You are on page 1of 12




அறிமுகம்

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் ககொச்ளைப்படுத்தும்


வளகயில், இஸ்லொத்தின் மீது தவறொன புரிதல் உள்ை சிலர், ககலிச்சித்திரங்களை
கவளியிட்டு வருகின்றனர். சில அரசியல் தளலவர்களும் அதற்கு ஆதரவு
கதரிவித்துள்ைனர். கருத்துச் சுதந்திரம் என்ற கருத்து நிளலயில் இவ்வொறு
கைய்துவருகின்றனர். உண்ளமயில் இது கருத்துச் சுதந்திரம் அல்ல. கருத்துச் சுதந்திரம்
என்பது பிற மதத்தவர்களை, அவர்கள் மதிக்கும் தளலவர்களைக் கூடொத அர்த்தங்களில்
சித்திரித்து, ககலிபண்ணுவது அல்ல. உண்ளமளயயும் நியொயத்தளதயும் கதளிவொகக்
கூறகவ கருத்துச் சுதந்திரம் பயன்பட கவண்டும் என்ற ைொதொரண அறிவு கூட இல்லொத
கவறுப்புணர்வு மிளகத்தவர்கைொகவ கமற்குலகவொதிகள் கையற்படுகின்றொர்கள்.

இதனொல், இஸ்லொத்திற்ககொ, முஸ்லிம்களுக்ககொ எந்தப் பின்னளடவும் வரப்


கபொவதில்ளல. வல்லாதிக்க உணர்வவாடும் மதவவறிவ ாடும் அலலயும்
மனவ ா ாளிகளின் வகலிச்சித்திர்ப்புகளுக்கப்பால், இஸ்லாத்தின் இறுதித் தூளத
சுமந்து வந்த, அகிலத்தின் அருட்ககொளட, மொமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
எல்லொ இன மக்களுடனும் அன்பொககவ நடந்து ககொண்டொர்கள் என்பது வரலொற்று
உண்ளம. அந்தப் கபருண்ளமகளை சுருக்கமொக இந்த ஆக்கம் ஆய்வு கைய்கிறது.

இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், ைமூகவியல் ஆகிய துளறகளில் ஒரு கைர


மகத்தொன கவற்றிகபற்று, அழுத்தமொன தொக்கத்ளத எற்படுத்தி, அைப்கபரிய
கைல்வொக்குடன் வொழ்ந்து, அழியொப் புகழ் கபற்றவர்களில் இறுதித் தூதர் முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் முதன்ளமயொனவர்கள்.

அன்னொரின் கபொதளனகள் பிரதொனமொக மறுளம விகமொைனத்ளத ளமயப்படுத்தி


இருந்தது. ஆனொல், உலகம் ைந்திக்கும் அளனத்துப் பிரச்சிளனக்கும் அவர் தீர்க்கமொன
தீர்வுகளை முன்ளவத்தொர். உலகில் யொரொலும் தீர்க்க முடியொது என்று கருதப்பட்ட
ைொதியம், இனமொச்ைரியம், நிறகவறி, கமொழிகவறி, ஏற்றத்தொழ்வு, ஆண்டொன் அடிளம
நிளல அளனத்ளதயும் ஓர் இளறக் ககொட்பொட்டுப் கபொதளனயூடொக உலகிகலகய
தீர்த்துக்கொட்டினொர்கள். அதனொல், உலகிற்கு மகத்தொன ைட்டம் வழங்கியவர்களின்
கபயர்ப் பட்டியலில் அவரது கபயரும் லிங்கன் பல்களலக்கழகத்தில்
கபொறிக்கப்பட்டுள்ைது. ஆன்மிகவொதிகளுக்கு மட்டுமல்லொது அதிகொரத்தில்
அமர்பவர்களுக்கும் அவரது வொழ்வில் கைழுளமயொன முன்மொதிரிகள் உள்ைன என்று
அந்நிய மத அறிஞர்கள் புகழொரம் சூட்டும் அைவு அவரது சிந்தளனத் தொக்கம்
அளனத்துத் துளறகளையும் தழுவி, இன்றுவளர வியொபித்துள்ைது.

M.A.Hafeel Salafi
1
“அறிவுளர கூறுகவொர் அவர்கபொல் நடக்கவும்: இவர்கபொல் நடக்கவும் என்று
கூறுவளதகய கொண்கின்கறொம். என்ளனப்கபொல் நட என்று கைொன்ன
கபருளமக்குரியவர் கபருமொனொர்” என Dr.சிலம்கபொலி குறிப்பிடுகிறொர்.

இஸ்லொம் அதிகொரத்தில் இருக்கும் கபொழுதும் முஸ்லிம்கள் சிறுபொன்ளமயொக வொழும்


சூழலிலும் எப்படி வொழகவண்டும் என்பளத அவரது வொழ்வியல் நளடமுளறகள்
கதளிவுபடுத்துகின்றன. ஆன்மிக – அரசில் என்று இரு மகத்தொன கபொறுப்பில் தளலளம
ஏற்றிருந்த இறுதித் துொதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிற மத மக்களுடன் எப்படி
நடந்துககொண்டொர்கள் என்பளத விைக்ககவ இக்கட்டுளர முயற்சிக்கிறது.

இன்று நமது நொட்டில் இனமுறுகல் வலுவளடந்துள்ைது. மதங்களைத் துொற்றும்


அநொகரிக கையற்பொடுகள் அதிகரித்துள்ைன. தொன் பின்பற்றும் மதத்தின் மீது
கவறித்தனமும் மற்ற மதத்தவர்கள் மீது கவறுப்பும் கவளிப்படுத்தப்படுகிறது.
கபரும்பொன்ளம ைமூகம் சிறுபொன்ளம இனத்தின் மத உணர்வுகளை
ககொச்ளைப்படுத்துவதும் நிந்தளன கைய்யும் நடவடிக்ளககளும் இளணய முதல்
கதருமுளன வளர வியொபித்துள்ைது.

பலகதய்வ சிளல வணக்கமும், இனமொச்ைரியமும், நிறகவறியும், ஆன்மிக


தகிடுதத்தமும் ஆதிக்கம் கைலுத்தி, ககொடுங்ககொண்ளம ககொகலொச்சிய ஒரு
கபரும்பொன்ளம சூழலில் ஒற்ளற மனிதனொக கவர் முதல் விழுதுகள் வளர சீர்திருத்தம்
கைய்ய முளனந்தொல் என்னவொகும் என்பளத கற்பளனயில் கூட கற்பிதம் கைய்ய
முடியொத சூம்நிளலளய ைந்திக்க கநரும். அத்தளகய அந்நியமொன சூழலில், நபி
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஓரிளறக் ககொள்ளகளய ஆணித்தரமொகப் பிரைொரம் கைய்து,
அந்கு புளரகயொடியிருந்த அளனத்து வளகயொன ைமூகத் தீளமகளையும் எதிர்த்ததொல்
கபரும்பொன்ளம ைமூகம் அவர்களை நசுக்க முளனந்தது.

