You are on page 1of 6

உம்ரா வழிகாட்டி அதிகமான விளக்கங்களுடன்...

தவ்ஹீத் ஜமாஅத் - துபை மண்டலம்

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராஜையும் முழுஜைப்படுத்துங்கள்!


(அல் குர்ஆன் 2:196)

அகிலத்தின் நேர் ைழிக்குரியதாகவும், பாக்கியம் பபாருந்தியதாகவும் ைனிதர்களுக்காக


அஜைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் ைக்கா)ைில் உள்ளதாகும். அதில்
பதளிைான சான்றுகளும் ைகாநை இப்ராஹீமும் உள்ளன. அதில் நுஜழந்தைர் அபயம்
பபற்றைராைார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் பசய்ைது, பசன்று ைர
சக்தி பபற்ற ைனிதர்களுக்குக் கடஜை. யாநரனும் (ஏக இஜறைஜன) ைறுத்தால்
அல்லாஹ் அகிலத்தாஜர ைிட்டும் நதஜையற்றைன். (அல் குர்ஆன் 3:96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்பதயும் சிறப்புகபளயும் தாங்கள் அறிந்திருப்ைீர்கள். ைணம்


மற்றும் உடலால் நாம் சசய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் சகாள்ளப்ைட
வவண்டுமானால் இப்புனித வழிைாட்பட குர்ஆன் மற்றும் நைி வழி முபறப்ைடி
நிபறவவற்ற வவண்டும்.

எனவவ ஹஜ், உம்ராவின் முபறகபள எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்வளாம்.


இதபனப் ைடித்துப் ையன்சைற வவண்டுகிவறாம். அல்லாஹ் நம்
அபனத்து வணக்கங்கபளயும் ஏற்றுக் சகாள்வானாக!

உம்ரா பசய்யும் முஜற

 எல்பலயிலிருந்து இஹ்ராம் அணிந்து சகாள்ளவவண்டும்.


 தவாஃப் சசய்ய வவண்டும்.
 ஸயீ சசய்ய வவண்டும்.
 சமாட்படயடிக்க வவண்டும்.
 சைண்கள் ஆண் துபண அதாவது மஹ்ரம் (மணமுடிக்கவிலக்கப்ைட்டவர்கள்)
இல்லாமல் ஹஜ், உம்ரா சசய்வது தடுக்கப்ைட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முஜற

இஹ்ராம் அணிவதற்சகனஎல்பலகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன்குளித்து, நறுமணம்


பூசி இஹ்ராம் ஆபடபய அணிந்து சகாள்ளவவண்டும்.

விமானத்தில் வருைவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்வை குளித்து, நறுமணம் பூசி


இஹ்ராம் ஆபடபய அணிந்து சகாள்ளவவண்டும். ஆண்களுக்கு இஹ்ராமுபடய ஆபட,
பதக்கப்ைடாத இரு சவள்பள துணிகள் ஆகும். அதில் ஒன்பற வவட்டிபயப்வைால்
உடுத்திக்சகாள்வது, மற்சறான்பற வமனியில் வைார்த்திக்சகாள்வது.

இஹ்ராமின்வைாது சைண்கள் தாம் விரும்பும் ஆபடகபள அணிந்து சகாள்ளலாம். ஆனால்


உடபல சரியாக மபறக்காமவலா, அழபக சவளிக்காட்டும் விதமாகவவா இருக்கக்கூடாது.
வமலும் முகத்பதயும், முன்னங்பககபளயும் மபறக்கக் கூடாது.

தல்பிய்யா

எல்பல வந்ததும் உம்ராச் சசய்ைவர், லப்ஜபக்க உம்ரதன் என்று நிய்யத் சசால்லி


உம்ராபவ துவக்கிவிட்டு தல்ைிய்யாபவ சதாடர்ந்து கூறவவண்டும்.

லப்ஜபக், அல்லாஹீம்ை லப்ஜபக், லப்ஜபக் லாஷரீக லக லப்ஜபக், இன்னல் ஹம்த


ைன்னிஃைத்த லக ைல் முல்க் லாஷரீக லக்.

