You are on page 1of 21

இவர் தான் மாவரன்


மருதநாயகம் -பகுதி 1
Thursday, February 14, 2013

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துனைத்து


மானுைத்தின் பார்னவக்கு ககாண்டு வருவதும் எப்பபாதும் நிகழக்
கூடியதாகபவ இருக்கிறது.

மருதநாயகம்-ஆங்கிபலயனர எதிர்த்த விடுதனலப் பபாராட்ை வரன்!


ீ அைங்க
மறுத்த வரத்
ீ தமிழன்! இப்படி பல பட்ைங்கனள சூட்டி மகிழலாம் என்றாலும்
கட்ைகபாம்மனை பபாற்றியவர்கள், மருதநாயகத்னத மறந்து
விட்ைார்கள்,அடிபயாடு மனறத்தும்விட்ைார்கள்.பள்ளிப் பாைப் புத்தகத்தில் கூை
அவரது வரலாறு இல்னல.

வளர்ந்த தனலமுனறயும்,இைி வளரும் தனலமுனறயும் இவரின் வரலானற


அவசியம் கதரிந்துக்ககாள்ள இைி கான்சாஹிப் மருதநாயகத்பதாடு
பயணிப்பபாம்!வாருங்கள்..

ஊரும், கபயரும்

www.fahim.link
மருதநாயகத்தின் வாழ்க்னக வரலாறு மிகவும் பரபரப்பாைது. இவர்
பூலித்பதவன் மற்றும் திப்பு சுல்தாைின் தந்னத னஹதர் அலியின் சம
காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக கதரியாவிடினும், பிரபல
தமிழக வரலாற்று ஆய்வாளர் கச. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும்,
1730க்கும் இனையில் பிறந்திருக்கலாம் எை கணிக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்ைம் பனையூரில், இந்து பவளாளர் குடும்பத்தில்


பிறந்ததாகவும், பின்ைாளில் இஸ்லாத்னதத் தழுவியதாகவும் வரலாற்றுக்
குறிப்புகள் உள்ளை. மதுனர பகுதினய ஆண்ைதால் மருதநாயகம் என்று
கபயர் கபற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்னத ஏற்ற காரணத்திைால்
முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் கபயனர மாற்றிக் ககாண்ைதாகவும்
கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது
கான் சாஹிப் எை பல கபயர்களில் குறிப்பிைப்படுகிறார்.

வளரும் பயிறும், துடிப்பாை கதாைக்கமும்

சிறுவராக இருக்கும்பபாபத கம்பீரமாக தன் வாழ்நானளத் கதாைங்கிைார்


கான்சாஹிப். வினளயாட்ைாக இருந்தாலும், வரதீ
ீ ர சாகஸகங்களாக
இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் கவற்றி கபறுவார்.

மருத்துவர், னதயல் கதாழிலாளி, பைபகாட்டி, வினளயாட்டு வரர்,


ீ வித்தகர் எை
பல திற னமகள் கவளிப்பட்ைாலும் தன்னை பபார்க் களத்தில் ஈடு படுத்திக்
ககாள்வதிபலபய அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூனர தனலனமயகமாகக் ககாண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்ைன்


பிரதாப சிம்ஹாைின் பனையில் ககாஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான்
முதல் ராணுவ அனுபவம்!

பிகரஞ்சுப் பனையின் ஆயுதம்

பிறகு என்ை காரணத்திைாபலா அவர் புதுச்பசரிக்குச் கசன்றார். கசன்றவர்


அங்பகயும் பபார் புலியாகபவ தன்னை அனையாளம் காட்டிைார்.
புதுச்பசரினய னமயமாகக் ககாண்டு ஆட்சி புரிந்த பிகரஞ்சுப் பனையில்
சாதாரண பனைவரைாக
ீ தன்னை இனணத்துக் ககாண்ைார்.

இவரது அறிவும், தனலனமப் பண்பும், பபார் நுட்பமும் பிகரஞ்சு தளபதிகனள


வியப்பில் ஆழ்த்திற்று. வினளவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகனள
கவன்றார் கான்சாஹிப் மருதநாயகம்.
ஆற்காடு நவாப்

ஒளரங்கசீப் மனறவுக்குப் பின்ைர் பலமிழந்த முகலாய பபரரசு,


கதன்ைிந்தியாவில் சிதறியதால், கர்நாைக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு
நவாப் பபான்ற கபயர்களில் ஆங்காங்பக சிற்றரசுகள் பதான்றிை.

அப்பபாது ஆற்காடு நவாபாக முடிசூடிக் ககாள்வது யார் என்ற பபாட்டி


எழுந்தது. ஒபர ரத்த உறவுகனள பசர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும்
தங்களுக்குள் பமாதிைர்.

சமயம் பார்த்து காத்துக் ககாண்டிருந்த ஆங்கிபலயர்களுக்கும்,


பிகரஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் பபாயிற்று. சாந்தா சாஹிபுக்கு
பிகரஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிபலயர்களும்
ஆதரவளித்தைர்.

இதன் பநாக்கம், ஆதிக்க பபாட்டியும், பபாரின் கவற்றிக்கு பிந்னதய வணிக


பநாக்கமும்தான். இன்று அன்ைிய நிறுவைங்களாை பகாபகா பகாலாவும்,
கபப்ஸியும் ஆளுக்ககாரு அரசியல் கட்சிக்கும் அல்லது கபரிய கட்சிகளுக்கும்
நன்ககானை ககாடுத்து, தங்கள் வியாபார நலன்கனள பாதுகாத்துக்
ககாள்கிறார்கள் அல்லவா- அதுபபால்தான் அன்றும் இருந்தது.

ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் கசாந்தங்களாை சாந்தா


சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் பமாதல் ஏற்பட்ைது. திருச்சினய
னமயமாகக் ககாண்டு சாந்தா சாஹிப் கசயல்பட்ைார்.

திறனம, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபப தகுதியாைவர்


ஆயினும் பதவி கவறி பிடித்த முகம்மது அலியால் பதனவயற்ற பல பபார்கள்
நைந்தை. மருதநாயகம் பங்பகற்ற பிகரஞ்சுப் பனையின் உதவியால்
ஆரம்பத்தில் பல கவற்றிகனள கபற்ற சாந்தா சாஹிப் இறுதியில்
ஆற்காட்டில் 1751ல் நனைகபற்ற பபாரில் பதால்வியனைந்தார். மருதநாயகம்
வரீ தீரத்பதாடு பபாரிட்ைாலும், னமசூர் மற்றும் மராத்தியப் பனைகளின்
துனணபயாடு பபாரிட்ை ஆங்கிபலயப் பனைகனள கவல்ல முடியவில்னல.
பிறகு துபராகங்களால் வழ்த்தப்பட்ை
ீ சாந்தா சாஹிபின் உைல், திருச்சி
நத்தர்ஷா தர்ஹா அருபக அைக்கப்பட்ைது.

நிஜாம் – நவாப்?

இன்று கவர்ைர் பதவிகனள மத்திய அரசு நியமிப்பது பபால் அன்னறய

Tamil E-Books at : www.fahim.link


முகலாயப் பபரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகனள
நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆைால், இன்னறய
கவர்ைர்கனளப் பபால ஜாலியாக ஓய்கவடுக்க முடியாது. பபார்க்களம் கசல்ல
பவண்டும், திைமும் பயிற்சிகனள பமற்ககாள்ள பவண்டும், ஆட்சிப் பணிகனள
கவைிக்க பவண்டும். இவருக்கு பமல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம்
என்றால் அதிபர் என்று அர்த்தம். னஹதராபாத் நிஜாமின் கீ ழ்தான் கர்நாைக
நவாபும், ஆற்காடு நவாபும் கசயல்பட்ைைர்.

