You are on page 1of 8

தீபாவளிக்கு மூன்று குளியல் —

மஹா பபரியவா.
தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய் யுமாறு ொஸ்திரம்
குறிப்பிடுகிறது. அன்று சவந்நீரிை் அதிகாலைப் சபாழுதிை் ஒரு
முகூர்த்த நநரம் கங் லக நதிநய இருப்பதாக ஐதீகம் . அதனாை் , அந்த
நநரத்திை் எண்சணய் ஸ்நானமாக சவந்நீரிை் குளிக்க நவண்டும் .
அப்நபாது, நரகாசுரன், ெத்திய பாமா, கிருஷ்ணர், பூமாநதவி நிலனவு
நமக்கு வர நவண்டும் . இதற் கு ” கங் கா ஸ்நானம் ” என்று சபயர்.

சவந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதித்த பின், ஆறு நாழிலக நநரம்


வலர, காவிரி உட்பட எை் ைா புனித நதிகளும் குளிர்ந்த நீ ரிை்
இருப்பதாக ஐதீகம் . அப்நபாது குளிர்ந்த நீ ரிை் குளிக்க நவண்டும் .
இதற் கு ” துைா ஸ்நானம் ” என்று சபயர். இரண்டாம் ஸ்நானத்திை்
பரநமஸ்வரன் நிலனவு வர நவண்டும் .

சவளி உடம் லப தூய் லமயாக்கிய பின், சபரிய ஸ்நானம் ஒன்று உண்டு.


அதுதான் நம் உள் அழுக்லக எை் ைாம் அகற் றும்

” நகாவிந்நததி ஸதா ஸ்நானம் ”. அப்நபாது

நம் ஜீவன் தூய் லமயாகிறது. சபரிய ஸ்நானம் என்று சொன்னதாை் ,


மற் ற இரண்டும் முக்கியமிை் லை என்று எண்ணி விடக்கூடாது. இந்த
மூன்றுநம முக்கியம் தான் என்பலத உணர்ந்து ஸ்நானம் செய் யுங் கள் .