பபாருள் : உன்னுபடய அபழப்பை ஏற்று வந்வதன். அல்லாஹ்! உன்னுபடய அபழப்பை


ஏற்று வந்வதன். உன்னுபடய அபழப்பை ஏற்று வந்வதன். இபண துபணயற்ற
உன்னுபடய அபழப்பை ஏற்று வந்வதன். நிச்சயமாக புகழபனத்தும் உனக்வக உரித்தாகும்!
வமலும்அருட்சகாபடயும், அரசாட்சியும் உன்னுபடயவத! உனக்கு எவ்வித இபண
துபணயில்பல.

தல்ைியாபவ இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃைாவிற்குள் நுபழயும் வபர சசால்ல


வவண்டும். ஆண்கள் தல்ைியாபவ சத்தமாகவும், சைண்கள் சமதுவாகவும் கூறவவண்டும்.
இஹ்ராமின் எல்பலக்கு உட்ைகுதியில் இருப்ைவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்வத
இஹ்ராம் அணிந்து சகாள்ள வவண்டும்.
இஹ்ராம் அணிந்துள்ளைர்கள் பசய்யக்கூடாதஜைகள்

 திருமண ஒப்ைந்தம் மற்றும் அது சம்ைந்தமான வைச்சுக்களில் ஈடுைடுவது.


 மபனவியுடன் கூடுவது. (உடலுறவு சகாள்வது).
 வவட்படயாடுவது.
 உடலுக்வகா, ஆபடக்வகா நறுமணம் பூசுவது.
 தபலயில் ைடக்கூடிய சதாப்ைி, தபலப்ைாபக வைான்றவற்பறக் சகாண்டு தபலபய
மபறப்ைது.
 முடி, நகம் சவட்டுவது.
 சகட்டவார்த்பதகள், வண்
ீ வைச்சுக்களில் ஈடுைடுவது.
 பதக்கப்ைட்ட ஆபட மற்றும் காலுபற அணிவது.

கஃபத்துல்லாஜை அஜடந்தவுடன்...

பிஸ்ைில்லாஹி ைஸ்ஸலாது ைஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்


அல்லாஹீம்ைஃப்தஹ் லீ அபுைாப ரஹ்ைதிக

என்று கூறிய ைின்பு தவாஃப் சசய்ய ஆரம்ைிக்க வவண்டும் ஆரம்ைிக்கும் முன் வதாளில்
உள்ள துண்பட வலப்புற அக்குளின் கீ ழாக விட்டு இடப்புற வதாள் வமலாக விட
வவண்டும். வலதுபுற வதாள் புஜம் திறந்தும், இடப்புற வதாள் புஜம் மூடியும் இருக்க
வவண்டும்.

தைாஃப் பசய்யும் முஜற

கஃைாபவ ஏழு முபற சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃைாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற
கல்லிலிருந்வதா அல்லது அதற்கு வநராக நின்வறா சுற்ற ஆரம்ைித்து மீ ண்டும் அதபன
வந்தபடவது ஒரு சுற்றாகும்.

பிஸ்ைில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறி சுற்பற ஆரம்ைிக்க வவண்டும். ஒவ்சவாரு


சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்பல முத்தமிடவவண்டும்.
முடியவில்பலசயனில் அதபன வநாக்கி வலது பகபய உயர்த்தி அல்லாஹீ அக்பர் என்று
கூறவவண்டும். ஹஜ்ருல் அஸ்வத்பத முத்தமிடாவிட்டால் தவாஃைில் எந்தக் குபறயும்
ஏற்ைடாது. எனவவ ஹஜருல் அஸ்வபத முத்தமிடுவதற்காக வைாட்டிவைாட்டு ைிறருக்குத்
துன்ைம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நபடபய சநருக்கமாக பவத்து வதாள்கபள உலுக்கி


(விபரவான நபட வைான்று) சசல்லவவண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும்
விரும்ைினால் வதாள்கபள மபறத்துக் சகாள்ளலாம்) ஏபனய நான்கு சுற்றுக்கபள
சாதாரணமாக நடந்து சசல்லவவண்டும்.

