You are on page 1of 10

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்!

கே.எம். அப்துந் நாஸிர், ேடையநல்லூர்

நபியவர்ேளின் மக்ோ வாழ்வின் கபாது நடைபபற்ற மிே அற்புதமான நிேழ்ச்சி மிஃராஜ்


எனும் விண்ணுலேப் பயணம் ஆகும்.

மிஃராஜ் என்ற உண்டமச் சம்பவத்தின் அற்புதமான நிேழ்வுேடள குர்ஆன் ஹதீஸ்


ஆதாரங்ேளின் அடிப்படையில் இந்தக் ேட்டுடரயில் நாம் ோணவிருக்ேின்கறாம்.

இந்நிேழ்வு ரஜப் 27ல் நடைபபற்றதாே ஒரு நம்பிக்டே மக்ேளிைம் உள்ளது. ஆனால் ரஜப்
27 அன்று தான் மிஃராஜ் நடைபபற்றது என்பதற்கு உறுதியான எந்த ஆதாரமும் ேிடையாது.
அது கபான்று மிஃராஜ் கநான்பு என்ற பபயரில் கநான்பு கநாற்பதும் பித்அத்தான
அனாச்சாரம் ஆகும்.

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கைாக நாம் ஆக்கிய


மஸ்ஜிதுல் அக்ஸா வதர ைனது சான்றுகதைக் காட்டுவைற்காக ஓர் இரவில் ைனது
அடியாதர (முஹம்மதை) அதைத்துச் சசன்றவன் தூயவன். அவன் சசவியுறுபவன்;
பார்ப்பவன். அல்குர்ஆன் 17:1

ஜிப்ரீல் வருடே - வட்டு


ீ முேடு திறக்ேப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்ேள் கூறுேின்றார்ேள்:

"நான் மக்காவில் இருந்ை பபாது என்னுதைய வட்டு


ீ முகடு ைிறக்கப்பட்ைது. (அைன்
வைியாக) ஜிப்ரீல் (அதல) இறங்கினார்கள். என்னுதைய சநஞ்தசப் பிைந்ைார்கள்.
அதை ஸம்ஸம் ைண்ண ீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்ைால்
நிரப்பப்பட்ை ஒரு ைங்கத் ைட்தைக் சகாண்டு வந்து என்னுதைய சநஞ்சில் சகாட்டி
விட்டு அதை மூடி விட்ைார்கள்"

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புோரி 349

ேஅபாவில் இருக்கும் கபாது பநஞ்டசப் பிளக்கும் நிேழ்ச்சி நைந்ததாே புோரி 3207வது


ஹதீஸில் கூறப்படுேின்றது.

இரண்டையும் இடணத்துப் பார்க்டேயில் நபி (ஸல்) அவர்ேடள வட்டிலிருந்து


ீ ஜிப்ரீல்
(அடல) ேஅபாவிற்கு அடைத்துச் பசன்று அங்கு இந்நிேழ்ச்சி நைந்ததாே விளங்ேிக்
போள்ளலாம்.

புராக் வாேனம்

"நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிைர்களுக் கிதைபய (பாைி)


தூக்கமாகவும் (பாைி) விைிப்பாகவும் இருந்ை பபாது....(இந்ை நிகழ்ச்சி நைந்ைது).....
பகாபவறுக் கழுதைதய விைச் சிறியதும், கழுதைதய விைப் சபரியதுமான புராக்
எனும் வாகனம் ஒன்று என்னிைம் சகாண்டு வரப்பட்ைது''

அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஃஸஆ, நூல்: புோரி 3207


கடிவாைம் பூட்ைப்பட்டு, பசணமிைப்பட்ைவாறு புராக் சகாண்டு வரப்பட்ைது. நபி (ஸல்)
அவர்கள் அைில் ஏறச் சிரமப்பட்ைார்கள். அப்பபாது ஜிப்ரீல், "முஹம்மைிைம் நீ ஏன்
இவ்வாறு சசய்கின்றாய்? அவதர விை அல்லாஹ்விைம் மைிப்பிற்குரிய எவரும் உன்
மீ து ஏறியைில்தலபய'' என்று (அதை பநாக்கி) கூறியதும், அைன் பமனி வியர்த்து
வைிந்பைாைத் துவங்கி விட்ைது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: திர்மிதீ 3056

"ைன் பார்தவ எட்டிய தூரத்ைில் அது ைன் குைம்தப எடுத்து தவக்கின்றது''

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் 234

மூஸா (அடல) அவர்ேடளக் ோணுதல்

நான் மிஃராஜுக்கு அதைத்துச் சசல்லப்பட்ை இரவில் சசம்மண் குன்றுக்கு அருபக


மூஸா (அதல) அவர்கதைக் கைந்து சசன்பறன். அப்பபாது அவர்கள் ைம்முதைய
கப்ரில் சைாழுது சகாண்டிருந்ைார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்ேள்: முஸ்லிம் 4379, அஹ்மத் 12046, நஸயீ
1613

டபத்துல் முேத்தஸிற்குச் பசல்தல்

தபத்துல் முகத்ைஸுக்கு வந்ைதும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வதையத்ைில்


புராக்தக நான் கட்டிபனன். பிறகு பள்ைியில் நுதைந்பைன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047

டபத்துல் முேத்தஸில்...

