You are on page 1of 10

முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை

(1) த ோத்திரஞ் செய்யக்கூடோச், செோருபமோய் அமர்ந் த ோதி,கோர்த் த ோர்


வடிவோய் வந் ,சகௌது யோ முஹ்யித்தீதே(அப்துல் ைாதிர் ஹபீப்
லைப்கப).

(2) மூ றிஞர் தபோற்றவரும் தீபதம,பகு ோது மூவுலகு ஒளிர் த ோதிதய,


முஹ்யித்தீன் முஹ்யித்தீன் என்றவரும்,தம வர் முஹ்யித்தீன்
முஹ்யித்தீதே (ஷேைனாப் புைவர்).

(3) ஆதி ஒன்று அஹ்ம ோகும், அ ன் அருள்நிலல முஹ்யித்தீேோம் ,த ோதி


முச்சுடரோய்த் த ோன்றி, துலங்கிடும் முஹ்யித்தீதே(பஷீரப்பா
வலியுல்ைாஹ்).

(4) கோபசகௌலைனில் வில்லலப்பூட்டி, கருத் ோல் எய்யுங்கள்


கலிமோலவயும், மோசவனுங்கடல் மோணிக்கமோம், அதிதல முலைத் த ோர்
கலிமோ ன்லே,மோசவனும் ஆலெலய "ஹு"வோக்கிேோல், ஹக்கும்
அடியோனும் ஒன்றோகலோம் , ஆஷிக் எனும் ஹக்லகத் ச ளிந்து
சகோண்டோல், ஆதி முஹ்யித்தீன் சவளியோகுதம (லமௌைா அபூபக்ைர்
வலியுல்ைாஹ்).

(5) எந் ன் அர்ஷிதல முஹ்யித்தீதே, எழுப ோயிரம் வருடம் மட்டும், சிந்ல


உகப்புடன் ோலோட்டிதேன், செல்வன் எந் ன் குத்பு ஒலிதய(ஃபகீர் மதார்
புைவர்).

(6) மிச்லெயற்ற சமஞ்ஞோனி, தமன்லம ருநோம முஹ்யித்தீன், பிச்லெ எனும்


பட்டம் வோய்த் , தபதர ஞோேக் கண்மணிதய (முஹ்யித்தீன் பிச்கை
புைவர்).

(7) ஸித்ரத் எனும் மரமும், திலர எழுபதிேோயிரமும், குத்ரத் எனும் ெமூகம்,


குறியுடதே கண்டேர்கோண் (ோம்ஷிஹாபுத்தீன் வலியுல்ைாஹ்).

1
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
(8) அவ்வல் அஹ ோய் நின்றவோ இன்னும், அணுஅணுவோய் எவ்வுயிரும்
அலமந்து நின்றவோ, ஹூ-எனும் அச்ெரமோேவோ, குன்ஃபயகூன் என்றதில்
குணமறிந் வோ, முவ்வுலக மூலமோேவோ, சமௌே முத்திநிலல
சவற்றிசகோண் நத்தி நின்றவோ, சபௌசவனும் பவமறுத் வோ, பக் பரதே
செய்க் அப்துல்கோதிர் ைோஹிபோண்டவோ (பூஅலி ோஹ் மதார்
வலியுல்ைாஹ்).

(9) ஏழு கடல்களுதம அலலகள் ோழ பணிந்திடுதம, சூழும் பனிமலலகள்


உருகி ைு ூது செய்திடுதம, வோழும் உயிர்கள் மஹ்பூதப என்று
அலழத்திடுதம, நோளும் மோந் ர்கள் ைுப்ஹோனீ எே ச ோழுதிடுதம
(கஹதர்அலி யகீனுல்ைாஹ்ோஹ்).

(10) முஹ்யித்தீன் என்றுகூற முன்ேவன் கருலணயுண்டோம்! முஹ்யித்தீன்


என்றுகூற முஸீபத்தும் பலோயும் நீங்கும்! முஹ்யித்தீன் என்றுகூற
முத்ச ோலக உலகும் வோழ்த்தும்! முஹ்யித்தீன் என்றுகூற முடிவிலோ
ப வியுண்தட! (ஜவ்வாதுப் புைவர்).