சிறுபொன்ளம சூழலில் ஆரம்பிக்கப்பட்ட தனது சீர்திருத்தப் பொளதயில் ஏரொைமொன


ககொடுளமகளை ைந்தித்தொர்கள். அவளர ஏற்றுக் ககொண்ட, பல நண்பர்கள் எதிரிகைொல்
சித்திரவளதக்கு அைொக்கப்பட்டு, ககொன்று குவிக்கப்பட்டர்கள். முஹம்மத் நபி மீதும்
ககொளல கவறித் தொக்குதல் திட்டம் வகுக்கப்பட்டதொல், ஊளர விட்கட ஹிஜ்ரத் எனும்
தியொகப் பயணம் கமற்ககொண்டொர்கள்.

தனது பிரைொரத்ளத ஆரம்பித்த மக்கொ சூழல் மிக கமொைமொகக் கொணப்பட்டது. தொன்


முன்ளவத்த ஓர் இளறக் ககொட்பொட்டில் அவர்கள் எந்த ைமரைமும் கைய்யவில்ளல. அகத
கவளை தன்ளன சூழ வொழ்ந்த கபரும்பொன்ளம மக்களுடன் அவரது அணுகுமுளற
அவர்கள் வியப்பளடயும் வளகயில் மிக கநருக்கமொகவும் வித்தியொைமொகவும் இருந்தது.

சிறுபொன்ளம சூழலில் அவர்கள் தனது ைமூகத்துடன் நடந்து ககொண்ட முளறளய


பின்வரும் நபிகமொழி மிகத் கதளிவொக உணர்த்துகிறது.

ககொள்ளக எதிரிகளுடனொன உறவு

அபூஹுளரரொ (ரலி) அவர்கள் கூறியதொவது: “(நபிகய!) உங்களுளடய கநருங்கிய


உறவினர்களுக்கு எச்ைரிக்ளக கைய்யுங்கள்” எனும் இந்த (26:214ஆவது) இளறவைனம்

M.A.Hafeel Salafi
2
அருைப்கபற்றகபொது, அல்லொஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளறஷியளர
(ஓரிடத்திற்கு) அளழத்தொர்கள். அவர்கள் அளனவரும் ஒன்றுகூடினர். அப்கபொது
கபொதுவொகவும் தனித்தனியொகவும் கபயர் குறிப்பிட்டு,”கஅப் பின் லுஅய்யின் மக்ககை!
உங்களை நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக் ககொள்ளுங்கள். முர்ரொ பின் கஅபின்
மக்ககை! உங்களை நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக் ககொள்ளுங்கள். அப்து ஷம்சின்
மக்ககை! உங்களை நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக் ககொள்ளுங்கள். அப்து
மனொஃபின் மக்ககை! உங்களை நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக் ககொள்ளுங்கள்.
ஹொஷிமின் மக்ககை! உங்களை நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக் ககொள்ளுங்கள்.
அப்துல் முத்தலிபின் மக்ககை! உங்களை நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக்
ககொள்ளுங்கள். (என் மகள்) ஃபொத்திமொகவ! உன்ளன நரக கநருப்பிலிருந்து கொப்பொற்றிக்
ககொள்! ஏகனன்றொல், அல்லொஹ்விடமிருந்து வரும் (முடிவொகிவிட்ட கைொதளன)
எதிலிருந்தும் உங்களைக் கொக்க என்னொல் இயலொது. ஆயினும், உங்களுடன் எனக்கு
இரத்த உறவு உண்டு. அளத நொன் (கொய்ந்துகபொகவிடொமல்) பசுளமயொக்குகவன்
(உங்களுளடய உறளவப் கபணி நடந்துககொள்கவன்)” என்று கூறினொர்கள். (ஸஹீஹ்
முஸ்லிம்)

தன்ளனயும் தன்ளன ஏற்றுக் ககொண்ட சிறுபொன்ளம மக்களையும் 13 ஆண்டுகள்


வஞ்சித்த வன்கநஞ்ைர்கள் மீது ஆதிக்கம் கைலுத்தும் வொய்ப்பு கவகுவிளரவிகலகய நபி
(ஸல்) அவர்களுக்குக் கிளடத்தது. தனது அயரொத முயற்சியொல் மதீனொவில் ஓர்
ஆட்சிளய அளமத்தொர்கள். அதன் இரொணுவக் கட்டளமப்புப் கபொன்று இன்று வளர
உலகில் எங்கும் கொணமுடியொது. அதன் தைபதி நபி (ஸல்) அவர்கள். தனது கைொந்த
உளழப்பில் இரொணுவத் தைபொடம் வொங்குவொர். அவரது சிப்பொய்களும் அப்படிகய
கையற்பட்டனர். இன்ளறய கட்டளைத் தைபதி கபொல், கட்டிலில் உறங்கிக் ககொண்டு,
கை நிலவரத்ளத கொளலப் பத்திரிளகயில் படித்துப் பொர்ப்பவரொக அவர் இருக்கவில்ளல.
கைத்தில் அவர் முன்னிளல வகித்தொர். யுத்த வியூகங்களை வகுத்தொர். அகழ்
கவட்டினொர். எதிரிககைொடு கநருக்கு கநர் கமொதினொர். கொயங்களுக்கு ஆைொகி,
வீரத்தழும்புகளை வீரத்தின் அளடயொைமொகக் ககொண்டிருந்தொர். ஓர் ஆன்மிகத்
தளலவர், அரசியல் தளலவரொகவும், கைத்தில் கநரடி யுத்தம் கைய்யும் தைபதியொகவும்
வொழ்த பக்கங்கள் வரலொற்றில் இந்த மொமனிதளரத் தவிர கவறுயொருக்கும் இல்ளல.

ஓர் இளறக் ககொட்பொட்டொலும் அதனொல், ஏற்பட்ட அன்பொல் பிளணக்கப்பட்ட


வலுவொன ைமூகக் கட்டளமப்பும் அதிலிருந்து கதர்வுகைய்யப்பட்ட, ஊதியத்திற்கு
ஊழியம் புரியொத, தன்னொர்வத் கதொண்டரணியும், அவரது அதிகொரபீடத்ளதச் சூழ
இருந்த கபரும் மன்னர்கள் அச்ைம் ககொள்ளும் அைவு வலுவொன இரொணுவ பலமும்
கொணப்பட்டது.