என்தன நபிமார்கைின் கூட்ைத்ைில் இருக்கக் கண்பைன். அப்பபாது மூஸா (அதல)


அவர்கள் சைாழுது சகாண்டிருந்ைார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் பசாந்ை
மனிைதரப் பபான்று நல்ல பைாற்றமும், நடுத்ைர உயரமும் உள்ை மனிைராக
இருந்ைார்கள். அப்பபாது ஈஸா (அதல) அவர்களும் சைாழுது சகாண்டிருந்ைார்கள்.
அவர்கள் மக்கைில் கிட்ைத்ைட்ை உர்வா பின் மஸ்ஊத் சகபீ தயப் பபான்று
இருந்ைார்கள். அப்பபாது இப்ராஹீம் (அதல) அவர்களும் சைாழுது சகாண்டிருந்ைார்கள்.
அவர்கள் உங்களுதைய பைாைதர (முஹம்மத்) பபான்றிருந்ைார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுடரரா (ரலி), நூல்: முஸ்லிம் 251

நான் அதைத்துச் சசல்லப்பட்ை இரவில் மூஸா (அதல) அவர்கதை ஷனூஆ


குலத்தைச் பசர்ந்ை மனிைதரப் பபான்று பழுப்பு நிறமுதைய உயரமான சுருள் முடி
சகாண்ை மனிைராகக் கண்பைன். ஈஸா (அதல) அவர்கதை நடுத்ைர உயரமும் சிகப்பும்
சவண்தமயும் சார்ந்ை மிைமான சரும அதமப்பு சகாண்ைவர்கைாகவும், படிந்ை
சைாங்கலான ைதல முடி உதையவர்கைாகவும் கண்பைன். நரகத்ைின் காவலரான
மாலிக்தகயும், (இறுைிக் காலத்ைில் வரவிருக்கும்) ைஜ்ஜாதலயும் கண்பைன்.
இதவசயல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்ை அவனுதைய சான்றுகைில்
அைங்கியதவ. "அவதர (மூஸாதவ) சந்ைித்ைைில் நீ ர் சந்பைகம் சகாள்ைாைீர்''
(அல்குர்ஆன் 32:23)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்ேள்: புோரி 3239, முஸ்லிம் 239

நபிமார்ேளுக்கு இமாமாே நின்று பதாழுவித்தல்

அப்பபாது சைாழுதகக்கு பநரமாகி விட்ைது. நான் அவர்களுக்குத் சைாழுவித்பைன்.


நான் சைாழுது முடித்ைதும், "முஹம்மபை! இபைா மாலிக்! நரகத்ைின் அைிபைி! இவருக்கு
ஸலாம் சசால்லுங்கள்'' என்று ஒருவர் சசான்னார். உைபன அவர் பக்கம் ைிரும்பிபனன்.
அவர் முைலில் எனக்கு (ஸலாம்) சசால்லி விட்ைார்.

விண்ணுலேிற்குச் பசல்லுதல்

ஜிப்ரீல் (அதல) என் தகதயப் பிடித்து என்தன அதைத்துக் சகாண்டு வானத்ைிற்கு


ஏறிச் சசன்றார்கள். (பூமிக்கு) அண்தம யிலுள்ை (முைல்) வானத்தை அதைந்ை பபாது,
வானத்ைின் காவலரிைம், "ைிறங்கள்'' என்று கூறினார்கள். அைற்கு அவர், "யார் அது?''
என்று பகட்ைார். "இபைா ஜிப்ரீல்'' என்று ஜிப்ரீல் (அதல) பைிலைித்ைார். அைற்கு
"உங்களுைன் பவசறவராவது இருக்கின்றாரா?'' என்று பகட்கப்பட்ைது. அவர், "என்னுைன்
முஹம்மது இருக்கிறார்'' என்று பைிலைித்ைார். "(அவதர அதைத்து வரச் சசால்லி)
அவரிைம் (உம்தம) அனுப்பப்பட்டிருந்ைைா?'' என்று பகட்கப்பட்ைது. அவர், "ஆம்,
ைிறங்கள்'' என்றார்.