யார் ஆற்காடு நவாப்?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பபரரசு கதன்ைிந்தியாவில்


பலகீ ைமனைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்பைவில்னல. ஒவ்கவாருவரும்
தங்கனள நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக்
ககாண்ைைர்.

தமிழகத்தில் பவலூர் மாவட்ைத்தில் இருக்கும் ஆற்காட்னை தனலநகராகக்


ககாண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்னமயாைதாகவும்,
பலமாைதாகவும் இருந்தது. இவர்களிைம் அனுமதி கபற்றுத்தான் ராபர்ட்
கினளவின் தனலனமயில் கிழக்கிந்திய கம்கபைி என்ற கபயரில்
ஆங்கிபலபய வணிகர்களும், பனையிைரும் கதன்ைிந்தியாவில் நுனழந்தைர்.

ஆங்கிபலயப் பனையில் கான் சாஹிப்

ஆற்காடு பபாருக்குப் பிறகு கதன்ைிந்தியாவில் பிகரஞ்சுக்காரர்களின்


கசல்வாக்கும், ஆதிக்கமும் குனறயத் கதாைங்கியது. அவர்கள்
புதுச்பசரினயயும், கானரக்கானலயும் மட்டுபம தக்க னவத்துக் ககாண்ைைர்.
இந்நினலயில் பிகரஞ்சு பனையில் இருந்த தளபதிகளுக்கும், கான்
சாஹிபுக்கும் இனையில் சில கருத்து பவறுபாடுகள் பதான்றியது.
பகாபமுற்ற கான் சாஹிப் ஆங்கிபலயப் பனையில் ராபர்ட் கினளவின்
அனுமதியுைன் இனணந்தார். தங்களுக்கு சிம்ம கசாப்பைமாக திகழ்ந்தவர்
தங்கபளாடு இனணவதில் கபருமகிழச்சி ககாண்ைைர் ஆங்கிபலயர். ஆைால்,
அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்பபாகிறார் என்பனத அப்பபாது
அவர்கள் உணரவில்னல.

வரமும்
ீ – பரிசும்

மருதநாயகம் ஆங்கிபலயர் அணியில் இருந்த பபாது துரதிர்ஷ்ைமாக ஒரு


பபானர சந்திக்க பவண்டி வந்தது. இருவரும் வரர்கள்.
ீ பமாதிக் ககாண்ை
அவர்கள் னமசூர் சிங்கம் னஹதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது
பவதனையாை கசய்தி!

அந்தப் பபார் நனைகபற்றிருக்கக் கூைாது. விதினய என்ைகவன்பது?


திண்டுக்கல் அருபக பபார் நைந்தது. இந்தப் பபாரில் மருதநாயகம்
பதாற்றிருக்க பவண்டும் எை மைம் நினைக்கிறது. ஆைால் னஹதர் அலினய
பதாற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிபலயர்கள் பூரித்தைர். தான் யார்
என்பனதயும், னஹதர் அலி யாருக்காக பபாராடுகிறார் என்பனதயும்
அறியாதகாலத்தில் மருதநாயகம் கசய்த பபார் அது. இதற்கு ஆற்காட்
நவாபின் துபராகம்தான் பின்ைணியாக இருந்தது.

நனைகபற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் பதடிைார் மருதநாயகம்!


மருந்து தைவிைார் னஹதர் அலி என்ற உணர்ச்சிமிகு கசய்திகள்
ஆங்கிபலயர்களுக்கு அப்பபாது கதரிந்திருக்க நியாயமில்னல.

னமசூர் சிங்கம் னஹதர் அலினயபய பதாற்கடித்த தால், புகழின் உச்சிக்குப்


பபாைார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபபால் திருகநல்பவலி சீனமயில்
ஆங்கிபலயனர எதிர்த்த பூலித்பதவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல்
பபார் நைந்தது. மருதநாயகம் முதல் பதால்வினயச் சந்தித்தார். ஆைால்
தளரவில்னல. ஒபரவருைத்தில் 12.12.1760ல் கநல்கட்ைான் கசவ்வல் அருபக
பபாரிட்டு பூலித்பதவனை கவன்றார்.

1752ல் இன்னறய கிருஷ்ணகிரி மாவட்ைம் காபவரிப் பாக்கத்தில் பிகரஞ்சுப்


பனைனய மருதநாயகம் வழ்த்தியது
ீ ஆங்கிபலயனரபய ஆச்சர்யப்படுத்தியது.
ஒருமுனற 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருைன்
மட்டுபம இருந்தபபாது, நூற்றுக்கணக்காை எதிரிகள் அவனர
முற்றுனகயிட்ைைர். அதில் அவர் காட்டிய வரீ தீர கசயல்களும், அதுபபால்
பமலும் பல கவற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு பமபல கசன்று
கவர்ைர் கபாறுப்னபயும் கபற்றுத் தந்தது.
இன்னறய மதுனர, பதை ீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்னக, விருதுநகர்,
தூத்துக்குடி, திருகநல்பவலி மற்றும் திருச்சியின் கதற்கு பகுதிகனள பபார்கள்
மூலம் கவன்கறடுத்ததால், ஆங்கிபலயர்கள் 1759ல் அவனர கதற்குச்
சீனமயின் கவர்ைராக நியமித்தைர்.

கபாறானம

இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு கபாறானமனய ஏற்படுத்தியது.


இன்று ஆற்காடு இளவரசராக கசன்னையில் வலம் வரும் இளவரசர்
முகம்மது அலியின் முன்பைார்கள்தான் ஆற்காடு நவாபிைர். அன்று
ஆங்கிபலயர்களுக்கு அடினமகளாக இருந்ததால்தான், அன்று கபற்ற அபத
சலுனககளில் சில இன்றும் கதாைர்கிறது. துபராகமும் கூை! இன்று
இந்தியாவின் மன்ைர் மாைியம் ஒழிக்கப்பட்ை நினலயிலும், ஆற்காடு
இளவரசர் என்று னசரன் காரில் வலம் வரும் ஒபர அரச வாரிசு அன்னறய
ஆற்காடு நவாபின் வழித் பதான்றலாை முகம்மது அலிதான்! இருவரின்
கபயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுனமதான்.

சரி. மீ ண்டும் மருதநாயகம் காலத்துக்குப் பபாபவாம்! கான்சாஹிபுக்கும்,


ஆற்காட் நவாபுக்கும் இனையில் பைிப்பபார் கதாைங்கியது. இதில்
ஆங்கிபலயர் குளிர் காய்ந்தைர். திறனமயற்ற நவானபயும், ஆற்றல் மிக்க
தன்னையும் ஒபர தட்டில்னவத்துப் பார்க்கும் ஆங்கிபலயர்களின் சூழ்ச்சிகனள
கமல்ல உணரத் கதாைங்கிைார் மருதநாயகம்!

இதுவனர ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுபம இருந்த


கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்னை நாபம ஆளக் கூைாது-? எதற்கு
பிகரஞ்சுக்காரர்களிைமும், ஆங்கிபலயர் களிைமும் அடினமப்பட்டு கிைக்க
பவண்டும்-? இவர்கள் யார்-? அன்ைியர்கள்தாபை? இந்திய மன்ைர்களுக்குள்
நனைகபறும் சண்னை, சச்சரவுகளில் அன்ைியர்கள் ஏன் லாபமனைய
பவண்டும்? இப்படி பல பகள்விகள் அவரிைம் எழுந்தது. அதுபவ பதசப்
பற்னறயும், விடுதனல உணர்னவயும் தூண்டியது!

