You are on page 1of 9

 

ெவள்ளிக்கிழைம ரபி ஸ்ஸானி  பிைற 7 ஹிஜ்ரி 1435


Friday of Rabiyus Saani 7th Hijri 1435
7th February 2014

தைலப் : ஒ ஸ்லிமின் நற்குணங்கள்

ஆக்கம் ஐக்கிய அர அமீரகம்

Islamic Social Activity Friday Sermon Translation

ெமௗலவி, அப்ச ள் உலமா


ெசய்யி அ ஸாலிஹ் பிலாலி B.Com., DUBAI.
ெமாழிெபயர்ப்
Contact No. +971529919346
Email : abusalih100@gmail.com

Bilalia Ulamas Association‐Dubai Chapter


The Alumni Team of Bilalia Arabic College Chennai.
Website: www.bilalia.org 

Abusalih Bilali  www.bilalia.org


 

தைலப் : ஒ ஸ்லிமின் நற்குணங்கள்


கழ் அைனத் ம் அல்லாஹ் க்குரியேத! அவேன எல்லா பைடப் கைள ம் பைடத் , அைவகைள
ஒ ங்குப த்தியவன். அவேன அைவக க்கு ேவண்டிய சகலவற்ைற ம் நிர்ணயம் ெசய் ,
அைவகைள அைடயக்கூடிய வழிகைள ம் அைவக க்கு அறிவித்தான். அவேன மனிதைன
பைடத் ள்ளான். அவைன அப்படிேய வீணாகி ேபாகும்படி அல்லாஹ் விட் விட வில்ைல.
பரிசுத்த நாயைன நான் கழ்கிேறன். நற்குணங்கைள தந் நம்ைம அழகு ப த்தி ள்ளான்.
அழகிய குணங்கைள கற் க்ெகா த் நம்ைம சங்ைக ப த்தி ள்ளான். பரிசுத்த நாயனான
அவைன உரிய ைறயில் கழ்கிேறன்.

ேம ம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்ைவயன்றி
ேவ யா மில்ைல. ஆட்சி அதிகாரங்கள் அவன் வசேம உள்ளன. அவ க்கு யாெதா
இைண மில்ைல என் நான் சாட்சி கூ கிேறன். வல்ல இைறவனின் ேநசராக திக ம் எங்கள்
தைலவர், பைடப் களில் மிகச் சிறந்த எங்கள் தி நபி ஹம்ம ஸல்லல்லாஹு அைலஹி
வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராக ம், தராக ம் இ க்கிறார்கள் என் நான்
சாட்சி கூ கிேறன். அைனத் நற்குணங்கைள ம் ஒ ங்ேக ெபற்றி ந்தார்கள். ம ைம நாளில்
இைறவனிடம் பரிந் ைர ெசய் ம் சிறப்பியல் கைள ெபற்றவர்கள்.

யா அல்லாஹ் எங்கள் தைலவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம்


அவர்கள் மீ ம், அவர்களின் னிதமிக்க கு ம்பத்தினரின் மீ ம், தியாகம் நிைறந்த ேதாழர்கள்
அைனவர் மீ ம், உலக டி நாள் வைர அழகிய ைறயில் அந்த ேதாழர்கைள பின்பற்றி
நடக்கும் ஸ்லிம்கள் மீ ம் இைறவா நீ ஸலவாத் ம் ஸலா ம் ெபாழிந்தி வாயாக!!!

கவனமாக ேக ங்கள்! இைறவ க்கு அஞ்சி நடப்பைத எனக்கும் உங்க க்கும் உபேதசிக்கிேறன்.

வல்ல அல்லாஹ் தன தி மைறயிேல கூ கிறான்:(33:70,71)

‫ﻮهل‬ َ َّ ِ ‫اهلل َوﻗُﻮﻟُﻮا ﻗَ ْﻮ ًﻻ َﺳ ِﺪﻳﺪً ا* ﻳُ ْﺼ ِﻠ ْﺢ ﻟَ ُ ْﲂ َٔا ْ َﲻﺎﻟَ ُ ْﲂ َوﻳ َ ْﻐ ِﻔ ْﺮ ﻟَ ُ ْﲂ ُذﻧُﻮﺑَ ُ ْﲂ َو َﻣﻦ ﻳُ ِﻄﻊ‬
ُ َ ‫اهلل َو َر ُﺳ‬ َ َّ ‫َاي َٔاﳞُّ َﺎ ا ِذل َﻳﻦ ا ٓ َﻣﻨُﻮا اﺗ َّ ُﻘﻮا‬
ً‫ﻓَ َﻘ ْﺪ ﻓَ َﺎز ﻓَ ْﻮزا َﻋ ِﻈامي‬
Ô(ஆகேவ,) நம்பிக்ைகயாளர்கேள! நீங்க ம் அல்லாஹ் க்குப் பயந் ேநர்ைமயான
விஷயங்கைளக் கூ ங்கள். அவன் உங்க ைடய காரியங்கைள உங்க க்கு சீர்ப த்தி ைவத்
உங்க ைடய குற்றங்கைள ம் மன்னிப்பான். அல்லாஹ் க்கும் அவ ைடய த க்கும் எவர்
கீழ்ப்படிகின்றாேரா அவர் நிச்சயமாக மகத்தான ெப ம் ெவற்றியைடந் விட்டார்