அதிகொர பலம் வந்த பின்னர் தன்ளனத் தொய் மண்ணலிருந்து விரட்டிய விகரொதிகளை


நபியவர்கள் வஞ்ைம் தீர்த்திருக்கலொம். அவ்வொறு பழிக்குப் பழி தீர்ப்பது, அரசியலில்
இற்ளறவளர ைர்வைொதொரணமொனது. அதனொல், அளத யொரும் குளற கொண முடியொத
அைவுக்கு நபி (ஸல்) அவர்களுக்கு நியொயங்கள் இருந்தன. ஆனொல், நபி (ஸல்) அவர்கள்
தமது ளக முழுளமயொக ஓங்கியிருந்த கொலகட்டத்திலும் யொளரயும் பழிவொங்கவில்ளல.
எளிளமயொன தனது ஆரம்ப நொட்கள் கபொன்று மன்னிக்கும் மனப்பொன்ளமயுடனும்

M.A.Hafeel Salafi
3
அளனத்து இன மக்களையும் அன்புடன் அரவளணக்கும் பண்புடனும் நடந்து
ககொண்டொர்கள். அதிகொரம், பண வைதி இளவ இரண்டும் வந்த பின்னர் இவ்வொறு
நடப்பது மிகமிகக் கஷ்டமொனது. எனினும், அந்த மொமனிதர் உகம் வியக்க வொழ்ந்து
கொட்டினொர்கள்.

சிறுபொன்ளம சூழலில் வொழும் இலங்ளக முஸ்லிம் உம்மத் அத்தளகய வரலொற்று


ஆதொரங்களின் பக்கம் கவனக் குவிப்ளப கமற்ககொள்ை கவண்டும் என்பதற்கொக சில
முன்மொதிரி நடவடிக்ளககளை இங்கு தருகின்கறன்.

ஒப்பந்தமும் விட்டுக் ககொடுப்பும்

தனக்கும் தன்ளன இளறத்துொதரொக ஏற்றுக் ககொண்கடொருக்கும் அநீதி இளழத்து,


கபொருைொதொரப் பரிமுதல் கைய்து, நொடுகடத்தி, கபரும் அக்கிரமம் கமற்ககொண்ட
எதிரிகளுடன் நபியவர்கள் நடந்து ககொண்ட முளறக்கு ஹுளதபியொ உடன்படிக்ளகயும்,
அப்கபொது நடந்த நிகழ்வுகளும் மிகச் சிறந்த எடுத்துக் கொட்டொகத் திகழ்கின்றன.

வரலொற்றுக் கொலம் முதல் கஃபொ கபொது உடளமயொககவ இருந்துவந்தது. யொரும் உம்ரொ


– ஹஜ் வணக்கம் கைய்வது தடுக்கப்படவில்ளல. அந்தவளகயில், ஹிஜ்ரி 6ம் ஆண்டு 360
ளமல்களுக்கு அப்பொலுள்ை மதீனொவிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் தமது
கதொழர்களுடன் உம்ரொ எனும் வணக்கத்ளத நிளறகவற்ற மக்கொளவ கநொக்கிப்
புரப்பட்டொர்கள். யொளரயும் தடுக்கொத மக்கொ துகதசிகள், நபிகள் நொயகத்ளத மட்டும்
ஹூளதபிய்யொ என்ற இடத்தில் ளவத்துத் தடுத்தொர்கள்.

ஆள்பலமும் அதிகொரபலமும் இருந்த நபி (ஸல்) அவர்கள் பலப் பிரகயொகம் கைய்து,


தொன் பிறந்த மக்கொவுக்குள் தன்னொல் நுளழய முடியும் என்றொலும் எல்லொ வளகயிலும்
விட்டுக் ககொடுத்து, நிதொனமொக, கதொளலகநொக்ககொடு, எதிரிகளுடன் ஒப்பந்தம் கைய்து
ககொண்டு, இரத்தம் சிந்துவளதத் தவிர்த்து மதீனொவிற்குத் திரும்பி வந்தொர்கள்.

பலம் கபொருந்திய கபரும்பொன்ளம சூழ்நிளலயிலும் பலவீனமொக இருந்த சிறுபொன்ளம


சூழ்நிளலயிலும் ைமொதொனத்ளதகய விரும்பினொர்கள். தமக்கு வன்ககொடுளமகள் கைய்த
எதிரிகளை பழி தீர்க்க தகுந்த ைந்தர்ப்பம் கிளடத்தும் மன்னித்துவிடுவது இந்த
மொமனிதரின் மதம் கடந்த மனித கநயத்திற்குச் ைொன்றொக அளமந்துள்ை வரலொற்ளற
புகொரி 2731, 2732 ஆகிய ஹதீஸ்களில் கொணலொம்.

கபொருைொதொர உதவி

வைதி பளடத்கதொருக்கு ஸகொத் எனும் ஏளழக்கொன தர்மம் இஸ்லொத்தில் கட்டொயக்


கடளமயொக்கப்பட்டுள்ைது. முஸ்லிம் கைல்வந்தர்களிடம் திரட்டப்படும் இந்த நிதி
எட்டு விதமொன பணிகளுக்குச் கைலவிடப்பட கவண்டும். முஸ்லிம்
அல்லொதவர்களுடன் நல்லிணக்கம் வைர்வதற்கொக அவர்களுக்கொக வழங்குவதும்
அப்பணிகளில் ஒன்று என அல்குர்ஆன் கூறுகிறது.

யொசிப்கபொருக்கும், ஏளழகளுக்கும், அளத வசூலிப்கபொருக்கும், உள்ைங்கள் ஈர்க்கப்பட


கவண்டியவர்களுக்கும், அடிளம(களை விடுதளல கைய்வதற்)கும்,

M.A.Hafeel Salafi
4
கடன்பட்கடொருக்கும், அல்லொஹ்வின் பொளதயிலும், திக்கற்கறொருக்கும்206 தர்மங்கள்
உரியனவொகும். இது அல்லொஹ்வின் கடளம. அல்லொஹ் அறிந்தவன்; ஞொனமிக்கவன்.
(திருக்குர்ஆன் 9:60)

மொற்று மதத்தினருக்கு கபொருைொதொர உதவிகள் கைய்வளத இஸ்லொத்தின் ஐந்து


கடளமகளில் ஒன்றொக ஆக்கியுள்ைது, இஸ்லொம்.

இஸ்லொம் தவிர்ந்த கவறு எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மொர்க்க ரீதியொக
கட்டொயக் கடளமயொக ஆக்கப்பட்டதில்ளல. எந்த மதத்திலும் இத்தளகய ஒரு
ைட்டத்ளதக் கொணகவ முடியொது. நபி (ஸல்) அவர்கள் தனது இஸ்லொமிய ஆட்சியில்
சிறுபொன்ளமயொக வொழும் முஸ்லிமல்லொதவர்களுக்கு முஸ்லிம் அரசின்
கருவூலத்திருந்து வழங்கினொர்கள்.

ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லொத்தின் கபயரொல் உதவி ககட்டொர்.
இரு மளலகளுக்கிளடகய அடங்கும் அைவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினொர்கள்.
அவர் தனது ைமுதொயத்திடம் கைன்று ‘என் ைமுதொயகம! நீங்கள் இஸ்லொத்ளத ஏற்றுக்
ககொள்ளுங்கள்! ஏகனனில், நிதி கநருக்கடிளயப் பற்றி அஞ்ைொமல் முஹம்மத் வொரி
வழங்குகிறொர்’ எனக் கூறினொர். நூல் : முஸ்லிம் 4627

முஸ்லிம்கள் கபரும்பொன்ளமயொக, முஸ்லிமல்லொத மக்களின் தயவு கதளவயற்ற


நிளலயில் இருந்த கவளையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம்
வசூலிக்கப்படும் ஸகொத் நிதியிலிருந்து முஸ்லிமல்லொத மக்களுக்கு வொரி
வழங்கினொர்கள் என்றொல் அந்த மொமனிதரின் மதம் கடந்த மனிதொபிமொனத்ளத
கதளிவொக அறியமுடிகிறது.

அந்நிய அண்ளட வீட்டொருடன் நல்லுறவு

இஸ்லொத்ளத ஏற்கொத பிற மதத்தவர்கள் நமது அண்ளட வீட்டில் வொழ்ந்தொல்


அவர்களுடன் மிக அன்பொக நடக்க கவண்டும் என்று நபியவர்கள் கபொதளன கைய்தளம
அவர்களின் மதம் கடந்த மனித கநயத்திற்குச் ைொன்றொக அளமந்துள்ைது.

அப்துல்லொஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்கதொழரின் வீட்டில் ஒரு ஆடு


அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்ளட வீட்டில் உள்ை
யூதருக்குக் ககொடுத்தீர்கைொ? நமது அண்ளட வீட்டில் உள்ை யூதருக்குக் ககொடுத்தீர்கைொ?’
என்று ககட்டொர்கள். ‘அண்ளட வீட்டொளர எனது வொரிைொக அறிவித்து விடுவொகரொ என்று
நொன் எண்ணும் அைவுக்கு ஜிப்ரீல் எனும் வொனவர் எனக்கு வலியுறுத்திக் ககொண்கட
இருந்தொர்’ என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதொகவும் அப்கபொது
கதரிவித்தொர். நூல் : திர்மிதி 1866

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கநருங்கிய கதொழர்களில் ஒருவர் அப்துல்லொஹ் பின்


அம்ரு (ரழி). அவர் அவரது அண்ளட வீட்டு யூதருக்கும் தனது வீட்டில் அறுக்கப்பட்ட
ஆட்டிளறச்சிளய வழங்க கவண்டும் என்று வலியுறுத்துகிறொர். இதற்கு நபி (ஸல்)
அவர்களின் கபொதளனகய கொரணம் எனவும் கூறுகிறொர்.

M.A.Hafeel Salafi
5
அந்நிய மதத்து அண்ளட வீட்டொருடனும் நல்லுறளவப் கபணுமொறு வலியுறுத்திய
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மதத்தின் அடிப்பளடயில் யொருக்கும் பொரபட்ைம்
கொட்டக் கூடொது என்ற பொடத்ளத தனது கதொழர்கைக்கும் கற்றுக் ககொடுத்தொர்கள். அளத
அவர்களும் களடப்பிடித்துள்ைொரகள். இவ்வொறொன நளடமுளறகள் இலங்ளகயில்
முஸ்லிம்கைொல் ஓரைவு கபணப்படுகிறது. அந்த நளடமுளற சில பகுதிகளில் மொற்று
மதத்தினளர ஈர்த்தும் உள்ைது.

அந்நிய பணியொைர்

ஆட்சியும், அதிகொரமும் வந்த பின்பு நண்பர்களைகய ஒதுக்கும் கொலத்தில் நொம்


வொழ்கின்கறொம்.ஆனொல், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் இளவ அளனத்தும்
வந்த பின்பும் ைொதொரண முஸ்லிமல்லொத பணியொைர்களிடமும் எப்படி நடந்து
ககொண்டொர்கள் என்பளத பின்வரும் நிகழ்வு எடுத்தக்கொட்டுகிறது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் யூத மதத்ளதச் கைர்ந்த பணியொைர் ஒருவர் பணி
கைய்து வந்தொர். அவர் ஒரு நொள் கநொய்வொய்ப்பட்டொர். உடகன அவளர விைொரிக்க
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கைன்றனர். அவரது தளலக்கருகில் முஹம்மத்
நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தொர்கள். ‘இஸ்லொத்ளத நீ ஏற்றுக் ககொள்ைலொகம’ என்று
அவரிடம் கூறினொர்கள். அப்கபொது அந்த இளைஞரின் தந்ளதயும் அருகில் இருந்தொர்.
அந்த இளைஞர் தமது தந்ளதளயப் பொர்த்தொர். ‘நபிகள் நொயகம் கூறுவளதக் ககள்’ என்று
தந்ளத கூறியதும் அவர் இஸ்லொத்ளத ஏற்றுக் ககொண்டொர். ‘இவளர நரகத்திருந்து
கொப்பொற்றிய அல்லொஹ்வுக்கக புகழளனத்தும்’ என்று கூறிக் ககொண்கட முஹம்மத் நபி
(ஸல்) அவர்கள் கவளிகயறினொர்கள். நூல் : புகொரி 1356

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் சிறுபொன்ளமயினரொக வொழ்ந்த யூதர்கள்


சிலர் அயல் நொட்டிலுள்ை முஸ்லிம்களின் எதிரிகளுக்கு தகவல்களைப் பரிமொறிக்
ககொண்டிருந்தனர். யூதனொக இருந்து ககொண்டு, இரட்ளட கவடம் கபொட்டு
முஸ்லிம்கைொக நடித்து ஏமொற்றியவர்களும் இருந்தனர். மதீனொவின் ஆட்சி முஸ்லிம்கள்
வைமொனதொல் நொம் சிறுபொன்ளமயினரொகிவிட்கடொம் என்று அவர்கள் மீது கடுளமயொன
ககொபமும் இருந்தது.

எனினும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அந்த யூத இனத்திலிருந்து ஒரவளர தனது
பணியொைரொகச் கைர்த்துக் ககொண்டொர்கள். யூதர்களில் சிலர் எதிரிகைொக உள்ைதொல்
அச்ைமுதொயத்தில் உள்ை நல்லவர்களைப் பளகத்துக் ககொள்ைத் கதளவயில்ளல என்ற
அைவுக்கு அவர்களிடம் மனித கநயம் மிளகத்திருந்தது.