ெங் கராம் ருதம் - 248


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா சபரியவாசளனும் சதய் வத்தின் குரலை திரு. ரா. கணபதி
அவர்கள் எழுத அலவகலள புத்தகவடிவாக சதாகுத்துப் பிரசுரம் செய் யும்
பாக்யம் சபற் ற திரு. வானதி திருநாவுக்கரசு இப் நபற் பட்ட அரிய
ெந்தர்ப்பம் தனக்குக் கிட்டிய ெம் பவத்லத விளக்குகிறார்.
ஸ்ரீ சபரியவாலள இவர் முதன்முதலிை் தரிெனம் செய் தது 1961 ஆம்
வருடமாகும் . திருநாவுக்கரசு தன் நண்பரான நடராஜன் எழுதிய
மகாபாரதம் உலரநலட நூலுக்காக ஸ்ரீ சபரியவாளிடம் ஸ்ரீ முகம் (ஆசி கூறி
முன்னுலர எழுதுவது) வாங் க விரும் பினார். கண்ணன் எனும் சிறுவர் மாத
இதழின் ஆசிரியரான எழுத்தாளர் ஆர்.வி. என்பவருடன் ஸ்ரீ
சபரியவாலளத் தரிசித்து இதுபற் றி நகட்க மதுலர நெதுபதி உயர்நிலைப்
பள் ளியிை் முகாமிட்டிருந்த மகானிடம் சென்றார்.
இவருடன் புத்தகத்லத எழுதிய நடராஜன் மற் றும் எழுத்தாளர் ஆர்.வி. யும்
சென்றனர். அப் நபாது காலை ஒன்பது மணி. சபரும் பக்தர்கள் கூட்டம்
அங் நக நிலறந்திருந்தது. எங் கு பார்த்தாலும் ‘ஹரஹர ெங் கர ஜய ஜய
ெங் கர’ நகாஷமிட்டபடி கூடியிருந்த சுமார் ஐயாயிரம் பக்தர்களின் நடுநவ
ஸ்ரீ சபரியவா இவர்கலள கவனிக்க முடியுநமா என்ற ெந்நதகம் தான்.
எப் படிநயா ஆர்.வி. அவர்களின் ஏற் பாட்டிை் நடராஜன் எழுதிய ‘வியாெர்
அருளிய மகாபாரதம் ’ என்ற நூலை ஸ்ரீ சபரியவாளிடம் ெமர்ப்பித்து
அந் நூலுக்கு ஸ்ரீ சபரியவா ஸ்ரீமுகம் அருள நவண்டுசமன
விண்ணப் பித்தனர்.
ஸ்ரீ சபரியவாளிடமிருந்து என்ன பதிை் வரப் நபாகிறநதா என்று
தயங் கியபடி நின்றவர்கள் “ஸ்ரீ முகம் இன்னிக்நக அனுக்ரஹம்
பண்ணனும் ; சமட்ராஸிநைர்ந்து இதுக்காகநவ சபாறப் பட்டு
வந்திருக்நகாம் ” என்று ஆர்.வி. பவ் யமாக நவண்டினார்.
“அப் படியா?” என்று புன்முறுவை் பூத்த மகான் “சகாஞ் ெம்
காத்திண்டிருக்நகளா? பூலஜ எை் ைாம் ஆகட்டும் ” எங் கிற மாதிரி ஸ்ரீ
சபரியவா லெலகக் காட்டினார். ஆக்லஞப் படிநய இவர்கள்
காத்திருந்தனர்.
ொயங் காைம் ஆறுமணி இருக்கும் ஸ்ரீ மடத்து சிப் பந்தி ஒருவர்
“திருநாவுக்கரசு, திருநாவுக்கரசுன்னு யார் இங் நக; ஸ்ரீ சபரியவா
கூப் பிடுறா” என்று சவளிநய வந்து நதட திருநாவுக்கரசுக்குத் தூக்கிவாரிப்
நபாட்டது.
முதலிை் அலைப் பது தன்லனயா இை் லை நவறு யாநராலவயா என்று தான்
திருநாவுக்கரசு நிலனத்தார். ஏசனன்றாை் காலையிை் அத்தலன சபரிய
கூட்டத்திை் ஸ்ரீ சபரியவாளிடம் இந்த நூலை ெமர்ப்பித்த நபாது தன்லனப்
பற் றி தகவை் சொை் ைநவ நநரமிை் லை. அப் படிநய அந்த விபரங் கலள ஸ்ரீ
சபரியவா நகட்டிருந்தாலும் , ஸ்ரீ மடத்திற் கு ஏற் கனநவ பரிெ்ெயமான
எழுத்தாளர் ஆர்.வி. அவர்கலளநயா அை் ைது ெமர்ப்பிக்கப்பட்ட
புத்தகத்லத எழுதிய திரு. நடராஜன் அவர்கலளநயா கூப் பிடாமை்
தன்லனக் குறிப் பிட்டு கூப் பிட்டதிை் இவருக்கு சமய் சிலிர்த்தது.
அங் நக ஸ்ரீ சபரியவாளிடம் இவலர அலைத்துப் நபானநபாதும்
“திருநாவுக்கரசு” என்று இவலர வாய் நிலறய அலைத்து ஸ்ரீ முகத்லதத்
