You are on page 1of 13

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ை தீடைகள்!

தூய்மையான இஸ்லாத்தில் ைார்க்கம் என்ற பெயரிலல ெல லொலி ைார்க்க அறிஞர்கள்


இமைமைப்மெயும் புல ாகிதத்மதயும் புகுத்தினர். அமத இன்றும் சுன்னத்மத
ெின்ெற்றுகிலறாம் என்று லொலி கூச்சல்லொடுெைர்கள் நியாயப் ெடுத்திலய ைருகின்றனர்.
அல்லாஹ்வும் அைனது தூதரும் ைார்க்கத்மத பதளிைாக எத்தி மைத்துைிட்ட நிமலயில்
இைர்கள் எந்த இலாெத்திற்காக ைார்க்கத்மத ைமளக்கின்றனர் என்று பதரியைில்மல.
லைலும் இைர்கள் லொன்றைர்கள் அல்லாஹ்ைின் திருப்திமய ைிட லைற ஏலதா ஒன்றின்
ைீ து அதிக நாட்டம் பகாண்டுள்ளனல ா என்ற சந்லதகம் ைருகிறது.

‎இஸ்லாத்தில் தமட பசய்யப்ெட்ட தீமைகள் ெற்றி அல்குர்லிஆனிலும் ஹதீஸ்களிலும் ெல


இடங்களில் ைலியுறுத்தப்ெடுகிறது. ஆனால் இஸ்லாைிய சமுதாயத்தில் அத்தமகய
தீமைகள் சர்ை சாதா ைைாக ைலிந்து கிடப்ெமத காைலாம். இன்று பெரும்ொலான
ைனிதர்கள் சிறிது ைசதி ைந்தவுடலனலய கர்ைத்துடனும் ைார்க்கத்தின் பசயல்ொடுகளில்
அலட்சியத்துடனும் தங்கமள ஏலதா ைானத்தில் இருந்து குதித்ததுலொல் காட்டிக்
பகாள்கின்றனர்.

இைர்கள் ஏலதா ஆயி ம் ைருடங்கள் இந்த உலகத்தில் ைாழப் லொைது


லொலவும்தங்களிடம் இருக்கும் இந்த பசல்ைம் நிமலயாக இருக்கும் என்றும் ஒருைித
ையக்கத்தில் ைாழ்ந்து ைருகின்றனர். அத்தமகய சிந்தமன உமடய முஸ்லிம்கள் தாங்கள்
நிமலமய ைாற்றி நிமலயில்லாத இந்த உலக ைாழ்மகமய ைிட நிமலயான ைறுமை
ைாழ்மகலய சிறந்தது என்ெமத தங்களுமடய ைனதில் நிறுத்த லைண்டும். லைலும்
இஸ்லாத்தின் லொதமனகமள ைற்றைர்களிடம் ெ ப்ெ தங்களால் ஆன முயற்சிமய
லைற்பகாள்ள லைண்டும்.

1) ஷிர்க் எனும் இடைடைத்தல்!‎


‎'நிச்சயைாக அல்லாஹ் தனக்கு இமைமைப்ெமத ைன்னிக்கைாட்டான்; இமதத்தைி ,
(ைற்ற) ‎எமதயும் தான் நாடியைர்களுக்கு ைன்னிப்ொன்; யார் அல்லாஹ்வுக்கு
இமைமைக்கிறார்கலளா ‎அைர்கள் நிச்சயைாக ைிகவும் பெரிய ொைத்மதலய கற்ெமன
பசய்கின்றார்கள்' (அல்குர்ஆன் 4:48)‎

‎2) சூன்யம், ஜ ாதிைம் ைற்றும் குறிபார்த்தல்!‎


‎'யா ாைது குறி பசால்ெைனிடம் பசன்று அைன் கூறுைமத உண்மை என்று
நம்ெியைர் ‎முஹம்ைது(ஸல்) அைர்களுக்கு அருளப்ெட்டமத நி ாகரித்தைர் ஆைார்' அறிைிப்ெை
ர்:‎அபூஹும ா ( லி), ஆதா ம் அபூதாவுத்.‎

‎'குறி பசால்ெைனும் அமதக் லகட்ெைனும், எதிர்காலத்மத கைித்துக் கூறுெைனும்


அமதக் ‎லகட்ெைனும்,சூன்யம் பசய்ெைனும், அமதச் பசய்யச் பசான்னைனும் நம்மைச்
சார்ந்தைன்‎இல்மல' என நெி (ஸல்) அைர்கள் கூறியதாக அல் ெஸ்ஸார் ( லி) அைர்கள்
அறிைிக்கிறார்கள்.‎

‎3) கிரகங்கள் ைற்றும் நட்ெத்திரங்கள் நன்டை செய்ைதாக நம்புதல்!‎


நெி (ஸல்) அைர்கள் ஓர் இ வு ைமழ பொழிந்த ெின் ஹுமதெிய்யா எனுைிடத்தில்
எங்களுக்கு ‎ஸுப்ஹுத் பதாழுமக நடத்தினார்கள். பதாழுது முடித்ததும் ைக்கமள லநாக்கி'உங்
களுமடய ‎இமறைன் என்ன கூறினான் என்று அறிைர்களா?'
ீ என்று லகட்டார்கள். அதற்கு
ைக்கள் ‎'அல்லாஹ்வும் அைனுமடய தூதருலை நன்கு அறிந்தைர்கள்' என்றனர். அதற்கு நெி
(ஸல்) ‎அைர்கள், 'என்னுமடய அடியார்களில் என்மன நம்ெியைர்களும் என்மன
நி ாகரிப்ெைர்களும் ‎இருக்கின்றனர். அல்லாஹ்ைின் அருளால், அைனுமடய கருமையால்
எங்களுக்கு ைமழ ‎பொழிந்தது என்று கூறுகிறைல என்மன நம்ெியைர். நட்சத்தி ங்கமள
நி ாகரித்தைர்.இன்னின்ன ‎நட்சத்தி ங்களால் எங்களுக்கு ைமழ பொழிந்தது என்றுகூறுகிறைல
என்மன நி ாகரித்து‎நட்சத்தி ங்கமள நம்ெியைர்' என்று அல்லாஹ் கூறினான்' எனக்
குறிப்ெிட்டார்கள். அறிைிப்ெைர்: ‎மஸத் இப்னு காலித் ( லி), ஆதா ம்: புஹாரி

‎4) பாதுகாப்பு ஜைண்டி தாயத்து, கயிறு, ைடையம் அைிதல்!‎


நெி (ஸல்) அைர்களுடன் சில ெயைங்களில் நான் பசன்றிருந்லதன். அப்லொது நெி (ஸல்)
அைர்கள் ‎ஒரு தூதுைம அனுப்ெி ஒட்டகக் கழுத்தில் (கண் திருஷ்டிக்காகக் கட்டப்ெட்டு)உள்ள
ைில் ‎கயிற்றினாலான ைாமலமய அல்லது (ைில் கயிற்றினாலான ைாமலபயன
குறிப்ெிடாது ‎பொதுைான) எந்த ைாமலமயயும் துண்டிக்காைல் நீர் ைிட்டு ைிட லைண்டாம்என்று
நெி (ஸல்) ‎அைர்கள் அம்ைனிதருக்கு கூறியதாக அபூெஷீர்( லி) அைர்கள் கூறுகின்றார்கள்.
(புகாரி) ‎

‎(ஷிர்க்கான ைார்த்மதகமளக் கூறி) ைந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல்.


