You are on page 1of 9

மாநபி வழியும் மத்ஹபுகளும் -

(மத்ஹபுக்களின் குப்பபகள்)

மாநபி வழியும் மத்ஹபுகளும் -


(மத்ஹபுக்களின் குப்பபகள்)

நான்கு மத்ஹபுகபளப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் ததாழுவதற்கு அனு


மதியில்பை.

இது பள்ளிவாசல்களில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலபககளில் எழுதப்பட்டிருக்கும்


தபடயுத்தரவு.

இந்தத் தபட உத்தரபவப் படிப்பவர்களுக்கு,


'மத்ஹபுகபளப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி' என்ற ததாற்றம் ஏற்படும். அதனால் தா
ன்மத்ஹபுகபளப் பின்பற்றாதவர்களுக்கு அடி உபத விழுகின்றது. காவல்துபறயில்
புகார் பதிவாகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள்ததாடரப்படுகின்றன.

ஏன் இந்தத் தாக்குதல்கள்? மக்கள் ஏன் இந்த மத்ஹபுகபள தவறித்தனமாகப் பின்பற்று


கிறார்கள்?

இந்த மத்ஹபுகளில் மண்டிக் கிடக்கின்ற, இஸ்லாத்தின் அடிப்பபடக்கு தவட்டு பவக்


கும் விஷக் கருத்துக்கள் மக்களிடம்மபறக்கப்படுவதால் தான். மக்கபள தவட்கப்பட
பவக்கும் ஆபாசங்கபள தங்கள் வயிற்றுப் பிபழப்புக்காக ஆலிம்கள் மபறப்பதால்தா
ன்.

மத்ஹபுகபள விட்டுக் தகாஞ்சம் தகாஞ்சமாக, ஆனால் கூட்டம் கூட்டமாக இன்று


தவளிதயறிக் தகாண்டிருக்கும் மக்கள் யார்?
அன்று இவர்களும் பள்ளிவால்களில், மத்ஹபு தவறியில் இருந்து தகாண்டு தவ்ஹீது
வாதிகபளத் தாக்கியவர்கள் தான். இவர்கள் ஏன்தவளியில் வந்தார்கள்?

மத்ஹபுச் சட்ட நூற்களில் எழுதப்பட்டுள்ள விஷக் கருத்துகபள, ஆபாசக் களஞ்சியங்


கபளப் படித்துப் பார்த்த மக்கள் தான் மத்ஹபுகபளவிட்டு தவளிதய வந்தார்கள். என
தவ இபத அபனவரும் ததரிந்து தகாண்டு, மத்ஹபு மாபயயிலிருந்து இன்னும் தவளி
தயறாமல்இருக்கும் மக்களிடம் இபதப் பிரச்சாரம் தசய்து, அவர்கபளயும் குர்ஆன்,
ஹதீஸ் என்ற சத்தியத்தின் பால் இழுக்க தவண்டும்என்பதற்காக இபத இங்கு பிரசுரம்
தசய்கிதறாம்.

ஷாஃபி, அபூஹன ீபா, மாலிக், அஹ்மது பின் ஹன்பல் ஆகிய நான்கு இமாம்களால் ஏற்
படுத்தப்பட்ட சட்டங்கள் தான் மத்ஹபுகள் என்றுஆலிம்கள் பிரச்சாரம் தசய்தாலும், உ
ண்பமயில் அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும்
இல்பல.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்ட நூற்கள் தான் இன்று இமா
ம்களின் தபயரால் பின்பற்றப்படுகின்றன. அந்தநூற்களிலுள்ள அபத்தங்கபளயும் ஆ
பாசங்கபளயும் பார்ப்பதற்கு முன், மார்க்க தமபதகளான அந்த நான்கு இமாம்களும் எ
ன்னதசான்னார்கள் என்பபத முதலில் பார்ப்தபாம்.