தந்து அந்த சதய் வம் ஆசிர்வதித்தார்.
இப் படி முதை் தரிெனத்திநைநய இப் நபற் பட்ட சபரும் நபறு கிலடத்ததிை்
பிற் காைத்திை் இவர் ஸ்ரீ சபரியவாளின் சதய் வத்தின் குரலை உைசகங் கும்
பரவிட செய் யும் பாக்யம் சபறுவாசரன அப் நபாது இவருக்குத் சதரிய
நியாமிை் லை.
அந்த நாட்களிை் ‘சதய் வ வழிபாட்டு ெங் கம் ’ என்பதிை் ஆர்.வி. ஈடுபட்டு
சதாண்டர்கநளாடு காஞ் சிபுரம் சென்று ஸ்ரீ சபரியவாலளத் தரிசித்து
விபூதி, குங் குமம் , அட்ெலத பிரொதங் கலள வாங் கி வருவார்கள் . மிக
சிரத்லதயாக சிறு சிறு சபாட்டைங் களாக மடித்து லவத்து ஸ்ரீ
சபரியவாளின் உத்தரவுபடி சென்லன சபாது மருத்துவமலன,
ராயப் நபட்லட மருத்தவமலன என ெனி, ஞாயிறு கிைலமகளிை் சென்று
சிகிெ்லெ சபற் றுவரும் ஒவ் சவாருவலரயும் பார்த்து அவர்களுக்கு ஸ்ரீ
சபரியவாளின் ஆசிநயாடு கூடிய இந்தப் பிரொதப் சபாட்டைங் கலள
சகாடுப் பார்கள் . அவர்களும் மிக பயபக்தியுடனும் சபரும்
நம் பிக்லகயுடன் அலவகலள சபற் று தங் கள் நநாய் தீர்ந்தசதன
நிம் மதியலடவார்கள் .
திருநாவுக்கரசு அவர்களும் இந்த சதய் வீக நெலவயிை் உற் ொகமாக
ஈடுபட்டு அடிக்கடி ஸ்ரீ சபரியவாலளத் தரிசிப் பதுண்டு.
“பிரொதம் சகாடுத்நதளா? அவா என்ன சொன்னா அடுத்த முலற நபாய்
பார்த்நதளா?” என்சறை் ைாம் ஸ்ரீ சபரியவா நகட்பார். அப்படி ஒரு கருலண!
அப் நபாது கை் கி இதழிை் (இப் நபாதும் கூட) ஸ்ரீ சபரியவாளின் அருள்
வாக்குகள் வாரம் தவறாமை் சவவ் நவறு தலைப் புகளிை் முழுபக்கக்
கட்டுலரகளாக சவளி வரும் . தீபாவளி மைர் நபான்றவற் றிை் விரிவான
கட்டுலரகள் வரும் . ஸ்ரீ சபரியவாளின் இந்தக் கருத்துப் நபலைலய மிக
சிரத்லதயாக சதாகுத்து எழுதி வந்தவர் ஸ்ரீ சபரியவாளின்
பரமபக்தரமான திரு. ரா. கணபதி ஆவார்கள் .
‘இந்தக் கட்டுலரகலள அப்படிநய சதாகுத்து நூைாக சவளியிட்டாை்
நமக்கும் புண்ணியமாகும் . அன்பர்களுக்கும் பயனுலடயதாயிருக்கும் ’
என்று இவருக்குத் நதான்றியது. திரு.ரா. கணபதி அவர்களிடம்
திருநாவுக்கரசு இலதப் பற் றிக் நகட்டநபாது அவருக்கு மகிை் ெசி ் தான்
என்றாலும் , ஸ்ரீ மடத்தின் ஒப் புதை் சபற் றுத்தான் நூைாக சவளியிட
நவண்டுசமன்று சொை் லிவிட்டார்.
அதனாை் உடநன காஞ் சி சென்று புதுப் சபரியவாளிடம் இலதப் பற் றி
விண்ணப் பித்தனர். ஸ்ரீ சபரியவாளிடம் உத்தரவு வாங் கிவிடைாசமன
அபிப் பிராயபட்டார்கள் .
இநத நநரத்திை் இதுநபான்ற் சதய் வீகமான நூலை வெதி பலடத்த சபரிய
டிரஸ்டுகள் சவளியிடுவதுதான் நை் ைது என்று புகை் சபற் ற டிரஸ்டிகளின்
சபயர்கலளயும் சிைர் சொை் லியிருக்கிறார்கள் .
இப் படி மற் ற அன்பர்கள் சிபாரிசு செய் த டிரஸ்ட்டுகலளயும் ,
திருநாவுக்கரசுவின் ஆலெலயயும் ஸ்ரீ சபரியவாளிடம் கூறிய நபாது
திருநாவுக்கரசு அங் கிை் லை. பின்னர் அெ்ெமயத்திை் அங் கிருந்தவர்கள் ஸ்ரீ
சபரியவா அப் நபாது சொன்னதாக சொை் லியலவகலள இவர் நகட்க
நநர்ந்தநபாது உணர்ெ்சிகலளக் கட்டுப்படுத்த இயைாமை் இவர் கண்களிை்
நீ ர் திலரயிட்டது.