தாைசுகள்)
ீ ‎திைலாக்கள் ஆகிய அமனத்தும் ஷிர்க்காகும் என அல்லாஹ்ைின் தூதர் (ஸல்)அைர்
கள் கூற நான் ‎லகட்லடன் எனஅப்துல்லாஹ் இப்னு ைஸ்ஊத் ( லி) அைர்கள் அறிைிக்கின்றார்க
ள். (அஹ்ைத், ‎அபூதாவூத்)‎

‎5) துர்ச்ெகுனம் பார்த்தல்!‎


‎(இஸ்லாத்தில்) பதாற்றுலநாய் என்ெதில்மல; துர்ச்சகுனம் ொர்ப்ெது கூடாது; ஆந்மத
சாஸ்தி ம் ‎ொர்ப்ெதும் கூடாது; சஃெர் என்ெதும் கிமடயாது; நட்சத்தி சகுனம் ொர்ப்ெதும்
கூடாது;பகாள்ளி ‎ைாய்ப் ெிசாசுைில்மல' என நிச்சயைாக அல்லாஹ்ைின் தூதர்
ஸல்லல்லாஹூ அமலஹி ‎ைஸல்லம் அைர்கள் கூறினார்கள். அறிைிப்ொளர்:
அபூஹூம ா ( லி) நூல்: புகாரீ, முஸ்லிம்

எைர் ஒருைருமடய (அைர்ொர்த்த) சகுனம் அைருமடய லதமைமய (நிமறலைற்றி


முடிப்ெமத) ‎ைிட்டும் திருப்ெி ைிடுகிறலதா அைர் அல்லாஹ்வுக்கு இமைக் கற்ெித்து ைிட்டார்'எ
ன நெி தூதர் ‎ஸல்லல்லாஹூ அமலஹி ைஸல்லம் அைர்கள் கூறினார்கள். அதனுமடய
ெரிகா பைன்ன? ‎என்று (நெித் லதாழர்களான) அைாகள்லகட்டார்கள் அ(தற்கு நெிய)ைர்கள்‎
அல்லாஹூம்ை லா மக இல்லா மகருக்க, ைலா மத இல்லா மதருக்க, ைலா இலாஹ
இல்லா ‎மகருக்க.‎

‎(பொருள்: யாஅல்லாஹ்! உன் நன்மையன்றி லைறு நன்மையில்மல உன் சகுனைின்றி


லைறு ‎சகுனைில்மல உன்மனயன்றி ைைங்கப்ெடுைதற்கு தகுதியானைன் லைறில்மல) எனநீர் ‎
வுறுைதாகும் என்று கூறினார்கள்.அறிைிப்ொளர்: ஃெள்லு இப்னு அப்ொஸ் ( லி) நூல்: அஹ்ைது

‎6) முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அைல் செய்தல்)‎


‎'நிச்சயைாக இந்நயைஞ்சகர்கள் அல்லாஹ்மை ைஞ்சிக்க நிமனக்கின்றனர்; ஆனால்
அைன் ‎அைர்கமளைஞ்சித்துைிடுைான்; பதாழுமகக்கு அைர்கள் தயா ாகும்
பொழுது‎லசாம்ெலுமடலயா ாகலை நிற்கிறார்கள் ைனிதர்களுக்குத் (தங்கமளயும் பதாழுமகயா
ளியாக்கி) ‎காண்ெிப்ெதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், ைிகச் பசாற்ெ அளலையன்றி அைர்கள்
அல்லாஹ்மை ‎நிமனவு கூர்ைதில்மல' (அல்குர்ஆன் 4:142)‎

‎'என்னிடம் தஜ்ஜாமல ைிடவும் (அைனால் உங்களுக்கு ஏற்ெடும் தீமைமய ைிடவும்)


உங்கள் ைீ து ‎அதிகம் ெயப்ெடத்தக்க ஒன்மற உங்களுக்கு நான் அறிைிக்கட்டுைா? என
அல்லாஹ்ைின் தூதர் ‎ஸல்லல்லாஹூ அமலஹி ைஸல்லம் அைர்கள் ைினைினார்கள்.
ஆம்! பதரிைியுங்கள் என ‎(லதாழர்களான)அைர்கள் கூறினார்கள். அ(தற்கு நெிய)ைர்கள், (நான்
பெரிதும் உங்கள்
ைீ து ‎ெயப்ெடும் தீங்கு) ைமறமுக ஷிர்க்காகும் (அது யாபதனில்) ஒருைர் பதாழுமகமய நிமற
லைற்ற ‎நிற்கிறார். தன்மன ைற்றைர் ொர்ப்ெமத கண்டு தனதுபதாழுமகமய (நீட்டி
நிறுத்தி) ‎அழகுெடுத்துகிறார் (முகஸ்துதியான இதுலை ைமறமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்க
ள்.‎

‎7) காலத்டத ஏசுதல்!‎


காலத்மதத் திட்டுைதின் மூலம் ைனிதர்கள் என்மன சங்கடப்ெடுத்திைிடுகிறார்கள்
காலத்திற்குச் ‎பசாந்தக்கா ன் நாலன! இ மையும் ெகமலயும் ைாறிை ச் பசய்ெைனும் நாலன எ
னஅல்லாஹ் ‎கூறியதாக நெி ஸல்லல்லாஹூ அமலஹி ைஸல்லம் அைர்கள் கூறினார்கள்.
அறிைிப்ொளர்: ‎அபூஹூம ா ( லி) நூல்: புகாரி.‎

‎8) அல்லாஹ் அல்லாதைருக்காக அறுத்துப்பலியிடுதல்!‎


‎'அல்லாஹ் அல்லாதைருக்காக அறுத்தைம அல்லாஹ் செிப்ொனாக' அறிைிப்ெைர் : அலி
( லி), ‎ஆதா ம் : முஸ்லிம்.‎

‎9) கப்றுகைில் கட்ைங்கள் எழுப்புதல்!‎


அைர்களில் நல்ல ைனிதர் ஒருைர் ைாழ்ந்து ை ைித்து ைிடும் லொது அை து
கப்ரில் ‎ைைங்குைிடத்மத ஏற்ெடுத்தி ைிடுகின்றனர். இைாகளின் ைடிைங்கமளயும் அதில் அ
மைத்து‎ைிடுகின்றனர். கியாை நாளில்அல்லாஹ்ைிடத்தில் அைர்கள்தான் ெமடப்ெினங்களில்
ைிகவும் ‎பகட்ைர்கள் அறிைிப்ெைர் : ஆயிஷா ( லி), நூல் புகாரி ைற்றும் முஸ்லிம்.‎

