You are on page 1of 10

நூலின் பெயர் : ஜனாஸா ப ாழுகை

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்ஜக!
அன்புஜையீர்! அஸ்ஸலாமு அஜலக்கும். இந்த இஜைய தளத்தில் உள்ளஜைகஜளப் பிரச்சாரம் சசய்ைதற்காகப்
பயன்படுத்திக் சகாள்ளலாம். ஆனால் சில சககாதரர்கள் நமது ஆக்கங்கஜள அப்படிகய பயன்படுத்தி தமது ஆக்கம்
கபால் காட்டுகின்றனர்.

இன்னாருஜைய கட்டுஜரயில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்ைது என்று குறிப்பிைாமல்
புகழஜைைதற்காக இவ்ைாறு சசய்கின்றனர்.
சில இஜைய தளங்களும் என்னுஜைய ஆக்கங்கஜள அப்படிகய சைளியிட்டு தம்முஜைய ஆக்கம் கபால்
காட்டுகின்றன.கமலும் சில புத்தக ைியாபாரிகளும் எனது நூல் உட்பை மற்றைர்களின் நூல்கஜளச் சிறிது
மாற்றியஜமத்து அனாமகதயங்களின் சபயர்களில் சைளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலஜகப் பற்றியும்
இைர்களுக்கு சைட்கம் இல்ஜல. மறுஜமஜயப் பற்றியும் பயம் இல்ஜல.

இஸ்லாத்தில் இவ்ைாறு சசய்ய அனுமதி இல்ஜல. இைர்கள் நல்லது சசய்யப் கபாய் மறுஜமயின் தண்ைஜனக்கு
தம்ஜமத் தாகம உட்படுத்திக் சகாள்கின்றனர் .பிறரது ஆக்கங்கஜளப் பயன்படுத்துகைார் இது இன்னாருஜைய
ஆக்கம் என்று குறிப்பிைாமல் தன்னுஜைய ஆக்கம் கபால் காட்டுைது மார்க்க அடிப்பஜையில் குற்றமாகும்.
இைர்களுக்கு அல்லாஹ் ைிடுக்கும் எச்சரிக்ஜகஜய இங்கக சுட்டிக் காட்டுகிகறாம்.

தாங்கள் சசய்தைற்றுக்காக மகிழ்ச்சியஜைந்து, தாம் சசய்யாதைற்றுக்காகப் புகழப்பை கைண்டுசமன ைிரும்புகைார்


கைதஜனயிலிருந்து தப்பித்து ைிட்ைார்கள் என்று நீர் நிஜனக்காதீர்! அைர்களுக்குத் துன்புறுத்தும் கைதஜன
உள்ளது. (திருக்குர்ஆன் 3:188)

ைனாஸா சதாழுஜக

முன்னுஜர
மரைித்தைரின் மறுஜம நன்ஜமக்காக முஸ்லிம்கள் சசய்ய கைண்டிய காரியங்களில்
ைனாஸாத் சதாழுஜக முக்கியமானதாகும்.
இறந்தைரின் பாைங்கஜள மன்னிக்குமாறும் மறுஜமயில் அைருக்கு சசார்க்கத்ஜத
அளிக்குமாறும் இஜறைனிைம் பிரார்த்தஜன சசய்ைதற்காககை நபிகள் நாயகம் (ஸல்)
அைர்கள் ைனாஸா சதாழுஜகஜயக் கற்றுத் தந்துள்ளனர்.
ஆனாலும் இறந்தைஜர தூக்கிச் சசல்ைதிலும், அைக்கம் சசய்ைதிலும் ஈடுபடும்
முஸ்லிம்களில் பலர் ைனாஸாத் சதாழுஜகயின் கபாது ஒதுங்கி ைிடுகின்றனர்.
சநருக்கமான உறைினர்கள் கூை ைனாஸாத் சதாழுஜகயில் பங்ககற்காத நிஜல உள்ளது.
தந்ஜதக்காகவும், தாய்க்காகவும் நைத்தப்படும் ைனாஸா சதாழுஜகயில் சபற்ற மகன் கூை
பங்ககற்காத அைல நிஜலஜயக் காண்கிகறாம்.
ஆண்கள் மட்டுமின்றி சபண்களும் ைனாஸா சதாழுஜக நைத்துைது நபிைழியாக இருந்தும்
எந்தப் சபண்களும் ைனாஸாத் சதாழுஜக நைத்துைதில்ஜல.
ைனாஸாத் சதாழுஜக யார் நைத்த கைண்டும்? எப்படி நைத்த கைண்டும்?
யாருக்கு நைத்தக் கூைாது?

