You are on page 1of 5

(593) புறம் பேசுதல் என்றால் என்ன?.

***********************************************************

புறம் பேசுவதனால் ஏற் ேடும் தீமமகள் குறித்து அல் லாஹ்வும் அவனதுதூதர் (ஸல் )
அவர்களும் மிகக் கடுமமயாக எச்சரித்துள் ளனர். மரணித்தபிறகு கே் ரிலும் , மறுமமயிலும்
மிகக் ககாடிய தண்டமனகமளே் கேற் றுத்தரும் மிக மிக தீய கசயலான புறம் பேசுவமத
விட்டும் முஃமினானஒருவர் அவசியம் தவிர்த்திருக்க பவண்டும் .

ஒருவர் புறம் பேசுவமத விட்டும் தவிர்ந்திருக்க பவண்டுகமனில் ,முதலில் அவர், புறம்


பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற் ேடும் தீமமகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு
இம் மம மற் றும் மறுமமயில் கிமடக்கும் தண்டமனகள் யாமவ? என்ேமத அறிந்துக்
ககாள் வாராயின்,இன்ஷா அல் லாஹ் அவர் அந்த தீயகசயலிளிருந்து தவிர்ந்து இருே் ோர்.

புறம் பேசுதல் என்றால் என்ன?

புறம் என்றால் என்னகவன நபி(ஸல் )அவர்கள் விவரிக்கின்றார்கள் : -

புறம் என்றால் என்னகவன நீ ங் கள் அறிவீர்களா? என நபி (ஸல் ) அவர்கள் பகட்டபோது,


அல் லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் எனநபித்பதாழர்கள் கூறினர். அே் போது நபி
(ஸல் ) அவர்கள் , உன்னுமடயசபகாதரன் கவறுே்ேமத நீ கூறுவது தான் ‘புறம் ’ என்றார்கள் .
நான்கூறுவது என்னுமடய சபகாதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?என்று
பகட்கே் ேட்டது. அதற் கு நபி (ஸல் ) அவர்கள் , நீ கூறுவதுஉன்னுமடய சபகாதரனிடம்
இருந்தால் நீ அவமனே் ேற் றி புறம் பேசுகிறாய் . நீ கூறுவது உன்னுமடய சபகாதரனிடம்
இல் மலகயனில் நீ அவமனே் ேற் றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய் ) என்றார்கள் .
(அறிவிே் ேவர்: அபூஹுமரரா (ரலி), நூல் : முஸ்லிம் )

புறம் பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கே் ேட்ட (ஹராமான) கசயலாகும் :-

அல் லாஹ் கூறுகிறான்:-

முஃமின்கபள! (சந்பதகமான) ேல எண்ணங் களிலிருந்து விலகிக்ககாள் ளுங் கள் ; ஏகனனில்


நிச்சயமாக எண்ணங் களில் சில ோவங் களாகஇருக்கும் ; (பிறர் குமறகமள) நீ ங் கள் துருவித்
துருவி ஆராய் ந்துககாண்டிராதீர்கள் ; அன்றியும் , உங் களில் சிலர் சிலமரே் ேற் றிே்
புறம் பேசபவண்டாம் , உங் களில் எவராவது தம் முமடய இறந்த சபகாதரனின்மாமிசத்மதே்
புசிக்க விரும் புவாரா? (இல் மல!) அதமன நீ ங் கள் கவறுே் பீர்கள் . இன் னும் , நீ ங் கள்
அல் லாஹ்மவ அஞ் சுங் கள் . நிச்சயமாகோவத்திலிருந்து மீள் வமத அல் லாஹ் ஏற் றுக்
ககாள் ேவன்; மிக்க கிருமேகசய் ேவன். (அல் -குர்ஆன் 49:12)
பிறமரக் பகலி கசய் யும் விதத்தில் பேசக் கூடாது: -

முஃமின்கபள! ஒரு சமூகத்தார் பிறியகதாரு சமூகத்தாமரே் ேரிகாசம் கசய் ய பவண்டாம் .