தவாஃைின் வைாது நமக்கு சதரிந்த திக்ர், துஆ மற்றும் ேம் நதஜைகஜள நகட்டு
ைரலாம். குர்ஆபன ஓதிக்சகாண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யைானி ைற்றும் ஹஜ்ரத்
அஸ்ைத் ஆகிய இரண்டுக்கும் இஜடப்பட்ட தூரத்தில்...

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் ைஃபில் ஆகிரத்தி ைஹஸனதன் ைகினா


அதாபன்னார்

பபாருள் : 'எங்கள் இபறவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்பமபய வழங்குவாயாக!


மறுபமயிலும் நன்பமபய (வழங்குவாயாக!) நரக வவதபனயிலிருந்து எங்கபளக்
காப்ைாயாக! என்ற துஆபவ மட்டும் ஓத வவண்டும்.

இவ்வாறாக ஏழு சுற்றுக்கபள முடித்துக்சகாண்டு எட்டாவது முபறயும் ஹஜ்ரத்


அஸ்வத்பத முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால் ைத்தஃகிதூ
ைிம்ைகாைி இப்றாஹீை முஸல்லாஹ் என்று ஓதியவாறு மகாவம இப்ராஹீமிற்கு வநர்
ைின்வன நின்று சதாழ வவண்டும். அதாவது நமக்கும் கஃைத்துல்லாவிற்கும் இபடயில்
மகாவம இப்ராஹீம் இருக்குமாறு சதாழ வவண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து
சூராைிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் - அத்தியாயம் 109 ஐயும், இரண்டாைது
ரக்அத்தில் அல்ஹம்து சூராைிற்கு பின் குல்ஹீைல்லாஹீஅஹது (இஃக்லாஸ்)
அத்தியாயம் 112 ஐயும் ஓத நைண்டும்.

ஸூரத்துல் காபிரூன்

‫الر ِح ِيم‬ َّ ‫بِ ْس ِم اللَّـ ِه‬


َّ ‫الر ْح َم ٰـ ِن‬

َ‫﴾ قُ ْل يَا أَيُّ َها ْال َكافِ ُرون‬١﴿ َ‫﴾ ََل أ َ ْعبُد ُ َما ت َ ْعبُدُون‬٢﴿ ُ ‫﴾ َو ََل أَنت ُ ْم َعا ِبدُونَ َما أ َ ْعبُد‬٣﴿ ٌ‫َو ََل أَنَا َعا ِبد‬
‫﴾ َّما َع َبدت ُّ ْم‬٤﴿ ُ ‫﴾ َو ََل أَنت ُ ْم َعا ِبدُونَ َما أ َ ْعبُد‬٥﴿ ‫ِين‬
ِ ‫يد‬ َ ‫﴾ لَ ُك ْم دِينُ ُك ْم َو ِل‬٦﴿
ஸூரத்துல் இஃக்லாஸ்

‫الر ِح ِيم‬ َّ ‫ِب ْس ِم اللَّـ ِه‬


َّ ‫الر ْح َم ٰـ ِن‬
ٌ‫﴾ قُ ْل ُه َو اللَّـهُ أ َ َحد‬١﴿ ُ‫ص َمد‬
َّ ‫﴾ اللَّـهُ ال‬٢﴿ ‫﴾ لَ ْم يَ ِل ْد َولَ ْم يُولَ ْد‬٣﴿ ٌ‫﴾ َولَ ْم يَ ُكن لَّهُ ُكفُ ًوا أ َ َحد‬٤﴿

இவ்வாறாக சதாழுபகபய முடித்துக்சகாண்டு ஸம் ஸம் தண்ணபர


ீ அருந்த
வவண்டும். இதன் பின்னர் ஸயீ (பதாங்நகாட்டம்) பசய்ைதற்காக ஸஃபா ைாயில்
ைழியாக உள்நள பிரநைசிக்க நைண்டும்.