நான்கு இமாம்களுதம குர்ஆன், ஹதீபைத் தான் பின்பற்ற தவண்டும் என்று ஒருமித்


துக் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஆலிம்கள்இபத மக்களிடம் எடுத்துச் தசால்வதில்
பல.

1. இமாம் அபூஹன ீபா (ரஹ்) கூறுகிறார்கள்

1. ஹதீஸ் ைஹீஹாக (ஆதாரப்பூர்வமாக) கிபடக்கும் தபாது அபதப் பின்பற்றுவதத


எனது தகாள்பகயாகும். ஆதாரம்: ஹாஷியதுரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 72

2.
'எந்த ஆதாரத்தின் அடிப்பபடயில் நாம் முடிவு தசய்ததாம்'' என்பபத அறியாமல் எங்க
ள் தசால்பல எடுத்து நடப்பது எவருக்கும்ஹலால் இல்பல.ஆதாரம்: ஜாமிவுஸ்ைகீ ர்,
பாகம்: 1 பக்கம்: 19

3. நானும் ஒரு மனிதன் தான். நான் சரியாகவும் நடப்தபன். தவறிபழக்கவும் தசய்தவ


ன். எனதவ எனது கூற்பற கவனித்துப் பாருங்கள்.குர்ஆனுக்கும் ஹதீைிற்கும் எனது
கூற்று ஒத்திருந்தால் அபத எடுத்துக் தகாள்ளுங்கள். அல்லாஹ்வுபடய தவதத்துக்கு
ம் நபி (ைல்)அவர்களின் தசால்லுக்கும்மாற்றமாக இருந்தால் என் தசால்பல விட்டு
விடுங்கள். ஆதாரம்: ரவாயுவு அபீஹன ீபா, பாகம்: 1, பக்கம்: 3

இபவ அபனத்தும் இமாம் அபூஹன ீபா (ரஹ்) அவர்களின் கூற்றுக்கள். மத்ஹபு ஆலி
ம்கதள! குர்ஆனும், ஹதீசும் தான்பின்பற்றத்தக்கபவ என்பபத இவ்வளவு ததளிவாக
ச் தசால்லியிருந்தும் தக்லீதுக்கு நீங்கள் வக்காலத்து வாங்கக் காரணம் என்ன? இதுதா
ன் இமாபம மதிக்கின்ற நிபலயா? பதில் தாருங்கள்.

2. இமாம் மாைிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

1. நான் (சில தநரங்களில்) சரியாகவும்,


(சில தநரங்களில்) தவறாகவும் முடிதவடுக்கக்கூடிய ஒரு மனிதன் தான். எனது முடி
வுகபளநீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் தபாருத்தமானவற்பற எ
டுத்துக் தகாள்ளுங்கள். குர்ஆனுக்கும் நபிவழிக்கும்தபாருத்தமில்லாதவற்பற விட்டு
விடுங்கள். ஆதாரம்: மவ்ை‚அது உை‚லில் பிக்ஹ், பாகம்: 5, பக்கம: 414
2.
'உளூச் தசய்யும் தபாது கால் விரல்கபளக் தகாதிக் கழுவ தவண்டியதில்பல'' என்ற க
ருத்பத இமாம் மாலிக் அவர்கள்தகாண்டிருந்தார்கள். அப்தபாது நான்,
'கால்கபளக் தகாதிக் கழுவ தவண்டும்' என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறி அவர்களிடம்
ைனதுடன்அறிவித்ததன். அதற்கு இமாம் மாலிக் அவர்கள்,
'இதுசரியான ஹதீஸ் தான். நான் இதுவபர தகள்விப்பட்டதில்பல'' என்று கூறி விட்டு
,அதன்பின் கால் விரல்கபளயும் தகாதிக் கழுவிட தவண்டும் என உத்தரவிட்டார்கள்.
இவ்வாறு இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்கள்குறிப்பிடுகின்றார்கள். ஆதாரம்: அல்ஜர்ஹு வ
த்தஃதீல், முன்னுபர, பக்கம்: 31, 32

மத்ஹபு ஆலிம்கதள! மிகப் தபரும் இரண்டு இமாம்கபளயும் பின்பற்றுதவார் யார்? உ


ங்கள் மனசாட்சியிடம் தகளுங்கள்.

2. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்

1. எவராக இருந்தாலும் அவபர விட்டும் ரசூல் (ைல்) அவர்களின் வழிமுபறகளில் ஏ


ததனும் (சில) தவறிடத் தான் தசய்யும். நான்ஏததனும் ஒரு தசால்பலச் தசால்லும்
தபாது, அல்லது ஏததனும் அடிப்பபடபய வகுத்துத் தரும் தபாது, அல்லாஹ்வின்திரு
த்தூதருபடய கூற்றுக்கு மாற்றமாக அதுஇருந்தால் ரசூல் (ைல்) அவர்களின் கூற்தற
ஏற்கப்பட தவண்டும். ரசூல் (ைல்) அவர்களின்கூற்பற ஏற்பதத எனது தகாள்பகயுமா
கும். ஆதாரம்: முக்தைருல் முஅம்மல், பாகம்: 1, பக்கம்: 58

2.
'ரசூல் (ைல்) அவர்களின் வழிமுபற எவருக்குத் ததரிகின்றததா அபத எவருபடய க
ருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்பல'' என்றுமுஸ்லிம்கள் அபனவரும் இஜ்மா
வு தசய்துள்ளனர். ஆதாரம்: அல்ஹதீை‚ ஹ‚ஜ்ஜதுன் பீ நப்ைிஹி. பாகம்: 1, பக்கம்: 79

இஜ்மாவு என்பதற்குத் தவறான விளக்கம் தரும் மத்ஹபு ஆலிம்கதள! ைஹாபாக்கள்,


தாபியீன், தபவுத் தாபியீன்கள் ஆகிதயாரின்இஜ்மாபவத் தான் இமாம் ஷாஃபி (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். இப்தபாது என்ன தசய்யப் தபாகிறீர்கள்?

3. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறுகிறார்கள்

1. என்பனதயா மாலிக், ஷாபியீ, அவ்ைாயீ, ைவ்ரீ தபான்ற இமாம்கபளதயா பின்பற்


றாதத! அவர்கள் எதிலிருந்து புரிந்துதகாண்டார்கதளா (அந்தக் குர்ஆன், ஹதீைிலிருந்
து) நீயும் புரிந்து தகாள். ஆதாரம்: அல்ஹதீை‚ ஹ‚ஜ்ஜதுன் பீ நப்ைிஹி, பாகம்: 1, பக்க
ம்:80

நான்கு இமாம்கபளப் பின்பற்றுகிதறாம் என்று கூறுபவர்கள் உண்பமயில் அந்த இமா


ம்கபளப் பின்பற்றுகிறார்களா? என்பபத தமதலநாம் எடுத்துக் காட்டியுள்ள கூற்றுக்க
ளிலிருந்து அறிந்து தகாள்ளலாம்.

ஹனபி மத்ஹப் என்று தசால்லிக் தகாண்டு இமாம் அபூஹன ீபா (ரஹ்) அவர்களின் வ
ழியில் தசல்வதாக நம்ப பவத்துக்தகாண்டிருக்கிறார்கள். ஆனால் உண்பமயில் ஹ
னபி மத்ஹபு என்று இவர்களுக்குப் தபாதிக்கப்பட்டதும், இவர்கள் பிறருக்குப்தபாதிப்ப
தும் இமாம் அபூஹன ீபா எழுதிய நூற்கபளயா? அல்லது அவர்களின் மாணவர்களான
இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மத்ஆகிதயார் எழுதிய நூற்கபளயா? இல்பலதய!
இந்தியாவின் எந்த மதரைாவிலும் அந்த இமாம்கள் எழுதிய நூற்கள்தபாதிக்கப்படுவ
தில்பலதய! இதன் மர்மம் என்ன?