‎10) கப்றுகளுக்காக ைிழா நைத்துதல்!‎


எனது கப்ம (கந்தூரி) ைிழாக்கள் நடக்கும் இடைாக ஆக்கிைிடாதீர்கள். உங்கள்
ைடுகமளயும்
ீ ‎கப்ருகளாக ஆக்கிைிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த லொதும் எனக்காக ஸலைாத்து
பசால்லுங்கள். ‎அது என்மன ைந்தமடயும். அறிைிப்ெைர்: அபூஹும ா ( லி), ஆதா ம்:
அபூதாவுத்.‎

‎11) ெைாதி ைழிபாடு!‎


யஹுதிகளும், நஸ ாக்களும் தங்கள் நெிைார்களின் கப்ருகமள
ைைங்குைிடங்களாக ‎ஆக்கிக்பகாண்டனர். அல்லாஹ் அைர்கமளச் செிப்ொனாக. அறிைிப்ெைர்:
அபூஹும ா ( லி),நூல் ‎: முஸ்லிம்.‎

‎'அல்லாஹ்மையன்றி நீங்கள் யாம அமழக்கிறீர்கலளா அைர்கள் உங்கமளப்


லொன்ற ‎அடிமைகலள!' (அல்குர்ஆன் 7:194)‎

‎12) அல்லாஹ் அல்லாதைருக்காக அறுத்துப்பலியிடுதல்!‎


‎'உைது இமறைமனத் பதாழுது அைனுக்காக அறுப்ெீ ாக!' (அல்குர்ஆன் 108:2)‎

நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ் அல்லாதைருக்காக அறுத்தைம


அல்லாஹ் ‎செிப்ொனாக!'அறிைிப்ெைர் : அலி ( லி), ஆதா ம் : முஸ்லிம்.‎

‎13) அல்லாஹ் அல்லாதைருக்காக ஜநர்ச்டெ செய்தல்!‎


‎'இன்னும், பசலவு ைமகயிலிருந்து நீங்கள் என்ன பசலவு பசய்தாலும், அல்லது
லநர்ச்மசகளில் ‎எந்த லநர்ச்மச பசய்தாலும் நிச்சயைாக அல்லாஹ் அதமன நன்கறிைான்; அன்
றியும்‎அக்கி ைக்கா ர்களுக்கு உதைி பசய்லைார் எைரும் இலர்' (அல்குர்ஆன் 2:270)‎

‎'அல்லாஹ்வுக்கு ைழிெடுைமத லநர்ச்மச பசய்தைர், (அமத நிமறலைற்றி)


அைனுக்கு ‎ைழிெடுைா ாக! அல்லாஹ்வுக்கு ைாறுபசய்ய லநர்ச்மச பசய்தைர்; (அவ்ைாறு
அமத
நிமற‎லைற்றி) அைனுக்கு ைாறுபசய்ய லைண்டாம் என அல்லாஹ்ைின் தூதர்; ‎ஸல்லல்லாஹூ
அமலஹி ைஸல்லம் அைர்கள் கூறினார்கள். அறிப்ொளர்: ஆயிஷா லியல்லாஹூ
அன்ஹு. ஆதா ம் : புகாரீ, அஹ்ைது, நஸயீ, திர்ைிதீ, இப்னுைாஜா

‎14) இடறைனல்லாத பிறடர (அவுலியா, இடறஜநெர்கள் ஜபான்றைர்கடை)


அடழத்து ‎உதைி ஜதடுதல்!‎
'கியாை நாள்ைம (அமழத்தாலும்) தனக்கு ெதில் பகாடுக்க ைாட்டாத
அல்லாஹ் ‎அல்லாதைர்கமள அமழப்ெைர்கமளைிட ைழி பகட்டைர்கள் யார்? தங்கமள
அமழப்ெமதலய‎அைர்கள் அறியமுடியாது' (அல்குர்ஆன் 46:5)‎

‎'அல்லாஹ்மை ைிடுத்து அைனுக்கு இமையாக ஒருைம ப் ெி ார்த்தித்த நிமலயில்


எைன் ‎இறந்துைிடுகின்றாலனா அைன் ந கில் நுமழைார் என அல்லாஹ்ைின் தூதர் (ஸல்)அைர்
கள் ‎கூறினார்கள்'அறிைிப்ெைர் : இப்னு ைஸ்வூத் ( லி), ஆதா ம் : புகாரி.‎

‎15) அல்லாஹ் அல்லாதைர் ஹலாடல ஹராைாக்குைடதயும் ஹராடை


ஹலாலாக்கு ‎ைடதயும் ஏற்றுக்சகாள்ளுதல்!‎
‎'(நெிலய!) நீர் கூறும்: 'அல்லாஹ் உங்களுக்கு இறக்கிமைத்த ஆகா ங்கமள
நீங்கள் ‎கைனித்தீர்களா? அைற்றில்சிலைற்மற ஹ ாைாகவும், சிலைற்மற ஹலாலாகவும்
நீங்கலள‎ஆக்கிக் பகாள்கிறீர்கள்; (இப்ெடித் தீர்ைானித்துக்பகாள்ள) அல்லாஹ் உங்களுக்கு
அனுைதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்ைின் ைீ து
நீங்கள் ‎பொய்க்கற்ெமன பசய்கின்றீர்களா?' (அல்குர்ஆன் 10:59)‎

அதிய்யி ெின் ஹாதிம் லி அன்ஹூ அைர்கள் அறிைிக்கிறார்கள் (நான் நெி


ஸல்லல்லாஹூ ‎அமலஹி ைஸல்லம் அைர்களிடம் ைந்லதன் அது சையம், லைதக்கா ர்களா
ன)'அைர்கள் ‎அல்லாஹ்மையன்றி தங்களுமடய ொதிரிைார்கமளயும், தங்களுமடய
சந்நியாசிகமளயும், ‎ைர்யமுமடய ைகனார் ைஸீமஹயும் (தங்கள்) பதய்ைங்களாக எடுத்துக்
பகாண்டனர்'
(9:31) என்ற ‎பொருளுமடய ைசனத்மத நெி ஸல்லல்லாஹூ அமலஹி ைஸல்லம் அைர்கள்
ஓதக் லகட்டு, ‎'நிச்சயைாக நாங்கள் அைர்கமள ைைங்குெைர்களாக இருந்ததில்மலலய! எனக்
கூறிலனன்.‎

அதற்கு நெி ஸல்லல்லாஹூ அமலஹி ைஸல்லம் அைர்கள் 'அ(ந்தக்


குருைார்களான)ைர்கள் ‎அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்மற அைர்கள் ஹ ாைாக்கி, அதனால்
நீங்கள் அமத‎ஹ ாைாக்கைில்மலயா? லைலும்,அல்லாஹ் ஹ ாைாக்கிய ஒன்மற அைர்கள்
ஹலாலாக்கி, ‎அதனால் நீங்கள் அமத ஹலாலாக்கைில்மலயா?'எனக் லகட்டார்கள். ஆம்!
என நான்
கூறிலனன். ‎(ஹலாலாக்குைது ைற்றும் ஹ ாைாக்குைதின் ைிஷயத்தில் அைர்கமள ெின்ெற்றி ந
டப்ெதான) ‎இதுலை அைர்கமள நீங்கள் ைைங்குைதாகும் என நெி ஸல்லல்லாஹூஅமலஹி
ைஸல்லம் ‎அைர்கள் கூறினார்கள். நூல்: அஹ்ைது.‎