(முைல் வானத்ைின் கைவு ைிறக்கப்பட்டு) நாங்கள் வானத்ைில் பமபல சசன்ற பபாது


அங்பக ஒரு மனிைர் இருந்ைார். அவரது வலப்பக்கத்ைிலும் மக்கள் இருந்ைனர்.
இைப்பக்கத்ைிலும் மக்கள் இருந்ைனர். அவர் ைனது வலப்பக்கம் பார்க்கும் பபாது
சிரித்ைார். இைப்பக்கம் பார்க்கும் பபாது அழுைார். (பிறகு என்தனப் பார்த்து), "நல்ல
இதறத் தூைபர! வருக! நல்ல மகபன வருக!'' என்று கூறினார். நான், "ஜிப்ரீபல! இவர்
யார்?'' என்று பகட்பைன். அவர், "இவர் ஆைம் (அதல) அவர்கள். அவருதைய
வலப்பக்கமும் இைப்பக்கமும் இருக்கும் மக்கள் அவருதைய சந்ைைிகள். அவர்கைில்
வலப்பக்கம் இருப்பவர் சசார்க்கவாசிகள். இைது பக்கத்ைில் இருப்பவர்கள் நரகவாசிகள்.
ஆகபவ ைான் அவர் வலப்பக்கத்ைிலுள்ை ைம் மக்கதைப் பார்க்கும் பபாது சிரிக்கின்றார்.
இைப்பக்கம் பார்க்கும் பபாது அழுகின்றார்'' என்று பைிலைித்ைார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புோரி 3342

பிறகு நாங்ேள் இரண்ைாம் வானத்திற்குச் பசன்கறாம். "யார் அது?'' என்று வினவப்பட்ைது.


அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்ேளுைன் இருப்பவர் யார்?'' என்று கேட்ேப்பட்ைது.
அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். "அவரிைம் ஆள் அனுப்பப்பட்ைதா?'' என்று
கேட்ேப்பட்ைது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாேட்டும்.
அவரது வருடே மிே நல்ல வருடே'' என்று பசால்லப்பட்ைது.

பிறகு நான் ஈஸா (அடல) அவர்ேளிைமும், யஹ்யா (அடல) அவர்ேளிைமும் பசன்கறன்.


அவ் விருவரும், "சகோதரரும் நபியுமாேிய உங்ேளின் வரவு நல்வரவாேட்டும்'' என்று
பசான்னார்ேள்.
பிறகு நாங்ேள் மூன்றாவது வானத்திற்குச் பசன்கறாம். "யார் அது?'' என்று வினவப்பட்ைது.
அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்ேளுைன் இருப்பவர் யார்?'' என்று கேட்ேப்பட்ைது.
அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். "அவரிைம் ஆள் அனுப்பப்பட்ைதா?'' என்று
கேட்ேப்பட்ைது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாேட்டும்.
அவரது வருடே மிே நல்ல வருடே'' என்று பசால்லப்பட்ைது.

பிறகு நான் யூசுஃப் (அடல) அவர்ேளிைம் அடைத்துச் பசல்லப் பட்கைன். அவர்ேளுக்கு


ஸலாம் உடரத்கதன். அவர்ேள், "சகோதரரும் நபியுமாேிய உங்ேள் வரவு நல்
வரவாேட்டும்'' என்று பசான்னார்ேள்.

பிறகு நாங்கள் நான்காவது வானத்ைிற்குச் சசன்பறாம். "யார் அது?'' என்று


வினவப்பட்ைது. அவர், "ஜிப்ரீல்'' என்று பைிலைித்ைார். "உங்களுைன் இருப்பவர் யார்?''
என்று பகட்கப்பட்ைது. அைற்கு அவர், "முஹம்மத்'' என்று பைிலைித்ைார். "அவரிைம் ஆள்
அனுப்பப்பட்ைைா?'' என்று பகட்கப்பட்ைது. அைற்கு அவர், "ஆம்'' என்று பைிலைித்ைார்.
"அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருதக மிக நல்ல வருதக'' என்று
சசால்லப்பட்ைது.
நான் இத்ரீஸ் (அதல) அவர்கைிைம் சசன்பறன். அவர் களுக்கு ஸலாம் உதரத்பைன்.
அவர்கள், "சபகாைரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று
சசான்னார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஸஃஸஆ, நூல்: புோரி 3207

"அவதர (இத்ரீதஸ) உயரமான ைகுைிக்கு உயர்த்ைிபனாம்'' என்ற (19:57) வசனத்தை


ஓைிபனன்.

நூல்ேள்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047

பிறகு நாங்ேள் ஐந்தாவது வானத்திற்குச் பசன்கறாம். "யார் அது?'' என்று வினவப்பட்ைது.


அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்ேளுைன் இருப்பவர் யார்?'' என்று கேட்ேப்பட்ைது.
அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். "அவரிைம் ஆள் அனுப்பப்பட்ைதா?'' என்று
கேட்ேப்பட்ைது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாேட்டும்.
அவரது வருடே மிே நல்ல வருடே'' என்று பசால்லப்பட்ைது.