(11) அலிஃப் லோம் மீமோக நின்ற சபரும், அருைோேந் ச் சுடர்


ஒளிவோேவதர, ஆஃகிரோய் அவ்வலோய் வந்த ோதர என்லே, அலணக்கும்
முஹ்யித்தீன் ஆண்டலகதய (ஸுஃபி லஸய்யித் ஆஸியா உம்மா).

(12) நோயனிடத்தில் மிக்க ரகசிய அதிகோரம் சகோண்டீர், ஞோே குத்பு ஒலிமோர்


கழுத்தில் என்போ ம் என்றீர், தூதயோர் அல உணர்ந்து த ோத் ரித்திடவும்
நின்றீர், சுருதி வோரீர் உயரும் தூய முஹ்யித்தீதே (அப்துல்ைாதிர் பாவைர்).

(13) கண்திறந்து போர் என்று செோல்லுவோய், இந் ஆலமோேது தூலமோேதில்


மூலமோகிய தகோலமோம் சமோழி, உண்லமயோே மூன்சறழுத்தின் ந்திரம்,
அது அம்லமயப்பனும் உலரத் மந்திரம், அங்கமதில் பங்கமில்லல
ெங்லகயோே போல யிது, அங்குமிங்கும் எங்கும் அது ங்கமோய்
சபோங்கும், குங்குமம் கஸ்தூரி அம்பர் வீசுமோம், முஹ்யித்தீன்
வழியிதல,சுழி "ஹு"-விதல ஒளி (அஹ்மத் நுஸ்கி ைாஹிரி).

2
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
(14) நீதி விைங்கும் சநறிக்கடதல, நிலேக்கும் எளிதயோர்க்கு அருட்கடதல,
நீதிபரலேத் ச ோழுங்கடதல, தநெ விசுவோெக் கடதல, தவ க்கடதல
சமய்க்கடதல, விைங்கும் கலல ஞோேக்கடதல, விர க்கடதல
தமன்கடதல, தமதலோர் வோழ்த்தும் வோன் முஹ்யித்தீதே (அருள்வாக்கி
அப்துல்ைாதிர்).

(15) பூ என்றோல் றப்பு ோன் வல்தலோேோகும், புகழோேது அடங்கலுதம


அவனுக்கோகும், பூசவன்றோல் இறைூலும் ஹபீபுமோகும், புனி
இலறதயோனின் திருத்தூ ரோகும், பூசவன்றோல் முஹ்யித்தீன்
மஹ்பூபோகும், பூ லத் ோல் அருள் குதுபுல் அக் ோபோகும், பூசவன்றோல்
முப்பூவும் இதுதவயோகும், சபோருைறியக் குருமணிலயப்
பிடித்துக்சகோள்தை (ைருங்குளம் ோஹுல்ஹமீத் வலியுல்ைாஹ்).

(16) ஹலரத் ோகிய அப்துல்கோதிர் கண்ணின் நடு மீதிதல, செம்லமயோே


சகௌதுல் அஃைம் என்பவர் சித்திதல,ஹு-சுபத்திதல (தக்ைகை பீரப்பா).

(17) மருளும் மயக்கியமில்லோ வள்ைல், மன்ேன் ஹழரத்தில் வரும் கோதிர்,


இருலை அகற்றிடுமவர்கள் ப ம், என்றனுைம் சிரங் சகோண்தடதே
(ஷைாட்டாறு ஞானியாரப்பா).

(18) மன்ேதே உேது மலறக்கனி பழுத் மண்ணுலகில் , என்லே நீ


லகவிடோமல், இன்சபோடும் என்றும் ஏற்று , முன்ேருள் குதுறத் ோலோர்
முஹ்யித்தீன் சபோருட்டிேோதல, இன்னும் என்தமல் இரங்கி, கிருலப
செய்திடுவோய் யோ ஹு (பூவாறு லபரிய நூஹ் வலியுல்ைாஹ்).

(19) நன்தற விலையும் சபோருதை வருக, நோகரீகத்துலரதய வருக ,


நல்தலோர் சபரிதயோர்க்குயிதர வருக, நோவலவர் நோதவ வருக, அன்தற
அர்ஷிற்கு இலறதய வருக, அரிய சபரிதயோன் வலிதய வருக, கல்புப்
பழதம வரிலெ அப்துல்கோதிதர வருக வருகதவ (வண்ணக்ைளஞ்சியப்
புைவர்).