ஹிஜ்ரி 1118ல் எழுதப்பட்ட ஆலம்கீ ரி, ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆனது எப்படி?
ஹிஜ்ரி 1071ல் எழுதப்பட்ட துர்ருல் முக்தார்எவ்வாறு ஹனபி மத்ஹபின் சட்ட நூலா
க ஆக்கப்பட்டது? ஏன் ஆக்கப்பட்டது? யாரால் ஆக்கப்பட்டது? ஹிஜ்ரி 745ல் எழுதப்பட்
ட ஷரஹ்விசாயா, எப்படி ஹனபி மத்ஹபின் சட்ட நூல் ஆனது? ஹிஜ்ரி 710ல் எழுதப்
பட்ட கன்சுத் தகாயிக் என்ற நூல் எவ்வாறு அபூஹன ீபாஇமாமின் சட்ட நூல் என்று நம்
ப பவக்கப்பட்டது? ஹிஜ்ரி 593ல் எழுதப்பட்ட ஹிதாயா என்ற நூல் ஹனபி இமாம் எ
ழுதியதா? ஹிஜ்ரி428ல் எழுதப்பட்ட குதூரி என்ற நூல் இமாம் அவர்களால் எழுதப்பட்
டதா?

இமாமுபடய நூபலயும், அவர்களின் மாணவர்களின் நூபலயும் பாட நூற்களாக ஆக்


காததன் மர்மம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு சட்டவிளக்கம் தர, இன்று பாடத் திட்டத்
தில் இருக்கும் நூற்கள் தான் இடம் தருகின்றன என்பபதத் தவிர தவறு என்ன காரண
மிருக்க முடியும்?ததளிவுபடுத்துங்கள்.

எந்த ஒரு சிறு மஸ்அலாவுக்கும் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றிலிரு


ந்து சான்றுகள் காட்டாமல் விட்டு பவக்கவில்பலஎன்று மத்ஹபு ஆலிம்கள் கூறுகி
ன்றனர். இததா இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில் காணப்படும் குப்பபக
ள் சிலவற்பறஇங்தக தந்துள்தளாம்.

இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றில் ஆதாரம்


உள்ளதா? காட்டுங்கள் பார்ப்பபாம்.

சதித் திட்டம்

குர்ஆன் முழுவபதயும் படிப்பபத விட பிக்ஹ் நூபைப் படிப்பது மிகச்


சிறந்தது. கன்சுத்தகாயிக், முன்னுபர

அல்லாஹ் நமக்கு அருளிய மாதபரும் தபாக்கிஷமான குர்ஆன் பக்கம் மக்கபள


தநருங்க விடாமல் தடுப்பதற்காக நீங்கள் தசய்த சதித்
திட்டத்திற்கு, குர்ஆன், ஹதீைில் ஆதாரம் உண்டா? மத்ஹபு ஆலிம்கதள! பதில்
தசால்லுங்கள்.
பகுத்தறிவுச் சட்டங்கள்
பல் துலக்கும் குச்சிபயச் சூப்பினால் கண்கள் குருடாகும். துர்ருல் முக்தார், பாகம்: 1, ப
க்கம்: 124

இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து தபறப்பட்டது? எந்த ஹ


தீைிலிருந்து வகுக்கப்பட்டது?ததளிவுபடுத்துவர்களா?

ததாழுபகயில் விபளயாட்டு
ஒரு மனிதனிடத்தில்,
'நீ லுஹர் ததாழுபகபய நிபறதவற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று தசால்
லப்பட்டு அவரும் அந்தஎண்ணத்தில் ததாழுதால் அவருக்களித்த வாக்குறுதிபய நி
பறதவற்றுவது அவசியம்.ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447
ததாழுபவன் பறபவ மீ து கல்தலறிந்தால் அவனது ததாழுபக வணாகாது.துர்ருல்
ீ மு
க்தார், பாகம்: 1, பக்கம்: 677

