You are on page 1of 6

புறநானூறு என்பது ஒரு த ாகுப்பு நூல்.

புறம், புறப்பாட்டு என்னும்


தபயர்களாலும் இந் நூல் குறிப்பிடப் தபறுகிறது. லைமக்களின்
வாழ்வியலைக் கூறும் பாடல்கள் இ ில் உள்ளன. பாடல்கள்
ஆசிரியப்பா என்னும் யாப்பு வலகலயச் சசர்ந் லவ. நூல்
த ாகுக்கப்பட்ட காைத் ான கடவுள் வாழ்த்துப் பாடல் உள்பட 400
பாடல்கள் இ ில் உள்ளன.

இவற்றில் 267, 268 எண் தகாண்ட பாடல்கள் கிலடக்கவில்லை.


266 ஆம் பாடலுக்குப் பின்னர் வரும் பாடல்கள்
சிைவற்றில் அடிகளும், சீர்களும் சில ந்துள்ளன. இந் ப்
பாடல்கலளத் த ாகுத் வர், த ாகுப்பித் வர் பற்றிய தசய் ிகள்
த ரியவில்லை. த ாகுத் வர் ஏச ா ஒரு முலறலமலயப்
பின்பற்றியுள்ளார். மூசவந் ர்கள், குறுநிை மன்னர்கள்,
லைமக்கள் என்ற முலறலம பின்பற்றப்பட்டு விடுபட்டுள்ள
பாடல்கள் இறு ியில் சசர்க்கப்பட்டுள்ளன. எனினும் சிை பாடல்கள்
இலடயிலடசய சகாக்கப்பட்டுள்ளன.பாடல்கள் கி.பி. 2 ஆம்
நூற்றாண்டுக்கு முற்பட்டலவ. அக்காை வரைாறு,
பண்பாடு மு ைானவற்லற அறிய உ வும் கருவூைமாக இந் ப்
பாடல்கள் உள்ளன. ஒவ்தவாரு பாடைின் இறு ியிலும் பாடைின்
ிலை, துலற பற்றிய இைக்கைக் குறிப்புகள் உள்ளன. இவற்றில்
சிை தபாருத் மற்றலவ என்பது சிைர் கருத்து.

(த ால்காப்பியம் புறத் ிலையியல் நூற்பா


35 உலரயில் நச்சினார்கினியார் இ லனக் குறிப்பிட்டுள்ளார். 5,
8, 21 ஆம் புறநாற்றுப் பாடல்களுக்குத் ரப்பட்டுள்ள ிலை,
துலறகலள இவர் மறுத்துள்ளார்).பாடல்கள் ஒவ்தவான்றுக்கும்
ரப்பட்டுள்ள நிகழ்வுக் குறிப்புகலள யாரும்
மறுக்கவில்லை.இந்நூைின் மு ல் 266 பாடல்களுக்குப் பலைய
உலர ஒன்று உண்டு. அந் உலரயில் அ ற்கு முந் ிய உலர
இருந் து பற்றிய குறிப்புகள் வருகின்றன. அந் உலர
கிலடக்கவில்லை.
சங்க இலக்கியங்களில் புறநானூறு பெறும் இடம்

சங்ககாை அக இைக்கியங்களில் குறுந்த ாலகயும் புற


இைக்கியங்களில் புறநானூறும் பைரால் எடுத் ாளப் தபற்ற சிறப்புலடயன.
புறநானூற்றில் பெட்சி, கரந்தை, ெஞ்சி, காஞ்சி, பநாச்சி, உழிதை,
தும்தெ, ொதக, ொடாண், பொதுெியல். தகக்கிதள,
பெருந்ைிதை என்னும் பன்னிரண்டு ிலைக்குரிய பாடல்கள் உள்ளன. இப்
பாடல்களுக்குரிய துலறகள் அறுபத்ல ந்து. ிலை துலறயில்ைா பாட்டு
289ஆம் பாட்டாகும். சங்க இைக்கியங்களில் மிகு ியான சபார்ச்
தசயல்கலளக் கூறும் நூல் இதுசவ. எனினும் சபாரின்றி உைசகார்
அலனவரும் ஒன்றுபட்டு வாை சவண்டிய ச லவயிலனயும் இந்நூல்
வற்புறுத்துகின்றது. சபாற்றத் க்க சான்சறார்களின் வரைாறாகத் ிகழ்வது
புறநானூறு. சங்க இைக்கியங்களில் இன்றும் பைராலும் விரும்பிப்
பயிைப்தபறும் இைக்கியம் புறநானூறு ஆகும்.