பிறகு நாங்கள் ஹாரூன் (அதல) அவர்கைிைத்ைில் சசன்பறாம். நான் அவர்களுக்கு


ஸலாம் சசான்பனன். அவர்கள், "சபகாைரரும் நபியுமாகிய உங்கள் வரவு
நல்வரவாகட்டும்'' என்று சசான்னார்கள்.

பிறகு நாங்கள் ஆறாவது வானத்ைிற்குச் சசன்பறாம். "யார் அது?'' என்று


வினவப்பட்ைது. அவர், "ஜிப்ரீல்'' என்று பைிலைித்ைார். "உங்களுைன் இருப்பவர் யார்?''
என்று பகட்கப்பட்ைது. அைற்கு அவர், "முஹம்மத்'' என்று பைிலைித்ைார். "அவரிைம் ஆள்
அனுப்பப்பட்ைைா?'' என்று பகட்கப்பட்ைது. அைற்கு அவர், "ஆம்'' என்று பைிலைித்ைார்.
"அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருதக மிக நல்ல வருதக'' என்று
சசால்லப்பட்ைது.
நான் மூஸா (அதல) அவர்கைிைம் சசன்று ஸலாம் உதரத்பைன். அவர்கள்,
"சபகாைரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று வாழ்த்ைி னார்கள்.
நான் அவர்கதைக் கைந்து சசன்ற பபாது அவர்கள் அழு ைார்கள். "நீ ங்கள் ஏன்
அழுகின்றீர் கள்?'' என்று அவர்கைிைம் பகட்கப்பட்ைது. அவர், "இதறவா! என்
சமுைாயத்ைினரில் சசார்க்கம் புகுபவர்கதை விை அைிகமானவர்கள் எனக்குப் பிறகு
அனுப்பப்பட்ை இந்ை இதைஞரின் சமுைாயத்ைிலிருந்து சசார்க்கம் புகுவார்கள்'' என்று
பைிலைித்ைார்.

பிறகு நாங்கள் ஏைாவது வானத்ைிற்குச் சசன்பறாம். "யார் அது?'' என்று வினவப்பட்ைது.


அவர், "ஜிப்ரீல்'' என்று பைிலைித்ைார். "உங்களுைன் இருப்பவர் யார்?'' என்று
பகட்கப்பட்ைது. அைற்கு அவர், "முஹம்மத்'' என்று பைிலைித்ைார். "அவரிைம் ஆள்
அனுப்பப்பட்ைைா?'' என்று பகட்கப்பட்ைது. அைற்கு அவர், "ஆம்'' என்று பைிலைித்ைார்.
"அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருதக மிக நல்ல வருதக'' என்று
சசால்லப்பட்ைது.

நான் இப்ராஹீம் (அதல) அவர் கைிைம் சசன்று ஸலாம் உதரத்பைன். அவர்கள்,


"மகனும், நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சசான்னார்கள். பிறகு
தபத்துல் மஃமூர் எனும் பாக்கியம் நிதறந்ை இதறயில்லம் எனக்குக் காட்ைப்பட்ைது.

நூல்: புோரி 3207

இப்ராஹீம் (அடல) அவர்ேள் டபத்துல் மஃமூரில் சாய்ந்து போண்டிருந்தார்ேள்.

நூல்ேள்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047

டபத்துல் மஃமூர்

நான் அடதக் குறித்து ஜிப்ரீலிைம் கேட்கைன். அவர், "இது தான் அல் டபத்துல் மஃமூர்
ஆகும். இதில் ஒவ்பவாரு நாளும் எழுபதாயிரம் வானவர்ேள் பதாழுேின்றார்ேள். அவர்ேள்
இதிலிருந்து பவளிகய பசன்றால் திரும்ப இதனிைம் வர மாட்ைார்ேள். அதுகவ அவர்ேள்
ேடைசியாே நுடைந்ததாேி விடும்'' என்று கூறினார்.

நூல்: புோரி 3207

ஸித்ரத்துல் முன்தஹா

பிறகு "ஸித்ரத்துல் முன்ைஹா' (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்ைப்பட்ைது. அைன்


பைங்கள் ஹஜ்ர் என்ற இைத்ைின் கூஜாக்கள் பபால் இருந்ைன. அைன் இதலகள்
யாதனகைின் காதுகள் பபால் இருந்ைன.

