ل السماا‬
َ َ ‫َ َأْل َ َأْل َ ُ ُ َأْل َ َ َأْل‬
]25 : ‫ل ُمو } [ا ما‬ ‫ب أ‬

31:25 “வஹைங்ைீளயும், பூை஺ீயயும் பீைத்த


வன் யஹர்? என்று அவர்ைள஺ைம் ஻ர்
ிைட்பீரஹய஺ன் அவர்ைள், “அல்லஹஹ்” என்ிற
஺ச்சயைஹை ாசஹல்லுவஹர்ைள். அல் ஸம்து
லில்லஹஹ் – எல்லஹப்புைழும் அல்லஹஹ்வுக்ிை”
என்று ஻ர் கூறுவீரஹை எை஺த௅ம், அவர்ைள஺ல்
ாபய௃ம் பஹிலஹர் அற஺யைஹட்ைஹர்ைள்.

இது ிபஹன்று அிைை வசைங்ைள் தவ்ஸ஻துர்


ய௃பூப஺ய்யஹீவ உறுத஺ப்படுத்துை஺ன்றை.
அத்துைன் இவ் வசைங்ைள், ைக்ைஹ ைக்ைள்
அல்லஹஹ் ை஻து ாைஹண்ை ம்ப஺க்ீைீய
எடுத்து ைஹட்டுை஺றது. ஆைஹலும் அம்ைக்ைள்
அல்லஹஹ்ீவ ப௃ீறயஹை ம்பவுை஺ல்ீல,

7
அல்லஹஹ்வுக் குஹ஺ய இீறீைத் துவத்ீத
வழங்குவுை஺ல்ீல.

அல்லஹஹ்ீவ இரட்சைன் என்று கூற஺ைஹலும்


அல்லஹஹ் வுக்குஹ஺ய வைக்ைங்ைீள வழங்ைஹது
அவர்ைள் வைங்ை஺க் ாைஹண்டிய௃ந்த ச஺ீல
ைல௃க்கு வழங்ை஺ைஹர்ைள். இதன் ஺ை஺த்தைஹை
அவர்ைளது இீற ம்ப஺க்ீை அல்லஹஹ்
வ஺ைஹல் ைறுக்ைப்பட்ைது.

அம்ைக்ைல௃ீைய இீற ம்ப஺க்ீை அீைய


ிவண்டிய ப௃ீறீயப் பற்ற஺ ப஺ ப௃ஸம்ைத்
(ஷல்) எடுத்துீரத்தப் ிபஹது அதற்கு
ைட்டுப்பைஹது எத஺ர்ப்புத் ாதஹ஺வ஺த்தஹர்ைள்.
அட்ைைஹசங்ைீள ைட்ைவ஺ழ்த்து வ஺ட்ைஹர்ைள்.

2. தவ்ஸ஻துல் உலூஇய்யஹ
வைக்ைங்ைள் அீைத்துக்கும் தகுத஺யஹைவன்
அல்லஹஹ் ைட்டுிை யஹகும். அவைல்லஹத
எவய௃ம் எந்த வஸ்துவும் வைக்ைங்ைல௃க்கு
தகுத஺யல்ல என்று உறுத஺ப்படுத்துவித
தவ்ஸ஻துல் உலூஇய்யஹ எைப்படும்.

8
உதஹரைைஹை ாதஹழுீை ி ஹன்பு ி ர்ச்ீச,
ப஺ரஹர்த்தீை, பஹதுைஹவல்(தவக்குல்), உதவ஺
ிைஹரல் ிபஹன்ற இபஹதத் ைீள
(வைக்ைங்ைீள) அல்லஹஹ்வுக்ிை ாசலுத்த஺ை
ிவண்டும். இந்த இபஹதத்ைல௃க்ைஹைிவ
அல்லஹஹ் ம்ீை பீைத்துள்ளஹன்.
ً َ ‫َّن‬ ً َ َ َ َ ‫ُ َأْل َّن‬
‫اا ُ َأْلستَ ِ ي ٍ ِدي ا ِقيَ ًما ِ لة ِإب َأْل َ ا ِ ي َ َح ِيفا‬ٍ َ ِ ‫ِإ‬ ‫{ق ِإ ِ د ِاا‬
‫ا‬
‫َّن‬ َ َ َ َ َ ‫َ َ َأْل‬ َُُ َ َ ‫ُ َأْل َّن‬ َ ‫َا َما َ َ َ َأْل ُ َأْل‬
ِ ِ ِ ‫ِ ا س ِ احمياي ا ما‬ ِ‫) ق إ‬161( ِ ِ ‫ِم الم‬
‫َ َ ُ ُ َ َ َ ُ َأْل‬ َ َ َ َ َ ‫َأْل‬
} َ ‫ِ ي ُ َا ِ لِي أ ِ َأْلا َاأ ا أ َّناا ال ُم َأْلس ِل ِم‬ )162( َ ‫َ اا َ ال ِم‬
]163 -161 :‫[اا ام‬