எந்த இைத்தில் ஜைத்து நைத்த கைண்டும்?


அதில் என்ன ஓத கைண்டும்? என்பன கபான்ற ைனாஸாத் சதாழுஜகயின் சட்ைங்கள்
சதரியாதகத இதற்குக் காரைம்.
இத்தஜகயைர்களுக்காக தக்க சான்றுகளின் அடிப்பஜையில் ஜகயைக்கமான இந்த நூஜல
சைளியிடுகிகறாம். ைனாஸா சதாழுஜக பற்றி முழுஜமயாக அறிந்து சகாள்ள இந்நூல்
கபாதுமானதாகும் என்று நம்புகிகறாம்.
நபிலா பதிப்பகம்

ைனாஸா சதாழுஜக
கட்ைாயக் கைஜம

ஒருைர் இறந்து ைிட்ைால் அைருக்காக ைனாஸா சதாழுஜக நைத்துைது ஒவ்சைாரு தனி


நபர்கள் மீ தும் கைஜமயில்ஜல. மாறாக சமுதாயக் கைஜமயாகும்.
ஒரு ஊரில் உள்ளைர்களில் யாராைது சிலர் இத்சதாழுஜகஜய நைத்திைிட்ைால்
கபாதுமானதாகும்.

கைன்பட்ைைரின் உைல் சகாண்டு ைரப்பட்ை கபாது இைருக்கு நீங்கள் சதாழுஜக


நைத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கூறினார்கள்; மற்றைர்கள் சதாழுத
இத்சதாழுஜகயில் நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் பங்ககற்கைில்ஜல. (புகாரி 2297, 5371)
அபூ தல்ஹாைின் மகன் இறந்த கபாது நபிகள் நாயகம் (ஸல்) அைர்களும்,இறந்தைரின்
சபற்கறாரும் மட்டுகம சதாழுதனர். ஒட்டு சமாத்த சமுதாயமும் சதாழைில்ஜல.
(ஹாகிம் 1/519)
இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.

சதாழுஜக நைத்தத் தகுதியானைர்கள்


ஒருைர் இறந்து ைிட்ைால் அைரது ைாரிசுககள அைருக்குத் சதாழுஜக நைத்த உரிஜம
பஜைத்துள்ளனர். அைர்களாக ைிட்டுக் சகாடுத்தால் மற்றைர்கள் சதாழுஜக நைத்தலாம்.
நான் தான் சதாழுஜக நைத்துகைன் என்று ைாரிசுகள் உரிஜம ககாரினால் அஜத யாரும்
மறுக்க முடியாது.

'எந்த மனிதரின் குடும்பத்தினர் ைிஷயத்திலும், அைரது அதிகாரத்திலும் அைருக்கு நீ


இமாமாக - தஜலைனாக ஆகாகத!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கூறினார்கள்.

அறிைிப்பைர்: அபூ மஸ்வூத் (ரலி), நூல்: முஸ்லிம் 1079, 1078

நபிகள் நாயகத்தின் இந்தப் சபாதுைான அறிவுஜரயில் திருமைம் நைத்தி


ஜைத்தல்,ைனாஸா சதாழுஜக நைத்துதல் உள்ளிட்ை அஜனத்துகம அைங்கும் என்பதால்
இறந்தைரின் குடும்பத்தினகர ைனாஸா சதாழுைிக்க உரிஜம பஜைத்தைர்கள் என்பஜத
அறியலாம்.

ைனாஸாஜை முன்னால் ஜைத்தல்


ைனாஸா சதாழுஜக நைத்தும் கபாது இறந்தைரின் உைஜல முன்னால் ஜைக்க கைண்டும்.
'நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் இரைில் சதாழும் கபாது அைர்களின் எதிரில் குறுக்கு
ைசமாக ைனாஸாஜை ஜைப்பது கபால் நான் படுத்துக் கிைப்கபன்' என்று ஆயிஷா (ரலி)
அறிைிக்கிறார்கள். நூல்: புகாரி 383

இமாம் நிற்க கைண்டிய இைம்


இறந்தைர் ஆைாக இருந்தால் உைஜல முன்னால் குறுக்கு ைசமாக ஜைத்து இறந்தைரின்
தஜலக்கு கநராக இமாம் நிற்க கைண்டும்.

இறந்தைர் சபண்ைாக இருந்தால் அைரது ையிற்றுக்கு கநராக இமாம் நிற்க கைண்டும்.