3
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
(20) வோய் மணந் ரும் வள்ைல் முஹ்யித்தீதே, த ன் மணந் ரும் திவ்ய
நோமம் செோல்ல, பூமணந் ரும் செப்பிட நின்புகழ், நீ மேந் ருவோய் ஆதி
நோயதே (ைாதிர் முகையதீன் பாவைர்)

(21) போசரங்கும் புகழ்ந்திடும் போதுெோவோதேோதர, பள்ைமதில் கிடந்


லமயத்ல எழுப்பிதேோதர, ஊர் மலேயுமில்லோ உ விகள்
சபற்தறோதர,உங்கள் குலோமல கோப்பீர் முஹ்யித்தீதே (ைாதிர்
முஹ்யித்தீன் புைவர்).

(22) மறுசவோன்றுமில்லோ மலரடி, மச்சு வீட்டுக்குள்ளிருக்குது மணமடி,


கருவூர் வழியிற் சென்று கோணடி, சகௌது முஹ்யித்தீன் க ம் கண்டோல்
குணங்குடி
(லைௌது முஹ்யித்தீன் பாவைர்).

(23) பித் சேன்று நோேடிலம தப லித்துத் ள்ைோடி, குற்றமிகச்


செய் ோலும் ஹு ோதய நீ ோன் சபோறுத்து, சமத் மலங்கோமல்
மிகக்கிருலப ந்ச ேக்கு, சித் சமேக் கருள்வீர் ைுல் ோன்
முஹ்யித்தீதே (ஷைாட்டாறு ைாதர் லைப்கப புைவர்).

(24) ஓரோ முஹ்யித்தீன் உண்லம முஹ்யித்தீன், ஓர்லமயுள்ை மீரோ


முஹ்யித்தீன் தமதலோன் முஹ்யித்தீன், சவற்றியுள்ை தபரோ முஹ்யித்தீன்
மோறோ செல்வப் சபருக்கமுயர், சீரோ முஹ்யித்தீன் என்று புகழ்ந்திட
தீங்கில்லலதய (அஹ்மத் லமௌைானா புைவர்).

(25) வல்லோன் எனும் சபயர் உமக்குை ல்லோது மற்றவர் மக்குமுைத ோ?


நல்தலோர் மக்கல்லோது மற்றவர் மக்கும் உலம நவிலு ற்கு எளித ோ?
பல்லோயிரம் அண்ட பகிரண்டமும் உம் போ பங்கயமல்லதவோ?
சமஞ்ஞோே வீடுநீ வீட்டின் விைக்குநீ விரிகதிர் சுடரும் நீதய!
நற்குணங்குடி சகோண்ட போதுெோவோே குருநோ ன் முஹ்யித்தீதே
(குணங்குடி அப்பா ஆண்டகை).

4
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை

(26) “பக் ோத்” நகர் ரோ ோ “அல்போைுல் அஷ்ஹப்” குத்பு நோயகம்.


அண்ட தகோடிகலையும் பந்ச ேக் லகக்குள் அடக்கிய குத்தப! ரோ ோளிதய!
போதுெோ முஹ்யித்தீதே!
ஒரு மோ கோலம் உங்கள் கோலடியில் நோன் கிடந்து கோலலயும்,
மோலலயும், இரவும், பகலும் இலடயறோது தகட்டல ந்துவிட்டீர்கள்
நோயகதம! என் ோயகதம!
நோன் வோழும் இலங்லக நோட்டு முஸ்லிம்கள் சுமோர்
முப்ப ோண்டுகளுக்கு முன் அவர்களுக்கு ஒரு துன்பம் தநர்ந் ோல் “யோ
முஹ்யித்தீன்” என்று அவர்கள் உங்கலைத் ோன் அலழத்து வந் ோர்கள். யோ
அல்லோஹ்! என்று அவர்கள் அலழத் தில்லல. அவர்களின் அலழப்லப
எங்கிருந் ோலும் செவிதயற்று உ வினீர்கள் யோ குத்தப!