சூறஹ அல் அைஹம் 161( ப஺ிய!) ஻ர் கூறும்,


“ாைய்யஹைிவ என் இரட்ைசன் எைக்கு ி ரஹை
பஹீதய஺ன் பஹல் வழ஺ ைஹட்டிைஹன். அது ை஺க்ை
உறுத஺யஹை ைஹர்க்ைைஹகும். ( ப஺) இப்றஹஸ஻ை஺ன்
ி ர்ீையஹை ைஹர்க்ைப௃ைஹகும், அவர்
இீைீவப்வர்ைள஺ல் ஒய௃வரஹை இய௃க்ை
வ஺ல்ீல.

6:162 ஻ர் கூறும், “ாைய்யஹை என்த௅ீைய


ாதஹழுீையும், என்த௅ீைய குர்பஹை஺யும்,
என்த௅ீைய வஹழ்வும், என்த௅ ீைய ைரைப௃ம்
9
எல்லஹிை அை஺லங்ைள஺ன் இீறவைஹை஺ய
அல்லஹஹ்வுக்ிை ாசஹந்தைஹகும்.

6:163 .”அவத௅க்கு யஹிதஹர் இீையுை஺ல்ீல.


இீதக் ாைஹண்ிை ஹன் ஏவப்பட்டுள்ிளன்.
(அவத௅க்கு) வழ஺ப் பட்ைவர்ைள஺ல், ப௃ஸ்லிம்
ைள஺ல் - ஹன் ப௃தன்ீையஹைவன் (என்றும்
கூறும்).

இந்த இபஹதத்ைள஺ல் ஏிதத௅ம் ஒன்ீற


அல்லஹஹ் அல்லஹத பீைப்புைல௃க்கு
( ப஺ைஹர்ைல௃க்ிைஹ ைலக்குைல௃க்ிைஹ வலிைஹர்
ைல௃க்ிைஹ) ாசய்வது அல்லஹஹ்வுக்கு ாசய்யும்
ாபய௃ம் துிரஹைைஹகும். ைஹாபய௃ம் இீை
ீவப்புைஹகும்.
َ ُ ‫َ ُ ُ َأْل َ َ َّن‬ ‫َ َّن‬ َ َ َ َ َ َ ‫َ َ َأْل َ َأْل ُ َ َ َّن‬
‫اا ِإل ً ا َ بُ َأْل ا ُ ِب ِ ِإن َما ِحساب ِع د ب ِ ِإ‬
ِ ‫{ام يد م‬
َ َ ‫َأْل‬ ‫ُ َأْل‬
]117 : ‫ف ِل ُ اا ِ ُ ا } [املؤم و‬

23:117. ிைலும், எவன் அல்லஹஹ்வுைன்


ிவறு ைைவுீள ப஺ரஹர்த்த஺க்ைஹறஹிைஹ
அவத௅க்கு அதற்கு எவ்வ஺த ஆதஹரப௃ம் இல்ீல,
அவத௅ீைய வ஺சஹரீை அவத௅ீைய

10
இரட்சைை஺ைிை இய௃க்ை஺றது. ஺ச்சயைஹை
஺ரஹைஹ஺ப்ிபஹர் ாவற்ற஺ அீைய ைஹட்ைஹர்ைள்.