ஒரு சபண் ையிற்றுப் கபாக்கில் இறந்து ைிட்ைார். அைருக்குத் சதாழுஜக நைத்திய நபிகள்
நாயகம் (ஸல்) அைர்கள் அைரது நடுப்பகுதிக்கு கநராக நின்றார்கள்.

அறிைிப்பைர்: ஸமுரா பின் ைுன்துப் (ரலி)


நூல்: புகாரி 332, 1331, 1332

ஒரு ஆண் ைனாஸாவுக்கு நைத்தப்பட்ை சதாழுஜகயில் அனஸ் (ரலி) அைர்களுைன் நான்


கலந்து சகாண்கைன். அப்கபாது அைர்கள் ைனாஸாைின் தஜலக்கு கநராக நின்றார்கள்.
பின்னர் குஜரஷ் குலத்துப் சபண்ைின் ைனாஸாஜைக் சகாண்டு ைந்தனர். 'அபூ
ஹம்ஸாகை! நீங்கள் இைருக்குத் சதாழுஜக நைத்துங்கள்' என்று மக்கள் ககட்ைனர்.
அப்கபாது கட்டிலின் ஜமயப் பகுதிக்கு கநராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அைர்கள் சபண்
ைனாஸாவுக்கு நீங்கள் நின்ற இைத்திலும், ஆண் ைனாஸாைிற்கு நீங்கள் நின்ற இைத்திலும்
நின்றஜதப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் ககட்ைார். அதற்கு அனஸ் அைர்கள்
ஆம் என்றனர். சதாழுஜக முடிந்ததும் 'இஜதக் கைனத்தில் ஜையுங்கள்' என்றார்கள்.

நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779,


இப்னு மாைா 1483, அஹ்மத் 11735, 12640

இமாம் எந்த இைத்தில் நிற்கிறார் என்பஜத ஜைத்து இறந்தைர் ஆைா சபண்ைா என்பஜத
மக்கள் அறிந்து சகாண்டு, அதற்ககற்ப துஆச் சசய்யும் ைாய்ப்பு இதனால் மக்களுக்குக்
கிஜைக்கிறது என்பது கமலதிகமாகக் கைனிக்க கைண்டிய ஒன்றாகும்.

உளூ அைசியம்
ைனாஸா சதாழுஜகயில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அைசியம் இல்ஜல
என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிைழியில் ஆதாரம் இல்ஜல.
'சதாழுஜகயின் திறவு ககால் தூய்ஜம (உளூ) ஆகும். அதன் துைக்கம் தஹ்ரீமா
(அல்லாஹு அக்பர் கூறுைது) அதஜன முடிப்பது தஸ்லீம் (ஸலாம் சகாடுப்பது)'என்று
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கூறினார்கள்.

அறிைிப்பைர்: அலீ (ரலி)


நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,
இப்னு மாைா 271, அஹ்மத் 957, 1019

ைனாஸா சதாழுஜகஜய தக்பீரில் துைக்கி ஸலாமில் முடிக்கிகறாம். எனகை இதுவும்


சதாழுஜக தான். இதற்கும் உளுச் சசய்ைது அைசியமாகும்.
கிப்லாஜை முன்கனாக்குதல்
மற்ற சதாழுஜககஜள எவ்ைாறு கிப்லாஜை கநாக்கித் சதாழ கைண்டுகமா அது கபால்
ைனாஸாத் சதாழுஜகஜயயும் கிப்லாஜை கநாக்கித் தான் சதாழ கைண்டும்.
'நீ சதாழுஜகக்கு நின்றால் முழுஜமயாக உளூச் சசய்து ைிட்டு கிப்லாஜை கநாக்கு!'என்று
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கூறினார்கள்.
அறிைிப்பைர்: அபூ ஹுஜரரா (ரலி), நூல்: புகாரி 6251, 6667

தக்பீர் கூறுதல்
ைனாஸா சதாழுஜகயில் ருகூவு, ஸஜ்தா கபான்றஜை கிஜையாது. நின்ற நிஜலயில் சில
பிரார்த்தஜனகஜளச் சசய்ைது தான் ைனாஸா சதாழுஜகயாகும்.
அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்' என்று கூறி மற்ற சதாழுஜகஜளத் துைக்குைது
கபாலகை அல்லாஹு அக்பர்' எனக் கூறி துைக்க கைண்டும்.
'சதாழுஜகயின் திறவு ககால் தூய்ஜம (உளூ) ஆகும். அதன் துைக்கம் தஹ்ரீமா
(அல்லாஹு அக்பர் கூறுைது) அதஜன முடிப்பது தஸ்லீம் (ஸலாம் சகாடுப்பது)'என்று
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கூறினார்கள்.