நூல்: புோரி 3207

அல்லாஹ்வின் கட்ைதைப்படி அதை மூை பவண்டியது மூடியதும் அது சிவப்பு


மாணிக்கங்கைாக அல்லது பச்தச மரகைங்கைாக அல்லது அவற்தறப் பபான்றைாக
அது மாறி விட்ைது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: அஹ்மத் 11853

அைன் பவர் பகுைியில் நான்கு ஆறுகள் இருந்ைன. (ஸல்ஸபீ ல், கவ்ஸர் ஆகிய) இரண்டு
ஆறுகள் உள்பை இருந்ைன. மற்றும் (யூப்ரடீஸ், தநல் ஆகிய) இரண்டு ஆறுகள்
சவைிபய இருந்ைன. நான் ஜிப்ரீலிைம் அவற்தறக் குறித்துக் பகட்பைன். அவர்,
"உள்பையிருப்பதவ இரண்டும் சசார்க்கத்ைில் உள்ைதவ யாகும். சவைிபய இருப்பதவ
இரண்டும் தநல் நைியும், யூப்ரடீஸ் நைியும் ஆகும்'' என்று பைிலைித்ைார்.

நூல்: புோரி 3207

மூன்று பாத்திரங்ேளில் மூன்று பானங்ேள்

அப்பபாது என்னிைம் மூன்று கிண்ணங்கள் சகாண்டு வரப்பட்ைன. பால் கிண்ணம்,


பைன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன ைாம் அதவ. நான் பால் இருந்ை
கிண்ணத்தை எடுத்து அருந்ைிபனன். அப்பபாது என்னிைம், "நீ ங்களும் உங்களுதைய
சமுைாயத்ைாரும் இயற்தக மரதப அதைந்துள்ை ீர்கள்'' என்று சசால்லப்பட்ைது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புோரி 5610

சிலிர்க்ே டவக்கும் ஜிப்ரீலின் இயற்டேத் கதாற்றம்

நட்சத்திரம் மடறயும் கபாது அதன் கமல் ஆடண! உங்ேள் கதாைர் (முஹம்மத்) பாடத
மாற வில்டல. வைி பேைவுமில்டல. அவர் மகனா இச்டசப்படிப் கபசுவதில்டல. அ(வர்
கபசுவ)து அறிவிக்ேப்படும் பசய்திடயத் தவிர கவறில்டல.

அைேிய கதாற்றமுடைய வலிடம மிக்ேவர் (ஜிப்ரில்) அடதக் ேற்றுக் போடுக்ேிறார். அவர்


(பதளிவான) அடிவானத்தில் இருக்கும் நிடலயில் நிடல போண்ைார். பின்னர் இறங்ேி
பநருங்ேினார். அது வில்லின் இரு முடனயளவு அல்லது அடத விை பநருக்ேமாே
இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்படத அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில்
அவர் உள்ளம் பபாய்யுடரக்ேவில்டல. அவர் ேண்ைது பற்றி அவரிைத்தில் தர்க்ேம்
பசய்ேிறீர்ேளா?

ஸித்ரதுல் முன்ைஹாவுக்கு அருகில் மற்சறாரு ைைதவயும் அவதர இறங்கக் கண்ைார்.


அங்பக ைான் சசார்க்கம் எனும் ைங்குமிைம் உள்ைது. அந்ை இலந்தை மரத்தை மூை
பவண்டியது மூடிய பபாது, அவரது பார்தவ ைிதச மாறவில்தல; கைக்கவுமில்தல.
ைமது இதறவனின் சபரும் சான்றுகதை அவர் கண்ைார்.

திருக்குர்ஆன் 53:1-18

(இங்கு நபி (ஸல்) அவர்ேள் பார்த்தது அல்லாஹ்டவத் தான் என்ற ேருத்தில் மஸ்ரூக்
என்பார், அன்டன ஆயிஷா (ரலி) அவர்ேளிைம் வினவிய கபாது ஆயிஷா (ரலி)
கூறியதாவது)

இந்ைச் சமுைாயத்ைில் முைன் முைலில் இதை விசாரித்ைது நான் ைான். அைற்கு நபி
(ஸல்) அவர்கள், "அவர் ஜிப்ரீல் ைான். ஜிப்ரீதல அவர் பதைக்கப்பட்ை அந்ை
இயற்தகயான பைாற்றத்ைில் பமற்கண்ை அந்ை இரு சந்ைர்ப்பங்கைில் ைவிர பவறு
சந்ைர்ப்பத்ைில் நான் கண்ைது கிதையாது'' என்று சசான்னார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் 259

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அதல) அவர்களுக்கு அறுநூறு இறக்தககள் இருக்க


(அவரது நிஜத் பைாற்றத்ைில்) அவதரப் பார்த்ைார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புோரி 4856

சுவனத்ைில் நுதைக்கப்படுைல்

பின்னர் நான் சுவனத்ைில் நுதைக்கப்பட்பைன். அைில் முத்துக்கைினால் ஆன


கயிறுகதைப் பார்த்பைன். சுவர்க்கத்ைின் மண் கஸ்தூரியாக இருந்ைது.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புோரி 349