ெங் கராம் ருதம் - 249


பிரபைமான டிரஸ்டுகலள ஸ்ரீ சபரியவா குறிப் பிட்டுவிட்டு பின்னாை்
“அவாள் ைாம் புஸ்தகம் நபாட்டா நன்னாத்தான் இருக்கும் . ஆனா பத்திரமா
அந்த புஸ்தகத்லத எை் ைாம் கண்ணாடி அைமாரியிநை சகாண்டு நபாய்
லவெ்சுடுவா. அலதவிட வானதி திருநாவுக்கரநெ நதவலை. விஷயம்
எை் ைா ஜனங் கள் கிட்நடயும் நபாய் நெருநமாை் லிநயா” என்றாராம் .
ஸ்ரீ சபரியவாளின் அன்லறய இப் நபற் பட்ட அரிய அருள் வாக்கினாை்
சதய் வத்தின் குரை் நூை் கலள சவளியிடும் பாக்யம் கிட்டியதற் கு
வாை் நாளிை் என்லறக்கும் ஸ்ரீ சபரியவாசளனும் சதய் வத்தின்
கருலணலய மறக்க முடியாசதன இவர் உருகுகிறார்.
இப் நபாது சதய் வத்தின் குரை் ஏழு சதாகுதிகளாக சவளியிடப் பட்டிருப்பது
பிரமிப் பாக இருப் பதாகவும் கூறுகிறார்.
1976 ஆம் ஆண்டு சுமார் ஆயிரம் பக்கம் அளவிை் உருவாக்கிய முதை்
சதாகுதிலய ஸ்ரீ சபரியவாளிடம் ெமர்ப்பித்த நபாது,
“இத்தலன சபரிொ நபாட்டிருக்கிநய….எத்தலன காபி நபாட்நட” என்று
விொரித்துவிட்டு புன்முறுவை் தவை ஸ்ரீ சபரியவா ஆசிர்வதித்தார். ஸ்ரீ
சபரியவாளின் அருளாசியாை் இப் நபாது அந்த முதை் சதாகுதிநய
பதிநனழு முலற பதிப் புகளாக சவயிடப்பட்டுள் ளலத திருநாவுக்கரசு
நன்றியுடன் நிலனவு கூறுகிறார்.
சதய் வத்தின் குரை் மூன்றாம் சதாகுதி சவளியான நபாது நடந்த ெம் பவம்
ஒன்லற இவர் கூறுகிறார்.
அப் நபாது ஆந்திர மாநிைம் கர்நூலிை் ஸ்ரீ சபரியவா முகாமிட்டிருந்தார்.
புத்தகத்தின் முதை் பிரதிலய எடுத்துக் சகாண்டு தன் குடும் பத்தாருடன்
கர்நூை் சென்ற திருநாவுக்கரசு அவர்களுக்கு புத்தகத்திற் கு அருளாசி
நகட்பநதாடு மற் சறாரு குலறலயயும் ஸ்ரீ சபரியவாளிடம் முலறயிட
நவண்டுசமன்று நதான்றியது.
இதுவலர மகானிடம் தனக்கு இது நவண்டும் என்று நகட்காதவர். தன்
மூன்றாவது மகளான வானதியின் திருமணம் தாமதமாகிப் நபாவதாை்
இலதக் நகட்டுத்தான ஆகநவண்டுசமன நதான்றியது.
“மகளுக்கு ஏநனா கை் யாணம் தலடப் பட்டுட்நட இருக்கு சுவாமிகள்
அருள் பாலிக்கணும் ” என்று வணங் கினார்.
ஸ்ரீ சபரியவா இவருலடய நவண்டுநகாலள ஏற் றவிதம் ஒரு புதிராக
இருந்தது” என்ன பணத்தாநை தலடயா ? வரதட்ெலணயா நிலறய பணம்