அறிைிப்பைர்: அலீ (ரலி)


நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,
இப்னு மாைா 271, அஹ்மத் 957, 1019

நான்கு தைஜை தக்பீர் கூறுதல்


நஜ்ைாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் ைனாஸா சதாழுஜக நைத்திய
கபாது அைருக்காக நான்கு தைஜை தக்பீர் கூறினார்கள்.

அறிைிப்பைர்: அபூ ஹுஜரரா (ரலி)


நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879

ஐந்து தைஜை தக்பீர் கூறுதல்


ஐந்து தைஜை தக்பீர்கள் கூறுைதற்கும் நபிைழியில் ஆதாரம் உள்ளது.
ஜஸத் (ரலி) அைர்கள் எங்கள் ைனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறி சதாழுைிப்பார். ஒரு
தைஜை ஐந்து தைஜை தக்பீர் கூறினார். இது பற்றி அைரிைம் நான் ககட்கைன்.
அதற்கைர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் ஐந்து தைஜையும் தக்பீர்
கூறியிருக்கிறார்கள்' என்று ைிஜையளித்தார்கள்.

அறிைிப்பைர்: அப்துர் ரஹ்மான் பின் அபீஜலலா, நூல்: முஸ்லிம் 1589

நான்கு தக்பீர் கூறுைது தான் நபிகள் நாயகம் (ஸல்) அைர்களின் ைழக்கமாக இருந்துள்ளது
என்பஜதயும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பஜதயும் இதிலிருந்து அறிந்து
சகாள்ளலாம்.

ஐந்து தைஜைக்கு கமல் தக்பீர் கூறலாமா?


ஐந்துக்கு கமல் ஆறு, ஏழு, ஒன்பது தைஜை நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் தக்பீர்
கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அைற்றில் எதுவுகம ஆதாரப்பூர்ைமான சசய்தி
அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் காலத்தில் நபித்கதாழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு
தக்பீர்கள் கூறுைஜத ைழக்கமாகக் சகாண்டிருந்தனர். உமர் (ரலி) அைர்கள்
நபித்கதாழர்கஜள ஒன்று திரட்டி அஜனைஜரயும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக்
சகாண்டு ைந்தார்கள் என்ற சசய்தி அபூ ைாயில் அறிைிப்பதாக ஜபஹகியில்
(4/37)பதிைாகியுள்ளது.
அபூ ைாயில் என்பைர் நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் காலத்தில் ைாழைில்ஜல. எனகை
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் காலத்தில் இப்படி இருந்தது என்று இைர் அறிைிப்பஜத
ஆதாரமாகக் சகாள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் பத்ருப் கபாரில் கலந்து சகாண்ைைர்களின் ைனாஸா


என்றால் ஏழு முஜற தக்பீர் கூறுைார்கள். ஹாஷிம் குலத்தைர் என்றால் ஐந்து தைஜை
தக்பீர் கூறுைார்கள். பின்னர் கஜைசிக் காலம் ைஜர நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என்று
ஒரு ஹதீஸ் தப்ரானியில் (11/160) உள்ளது.

இதன் அறிைிப்பாளர் சதாைரில் நாஃபிவு அபூ குர்முஸ் என்பார் இைம் சபறுகிறார். இைர்
சபரும் சபாய்யர் என்று ஹதீஸ்கஜல ைல்லுனர்கள் கூறியுள்ளதால் இஜத ஆதாரமாகக்
சகாள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் உஹதுப் கபாரில் சகால்லப்பட்ைைர்களுக்கு ஒன்பது


ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி ைந்தனர். பின்னர் மரைிக்கும் ைஜர
நான்கு தக்பீர் கூறி ைந்தனர் என்ற ஹதீஸ் தப்ரானியில் (11/174) பதிவு சசய்யப்பட்டுள்ளது.
பிஷ்ர் பின் அல்ைலீத் அல்கின்தீ என்பைர் ைழியாக இது பதிவு சசய்யப்பட்டுள்ளது. இைர்
பலைனமானைர்.
ீ எனகை இஜதயும் ஆதாரமாகக் சகாள்ளக் கூைாது.

உஹதுப் கபாரில் ஹம்ஸா (ரலி) சகால்லப்பட்ைதும் அைரது உைல் ஜைக்கப்பட்ைது.


அைருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் சதாழுஜக நைத்தினார்கள்
என்ற சசய்தி தப்ரானியில் (11/62) பதிவு சசய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் அஹ்மத் பின் அய்யூப் பின் ராஷித் ைழியாகப் பதிவு சசய்யப்பட்டுள்ளது.
இைரும் பலைனமான
ீ அறிைிப்பாளர். கமலும் உஹதுப் கபாரின் கபாது நபிகள் நாயகம்
(ஸல்) அைர்கள் ைனாஸா சதாழுஜக நைத்தைில்ஜல என்று புகாரியில் பதிைான
ஆதாரப்பூர்ைமான சசய்திக்கு இது முரைாக அஜமந்துள்ளது.
எனகை நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறுைகத நபிைழியாகும்.

தக்பீர்களுக்கு இஜைகய ஓத கைண்டியஜை


நான்கு அல்லது ஐந்து தைஜை தக்பீர் கூற கைண்டும் என்றால் சதாைர்ச்சியாக
இஜைசைளியில்லாமல் தக்பீர் கூற கைண்டும் என்று புரிந்து சகாள்ளக் கூைாது.
மாறாக ஒரு தக்பீருக்கும், இன்சனாரு தக்பீருக்கும் இஜைகய கூற கைண்டிய திக்ருகள்
உள்ளன. அைற்ஜற அந்தந்த இைங்களில் கூறிக் சகாள்ள கைண்டும்.

முதல் தக்பீருக்குப் பின்...


முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்ஜத ஓத கைண்டும்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அைர்கஜளப் பின்பற்றி ைனாஸா சதாழுஜக சதாழுகதன்.
அைர்கள் அல்ஹம்து அத்தியாயத்ஜத (சப்தமாக) ஓதினார்கள். 'இஜத நபிைழி என்று மக்கள்
அறிந்து சகாள்ைதற்காககை (சப்தமாக) ஓதிகனன்' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1335

இத்துைன் நமக்குத் சதரிந்த ஏகதனும் அத்தியாயத்ஜத ஓத கைண்டும்.


இப்னு அப்பாஸ் (ரலி) அைர்களின் பின்னால் ஒரு ைனாஸா சதாழுஜகயில் கலந்து
சகாண்கைன். அைர்கள் அல்ஹம்து அத்தியாயத்ஜதயும், இன்சனாரு அத்தியாயத்ஜதயும்
எங்களுக்குக் ககட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். சதாழுது முடித்ததும் அைர்களின்
ஜகஜயப் பிடித்துக் சகாண்டு இது பற்றிக் ககட்கைன். அதற்கைர்கள் 'இது
நபிைழியும், உண்ஜமயும் ஆகும்' என்று ைிஜையளித்தார்கள்.

அறிைிப்பைர்: தல்ஹா பின் அப்துல்லாஹ்


நூல்: நஸயீ 1961

முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்ஜத மனதுக்குள் ஓதுைதும், பின்னர்


மூன்று தைஜை தக்பீர் கூறுைதும், கஜைசியில் ஸலாம் சகாடுப்பதும் நபிைழியாகும்.

அறிைிப்பைர்: அபூ உமாமா (ரலி)


நூல்: நஸயீ 1963

இரண்ைாைது தக்பீருக்குப் பின்...


இரண்ைாைது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் மீ து ஸலைாத் கூற
கைண்டும். முதலில் இமாம் தக்பீர் கூறுைதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து
அத்தியாயத்ஜத மனதுக்குள் ஓதுைதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து
எதஜனயும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் மீ து ஸலைாத்
கூறி, இறந்தைருக்காகத் தூய்ஜமயான முஜறயில் துஆச் சசய்ைதும்,மனதுக்குள் ஸலாம்
கூறுைதும் ைனாஸாத் சதாழுஜகயில் நபிைழியாகும் என்று ஒரு நபித் கதாழர் கூறியதாக
அபூ உமாமா அறிைிக்கிறார். நூல்: ஜபஹகி (4/39)

கமற்கூறிய ஹதீஸில் ஸலைாத், துஆ என்ற ைரிஜசயில் சசாற்கள்


பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்ைாம் தக்பீருக்குப் பின்னால் ஸலைாத் ஓத கைண்டும்.
ஒவ்சைாரு தக்பீருக்குப் பின் இஜத ஓத கைண்டும் என்ற கருத்தில் ைருகின்ற ஹதீஸ்கள்
அஜனத்தும் பலைனமாகும்.

சதாழுஜகயில் ஓதுைதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கற்றுத் தந்த ஸலைாத்ஜத


ஓதுைது தான் நல்லது.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ைஅலா ஆலி முஹம்மதின் கமா


ஸல்ஜலத்த அலா இப்ராஹீம ைஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீ தும் மைீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் ைஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த
அலா இப்ராஹீம ைஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீ தும் மைீத்.