ஸ்லிம்கேள! தன இைற தின் ெசய்திகள் லம் இந்த பைடப் கள் சிறப்பான


நற்குணங்கைள ெபறேவண் ம் என் இைறவன் தர்கைள அ ப்பி ள்ளான். அதன் லேம
வாழ் சிறப்பாக அைம ம். நிைலத்த தன்ைம ஏற்ப ம். இந்த மியில் வா ம் காலெமல்லாம்
நற்குணத்தின் அவசியத்ைத அவர்கள் விளங்க டி ம். தம இைறவனின் ெபா த்தத்ைத
ெபற தகுதி ெப வார்கள். இந்த இைற தின் இ தியாக அைமந்த நம இைற தர்
ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்களின் ெசய்தியாகும். அைனத்
நற்குணங்கைள ம் மிக ேநர்த்தியாக கற் க் ெகா த் ள்ளார்கள். அவர்க ம் அதன்படிேய
வாழ்ந்தார்கள். அதில் ஆச்சரியம் ஒன் ம் இல்ைல. இைறவனல்லவா அவர்க க்கு நற்குணங்கைள
கற் க்ெகா த்தவன். அதைன அவேன தன ேவதத்தில் பின்வ மா பதி ெசய்கிறான்: (68:4)

Abusalih Bilali  www.bilalia.org


 
‫َواﻧ َّ َﻚ ﻟ َ َﻌ َﲆ ُﺧﻠُ ٍﻖ َﻋ ِﻈ ٍﲓ‬
“நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குண ைடயவராகேவ இ க்கின்றீர்கள்” ِٕ
நம இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் உயர்ந்த நற்குணங்கைள
ெபற் , அைனத் தரப்பின க்கும் சிறந்த ன் தாரணமாக திகழ்கிறார்கள். உயர்தரமான
ஒ க்கங்கைள ம் ெபற்றி ந்தார்கள். ஒளி மைறவற்ற பண்பா கைள ெகாண்டி ந்தார்கள்.
அ கில் இ ப்பவர், ெதாைலவில் இ ப்பவர், சிறியவர்கள், ெபரியவர்கள், இஸ்லாமியர்கள்,
இஸ்லாமியரல்லாதவர் என அைனவரிட ம் மிக சிறந்த பண்பா டன் நடந் ெகாண்டார்கள்.

தம குணங்களால் இதயங்கைள ஆட்சி ெசய்கிறார்கள். தமக்கு எதிரான சிந்தைனகைள தவி


ெபாடியாக்கினார்கள். இந்த உன்னத மார்க்கத்ைத பரப் வதற்கு அல்லாஹ் நம நபிகைளேய
ேதர்ந்ெத த்தி க்கிறான். இந்த இஸ்லாமிய மார்க்கம் நற்குணங்கள், இரக்கத்தன்ைம, அைமதி,
பண்பா கள், ேபான்ற அைனத் ம் நிைறந்த மார்க்கமாகும். நற்குணத்தின் லேம ஒ மனிதன்
தந் வாழ்வில் உன்னத நிைலைய அைடய டி ம். அதைன ெதாடர்ந் இைறவனிடம்
தி ப்திைய ெபற் விடலாம்.

நற்குணத்தின் நாயகர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ கிறார்கள்:


ِ َّ ‫ ﻧ َ َﻌ ْﻢ َاي َر ُﺳﻮ َل‬:‫َٔا َﻻ ُٔاﺧ ِ ُْﱪُ ْﰼ ِﺑﺎَٔ َﺣﺒّ ُ ِْﲂ ا َ َّﱃ َو َٔا ْﻗ َ ِﺮﺑ ُ ْﲂ ِﻣ ِ ّﲏ َﻣ ْﺠ ِﻠﺴ ًﺎ ﻳ َ ْﻮ َم اﻟْ ِﻘﻴَﺎ َﻣ ِﺔ ؟ ﻗَﺎ َل اﻟْ َﻘ ْﻮ ُم‬
‫ ا َْٔﺣ َﺴـ ُﻨ ُ ْﲂ ُﺧﻠُﻘ ًﺎ‬: ‫ ﻗَﺎ َل‬.‫اهلل‬
“ம ைம நாளில் உங்களில் யார் எனக்கு மிக ம் பிரியம் உள்ளவர்கள் மற்
ِٕ ம் என்னிடம் மிக
அ கில் ெந ங்கி இ ப்பவர்கள் என்பைத நான் உங்க க்கு கூறட் மா?” என் ேகட்டேபா
அந்த சஹாபா ெப மக்கள், “ஆம் யா ரஸுலல்லாஹ்” என் பதில் கூறினார்கள். அதற்கு,
“உங்களில் அழகிய குணங்கைள ெகாண்டவர்” என் பதில் கூறினார்கள்.(6906 : ‫أحمد‬ )

அல்லாஹ்வின் அடியார்கேள! அழகிய நற்குணங்கைள ெபற் திகழ ேவண் ம் என் நபிகள்


நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் நம்ைம வலி த் கிறார்கள்.
அேதேபான் வாழ்ந் பிற மனிதர்க க்கும் ன் தாரணமாக இ க்கச் ெசான்னார்கள்.
இதைனப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ ம்ேபா :

‫ َوﺧَﺎ ِﻟ ِﻖ اﻟﻨَّ َﺎس ِ ُﲞﻠُ ٍﻖ َﺣ َﺴ ٍﻦ‬،‫اﻟﺴ ِﻴّﺌَ َﺔ اﻟْ َﺤ َﺴـﻨَ َﺔ ﺗَ ْﻤ ُﺤﻬَﺎ‬


َّ ِ ‫ َو َٔاﺗْ ِﺒﻊ‬،‫اهلل َﺣ ْﻴﺜُ َﻤﺎ ُﻛ ْﻨ َﺖ‬
َ َّ ‫اﺗ َِّﻖ‬
“நீ எங்கு இ ந்தா ம், எப்படி இ ந்தா ம் அல்லாஹ்விற்கு அஞ்சி நடக்க ேவண் ம். ஒ
தீைமைய நீ ெசய் விட்டால் (உடனடியாக) அதைன ெதாடர்ந் ஒ நன்ைமயான
காரியத்ைத ெசய். அந்த நன்ைம தீைமைய அழித் வி ம். மனிதர்களிடம் அழகிய
நற்குணங்க டன் நடந் ெகாள்” (1987 : ‫)الترمذي‬

ஒ ஸ்லிம் சிறந்த குணங்கைள ெபற் திகழ ேவண் ம் என் நாயகம் ஸல்லல்லாஹு


அைலஹி வஸல்லம் அவர்கள் வலி த் கிறார்கள். எனேவ எந்த மனித க்கும் தன
கரத்தாேலா, ெசால், ெசயலாேலா தீங்ைக விைளவிக்கக்கூடா .