நகட்கிறாநளா? புஸ்தகம் நபாட்டதுநை பணம் முடங் கிப் நபாெ்ொ?
சபாஸ்தகங் கலள மடத்துக்கு அனுப்பிெ்சுடு. பணம் தரெ் சொை் நறன்”
என்று ஸ்ரீ சபரியவா சொன்னநபாது இவருக்கு வியர்த்துவிட்டது.
“பணப் பிரெ்ெலனநய இை் லை, என்னநமா நவற காரணம் ” என்று
சொை் லிவிட்டு புஸ்தகங் கள் அநமாகமாக விற் பலனயாவதயும் இவர்
கூறினார். அதன் பின் யார்யார் எந்த வயதுக்காரார்கள் , எந்த
ஊர்க்காரார்கள் புத்தக்கங் கலள வாங் குகிறார்கள் என்ற விபரத்லத ஸ்ரீ
சபரியவா நகட்டுத் சதரிந்துக் சகாண்டார்.
வானதிலய அலைத்து பைம் ,புஷ்பம் , எடுத்துக்கெ் சொை் லிக் சகாடுத்து
ஆசிர்வதித்தனுப் பினார்.
அற் புதங் கள் எப் படி எப் நபாது நிகழும் என்று சதரிந்து சகாள் ள
முடியவிை் லை என்று திருநாவுக்கரசு கர்நூலிலிருந்து திரும் பிய
அடுத்தவாரநம மகள் வானதியின் திருமணம் நிெ்சியமானலதக்
குறிப் பிடுகிறார்.
நமலும் மகளுலடய திருமணத்திற் காக ஸ்ரீ சபரியவாளிடம்
நவண்டியநபாது அதற் கு ஆசிர்வதித்தநதாடு நிற் காமை் உனக்கு
பணமுலடயா, புத்தகங் கலள மடத்துக்கு சகாடுத்துவிடு நான் பணம் தர
சொை் நறன், என்று சூட்ெமமாக ஸ்ரீ சபரியவாளின் திருவாக்காக
சவளிப் பட்டதிை் , சதய் வத்தின் குரை் ஏழு சதாகுதிகள் சவளியாகி
ஒவ் சவான்றும் பை பதிப் புக்கலள கண்டது. புத்தக விற் பலனயும்
அநமாகமாக இருந்தது.
இந்த சதய் வப் பணிலய தனக்கு பாக்யமாக்கி அருளிய நடமாடும்
சதய் வத்தின் கருலணலய திருநாவுக்கரசு சிைாகித்துெ் சொை் கிறார்.
நவதம் , நவதாந்தம் , புராணம் , அரசியை் , பண்பாடு, வரைாறு, கணிதம் ,
ொஸ்திரம் , நவீன அறிவியை் என்று ஸ்ரீ சபரியவாளுக்கு எட்டாத எதுவும்
இை் லை என்பது நபாை நதான்றும் இந்நூலை படித்து விட்டாை் உைகிை்
அவர்கள் சதரிந்து சகாள் ள நவண்டிய நவறு விஷயநம இை் லை என்பதாக
நூலின் அருலமலய விளக்கும் திருநாவுக்கரசு இப் நபற் பட்ட சதய் வத்தின்
குரலை நூை் வடிவிை் சவளியிட்டது தன் பிறவிசபரும் பயன் என்றும்
உணர்வதாக கூறுகிறார்.
இக்கருலணத் சதய் வத்லத நாமும் பற் றிக் சகாண்டு வாை் விை் ெகை
ஐஸ்வர்யங் கலளயும் ெர்வ மங் களங் கலளயும் சபற் று ஆனந்தமாகவும்
மன அலமதிநயாடும் வாை் நவாமாக!