மூன்றாைது, நான்காைது தக்பீருக்குப் பின்


மூன்றாைது மற்றும் நான்காைது தக்பீருக்குப் பின் இறந்தைரின்
பாைமன்னிப்புக்காகவும், மறுஜம நன்ஜமக்காகவும் துஆச் சசய்ய கைண்டும்.
ைனாஸா சதாழுஜகயின் கபாது நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் பல்கைறு துஆக்கஜள
ஓதியுள்ளனர். அஜை அஜனத்ஜதயுகமா, அைற்றில் இயன்றஜதகயா நாம் ஓதிக்
சகாள்ளலாம்.

அத்துைன் நாம் ைிரும்பும் ைஜகயில் நமது தாய் சமாழியில் இறந்தைருக்காக துஆச்


சசய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கற்றுத் தந்த துஆக்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் ைனாஸா சதாழுஜகயில் பின்ைருமாறு துஆச் சசய்தனர்.
அல்லாஹும்ம அப்து(க்)க ைப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா
அன்(த்)த ைஅன்ன முஹம்மதன் அப்து(க்)க ைரசூலு(க்)க ைஅன்(த்)த அஃலமு பிஹி மின்ன ீ
இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி ைஇன் கான முஸீஅன்
ஃபக்ஃபிர்லஹு ைலா தஹ்ரிம்னா அஜ்ரஹு ைலா தஃப்தின்னா பஃதஹு

அறிைிப்பைர்: அபூ ஹுஜரரா (ரலி), நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)

சபாருள்: இஜறைா! இைர் உனது அடிஜமயும் உனது அடிஜமயின் மகனுமாைார். உன்ஜனத்


தைிர ைைக்கத்திற்குரியைன் யாரும் இல்ஜல என்றும் முஹம்மது நபி உனது
அடியாரும், தூதரும் ஆைார் என்றும் சாட்சி கூறிக் சகாண்டு இருந்தார். அைஜரப் பற்றி
நீகய நன்கு அறிந்தைன். இைர் நல்லைராக இருந்தால் இைரது நற்கூலிஜய
அதிகரிப்பாயாக! இைர் தீயைராக இருந்தால் இைஜர மன்னித்து ைிடுைாயாக! இைரது
நற்சசயலுக்கான கூலிஜய எங்களுக்குத் தடுத்து ைிைாகத! இைருக்குப் பின் எங்கஜளச்
கசாதஜனயில் ஆழ்த்தி ைிைாகத!

ஒரு ைனாஸாத் சதாழுஜகயின் கபாது நபிகள் நாயகம் (ஸல்) பின்ைருமாறு துஆச்


சசய்தனர்.

அல்லாஹும்மஃபிர் லஹு ைர்ஹம்ஹு ைஃபு அன்ஹு ைஆஃபிஹி ைஅக்ரிம் நுஸுலஹு


ைைஸ்ஸிஃ முத்கலஹு ைக்ஸில்ஹு பிமாயின் ைஸல்ைின் ைபரத். ைநக்கிஹி மினல்
க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் ைஅப்தில்ஹு தாரன் ஜகரன்
மின் தாரிஹி ைஅஹ்லன் ஜகரன் மின் அஹ்லிஹி ைஸவ்ைன் ஜகரன் மின் ஸவ்ைிஹி
ை(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி ைஅதாபன்னார்

அறிைிப்பைர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் 1601

அல்லாஹும்மஃபிர் லஹு ைர்ஹம்ஹு ைஆஃபிஹி ைஃபு அன்ஹு ைஅக்ரிம் நுஸுலஹு


ைைஸ்ஸிஃ முத்கலஹு ைக்ஸில்ஹு பில்மாயி ைஸ்ஸல்ைி ைல்பரத். ைநக்கிஹி மினல்
க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் ைஅப்தில்ஹு தாரன் ஜகரன்
மின் தாரிஹி ைஅஹ்லன் ஜகரன் மின் அஹ்லிஹி ைஸவ்ைன் ஜகரன் மின் ஸவ்ைிஹி
ைஅத்கில்ஹுல் ைன்ன(த்)த ைஅயித்ஹு மின் அதாபில் கப்ரி ைமின் அதாபின்னார்
இந்த துஆஜை நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் சசய்த கபாது மனனம் சசய்து
சகாண்கைன். இந்தச் சிறப்பான துஆைின் காரைத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக்
கூைாதா என்று எண்ைிகனன்.
அறிைிப்பைர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் 1600