அல்ேவ்ஸர் தைாேம்

நான் சசார்க்கத்ைில் பயணம் சசய்பைன். அப்பபாது அங்கு ஓர் ஆறு இருந்ைது. அைன்
இரு மருங்கிலும் துதையுள்ை முத்துக் கலசங்கள் காணப்பட்ைன. அப்பபாது நான்,
"ஜிப்ரீபல! இது என்ன?'' என்று பகட்பைன். அவர், "இது ைான் உங்கள் இதறவன்
உங்களுக்கு வைங்கிய அல்கவ்ஸர்'' என்று கூறினார். அைன் மண் அல்லது அைன்
வாசதன நறுமணம் மிக்க கஸ்தூரியாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்ேள்: புோரி 6581, அஹ்மத் 11570

நான் சசார்க்கத்தை எட்டிப் பார்த்பைன். அங்கு குடியிருப்பபாரில் அைிகமானவர்கைாக


ஏதைகதைபய கண்பைன். நரகத்தையும் எட்டிப் பார்த்பைன். அைில் குடியிருப்பபாரில்
அைிகமானவர்கைாக சபண்கதைபய கண்பைன்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுடசன், நூல்: புோரி 3241, 5198, 6449, 6546

மகத்துவமும், கண்ணியமும் நிதறந்ை இதறவன் என்தன மிஃராஜுக்கு அதைத்துச்


சசன்ற பபாது நான் ஒரு சமுைாயத்தைக் கைந்து சசன்பறன். அவர்களுக்கு சசம்பினால்
நகங்கள் இருந்ைன. (அவற்றால்) ைங்கள் முகங்கதையும், மார்புகதையும் அவர்கள்
காயப்படுத்ைிக் சகாண்டிருந்ைனர். "ஜிப்ரீபல! இவர்கள் யார்?'' என்று நான் பகட்பைன்.
"இவர்கள் (புறம் பபசி) மக்கைின் இதறச்சி சாப்பிட்டு, அவர்கைின் ைன்மான உணர்வு
கதைக் காயப்படுத்ைிக் சகாண்டிருந் ைவர்கள்'' என்று பைிலைித்ைார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861

இறுதி எல்டலயும் இடற அலுவலேமும்

ஜிப்ரீல் என்தன அதைத்துக் சகாண்டு பமபல சசன்றார்கள். நான் ஓர் உயரமான


இைத்ைிற்கு வந்ை பபாது, அங்கு நான் (வானவர்கைின்) எழுதுபகால்கைின் ஓதசதயச்
சசவியுற்பறன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புோரி 3342

ஸித்ரத்துல் முன்தஹா

பிறகு "ஸித்ரத்துல் முன்ைஹா' (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்ைப்பட்ைது. அைன்


பைங்கள் ஹஜ்ர் என்ற இைத்ைின் கூஜாக்கள் பபால் இருந்ைன. அைன் இதலகள்
யாதனகைின் காதுகள் பபால் இருந்ைன.

(நூல்: புோரி 3207)

அல்லாஹ்வின் கட்ைதைப்படி அதை மூை பவண்டியது மூடியதும் அது சிவப்பு


மாணிக்கங்கைாக அல்லது பச்தச மரகைங்கைாக அல்லது அவற்தறப் பபான்றைாக
அது மாறி விட்ைது.

(நூல்: அஹ்மத் 11853)

அைன் பவர் பகுைியில் நான்கு ஆறுகள் இருந்ைன. (ஸல்ஸபீ ல், கவ்ஸர் ஆகிய) இரண்டு
ஆறுகள் உள்பை இருந்ைன. மற்றும் (யூப்ரடீஸ், தநல் ஆகிய) இரண்டு ஆறுகள்
சவைிபய இருந்ைன. நான் ஜிப்ரீலிைம் அவற்தறக் குறித்துக் பகட்பைன். அவர்,
"உள்பையிருப்பதவ இரண்டும் சசார்க்கத்ைில் உள்ைதவயாகும். சவைிபய இருப்பதவ
இரண்டும் தநல் நைியும், யூப்ரடீஸ் நைியும் ஆகும்'' என்று பைிலைித்ைார்.

(நூல்: புோரி 3207)

பிறகு ஜிப்ரீல் (அதல) அவர்கள் என்தன அதைத்துக்சகாண்டு "சித்ரத்துல்


முன்ைஹா'வுக்குப் பபாய்ச் பசர்ந்ைார்கள். பல வண்ணங்கள் அதைப் பபார்த்ைிக்
சகாண்டிருந்ைன. அதவசயன்ன என்று எனக்குத் சைரியாது. பிறகு நான் சசார்க்கத்
ைிற்குள் அனுமைிக்கப்பட்பைன். அங்பக முத்ைாலான பகாபுரங்கள் இருந்ைன.
சசார்க்கத்ைின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்ைது.