ைக்ைத்து ைக்ைள் அல்லஹஹ்வுீைய


வல்லீைைள் ஆற்றல்ைீள ம்ப஺ ஏற்ற஺ய௃ந்த
ிபஹதும் இபஹதத்ைீள அல்லஹஹ்வுக்கு
ாசலுத்தஹது அீவைீள தஹங்ைள் வைங்கும்
ச஺ீலைள், ைற்றும் ல்லடியஹர்ைல௃க்கு ாசலுத்த஺
அதன் ப௄லம் அல்லஹஹ்வ஺ன் ா ய௃க்ைத்ீத
அீைய ப௃டியும் என்று கூற஺வந்தைர்.
அல்லஹஹ்வுக்கும் அவர்ைல௃க்குை஺ீைய஺ல்
இீைத்தரைர்ைளஹை அவர்ைல௃ம் வைங்கும்
ல்லடியஹர்ைீள ஆக்ை஺ைஹர்ைள்.
‫َ َأْل َ َ َ َ َأْل ُ ُ ُ َأْل َّن‬ ُ ‫َأْل‬ ُ َ ‫ُ َأْل َ ُ َ َّن َ َّن‬ ‫َ َ َّن‬
ِ‫ااي اَّت اا ِم دا ِ ِ أا ِ ا ما ن د إ‬ ِ ‫ا ااي ااال ِ ا‬ ِ ِ ‫{أ‬
‫َ َأْل َ ُ َ َّن‬ ُ ‫ُ َ ُ َ َ َّن ُ َأْل َ َّن َّن َ َ َأْل ُ َأْل‬
‫ُ َ َ ُ َأْل ِ َما َأْل ِ ي ِ ت ِلفو ِإ‬ ‫اا زا ِإ اا‬ ِ ‫ِ و ا ِإ‬
‫َّن‬ َ َ ُ ‫َّن َ َ َ َأْل‬
]3 : ‫ِدي َم َأْل َو ِ ٌ فا ٌ } [الي‬ ‫اا‬

அற஺ந்து ாைஹள்வீரஹை! தூய ைஹர்க்ை


(வழ஺பஹடு யஹவு)ம் அல்லஹஹ்வுக்ிை உஹ஺யது
எவர்ைள் அவீையன்ற஺ப் ிவறு
பஹதுைஹப்பஹளர்ைீள எடுத்துக் ாைஹண்ைஹர்
ைிளஹ “அவர்ைள் எங்ைீள அல்லஹஹ்வ஺ன்
அய௃ிை சை஻பைஹைக் ாைஹண்டு ாசல்வஹர்ைள்
11
என்பதற்ைஹைிவ யன்ற஺ ஹங்ைள்
வைங்ைவ஺ல்ீல” என்ை஺ன்றைர். அவர்ைள்
எத஺ல் ைய௃த்து ிவறுபஹடு ாைஹண்டிய௃ந்தஹர்
ைிளஹ அத஺ல் அவர்ைல௃க்ை஺ீைிய ஺ச்சயைஹை
அல்லஹஹ் த஻ர்ப்பள஺ப் பஹன். ஺ச்சயைஹை
அல்லஹஹ் ாபஹய்யீையும் ஺ரஹைஹ஺ப்ப
வீையும் ி ர்வழ஺ய஺ல் ாசலுத்த ைஹட்ைஹன்.
39:3

ைக்ைத்து ைக்ைள஺ன் ஺யஹயங்ைீள அல்லஹஹ்


ஏற்ை வ஺ல்ீல என்பீத இவ்வசைம் ாதள஺வஹை
கூறுை஺றது. இபஹதத் ைல௃க்கு எவய௃ம் ாசஹந்தம்
ாைஹண்ைஹைவும் ப௃டியஹது. பங்கு ிபஹட்டு
ாைஹள்ளவும் ப௃டியஹது என்பீத அல்லஹஹ்
ாதள஺ வஹைக் கூறுை஺றஹன். அல்லஹஹ்ீவ
ா ய௃ங்குவதற்கு எந்த இீைத்தரைய௃ம் ிதீவ
ய஺ல்ீல. வைக்ைங்ைீள ி ரடி யஹைிவ
அல்லஹஹ்வுக்ிை ாசலுத்திவண்டும். அவீை
ைட்டுிை வைங்ைிவண்டும். இச் ாசய்த஺ீயத்
தஹன் எல்லஹ இீறத் தூதர்ைள் ப௄லைஹை
அல்லஹஹ் எடுத்து ீவத்துள்ளஹன்.