ெங் கராம் ருதம் - 316


"சபரியவா பாத்துப்பா !
‘தீபாவளிக்கு இன்னும் சரண்டு நாள் தான் இருக்கு. நகாவிை் கட்டட நவலை
செய் யறவாளும் , ஸ்தபதிகளும் ஊருக்கு நபாறதுக்கு சரடியா நிக்கறா.
ஆனா, அவாளுக்கு சகாடுக்கறதுக்கு லகை பணம் இை் லை. எை் ைா
முயற் சியும் பண்ணிப் பார்த்தாெ்சு. எங் நகயும் கிலடக்கை. உள் மனசு
‘சபரியவா பாத்துப் பா’ன்னு சொை் றது, ஆனா சவளி மனசு நவலை
செய் தவாளுக்சகை் ைாம் பணம் சகாடுத்தாத்தாநன அவாநளாட
குைந்லதகளுக்கு டிரஸ், பட்டாசு, இனிப்பு, கார பதார்த்தங் கள் வாங் க
முடியும் னு பலதபலதக்கிறது. அப் நபா ஒரு நபான் வரது, ‘மாமி, டிரஸ்ட்ை
பணம் நபாட்ருக்நகன், எடுத்துக்நகாங் நகா’ன்னு. ஒரு சநாடிை சநருக்கடி
தீர்ந்தது. அதுதான் சபரியவா. ென்யாசிகநள கங் கா ஸ்நானம் பண்ணி
தீபாவளி சகாண்டாடனும் னு அவர் சொை் லி இருக்கறெ்நெ,
குடும் பஸ்தர்கலள தவிக்க விட்ருவாரா என்ன?’ என்று சிைாகிக்கிறார்
ராஜைக்ஷ்மி விட்டை் மாமி.rajalakshmiயார் இவர்? நகாவிை் , ஸ்தபதி
என்சறை் ைாம் சொை் கிறாநற, அப் படியானாை் இவர் ஏநதனும் நகாவிை்
கட்டிக் சகாண்டிருக்கிறாரா? யாருக்கு? ெற் று விரிவாகநவ இவரது
கலதலய பார்ப்நபாம் .மாமிக்கு வயது எண்பலத சநருங் கிக்
சகாண்டிருக்கிறது. திருெ்சியிை் இருந்து முசிறி செை் லும் பாலதயிை்
சநாெ்சியம் என்று வைங் கப் படும் மாதவப் சபருமாள் நகாவிை் என்கிற
ஊரிை் ைலிதா பரநமஸ்வரிக்கு நகாவிை் எழுப் பிக் சகாண்டிருக்கிறார்.
கணபதி, சுப் ரமண்யர், நவத வியாெர், ஆதி ெங் கரர், மஹா சபரியவர் –
இவர்களுக்கும் ென்னதிகள் உண்டு. அது ெரி, இந்த வயதிை் எதற் கு
இப் படிசயாரு பகீரத பிரயத்தனம் ?‘முதை் நைர்ந்து சொன்னாதான் புரியும் .
சொை் நறன் நகளுங் நகா. 1961ம் வருஷம் . பூந்தமை் லி நராட்ை எநதா ஒரு
எடத்துை சபரியவா நகம் ப் . என்நனாட நாத்தனார் குடும் பத்துை
எை் ைாருக்கும் அவர் கிட்ட சராம் ப பக்தி. நானும் அவலர தரிெனம்
பண்ணனும் னு என் அப் பாலவ அலைெ்சிண்டு நபாநனன். மத்யான நநரம் .
அவர் பந்தலுக்கு கீநை உட்கார்ந்துண்டு இருந்தார். நான் ஒரு கம் பத்லத
பிடிெ்சு நின்னுண்டு அவலரநய பார்த்துண்டு இருந்நதன். அவர் திடீர்னு
எழுந்துண்டு விறுவிறுன்னு நடக்க ஆரம் பிெ்ொர். என்லன தாண்டி நபாகும்
நபாது ‘நீ அநமாகமா இருக்கப் நபாநற’ன்னு சொை் லிண்நட நபானார்.
அப் நபா எனக்கு அநதாட அர்த்தம் சதரியலை. ஆனா, இப் நபா புரியறது.
அதுக்கப் றம் சபரியவா தன்லன எங் கிட்நடர்ந்து மறெ்சுண்டுட்டா.
குடும் பம் , அகத்துக்காரர், குைந்லதகள் அப்டின்நன
இருந்துட்நடன்.அப்புறம் சிை வருஷம் திருெ்சிை இருந்நதாம் . 1967-68ை
மலைநய இை் லை. ஜனங் கள் தண்ணிக்கு தவியா தவிெ்சுது. ைாரிை தான்
தண்ணி வரும் . ஆடு, மாடுகளுக்கு அதுவும் கிலடக்கலை. விலளெ்ெை்
இை் லை. விவொயிகளும் சராம் ப கஷ்டப்பட்டா. அப் நபா, அரியூர்
சுப் ரமண்ய கனபாடிகநளாட இராமாயண பிரவெனம் வெ்நென். முதை்
ஒன்பது நாள் மலைக்கான அறிகுறிநய இை் லை. பத்தாவது நாள் ,
இன்லனக்கும் மலை வரலைன்னா ராமனும் சபாய் , என்நனாட பக்தியும்
சபாய் , நான் இராமாயண உபன்யாெம் பண்றலதநய விட்டுடநறன்னு
அவர் ெங் கை் பம் பண்ணிண்டார். அவர் ஊருக்கு கிளம் பற ெமயம் வானம்
சபாத்துண்டு மலை சகாட்டி தீர்த்தது. ராமன் தான் சபாய் இை் லைன்னு
நிரூபிெ்ொன்.அதுக்கப் றம் நாங் க சபங் களூரு நபாய் ட்நடாம் . அப் நபாதான்
மாமாவும் நானும் சபரியவாளுக்கு பிலக்ஷ பண்ண ஆரம் பிெ்நொம் .