இங்கிலாந்து & பிரான்ஸ் வரலாற்னற மாற்றிய மருதநாயகம்

இந்தியாவுக்கு முதலில் பனைகயடுத்து வந்தது ஐபராப்பா கண்ைத்னதச்


பசர்ந்த பபார்ச்சுக்கீ சியர்கள் தான். அவர்கள் பகரளாவின் பகாழிக்பகாட்டுக்கு
வந்தார்கள். பின்ைர் பகாவானவ மட்டும் முழுனமயாக ஆண்ைார்கள்.

பைைிஷ்காரர்கள் இன்னறய நானக மாவட்ைம் தரங்கம்பாடினய மட்டும்


ஆண்ைார்கள். ைச்சுக்காரர்கள் இன்னறய நாகப்பட்டிைத்னதயும்,
து£த்துக்குடினயயும் னகப்பற்றிைார்கள். நன்றாக ஆய்வு கசய்தால் துனறமுக
நகரங்கனள மட்டுபம இவர்கள் விரும்பியிருக்கிறார்கள். வணிகம் தான்
இவர்களது பிரதாை ஆனசயாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எைலாம்.
ஆைால் இங்கிலாந்து நாட்ைவராை ஆங்கிபலயர்க ளும், பிரான்ஸ்
நாட்ைவராை பிகரஞ்சுக்காரர்களும்தான் கதாழில் மற்றும் வணிகத்னதத்
தாண்டி ஆட்சினயப் பிடிக்கும் பநாக்கத்தில் தீவிரம் காட்டிைார்கள்.
அதைாபலபய தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல பபார்கள் நைந்தை.
அல்லது சண்னையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்ககாருவர் எதிர்
அணியில் நின்று ஆதரவளித்தைர். இறுதியில் ஆங்கிபலயபர கவன்றாலும்,
அதற்குக் காரணம் மருதநாயகம்தான். மருதநாயகம் பிகரஞ்சுப் பனையிபலபய
நீ டித்திருந்தால் ஆங்கிபலயர்கள் பல பபார்களில்
பதால்வியனைந்திருப்பார்கள்.

மருதநாயகம் பிகரஞ்சுக்காரர்களுைன் கருத்து பவறுபாடு ஏற்பட்டு


ஆங்கிபலயர்களுைன் இனணந்ததால்தான், பல இைங்களில் மருதநாயகபம
பிகரஞ்சுப் பனைகனள பதால்வியனையச் கசய்தார். அதைாபலபய
பாண்டிச்பசரி மற்றும் கானரக்காபலாடு பிகரஞ்சுக்காரர்களின் ஆட்சி
சுருண்ைது.

மருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் கபரும் பகுதி


பிகரஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு
கபரும் பகுதினய ஆண்ை கபருனம அவர்களுக்கும் கினைத்திருக்கும்.
தமிழகத்தில் விடுதனலப் பபாராட்ைம் ஆங்கிபலயர்களுக்கு எதிராக
இல்லாமல், பிகரஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் பபாயிருக்கும்.

வரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது


ஒரு வியப்பாை கசய்தியாகும்.

அன்னறய ஐபராப்பிய அரசியல்

மருதநாயகத்தின் வரலானற பார்ப்பதற்கு முன்பு அன்னறய சர்வபதச


அரசியனலயும், அதன் இந்திய வினளவுகனளயும் அறிந்து ககாள்வது நல்லது.
ஐபராப்பாவிலிருந்து வருனக தந்த கவவ்பவறு நாட்ைவர்களாை
ஆங்கிபலயர்கள், பபார்ச்சுகீ சியர்கள், ைச்சுக்காரர்கள், பிகரஞ்சுக்காரர்களுக்கு
மத்தியில் இந்தியாவில் யார் ஆதிக்கம் கசலுத்துவது என்று ஏகாதிபத்திய
பபாட்டி நனைகபற்றது.

இன்று கவளிநாட்டு கம்கபைிகள் சந்னத கபாருளாதாரம், உலக மயமாக்கல்


பபான்ற குறுக்கு வழிகளில் இந்திய கபாருளாதாரத்னதயும், மனறமுகமாக
இந்திய அரசியனலயும் தங்கள் விருப்பங்களுக்கு வனளப்பது பபாலத்தான்
அன்னறய அரசியல் நினலயும் இருந்தது.

18ஆம் நூற்றாண்டில் ஐபராப்பாவில் கதாழில் புரட்சி ஏற்பட்டு, நவை



இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கரணமாக அனைத்துப்
கபாருள்களும் பவகமாகவும், தரமாகவும் உற்பத்தி கசய்யப்பட்ைை. பல
ஐபராப்பிய நாடுகள் பபாட்டிப் பபாட்டு முன்பைறிை.

அவர்கள் உற்பத்தி கசய்த கபாருள்கனள விற்பதற்கு உலகம் முழுக்க


ஏற்றுமதி வியாபாரத்னத கபருக்க பவண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ைது. இன்று
இந்தியானவ உலக நாடுகள் மிகப் கபரிய வியாபார சந்னதயாக பார்ப்பது
பபால் அன்றும் பார்த்தை. அதன் வினளவு வியாபாரக் கம்கபைிகள் என்ற
பபார்னவயில், இந்தியாவில் தங்கள் கவைத்னத தீட்டிை. ஒளரங்கசீப் 1707ல்
இறந்த பிறகு முகலாயப் பபரரசு பலம் குன்றியதும், குறிப்பாக
கதன்ைிந்தியாவின் ஒன்றுபட்ை ஆட்சி இல்லாமல், குறுநில மன்ைர்கள்
தங்களுக்குள் சண்னையிட்டுக் ககாண்ைதும், ஒபர ஆட்சியில் கூை
வாரிசுரினம சண்னைகள் நைந்ததும், அவர்களுக்கு வசதியாய் பபாயிற்று.

கசன்னையில் கிழக்கிந்திய கம்கபைினய நிறுவிய ஆங்கிபலயராை இராபர்ட்


கினளவ் வணிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார்.
தைது கம்கபைிக்கு பாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து
வரவனழக்கப்பட்ை பனைனயயும் னவத்திருந்தார். இபத பபால் ஐபராப்பாவில்
அவர்களுக்கு சவாலாக இருந்த பிகரஞ்சு கம்கபைிகளும் தங்களுக்ககை
பிகரஞ்சுப்பனைனய னவத்திருந்தை. இதற்கு தாங்கள் ஒருவருக்ககாருவர்
ககாண்ை பனக காரணமாக, எங்களுக்கு ஒரு பனை பதனவ எை அன்னறய
ஆட்சியாளராை ஆற்காடு நவாபிைம் கூறிைர்.

காரணம், அப்பபாது இந்தியானவ ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும்,


பிரான்சுக்கும் கடும் பபாட்டி நிலவியது. உலக அளவிலும் இவ்விரு
நாடுகளுக்கினைபய பமாதல் இருந்து வந்தது. ஆைால், அது இந்தியானவபய
ஆக்கிரமிக்கப் பபாகிறது என்பது அப்பபாது ஆற்காடு நவாபுக்குத்
கதரியவில்னல.

இப்படி நைந்திருந்தால்?

மருதநாயகம், னஹதர் அலி, பூலித்பதவன் ஆகிபயார் சமகாலத்தவர்கள்.


