You are on page 1of 3

திக்ரின் சிறப்புகள்

♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள்


.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன்.


அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ்
அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ்,
வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி
ஷய்இன் கதீ
நூ முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை
ர் என்று ஒரு நாளில் நூ று
செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூநூ று
நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூநூ று
தீ ம்.
மைகள் அழிக்கப்படு
மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்)
அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய
முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே
தவிர.

அபூ பூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி - 3293

♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள்


:

சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார்


ஒரு நாளில் நூநூ று
முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு
விடு றன. அவை கடலின் நுரை
கின்
போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

ஹு ரை ரா ரலியல்லாஹு அன்ஹு)
அபூ ஹுரைராபூ(

புகாரி - 6405

♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள்


:

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூ ல்முல்க்கு


வ ஹூலஹுல் ஹம்துவஹுவ
ல் (அலைஹிசலாம்)
அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீ
அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார்.

அபூ அய்யூப்
அயூ ல் பூ அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி - 6404
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள்
:

இரண் க்கு எளிதானவையாகும். (நன்மை தீ


டுவாக்கியங்கள் நாவு ம். தராசில்
மை நிறுக்கப்படு
கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:)
சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க
அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என கண் மணி
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள் .

ரை ரா (ரலியல்லாஹு அன்ஹு)
அபூ ஹூ ரைராபூஹூ

புகாரி - 6406

♣ அல்லாஹ்வின் தூதூ தர்(ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள்


.

அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும்


கூகூ ட்டங்களைத்தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூகூ ட்டத்தாரைக்கண்டால். அவர்களுடன்
அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில்
தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூசூ ழ்ந்துகொண்டிருப்பார்கள். (கூகூ ட்டத்திலுள்ள
மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து
விடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதூ தர்(ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூகூ றினார்கள்


.

‘(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூகூ டஅவ்வானவர்களிடம் கேட்கின்றான்:


நீ ர்கள்?
ங்கள் எங்கிருந்து வருகிறீ

அதற்கு வானவர்கள் நாங்கள் பூபூ மியிலிருக்கும்உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம்.


அவர்கள் உன் தூதூ ய்மையைஎடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை
எடு டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன்இல்லை என்று சாட்சியம்
த்துரைத்துக் கொண்
பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை
வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூகூ றுவார்கள் .’

அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்


டினார்கள்?

வானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.

அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?


வானவர்கள் : இல்லை

அல்லாஹ் : என்னுடைய சு டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீ


வர்கத்தைக் கண் ங்களே
முடிவு செய்து கொள்ளுங்கள்.)

வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.

அல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடு


கிறார்கள்.

வானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)

அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?

வானவர்கள் : இல்லை

அல்லாஹ் : என்னுடைய நரக நெ ருப்பைக் கண்


டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் (என்று நீ
ங்களே
முடிவு செய்து கொள்ளுங்கள்.)

வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.

அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள்


தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.

வானவர்கள் : யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்க கூகூ டியஒரு
அடியானும் இருந்தான. அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூ ட்டத்தாருடன்
அ கூமர்ந்து
விட்டான்.

அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூகூ டநான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன்


(கூகூ ட்டத்தில்
) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள்.

ரை ரா (ரலியல்லாஹு அன்ஹு)
அபூ ஹூ ரைராபூஹூ

புகாரி, முஸ்லிம்

You might also like