புறநானூற்றின் ெதழதையும் பெருதையும்

புறநானூற்றில் உள்ள பாடல்களின் காைம் கி.மு. 1000 மு ல் கி.பி.


300 வலரயாகுதமன அறிஞர்கள் கருதுகின்றனர். சவறு சிைர் கி.மு. 300
மு ல் கி.பி. 300 வலர எனக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் ஏறத் ாை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இைக்கியம் இஃது என அறியைாம்.
மகாபார ப் சபார் பற்றிய தசய் ி இந்நூைின் இரண்டாம் தசய்யுளில்
உள்ளது. இராவைன் சீல லய வைிந்து தகாண்டு தசன்ற நிகழ்ச்சி
இந்நூைின் 378ஆம் தசய்யுளில் உள்ளது. பார ப் சபார் பற்றிக் கூறுலகயில்
பார ப் பலட வரர்களுக்கு
ீ உைியன் சசரலாைன் என்ற சசர அரசன்
தபருஞ்சசாறு ந் ான் என்று குறிக்கப் தபறுகின்றது. எனசவ இச்சசர
அரசன் பார ப் சபார்க் காைத் வன் என்று அறிஞர் சிைர் கருதுகின்றனர்.
இச்சான்றுகளால் புறநானூற்றின் சிை பாக்கள் கி.மு. 300க்கும் முற்பட்டலவ
என அறியைாம். கரிகாற் பெருெளத்ைான் என்ற சசாை மன்னனின் காைம்
கி.பி. 75 மு ல் 115 வலர எனக் கரு ப் தபறுகின்றது. இவ்சவந் லனப்
பற்றிய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. எனசவ இரண்டாயிரம்
ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு த ாலகநூல் புறநானூறு என அறியைாம்.

பண்லடத் மிைரின் பண்பாட்டுச் சிறப்லபப் புறநானூறு நன்கு

புைப்படுத்துகின்றது. சான்சறார் எனப் தபறுசவார் யார்? - என்ற வினாவிற்கு,

'பைிசயாடு உைகலனத்ல யும் தபறக்கூடிய வாய்ப்புக் கிலடக்குமாயின்

அ லன ஏற்றுக்தகாள்ளா வர்; புகழ் எனின் உயிலரயும் தகாடுக்குவர்;

மக்தகன வாைாது பிறர்க்தகன வாழ்பவர் என்று விலட கூறுகின்றது.

பைங்காைத் மிழ்ப் புைவர்கள் தபான்னுக்கும் தபாருளுக்கும் சவந் லரப்

பாடியவர் அல்ைர். சவந் சனா, சிற்றரசசரா தசய்யா வற்லறச் தசய் ாகக்

கூறிப் சபாைிப் புகழுலர தசய் வரும் அல்ைர். கல்வி, புைலம, அஞ்சாலம,

நடுவுநிலைலம ஆகியன லைசிறந்து விளங்கிய ஒருகாைத்ல க் காட்டும்

தபருலமயுலடயது புறநானூறு.

புறநானூறு - ஒரு ெரலாற்றுக் களஞ்சியம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காைத் மிைக