சமமாை வரர்கள்.
ீ இவர்கள் ஒருவருக்ககாருவர் பபாரிைாமல்
ஒன்றுபட்டிருந்தால் அன்னறய தமிழ் மண்ணில் ஆங்கிபலயர் சாம்ராஜ்யம்
நினலகுனலந்திருக்கும். னஹதர் அலியும், பூலித்பதவனும் ஆரம்பம் முதபல
ஆங்கிபலயர்கனள எதிர்த்தவர்கள். ஆைால் மருதநாயகம் வாழ்நாளில்
இறுதிக் கட்ைத்தில்தான் ஆங்கிபலயர்கனள எதிர்த்தார்.

ராணுவ அறிவு இருந்த அளவுக்கு, அரசியல் அறிவிலும், தாயகத்தின்


வரலாற்று அறிவிலும் மருதநாயகம் மற்ற இருவனரயும் விை,
கதளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம் எைலாம். எைினும்
கனைசியில் அந்தக் குனறனய நிவர்த்தி கசய்து தன்னை விடுதனலப்
பபாராட்ை வரராக
ீ அனையாளப் படுத்திைார் மருதநாயகம்.

ஆரம்ப நாட்களிபலபய னஹதர் அலி, மருதநாயகம், பூலித்பதவன்


ஆகிபயாரினைபய புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு
தினசமாறியிருக்கும்.

மருதநாயகம் மதுனரனய தனலநகராக ககாண்டு கதன் தமிழகத்தில் கபரும்


பகுதினய சுமார் 71/2 ஏழனர ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி கசய்தார். நான்
பபார்வரன்
ீ மட்டுமல்ல… மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பனதயும் தைது
கசயல்பாடுகளால் பதிவு கசய்தார். அவரது ஆட்சியில்தான் கதன்தமிழகம்
கபாதுப்பணித் துனறயில் சிறப்பாக உருவாகியது.

ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்னபயும் மீ றி 6.4.1756ல் மதுனர மண்ைலத்தின்


ஆட்சி நிர்வாகத்னத, ஆங்கிபலயர்கள் மருதநாயகத்திைம் வழங்கிைார்கள்.
1759ல் கவர்ைர் பதவினய வழங்கிைார்கள். தன்ைம்பிக்னக இல்லாத ஆற்காடு
நவானப புறக்கணித்து, தன் மீ து நம்பிக்னக னவத்த ஆங்கிபலயர்கனள; தன்
நிர்வாகத்திறைால் வியப்பில் ஆழ்த்திைார் மருதநாயகம்!

காவிரி காவலன்!

மக்கனள காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்னவ உயர்த்துவதிலும்


சரி, மருதநாயகம் கதானல பநாக்கு பார்னவயுைன் கசயல்பட்ைார். ஒருமுனற
பிகரஞ்சுப் பனைக்கு எதிராக பபார் நைத்திக் ககாண்டிருந்த பபாது, பபாரின்
ஒரு திட்ைமாக காவிரியாற்றின் கால்வாய்கனளயும், தடுப்பனணகனளயும்
உனைக்கும் பணினய பிகரஞ்சுப் பனை கசய்யத் துணிந்தது. இதன் மூலம்
மருதநாயத்தின் பனைனய கவள்ளத்தில் மூழ்க கசய்வது அவர்களின் திட்ைம்.
இனத உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிகரஞ்சுப் பனையின் திட்ைத்னத
தவிடுகபாடியாக்கிைார். இதன் மூலம் தஞ்னச மண்ைலத்தில்
விவசாயத்னதயும், விவசாயிகனளயும் காப்பாற்றிைார்.

கபாதுப்பணித்துனற

நாட்டின் வளத்னத கபருக்குவதிலும், அடிப்பனை கட்ைனமப்புகனள


உருவாக்குவதிலும் அன்னறய கால கட்ைத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த
முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார். இன்று மதுனரயில் இருக்கும் கான்சா
பமட்டுத் கதரு, கான்சாபுரம், கான்பானளயம் பபான்ற பகுதிகள் அவர்
காலத்தில்தான் உருவாக்கப்பட்ைை. விருதுநகர் மாவட்ைம் ராஜபானளயம்
மற்றும் கூமாப்பட்டிக்கு அருபக உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்ைம்
எட்ையபுரம் மற்றும் பதைி மாவட்ைம் கபரிய குளம் அருகிலுள்ள
கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியை அவரது புகனழ
கூறிக்ககாண்டிருக்கின்றை.

முல்னலப் கபரியாறு

இன்று பரபரப்பாக பபசப்படும் சர்ச்னசக்குரிய கபரியாறு


அனணக்கட்டிலிருந்து, பாசை நீனர மதுனரக்கு ககாண்டு வர அன்னறக்கு
திட்ைமிட்ைவர் இவர்தான். தமிழகத்தில் உருவாகி,தமிழகத்னத கசழிக்க
னவக்கும் வற்றாத ஜீவ நதியாை தாமிரபரணியில், அனணக்கட்டு ஒன்னற
கட்டிைார். திருகநல்பவலியில் உள்ள
பமட்டுக் கால்வாய் திட்ைத்னத உருவாக்கி அனத வடிவனமத்தார்.

விவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பனத உணர்ந்த மருதநாயகம்,


அதற்காக எல்லா வனகயிலும் பாடுபட்ைார். விவசாயத்திற்கு அடுத்த
கதாழிலாை கநசவுத் கதாழினலயும் ஊக்குவித்தார். இவரது ஆட்சிக்
காலத்தில்தான் வை இந்தியாவிலிருந்து கசௌராஷ்டிர மக்கள் அதிகமாக
மதுனரக்கு வருனக தந்தைர். அவர்களின் உனழப்புக்கு உறுதுனணயாக
திட்ைங்கனள வகுத்து நிதியுதவியும் கசய்தார். இதைால் உழவுத்கதாழிலுைன்,
கநசவுத்கதாழிலும் கசழித்தது.

பபாக்குவரத்துத் துனற

நாட்டின் வணிகத்துக்கு துனற முகங்களும், நல்ல சானலகளும் முக்கியம்


என்பனத அறிந்து தரமாை சானலகனள அனமத்தார். அன்று
ஆங்கிபலயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த
சுற்றுலாத் தலமாக திகழும் ககானைக்காைலுக்கு முதலில் சானல
அனமக்கப்பட்ைது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிைத்தக்கது.
நவை
ீ இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் ககானைக்காைல் மனலயடிவார
பானதகனள சிறப்பாக அனமத்து ஆங்கிபலயர்கனள வியப்பில் ஆழ்த்திைார்.

அக்காலத்தில் சிறப்பாக கசயல்பட்ை கதாண்டி துனறமுகத்னதயும்,


தூத்துக்குடி துனறமுகத்னதயும் மதுனரயுைன் இனணக்கும் வனகயில் பதசிய
வர்த்தக சானலகனள உருவாக்கிைார். தைது ஆட்சிப்பகுதியின் முக்கிய
நகரங்களாக திகழ்ந்த திருகநல்பவலி, கம்பம் பபான்ற கதானலதூர
ஊர்களுக்கும் மதுனரயிலிருந்து எளிதாக கசல்ல சானலகனள அனமத்ததால்
மக்களின் ஆதரவும், அன்பும் கபருகியது.