அதுக்கு பின்னாை ஒரு கலத இருக்கு. நான் என் நாத்தனார் கிட்ட நானும்
உங் கலள மாதிரி சபரியவாளுக்கு பிலக்ஷ பண்ணனும் னு சொை் லுநவன்.
அவாளும் , உனக்கு சபரியவா பக்தி இவ் வளவு இருக்நக, நிெ்ெயம்
நடக்கும் னு சொை் லுவா. ஒரு நாள் ராத்திரி எனக்கு ஒரு கனவு வந்தது.
சவள் லள புடலவ கட்டிண்ட ஒரு நடுத்தர வயசு மாதுநவாட சபரியவா
கதலவ திறந்துண்டு உள் நள வரா. ஆதிெங் கரநராட தாயார் ஆர்யாம் பாள்
தான் அதுன்னு எனக்கு சதரியறது. அப் படின்னா, ஆதி ெங் கரர் தான்
இப் நபா சபரியவாளா அவதாரம் பண்ணி இருக்கார்னு புரிஞ் சுது. நான்
சபரியவாளுக்கு பிலக்ஷ பண்ணனும் னு நகக்கநறன். அவர், எனக்கு
சவறும் நமார் ொதம் நபாறும் னு சொை் றார். ஆனா, 1975க்கு அப் புறம் தான்
நாங் க விடாம சபரியவாளுக்கு பிலக்ஷ பண்ணிநனாம் . அது சபரியவா
1994ை சித்தி ஆகற வலரக்கும் சதாடர்ந்தது. அதுக்கப் றம் என்ன
பண்றதுன்னு சதரியை. மத்தூர் சுவாமிகள் கிட்ட நகட்நடன். அவர், நீ ங் க
இனிநம சபரியவா சஜயந்தி சகாண்டாடுங் நகான்னு சொன்னார். அது
சபரியவா அனுக்ரஹத்துை இதுவலரக்கும் நடந்துண்டு வரது.இதுக்கு
நடுவுை 1986ை லமசூர் நபநைஸ்ை சீதா ராம பட்டாபிநஷகம் வடஇலுப் லப
குமாரொமி தீட்சிதலர வெ்சு பண்ணிநனாம் . அதுவும் சபரியவா ஏற் பாடு
பண்ணினதுதான். ராமநனாட ொம் ராஜ் ய பட்டாபிநஷகம் அநமாகமா
நடந்தது. நாங் க பிரொதத்லதயும் மத்த எை் ைா ொமான்கலளயும்
எடுத்துண்டு சபரியவாலள பார்க்க நபாநனாம் . அவர், ‘என்ன,
பரநமஸ்வரனுக்கு யக்ஞ நெஷத்லத சகாண்டு வந்திருக்கியா’ன்னு
நகட்டார். தான் ொக்ஷாத் ஈஸ்வரன்னு அவர் தன் வாயாை சொன்னது
எனக்கு பிரமிப்பா இருந்தது.1988ை நடந்த அதிமஹா ருத்ரம் தான் என்லன
அடிநயாட மாத்தினது. அதுை சகாஞ் ெம் கடன் ஆயிடுத்து. அப் நபாதான்
நான் சபரியவாலள மனசுை நிலனெ்சுண்டு ‘இன்நனநைர்ந்து என்நனாட
உடை் , சபாருள் , ஆவி எை் ைாநம உங் கலள நெர்ந்தது. நான் உங் கநளாட
அடிலம’ன்னு பிரதிக்லஞ எடுத்துண்நடன். அப் புறம் சிை மாெத்துை கடனும்
அலடஞ் ெது.சபரியவா சித்தி ஆனதுக்கு அப்பறம் முதை் சஜயந்தி
சென்லனை நடந்தது. அதுக்கு பின்னாை திருெ்சிை பை இடத்துை சபரியவா
சஜயந்தி உற் ெவம் பண்ணிநனாம் . ஆனா, நமக்குன்னு ஒரு இடம்
நவணும் னு நதாணிண்நட இருந்தது. அப் நபாதான் சகாள் ளிட கலரை இந்த
இடத்லத பார்த்நதன். வாலை நதாட்டம் , சதன்லன மரங் கள் , மாடு, கன்னு
குட்டிகள் னு சராம் பநவ பிடிெ்சு நபாெ்சு. சபரியவாளுக்குன்னு நெர்த்து வெ்ெ
பணத்லத சகாடுத்து வாங் கிநனாம் . முதை் ை எனக்கு நவத பாடொலை
மட்டும் தான் மனசுை இருந்தது. அப் புறம் சபரியவாதான் நகாொலை,
நகாவிை் னு விரிவு படுத்தி இருக்கா. இன்னும் , ஏலைகளுக்கு அன்ன தானம் ,
படிப் பு, நூைகம் , மருத்துவம் , அனாலத பிநரத ெம் ஸ்காரம் , திதி சகாடுக்கற
வெதி எை் ைாம் பண்ணனும் னு ஆலெ இருக்கு. எை் ைாம் சபரியவா தாநன
பார்த்துப் பார்த்து நடத்திக்கறா. அடுத்த வருஷம் சபரியவா சஜயந்திலய
ஒட்டி ைலிதாம் பிகா பட்டாபிநஷகம் , கும் பாபிநஷகம் பண்ணைாம் னு
ெங் கை் பிெ்சுண்டு இருக்நகன். எை் ைாம் அந்த லகைாெபதி லகைதான்
இருக்கு. உைகம் பூரா சபரியவாலள சகாண்டாடனும் னு எனக்கு ஆலெ.
அது இப் நபா நிலறநவறிண்டு இருக்கு. சபரியவா இங் க இருந்துண்டு தர்ம
பரிபாைனம் பண்ணுவா. அவநராட அனுக்ரஹத்துை நாடு சுபிக்ஷம்
அலடயும் . ஜனங் கள் ெந்நதாஷமா இருப் பா. தீயது எை் ைாம் அழிஞ் சு, தர்மம்
நிலைெ்சு வீடும் , நாடும் , நைாகமும் நன்னா இருக்கணும் ’னு பிரார்த்தலன
பண்ணிக்குங் நகா. ராம் , ராம் .