‎16) சதாழுடகடய ைிட்டுைிடுதல்!‎


'உங்கமள ஸகர் (ந கத்தில்) நுமழய மைத்தது எது?' (என்று லகட்ொர்கள்.) அைர்கள்
(ெதில்) ‎கூறுைார்கள்:'பதாழுெைர்களில் நின்றும் நாங்கள்
இருக்கைில்மல. 'அன்றியும்,ஏமழகளுக்கு ‎நாங்கள் உைவும் அளிக்கைில்மல. '(ைைானைற்றி

ல்) மூழ்கிக்கிடந்லதாருடன், நாங்களும் ‎மூழ்கிக்கிடந்லதாம். 'இந்த நியாயத் தீர்ப்பு நாமள
நாங்கள் பொய்யாக்கிக் பகாண்டும் இருந்லதாம். ‎'உறுதியான (ை ைம்) எங்களிடம்
ைரும்ைம யில் (இவ்ைாறாக இருந்லதாம்' எனக் கூறுைர்). ‎(அல்குர்ஆன் 74:42-47)‎

ஒரு முஸ்லிமுக்கும் இமைமைத்தலுக்கும், இமற நி ாகரிப்புக்கும் இமடயில் உள்ள


லைறுொடு‎பதாழுமகமய ைிடுைது தான். (ஆதா ம்: முஸ்லிம்)‎

‎17) சதாழுடகயில் சபாடுஜபாக்காக, அலட்ெியைாக இருத்தல்!‎


இன்னும், (கைனைற்ற) பதாழுமகயாளிகளுக்குக் லகடுதான். அைர்கள் எத்தமகலயார்
என்றால் தம்‎பதாழுமகயில் ெ ாமுகைாக(வும், அசி த்மதயாக)வும் இருப்லொர். '
(அல்குர்ஆன்107:4-5)‎

அபூஹும ா ُ‫ه‬‎ ‫ع ْن‬


َ ُ‫َّللا‬
‫ي ه‬ َ ‫ض‬ َ அறிைிக்கிறார்கள்: நெி ‎‫صلى هللا عليه وسلم‬அைர்கள் கூறினார்கள்:
ِ ‫ر‬‎
ைறுமையில் ‎ஒருைனிதனின் அைல்கமளப் ெற்றி ைிசாரிக்கப் ெடும்லொது பதாழுமகமயப்ெற்றி
லய முதன் முதலாகைிசாரிக்கப்ெடும். அது சீ ாக அமைந்து ைிடுலையானால்
ஏமனய அமனத்து ைைக்க ‎ைழிொடுகளும் சீ ாகலை அமையும். அது சீ ாகைில்மலபயன்றால்
ஏமனய அமனத்தும் ‎சீ ற்றதாகலை இருக்கும். (ஆதா ம்: ஸுனன் அபூதாவுத்)‎

‎18) அைெர அைெரைாக சதாழுதல்!‎


'முஹம்ைது நெி ‎‫صلى هللا عليه وسلم‬‎அைர்கள் கூறினார்கள் : 'திருடர்களில் ைிகவும் லைாசைான
திருடன்‎பதாழுமகயில் திருடுெைன்' என்று நெி ‎‫صلى هللا عليه‬
‫وسلم‬‎அைர்கள் கூறியலொது,அல்லாஹ்ைின் ‎தூதல பதாழுமகயில் எப்ெடி ஒருைன் திருடுைான்?
என்று நெித் லதாழர்கள் லகட்டனர். 'தனது ‎ருகூமையும்,ஸுஜுமதயும் பூ ைைாகச்
பசய்யாதைலன அந்தத் திருடன்' என்று நெி ‎‫صلى هللا عليه وسلم‬‎‎அைர்கள் ெதிலளித்தாகள்.
(அறிைிப்ெைர் : அபூகதாதா லி, நூற்கள் அஹ்ைத், ஹாகிம், தப் ானி)‎

‎'ருகூமை பூ ைைாக பசய்யாத, ஸஜ்தாமை ைிக குறுகிய லந த்திலும் பசய்த ஒருைம ப்


ொர்த்து, ‎'இந்த நிமலயிலலலய பதாழக்கூடியைர்கள் இறக்க லநரிட்டால், அைர் முஹம்ைது
நெி ‫وسلم‬
‎ ‫صلى هللا عليه‬‎அைர்களின் ைார்க்கத்மத ைிட்டு ைிட்டு லைறு ைார்க்கத்மத
நிமலநாட்டியை ாகத்தான் ‎ை ைிப்ொர்' என்று நெி ‫وسلم‬
‎ ‫صلى هللا عليه‬‎அைர்கள் கூறினார்கள்.‎

‎19) அல்லாஹ் அல்லாதைற்றின் ைீ து ெத்தியம் செய்தல்!‎


‎'அல்லாஹ் அல்லாதைற்றின் ைீ து சத்தியம் பசய்தைர் இமைமைத்து ைிட்டார்
என ‎அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள் கூறினார்கள்' அறிைிப்ெைர் : இப்னு உைர்
(ஸல்),ஆதா ம் : ‎அபூதாவுத், அஹ்ைத். (என் தந்மத) உைர் இப்னு கத்தாப் ( லி) அைர்கள்
ெயைிகள் சிலரிமடலய இருந்து பகாண்டிருந்தலொது அைர்கமள
அமடந்லதன். அப்லொது உைர்( லி) அைர்கள் தம் ‎தந்மதயின் ைீ து சத்தியம் பசய்தார்கள். உடலன
இமறத்தூதர் (ஸல்) அைர்கள் ைக்கமள அமழத்து, ‎'அறிந்து பகாள்ளுங்கள்! உங்கள் தந்மதயர்
ைீ து சத்தியம் பசய்ைமத அல்லாஹ் உங்களுக்குத் ‎தமட பசய்துைிட்டான். சத்தியம்
பசய்யமுற்ெடுெைர் அல்லாஹ்ைின் ைீ து சத்தியம்
பசய்யட்டும். ‎அல்லது பைளனைாக இருந்துைிடட்டும்'என்று கூறினார்கள். அறிைிப்ெைர்
:இப்னு உைர் ( லி),‎ஆதா ம் : புகாரி.‎

‎20) ஜைண்டுசைன்ஜற ைாஅத் சதாழுடகடய தைறைிடுதல்!‎


நீங்கள் பதாழுமகமயயும் நிமலநாட்டுங்கள். ஜகாத்தும் பகாடுத்து ைாருங்கள். லைலும்
என் ‎முன்னிமலயில் (தமல சாய்த்து) ருகூஉ பசய்ெைர்களுடன் நீஙகளும் லசர்ந்துபகாள்ளுங்க
ள். ‎(அல்குர்ஆன் 2 : 43)‎

நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள்: 'ஜைாஅத்தாகத் பதாழுைது தனித்துத் பதாழுைமதயும்