இவ்வொறு பிற இன, மத மக்களிடம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எந்த அைவு மனித
கநயத்துடனும், மனிதொபிமொனத்துடனும் நடந்திருக்கிறொர்கள் என்பளத அறியும் கபொது
வியப்பொக உள்ைது.

ளகதியொன எதிரியுடன் கனிவொன தன்ளம

குற்றம் கைய்து ளகது கைய்யப்படுபவர்களுடன் யொரும் அன்பொக நடந்து ககொள்ை


மொட்டொர்கள். அதுவும் கிரிமினல் குற்றமிளழத்தவர் பிற இனத்ளத,அல்லது

M.A.Hafeel Salafi
6
சிறுபொன்ளம இனத்ளதச் கைர்ந்தவரொக இருந்தொல், தண்டளன கடுளமயொகும். இது
இன்றுவளர உலகம் அவதொனித்துக் ககொண்டிருக்கும் நளடமுளற. ஆனொல், முஹம்மத்
நபி (ஸல்) அவர்கள் தனக்கும் தனது ைமூகத்திற்கும் அக்கிரமம் புரிந்த ளகதியுடன்
எப்படிப் பரிவுடன் நடந்து ககொண்டொர்கள் என்பளத பின்வரும் வரலொற்று நிகழ்வு
கதளிவுபடுத்தகிறது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நஜ்து எனும் பகுதிக்கு சிறு பளடளய அனுப்பினொர்கள்.
அப்பளடயினர் பனூ ஹனீபொ ைமுதொயத்ளதச் கைர்ந்த ஸுமொமொ என்பவளரப் பிடித்து
வந்தனர். அவளரப் பள்ளிவொைன் ஒரு தூணில் கட்டி ளவத்தனர். முஹம்மத் நபி (ஸல்)
அவர்கள் அவரிடம் வந்து ‘ஸுமொமொகவ! உம்மிடம் என்ன இருக்கிறது?’ என்று
ககட்டனர். அதற்கவர் ‘முஹம்மகத! என்னிடம் கைல்வம் இருக்கிறது. என்ளன நீங்கள்
ககொன்றொல் ககொல்லப்படுவதற்குத் தகுதியொனவளனகய நீங்கள் ககொன்றவரொவீர்கள்.
நீங்கள் அருள் புரிந்தொல் நன்றியுடன் நடப்பவனுக்கு அருள் புரிந்தவரொவீர்கள்’ என்று
கூறினொர். அவளர அப்படிகய விட்டு விட்டு முஹம்மத் நபி (ஸல்) கைன்று விட்டனர்.
மறு நொள் அவரிடம் வந்து முதல் நொள் ககட்டது கபொல ககட்டனர். அவரும் முதல் நொள்
கூறிய பதிளலகய கூறினொர். மூன்றொம் நொளும் அவரிடம் முஹம்மத் நபி (ஸல்) வந்தனர்.
முதல் நொள் ககட்டது கபொலகவ அவரிடம் ககட்டனர். அவரும் முதல் நொள் கூறிய
பதிளலகய கூறினொர். அப்கபொது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ‘ஸுமொமொளவ
அவிழ்த்து விடுங்கள்’ என்றொர்கள். அவர் பள்ளிவொைலுக்கு அருகில் உள்ை கபரீச்ளை மரத்
கதொப்புக்குள் கைன்று குளித்து விட்டு பள்ளிவொைலுக்குள் நுளழந்தொர்.
‘வணக்கத்திற்குரியவன் அல்லொஹ்ளவத் தவிர யொரும் இல்ளல. முஹம்மத்
அல்லொஹ்வின் தூதரொவொர் என்று நொன் உறுதி கூறுகிகறன். முஹம்மகத! இவ்வுலகில்
உங்கள் முகத்ளத விட எனக்கு கவறுப்பொன முகம் ஏதும் இருந்ததில்ளல. இன்று
உலகிகலகய எனக்கு மிகவும் பிடித்த முகமொக உங்கள் முகம் மொறி விட்டது. உங்கள்
மொக்கத்ளத விட எனக்கு கவறுப்பொன மொர்க்கம் ஏதுமிருக்கவில்ளல. இன்று உங்கள்
மொர்க்கம் உலகிகலகய எனக்குப் பிடித்த மொர்க்கமொக ஆகி விட்டது. உங்கள் ஊளர விட
எனக்கு கவறுப்பொன ஊர் எதுவும் இருந்ததில்ளல. இன்கறொ உலகிகலகய எனக்குப்
பிடித்த ஊரொக உங்கள் ஊர் மொறி விட்டது. உங்கள் பளடயினர் என்ளனப் பிடித்து வந்து
விட்டனர். நொன் மக்கொ கைன்று உம்ரொ நிளறகவற்ற நிளனக்கிகறன். நீங்கள் என்ன
கூறுகிறீர்கள்’ என்று ககட்டொர். அவருக்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வொழ்த்துக் கூறி
உம்ரொ எனும் வணக்கத்ளத நிளறகவற்றச் கைொன்னொர்கள். அவர் மக்கொவுக்கு வந்ததும்
‘நீரும் மதம் மொறி விட்டீரொ?’ என்று மக்கொ வொசிகள் ககட்டனர். ‘இல்ளல; முஹம்மது
அவர்களுடன் கைர்ந்து நொனும் இஸ்லொத்ளதத் தழுவிக் ககொண்கடன். அல்லொஹ்வின்
தூதர் அனுமதியின்றி யமொமொ’விலிருந்து ஒகர ஒரு ககொதுளம கூட உங்களுக்கு
இனிகமல் வரொது’ என்று விளடயளித்தொர். நூல் : புகொரி 4372

யமொமொ எனும் பகுதியில் குறுநில மன்னனொக இருந்த ஸுமொமொளவத் தொன் முஹம்மத்


நபி (ஸல்) அவர்களின் பளடயினர் பிடித்து வந்தனர். ”என்ளன நீங்கள் ககொல்வகதன
முடிவு கைய்தொல் அதற்கு நொன் தகுதியொனவகன” என்று அவர் கூறுவதிலிருந்து அவர்
ஒரு கிரிமினல் குற்றவொளி என்பதும், ககொல்லப்படுவதற்குத் தகுதியொன பல
ககொடுளமகளை மதீனொ இஸ்லொமிய அரசுக்கு எதிரொக அவர் நிகழ்த்தியவர் என்பதும்
கதளிவொகிறது.