(முஸ்லிம் 263)

அல்லாஹ் விதித்த ேைடம

பிறகு என் மீ து ஐம்பது சைாழுதககள் கைதமயாக்கப்பட்ைன. நான் முன்பனறிச் சசன்று


மூஸா (அதல) அவர்கதை அதைந்பைன். அவர்கள், "என்ன சசய்ைீர்கள்?'' என்று
பகட்ைார்கள். நான், "என் மீ து ஐம்பது சைாழுதககள் கைதமயாக்கப் பட்டுள்ைன'' என்று
பைிலைித்பைன். அைற்கு அவர்கள், "எனக்கு மக்கதைப் பற்றி உங்கதை விை
அைிகமாகத் சைரியும். நான் பனூ இஸ்ராயீ ல்களுைன் பைகி நன்கு
அனுபவப்பட்டுள்பைன். உங்கள் சமுைாயத்ைினர் (இதைத்) ைாங்க மாட்ைார்கள். ஆகபவ
உமது இதறவனிைம் ைிரும்பிச் சசன்று அவனிைம் குதறத்துத் ைரும்படி பகளுங்கள்''
என்று சசான்னார்கள்.

நான் ைிரும்பச் சசன்று இதறவனிைம் அவ்வாபற பகட்பைன். அதை அவன் நாற்பைாக


ஆக்கினான். பிறகும் முைலில் சசான்னவாபற நைந்ைது. மீ ண்டும் முப்பைாக
ஆக்கினான். மீ ண்டும் அதைப் பபாலபவ நைக்க இதறவன் இருபைாக ஆக்கினான்.
பிறகு நான் மூஸா (அதல) அவர்கைிைம் சசன்ற பபாது அவர்கள் முன்பு பபாலபவ
சசால்ல, (இதறவனிைம் நான் மீ ண்டும் குதறத்துக் பகட்ை பபாது) அவன் அதை
ஐந்ைாக ஆக்கினான்.

பிறகு நான் மூஸா (அதல) அவர்கைிைம் சசன்பறன். அவர்கள், "என்ன சசய்ைீர்கள்?''


என்று பகட்க, "அதை இதறவன் ஐந்ைாக ஆக்கி விட்ைான்'' என்று கூறிபனன். அைற்கு
அவர்கள் முன்பு கூறியதைப் பபாலபவ கூறினார்கள். அைற்கு, "நான் ஒப்புக் சகாண்டு
விட்பைன்'' என்று பைிலைித்பைன்.

அப்பபாது, "நான் எனது விைிதய அமல் படுத்ைி விட்பைன். என் அடியார்களுக்கு


இபலசாக்கி விட்பைன். ஒரு நற்சசயலுக்குப் பத்து நன்தமகதை வைங்குபவன்'' என்று
அறிவிக்கப்பட்ைது.

(நூல்: புோரி 3207)

"ஒவ்சவாரு பகல், இரவிலும் அதவ ஐந்து பநரத் சைாழுதககள்! ஒவ்சவான்றுக்கும்


பத்து நன்தமகள் (வைம்)
ீ ஐம்பைாகும். ஒருவர் ஒரு நன்தமதயச் சசய்ய பவண்டும்
என்று (மனைில்) எண்ணி விட்ைாபல - அவர் அதைச் சசய்யாவிட்ைாலும் - அவருக்காக
ஒரு முழு நன்தம பைிவு சசய்யப்படுகின்றது. அதைச் சசயல்படுத்ைி விட்ைால்
அவருக்கு அது பத்து நன்தமகைாகப் பைியப்படுகின்றது.

ஒருவர் ஒரு ைீதமதயச் சசய்ய பவண்டும் என்று எண்ணி அதைச் சசய்யாமல் விட்டு
விட்ைால் எதுவும் பைியப்படுவைில்தல. அவர் அந்ைத் ைீதமதயச் சசய்து விட்ைால்
அைற்காக ஒபரசயாரு குற்றபம பைிவு சசய்யப்படுகின்றது'' என்று அல் லாஹ்
கூறினான். நூல்: முஸ்லிம் 234)

குடறஷிேள் நம்ப மறுத்தல்

என்தனக் குதறஷிகள் நம்ப மறுத்ை பபாது நான் கஅபாவின் ஹிஜ்ர் பகுைியில்


நின்பறன். அல்லாஹ் எனக்கு தபத்துல் முகத்ைதஸக் காட்சியைிக்கச் சசய்ைான்.
அப்பபாது அதைப் பார்த்ைபடிபய நான் அவர்களுக்கு அைன் அதையாைங்கதை
விவரிக்கலாபனன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புோரி 3886

நான் மிஃராஜுக்கு அதைத்துச் சசல்லப்பட்டு காதலயில் மக்காவில் இருந்ை பபாது


என்னுதைய இந்ை (பயண) விஷயமாக நான் ைாங்க முடியாை கவதல
சகாண்டிருந்பைன். மக்கள் என்தனப் சபாய்யராக்கி விடுவார்கள் என்று
அறிந்ைிருந்பைன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) ைனியாகக் கவதலயுைன் அமர்ந்
ைிருக்கும் பபாது, அங்கு சசன்று சகாண்டிருந்ை அல்லாஹ்வின் விபராைி அபூஜஹ்ல்
நபி (ஸல்) அவர்கைின் அருகில் வந்து அமர்ந்ைான்.