ைிட ‎இருெத்தி ஏழு ைடங்கு சிறப்ெிற்குரியதாகும். நான் பதாழுமகக்கு ஏைி, பதாழுமகமய
முன்னின்று ‎நடத்துைதற்காகயாம லயனும் நியைித்து ைிட்டு ஜைாஅத்துத் பதாழுமகக்கு ை ா
லதாரின் ‎இல்லங்களுக்கு நாலன பசன்று அைர்கள் அங்கிருக்கும் நிமலயில்அவ்ைில்லங்களுக்
குத் தீ ‎மைக்க ைிமழகின்லறன். அறிைிப்ெைர்: இப்னு உைர் ( லி), ஆதா ம்: புகாரி, முஸ்லிம்

‎21) சதாழுடகயில் இைாடை முந்துதல்!‎


முஹம்ைது நெி ‎‫صلى هللا عليه وسلم‬‎அைர்கள் கூறினார்கள் 'உங்களுமடய பசயல்கமள
இைாமுக்கு ‎முன்னால் ஆக்காதீர்கள்! இைாம் 'அல்லாஹ் அக்ெர்' என்று கூறினால்
நீங்களும்'அல்லாஹ் ‎அக்ெர்' என்று பசால்லுங்கள்;இைாம் 'ைலழ்ழாலீன்' என்று கூறினால்
நீங்கள் 'ஆைீ ன்' என்று ‎பசால்லுங்கள்'. ைற்பறாரு அறிைிப்ெில், 'நிச்சயைாக இைாமைப்
ெின்ெற்ற லைண்டும்' என்று ‎கூறினார்கள். லைலும், 'இைாமுக்கு முந்தி தமலமய
உயர்த்துெைர் ைறுமையில் அைருமடய தமலமய கழுமதயின்
தமலமயப் லொல் அல்லாஹ்ஆக்கிைிடுைான் என்று அைர் ‎ெயந்துக்பகாள்ள லைண்டாைா?' என்
றார்கள். ‎

‎22) சகாடல செய்தல்!‎


‎'எைலனனும் ஒருைன், ஒரு முஃைிமன லைண்டுபைன்லற பகாமல பசய்ைானாயின்
அைனுக்கு ‎உரிய தண்டமன ந கலை ஆகும். என்பறன்றும் அங்லகலய தங்குைான். அல்லாஹ்அ
ைன் ைீ து ‎லகாெம் பகாள்கிறான்;இன்னும் அைமனச் செிக்கிறான். அைனுக்கு ைகத்தான
லைதமனமயயும் ‎(அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்' (அல்குர்ஆன் 4:93)‎

‎'நிச்சயைாக எைன் ஒருைன் பகாமலக்குப் ெதிலாகலைா அல்லது பூைியில் ஏற்ெடும்


குழப்ெத்மத(த்‎தடுப்ெதற்காகலைா) அன்றி, ைற்பறாருைம க் பகாமல பசய்கிறாலனா அைன்
ைனிதர்கள் ‎யாைம யுலை பகாமல பசய்தைன் லொலாைான்; லைலும், எைப ாருைர்
ஓ ாத்ைாமை ைாழ ‎மைக்கிறால ா அைர் ைக்கள் யாைம யும் ைாழ மைப்ெைம ப்
லொலாைார்' (அல்குர்ஆன் 5:32)‎

‎23) ைிபச்ொரம் செய்தல்!‎


‎'நீங்கள் ைிெச்சா த்மத பநருங்காதீர்கள்; நிச்சயைாக அது ைானக்லகடானதாகும். லைலும்,
(லைறு ‎லகடுகளின் ெக்கம் இழுத்துச் பசல்லும்) தீய ைழியாகவும் இருக்கின்றது'
(அல்குர்ஆன்17:32)‎

நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள்: 'மூன்று நெர்கள், ைறுமைநாளில் அல்லாஹ்


அைர்களுடன் ‎லெசவும் ைாட்டான், அைர்கமளப் ெரிசுத்தப்ெடுத்தவும் ைாட்டான், அைர்கமளப்
ொர்க்கவும் ‎ைாட்டான். அைர்களுக்கு லநாைிமன தரும் லைதமனயுமுண்டு. அைர்கள் ைிெச்சா
ம் புரியும் ‎ைலயாதிகன், பொய்யனான அ சன்,பெருமையடிக்கும் ஏமழ.' (ஆதா ம் : ஸஹீஹ்
முஸ்லிம்)‎

‎24) ஓரினப் புைர்ச்ெி செய்தல்!‎


‎'லைலும், லூத்மத (அைர் சமூகத்தாரிமடலய நெியாக அனுப்ெி மைத்லதாம்); அைர்
தம் ‎சமூகத்தாரிடம் கூறினார்: 'நிச்சயைாக நீங்கள் உலகத்தாரில் எைருலை உங்களுக்கு
முன்‎பசய்தி ாத ைானக்லகடான ஒரு பசயமல பசய்ய முமனந்து ைிட்டீர்கள். நீங்கள் ஆண்களி
டம் ‎(லைாகம் பகாண்டு) ைருகிறீர்களா? ைழி ைறி(த்துப்ெி யாைிகமளக்
பகாள்மளயடி)க்கவும் ‎பசய்கின்றீர்கள்; உங்களுமடய சமெயிலும் பைறுக்கத்தக்கைற்மறச்
பசய்கின்றீர்கள்' என்று ‎கூறினார்; அதற்கு அைருமடய சமூகத்தாரின் ெதில்: 'நீர்
உண்மையாளரில் (ஒருை ாக)
இருப்ெின் ‎எங்கள் ைீ து அல்லாஹ்ைின் லைதமனமயக் பகாண்டு ைருை ீ ாக' என்ெது தைி
லைறு‎எதுவுைில்மல' (அல்குர்ஆன் 29:28-29)‎

நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள் : 'லூத் (அமல) சமுதாயத்தினர் பசய்த


பசயமல ‎பசய்யக்கூடியைர்கமளக் கண்டால் பசய்தைமனயும் பசய்யப்ெட்டைமனயும் பகான்
றுைிடுங்கள்'‎அறிைிப்ெைர் : இப்னு அப்ொஸ் ( லி),ஆதாம் : அஹ்ைத்.‎

‎25) ைட்டி ைாங்குதல், சகாடுத்தல், ைட்டி ெம்பந்தைான சதாழில்கைில் பைிபுரிதல்!‎


‎'ஈைான் பகாண்டைர்கலள! நீங்கள் உண்மையாக முஃைின்களாக
இருந்தால், அல்லாஹ்வுக்கு ‎அஞ்சியடங்கி,எஞ்சியுள்ள ைட்டிமய ைாங்காது ைிட்டு
ைிடுங்கள். இவ்ைாறு நீங்கள்‎பசய்யைில்மலபயன்றால் அல்லாஹ்ைிடைிருந்தும்,
அைனுமடய தூதரிடைிருந்தும் லொர் ‎அறிைிக்கப்ெட்டு ைிட்டது
(என்ெமத அறிந்துபகாள்ளுங்கள்)லி நீங்கள் தவ்ொ பசய்து‎‎(இப்ொைத்திலிருந்தும்)
ைீ ண்டுைிட்டால், உங்கள் பொருள்களின் அசல் முதல் உங்களுக்குண்டு; ‎(கடன்ெட்லடாருக்கு)
நீங்கள் அநியாயம் பசய்யப்ெட ைாட்டீர்கள்' (அல்குர்ஆன் 2:278-2:279)‎