M.A.Hafeel Salafi
7
இவ்வொறொன ககொடுளமகள் கைய்த தளலவர்களும், குறுநில மன்னர்களும்
மன்னிக்கப்படுவது அன்ளறய வழக்கத்தில் இருந்ததில்ளல. ஆனொல், ளகதிக்கு
அதிபதியின் ஒட்டகத்திலிருந்து பொல், உணவு வழங்கினொர்கள். முஸ்லிம்களின்
ககொள்ளக, ககொட்பொடுகள், வணக்க வழிபொடுகள், அவர்களின் பண்பொடுகள்
அளனத்ளதயும் அவர் கொண கவண்டும் அதன் மூலம் முஸ்லிம்கள் மீது அவர்
ககொண்டிருந்த கருத்தியல் தவறொனது என்று கருதி, மூன்று நொட்கள் அவளர ளகதியொக
ளவத்தொர்கள்.

மூன்று நொட்களின் பின்னர் கிரிமினல் ளகதியிடம் எந்த நிபந்தளனயும் விதிக்கொமல்,


எந்த ஒப்பந்தமும் கைய்யொமல், எந்தப் கபச்சு வொர்த்ளதயும் நடத்தொமல், பணமும்
கபறொமல் குற்றவொளிளய ைொதொரணமொக விடுதளல கைய்தொர்கள்.

இஸ்லொத்ளத கலப்படமற்றுப் பின்பற்றும் உண்ளம முஸ்லிம்களின் துொய ஏகத்துவக்


ககொள்ளக, கநர்ளம பண்பொட்டு நடவடிக்ளககள் என்பனவற்ளற கநரில் கொண்பவர்
நிச்ையம் எதிரியொக மொட்டொர். உடகன நண்பரொகிவிடுவொர் என்று முஹம்மத் நபி (ஸல்)
நம்பியதொல் தொன் அவிழ்த்து விட்டொர்கள். கிரிமினல் குற்றவொளிகளிடம் கூட முஹம்மத்
நபி (ஸல்) எந்த அைவு கருளண உள்ைத்துடன் நடந்து ககொண்டொர்கள் என்பளத
வரலொறு வியந்து கநொக்குகிறது.

தன்ளன வஞ்சித்த எதிரிகளிடம் கூட இத்தளன கனிவொக நடந்து ககொண்டதொல்தொன்


தனது பிரைொரத்ளதவிட, நளடமுளறகைொல் மக்களின் உள்ைங்களை முஹம்மத் நபி
(ஸல்) அவர்கள் கவன்கறடுத்து, இன்றுவளர மிகப்கபரும் ைமுதொயம் அவர்கைது
ககொள்ளககளை வொழ்வின் அளனத்துத் துளறகளிலும் பின்பற்ற வழி வகுத்தொர்கள்.

அந்நியரிடம் அளடமொனம்

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவைத்ளத ஒரு யூதரிடம் அளடமொனம்
ளவத்து அவரிடமிருந்து உணவுப் கபொருளைக் கடனொக வொங்கினொர்கள்.

நூல் : புகொரி 2096, 2200

ைக்திவொய்ந்த மிகப் கபரும் ஆட்சியொைரொக விைங்கிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்


படொகடொபமற்ற எளிளமயொன வொழ்வுக்குச் ைொன்றொக இளதக் குறிப்பிடலொம்.

நொட்டின் ஜனொதிபதி அளடமொனம் ளவக்கக் கூடியவரொகவும், அவரது ஆட்சியில் யூத –


சிறுபொன்ளம ைமுதொயத்ளதச் கைர்ந்தவர் அளடமொனம் கபற்றுக் ககொண்டு, உணவுப்
கபொருளைக் கடனொக ஜனொதிபதிக்கு வொங்குபவரொக இருந்தொர் என்பதிலிருந்து
,முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் விைொலமொன உள்ைத்ளத அறிந்து ககொள்ை முடியும்.
அத்கதொடு, சிறுபொன்ளம ைமுதொயம் அவரது ஆட்சியில் கைழிப்புடன் வொழ்ந்து,
பணவைதி கபற்று தம்ளம ஆள்பவருக்குக் கடன் ககொடுக்கும் நிளலயில்
இருந்துள்ைனர். அவரது ஆழுளகயில், சிறுபொன்ளம என்று பறிமுதல் இல்ளல.
கநருக்குதல் இல்ளல. ஆட்சியொைளரவிட ஆைப்பட்ட சிறுபொன்ளம இனம் கைல்வச்
கைழிப்பில் வொழ்ந்துள்ைது வரலொற்றில் இவரது ஆட்சியில் மட்டும்தொன் என்று
வியப்புறும் கநர்ளமயொன ஆட்சிளய வழங்கியுள்ைொர்கள்.

M.A.Hafeel Salafi
8
விஷம் ளவத்த கபண்ளன மன்னித்தல்

யூதப் கபண் ஒருத்தி முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த


ஆட்டிளறச்சிளயப் கபொரித்துக் ககொண்டு வந்தொர். அளத முஹம்மத் நபி (ஸல்)
ைொப்பிட்டனர். உடகன அவள் பிடித்து வரப்பட்டொள். இவளை நொங்கள் ககொன்று
விடட்டுமொ? என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் ககட்கப்பட்டது. கவண்டொம்
என்று அவர்கள் விளடயளித்தொர்கள். அந்த விஷத்தின் பொதிப்ளப அவர்கள் உள்வொயின்
கமற்பகுதியில் நொன் பொர்ப்பவனொக இருந்கதன் என்று அனஸ் (ரலி) கூறுகிறொர்.

நூல் : புகொரி 2617

நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகைொகவும், சிறுபொன்ளமயினரொகவும்


இருந்த யூத இனத்துப் கபண்மணி விஷம் கலந்த ஆட்டிளறச்சிளயக் ககொண்டு வந்து
ககொடுக்கிறொள். அவள், நபி (ஸல்) அவர்களை ைந்திக்கும் அைவு ைொதொரணமொக
இருக்கிறொகள். அவைது உணளவப் கபற்றுக் ககொள்ளும் அைவுக்கு அவர்களின்
கபருந்தன்ளம இருந்துள்ைது. அவள் வழங்கிய உணவில் விஷம் கலந்த கைய்தி
கதரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டொள். அவளைக் ககொன்று விடலொமொ? என்று
நபித் கதொழர்கள் ககட்ட கபொது, கவண்டொம் எனக் கூறி மன்னித்துவிட்டொர்கள்.
அத்கதொடு,அப்கபண்ணுக்குப் பின்னணியில் ககொளலமுயற்சி கைய்தவர் யொர்
என்பளதயும் விைொரிக்கவில்ளல. அவைது யூத ைமுதொயத்ளதப் பழிவொங்கவும் இல்ளல.