ஒருவன் பறபவபய விரட்டினால் அல்லது ஏததா ஒரு சப்தத்தினால் அபழத்தால் அ


வனுபடய ததாழுபக வணாகாது.
ீ துர்ருல் முக்தார்,பாகம்: 1, பக்கம்: 677

ததாழுபக முழுபமயான பிறகு (அதாவது ைலாம் தகாடுப்பதற்கு முன்னால்) ததாழு


பகக்கு தவளியில் தசய்யக்கூடிய தசால், தசயல்தபான்றவற்றினால் ததாழுபகபய
முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு சிரித்தல், தவண்டுதமன்தற பின் துவாரத்தி
ன் வழியாகக்காற்பற விடுதல், தபசுதல்,நடத்தல், ைலாம் கூறுதல் தபான்ற காரியங்
களால் ததாழுபகபய முடிப்பது கூடும். ரத்துல் முக்தார், பாகம்: 3,பக்கம்: 400

சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அ


ல்லாஹ்பவ மட்டும் கண்ணியப்படுத்தும்வார்த்பதகபளக் கூறி ததாழுபகபய ஆரம்
பிப்பது மக்ரூஹ‚டன் கூடும் துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521

கடபமயான ததாழுபகயில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் ததாழுபவன் விரும்பினா


ல் சூரத்துல் பாத்திஹாபவ ஓதலாம்.விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று தசால்ல
லாம். விரும்பினால் மவுனமாகஇருந்துவிடலாம். மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81

மத்ஹபு ஆலிம்கதள! மத்ஹபுக் கிதாபுகள் ததாழுபகபயக் தகலிக்கூத்தாக ஆக்கிக் கா


ட்டுகின்றன. தமற்கூறிய விபளயாட்டுக்களுக்குகுர்ஆன், ஹதீைிலிருந்து இஜ்மாவு,
கியாைிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இபறயச்சம் கடுகளகாவது இருந்தால் ததாழு
பகயில் இப்படிவிபளயாடி இருப்பார்களா?

இமாமுபடய தகுதிகள்

அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்பதச் சார்ந்தவர், அழகிய மபனவி உள்ளவர்,


இவதர இமாமத் தசய்வதற்கு மிகவும் தகுதிவாய்ந்தவர். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்
கம்: 259

இமாமத் தசய்பவரின் மண்பட தபரிதாக இருக்க தவண்டும். இமாமுபடய 'உறுப்பு' சி


ன்னதாக இருக்க தவண்டும். துர்ருல் முக்தார், பாகம்:1, பக்கம்: 601

மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இபவ. தபஷ் இமாமுக்கு இவ்வளவு


அசிங்கமான தகுதிகபள நிர்ணயம் தசய்ததுகுர்ஆனா? ஹதீைா? இஜ்மாவா, கியாைா
? தசால்லுங்கள். இந்தத் தகுதிகளின் அடிப்பபடயில் தான் உங்கள் கட்டுப்பாட்டில் உள்
ளபள்ளிவாசல்களில் இமாபமத் ததர்வு தசய்கிறீர்களா?

பமாசடிகள்

இமாதமா, கலீபாதவா, அரசதரா விபச்சாரம் தசய்தால் அவர்களுக்கு ஹத் தண்டபன


கிபடயாது. துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்: 310

தபாபதயூட்டக் கூடிய கபடசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள் ம


து அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம்புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்
டான். ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 9

திருமணம் தசய்து தகாள்ள முடியாத தாய், சதகாதரி தபான்றவர்கபளதயா, அடுத்தவ


னின் மபனவிபயதயா, இத்தா இருக்கும்தபண்பணதயா ஒருவன் மணமுடித்து, இது
தவறில்பல என்று கருதி உடலுறவு தகாண்டால் அவனுக்குத் தண்டபன இல்பல. ஆ
னால்கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் தசய்திருந்தாலும் இவ்வா
று தான். ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்: 60

இந்த தமாசடிகள், ஏமாற்றுக்கள் எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளன. இவ


ற்றுக்குக் குர்ஆன், ஹதீைில் ஆதாரம் காட்டமுடியுமா?