அல்லஹஹ் கூறுை஺றஹன்:

12
َ ُ ‫َأْل‬ ‫َأْل‬
َ ‫اع ُ ُداا َّن‬ َ ً ُ َ ‫ُ ُ َّن‬ َ ‫َ َ َ َأْل َ َ َأْل‬
}‫اا َااجتَ ِن ُوا اا َّن ااوا‬ ِ ‫أم ٍة سو أ‬ ِ ‫{اا د ث ا‬
]36 : ‫[اا‬

அல்லஹஹ்ீவ வைங்குங்ைள் ிைலும்


(அல்லஹஹ் அல்லஹது வைங்ைப்படும்)
தஹகூத்ீத வ஺ட்டும் வ஺லை஺க் ாைஹள்ல௃ங்ைள்
எைக் கூறும் தூதீர ஒவ்ாவஹய௃ சப௄ைத் த஺லும்
஺ச்சயைஹை ஹம் அத௅ப்ப஺ீவத்ிதஹம். 16/36

3.தவ்ஸ஻துல் அஷைஹஉ வஸ்ஸிபஹத்


அல்லஹஹ்வுக்ாைன்று அழை஺ய ாபயர்ைள்,
பண்புைள் உள்ளை. அீவைல௃க்கு
ஒப்புவைஹைம் கூறஹது, அதன் ைய௃த்துக்ைீள
த஺ஹ஺த்து கூறஹது அதன் ைய௃த்துக்ைீள
ச஺ீதக்ைஹது அப்படிிய ம்பிவண்டும்.

அதஹவது அல்லஹஹ் தன்ீைப் பற்ற஺ எப்படி


குர்ஆை஺ல் வர்ை஺த்துள்ளஹிைஹ அல்லஹஹ்
வுீைய தூதர் ப஺ ப௃ஸம்ைத் (ஷல்) எப்படி
அல்லஹஹ்ீவப்பற்ற஺ வர்ை஺த்து கூற஺ைஹர்
ைிளஹ அப்படிிய ம்பிவண்டும்.

அல்லஹஸவ஺ன் ீை
13
அல்லஹஹ்வ஺ன் ப௃ைம்
அல்லஹஹ்வ஺ன் பஹதம்
அல்லஹஹ்வ஺ன் பஹர்ீவ
அல்லஹஸவ஺ன் ிபச்சு

ிபஹன்ற பண்புைள் குர்ஆை஺லும் சுன்ைஹவ஺லும்


ாசஹல்லப் பட்டுள்ளை. அீவைல௃க்கு ைை஺த
பீைப்புைல௃க்கு ஒப்பஹக்ை஺ அல்லது உவைஹைம்
கூற஺ ைய௃த்துக்ைீள த஺ஹ஺த்து கூற஺வ஺ைக்கூைஹது.

அதுிபஹல்;

அல்லஹஹ் ிைட்ை஺றஹன், அல்லஹஹ்


பஹர்க்ை஺றஹன், அல்லஹஹ் ச஺ஹ஺க்ை஺றஹன்,
அல்லஹஹ் அடிவஹைத்த஺ற்கு வய௃ை஺றஹன்,
அல்லஹஹ் ாபய௃ீை ாைஹள்ை஺றஹன், அல்லஹஹ்
ிைஹபம் ாைஹள்ை஺றஹன், அல்லஹஹ் இரக்ைம்
ைஹட்டுை஺றஹன் ிபஹன்ற பண்புைீளயும் த஺ஹ஺த்து
கூறஹது எந்த ாவஹன்ிறஹடும் உதஹரைம்
கூறஹது ம்பிவண்டும்.

ிைன்ீையும் ைண்ை஺யப௃ை஺க்ை அல்லஹஹ்


தைக்குஹ஺ய வ஺தத்த஺ல் தன்த௅ீைய பண்புைல௃க்

14
குஹ஺யவைஹை இய௃க்ை஺றஹன் என்று ம்ப஺க்ீை
ாைஹள்ளிவண்டும்.

அல்லஹஹ் கூறுை஺றஹன்:
ُ ‫الس َ ُم ال َأْل ُم َأْلؤ ِم ُ ال َأْل ُم َ يَأْلم‬
‫او َّن‬ ُ ‫ي اا َأْل ُ ُّنلد‬ُ َ ‫َ َ َ َّن ُ َ َأْل‬ ‫ُ َّن ُ َّن‬
ِ ‫ااي إِ إِ و الم ِل‬ ِ ‫{ َو اا‬
ُ ‫ااَاا‬ ‫ُ َ َّن ُ َأْل‬ َ ُ ‫َأْل‬ َ ‫َأْل َ ُ َأْل َ َّن ُ َأْل ُ َ َ ُ ُ َأْل َ َ َّن‬
ِ ‫) و اا‬23( ‫اا ع َّنما ُ ِ و‬ ِ ‫س ا‬ ‫اا ِي ي اا ا المت‬
َ‫َ َأْل َأْل‬ ‫َأْل‬ َ ‫َأْل‬
ِ ‫اا ااا‬ َ َ ‫َّن‬
ِ ‫ما ِ السماا‬
َ ُ ُ ‫ااا ُ ال َأْل ُم َ و ُ َ ُ اا َأْلس َما ُ اا ُ َأْلس َ ُ َس‬
َ َ ‫َأْل‬
ِ
‫َأْل‬ ‫ُ َأْل‬
]24 ،23 : ‫َا َو اا َ ِي ُي اا َ ِ ي ُ } [اا‬