ْ‫!يَا فَقِيْرْ مُح ِْي الد ِِّي ْن‬

பகீர் முஹ்யித்தீதே!

‫فقير‬
- பகீர் என்ற செோல்லுக்கு போடலில் விைக்கம் செோன்ே போவலதர! என்
கோவலதர! என் கோ லதர!

‫ر ثم ِّ أنشد‬- ‫ي‬- ‫ ق‬- ‫ ف‬:‫خ محي الدين عن معنى اسم الفقير فقال‬
ُ ‫سُئل الشِّي‬:

ِ ‫صف َاتِه‬
ِ َ ‫ و َف َرَاغ ُه ُ م ِنْ نَعْتِه ِ و‬- ِ ‫فَاء ُ الْفَقِيْرِ ف َنَائُه ُ فِى ذ َاتِه‬

ِ ‫ و َق ِيَام ُه ُ لل ِّه ِ فِى م َ ْرضَاتِه‬- ِ ‫َاف ق َُّو ِّة ُ قَل ْبِه ِ بِ حَبِي ْبِه‬
ُ ‫و َالْق‬

ِ ِّ َ ‫ و َيَقُوْم ُ ب َِّالت ِّقْو َى بِ ح‬- ُ ‫جوْ ر ََّب ِّه ُ و َيَخَاف ُه‬


ِ ‫ق تُق َاتِه‬ ُ ْ‫و َال ْيَاء ُ يَر‬

5
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
ِ ‫جوْع ُه ُ لل ِّه ِ ع َنْ شَه َوَاتِه‬ َ َ ‫َالر ِّاء ُ ر َِّق ِّة ُ قَل ْبِه ِ و‬
ُ ُ ‫ وَر‬- ُ ‫صف َائ ُه‬ َّ ‫و‬

‫فقير‬

- பகீர் என்ற சபயரின் சபோருள் என்ே என்று அவர்களிடம் தகட்கப்பட்ட


தபோது, அதில் நோன்கு எழுத்துக்கள் உள்ைே. அலவ தபF, கோப்K, தய, தற
என்று கூறிய குத்பு நோயகம் தமற்கண்ட போடலில் நோன்கு எழுத்துக்களில்
ஒவ்சவோன்றும் எல க்குறிக்கின்றது என்று போடலில் கூறிேோர்கள்.
“பகீர்” என்ற செோல்லில் மு சலழுத் ோே “தபF” என்பது ‫“ – فناء‬பேோ”
என்பல க் குறிக்கிறது என்று கூறிேோர்கள். அ ோவது “பகீர்” என்பவர்
அல்லோஹ்வில் “பேோ” ஆேவரோகதவ இருப்போர். “பேோ”வில் மூன்று
வலகயுண்டு. ஒன்று - ‫ فناء فى الذ ِّات‬அல்லோஹ்வின் “ ோத்” உள்ைலமயில்
“பேோ” ஆவ ோகும். “பேோ” என்றோல் அழி ல். அ ோவது அடியோன்
அல்லோஹ்வின் உள்ைலமயில் அழிந்து ோனில்லோமற் தபோ ல். ோனில்லல
என்று உணர் ல். இரண்டு - ‫ فناء فى الأفعال‬அவனின் செயல்களில் அடியோன்
அழிந்து தபோ ல். அ ோவது அடியோன் ேக்கு எச் செயலும் இல்லல என்று
உணர் ல். மூன்று - ‫ فناء فى الأسماء‬- அல்லோஹ்வின் திருப் சபயர்களில்
அடியோன் அழிந்து தபோ ல். அ ோவது ேது சபயரும், ஏலேய
பலடப்புக்களின் சபயர்களும் அவனின் சபயர்கள் என்று உணர் ல்.
இம் மூன்று வலகயிலும் “பகீர்” என்பவர் அல்லோஹ்வின் “ ோத்”
உள்ைலமயில் அழிந்து ோனில்லலசயன்றும், அவன் விர தவசறோன்றும்
இல்லலசயன்றும் உணர்ந் வேோயிருப்போர். அதுமட்டுமன்றி அந் “பகீர்”
என்பவன் ேது ன்லமகலை விட்டும் விடுபட்டவேோகவும் இருப்போன்.
“பகீர்” என்ற செோல்லில் உள்ை இரண்டோவது எழுத்து “கோப்” ஆகும்.
இந் “கோப்” “பகீர்” என்பவனின் கல்பு - உள்ைம் அல்லோஹ் என்ற அவனின்
கோ லேோல் மிக ெக்தியுள்ை ோகவும், அந் க் கோ லனின் திருப்
சபோருத் த்ல க் சகோண்டு நிலல சபற்ற ோகவும் இருக்கும் என்பல
குறிக்கின்றது.