ெங் கராம் ருதம் - 317


"சபரியவா ஏற் றுக்சகாண்ட திரட்டுப் பாை் "
மஹானிடம் அளவற் ற பக்தி சகாண்டவர் கடம் வித்வான் சுபாஷ் ெந்திரன்.
தனக்கு எை் ைாநம அந்த மஹான் தான் என்று நிலனப்பவர் – தீபாவளி
தினத்தன்று, குமுட்டி அடுப் பிை் கிளறிய திரட்டுப் பாலை, ஆலெநயாடு
மஹானிடம் சகாடுக்க நிலனத்தார்.
சவறும் சநை் சபாரிலயயும் , வாலைக்காய் மாலவயும் பிட்லக்ஷயாக ஒரு
லகப் பிடி அளநவ தினமும் ஏற் று ெகை ஜீவராசிகளுக்கும் படியளக்கும்
ெர்நவஸ்வரரான மஹா சபரியவா, தன் திரட்டுப் பாலை ஏற் றுக்
சகாள் வாரா என்பதுதான் சுபாஷ் ெந்திரனின் ெந்நதகம் .
”ஏண்டா நீ ஆலெயா பண்ணிண்டு வந்திருக்நக. இலதப் சபரியவா
கட்டாயம் ஏத்துப்பா!” என்று அவருக்குத் லதரியம் சொன்னது யார்
சதரியுமா? சபரியவாலளக் கடவுளாகப் பூஜிக்கும் பிரநதாஷம் மாமா
தான். மாமா சொை் லிவிட்டாை் அது நிெ்ெயம் நடக்கும் என்று கடம்
வித்வானும் நம் பினார்.
எவ் வளநவா பக்தர்கள் பைங் கள் , மாலைகநளாடு வரிலெக் கிரமமாக
காத்துக் சகாண்டு இருந்தனர். கடம் வித்வானின் நம் பிக்லக ெற் நற
ெரிந்தது. சபரியவாளிடம் லகங் கர்யம் செய் யும் ஒருவர், “ இந்தக்
கூட்டத்திை் இது ொத்தியமா என்ன? சபரியவா ெந்நிதிக்கு நநநர வெ்சுட்டு
நவண்டிண்டு நபாங் க” என்று சொை் ை, கடம் வித்வான் மிகவும் மனம்
தளர்ந்து விட்டார். ஆனாை் மனதிை் நம் பிக்லக சகாஞ் ெம் ஒட்டிக்
சகாண்டிருந்ததற் குக் காரணம் பிரநதாஷம் மாமாவின் வார்த்லதகள் .
அதனாை் ெற் று கூட்டத்லத விட்டு நகர்ந்து திட்டு நபான்ற ஒரு இடத்திை் ,
லகயிை் சகாண்டு வந்திருந்த பாத்திரத்நதாடு உட்கார்ந்து விட்டார் கடம்
வித்வான். அந்த ெமயத்திை் மஹான், லகயிை் ஏநதா புத்தகத்லத லவத்துக்
சகாண்டு அலதப் படித்துக் சகாண்டு இருந்தார். பக்தர்கள் அவலரத்
தரிசித்தபடிநய நகர்ந்தனர். சுமார் இரண்டு மணி நநரம் அநத நிலை. கடம்
வித்வான் மனத்திை் விரக்தி நதான்ற ஆரம் பித்தது.
”அவர் ஏத்துப் பார்” என்கிற பிரநதாஷம் மாமாவின் குரை் மட்டும் அவரது
காதிை் ஒலித்துக் சகாண்நட இருந்தது.
திடீசரன்று புத்தகத்திலிருந்த தன் முகத்லத அகற் றிய மஹான்,
நவசறங் கும் பார்க்காமை் , நநராக கடம் வித்வாலனப் பார்த்தார்.
ஜாலடயிை் அவலரத் தன் அருகிை் வருமாறு அலைத்தார். கடம் வித்வான்
இரண்நட எட்டிை் மஹானின் அருகிை் நபாய் நின்றார். அவர் லகயிை்
இருந்த பாத்திரத்லத குைந்லத பாவத்நதாடு தன் லகயிை் வாங் கிக்
சகாண்டார் மஹான். பிறகு தன் பக்தர் அன்பாை் திரட்டிக்சகாண்டு வந்த
திரட்டுப் பாலை, முற் றும் துறந்த நிலைலயத் துறந்தவராய் தீபாவளி
பட்க்ஷணமாக தன் திருக்கரத்தாநைநய பாத்திரத்திலிருந்து எடுத்து உருட்டி
வாயிை் நபாட்டுக் சகாண்டார்.
திடீசரன்று ஏற் பட்ட இந்த நிகை் ெசி
் யாை் சுபாஷ் ெந்திரன் திக்கு முக்காடித்
தான் நபானார்.
பிரநதாஷம் மாமா எவ் வளவு துை் லியமாக பகவாலனத் சதரிந்து
லவத்திருக்கிறார் என்கிற மகிை் ெசி ் ஒரு பக்கம் …. வாை் நாளிை்
யாருக்குநம சுைபத்திை் கிலடக்காத நபறு அை் ைவா இது?

rq;fuhk;Ujk; - k`h nghpath epfo;j;jpa mw;Gjq;fspd; njhFg;G


: gFjp 1 Kjy; 689 (12.11.2023) tiu gbf;f > fPo;fz;l
,izg;ig njhlTk; :
https://www.facebook.com/groups/579432680170236/?mibextid=oMANbw

You might also like