நபி (ஸல்) அவர்கைிைம், "என்ன? ஏபைனும் புதுச் சசய்ைி உண்ைா?'' என்று கிண்ைலாகக்
பகட்ைான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் பகட்ைான்.
"இன்று இரவு நான் அதைத்துச் சசல்லப்பட்பைன்'' என்று கூறினார்கள். எங்பக? என்று
அவன் வினவிய பபாது, "தபத்துல் முகத்ைஸ்'' என்று பைிலைித்ைார்கள். "அைற்குப் பிறகு
இப்பபாது நீ ங்கள் எங்களுைன் இருக்கின்றீர்கள்?'' என்றான். அைற்கும் நபி (ஸல்)
அவர்கள் ஆம் என்றார்கள்.

ைனது கூட்ைத்ைாதர அதைத்து வந்ைதும் (அவர்கைது முன்னிதலயில்) நபி (ஸல்)


அவர்கள் அதை மறுத்து விடுவார்கபைா என்று பயந்ை அவன், அந்ைச் சசய்ைிதயப்
சபாய்ப்படுத்துவைாகக் காட்டிக் சகாள்ைவில்தல.

"உம்முதைய கூட்ைத்ைாதர நான் அதைத்துக் சகாண்டு வந்ைால் என்னிைம்


அறிவித்ைதை அவர்கைிைமும் அறிவிப்பீ ரா?'' என்று பகட்ைான். அைற்கும்
அல்லாஹ்வின் தூைர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பைிலைித்ைார்கள்.
உைபன அபூஜஹ்ல், "பன ீ கஅப் பின் லுதவ கூட்ைத்ைாபர! வாருங்கள்!'' என்று
கூறினான். அவதன பநாக்கி சதபகள் கிைர்ந்சைழுந்து வரத் துவங்கி
அவ்விருவருக்கும் மத்ைியில் அமர்ந்ைனர். "என்னிைம் அறிவித்ைதை உம்முதைய
கூட்ைத்ைாரிைம் அறிவியுங்கள்'' என்று அபூஜஹ்ல் கூறினான்.

"இன்று இரவு நான் அதைத்துச் சசல்லப்பட்பைன்'' என்று கூறினார்கள். எங்பக? என்று


அவர்கள் வினவிய பபாது, "தபத்துல் முகத்ைஸ்'' என்று பைிலைித்ைார்கள். "அைற்குப்
பிறகு இப்பபாது நீ ங்கள் எங்களுைன் இருக்கின்றீர்கள்?'' என்று அக்கூட்ைத்ைினர்
பகட்ைனர். அைற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

சிலர் தக ைட்டியவர்கைாகவும், சிலர் இதைக் பகட்டு ஆச்சரிய மதைந்து ைன் ைதலயில்


தக தவத்துக் சகாண்டும், "நீ ர் அந்ைப் பள்ைிதய எங்கைிைம் வர்ணதன சசய்ய
முடியுமா?'' என்று பகட்ைனர். அந்ை ஊருக்குச் சசன்று பள்ைிதயப் பார்த்ைவரும் அந்ைச்
சதபயில் இருந்ைனர்.

அல்லாஹ்வின் தூைர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் வர்ணிக்கத் துவங்கி,


சைாைர்ந்து வர்ணித்துக் சகாண்டிருக்கும் பபாது வர்ணதனயில் எனக்கு சிறிது
ைடுமாற்றம் ஏற்பட்டு விட்ைது. நான் பார்த்துக் சகாண்டிருக்கும் பபாது இகால் அல்லது
உதகல் வட்டு
ீ அருகில் (தபத்துல் முகத்ைஸ்) பள்ைி சகாண்டு வந்து தவக்கப்பட்ைது.
இப்பபாது அதை நான் பார்த்துக் சகாண்டு, அதைப் பார்த்ைவாபற வர்ணித்பைன். நான்
நிதனவில் தவத்ைிராை வர்ணதனயும் இத்துைன் அதமந்ைிருந்ைது. (இதைக் பகட்ை)
மக்கள், "வர்ணதன விஷயத்ைில் அல்லாஹ்வின் மீ ைாதணயாக இவர் சரியாகத் ைான்
சசான்னார்'' என்று கூறினர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத் 2670

You might also like