َ ‫اﻟْ ُﻤ ْﺴ ِ ُﲅ َﻣ ْﻦ َﺳ ِ َﲅ اﻟْ ُﻤ ْﺴ ِﻠ ُﻤ‬


‫ﻮن ِﻣ ْﻦ ِﻟ َﺴﺎ ِﻧ ِﻪ َوﻳ َ ِﺪ ِﻩ‬
“ஒ ஸ்லிம் என்பவர் யாெரனில், அவ ைடய நாவாேலா, கரத்தாேலா பிற ஸ்லிம்கள்
அைமதி (எ ம் நிம்மதிைய) ெப வார்கள் அவேர ஸ்லிம்”(‫عليه‬ ‫) متفق‬

அழகிய நற்குணத்ைத ெப வதின் லேம ஒ மனிதரின் பாவங்கள் மன்னிக்கப்பட்


இைறவனிடம் உன்னத பதவிகைள ெபற டி ம். இதைன பற்றி கண்மணி நாயகம்
ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ ம்ேபா :
Abusalih Bilali  www.bilalia.org
 
‫ َوا َّن َﺻﺎ ِﺣ َﺐ ُﺣ ْﺴ ِﻦ اﻟْ ُﺨﻠُ ِﻖ ﻟَ َﻴ ْﺒﻠُ ُﻎ ِﺑ ِﻪ د ََر َﺟ َﺔ َﺻﺎ ِﺣ ِﺐ‬،‫ﳽ ٍء ﻳُﻮﺿَ ُﻊ ِﰲ اﻟْ ِﻤ َﲒ ِان َٔاﺛْ َﻘ ُﻞ ِﻣ ْﻦ ُﺣ ْﺴ ِﻦ اﻟْ ُﺨﻠُ ِﻖ‬ ْ َ ‫َﻣﺎ ِﻣ ْﻦ‬
ِٕ ‫اﻟﺼ َﻼ ِة‬
َّ ‫اﻟﺼ ْﻮ ِم َو‬
َّ
“(ம ைம நாளில்) மீஸான் எ ம் தராசு தட்டில் ைவக்கப்ப ம் நற்குணங்கைளவிட ேவ
எ ம் கனமான ெபா ளாக இல்ைல. அழகிய நற்குணம் உைடயவர் அந்த குணத்தின் லம்
ஒ ெதா ைகயாளி, ேநான்பாளியின் உயர்ந்த நிைலைய அைடவார்”
(‫واللفظ له‬ 2003 : ‫والترمذي‬ 4799 : ‫داود‬ ‫)أبو‬

தீய குணத்ைத பற்றி ம் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் மிக ெதளிவாக
கூறி ள்ளார்கள். அதன்விைளவால் ஏற்ப ம் பாதிப்ைப ம் எச்சரிக்கிறார்கள். எனேவதான்
நற்குணங்களின் அவசியத்ைத கூறி நம்ைம ஆர்வப்ப த் கிறார்கள். அதனால் ஏற்ப ம்
நன்ைமகள், பலன்கைள நமக்கு விளக்கி ள்ளார்கள்.

ஒ மனிதர் இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்களிடம் வந் ,


“அல்லாஹ்வின் தேர! ஒ ெபண் அதிகமாக ெதா கிறாள், ேநான் ைவக்கிறாள்,
தானதர்மங்கள் ெசய்கிறாள், ஆனால் அவ ைடய அண்ைட வீட்டார்கைள தன நாவினால்
மிக ம் ண்ப த் கிறாள். (இவளின் நிைல என்ன?)” என் ேகட்டார். “அவள் நரகில்
இ ப்பாள்” என் இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்
பதி ைரத்தார்கள். ம படி ம் அந்த மனிதர், “அல்லாஹ்வின் தேர! ஒ ெபண்
குைறவாகத்தான் ெதா கிறாள், ேநான் ைவக்கிறாள், தான தர்மங்கள் ெசய்கிறாள், ேம ம்
அவள் பாலாைடக் கட்டி ேபான்ற ஒ உணைவ ம் தர்மம் ெசய்கிறாள். அேதசமயம் அண்ைட
வீட்டார்கைள தம நாவினால் ண்ப த்த மாட்டாள் (இவளின் நிைல என்ன)?” என்
ேகட்டேபா “அவள் சுவனத்தில் இ ப்பாள்” என் இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (9926 : ‫)أحمد‬

அ த்த மனிதனின் அந்தரங்க நடவடிக்ைககைள வி வி கண்காணிப்ப ஒ நல்ல


ஸ்லிமின் குணமல்ல. யார் அ த்தவனின் தனிப்பட்ட ெசயல்பா கைள வி வி
ஆராய்ந் ேகவலப்ப த் கிறாேனா, அல்லாஹ் இவைன ம ைம நாளில் அைனவர்
ன்னிைலயி ம் ேகவலப்ப த்தி வி வான்.