6
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
“பகீர்” என்ற செோல்லின் மூன்றோம் எழுத்து “தய” ஆகும். இது அந்
பகீர் என்பவன் ேது கோ லலே ஆ ரவு லவக்கிறோன் என்பல யும்,
அவனுக்கு அஞ்சுகிறோன் என்பல யும், உரிய முலறயில் உண்லமயோக
அவலே பயந்து நடக்கிறோன் என்பல யும் குறிக்கும்.
“பகீர்” என்ற செோல்லில் உள்ை நோலோம் எழுத்து “தற” ஆகும். இது அந்
“பகீர்” என்பவனின் உள்ைம் சமன்லமயோே ோயும், ச ளிவோே ோயும்
இருப்பல க் குறிப்பதுடன் அவன் ேது மேசவழுச்சியிலிருந்து
விடுபட்டவன் என்பல யும் குறிக்கும்.
எேதவ, தமற்கண்ட சிறப்பம்ெங்கலைக் சகோண்டவேோக அவன்
இருப்பதிேோல் ோன் அவனுக்கு “பகீர்” என்று சபயர் வரலோயிற்று.
தமற்கண்ட இத் ன்லமகள் உள்ைவன் ோன் எ ோர்த் த்தில் “பகீர்” என்ற
பட்டம் சூட்டப்படுவ ற்கு குதி உள்ைவேோவோன். இவன் ோன் “பகீர்” என்ற
பட்டத்திற்கு குதியும், அருகல யும் உள்ைவேோகிறோன். விர “ கறோ”
அடித்துக் சகோண்டும், சபரிய ெட்லடயும், சபரிய லலப்போலகயும் அணிந்து
யோெகம் செய்து வருகின்றவன் அல்ல.
குத்பு நோயகம் முஹ்யித்தீன் ஆண்டலக அவர்கள் போடலில் கூறப்பட்ட
ன்லமகளும் ரோ ரமும் உள்ைவர்கைோயிருந் திேோதலதய “பகீர்
முஹ்யித்தீன்” என்று அலழக்கப்பட்டோர்கள்.
குத்பு நோயகம் றழியல்லோஹு அன்ஹு அவர்கள் ங்களின் ஆன்மிகப்
படித் ரத்திற்தகற்றவோறு சபோருத் மோே பல சபயர்கைோல்
அலழக்கப்பட்டோர்கள்.
“குத்பு” நோயகம் அவர்களிடம் நீங்கள் “குத்பு” என்று உங்களுக்கு
எப்தபோது ச ரியுசமன்று தகட்கப்பட்ட தபோது பின்வருமோறு
செோன்ேோர்கள்.

َ ‫ فأرى الملائكة‬،‫ أخرج م ِن دارنا وأذهبُ إلى المـَكت َب‬،‫كنت وأنا ابن عشـر سنين فى بلدنا‬

‫ فإذا وصلتُ إلى المـكتب سمعت الملائكة يقولون اِفْسَحُوا لوليِّ الل ِّه‬،‫عليهم السلام تمشـي حَول ِي‬

َّ ،‫حت ِّى يجلس‬


‫ فقالأحدهم ما‬،‫ فسمع الملائكة يقولون ذلك‬،ٍ‫فمر ِّ بنا رجل يوما ما عرفت ُه يومئذ‬

‫ هذا‬،‫ قال سيكون لهذا شأن عظيم‬،‫ فقال له أحدهم هذا من بيت الأشراف‬،ِّ‫هذا الصبي‬

7
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
‫ ثم ِّ عرفت ذلك الرجل بعد أربعين‬،‫ و يقرِ ِّب فلا يَم ْك ُر ُ به‬،‫ ويمكِّن فلا يحجُب‬،‫يعطي فلا يمنع‬