இனதப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்ைல்


வில்லியம் புல்லர்ைன் என்ற ஆங்கிபலயர் கீ ழ்கண்ைவாறு வர்ணிக்கிறார்.
“மருதநாயகத்தின் ஆட்சியின் கீ ழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன்
தரத்தக்கதாகவும் கசயல்பட்ைது. அவரது நீ தி சார்பற்று இருந்தது. அவரது
கசயல்பாடுகனள,
நைவடிக்னககனள மக்கள் மகிழ்ச்சியுைன் ஏற்று பின்பற்றிைார்கள்” இவ்வாறு
மருதநாயகத்தின் ஆட்சினய அந்த ஆங்கிபலயர் புகழ்கிறார்.

மதுனர மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக


இருந்தது என்பனத நாட்டுப்புறப் பாைல்களும் விளக்குகின்றை. காணு வழி
மீ தில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.
(யாரும்) எட்டி அனத பார்க்க முடியாது.
அதிபல, ஈ – எறும்பு
கமாய்க்காமல் இருந்ததைா பணமும்
என்றும்,
கட்பைது காவலறியர்கள் & பதசம்
கறந்து பால் கவளினவத்தால்
காகம் அனுகாது
என்றும் அவன் சிறப்னப பாைல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

(நன்றி : மதுனர நாயகன் மாவரன்


ீ கான்சாஹிபு – நந்தர்ஷா)

அதாவது அவரது ஆட்சியில் கசல்வம் சானலயில் ககாட்டிக் கிைந்தால், அதில்


ஈ & எறும்பு கூை அணுக அஞ்சும் என்பதும், கறந்த பானல கசாம்பில்
னவத்துவிட்டு கசன்றால் காக்கா கூை கநருங்க அஞ்சும் என்பதும் அதன்
அர்த்தமாகும்.

அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்னல என் பனதயும், குற்றங்கள் குனறவு


என்பனதயும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.

மைிதபநய ககாள்னக

அவரது மனைவி மாசா பபார்ச்சுகீ சிய ஆணுக்கும், தலித் கபண்ணுக்கும்


பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது. ஆங்கிலம், பிகரஞ்சு கமாழிகள் உள்ளிட்ை
ஐபராப்பிய கமாழிகளில் அவர் ககட்டிக்காரராக திகழ்ந்தார்.
மருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தைது வாழ்நானள கழித்திருக்கிறார்.
கதாழுனகனய தவறாது கனைப் பிடித்திருக்கிறார். இனத “ஆலிம் குலம்
விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாைல் வழியாக
அறிய முடிகிறது. அவர் எல்லா மதங்கனளயும் சமமாக மதித்தார்.

முந்னதய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்ைமதுனர அழகர் பகாவிலின்


நிலங்கனள மீ ட்டு, பகாயிலுக்கு திரும்பவும் ஒப்பனைத்தார். மருதநாயகம்
இந்து சமுதாய
மக்களின் உணர்வுகனள புரிந்துக் ககாண்டு கசயல்பட்ைார்.

அம்மக்களின் பகாரிக்னகனய ஏற்று மதுனர மீ ைாட்சியம்மன் பகாயினல சீர்


கசய்து ககாடுத்ததால் மக்கள் இவரது ஆட்சினய பபாற்றிைர்.

மதுனர மீ ைாட்சியம்மன் பகாயிலில் உள்ள கசப்பபடுகளும் இனத


உறுதிப்படுத்துகின்றை.

கதாைங்கியது பமாதல்

இவ்வாறக, மதுனரயில் ககாடிகட்டிப் பறந்தது அவரது புகழ்! இனத ஆற்காடு


நவாப் முகம்மது அலியால் கபாறுத்துக் ககாள்ள முடியவில்னல. மூக்கு
சிவந்தது! உள்ளம் கவந்தது!

வினளவு, திருச்சி பகுதியில் இைி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூைாது


என்று தனை விதித்தார் ஆற்காடு நவாப்! இனத எதிர்த்து ஆங்கிபலயர்களிைம்
முனறயிட்ைார் மருதநாயகம். ஆங்கிபலயர்கள் கூறியும் ஆற்காடு நவாப்
மசியவில்னல! பிரச்சனைனய சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிபலயர்கள்,
மருதநாயகத்திைம் திருச்சிதாபை..
பபாைால் பபாகட்டும் உைக்கு மதுனர, திருகநல்பவலி பகுதிகளில் கப்பம்
வசூலிக்கும் உரினமனய தருகிபறாம் என்றைர்.

அதிலும் திருப்தியனையாத ஆற்காடு நவாப், வரவு & கசலவுகனள


மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்னல என்று அடுத்த குண்னை வசிைார்.

அவரது கபாறானம எந்தளவுக்கு இருந்தது என்றால், தன்னை நலன்
விசாரிக்க வந்த மருதநாயகத்னத, “என்னை ககால்ல சதி கசய்தார்” என்று
அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டிைார். இக்கால அரசியல்வாதிகனளபய
தூக்கி சாப்பிட்ைார் நவாப்! ஆடிப் பபாய்விட்ைார் மருதநாயகம்!

ஒரு கட்ைத்தில் ஆற்காடு நவாபா? மருதநாயகமா? யாருக்கு முக்கியத்துவம்


ககாடுப்பது? யாருக்கு பணிவது? எை முடிகவடுக்க பவண்டிய தருணம்
ஆங்கிபலயர்களுக்கு வந்தது.

திறனமயற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு


நவாபுக்பக முன்னுரினம ககாடுப்பது என்ற முடிவுக்கு வந்தைர்.

அது தங்கள் நிம்மதிக்கு பகைாக வந்த முடிவு என்பது அப்பபாது


கதரியவில்னல!

உத்தரவு பறந்தது! மிஸ்ைர் மருதநாயகம்… இைி நீங்கள் வசூலித்த கப்பத்னத


ஆற்காடு நாவாபிைம்தான் ஒப்பனைக்க பவண்டும் என்றார்கள்! அதுவனர
ஆங்கிபலயர்களிைம் பநரினையாக கப்பத்னத கசலுத்திக் ககாண்டிருந்த
மருதநாயகத்துக்கு பகாபம் பீறிட்ைது, ககாதித்து எழுந்தார். தன் ஆற்றனலயும்,
தியாகங்கனளயும் மறந்து விட்டு ஓர் அடினமக்கு ஆதரவாக ஆங்கிபலயர்கள்
நைந்து ககாண்ைனத அவரால் கபாறுக்க முடியவில்னல. சிங்கமும், சிறு
நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக
முடியுமா.

இவர் தான் மாவரன்



மருதநாயகம்-பகுதி 2
Friday, February 15, 2013

கசன்ற பகுதினய படிக்காதவர்கள் அதனை படிக்க இங்பக கிளிக் கசய்யவும்

முடியாது! முடியபவ முடியாது! ஆற்காடு நவாபிைம் மட்டுமல்ல… உைக்கும்


கப்பம் கட்ை முடியாது என்று ஆங்கிபலயர்களுக்கு சவால் விட்ைார்
மருதநாயகம். புயல் உருவாைது! பபார் பமகங்கள் சூழ்ந்தை!

1763 ஜைவரி 9 அன்று தைது பகாட்னையில் பறந்த ஆங்கிபலயர் ககாடினய


இறக்கி, அதிகாரப்பூர்வமாக தைது எதிர்ப்னப கவளிப்படுத்திைார். ஆங்கிபலய
ககாடி எரிக்கப்பட்ைது! பபார் வரைாக,
ீ சிறந்த ஆட்சியாளைாக திகழ்ந்த
மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும்
காட்ை பவண்டியனத உணர்ந்தார். பகாட்னையில் அவரது ககாடியாை மஞ்சள்
ககாடினய ஏற்றியபதாடு, பிகரஞ்சுக்காரர்களின் ககாடினயயும் பசர்த்து தன்
பகாட்னையில் பறக்கவிட்ைார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பனழய நட்னப
புதுப்பித்துக் ககாண்ைார். பிகரஞ்சுக்காரர்களின் உதவினய நாடிைார்.