மனிதேநய காவலர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்


கூ கிறார்கள்:

‫ ﻓَﺎﻧ َّ ُﻪ َﻣ ِﻦ اﺗ َّ َﺒ َﻊ‬،‫ َو َﻻ ﺗَﺘ َّ ِﺒ ُﻌﻮا َﻋ ْﻮ َراﲥِ ِ ْﻢ‬،‫ﴩ َﻣ ْﻦ ا ٓ َﻣ َﻦ ِﺑ ِﻠ َﺴﺎ ِﻧ ِﻪ َوﻟ َ ْﻢ ﻳ َ ْﺪﺧ ُِﻞ اﻻﳝ َ ُﺎن ﻗَﻠْ َﺒ ُﻪ َﻻ ﺗَ ْﻐ َﺘﺎﺑُﻮا اﻟْ ُﻤ ْﺴ ِﻠ ِﻤ َﲔ‬ َ َ ‫َاي َﻣ ْﻌ‬
ِٕ ِٕ َّ ‫ﻳﺘ‬
‫اهلل َﻋ ْﻮ َرﺗَ ُﻪ ﻳ َ ْﻔﻀَ ْﺤ ُﻪ ِﰲ ﺑَﻴْ ِﺘ ِﻪ‬
ُ َّ ِ ‫ َو َﻣ ْﻦ َ ِﺒﻊ‬،ُ‫اهلل َﻋ ْﻮ َرﺗَﻪ‬ُ َّ ِ ‫َﻋ ْﻮ َراﲥِ ِ ْﻢ ﻳَﺘ َّ ِﺒﻊ‬
“நாவால் (மட் ம்) இைறநம்பிக்ைக ெகாண் உள்ளத்தில் இைறநம்பிக்ைக இல்லாதவர்கேள
நீங்கள் ஸ்லிம்கைள (குைற கண் ) வம் ேபசாதீர்கள். அவர்களின் அந்தரங்கத்ைத ஆராய்ந்
அலச ேவண்டாம், ஏெனனில் எவன் அவர்க ைடய அந்தரங்கத்ைத ஆராய்கிறாேனா,
அல்லாஹ் இவ ைடய அந்தரங்கத்ைத ஆராய்வான். அல்லாஹ் எவ ைடய அந்தரங்கத்ைத
ஆராய்வாேனா அவ ைடய வீட்டிேலேய அவைன ேகவலப்ப த்தி வி வான்” (4880 : ‫داود‬ ‫)أبو‬

எனேவ ஒ ஸ்லிம் தீய குணங்களாகிய ேகாள்ேபசுதல், றம் ேபசுதல், மனித உள்ளத்ைத


ண்ப த் ம் ெசால் ெசயல், பழிச்ெசால் ெசால் தல், வைசபா தல், கீழ்த்தரமான
வார்த்ைதகைள பயன்ப த் தல், ேபான்ற அைனத் தீய ெசயல்பா கைள விட் ம் ஒ
ஸ்லிம் தன்ைன தற்காத் க் ெகாள்ளேவண் ம்.
Abusalih Bilali  www.bilalia.org
 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ கிறார்கள்:

‫ َو َﻻ اﻟْ َﺒ ِﺬي ِء‬،‫ َو َﻻ اﻟْ َﻔﺎ ِﺣ ِﺶ‬،‫ َو َﻻ اﻟﻠ َّ َّﻌ ِﺎن‬،‫ﻟَﻴْ َﺲ اﻟْ ُﻤ ْﺆ ِﻣ ُﻦ ِاب َّﻟﻄ َّﻌ ِﺎن‬
“ஒ ஃமீன் (அ த்தவைன ேநரடியாக குைற ெசால்லாமல்) குத்திக் காட்டி குைற
கூ பவனாக இ க்கமாட்டான். சாபமி பவனாக இ க்கமாட்டான். கீழ்த்தரமான ெசயல்கைள
ெசய்பவனாக இ க்க மாட்டான். ேமாசமாக ேபச மாட்டான்” (1977 : ‫)الترمذي‬
َ َ ‫ َو َر ِدي ِء ْاﻟ‬،‫ ﻫ َُﻮ َّ ِاذلي ﻳ َ َﺘ َﳫَّ ُﻢ ِابﻟْ ُﻔ ْﺤ ِﺶ‬:‫َواﻟْ َﺒ ِﺬي ُء‬
‫الك ِم‬
ேமல்கூறிய ஹதீஸில் ‘அல்பதீஉ’ என்கிற வார்த்ைத இடம் ெப கிற . அந்த வார்த்ைதக்கு
இமாம்கள் த ம் விளக்கம்: கீழ்த்தரமான வார்த்ைதகைள ேபசுபவன், மற் ம் ேகட்பதற்ேக ெசவி
கூசும் தகாத வார்த்ைதகைள கூ பவன். ((88/5) :‫)دليل الفالحين‬

மனிதர்களிடம் யார் ேமாசமான குணத் டன் நடந் ெகாள்கிறாேனா அவ ைடய ற உடல்


உ ப் க ம் ேமாசமாகிவி ம். அவ ைடய நா அவைன அவமானப் ப த்திவி ம். அவ ைடய
ேபச்சு மிக கீழ்த்தரமாக அைமந் வி ம்.

ஒ ைற ஆத் இப் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ் ைடய நபிேய!