விசித்திரமான சட்டம்

ஒரு தபண்ணின் கணவன் எங்தக இருக்கிறான் என்று ததரியாத நிபலயில் 120 வருட
ங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவுதசய்து (பின்னர் அவளுக்குத் திருமண
ம் (?) தசய்து பவக்க தவண்டும்) ஹிதாயா, பாகம்: 2, பக்கம்: 62

நபடமுபற சாத்தியமில்லாத, தபண்களுக்குத் துதராகம் இபழக்கின்ற இந்தச் சட்டத்


துக்குக் குர்ஆன், ஹதீைிலிருந்து ஆதாரம்காட்டுங்கள்.

ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறிபய நுபழத்தால் விந்து தவளியாகாத வ


பர குளிப்பு கடபமயில்பல. துர்ருல் முக்தார்,பாகம்: 1, பக்கம்: 175
இந்த மானங்தகட்ட அசிங்கங்கள், குர்ஆன் ஹதீைில் உள்ளபவயா? அல்லது இஜ்மா,
கியாைில் உள்ளபவயா? விளக்குங்கள்.

குறிப்பு: இபத விட ஆபாசமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால் எ


ங்கள் எழுதுபகால்கள் எழுதுவதற்குதவட்கப்படுகின்றன.

தமிழில் ததாழைாம்

அரபி ததரிந்திருந்தாலும், ததாழுபகயில் அரபி அல்லாத தமாழிகளில் ஓதுவது கூடும்


. ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 488

பார்ைி மற்றும் ஏபனய தமாழிகளில் பாங்கு தசால்வது கூடும். ஹாஷியத்துல் ரத்தி


ல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 523

இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம் உள்ளதா? ததளிவுபடு


த்துங்கள்.

ஒருவனுக்கு மூக்கில் ததாடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராபவ மூத்திரத்


தால் அவனது தநற்றியில் எழுதலாம். ரத்துல்முக்தார், பாகம்: 2, பக்கம்: 117

மூத்திரத்துக்கு இவ்வளவு மகிபம இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன. திருக்கு


ர்ஆபன, அதன் தபலசிறந்த அத்தியாயமானபாத்திஹா சூராபவ மூத்திரத்தால் எழுத
லாம் என்று கூறி, குர்ஆபன இழிவுபடுத்துகின்றன. மத்ஹபு ஆலிம்கதள! இது தான் கு
ர்ஆன்,ஹதீஸ் அடிப்பபடயில் அபமந்த சட்டங்களா? சிந்தியுங்கள்.

ஜும்ஆ

இஸ்லாமிய ஆட்சி நபடதபறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட தவண்டும் என்பது


ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும். ஹிதாயா,பாகம்: 1, பக்கம்: 83

தமற்கூறிய சட்டத்தின் அடிப்பபடயில் உலகில் தபரும்பாலான பகுதிகளில், குறிப்பா


க இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிபறதவறாமல்தபாகுதம! 'இனி இந்தியாவில் ஜு
ம்ஆ கிபடயாது'' என்று அறிவிக்கத் தயாரா? மத்ஹபு நூற்கள் அப்படித் தான் கூறுகின்
றன.

மத்ஹபு மாறினால் தண்டபன

நான்கு மத்ஹபுகளில் ஒன்பறப் பின்பற்ற தவண்டும் என்று தபார்டு பவக்கின்றனர்.


ஆனால் ஹனபி மத்ஹபபத் தவிர மற்ற மத்ஹபுகள்தவறானபவ என்றும் அவற்பற
ப் பின்பற்றுவது தண்டபனக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூ
றுகின்றன.
ஒரு ஹனபி மத்ஹபபச் தசர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட
தவண்டும். ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4,பக்கம்: 249

ஹனபி மத்ஹபபச் தசர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் தசர்ந்து விட்டால் அவருபடய


சாட்சி ஏற்றுக் தகாள்ளப்படாது. ஹாஷியத்து ரத்தில்முக்தார், பாகம்: 1, பக்கம்: 565

நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது. துர்ருல் முக்தார்,


பாகம்: 1, பக்கம்: 18

ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான காரியம் என்
றாகிறது. தவறான மத்ஹபில் இருக்கும்படி தபார்டுஎழுதி பவப்பது ஏன்?