சபாருள்: இஜறைா! இைஜர மன்னித்து அருள் புரிைாயாக! இைரது பிஜழ சபாறுத்து


சுகமளிப்பாயாக! இைர் சசல்லுமிைத்ஜத மதிப்பு மிக்கதாக ஆக்குைாயாக! இைர் புகும்
இைத்ஜத ைிசாலமாக்கி ஜைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ைரால்
ீ இைரது
பாைங்கஜளக் கழுைி தூய்ஜமப்படுத்துைாயாக! அழுக்கிலிருந்து சைள்ஜள ஆஜை
சுத்தப்படுத்தப்படுைது கபால் இைரது பாைத்திலிருந்து இைஜர சுத்தப்படுத்துைாயாக! இைரது
குடும்பத்தாஜர ைிைச் சிறந்த குடும்பத்தாஜர இைருக்கு ஏற்படுத்துைாயாக! இங்குள்ள
கைாடிஜய ைிை சிறந்த கைாடிஜய இைருக்குக் சகாடுத்தருள்ைாயாக! கப்ரின் கைதஜனஜய
ைிட்டும், நரகின் கைதஜனஜய ைிட்டும் இைஜரப் பாதுகாத்து இைஜரச் சசார்க்கத்தில் புகச்
சசய்ைாயாக!

நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் ைனாஸா சதாழுஜகயில் பின்ைரும் துஆஜை


ஓதுைார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா ைமய்யி(த்)தினா ைஷாஹிதினா
ைகாயிபினா ைஸகீ ரினா ைகபீரினா ைதகரினா ைஉன்ஸானா அல்லாஹும்ம மன்
அஹ்ஜய(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். ைமன் தைஃப்ஜப(த்)தஹு
மின்னா ஃபதைஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு ைலா
துழில்லனா பஃதஹு

அறிைிப்பைர்: அபூ ஹுஜரரா (ரலி), நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாைா 1487

சபாருள்: இஜறைா! எங்களில் உயிருைன் இருப்பைர்கஜளயும், மரைித்தைர்கஜளயும்,இங்கக


ைந்திருப்கபாஜரயும், ைராதைர்கஜளயும், சிறுைர்கஜளயும், சபரியைர்கஜளயும்,எங்களில்
ஆண்கஜளயும், சபண்கஜளயும் மன்னித்து ைிடுைாயாக! இஜறைா எங்களில் உயிகராடு
இருப்பைர்கஜள இஸ்லாமிய அடிப்பஜையில் ைாழச் சசய்ைாயாக! எங்களில்
இறந்தைர்கஜள ஈமானுைன் இறக்கச் சசய்ைாயாக! இஜறைா! இந்த மய்யித்தின் கூலிஜயத்
தடுத்து ைிைாகத! இைருக்குப் பிறகு எங்கஜள ைழி தைறச் சசய்து ைிைாகத!
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் ைனாஸா சதாழுஜகயில் பின்ைருமாறு துஆச்
சசய்துள்ளனர்.

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க ைஹப்லி ைிைாரி(க்)க


ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி ைமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் ைஃபாயி
ைல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு ைர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்

அறிைிப்பைர்: ைாஸிலா பின் அஸ்கஃ (ரலி), நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு
மாைா 1488, அஹ்மது 15443

சபாருள்: இஜறைா! இன்னாரின் மகனான இைர் உனது சபாறுப்பில் இருக்கிறார். கப்ரின்


கைதஜனஜய ைிட்டு இைஜரப் பாதுகாப்பாயாக! நரகின் கைதஜனஜய ைிட்டும் காப்பாயாக!
நீகய ைாக்குறுதிகஜள நிஜறகைற்றுபைன். உண்ஜமயாளன். இைஜர மன்னித்து அருள்
புரிைாயாக! நீகய மன்னிப்பைன். அருள் புரிபைன்.

இன்னாரின் மகன் இன்னார் என்ற இைத்தில், அதாைது ஃபுலானப்ன ஃபுலான் என்ற


இைத்தில் இறந்தைரின் சபயஜரச் கசர்த்துக் சகாள்ள கைண்டும்.
மூன்றாைது, நான்காைது தக்பீர்களுக்குப் பின் கமற்கண்ை துஆக்கஜள ஓதிக் சகாள்ைதுைன்
நமக்குத் சதரிந்த சமாழியிலும் துஆச் சசய்யலாம்.