நாங்கள் ேபசும் ேபச்சின் காரணமாக குற்றம் பிடிக்கப்ப ேவாமா?” என் இைற தர்
ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்களிடம் ேகட்டார்கள். அதற்கு,

‫ اﻻَّ َﺣ َﺼﺎﺋِﺪُ َٔاﻟْ ِﺴﻨَﳤِ ِ ْﻢ‬-‫ َٔا ْو ﻋَ َﲆ َﻣﻨَﺎ ِﺧ ِﺮ ِ ْﱒ‬- ‫ﺛ ِ ََﳫ ْﺘ َﻚ ُٔا ُّﻣ َﻚ َاي ُﻣ َﻌﺎ ُذ َوﻫ َْﻞ ﻳَ ُﻜ ُّﺐ اﻟﻨَّ َﺎس ِﰱ اﻟﻨَّ ِﺎر ﻋَ َﲆ ُو ُﺟﻮ ِﻫﻬ ِْﻢ‬
“ ஆேத (அவ்வாறில்லாமல்
ِٕ ேவ எப்படி?) மனிதர்கள் தங்கள் நாவினாேலேய நரகில் கம்
குப்பற கவிழ்க்கப் ப வார்கள். என் பதி ைரத்தார்கள். (2616 : ‫)اﻟﱰﻣﺬي‬

ஃமீன்கேள! ஒ ஸ்லிம் தன இஸ்லாமிய மார்க்கம் கற் த்தந்த நற்குணங்கைள ஏற்


நடக்க ேவண் ம். மனித உள்ளங்கைள ண்ப த் ம் வார்த்ைதகைளக் கூட உச்சரிக்க மாட்டார்.
அந்த வார்த்ைதகள் இதயங்கைள காயப்ப த் ம், உள்மனங்கள் ெநா ங்கிப்ேபாகும் அத்தைகய
வார்த்ைதகைள ஒ ஸ்லிம் அறேவ பயன்ப த்த மாட்டார். நாம் பயன்ப த் ம் வார்த்ைதகள்
ஒன் நமக்கு ஆதரவாக ம ைமயில் கணக்கிடப்ப ம், அல்ல நமக்கு எதிராக கணக்கிடப்ப ம்.

இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூறி ள்ளார்கள்:


ِ َّ ‫ا َّن َّاﻟﺮ ُﺟ َﻞ ﻟَ َﻴ َﺘ َﳫَّ ُﻢ ِاب ْﻟ َ ِﳫ َﻤ ِﺔ ِﻣ ْﻦ ِرﺿْ َﻮ ِان‬
ُ َّ ‫ ﻳَ ْﻜ ُﺘ ُﺐ‬،‫ َﻣﺎ َﰷ َن ﻳ َ ُﻈ ُّﻦ َٔا ْن ﺗَ ْﺒﻠُ َﻎ َﻣﺎ ﺑَﻠَﻐ َْﺖ‬،‫اهلل‬
‫اهلل َ ُهل ﲠِ َﺎ ِرﺿْ َﻮاﻧ َ ُﻪ ا َﱃ ﻳ َ ْﻮ ِم‬
ِٕ ِٕ
‫اهلل َ ُهل ﲠِ َﺎ َﲯ ََﻄ ُﻪ ا َﱃ‬ َُّ ‫ َﻣﺎ َﰷ َن ﻳ َ ُﻈ ُّﻦ َٔا ْن ﺗَ ْﺒﻠُ َﻎ َﻣﺎ ﺑَﻠَﻐ َْﺖ ﻳَ ْﻜ ُﺘ ُﺐ‬،‫اهلل‬ِ َّ ِ‫ﲯﻂ‬ َ َ ‫ َوا َّن َّاﻟﺮ ُﺟ َﻞ ﻟَ َﻴ َﺘ َﳫَّ ُﻢ ِاب ْﻟ َ ِﳫ َﻤ ِﺔ ِﻣ ْﻦ‬،‫ﻳَﻠْ َﻘﺎ ُﻩ‬
ِٕ
‫ﻳ َ ْﻮ ِم ﻳَﻠْ َﻘﺎ ِٕ ُﻩ‬
“ஒ மனிதர் அல்லாஹ்வின் ெபா த்தத்திலி ந் உள்ள வார்த்ைதைய ேபசுகிறார். அந்த
வார்த்ைதயின் லம் (தனக்கு) ஏற்ப ம் விைளைவ அவர் எண்ணிப்பார்க்கவில்ைல. அந்த நல்ல
வார்த்ைதயின் காரணமாக தன்ைன (ம ைமயில்) சந்திக்கும் நாள் வைர அல்லாஹ் அவ க்கு
தன ெபா த்தத்ைத எ கிறான். (அ த்ததாக) ஒ மனிதர் அல்லாஹ்வின் ேகாபத்திலி ந்
உள்ள வார்த்ைதைய ேபசுகிறார். அந்த வார்த்ைதயின் லம் (தனக்கு) ஏற்ப ம் விைளைவ
அவர் எண்ணிப்பார்க்கவில்ைல. இந்நிைலயில் அந்த தீய வார்த்ைதயின் காரணமாக தன்ைன
(ம ைமயில்) சந்திக்கும் நாள் வைர அல்லாஹ் அவர் மீ தன ேகாபத்ைத எ தி பதி
ெசய்கிறான்” (581/2 ‫)الموطأ‬

Abusalih Bilali  www.bilalia.org


 
எனேவ ஒ ஃமீன் எந்த வார்த்ைதகள் லம் மனிதர்களிைடேய நல்லிணக்கம் ஏற்ப ம்,
ேம ம் குழப்பம் ஏற்ப வைத தவிர்க்கும் என்பைத விரிவாக அறிந் ைவத்தி க்க ேவண் ம்.
அந்த வார்த்ைதகள்தான் ஒற் ைமைய நிைலநி த் ம், பிள கைள றக்கணிக்கும்,
ஒ ங்கிைணக்கும், தனித் ெசல்வைத தவிர்க்கும். தான் ேபச இ க்கும் வார்த்ைதகளில் நல்ல
வார்த்ைத இ ந்தால் அவற்ைற மட் ம் ேபச ேவண் ம். இல்ைலெயனில் அைமதியாக இ ந்
விட ேவண் ம்.

இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூறி ள்ளார்கள்:

‫َﻣ ْﻦ َﰷ َن ﻳُ ْﺆ ِﻣ ُﻦ ِاب َّ ِهلل َواﻟْ َﻴ ْﻮ ِم اﻻ ٓ ِﺧ ِﺮ ﻓَﻠْ َﻴ ُﻘ ْﻞ ﺧ َْﲑ ًا َٔا ْو ِﻟ َﻴ ْﺼ ُﻤ ْﺖ‬


“யார் அல்லாஹ்ைவ ம், இ தி நாைள ம் நம்பிக்ைக ெகாண் ள்ளாேரா அவர் நல்லவற்ைற
(மட் ம்) ேபசட் ம். அல்ல அைமதியாக இ ந் ெகாள்ளட் ம்” (‫عليه‬ ‫)متفق‬

கவனமாக ேக ங்கள்! அல்லாஹ் ைடய அடியார்கேள! அவ க்கு அஞ்ச ேவண்டிய ைறயில்


அஞ்சி நடங்கள். மனிதர்களிடம் அழகிய ைறயில் பழக்க வழக்கங்கைள ஏற்ப த்திக் ெகாள்வ ம்
நற்குணங்களில் மிக க்கியமான ஒன் என்பைத நீங்கள் விளங்கிக் ெகாள் ங்கள். நம
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் தன்ைன சுற்றி வாழ்ந்த
சிறியவர்கள், ெபரியவர்கள், ெசல்வந்தர்கள், ஏைழகள், இஸ்லாமியர்கள், இஸ்லாமியரல்லாதவர்கள்,
என அைனத் தரப்பினரிட ம் அழகிய ைறயில் பழக்க வழக்கங்கைள ெகாண்டி ந்தார்கள்.
இதன் காரணமாகேவ அல்லாஹ் இந்த மனித இனத்ைத பைடத் மிக ேநர்த்தியான ைறயில்
சங்ைகப த்தி ள்ளான். (17:70)

‫َوﻟَ َﻘ ْﺪ َﻛ َّﺮ ْﻣﻨَﺎ ﺑ َ ِﲏ ا ٓ َد َم‬


Ôஆத ைடய சந்ததிைய நிச்சயமாக நாம் கண்ணியப்ப த்திேனாம்

இந்த ேமல்கூறிய வசனத்தின் பார்ைவயின் அடிப்பைடயில் நம நபிகள் ேகாமான்


ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களிைடேய மிக சிறந்த வைகயில் பழக்க
வழக்கங்கைள ெகாண்டி ந்தார்கள். அதாவ இைறவன் கண்ணியப்ப த்திய மனித இனத்திடம்
நா ம் கண்ணியமாக நடக்க ேவண் ம் என்பைத இங்கு நாம் விளங்க ேவண் ம். இந்த
எண்ணத்ைத நம்மில் எத்தைன ேபர் நம உள்ளங்களில் பதி ெசய்தி க்கிேறாம்?

இன்ைறய நாட்களில் நாம் நம இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கைள


இ ேபான்ற ெசயல்பா களி ம் பின்பற்றினால்தான் ஸ்லிம்கள் மற் ம் ஸ்லிம்
அல்லாதவர்களிடம் நாம் நற்ேப ெபற் அவர்க ைடய அன்ைப உ தி ெசய்ய டி ம்.
இன்ைறய நாளில் நம அைனத் நடவடிக்ைககளி ம் ஒ வ க்ெகா வர் ெதாடர் ெகாள்ள
ேவண்டிய சூழலில் நாம் வாழ்ந் ெகாண்டி க்கிேறாம். ெதாழில் ரீதியான ெகா க்கல் வாங்கல்,
அ வலக ரீதியான ெதாடர் கள், உற கள் அல்ல மார்க்க ரீதியான ெந க்கம் ேபான்ற
அைனத் வைகயி ம் நாம் பழகி வ கிேறாம். இத்தைகய அைனத் தளத்தி ம் நாம் சீரிய
பண்பாட் டன், நற்குணங்கைள ேபணி மிக ம் ஒ க்கமாக நடந் வந்தால் நபிகள்
ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த இஸ்லாமிய ெநறிகைள பின்பற்றிய
நற்பாக்கியம் நமக்கு கிைடக்கும்.

யா அல்லாஹ்! உனக்கும், உன தர் ஹம்ம ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம்


அவர்க க்கும், நீ யாைரெயல்லாம் பின்பற்றி நடக்க ெசான்னாேயா அவர்க க்கும் நாங்கள்
ைமயாக வழிப வதற்கு எங்கள் அைனவ க்கும் உதவி ரிவாயாக!!