மன்னரொட்சியில் இது கபொன்று ககொளல முயற்சி கைய்தவர் மரண தண்டளன


விதிக்கப்படுவர். அவர்கள் துொக்குத் தண்டளனயிலிருந்து உயிர் பிளழப்பகத அரிது
என்ற நிளலயுடன் இளத ஒப்பிட்டுப் பொர்த்தொல் நபிகள் நொயகத்தின் கபருந்தன்ளம
எத்தளகயது என்பது விைங்கும்.

இவ்வொறொன அவரது கைங்ககொலொட்சிளய கொணும் எவரும் இந்த மொமனிதரின்


கபருந்தன்ளமக்கும் மனித கநயத்திற்கும் சிறுபொன்ளம இனங்களுடனொன அவரது
நளினப் கபொக்கிற்கும் ஈடொனது ஏதுமில்ளல என்பளத ஒப்புக் ககொள்வொர்.

யூதரின் பிகரதத்திற்கு எழுந்து மரியொளத

”எங்களைப் பிகரதம் ஒன்று கடந்து கைன்றது. அதற்கொக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
எழுந்து நின்றொர்கள். நொங்களும் நின்கறொம். ‘அல்லொஹ்வின் தூதகர! இது யூதருளடய
பிகரதம்’ என்று நொங்கள் கூறிகனொம். அதற்கு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள்
பிகரதத்ளதக் கண்டொல் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினொர்கள். நூல் : புகொரி 1311

ஒரு நொட்டின் ஜனொதிபதி மொளிளக உள்ை இடம் எவ்வைவு பொதுகொப்பொதொக இருக்கும்.


கொவலர்கள் குவிக்கப்பட்டு யொரும் நுளழய முடியொத கொப்பரண்கள்
ளமக்கப்பட்டிருக்கும். ஆனொல், வலிளமயொன ஆட்சியொைரொகத் தகழ்ந்த முஙம்மது நபி
(ஸல்) அவர்கள் ஒற்ளறயளற ஓளலக் குடிளையில் வொழ்ந்துள்ைொர்.

சிறுபொன்ளம இனத்ளதச் கைர்ந்த ஒருவரின் உடல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்


அமர்ந்திருந்த பகுதியில் பயகமொ, அச்ைகமொ இன்றி ளதரியமொகக் ககொண்டு

M.A.Hafeel Salafi
9
கைல்கிறொர்கள் என்றொல் இளதவிட சிறுபொன்ளமக்கு உரிளம கவறு என்னதொன்
கவண்டும் என்ற அைவு முழு உரிளம கபற்று வொழ்ந்துள்ைனர். எவ்வித அச்ைமும்,
தயக்கமும் இன்றி வொழ்வதற்கொன எல்லொ உரிளமகளும் சிறுபொன்ளம ைமூகத்திற்கு
அண்ணலொரின் ஆட்சியில் வழங்கப்பட்டதொல் தொன், பிணத்ளதத் துொக்கிக் ககொண்டு,
நபியவர்கள் அமர்ந்திருந்த இடத்ளதக் கடந்து நடந்த கைல்ல முடிந்துள்ைது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் சிறுபொன்ளம மக்கள் எத்தளகய


உரிளமகள் கபற்று சுதந்திரத்துடன் வொழ்ந்தனர் என்பதற்கும், நபிகள் நொயகத்தின் மதம்
கடந்த மனித கநயத்துக்கும் இந்நிகழ்ச்சியும் ைொன்றொக அளமந்துள்ைது.

ககொல்ல வந்தவளன மன்னித்தல்

கபொதுவொக எதிரிகைம் மீது யொரும் கருளண கொட்ட முளனயமொட்டொர்கள். அதுவும்


அைொதொரணமொன கநரத்தில், கருளண கொட்டகவ மொட்டொர்கள். ஆனொல், முஹம்மத் நபி
(ஸல்) அவர்கள், தமக்கு எதிரொக வன்முளறளயப் பிரகயொகம் கைய்யது ககொல்ல
வந்தவர்களிடம், யுத்த கைத்தில் கூட இரக்கம் கொட்டியதற்குப் பல ைொன்றுகள் உள்ைன.

நொன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் நஜ்து எனும் பகுதிக்குப் கபொர் கைய்யப்
புறப்பட்கடன். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய கபொது நொனும் திரும்பிகனன்.
முள் மரங்கள் நிளறந்த பள்ைத்தொக்கில் பகல் தூக்க கநரம் வந்தது. முஹம்மத் நபி (ஸல்)
அவர்கள் வொகனத்திலிருந்து இறங்கினொர்கள். மக்கள் மரங்களின் நிழல் கதடிப் பிரிந்து
விட்டனர். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் முள் மரத்தின் கீழ் தங்கினொர்கள். தமது
வொளை அம்மரத்தில் கதொங்க விட்டனர். நொங்கள் சிறிது கநரம் தூங்கியிருப்கபொம்,
அப்கபொது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எங்களை அளழத்தனர். அங்கக அவர்களின்
அருகில் கிரொமவொசி ஒருவர் இருந்தொர். ‘நொன் தூங்கிய கபொது இவர் எனது வொளை
எடுத்து விட்டொர். நொன் உடகன விழித்து விட்கடன், இவர் வொளை உருவிக் ககொண்டு
என்ளன விட்டு உம்ளமக் கொப்பொற்றுபவர் யொர்?’ எனக் ககட்டொர். அல்லொஹ் என்று
கூறிகனன். அவர் உடகன வொளைக் கீகழ கபொட்டு விட்டொர்! என்று கூறினொர்கள்.
அவளர முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்ளல, என்று ஜொபிர் (ரலி)
அறிவிக்கிறொர்கள். நூல் : புகொரி 2913, 4139

தன்ளனக் ககொல்ல வந்த சிறுபொன்ளம இனத்ளதச் கைர்ந்த எதிரிளயக் கூட முஹம்மத்


நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கொது, மன்னித்து விடும் அைவுக்கு அவர்களின்
கபருந்தன்ளம அளமந்திருந்தது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பங்கு ககொண்ட ஒரு கபொர்க்கைத்தில் ஒரு கபண்
ககொல்லப்பட்டுக் கிடந்தளத முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கண்டொர்கள். அதனொல்,
கபண்களையும், சிறுவர்களையும் ககொல்லக் கூடொது என்று கடுளமயொக எச்ைரித்தனர்.
நூல் : புகொரி 3014, 3015

வரலொற்றுக் கொலம் கதொட்டு கபொர் என்று வந்துவிட்டொல் மனிதர்கள் மிருகங்கைொககவ


மொறிவிடுவளத இன்றுவளர உலகில் அளனவரொலும் கொணமுடியுமொக இருக்கிறது.
அப்பொவிகளும், கபண்களும், சிறுவர்களும் கபொரில் எவ்விதத்திலும் பங்கு

M.A.Hafeel Salafi
10
வகிக்கொதவர்களும் ககொல்லப்படுவளத இன்ளறய சிரிய யுத்தத்தில் கூட கதளலக்கொட்சி
வழியொகக் கொண்கிகறொம். இகதல்லொம் கபொர்க்கைத்தில் தவிர்க்க முடியொது என்று
திமிருடன் நியொயப்படுத்தும் அதிகொரவர்க்கத்ளதயும் கொண்கிகறொம்.