'இறந்தைருக்கு நீங்கள் சதாழுஜக நைத்தினால் அைருக்காக துஆஜைக் கலப்பற்றதாகச்


சசய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் கூறினார்கள்.

அறிைிப்பைர்: அபூ ஹுஜரரா (ரலி), நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346


உள்ளத் தூய்ஜமயுைன் கலப்பற்ற முஜறயில் துஆச் சசய்ைது என்றால் நமக்குத் சதரிந்த
சமாழியில் துஆச் சசய்யும் கபாது தான் அது ஏற்பை முடியும். எனகை இறந்தைருக்காக
மறுஜம நன்ஜமஜய கைண்டி தாய் சமாழியில் துஆச் சசய்யலாம்.
ஒவ்சைாரு தக்பீரின் கபாதும் ஜககஜள அைிழ்த்து உயர்த்த கைண்டுமா?
ைனாஸாத் சதாழுஜகயில் ஒவ்சைாரு தைஜை தக்பீர் கூறும் கபாதும் ஜககஜள உயர்த்தி
மீ ண்டும் ஜககஜளக் கட்டிக் சகாள்ளும் ைழக்கம் சில பகுதிகளில் உள்ளது.
இதற்கு ஆதாரம் இல்ஜல. தக்பீர் என்ற சசால்லுக்கு அல்லாஹு அக்பர் எனக் கூறுதல்
என்பகத சபாருள். எனகை நான்கு தைஜை அல்லாஹு அக்பர் எனக் கூறுைது தான்
நபிைழியாகும். ஜககஜள அைிழ்த்துக் கட்டுைகதா, அல்லது உயர்த்திக் கட்டுைகதா நபிைழி
என்பதற்கு எந்த ஆதாரமும் இல்ஜல.

சபாதுைாக நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் சதாழுஜகஜயத் துைக்கும் கபாதும்,ருகூவுக்கு


தக்பீர் கூறும் கபாதும், ருகூைிலிருந்து எழும் கபாதும் ஜககஜள உயர்த்துைார்கள் எனக்
கூறப்பட்டுள்ளது., நூல்: புகாரி 693, 694, 696, 697

ைனாஸா சதாழுஜகயில் ருகூவு, சுைுது இல்லாததால் சதாழுஜகயின் முதல் தக்பீரின்


கபாது மட்டும் ஜககஜள உயர்த்த கைண்டும். அதன் பின்னர் ஜககஜளக் கட்டிய
நிஜலயிகலகய மற்ற தக்பீர்கஜளக் கூற கைண்டும்.

ஸலாம் கூறுதல்
கஜைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி சதாழுஜகஜய முடிக்க
கைண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் மூன்று காரியங்கஜளச் சசய்து ைந்தனர். அைற்ஜற


மக்கள் ைிட்டு ைிட்ைனர். (மற்ற) சதாழுஜகயில் ஸலாம் சகாடுப்பது கபால் ைனாஸா
சதாழுஜகயில் ஸலாம் சகாடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும்.

அறிைிப்பைர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள்: ஜபஹகீ 4/43, தப்ரானி 10/82

மற்ற சதாழுஜககளில் ஸலாம் சகாடுப்பது கபான்கற ைனாஸாத் சதாழுஜகயிலும் ஸலாம்


சகாடுக்க கைண்டும் என்பது இதிலிருந்து சதரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் மற்ற சதாழுஜககளில் ைலது புறமும், இைது புறமும்
அஸ்ஸலாமு அஜலக்கும் ைரஹ்மதுல்லாஹ்' என்று கூறியுள்ளனர்.

அறிைிப்பைர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: நஸயீ 1130, 1302, 1303, 1305, 1307, 1308

ைலது புறம் அஸ்ஸலாமு அஜலக்கும் ைரஹ்மதுல்லாஹ்' இைது புறம் அஸ்ஸலாமு


அஜலக்கும்' என்று மட்டும் ஸலாம் கூறியுள்ளனர்.

அறிைிப்பைர்: இப்னு உமர் (ரலி), நூல்: நஸயீ 1304

நபிகள் நாயகம் (ஸல்) அைர்கள் ைனாஸாவுக்கு ஒரு ஸலாம் சகாடுத்ததாக


தாரகுத்ன ீ, ஹாகிம், ஜபஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.
கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்து:ல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருைர் ைழியாககை இது
அறிைிக்கப்படுகிறது. இவ்ைிருைரும் யார் என்று அறியப்பைாதைர்கள்.
எனகை ஒரு பக்கம் மட்டும் ஸலாம் சகாடுப்பது நபிைழி அல்ல.

-END-

You might also like