தக்காணத்னத ஆட்சி கசய்த தக்காண நிஜாம் அலி, தைது கவர்ைராக


மருதநாயகத்னத அங்கீ கரித்தார். இது ஆங்கிபலயர்கனளயும் ஆற்காடு
நவானபயும் தினகப்பில் ஆழ்த்தியது.

சிவகங்னக சிக்கல்

ஆங்கிபலயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இனைபய பனக முற்றியது,


இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்னத கபருக்க திட்ைங்கனள வகுத்தார்கள்.
குறுநில மன்ைர்கனள வனளத்தார்கள். அப்பபாது மருதநாயகத்துக்கு சவால்
சிவகங்னகயிலிருந்து உருவாைது. மருதநாயகத்திற்கு கட்டுப்பை சிவகங்னக
சமஸ்தாைம் மறுத்தது. சிவகங்னக, திருபுவைம், பார்த்திபனூர் ஆகியனவ
தைக்குட்பட்ைனவ என்ற மருதநாயகத்தின் பகாரிக்னக புறக்கணிக்கப்பட்ைது,
சிவகங்னகயின் மன்ைராக முத்து வடுனகயர் இருந்தாலும், அவனர இயக்கி
மனறமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்ைவராயன் என்பவன்! அவன்,
ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இனைபயயிருந்த பூசனல
பயன்படுத்திக் ககாண்டு, ஆற்காடு நவாபின் உதவினய கபற்றான்.

அவன் தந்திரத்தில் ககட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு கபான்னும்


கபாருளும் அனுப்புவதாக ஆனச வார்த்னத காட்டி, மருதநாயகத்னத
சரிப்படுத்துமாறு தூதுவிட்ைான். அரண்மனை வழியாக நுனழய முடியாதவன்,
அடுப்பங்கனர வழியாக நுனழய முயற்சித்தான். அனதயும் மருதநாயகம்
முறியடித்தார்.

சிவகங்னக மன்ைர் முத்துவடுனகயர், தைது தளபதியாை தாண்ைவராயைிைம்,


எதற்கப்பா… வம்பு! பபசாமல் மருதநாயத்திைம் அவர் விரும்பும் பகுதிகனள
ககாடுத்து விடுபவாம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் ககாண்ைவர்!
ஆைால் தாண்ைவராயன் திருபுவைத்தில் ஆட்சியாளராக இருந்த
தாபமாதரனையும் அனழத்துக் ககாண்டு ஆற்காடு நவாபுைன் கூட்ைணி
பசர்ந்தார்.

பகாபம் ககாண்ை மருதநாயகம் திருபுவைத்னதயும், பார்த்திபனூனரயும்


தாக்கிைார். சிவகங்னக அரண்மனைக்கு தீனவத்தார். நினலனம முற்றுவனத
அறிந்த சிவகங்னக மன்ைர் முத்துவடுனகயர் குனல நடுங்கி பபாைார். தன்
தளபதியின் பதனவயற்ற வம்பால் தன் ஆட்சிக்பக ஆபத்து வந்து விட்ைபத
எை நடுங்கிைார்.

முத்துவடுனகயர் ஆற்காடு நவாபிைம் உதவி பகாரிைார். ஆற்காடு நவாபின்


பவண்டுபகானள ஏற்று, ஆங்கிபலயப்பனை திருபுவைம் வந்தது.
மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்ைால் தாக்குப்பிடிக்க முடியாத
அவர்கள் ஓடி ஒளிந்தைர். அடுத்தடுத்து இரண்டு பபார்களிலும் மருதநாயகம்
கவன்று திகிலூட்டிைார். நிமிர்ந்து உட்கார்ந்தைர் ஆங்கிபலய தளபதிகள்!
விழிகள் மிரள பயாசித்தைர்.

ஆங்கிபலயப் பனைக்கு தனலனமபயற்ற பிரஸ்ட்ைன் திணறிைார். அவரும்,


கான்சாஹிபும் முன்ைாள் நண்பர்கள்! அதைால் பயம் அதிகரித்தது! காரணம்
மருதநாயகத்தின் குணமும், சிைமும் கதரியும்! அவர் பயந்தபடிபய நைந்தது!
மூலக்கனர ககாத்தளம் அருபக நைந்த ஆங்கிபலயர்களுக்கு எதிராை பபாரில்
வாள் முனையில் நூற்றுக்

கணக்காபைானர சீவித் தள்ளிைார் மருதநாயகம்! உனைந்த வாள்களும் வரம்



பபசிை! ரத்தம் ககாட்டிை! ஆங்கிபலய தளபதி பிரஸ்ட்ைன் சுைப்பட்டு
படுகாயமனைந்தார். பின்ைர் உயிர் துறந்தார்.

பிரஸ்ட்ைனை கபரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நினல குனலந்தார்.


மருதநாயகம் ஆங்கிபலயர்கனள எதிர்த்து பபாரிடும் கசய்தியும், அதன்
கவற்றிகளும் னமசூர்

மன்ைர் னஹதர் அலிக்கு எட்டியது. அவர் பனழய பனகனய மறந்தார்.


மண்ணுரினம பபாரில், தைது நினலக்கு மருதநாயகம் வந்தனத வரபவற்று
வாழ்த்து கசய்தி அனுப்பிைார்.

தந்திரம்! வஞ்சகம்!

ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ை கசய்வது புரியவில்னல. பயம் வாட்டியது.


சிவகங்னக சீனமயின் விஷமியாை தாண்ைவராயன் “நீ ங்க ஒன்றும்
பயப்பைாதீங்க” என்று கசயற்னகயாக ஆற்காடு நவாபுக்கு னதரியமூட்டிைான்.
இைி, மருதநாயகத்னத பபாரிைால் கவல்ல முடியாது! இைி தந்திரம் தான்
தீர்வு என்பனத உணர்ந்து கசயல்பட்ைான் தாண்ைவராயன்! துபராகிகனள
வினல பபசிைான்!

இறுதியாக மதுனரயில் மருதநாயகத்தின் பகாட்னை முற்றுனகயிைப்பட்ைது.


தீவிரமாை முன்பைற்பாடுகளுைன், நினறய ஆயுதங்கள், ஆயிரக்கணக்காை
வரர்கள்,
ீ உணவு, மருந்து உள்ளிட்ை அத்தியாவாசிய பதனவகளுைன்
ஆங்கிபலயப்பனைகள் திரண்ைை. 1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம்
ஆங்கிபலயர்களின் ககாடினய தைது பீரங்கி வாயிலில் னவத்து கவடித்து
சிதற கசய்து தன் பகாபத்னத கவளிப்படுத்திைார். கதாைங்கியது ‘மதுனர
பபார்’!

மதுனர பபார் உக்கிரமனைந்தது! நாட்கள் பல கைந்து, வாரங்களாக நீ டித்தது


முற்றுனக! மருதநாயகத்தின் பகாட்னை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்ைது,
உணவு, ஆயுதங்கள், மருந்துகள் எை காக்கா, குருவி கூை நுனழய விைாமல்
தடுக்கப்பட்ைது. மருதநாயகம் சரணனைந்தால் கபாதுமன்ைிப்பு வழங்கப்படும்
என்று ஆங்கிபலயர்கள் தூது அனுப்பிைர். மண்டியிை மாட்பைன் என்றார்
மாவரன்
ீ மருதநாயகம். அப்படி சிந்திப்பபத குற்றம் எை கருதுபவராயிற்பற!