ஏகனனில் (ேரிகசிக்கே் ேடுபவார்), அவர்கமளவிடபமலானவர்களாக இருக்கலாம் ;
(அவ் வாபற) எந்தே் கேண்களும் ,மற் கறந்தே் கேண்கமளயும் (ேரிகாசம் கசய் ய பவண்டாம் ) –
ஏகனனில் இவர்கள் அவர்கமள விட பமலானவர்களாக இருக்கலாம் ; இன் னும் ,உங் களில்
ஒருவருக்ககாருவர் ேழித்துக் ககாள் ளாதீர்கள் , இன் னும் (உங் களில் ) ஒருவமரகயாருவர் (தீய)
ேட்டே் கேயர்களால் அமழக்காதீர்கள் ; ஈமான் ககாண்டபின் (அவ் வாறு தீய) ேட்டே்
கேயர்சூட்டுவது மிகக் ககட்டதாகும் ; எவர்கள் (இவற் றிலிருந்து)மீளவில் மலபயா,
அத்தமகயவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள் .அல் -குர்ஆன் 49:11)

ஒரு முஸ்லிம் , பிற முஸ்லிமின் கண்ணியத்மதக் குமழக்கும் வமகயில் புறம் பேசக் கூடாது:-

“ஒவ் கவாரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருமடய இரத்தம் ,கண்ணியம் , கோருள்
இவற் மற களங் கே் ேடுத்துவது ஹராமாகும் ” என்றுநபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் . (நூல் :
முஸ்லிம் )

ஒரு முமற நபி(ஸல் ) அவர்கள் தமது உமரயின் போது, “உள் ளத்தில் இல் லாது உதட்டால்
நம் பிக்மக ககாண்டவர்கபள! முஸ்லிம் கமளே் ேற் றியும் புறம் பேசாதீர்கள் ; அவர்களது
குமறகமள ஆராய் ந்துககாண்டிராதீர்கள் ; யார் மற் றவர்களின் குமறகமளத் பதடி
திரிகின்றாபரா,அவர்களது குமறகமள அல் லாஹ் பின் கதாடர ஆரம் பிே் ோன்.யாருமடய
குமறகமள அல் லாஹ் பின் கதாடர ஆரம் பிக்கின்றாபனாஅவர்கள் தமது வீட்டில் கசய் யும்
குமறகமளயும் ேகிரங் கமாக்கிஅவர்கமள இழிவுேடுத்தி விடுவான்” என நபி (ஸல் )
அவர்கள் கூறினார்கள் (நூல் : அஹ்மத்)

புறம் பேசுவதால் இம் மமயில் ஏற் ேடும் தீமமகள் :-

1) புறம் பேசுவதன் மூலம் குடும் ேங் களுக்கிமடபய,உறவினர்களுக்கிமடபய சண்மட,


சச்சரவுகள் ,தகராறுகள் ஏற் ேடுகிறது.

2) ஒரு சமேயில் பிறமரே் ேற் றிே் புறம் பேசே் ேடும் போது, அதுசமுதாயங் களுக்கிமடபய
பிளமவ உண்டாக்குகிறது.

3) சமுதாயம் பிளவு ேடுவதன் மூலம் முஸ்லிம் களிமடபய ேலபிரிவுகள் ஏற் ேட்டு, முஸ்லிம்
சமுதாயம் ேலவீண மமடகிறது.
4, முஸ்லிம் சமுதாயம் ேலவீணமமடவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கே் ேட்டு ஒட்டு கமாத்த
முஸ்லிம் சமுதாயமும் ோதிே் ேமடகிறது.

புறம் பேசுவதால் மரணததிற் குே் பிறகு கே் ரிலும் ,மறுமமயிலும் கிமடக்கும் தண்டமனகள் : -