)11 ‫ ص‬،‫ (قلائد الجواهر‬،‫ ذلك الوقت‬،‫ فإذا هو من أبدال‬،‫سنة‬

நோன் எேதூரில் பத்து வயதுச் சிறுவேோயிருந் தபோது எேது


வீட்டிலிருந்து போடெோலலக்குச் செல்தவன். அப்தபோது “மலக்” அமரர்கள்
என்லேச் சூழ்ந் வர்கைோக வருவோர்கள். நோன் போடெோலலலய அலடந் தும்
என்னுடன் வந் மலக்குகள் அல்லோஹ்வின் வலீ அமர்வ ற்கு இடம்
சகோடுங்கள் என்று செோல்வோர்கள்.
அவ்தவலை எேக்குத் ச ரியோ ஒருவர் அவ்வழியோல் சென்றோர்.
இவருக்கு இடம் சகோடுங்கள் என்று மலக்குகள் கூறியல அவர்
செவிமடுத் ோர் தபோலும். அப்தபோ வர் யோர் இச்சிறுவன் என்று
அங்கிருந் வர்களில் ஒருவரிடம் அவர் தகட்டோர். அ ற்கு அங்கு
இருந் வர்களில் ஒருவர் இவர் கண்ணியத்திற்குரிய ஒரு குடும்பத்ல ச்
தெர்ந் வர் என்று கூறிேோர். அ ற்கு அந் மனி ர் இவருக்கு வலுப்பமிகு ஒரு
விடயம் பின்சேோரு கோலத்தில் உண்டு என்று கூறிவிட்டு இவர் சகோடுப்போர்.
இல்லலசயன்று செோல்லமோட்டோர், அலேவலரயும் ஆ ரிப்போர், எவலரயும்
டுக்கமோட்டோர் என்று கூறிவிட்டுப் தபோய்விட்டோர். பின்ேர் 40 வருடங்களின்
பிறகு ோன் அந் மனி ர் “அப் ோல்”களில் ஒருவர் என்று நோன் அறிந்து
சகோண்தடன் என்றோர்கள் குத்பு நோயகம் றழியல்லோஹு அன்ஹு அவர்கள்.

،‫ والل ِّه أعلم‬،‫ت‬


ْ ْ‫جنْكِيْ دُوْس‬
َ ‫ن أباه أبو صالح عبد الل ِّه بن‬
ِّ ‫قال الحافظان الذ ِّهبي وابن رَجَب أ‬

ِّ ‫ معناه ي‬،ٌّ‫ي‬
‫ فاطمة بنت‬،‫ وأمِّه أمِّ الخير‬،‫ والل ِّه أعلم‬،‫حب القتال‬ ِّ ‫ت لفظ عجم‬
ْ ْ‫جنْكِيْ دُوْس‬
َ ‫وأقول و‬

‫ل عنها‬ ٌّ ِّ ‫ وكان لها‬،‫الشِّيخ عبد الل ِّه الصومعي الحُسينيِّ الزاهد‬


َ ِ ‫ نُق‬،‫حظ وافر من الخير والصِّ لاح‬

‫ وغ ُ َّ ِّم على‬،‫أنِّها كانت تقول لمِّا وضعت ابني عبد القادر كان لا يرفع ث َديَه فى نهار رمضان‬

‫ن ذلك‬
ِّ ‫ح أ‬ َ ِّ ‫ ثم ِّ ات‬،‫ فقلت لهم ل َ ْم يلَْق َ ِم ال ْي َوم َ ثديا‬،‫ فأتوني وسئلوني عنه‬،‫الن ِّاس هلال رمضان‬
َ ‫ض‬

‫ واشتهر ذلك ببِِلادِ جِيلان أن ِّه وُلد للأشراف ولد لا يرضع نهار‬،‫اليوم كان من رمضان‬