‎'ைட்டி ைாங்கிப் புசிப்ெைன், அதமனப் புசிக்க மைப்ெைன், அதற்காக (கைக்கு)


எழுதுெைன், ‎அதற்கு சாட்சியம் கூறும் இருைர் ஆகிலயம ப் பெருைானார் (ஸல்) அைர்கள்
செித்துைிட்டு, ‎அத்தமன லெரும் (குற்றத்தில்) சைைானைர்' அறிைிப்ெைர் : ஜாெிர்
( லி), ஆதா ம்: ஸஹீஹ் ‎முஸ்லிம்.‎
‎26) ைது அருந்துதல்!‎
ைது அருந்துெைர், அதமன அருந்தச் பசய்ெைர், ைாங்குெைர்,
ைிற்ெைர், தயாரிப்ொளர், சுைப்ெைர், ‎இதன் மூலம் கிமடத்த ைருைாமய சாப்ெிடுெைர்கள்
அமனைம யும் நெி (ஸல்) அைர்கள் ‎செித்துள்ளார்கள்.
(ஆதா ங்கள் :அபூதாவுத், திர்ைிதி, இப்னுைாஜா)‎

ைது அருந்தி லொமதயமடந்தைனின் நாற்ெது நாட்களின் பதாழுமக ஏற்றுக்


பகாள்ளப்ெட ‎ைாட்டாது. அைன் அவ்ைாலற இறந்துைிட்டால் ந கில் நுமழைான். தவ்ொச் பசய்
தால்அல்லாஹ் ‎அைமன ைன்னிப்ொன். ைீ ண்டும் ைது அருந்தினால் அைனுமடய நாற்ெது நாட்க
ளின் பதாழுமக ‎ஏற்றுக் பகாள்ளப்ெடைாட்டாது. அைன் அவ்ைாலற இறந்துைிட்டால்ந கில் நு
மழைான். தவ்ொச் ‎பசய்தால் அல்லாஹ் அைமன ைன்னிப்ொன்.
ைீ ண்டும் ைது அருந்தினால் அைனுமடய நாற்ெது ‎நாட்களின் பதாழுமக ஏற்றுக் பகாள்ளப்ெட
ைாட்டாது.அைன் அவ்ைாலற இறந்துைிட்டால் ந கில் ‎நுமழைான். தவ்ொச் பசய்தால் அல்லா
ஹ் அைமன ைன்னிப்ொன். ைீ ண்டும் அருந்தினால் ைறுமை ‎நாளில் த்கத்துல் கப்ொல் எனும்ொ
னத்மத அல்லாஹ் அைனுக்கு புகட்டுைது‎கடமையாகிைிட்டது என்று நெி(ஸல்)அைர்கள் கூறி
யலொது, நெித்லதாழர்கள்
அல்லாஹ்ைின் ‎தூதர்(ஸல்)அைர்கலள! த்கத்துல் கப்ொல்என்றால் என்ன? என்று லகட்டனர்.
அதற்கைர்கள், ‎ந கைாசிகளிடம் ெிழிந்பதடுக்கப்ெட்ட ொனம் என்று ெதிலளித்தார்கள்.
(அறிைிப்ெைர்: ‎அப்துல்லாஹ் ெின் அம்ர்( லி)நூல்:இப்னுைாஜா)‎

‎27) சூதாட்ைத்தில் ஈடுபடுதல்!‎


‎'(நெிலய!) ைதுொனத்மதயும், சூதாட்டத்மதயும் ெற்றி அைர்கள் உம்ைிடம்
லகட்கின்றனர்; நீர் ‎கூறும்; 'அவ்ைி ண்டிலும் பெரும் ொைம் இருக்கிறது; ைனிதர்களுக்கு
(அைற்றில் சில)‎ெலன்களுமுண்டு; ஆனால் அவ்ைி ண்டிலும் உள்ள ொைம் அவ்ைி ண்டிலும்
உள்ள ெலமனைிடப் ‎பெரிது.' (அல்குர்ஆன் 2: 219)‎

ஈைான் பகாண்லடால ! ைதுொனமும், சூதாட்டமும், கற்சிமலகமள


ைழிெடுதலும், அம்புகள் ‎எறிந்து குறி லகட்ெதும், மஷத்தானின் அருைருக்கத்தக்க
பசயல்களிலுள்ளமையாகும்;ஆகலை ‎நீங்கள் இைற்மறத் தைிர்த்துக் பகாள்ளுங்கள் அதனால் நீ
ங்கள் பைற்றியமடைர்கள்.
ீ நிச்சயைாக ‎மஷத்தான் ைிரும்புைபதல்லாம்,ைதுொனத்மதக்
பகாண்டும்,சூதாட்டத்மதக் பகாண்டும் ‎உங்களிமடலய ெமகமைமயயும், பைறுப்மெயும்
உண்டு ெண்ைி அல்லாஹ்ைின் ‎நிமனைிலிருந்தும், பதாழுமகயிலிருந்தும் உங்கமளத்
தடுத்து ைிடத்தான்;எனலை, அைற்மற ‎ைிட்டும் நீங்கள் ைிலகிக் பகாள்ள ைாட்டீர்களா?
(அல்குர்ஆன் 5:90-91)‎

‎28) சபாய் ஜபசுதல்!‎


நிச்சயைாக பொய்மய இட்டுக் கட்டுைபதல்லாம் அல்லாஹ்ைின் ைசனங்கமள
நம்ொதைர்கள் ‎தாம்; இன்னும் அைர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)‎
நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள்: நயைஞ்சகனின் அமடயாளங்கள் மூன்றாகும்.
(அமையாைன:) ‎அைன் லெசும்லொது பொய் லெசுைான்; அைனிடம் நம்ெி எமதயும்
ஒப்ெமடத்தால் (அதில்) லைாசடி ‎பசய்ைான்;ைாக்களித்தால் அதற்கு ைாறு பசய்ைான்.
அறிைிப்ெைர் : அபூ ஹும ா( லி), ஆதா ம் : ‎புகாரி.‎

‎29) திருடுதல்!‎
‎'திருடலனா திருடிலயா அைர்கள் சம்ொதித்த
ொைத்திற்கு, அல்லாஹ்ைிடைிருந்துள்ள ‎தண்டமனயாக அைர்களின் க ங்கமளத் தரித்து ைிடு
ங்கள். அல்லாஹ் ைிமகத்தைனும், ஞானம்‎ைிக்லகானுைாக இருக்கின்றான்' (அல்குர்ஆன் 5:38)‎

நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள் : 'திருடுெைமன அல்லாஹ் செிப்ொனாக! ஒரு