இந்த நிபலபமக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இமாம்


களின் தபயபரச் தசால்லிக் தகாண்டு 200,
300ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்கபள ஆதாரமாக ஆக்கியது தான் என்
பபத உணர்வர்கள்.

முரண்பாடுகள்

இந்த மத்ஹபுச் சட்ட நூற்களில் தபாய்களுக்கும் பஞ்சமில்பல. முரண்பாடுகளும் ம


லிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சிலமுரண்பாடுகபளப் பார்ப்தபாம்.

முஃதைிலா பிரிவினபர திருமணம் முடித்துக் தகாள்வது கூடும். ஏதனன்றால் ஒதர


கிப்லாவினரில் எவபரயும் காஃபிர் என்று நாம்கூறமாட்தடாம். துர்ருல்முக்தார், பாகம்
: 3, பக்கம்: 50

முஃதஸிைா பிரிவினருக்கும் சுன்னத்து வல்ஜமாஅத்தினருக்கும் மத்தியில் திரும


ணம் தசய்வது கூடாது. ஃபத்ஹ‚ல் கதீர், பாகம்: 6,பக்கம்: 397

இமாம் அபூஹன ீபா (ரஹ்) அவர்களின் தசால்பல நிராகரிப்பவன் மீ து மணல் எண்ணி


க்பகக்கு அல்லாஹ்வின் லஃனத் உண்டாகட்டும்.துர்ருல் முக்தார் முன்னுபர

இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மது ஆகிய இருவரும் மூன்றில் இரண்டு பங்கு ச


ட்டங்களுக்கும் அதிகமாக அபூஹன ீபாஇமாமுக்கு மாறு தசய்துள்ளனர். ஜாமிஉ
ஸ் ஸகீ ர், பாகம்: 1, பக்கம்: 8

ஹனபி மத்ஹபின் இமாம்களான அபூயூசுப், முஹம்மது ஆகிய இருவரின் மீ து லஃன


த் (அல்லாஹ்வின் சாபம்) உண்டாகட்டும் என்றுகூறுகின்றனர்.

இப்படி முன்னுக்குப் பின் முரணான, ஆபாசமான, இஸ்லாத்தின் அடிப்பபடக்கு தவட்


டு பவக்கின்ற சட்டங்கபளத் தான் இமாம்களின்தபயரால் எழுதி பவத்துள்ளனர்.

மத்ஹபுகபளப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் ததாழ அனுமதியில்பல என்று தபார்டு


பவப்பதற்கு முன்னால் தமதல நாம்சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்கபள நபட
முபறப்படுத்தத் தயாரா?

மத்ஹபு தவறிபய ஊட்டி, மக்கபள வழி தகடுத்துக் தகாண்டிருக்கும் ஆலிம்கதள!

இமாம்கபள மதிக்கிதறாம் என்ற தபயரில் அவர்கபள இழிவு படுத்தும் இந்தச் சட்டங்


கபளத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ்ஆகிய இரண்டு மட்டுதம மார்க்கத்தின்
அடிப்பபட என்ற தகாள்பகயின் பக்கம் வாருங்கள்.

'அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லா


ஹ் (தன்பன) மறுப்தபாபர விரும்ப மாட்டான்'' எனக்கூறுவராக!அல்குர்ஆன்
ீ 3:32

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்பத முடிவு தசய்யும் தபாது நம்பிக்பக


தகாண்ட ஆணுக்கும், தபண்ணுக்கும் தமதுஅக்காரியத்தில் சுய விருப்பம் தகாள்ளுதல்
இல்பல. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு தசய்பவர் ததளிவாக வழி
தகட்டுவிட்டார். அல்குர்ஆன் 33:36

You might also like