கே் ரில் கிமடக்கும் தண்டமனகள் : -

‘நபி(ஸல் ) அவர்கள் இரண்டு கே் ருகமளக் கடந்து கசன்ற போது ‘இவர்கள் இருவரும் பவதமன
கசய் யே் ேடுகிறார்கள் . ஒரு கேரிய விஷயத்திற் காக(ோவத்திற் காக) இவர்கள் இருவரும்
பவதமன கசய் யே் ேடவில் மல.அவ் விருவரில் ஒருவர், தாம் சிறுநீ ர் கழிக்கும் போது
மமறே் ேதில் மல.மற் கறாருவர், புறம் பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு
ேசுமமயானபேரீசச ் மட்மடமயக் ககாண்டு வரச் கசால் லி அமத இரண்டாகே்
பிளந்துஒவ் கவாரு கே் ரின் மீதும் ஒரு துண்மட மவத்தார்கள் . அது ேற் றிநபி(ஸல் )
அவர்களிடம் , ‘இமறத்தூதர் அவர்கபள! நீ ங் கள் ஏன் இவ் வாறுகசய் தீர்கள் ?’ என பகட்கே் ேட்ட
போது ‘அந்த இரண்டு மட்மடத்துண்டுகளும் காயாமல் இருக்கும் போகதல் லாம் அவர்கள்
இருவரின்பவதமன குமறக்கே் ேடக் கூடும் ’ என்று இமறத்தூதர்(ஸல் ) அவர்கள் கூறினார்கள் ”
என இே் னுஅே் ோஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

மறுமமயில் கிமடக்கும் தண்டமனகள் : -

1) மனித மாமிசத்மத சாே் பிடுவார்கள் : -

“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்மதக் கடந்து கசன்பறன்.அக்கூட்டத்தினருக்கு


இரும் பினாலான நகங் கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங் கள்
முகங் கமளயும் கநஞ் சங் கமளயும் காயே் ேடுத்திக் ககாண்டிருந்தனர். அே் போது “ஜிே் ரீபல,
அவர்கள் யார்”என்று பகட்படன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்மதச்
சாே் பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள் ) மனிதர்களின் கண்ணியத்தில் மக
மவத்தவர்கள் ”என்று விளக்கமளித்தார்கள் .” அறிவிே் ோளர் அனஸ் (ரலி) நூல் ;: அஹ்மது.

2) புறம் பேசுேவன் சுவனம் நுமழயமாட்டான்: -

“புறம் பேசுேவன் சுவனம் நுமழய மாட்டான்” என நபி (ஸல் ) அவர்கள் நவின்றார்கள் (நூல் -
முஸ்லிம் )

முஃமினான என தருமம சபகாதர, சபகாதரிகபள! அல் லாஹ் மற் றும் அவனது தூதர் (ஸல் )
அவர்களினால் இந்த அளவிற் கு கடுமமயாகஎச்சரிக்கே் ேட்டுள் ள இந்த புறம் பேசுதல் என்ற
தீயகசயமல நாம் ஒவ் கவாருவரும் தவிர்ந்திருே் ேது மிக மிக அவசியமாகும் .
புறம் பேசுவமதத் தவிர்ே்ேதனால் ஏற் ேடும் நன்மமகள் : -

ஒருவர் புறம் பேசுவதன் தீமமகமள அறிந்து அமதத் தவிர்ந்தவர்களாக,யாமரே் ேற் றிே்


புறம் பேசினார்கபளா அவரிடம் மன்னிே்புக்பகாரபவண்டும் . பின்னர் மனந்திருந்தியவராக
அழுது மன்றாடிஅல் லாஹ்விடம் ோவமன்னிே் பு பகாரபவண்டும் .

அல் லாஹ் கூறுகிறான்:-

39:53 “என் அடியார்கபள! (உங் களில் ) எவரும் வரம் பு மீறி தமக்குத்தாபமதீங் கிமழத்துக்
ககாண்ட போதிலும் , அல் லாஹ்வுமடய ரஹ்மத்தில் அவர் நம் பிக்மகயிழக்க பவண்டாம் ;
நிச்சயமாக அல் லாஹ் ோவங் கள் யாமவயும் மன்னிே் ோன்; நிச்சயமாக அவன் மிக்க
மன்னிே் ேவன்; மிக்கக்கருமணயுமடயவன்’ (என்று நான் கூறியமத நபிபய!) நீ ர் கூறுவீராக.