வரைாற்லற எழுதுவ ற்குப் புறநானூசற தபரிய ஆ ார நூைாகும்.
மூசவந் ர்களுக்குள் நிகழ்ந் சபார்கள், சவந் ர்களுக்கும் சிற்றரசர்களுக்கும்
இலடசய நிகழ்ந் சபார்கள், சவந் ர்களிலடசய இருந் பலகலயப் புைவர்
நீக்கியது, ஒளலவயார் அ ியமானுக்காகத் த ாண்லடமானிடம் தூது
தசன்றது, தபருந் லைச் சாத் னார் ம் உலரயால், லமயலனக் தகால்ை
விரும்பிய இளங்குமைன் மனத்ல மாற்றியது, மன்னன் வரிவாங்கும்
தநறி பற்றிக் கூறிப் பிசிராந்ல யார் பாண்டியன் அறிவுலட நம்பிக்கு அறம்
உலரத் து. தவள்லளக்குடி நாகனார் கிள்ளி வளவனுக்கு அறிவுலர கூறி
மக்களின் நிைத் ிற்கு வி ிக்கப்பட்ட பலைய வரிலய நீக்கியது எனப்
பைப்பை வரைாற்று நிகழ்வுகள் புறநானூற்றில் இடம்தபறுகின்றன. எனசவ
இந்நூலை ஒரு ெரலாற்றுக் களஞ்சியம் எனைாம்.

புறநானூறு ஒரு ெண்ொட்டு ஆெைம்

ஆயிரத்பைண்ணூறு ஆண்டுகட்கு முற்ெட்ட ைைிழகம் என்ற நூலை


எழு ிய அறிஞர் கனகசதெப் ெிள்தள அவர்களும் ைைிழர் ெரலாறு எழு ிய
அறிஞர் ெி.டி. சீனிொச ஐயங்காரும் புறநானூற்லறசய தபரிய
சான்றா ாரமாகக் தகாண்டனர். சபார் தசய்யப் புகும் அரசன் பசுக்கள்,
பார்ப்பனர், தபண்கள், சநாயுற்றார், பிள்லளகலளப் தபறாச ார் ஆகிசயார்
பாதுகாப்பான இடம் தசன்று சசர்க என அறிவித்துப் பிறசக சபார் தசய்யும்
பண்பாட்லடப் புறநானூறு (9) காட்டுகின்றது. ஒருவரது தசல்வம் அறம்,
தபாருள், இன்பம் என்ற மூன்லறயும் வளர்க்க சவண்டும் என்று இந்நூல்
(28) கூறும். அரசரது தவண்தகாற்றக்குலட தவயில் மலறப்ப ற்கல்ை;
குடிகளுக்கு நிைல் ர என இந்நூைிற் புைவர் (35) அறிவுறுத்துவர்.
இவ்வுைகில் புகழ்தபற வாழ்சவாசர மறுலமயுைகு எய்துவர் என இந்நூல்
(50) காட்டும். கல்விசய ஒருவனுலடய சமன்லமலயக் காட்டுசமயன்றிக்
குடிப்பிறப்பன்று என இந்நூல் (183) கூறும். எங்கு மனி ர் நல்ைவராய்த்
ிகழ்கின்றார்கசளா அங்கு நிைமும் நல்ை ாக அலமயும் என இந்நூைின்
ஒரு பாட்டு (187) உலரக்கும். சான்சறார் வாழும் சூைைில் இருப்சபார்
இளலம மாறாது இருப்பர் என ஒரு தசய்யுள் (191) காட்டும். இவ்வாறு பை
அரிய பண்பாட்டுக் கூறுகலளயும் வாழ்தநறிகலளயும் புறநானூறு வைி
அறியைாம்.

புறப்தபாருள் பற்றிய 400 அகவற்பாக்கலளக் தகாண்டது புறநானூறு.

இ லனத் த ாகுத் ாரும், த ாகுப்பித் ாரும் யாவர் எனத் த ரியவில்லை. 267,

268 ஆகிய இரு தசய்யுட்களும் அைிந் ன. 266 ஆம் தசய்யுட்குப் பின்னர் வரும்

தசய்யுள்களில் சில வுகள் உள்ளன. இ ற்கு வைக்கச் தசய்யுள் பாடியவர்

பார ம் பாடிய தபருந்ச வனார். அது சிவ வைக்கமாகும். இ ற்கு 266

தசய்யுட்கள் வலரயில் பலைய உலர உண்டு. இ லன இயற்றிசயார் 157 சபர்

என்பர். பை பாடல்கலள இயற்றிசயார் தபயர் த ரியவில்லை. (16 தசய்யுட்கள்)

இ லன நமக்குத் ச டித் ந் வர் மிழ்த் ாத் ா டாக்டர் உ.சவ.சாமிநா

ஐயராவார்.