யுத்த கைத்தில் எளதத் தவிர்க்க முடியொது என்று அதிகொரவர்க்கப் கபொர் கவறியர்கள்


கூறுகிறொர்ககைொ, அளதத் தவிர்த்கத ஆக கவண்டும் என்று தமது பளடயினருக்கு
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பொன கட்டளை பிறப்பித்தொர்கள். அத்கதொடு,
நளடமுளறப்படுத்தியும் கொண்பிக்கிறொர்கள்.

இந்த நிகழ்ச்சியில் ககொல்லப்பட்ட கபண், கபொர்க் கைத்திற்கு வரொமல் வீட்டில்


அமர்ந்திருந்தவள் இல்ளல. மொறொக எதிரிப் பளடயினருக்கு உதவிகள்
கைய்வதற்கொககவ கைத்திற்கு வந்தவள், கொயமளடந்தவர்களுக்கு உதவவும், உணவு
கபொன்ற கதளவகளை நிளறகவற்றவும் கபண்கள் கைத்திற்கு வருவது அன்ளறய
வழக்கம்.இத்தளகய கபண்களும் கூட ககொல்லப்படலொகொது என்று முஹம்மத் நபி
(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு கபொர்க்கைத்திலும் புது கநறிளய நிளல நொட்டினொர்கள்.

பள்ளிவொைலில் சிறுநீர் கழித்த அந்நியளர மன்னித்தல்

முஸ்லிம்களைப் கபொறுத்தவளர பள்ளிவொைல் புனிதமொன இடம். அதுவும் மதீனொப்


பள்ளி மிகவும் சிறப்பு வொய்ததில் இரண்டொம் இடத்தில் உள்ைது. அது மொமனிதரின்
கைொந்தப பணத்தில் அளமக்கப்பட்டது. அது, அவர்கள் தமது திருக்கரத்தொல் கட்டிய
பள்ளிவொைலொகும்.

கபொதுவொக மனிதர்கள் புனிதமொக மதிப்பளவ அசிங்கப்படுத்தும் கபொதுதொன்


அதிகமொன ககொபம் ககொள்வது வழக்கம்.

ஆனொல், புனித இடத்ளத அசிங்கப்படுத்தியவருடன் நபியவர்கள் நடந்ததுககொண்ட


அந்த நிகழ்ச்சிளயப் பொருங்கள்!

”ஒரு கிரொமவொசி வந்து பள்ளிவொைலில் சிறுநீர் கழிக்கலொனொர். மக்கள் அவளர


விரட்டலொனொர்கள். அப்கபொது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவளர விட்டு
விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வொளித் தண்ணீளர ஊற்றுங்கள்!
கமன்ளமயொக நடந்து ககொள்ளுமொறு தொன் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்!
கடுளமயொக நடந்து ககொள்ளுமொறு கட்டளையிடப்படவில்ளல என்றொர்கள்.” நூல் :
புகொரி: 220, 6128

…. அவர் சிறுநீர் கழிக்கும் வளர அவளர விட்டு விடுங்கள் என்றொர்கள். அவர் சிறுநீர்
கழித்து முடிந்ததும் அவளர அளழத்தொர்கள். ‘இது அல்லொஹ்வின் ஆலயம். இதில்
சிறுநீர் கழிப்பகதொ மற்ற அருவருப்பொன கையல்களைச் கைய்வகதொ தகொது. கதொழுளக
நடத்துவதற்கும் இளறவளன நிளனவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுளர
கூறினொர்கள். நூல் : முஸ்லிம்: 429

சிறுநீர் கழிப்பவர் அளத அடக்கிக் ககொள்வதற்கொகச் சிரமப்படக்


கூடொது.அதனொல்,கவறு விளைவுகள் அவருக்கு ஏற்படலொம் என்பதற்கொக அவர்

M.A.Hafeel Salafi
11
முழுளமயொக சிறுநீர் கழிக்கும் வளர கபொறுத்திருந்து, அவளர அளழத்து, அறிவுளர
கூறுகிறொர்கள். குளறந்த பட்ைம் இப்புனித இடத்தில் இவ்வைவு அசிங்கமொக
நடந்திட்டொகய என்று கடுளமயொன வொர்த்ளதகைொல் அவளர ஏசியிருக்கலொம். அல்லது
அவளரகய சுத்தம் கைய்து தருமொறு கட்டளையிட்டிருக்கலொம். பண்பொடு கதரியொத ஒரு
கிரொமவொசி, அறியொளமயின் கொரணமொக அசிங்கம் பண்ணிவிட்டொர் என்று
கமன்ளமயொக அறிவுறுத்துகிறொர்கள்.

எந்தச் ைந்தர்ப்பத்திலும் அதிகொரபலப் பிரகயொகம் கைய்து, அடக்கி ஆழ்பவரொக அவர்கள்


இருக்கவில்ளல. எல்லொ ைந்தர்ப்பத்திலும் அறிவு வழியில், நிதொனம் தவறொதவர்கைொக
இருந்தொர்கள் என்பதற்கு வரலொற்றில் ஏரொைமொன ைொன்றுகள் உள்ைன.

அண்ணலொர் தனது ஆரம்ப நொட்களிலும் அதிகொர பலம் வந்த நொட்களிலும் அளனத்து


மக்களுடன் மிகவும் பணிவொகவும் அன்பொகவும் நடந்து ககொண்டொர்கள். அவர்கைது
வொழ்வில் உலக மக்கள் அளனவருக்கும் முன்மொதிரி உள்ைது. அந்த முன்மொதிரிகளின்
பக்கம் திளை திரும்பினொல், உலகில் அளமதியும் ைமொதொனமும் ைகவொழ்வும் நிலவும்
என்று உறுதியொகக் கூற முடியும்.

எனினும், ஐவ ாப்பாவுக்கு இஸ்லாம் பற்றி புரிதலும் கருத்துச் சுதந்தி ம் பற்றி


வதளிவும் வபாதுமானதாக இல்லல என்பலத அவர்களின் டவடிக்லககள்
புலப்படுத்துகின்றன.

References
அல்குர்ஆன்
ஹதீஸ்நூல்கள்
புகாரி
முஸ்லிம்
திர்மிதி
பிகள் ா கம் ஒரு காவி ம்
மாமனிதர்
The Hundred

M.A.Hafeel Salafi
12

You might also like