،‫رمضان‬

8
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
அல்ஹோபிள் ஹபீ, அல் ஹோபிள் இப்னு ற ப் றஹிமஹுமல்லோஹ்
இருவரும் பின்வருமோறு கூறுகின்றோர்கள்.
குத்பு நோயகம் அப்துல் கோதிர் ஜீலோனீ றஹிமஹுல்லோஹ் அவர்களின்
ந்ல யின் சபயர் அபூ ைோலிஹ் அப்துல்லோஹ் இப்னு “ ன்கீ த ோஸ்த்”
என்ப ோகும். “ ன்கீ த ோஸ்த்” என்ற செோல் அறபு சமோழியல்ல. போரசீக
சமோழியோக இருக்கலோம் என்பது எேது கருத்து. இ ன் சபோருள் தபோலர
விரும்புகின்றவர் என்ப ோகும்.
குத்பு நோயகம் அவர்களின் ோயோர் “உம்முல் லகர் போதிமோ” என்ப ோகும்.
இவர்கள் அஷ் செய்கு அப்துல்லோஹ் அஸ்ைவ்மஈ அவர்களின் மகள்
ஆவோர்கள்.
குத்பு நோயகம் அவர்களின் ோயோர் பின்வருமோறு கூறுகின்றோர்கள்.
எேது மகன் அப்துல் கோதிர் அவர்கலை நோன் சபற்ற தபோது றமழோன் மோ
பகல்களில் மட்டும் அவர்கள் என்னிடம் போல் குடிக்கமோட்டோர்கள். ஒரு
முலற றமழோன் மோத்திற்கோே லலப்பிலற ஊர் மக்கைோல் அன்று கோண
முடியோமல் தபோயிற்று. ஊர் மக்கள் அன்று தநோன்பு ோேோ இல்லலயோ
என்பல அறிந்து சகோள்வ ற்கோக அன்று பகல் அவர்களின் ோயோரிடம்
வந்து குழந்ல இன்று பகல் போல் குடித் ோ என்று தகட்டோர்கள். இல்லல
என்று ோயோர் செோன்ே ோல் அன்று லல தநோன்பு என்று ஊர் மக்கள் முடிவு
செய் ோர்கள். இந் ச் செய்தி ஜீலோன் நகர் எங்கும் பரவலோயிற்று.
குத்பு நோயகம் முஹ்யித்தீன் அப்துல் கோதிர் ஜீலோனீ றஹிமஹுல்லோஹ்
அவர்கள் எண்ணிலடங்கோ அற்பு க் கடலோக விைங்கிேோர்கள். அவர்களின்
“கறோமோத்” அற்பு ங்கள் இவ்வைவு ோன் என்று எந் ஒருவரோலும் எழு
முடியோமற் தபோயிற்று.
அல்லோஹ்வின் நல்லருைோலும், குத்பு நோயகம் அவர்களின்
அற்பு த் ோலும் எேக்கும், அல்ஹோஜ் MCM ஹுலைன் அவர்களுக்கும்,
சவளியூலரப் பிறப்பிடமோகக் சகோண்ட இன்சேோருவருக்கும் அவர்களின்
ர்ஹோவுக்குப் பக்கத்திலிருந் தஹோட்டல் ஒன்றில் ஒரு மோ ம் ங்கும்
வோய்ப்பு கிலடத் து. அவர்கலைத் திேமும் ரிசிப்ப ற்கும், நீண்ட தநரம்
அங்கு ங்கியிருந்து அவர்களின் அருலைப் சபறுவ ற்கும் சபரியத ோர்
போக்கியமோயிற்று. அல்ஹம்துலில்லோஹ்.
நோன் இன்றுவலர ஆதரோக்கியமோக உயிர் வோழ்வ ற்கு வலீமோரின்
ஆசீர்வோ தம கோரணம் எேலோம். என் வோழ்வு மற்றவர்களுக்கு ஒரு போடமோக
இருக்க தவண்டும்.

9
முஹ்யித்தீன் ஆண்டகை பாமாகை
(குத்பு நோயகம் புனி றமழோன் மோ ம் மு லோம் நோள் அன்று பிறந் ல
நிலேவூட்டுவ ற்கோக இக்கட்டுலர எழு ப்பட்டது)
எேது கருத்துக்கலை வோசிப்பவர்கள் எேக்கோக ஒரு சநோடி தநரம் துஆ
செய்யுமோறு தகட்டுக் சகோள்கிதறன். (லேய்குனா மிஸ்பாஹீ நாயைம்)

---------------------------------------------

10

You might also like