முட்மடமயத் ‎திருடினாலும் அைனுமடய மக துண்டிக்கப்ெடும். கயிற்மறத் திருடினாலும்அை
னுமடய மக ‎துண்டிக்கப்ெடும்' அறிைிப்ெைர் : அபூஹூம ா ( லி), ஆதா ம் : புகாரி

‎30) லஞ்ெம் சகாடுத்தல், லஞ்ெம் ைாங்குதல்!‎


‎'அன்றியும், உங்களுக்கிமடயில் ஒருைர் ைற்றைரின் பொருமளத் தைறான
முமறயில் ‎சாப்ெிடாதீர்கள்;லைலும், நீங்கள் அறிந்து பகாண்லட ெிற ைக்களின்
பொருள்களிலிருந்து(எந்த) ஒரு ‎ெகுதிமயயும்,அநியாயைாகத் தின்ெதற்காக அதிகாரிகளிடம்
(இலஞ்சம் பகாடுக்க) ‎பநருங்காதீர்கள்' (அல்குர்ஆன் 2:188)‎

‎'லஞ்சம் பகாடுப்ெைர் ைீ தும் லஞ்சம் ைாங்குெைர் ைீ தும் அல்லாஹ்ைின் சாெம்


உண்டாகட்டுைாக!' ‎என அல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள் கூறினார்கள். அறிைிப்ெைர் :
அப்துல்லாஹ் ெின் அம்ர் ‎( லி), ஆதா ம் :இப்னுைாஜா.‎

‎31) சபாய்ொட்ெி கூறுதல்!‎


அபூெக் ா ( லி) பெரும் ொைங்களில் ைிகப்பெரும் ொைத்மத உங்களுக்கு நான்
அறிைிக்கட்டுைா? ‎எனஅல்லாஹ்ைின் தூதர் (ஸல்) அைர்கள் மூன்று முமற லகட்டார்கள்!
அதற்கு நாங்கள், ‎'அல்லாஹ்ைின் தூதல ! அறிைியுங்கள் என்லறாம். அதற்கைர்கள்,
'அல்லாஹ்வுக்கு ‎இமைமைப்ெது, பெற்லறாம நிந்திப்ெது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த
அைர்கள் நிைிர்ந்து ‎உட்கார்ந்து, 'அறிந்து பகாள்ளுங்கள்! பொய் பசால்ைதும் பொய்சாட்சி
கூறுைதும் தான், அறிந்து ‎பகாள்ளுங்கள் பொய் பசால்ைதும்
பொய்சாட்சி கூறுைதும் தான்' என்று கூறினார்கள். 'நிறுத்த ைாட்டார்களா? என நாங்கள் கூறும்
அளவுக்கு அைற்மற திரும்ெத் திரும்ெக்‎கூறிக்பகாண்டிருந்தார்கள். ஆதா ம் : புகாரி.‎

‎32) அைதூறு கூறுதல்!‎


எைர்கள் கற்புள்ள பெண்கள் ைீ து அைதூறு கூறி (அமத நிரூெிக்க) நான்கு சாட்சிகமளக்
பகாண்டு‎ை ைில்மலலயா, அைர்கமள நீங்கள் எண்ெது கமசயடி அடியுங்கள்; ெின்னர்
அைர்களது ‎சாட்சியத்மதஎக்காலத்திலும் ஏற்றுக் பகாள்ளாதீர்கள் நிச்சயைாக அைர்கள்தான் தீய
ைர்கள். ‎(அல்குர்ஆன் 24:4)‎
எைர்கள் முஃைினான ஒழுக்கமுள்ள, லெமத பெண்கள் ைீ து அைதூறு
பசய்கிறார்கலளா, அைர்கள் ‎நிச்சயைாக இம்மையிலும், ைறுமையிலும்
செிக்கப்ெட்டைர்கள்; இன்னும் அைர்களுக்குக் ‎கடுமையான லைதமனயுமுண்டு.
(அல்குர்ஆன் 24:23)‎

‎33) அநாடதகைின் சொத்துக்கடை அபகரித்தல்!‎


‎'நிச்சயைாக, யார் அநாமதகளின் பசாத்துக்கமள அநியாயைாக ைிழுங்குகிறார்கலளா
அைர்கள் ‎தங்கள் ையிறுகளில் ைிழுங்குைபதல்லாம் பநருப்மெத்தான் இன்னும் அைர்கள்
(ைறுமையில்) ‎பகாழுந்து ைிட்படறியும் (ந க) பநருப்ெிலலலய புகுைார்கள். (அல்குர்ஆன் 4:10)‎

‎'அழிக்கக் கூடிய ஏழு ைிஷயங்கமளத் தைிர்த்துக் பகாள்ளுங்கள்' என்று நெி (ஸல்)


அைர்கள் ‎கூறிய லொது நாங்கள் அமை என்பனன்ன? என்று
லகட்லடாம். ‎அதற்கு நெி (ஸல்)அைர்கள், 'அல்லாஹ்வுக்கு இமை மைத்தல், சூனியம்
பசய்தல், ‎நியாயைாகலையன்றி அல்லாஹ் ஹ ாைாக்கிய உயிம பகாமல
பசய்தல், ைட்டியின் மூலம் ‎சாப்ெிடுதல்,அனாமதகளின் பொருமள
சாப்ெிடுதல், லொர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், ‎கற்புள்ள லெமதப் பெண்களின் ைீ து
அைதூறு கூறுதல்'என்று ெதிலளித்தார்கள்.‎

‎34) கர்ைம் சகாள்ளுதல்!‎


‎'நிச்சயைாக அல்லாஹ் கர்ைமுமடலயா ாக, ைண்
ீ பெருமை உமடலயா ாக
இருப்ெைர்கமள ‎லநசிப்ெதில்மல' (அல்குர்ஆன் 4:36)‎

அபூஹும ா ُ‫ه‬‎ ‫ع ْن‬


َ ُ‫َّللا‬
‫ي ه‬ َ ‫ض‬ َ அறிைிக்கிறார்கள்: 'எைன் தன் தமலமுடிமய ைாரி அழகுெடுத்தி
ِ ‫ر‬‎
நல்ல ‎ஆமடகமள அைிந்து கர்ைத்துடன் தமல நிைிர்ந்து தன்னில் தாலன பூரிப்புஅமடந்த ைண்
ைம் ‎நடந்து பசல்கின்றாலனா அைன் பூைியில் திடுபைனச் பசருகப்ெட்டு ைறுமை நாள் ைம
அதன் ‎அதலொதாளத்தில் முட்டி லைாதி மூழ்கடிக்கப்ெட்டு ைிடுெைன்லொலாைான்' என்று
அண்ைல் நெி ‎(ஸல்) அைர்கள் கூறினார்கள்.' (ஆதா ம்: புகாரீ, முஸ்லிம்)‎

‎35) தற்சபருடை, ஆைைம் சகாள்ளுதல்!‎


‎'(பெருமைலயாடு) உன் முகத்மத ைனிதர்கமள ைிட்டும் திருப்ெிக் பகாள்ளாலத!
பூைியில் ‎பெருமையாகவும் நடக்காலத! அகப்பெருமைக்கா ர், ஆைைங் பகாண்லடார்
எைம யும்‎நிச்சயைாக அல்லாஹ் லநசிக்க ைாட்டான். (அல்குர்ஆன் 31:18)‎