59:22 . அவிை அல்லஹஹ், உண்ீையஹை


வைங்ைப்பைத் தகுத஺யஹைவன் அவீைத் தவ஺ர
ிவறு யஹய௃ை஺ல்ீல. அவன் ைீறவஹை
வற்ீறயும் பை஺ரங்ைைஹைவற்ீறயும் ன்ைற஺
பவன். அவிை அளவற்ற அய௃ளஹளன், ஺ைரற்ற
அன்புீைியஹன்.

59:23 .அவிை அல்லஹஹ், உண்ீையஹை


வைங்ைப் பைத்தகுத஺யஹைவன் அவீைத் தவ஺ர
ிவறு யஹய௃ை஺ல்ீல. அவிை ஆட்ச஺யஹளன்,
ை஺ைப்பஹ஺சுத்த ைஹைவன், சஹந்த஺ யள஺ப்பவன்,
பஹதுைஹப்பவன், ைண்ைஹை஺ப்பவன். (யஹவீர
யும்) ை஺ீைப்பவன், அைக்ை஺யஹள்பவன்,
15
ாபய௃ீைக்குஹ஺யவத௅ைஹவஹன். அவர்ைள்
இீைீவப்ப வற்ீற வ஺ட்டு அல்லஹஹ் ை஺ைத்
தூய்ீையஹைவன்.

59:24 அவன்தஹன் அல்லஹஹ், பீைப்பவன்,


ிதஹற்றுவ஺ப்பவன் உய௃வைள஺ப்பவன்.
அவத௅க்கு அழை஺ய த஺ய௃ ஹைங்ைள் இய௃க்ை஺ன்
றை. வஹைங்ைள஺லும், பூை஺ய஺லும் உள்ளீவ
யஹவும் அவீைிய தஸ்பீஸ஼ (ாசய்து துத஺)
ாசய்ை஺ன்றை - அவிை (யஹவீரயும்)
ை஺ீைத்தவன் ஞஹைம் ை஺க்ைவன்.

அவ்வஹிற அல்லஹஹ் தன்ீைப் பற்ற஺ கூறும்


ிபஹது
‫َأْل‬
]5 : ‫استَ َوى} [ط‬ َ ‫{ال َّن َأْل َ ُ َ َ َأْل‬
ِ ‫اا َأْل‬
அர்ரஹ்ைஹன் அர்ஶ஺ன் ிைலஹைஹன் 20:5
என்று கூறுை஺றஹன். அல்லஹஹ் அர்ஶ஺ன்
ிைலஹல் எப்படி யஹீரப் ிபஹல் இய௃க்ை஺றஹன்
என்று ாதஹ஺யஹது. குர்ஆை஺ல் கூறப் பட்ைவஹறு
ம்பிவண்டும்.

இைஹம் ைஹலிக் (ரஹ்) அவர்ைள஺ைம் அல்லஹஹ்


அர்ஶ஺ன் ிைலஹல் எப்படி இய௃க்ை஺றஹன் எை
16
ஒய௃வர் ிைட்ைஹர். அதற்கு இைஹைவர்ைள்
அல்லஹஹ் அர்ஶ஺ன் ிைலஹல் இய௃க்ை஺றஹன்
என்பது அற஺யப்பட்ை வ஺ையம். எப்படி
இய௃க்ை஺றஹன் என்பது அற஺யப்பைஹத வ஺ையம்.
அது பற்ற஺ ிைள்வ஺ ிைட்பது ப஺த்அத்தஹகும்
என்றஹர்ைள். (த௄ல்: ஸ஺ல்யதுல் அவ்லியஹ ைஹபம்
6. பக்ைம் 325)

அல்லஹஹ்வுீைய தூதர் ப஺ ப௃ஸம்ைத் (ஷல்)


அவர்ைள் அல்லஹஹ்வ஺ன் அழை஺ய ாபயர்
ைீளயும் பண்புைீளயும் எப்படி சஸஹபஹக்ை
ல௃க்கு ைற்றுக் ாைஹடுத்தஹர்ைிளஹ அித
அடிப்ீைய஺ில ஒவ்ாவஹய௃ ப௃ஸ்லிப௃ம்
ம்பிவண்டும். இீத வ஺டுத்து உவைஹை
உவீைைள் கூறக்கூைஹது.