நாலாயிரம் வரர்கள்,
ீ ஆயிரத்துக்கும் பமற்பட்ை ஆங்கிபலய அதிரடிப்பனை,
இரண்ைாயிரம் குதினரகள் எை மருதநாயகத்துக்கு எதிராக முற்றுனக
வலுத்தது. மருதநாயகத்தின் பனையிைர் பீரங்கிகளால் அதிர னவத்தைர்.
பின்வாங்கி ஓடிய ஆங்கிபலயர்கள் மதுனர கதப்பக்குளத்துக்கு அருபக
பதுங்கிைர். ஆங்கிபலயர்கள் அணியில் இருந்த இந்தியப்பனையிைர் பபாரில்
ஈடுபடுவது குறித்து குழம்பிக் ககாட்டிருந்தைர்.

அச்சமயத்தில், இந்திய வரர்களின்


ீ குழப்பத்னத பயன்படுத்தி மருதநாயகம்
நைத்திய தாக்குதலில் படு பதால்வியனைந்தது ஆங்கிபலயப்பனை. னவனக
நதி சிவந்தது! பபார் தற்காலிகமாக நின்றது.

பபாரில் உறுதி

பகாட்னையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிகரஞ்சுப் பனைகளும்


தளபதிகளும் உறுதிபயாடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்!
அவருக்கும் மருதநாயகத்திற்கும் இனையில் சில கருத்து பவறுபாடுகள்
இருந்தது. எைினும் அவபர சிறந்த தளபதி என்பனத உணர்ந்த மருதநாயகம்
அவருக்கு முன்னுரினம ககாடுத்தார்.
ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீ ண்டும் பபானர கதாைங்கிைர் ஆங்கிபலயர்.
அப்பபாதும் பதால்வி. ஆங்கிபலயர்களின் பதால்வியில் கினைத்த
அனமதியில், தற்காலிக இனைகவளினய சரியாக பயன்படுத்திைார்
மருதநாயகம்! பகாட்னைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் ககாண்டு
வரப்பட்டு அடுத்த பபாருக்கு தயாராைார்கள்.

இறுதி யுத்தம்

ஆங்கிபலயர்கள் தங்கள் பனைனய பலப்படுத்தி மீ ண்டும் மதுனரக்கு வந்தைர்.


31.01.1764 ல் மும்னபயிலிருந்து சிறப்பு ஆங்கிபலய அதிரடிப் பனையும்
மதுனரக்கு வரவனழக்கப்பட்ைது. இவர்கள் கதாண்டி துனறமுகத்தில்
இறங்கிைர். மதுனரனய சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளாை
பானளயக்காரர்கனளகயல்லாம் ஆங்கிபலயர்கள் வனளத்தைர்.

ஆங்கிபலயர்கனளயும், ஆற்காட் நவானபயும் ஆதரிப்பவர்கள் தங்கனள


தாங்கபள அழித்துக் ககாள்வதற்கு சமம் என்றும், தைக்கு பானளயக் காரர்கள்
அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க பவண்டும் என்றும் கடிதம்
எழுதிைார் மருதநாயகம்.

னஹதர் அலியின் உதவி

முன்பு னஹதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருபக பபாரிட்ைனத


குறிப்பிட்டிருந் பதாம். இப்பபாது வரலாறு மாறியது. இருவரும் தாய்
நாட்டுக்காக ஓரணியில் திரண்ைைர். பனழய சம்பவங்கனள மறந்த
மருதநாயகம், னஹதர் அலியிைம் ராணுவ உதவினய பகாரிைார்.

“நானும், நீ யும் பவறல்ல. நமது பனையும், நாடும் பவறல்ல” என்று சபகாதர


உணர்பவாடு னஹதர் அலி கடிதம் எழுதி தைது ஆதரனவ வழங்கிைார்.
(நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)

பிப்ரவரி 1764ல் னஹதர் அலி, சுனலமான் என்ற தளபதியின் கீ ழ் ஒரு


கபரும்பனைனய மருதநாயகத்துக்காக அனுப்பி னவத்தார். பபாதாக் குனறக்கு
19.02.1764ல் பிகரஞ்சுப் பனைகளும் வந்து பசர்ந்தது.

சீறிைார்… பமாதிைார்!

உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின்


முக்கிய எல்னலகளில் பனைகள் முன்ைிறுத்தப்பட்ைது. வைக்பக நத்தம்,
கதற்பக பானளயங்பகாட்னை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்ைது.
பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் பமடுகள் எை தற்காப்பு ஏற்பாடுகள்
முன்கைடுக்கப்பட்ைை.

மீ ண்டும், மீ ண்டும் ஆங்கிபலயர்கள் சனளக்காமல் மதுனரனய குறினவத்து


பபாரிட்ைைர். நவை
ீ ஆயுதங்கனள இங்கிலாந்திலிருந்து வரவனழத்தைர். 1764
ஜூன் மாதம் கதாைர்ந்து நனைகபற்ற பபாரில் ஆங்கிலப்பனை பதால்வினய
சந்தித்தது. ஆங்கிபலயர்கள் புறமுதுகிட்டு ஓடியபதாடு, சமாதாைக்
ககாடினயயும் ஏற்றிைர். கசய்தி பகட்டு அலறிைார் ஆற்காட் நவாப்!

அபத பநரம் மதுனர மற்ற பகுதிகளுைன் துண்டிக்கப்பட்ைதாலும், பபாரிைால்


ஏற்பட்ை நிர்வாக சீர்குனலவிைாலும் கபரும் இழப்பு ஏற்பட்ைது. பகாட்னையில்
உணவுப் பற்றாக்குனற ஏற்பட்ைதால், அது மருதநாயகத்திற்கு கபரும்
இன்ைனல ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அனைய விடுக்கப்பட்ை
பவண்டுபகானள நிராகரித்ததுைன் கனைசி கசாட்டு ரத்தம் இருக்கும் வனர
தாய் மண்னண விட்டுக் ககாடுக்க மாட்பைன் என்று கர்ஜித்தார்.

தந்திரம்

பபாரிைால் கவல்ல முடியாது என்பனத உணர்ந்த எதிரிகள்


தந்திரங்கனளயும், வஞ்சகங்கனளயும் னகயாண்ைைர். கான்சாஹிபின்
அனமச்சர்களில் ஒருவராை சீைிவாசரானவ வனலயில் வழ்த்திைர்.
ீ இதற்கு
பின்ைணியில் சிவகங்னக மன்ைரின் தளபதியாை தாண்ைவராயன்
இருந்தான். கபான்னுக்கும், கபாருளுக்கும் ஆனசப்பட்ை சீைிவாசராவ் மூலம்
கமய்க்காவலர்களாை பாபாசாஹிப், பசகுகான் உள்ளிட்பைானரயும், பிரதாை
தளபதியும், பிகரஞ்சு அதிகாரியுமாை மார்ச்சந்த்னதயும் துபராக வனலயில்
இனணத்தைர்.

மருதநாயகம் தன் குடும்பத்பதாடு தப்பி கசல்ல விருப்பதாகவும், அதன் பிறகு


உங்கள் கதி அபதா கதிதான் என்றும் இவர்களிைம் அவதூறு கூறப்பட்ைது.
அவர்கள் மருதநாயகத்தின் மீ து சந்பதகம் ககாண்ைைர். இனதத்தான்
ஆங்கிலப்பனை எதிர்பார்த்தது. அது நைந்தது. கான்சாஹிப் மருதநாய கத்னத
பிடித்துக் ககாடுத்தால், கபாதுமன்ைிப்பும், சலுனககளும் உங்களுக்கு
வழங்கப்படும் என்று பபரம் நைந்தது. திட்ைம் தயாராைது.