39:54 ஆகபவ (மனிதர்கபள!) உங் களுக்கு பவதமன வரும் முன்னபரநீ ங் கள் , உங் கள்
இமறவன் ோல் திரும் பி, அவனுக்பக முற் றிலும் வழிேடுங் கள் ; (பவதமன வந்து விட்டால் )
பின் பு நீ ங் கள் உதவிகசய் யே் ேட மாட்டீர்கள் ”. (அல் -குர்ஆன் 39:53-54)

“நம் வசனங் கமள நம் பியவர்கள் உம் மிடம் வந்தால் , ‘ஸலாமுன்அமலக்கும் (உங் கள் மீது
சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று(நபிபய!) நீ ர் கூறும் , உங் கள் இமறவன்
கிருமே கசய் வமதத் தன் மீதுகடமமயாக்கிக் ககாண்டான்; உங் களில் எவபரனும்
அறியாமமயினால் ஒரு தீமமமயச் கசய் து விட்டு அதற் குே் பின் , ோவத்மத விட்டும் திரும் பி,
திருத்திக் ககாண்டால் , நிச்சயமாக அவன் (அல் லாஹ்)மன்னிே் ேவனாகவும் , மிக்க
கருமணயுமடயவனாகவும் இருக்கின்றான். (அல் -குர்ஆன் 6:54)

எனபவ சபகாதர,சபகாதரிகபள நாம் மனந்திருந்தியவர்களாக,இனிஎக்காரணத்மத


ககாண்டும் ,யாமரே்ேற் றியும் , புறம் பேச மாட்படன்!ஒருவரின் கண்ணியத்மதக் குமழக்கும்
விதத்தில் நடந்து ககாள் ளமாட்படன்! என்று உறுதி பூண்டவராக, கசயல் ேட்டு, அந்த
உறுதியில் நிமலத்திருே் ோராயின் அதனால் அளே் ேறிய நன்மமகள் அவருக்குகிட்டும் .

நபி(ஸல் ) அவர்கள் கூறியிருக்கிறார்கள் : -

“எவரின் நாவாலும் , மககளாலும் முஸ்லிம் கள் ோதுகாே் புடன்இருக்கின்றாபரா அவபர


உண்மமயான முஸ்லிம் ஆவார். அறிவிே்ேவர்:அே்துல் லா பின் அம் ர ் (ரழி) நூல் கள் : புகாரி,
முஸ்லிம் , அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாமடகளுக்கு மத்தியிலுள் ளமதயும் , இரண்டுகதாமடகளுக்கு
மத்தியிலுள் ளமதயும் சரியாக ேயன்ேடுத்தகோறுே் பேற் றுக் ககாள் கிறாபரா அவருக்கு
கசார்க்கத்திற் க்கு நான்கோறுே் பேற் றுக் ககாள் கிபறன்” என்று நபி (ஸல் ) அவர்கள்
கூறினார்கள் .(நூல் -புகாரி)

பமலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சமேயில் நம் முமடய சபகாதர,சபகாதரிமயே் ேற் றிே்
புறம் பேசே் ேடுமானால் , நாமும் அவர்களுடன்பசர்ந்து அந்தே் ோவத்தில் சிக்கி உழலாமல்
எந்த சபகாதர, சபகாதரிமயே் ேற் றிே் பேசே் ேடுகிறபதா அவருமடய கண்ணியத்மதக்
காே் ோற் றமுயற் சிக்க பவண்டும் ! இமத நபி (ஸல் ) அவர்களும் வரபவற் றுள் ளார்கள் .

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் : -

தனது சபகாதரனுமடய கண்ணியத்திற் கு இழுக்கு விமளவிே் ேமததடுே் ேவரின் முகத்மத


மறுமம நாளில் நரக கநருே் மே விட்டும் அல் லாஹ் தடுத்து விடுவான். (அறிவிே் ேவர்:
அபூதர்தா (ரலி) நூல் :அஹமத்)

 அல் லாஹ் நம் அமனவமரயும் புறம் பேசுதல் என்னும் தீயகசயலிலிருந்து காே் ோற் றி
அமதத் தடுக்க கூடிய மற் றும் நற் கசயல் கள் புரிேவர்களின் கூட்டத்தில்
பசர்த்தருள் வானாகவும் .

You might also like