Abusalih Bilali  www.bilalia.org


 
அல்லாஹ் தன தி மைறயில் கூ கிறான் : (4:59)

َ َّ ‫َاي َٔاﳞُّ َﺎ َّ ِاذل َﻳﻦ ا ٓ َﻣﻨُﻮا َٔا ِﻃﻴ ُﻌﻮا‬


‫اهلل َو َٔا ِﻃﻴ ُﻌﻮا َّاﻟﺮ ُﺳﻮ َل َو ُٔا ْو ِﱄ ا َٔﻻ ْﻣ ِﺮ ِﻣ ُﻨﲂ‬
Ôஈமான்ெகாண்ட நல்லடியார்கேள ! அல்லாஹ் க்கு கீழ்படி ங்கள்; இன் ம் (அல்லாஹ்வின்)
த க்கும், உங்களில் (ேநர்ைமயாக) அதிகாரம் வகிப்பவர்க க்கும் கீழ்படி ங்கள்”

அல்லாஹ்வின் நல்லடியார்கேள! வல்ல அல்லாஹ் நபி மீ ஸலவாத் ெசால் ம் ெசயைல


தன்னிடமி ந்ேத ெதாடங்கி, அதில் மலக்குமார்கைள ம் ேசர்த் உண்ைம மின்களாகிய
நம்ைம ம் ெசால்லச்ெசால்கிறான் : (33:56)

‫ﻮن ﻋَ َﲆ اﻟﻨَّ ِ ِ ّﱯ َاي َٔاﳞُّ َﺎ َّ ِاذل َﻳﻦ ا ٓ َﻣﻨُﻮا َﺻﻠُّﻮا ﻋَﻠَ ْﻴ ِﻪ َو َﺳ ِﻠ ّ ُﻤﻮا ﺗ َ ْﺴ ِﻠﳰًﺎ‬
َ ُّ ‫اهلل َو َﻣﻼﺋِ َﻜﺘَ ُﻪ ﻳُ َﺼﻠ‬
َ َّ ‫ا َّن‬
Ôஇந்த நபியின் மீ அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அ ள் ரிகிறான். மலக்குக ம் அவ க்காக
ِٕ
(ஸலவாத்ஓதி) அ ைளேத கிறார்கள். மின்கேள நீங்க ம் அவர் மீ ஸலவாத் ெசால்லி
அவர் மீ ஸலா ம் ெசால் ங்கள்”

«‫اهلل ﻋَﻠَ ْﻴ ِﻪ ﲠِ َﺎ ﻋ َْﴩ ًا‬


ُ َّ ‫» َﻣ ْﻦ َﺻ َّﲆ ﻋَ َ َّﲇ َﺻ َﻼ ًة َﺻ َّﲆ‬
இைற தர் ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "யார் என் மீ ஒ
ைற ஸலவாத் ெசால் கிறார்கேளா அவர் மீ அல்லாஹ் பத் ைற ஸலவாத்
ெசால் கிறான்" ( ஸ்லிம் : 384 )

"யா அல்லாஹ் ! எங்கள் தைலவ ம், எங்கள் நபி மாகிய ஹம்ம நபி
ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம் அவர்கள் மீ ம், னிதமிக்க அவர்களின் கு ம்பத்தினரின்
மீ ம், தியாகம் நிைறந்த அவர்களின் ேதாழர்கள் மீ ம் ஸலவாத் என் ம் ஈேடற்றத்ைத ம்
ஸலாம் என் ம் அைமதிைய ம், பரகத் என் ம் நற்பாக்கியங்கைள ம் தந்த ள்வாயாக!, ேம ம்
நல்வழி காட் ம் கலிபாக்களாகிய அ பக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும்
ஆகிேயார்கைள ம், சங்ைக நிைறந்த அைனத் ேதாழர்கைள ம், அவர்கைள ெதாடர்ந் வந்த
தாபியீன்கைள ம், உலக டி நாள் வைர இவர்கைள அழகிய ைறயில் பின்பற்றி நடக்கும்
ஸ்லிம்களாகிய எங்கள் அைனவைர ம் நீ ெபா ந்திக்ெகாள்வாயாக.!!!"

யா அல்லாஹ்! மைறவாக ம் பகிரங்கமாக ம் நடக்கும் குழப்பத்திலி ந் இந்த அமீரக


ேதசத்ைத பா காப்பாயாக!! அைனத் இஸ்லாமிய ேதசங்களி ம் அைமதிைய ம்
பா காப்ைப ம் நிைல ப த் வாயாக!!! (இந்த ஆைவ இமாம் இரண் ைற ஓத
ேவண் ம்)

யா அல்லாஹ்! எங்கள் ேநான்ைப ம், ெதா ைகைய ம் ஏற் க் ெகாள்வாயாக!! நாங்கள்


உன்னிடம் ெசார்கத்ைத ேகட்கிேறாம், ெசால்லா ம் ெசயலா ம் அந்த ெசார்கத்தின் பக்கம்
ெந ங்கும் பாக்கியத்ைத உன்னிடம் ேகட்கிேறாம்!!! நரகிலி ந் பா காப் ேகட்கிேறாம்!

யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் ரிவதற்கு உதவி ெசய்வாயாக!! கீழ்த்தரமான


ெசயல்கைள நாங்கள் வி வதற்கும் எங்க க்கு அ ள் ரிவாயாக!!! இைறநம்பிக்ைகைய
எங்க க்கு பிரியம் உள்ளதாக ஆக்கிைவப்பாயாக!!! ேம ம் அதைன எங்கள் உள்ளங்களில்
அலங்காரமாக ைவப்பாயாக!!! இைறவ க்கு நன்றி மறப்பைத ம், பாவங்கள் ெசய்வைத ம்,
தவ கள் ெசய்வைத ம் எங்க க்கு ெவ ப்பிற்குரியதாக்கி ைவப்பாயாக!! எங்கள் இைறவா !
நாங்கள் உன்னிடம் ேநர்வழிைய ம், இைறயச்சத்ைத ம், கற்ைப ம், ேபா ெமன்ற மனைத ம்
ேகட்கிேறாம்.

Abusalih Bilali  www.bilalia.org


 
யா அல்லாஹ்! எங்க க்கு உண்ைமைய உண்ைமயாகேவ காட் வாயாக! அதைன பின்பற் ம்
பாக்கியத்ைத ம் காட் வாயாக!!! தீைமைய தீைமயாக காட் வாயாக! அதைன விட் நாங்கள்
தவிர்ந் வி வதற்கும் நீ உதவி ரிவாயாக!!! எங்கள் மைனவி மக்க க்கு நீ பரக்கத்
ெசய்வாயாக!!!

யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்விைய ேகட்கிேறாம், ேம ம்


அஞ்சி நடக்கும் உள்ளத்ைத ம், எப்ேபா திக்ர் ெசய் ம் நாைவ ம், விசாலமான உயர்தரமான
ரிஸ்ைக ம், ஏற் க் ெகாள்ளப்படக்கூடிய நல் அமல்கைள ம், உடலில் ஆேராக்கியத்ைத ம்,
ஆ ட்காலத்தி ம் குழந்ைத ெசல்வத்தி ம் பரக்கத்ைத ம், நாங்கள் உன்னிடம் மன்றாடி
ேகட்கிேறாம்.
யா அல்லாஹ்! எங்க க்கு பலன் தரக்கூடியவற்ைற எங்க க்கு கற் த் த வாயாக, நீ கற்
தந்தைத எங்க க்கு பல ள்ளதாக ஆக்கி ைவப்பாயாக, எங்க க்கு அறி ஞானத்ைத அதிகப்
ப த் வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்க க்கு இைற அச்சத்ைத த வாயாக, ேம ம் அைத நீ


ய்ைமப் ப த் வாயாக நீேய அதைன ய்ைமப் ப த் வதில் சிறந்தவனாக இ க்கிறாய்!
யா அல்லாஹ்! நீேய அதற்கு ெபா ப்பாளனாக ம், எஜமானனாக ம் இ க்கிறாய், எங்கள்
அைனத் காரியங்களின் இ தி டிைவ அழகாக்கி ைவப்பாயாக,

யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்கைள சீர்ப த் வாயாக, எங்கள்


மைனவிமார்களி ம், சந்ததியி ம் நீ எங்க க்கு பரக்கத் ெசய்வாயாக, ேம ம் அவர்கைள
எங்க க்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!

எங்கள் நண்பர்க க்கு உதவி ரிவாயாக! எங்கள் அந்தஸ் கைள உயர்த்தி வி வாயாக,
எங்கள் நன்ைமகைள அதிகப் ப த் வாயாக, எங்கள் பாவங்கைள எங்கைள விட் ம்
அகற்றி வாயாக! ( டிவில்) நல்ேலார்க டன் எங்கைள மரணிக்கும்படிச் ெசய்வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் அைனத் பாவத்ைத ம் மன்னித் வி வாயாக, எங்கள் அைனத்


கவைலகைள ம் ேபாக்கி வி வாயாக, கடன்கைள நிவர்த்தி ெசய் வி வாயாக, ேநாயாளிகைள
குணப்ப த்திவி வாயாக, ேதைவகைள ேமன்ைமயாக்கி வி வாயாக ேம ம் நிைறேவற்றி
வி வாயாக.

அகிலத்தார் யாவைர ம் பைடத் வளர்த் பக்குவப்ப த் ம் நாயேன! எங்கள் இைறவேன!


எங்க க்கு நீ இம்ைமயி ம் நன்ைம அளிப்பாயாக! ம ைமயி ம் நன்ைமயளிப்பாயாக! (நரக)
ெந ப்பின் ேவதைனயிலி ந் ம் எங்கைள நீ பா காப்பாயாக!

யா அல்லாஹ்! அமீரக ேதசத்தின் எங்கள் தைலவர், எங்கள் காரியங்களின் மன்னர் ைஷகு


கலீபாைவ ம் மற் ம் அவர பிரதிநிதிைய ம், நீ ேநசித்தவா ெபா ந்திக்ெகாண்டவா உதவி
ரிவாயாக! ேம ம் அவர சேகாதரர்கைள அமீரகத்தின் ந வர்களாக நிைலப்ப த் வாயாக !!
உயிேரா உள்ள மற் ம் மரணித்த ஸ்லிமான ஆண் ெபண் அைனவ க்கும் நீ மன்னிப்ைப
வழங்கி வாயாக!!!

யா அல்லாஹ்! ைஷகுஜாயி , ைஷகு மக் ம், உன கி ைபயில் வந்தைடந்த அமீரகத்தின்


மன்னர்களாகிய இவர்கள சேகாதரர்கள், ஆகிய அைனவ க்கும் உன கி ைபைய
ெபாழிவாயாக!!!

Abusalih Bilali  www.bilalia.org


 
யா அல்லாஹ் ! இந்த அமீரகத்தி ம் அைனத் இஸ்லாமிய நா களி ம் அைமதிைய ம்
பா காப்ைப ம் நிைல ப த் வாயாக !!

மகத்தான அல்லாஹ்ைவ நிைன கூ ங்கள், அவன் உங்கைள நிைன கூ கிறான், ேம ம்


அவன் நமக்கு ெசய்த நிஃமத்க க்காக அவ க்கு நன்றி ெச த் ங்கள், அவன் அதைன
உங்க க்கு ேம ம் அதிகப்ப த் வான். ெதா ைகைய நிைலநாட் ங்கள். ஏெனன்றால்,
நிச்சயமாகத் ெதா ைக மானக்ேகடான காரியங்களிலி ந் ம். பாவங்களிலி ந் ம் (மனிதைன)
விலக்கிவி ம். அல்லாஹ்ைவ (மறக்கா நிைனவில் ைவத் , அவைன) திக் ெசய் வ வ
மிகமிகப் ெபரிய காரியம். நீங்கள் ெசய்பைவகைள அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால்,
இைவக க்குரிய கூலிைய நீங்கள் அைடந்ேத தீ வீர்கள்).

Abusalih Bilali  www.bilalia.org

You might also like