மிைரின் தபாற்காை நாகரிகத்ல நாம் அறிந்து சபாற்றத் துலை

நிற்கும் அரும்தபரும் தபட்டகம் புறநானூறு. மிைகத் ின் அரசியல்,

சமூகநிலை, பைக்க வைக்கங்கள், நம்பிக்லககள், கலைச்சிறப்பு, வானியல்


மு ைிய அறிவுத் துலறகளில் தபற்றிருந் வளர்ச்சி ஆகியவற்லற இந்நூல்

நிைற்படம் சபால் த ரிவிக்க வல்ை ாகும்.

சசர சசாை பாண்டியர் என்னும் முடியுலடய மூசவந் ர்கள், பாரி, காரி,

ஓரி, சபகன், ஆய், அ ியமான், நள்ளி என்னும் கலடதயழு வள்ளல்கள்

மு ைிய பைருலடய சபார் தவற்றிகள், தகாலடவண்லம ஆகியவற்லற

இந்நூல் விளக்கமாகத் ருகின்றது. மன்னர் சிைர்க்கும், புைவர் தபருமக்கட்கும்

இலடசய நிைவிய வியத் கு நட்புறவும், புைவர்களின் ன்மான வாழ்வும்

உைகம் வியக்கும் ன்லம உலடயனவாகும்.


கைவலன இைந் தபண்டிர் ம் கூந் லையும், வலளயலையும், பிற

அைிகலளயும் கலள ல், உடன்கட்லட ஏறி உயிர்விடல், இறந் ாலரத்

ாைியில் இட்டுப் புல த் ல், ீ மூட்டி எரித் ல், வரர்கட்கு


ீ நடுகல் நட்டு

வைிபடல், சநாய் தகாண்டு இறந் அரச குடும்பத் ார் உடலை வாளால் கீ றிப்

புல த் ல், கைவலன இைந் தபண்டிர் லகம்லம சநான்பு சமற்தகாள்ளு ல்

மு ைான மிைர் பண்பாட்டு நிலைகலள இந்நூல் காட்டி நிற்கின்றது.

மிைர் லகயாண்ட இலசக்கருவிகலளப்பற்றியும், இருபத்த ாரு இலசத்

துலறகலள பற்றியும் பன்தனடுங்காைத் ிற்கு முன்சப மிைர் வானியல்

அறிவில் சமம்பட்டிருந் னர் என்பது பற்றியும் இந்நூைிைிருந்து அறியைாம்.

மானம் அைிய வந் தபாழுது, வடக்கு சநாக்கியிருந்து இறத் லையும்

(219) பலகவர்க்கு முன்னறிவிப்புச் தசய்து பலடதயடுத் லும் (9) அக்காை

மரபுகளாம்.

உைகம் உள்ள அளவும் நிலைத் ிருக்கத் க்க உயர்ந் அறதநறிகளின்

அரங்கமாக இந்நூல் விளங்குகின்றது.

ைண்ைிைி ைாலத்து ொழ்சொர்க் பகல்லாம்


உண்டி பகாடுத்சைார் உயிர் பகாடுத்சைாசர (18)

பசல்ெத்துப் ெயசன ஈைல்


துய்ப்சொம் எனிசன ைப்புந ெலசெ (189)

எவ்ெழி நல்லெர் ஆடெர்


அவ்ெழி நல்தல ொழிய நிலசன (187)

பநல்லும் உயிர்அன்சற நீரும் உயிர்அன்சற


ைன்னன் உயிர்த்சை ைலர்ைதல உலகம் (186)
யாதும் ஊசர யாெரும் சகளிர்
ைீதும் நன்றும் ெிறர்ைர ொரா (192)

நல்லது பசய்ைல் ஆற்றீர் ஆயினும்


அல்லது பசய்ைல் ஓம்புைின் (195)

அறபநறி முைற்சற அரசின் பகாற்றம் (55)

என்பலவ அவற்றுள் சிைவாகும்.

You might also like