நெி (ஸல்) அைர்கள் கூறினார்கள்: 'எைர் தன்மனப் ெற்றி பெரிதாக எண்ணுகிறால ா


அல்லது
தனது ‎நமடயில் ஆைைம் பகாள்கிறால ா அைர் அல்லாஹமை சந்திக்கும் நாளில்அல்லாஹ
அைர் ‎ைீது லகாெம் பகாண்டநிமலயில் சந்திப்ொர்.' (ஆதா ம் : அல் அதபுல் முஃப் த்)‎
‎36) அைவு நிறுடையில் ஜைாெடி செய்தல்!‎

‎'அளவு (எமடயில்) லைாசம் பசய்ெைர்களுக்கு லகடுதான். அைர்கள் ைனிதர்களிடைிருந்து


அளந்து ‎ைாங்கும் லொது நிமறைாக அளந்து ைாங்குகின்றனர். ஆனால், அைர்கள்
அளந்லதா,நிறுத்லதா ‎பகாடுக்கும்லொது குமற(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயைாக அை
ர்கள் ‎எழுப்ெப்ெடுெைர்கபளன்ெமத அைர்கள் கருத்தில் பகாள்ளைில்மலயா? (அல்குர்ஆன் 83:1-

4)‎

‎'லைலும், ைானம் அைலன அமத உயர்த்தித் த ாமசயும் ஏற்ெடுத்தினான். நீங்கள்


நிறுப்ெதில் ‎ை ம்பு ைீ றாதுஇருப்ெதற்காக. ஆகலை, நீங்கள் நிறுப்ெமத சரியாக நிமல
நிறுத்துங்கள்; ‎எமடமயக் குமறக்காதீர்கள்' (அல்லிகுர்ஆன் 55:7-9)‎

‎37) பிறர் சொத்டத அபகரித்தல்!‎


அபூ ஸலைா( லி) அறிைித்தார்கள் : 'எனக்கும் லைறு சிலருக்கும் இமடலய ஒரு
நிலம் ‎சம்ெந்தைான தக ாறு இருந்து ைந்தது. அமத நான் ஆயிஷா( லி) அைர்களிடம் கூறிலனன்
.‎அைர்கள் பசான்னார்கள்; அபூ ஸலைாலை! (ெிறரின்) நிலத்மத (எடுத்துக் பகாள்ைமதத்)
தைிர்த்துக் ‎பகாள்ளுங்கள். ஏபனனில், நெி(ஸல்) அைர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்மத
அநியாயைாக ‎அெகரித்துக் பகாள்கிறைரின் கழுத்தில் ஏழு நிலங்கள் ைாமலயாக (ைறுமையில்)
கட்டித் பதாங்க ‎ைிடப்ெடும்' என்று கூறினார்கள்.‎

‎38) ஜைாெடி செய்தல்!‎


‎'எந்த நெிக்கும் லைாசடி பசய்ைது கூடாது. எைல னும் லைாசம் பசய்ைா ாயின், அைர்
லைாசம் ‎பசய்தமத இறுதி நாளில் பகாண்டு ைருைார், அவ்லைமளயில் ஒவ்லைார்
ஆத்ைாவுக்கும், அது ‎சம்ொதித்த(தற்குரிய) ெலமன(க் குமறைின்றிக்) பகாடுக்கப்ெடும். இன்னும்,
அைர்கள் ‎எவ்ைமகயிலும் அநியாயம் பசய்யப்ெட ைாட்டார்கள்' (அல்குர்ஆன் 3:161)‎

‎'நிச்சயைாக அல்லாஹ் லைாசம் பசய்ெைர்கமள லநசிப்ெதில்மல' (அல்குர்ஆன் 8:58)‎

‎39) அநீ தி இடழத்தல்!‎


‎'அநீதியிமழக்கப்ெட்டைரின் சாெத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானைர் இமறைனிடம்
உங்கள் ‎அநீதிமயக் குறித்து முமறயிட்டு உங்களுக்குக் லகடாகப் ெி ார்த்தமன புரிெைமதப்ெற்
றி) ‎அஞ்சுங்கள். ஏபனனில், அதற்கும்அல்லாஹ்வுக்கும் இமடலய எந்தத் திம யும்
இல்மல' என்று ‎நெி(ஸல்) அைர்கள் முஆத்( லி) யைன் நாட்டுக்கு (ஆளுந ாக) அனுப்ெிமைத்த
லொது கூறினார்கள். ‎அறிைிப்ெைர் : இப்னு அப்ொஸ்( லி), ஆதா ம் : புகாரி.‎

‎40) புறம் ஜபசுதல்!‎


முஃைின்கலள! (சந்லதகைான) ெல எண்ைங்களிலிருந்து ைிலகிக்
பகாள்ளுங்கள்; ஏபனனில் ‎நிச்சயைாக எண்ைங்களில் சில ொைங்களாக இருக்கும்; (ெிறர்
குமறகமள) நீங்கள் துருைித் ‎துருைி ஆ ாய்ந்து பகாண்டி ாதீர்கள்; அன்றியும், உங்களில்
சிலர் சிலம ப் ெற்றிப் புறம் ‎லெசலைண்டாம், உங்களில் எை ாைது தம்முமடய இறந்த
சலகாத னின் ைாைிசத்மதப் புசிக்க ‎ைிரும்புைா ா? (இல்மல!) அதமன நீங்கள்பைறுப்ெீர்கள்.
இன்னும், நீங்கள் அல்லாஹ்மை ‎அஞ்சுங்கள். நிச்சயைாக
ொைத்திலிருந்து ைீ ள்ைமத அல்லாஹ்ஏற்றுக் பகாள்ெைன்; ைிக்க கிருமெ ‎பசய்ெைன்.
(அல்குர்ஆன் 49:12)‎

புறம் என்றால் என்னபைன நீங்கள் அறிைர்களா?


ீ என நெி (ஸல்) அைர்கள்
லகட்டலொது, ‎அல்லாஹ்வும் அைனது தூதரும் நன்கறிைர் என நெித்லதாழர்கள் கூறினர்.
அப்லொது நெி (ஸல்) ‎அைர்கள், உன்னுமடய சலகாத ன் பைறுப்ெமத நீ கூறுைது
தான் 'புறம்' என்றார்கள். நான் ‎கூறுைது என்னுமடய சலகாத னிடம் இருந்தால் அதுவும்
புறைாகுைா? என்று லகட்கப்ெட்டது. ‎அதற்கு நெி (ஸல்) அைர்கள், நீ கூறுைது உன்னுமடய
சலகாத னிடம் இருந்தால் நீ அைமனப் ‎ெற்றி புறம் லெசுகிறாய்.
நீ கூறுைது உன்னுமடயசலகாத னிடம் இல்மலபயனில் நீ அைமனப்
ெற்றி இட்டுக்கட்டுகிறாய் (அைதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிைிப்ெைர்: அபூஹும ா
( லி), ‎நூல்: முஸ்லிம்)

நன்றி: Dubai, TNTJ

You might also like