இஸ்லஹை஺ய வரலஹற்ற஺ல் ிதஹன்ற஺ய


ப௃ஃதஸிலஹக்ைள் ைற்றும் ஜஹ்ை஺யஹக்ைள்
என்ிபஹர் அல்லஹஹ்வ஺ன் ாபயர் ைள் ைற்றும்
பண்புைல௃க்கு தங்ைல௃ீைய பகுத்தற஺வ஺க்
ிைற்ப வ஺ளக்ைம் ாைஹடுத்து ைை஺த
ச஺ந்தீைக்ிைற்ப புஹ஺ந்து ாைஹள்ள ப௃ற்பட்ைதன்
ைஹரைைஹை ாபய௃ம் ச஻ர்ிைட்ீை
வ஺ீளவ஺த்தஹர்ைள். எைிவ இவர்ைீள வழ஺
17
ிைைர்ைளஹை, இைஹம்ைள் அீையஹளம்
ைஹட்டிைஹர்ைள்.

ை஻ர்த்த஺யும் ைைத்துவப௃ை஺க்ை அல்லஹஹ்


தன்த௅ீைய ாபயர்ைீள ச஺ீதப்பீத
வண்ீையஹை ைண்டிக்ை஺றஹன்.

‫ا‬ ‫ا‬ َ ‫أَ َأْلس‬


‫م‬
َ ُ ‫َ َّن َأْل َ َأْل َ ُ َأْل ُ َأْل َ َ َأْل ُ ُ َ َ َ ُ َّن َ ُ َأْل‬
ِِ ِ ‫ااي يل ِ دا‬ ِ ‫ا ااسما ااس اد ا ِب ا ا اا‬ ِ ِ ‫{ا‬
َ ُ ‫َ ُ َ َأْل‬ َ ‫َأْل‬
]180 :‫َسيُ َي َأْلا َما وا َملو } [ااع اف‬

அல்லஹஹ்வுக்கு அழை஺ய த஺ய௃ ஹைங்ைள்


உள்ளை அவற்ீறக் ாைஹண்ிை ஻ங்ைள்
அவீைப் ப஺ரஹர்த்த஺ யுங்ைள், அவத௅ீைய
ாபயர்ைள஺ல் த஺ஹ஺வுப்படுத்து ிவஹீர வ஺ட்டு
வ஺டுங்ைள். அவர்ைள் ாசய்து ாைஹண்டிய௃ந்த
வற்றுக் ைஹை கூலி ாைஹடுக்ைப்படுவஹர்ைள்.
7:180

ஆழை஺ய ாபயர்ைல௃க்கும் பண்புைல௃க்கும் உஹ஺ய


இரட்சைைஹை அல்லஹஹ் தைக்கு ஒப்பஹை
எதுவுை஺ல்ீல என்று ாதள஺வஹை கூற஺ய ப஺றகும்
பகுத்தற஺ீவக் ாைஹண்டு புஹ஺ந்து ாைஹள்ளள
ப௃ீைவது வழ஺ிைட்ீைத் தவ஺ர ிவற஺ல்ீல.

18
َ ‫الس ِمي ُ َأْل‬
]11 :‫اا ِ ُ } [اللو ى‬ ‫َ مثَأْلل َ َأْل ٌ َا ُ َو َّن‬
ِِ ِ
َ ‫{اَي َأْل‬

அவீைப் ிபஹன்று எப்ாபஹய௃ல௃ம் இல்ீல.


அவன் தஹன் (யஹவற்ீறயும்) ாசவ஺ியற்பவன்,
பஹர்ப்பவன். 42:11
ٌ َ ُُ َ ُ َ
]4 :‫ص‬ ‫{ َال َأْل يَ َأْل ُ ف ًوا أ َحد} [اإل‬

112:4. அன்ற஺யும், அவத௅க்கு ஺ைரஹை எவய௃ம்


இல்ீல.

இக்குர்ஆன் வசைங்ைள் ன்கு புஹ஺ந்து


அல்லஹஹ்ீவ தூய்ீைப்படுத்திவண்டும்.

19

You might also like