ஸஃபா ைாயில் ைழியாக பிரநைசிக்கும் நபாது...

இன்னஸ்ஸஃபா ைல் ைர்ைத ைின் ஷஆஇரில்லாஹ்

பபாருள் : ஸஃைாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். என்ற மபறவசனத்பத


ஓதிவிட்டு ஸஃைாவின் மீ து சகாஞ்சம் உயர்ந்து கிப்லாபவ முன்வநாக்கி அல்லாஹ்பவ
ஒருபமைடுத்தி

அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ் ைஹ்தஹீ லாஷரிகலஹீ லஹீல் முல்கு ைலஹீல் ஹம்து


ைஹீை அலா குல்லி ஜஷயின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹீ ைஹ்தஹீ,
அன்ை(ண)ஸ ைஃதஹ், ைனஸர அப்தஹ், ைஹைைல் அஹ்(ண)ஸாப ைஹ்தஹ் என்ற
திக்ஜர ஓத நைண்டும்.
ைின்பு இரு பககபளயும் உயர்த்தி இயன்ற அளவு ைிரார்த்தபன சசய்ய வவண்டும்.
இவ்வாறு மும்முபற சசய்ய வவண்டும். ைின்பு ஸஃைா மபலயிலிருந்து இறங்கி
மர்வாபவ வநாக்கி நடக்க வவண்டும். இபடயில் ஒரு குறிப்ைிட்ட இடத்தில் வமவல ைச்பச
நிற விளக்குகபள அபடகின்ற வைாது ஆண்கள் விபரந்து சசல்ல வவண்டும். யாருக்கும்
சிரமத்பத ஏற்ைடுத்த கூடாது. அடுத்த ைச்பச நிற விளக்குகபள அபடந்தவுடன் விபரபவ
நிறுத்தி நடக்க வவண்டும். மர்வாபவ அபடந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃைாபவ
முன்வனாக்கி இரு பககபளயும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆபவ
மும்முபற ஓதிவிட்டு ஸஃைாபவ வநாக்கி நடக்க வவண்டும். இபடயில் ைச்பச நிற
விளக்கு வந்தவுடன் விபரந்து சசல்ல வவண்டும். அடுத்த ைச்பச நிற விளக்கு வந்தவுடன்
விபரபவ நிறுத்தி நடக்க வவண்டும். இவ்வாறாக ஸஃைாவில் ஆரம்ைித்து மர்வாவில்
முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்ைித்து ஸஃைாவில் முடிவது இரண்டாவது சுற்று,
இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவபடயும். ஸஃைா, மர்வா அபனத்து
சுற்றுக்களிலும் நமக்கு விருப்ைமான துஆக்கபள வகட்கவவண்டும். திருமபற
வசனங்கபளயும் ஓதலாம்.

ஸயீபய முடித்துக் சகாண்ட ைின் ஆண்கள் சமாட்படயிட்டுக் சகாண்டும், சைண்கள்


தங்கள் தபலமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குபறத்து சகாண்டும்
இஹ்ராமிலிருந்து விடுைட வவண்டும்.

(இஹ்ராமிலிருந்து விடுைட) சமாட்படயிட்டுக் சகாண்டவருக்கு மும்முபற ைரக்கத்


வவண்டி நைி (ஸல்) அவர்கள் துஆ சசய்துள்ளார்கள். சமாட்படயிடாமல் முடிபய
குபறத்து சகாண்டவருக்கு ஒரு முபற மட்டுவம துஆ சசய்துள்ளார்கள். எனவவ ஆண்கள்
சமாட்படயிட்டு இஹ்ராமிலிருந்து விடுைடுவவத சிறந்ததாகும்.

இத்துடன் உங்கள் உம்ரா இனிநத ேிஜறவு பபறுகிறது (இன்ஷா அல்லாஹ்)

You might also like