சூழ்ச்சி கவன்றது…

மருதநாயகத்னத யாராலும் அவ்வளவு எளிதில் கநருங்க முடியாது. அைக்க


முடியாது. பிடிக்க முடியாது. பபார் யானைனய எப்படி முைக்க முடியும்?
அவனர எப்பபாதும், ககடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும்
இப்பபாது எதிரிகளின் னகயில்! இனத அறியாதவராக மருதநாயகம்
இருந்தார்!

அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள்


எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று பகாட்னைக்குள் தைியனறயில் அவர்
கதாழுதுக் ககாண்டிருந்த பபாது துபராகிகள் நுனழந்திருக் கிறார்கள். தைது
நம்பிக்னகக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நினலயில் இல்னல.
அவர்கள் பாய்ந்து மருதநாயகத்னத அமுக்கி பிடித்தைர். அவர் சற்றும்
எதிர்பார்க்கவில்னல. கதாழுத நினலயில் இருந்த மருதநாயகத்னத
சினறபிடித்தைர்.

அந்த மாவரன்
ீ அப்பபாது நம்பிக்னக துபராகிகளின் முகத்னத பார்த்து
“என்னை ககான்று விடுங்கள், எதிரிகளிைம் ஒப்பனைத்து விைாதீர்கள்” என்று
கதறியுள்ளார். எதிரிகளிைம் அடினமப்படுவனத, அவர் அப்பபாதும்
விரும்பவில்னல. ஆம். மாவரர்கள்
ீ மண்டியிடுவதில்னல! 700 வரர்களின்

பாதுகாப்புைன் கண்கனள கட்டி, ஆற்காடு நவாபிைம் ககாண்டு
கசல்லப்பட்ைார். மருதநாயகம் னகதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டிைி!
அவரது மகனும், மனைவியும் திருச்சி சினறயில் பூட்ைப்பட்ைைர். அடுத்தநாள்
மதுனர பகாட்னையில் ஆற்காடு நவாபின் ககாடி ஏற்றப்பட்ைது.

விசாரனண

சினறபிடிக்கப்பட்ை மருதநாயகத்னத சித்ரவனதப் படுத்திைார்கள். ஆற்காடு


நவானப பார்த்து தனல வணங்க கசான்ைார்கள். முடியாது எை மறுத்தார்
மருதநாயகம்! உணவு தட்டுகனள எட்டி உனதத்தார். னகது
கசய்யப்பட்ைதிலிருந்து கதாைர்ந்து பட்டிைி! ஆைாலும் மாைமும், வரமும்

அவருக்கு உரபமற்றிை.

மருதநாயகத்துக்கு என்ை தண்ைனை? எை விவாதிக்கப்பட்ைபபாது


ஆங்கிபலயர்கள் தண்ைனை எதுவுமில்னல என்றதும், ஆற்காடு நவாப்
பகாபமனைந்தார். அவனர தூக்கிலிடுங்கள் அல்லது என்னை ககால்லுங்கள்
எை அடினம குரல் ககாடுத்தார். ஆங்கிகலயர்களிைம் இருந்த பநர்னம,
இரக்கம், கூை ஆற்காடு நவாபிைம் இல்னல. பவறு வழியின்றி
ஆங்கிபலயர்கள் வரலாற்று கபருவரனை
ீ தூக்கிலிை ஆனணயிட்ைைர்.

தூக்கு
15.10.1764 இந்திய விடுதனல பபாராட்ை வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்! அன்று
மதுனரக்கு பமற்பக உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில்
தூக்கிலிை ககாண்டுவரப்பட்ைார், மருதநாயகம். அவர் அப்பபாதும்
கலங்கவில்னல. அந்த காட்சிகனள வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்பபாது,
2007ல் சதாம் உபசன் தூக்கிலிைப்பட்ை காட்சிகள் நம் மைதில்
நிழலாடுகின்றை.

மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்னல. விழிகளில் கலக்கமில்னல.


தாய்நாட்டின் விடுதனலக்காக உயிர்துறக்கிபறாம் என்ற கபருமிதம்
கதரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றை.

தூக்கிலிைப்பட்ைதும் அவர் மரணிக்கவில்னல. மாறாக கயிறு அறுந்து


விழுந்தது! அவர் உைலில் சனதயும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்னல.
தியாக குணமும், வரத்தைமும்
ீ அல்லவா கலந்திருந் தது! எைபவ, எனை
தாங்கவில்னல!

புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீ ண்டும் தூக்கிலிைப்பட்ைார், அப்பபாதும் உயிர்


பிரியவில்னல. “நான் பயாகாசைம் பயின்றவன். கழுத்னத உப்ப னவத்து, பல
மணிபநரம் மூச்னச அைக்கும் ஆற்றல் ககாண்ைவன்” என்று தூக்கு கயிற்றில்
சீறிைார் மருதநாயகம். எதிரிகள் குனல நடுங்கிைர்.

இறுதியாக, மூன்றாவது முனற நீண்ை பநரம் தூக்கில் கதாங்கவிட்ை


பிறகுதான் மாவரைின்
ீ உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு
சில ஆங்கிபலய தளபதிகளின் கைவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும்
கசய்தி பரவியது. அதன் பிறகு எங்பக; மீ ண்டும் உயிர் கபற்று எழுந்து
விடுவாபரா எை பயந்த ஆங்கிபலயர்கள் புனதக்கப்பட்ை அவரது உைனல
மீ ண்டும் பதாண்டிகயடுத்தைர்.

தனல, கால், னக எை பல பாகங்களாக கவட்டி கயடுக்கப்பட்ை அவர் உைல்


பல்பவறு ஊர்களுக்கு தைித்தைியாக அனுப்பப்பட்டு அைக்கப்பட்ைது. ஆம்,
கசத்த பிறகும் மருதநாயகத்தின் உைனல கண்டு ஆங்கிபலயர்களும், துபராகி
ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளைர். கவட்ைப்பட்ை
உைல்கனள கபாதுமக்கள் பார்னவக்கும் னவத்துள்ளைர்!

அவரது உைலின் ஒரு பாகம் மதுனரயருபக அவர் தூக்கிலிைப்பட்ை சம்மட்டி


புரத்தில் அைக்கம் கசய்யப்பட்ைது. அங்பக இப்பபாதும் அவர் நினைவிைம்
உள்ளது. அவரது தனல திருச்சியிலும், ஒரு னக தஞ்சாவூரிலும், இன்கைாரு
னக கபரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்பகாட்டிலும், இன்கைாரு கால்
பானளயங்பகாட்னையிலும், உைல் மதுனரயிலும் அைக்கப்பட்ைதாக
கூறப்படுகிறது.

கதாைர்ந்து இரண்ைாண்டுகள் ஆங்கிபலயர்கனள தூங்கவிைாமல் கசய்தவன்,


உயிர்தியாகியாகி மீ ள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக
தன்னுயிர் தந்த, தனலவைின் உைல் சின்ைாப்பின்ைப்படுத்தப்பட்ைனத
நினைக்கும் பபாது கநஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றை. இந்த
தியாகத்னத யாராவது பபாற்றுகிறார்களா? நினைக்க நினைக்க கநஞ்சு
விம்முகிறபத?

More Books at:


www.fahim.link

You might also like