You are on page 1of 5

ஸ்ரீமத் பகவத் கீதத அத்தியாயம் - 1

குருக்ஷேத்திரப் க்ஷபார்க்களத்தில் பதைகதள கவனித்தல்

Bg 1.1 — திருதராஷ்ை்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திதரத் தலமான


குருக்ஷேத்திரத்தில் க்ஷபார்ப் புரிய விருப் பம் ககாண்டு ஒன்று கூடிய பிறகு, என்
மகன்களும் , பாண்டுவின் புதல் வரும் என்ன கெய் தனர் ெஞ் ஜயக்ஷன?

Bg 1.2 — ெஞ் ஜயன் கூறினான்: மன்னக்ஷர, பாண்டுவின் மகன்களால்


அணிவகுக்கப் பை்ை பதைதய க்ஷமற் பார்தவயிை்ை பிறகு, மன்னன்
துரிக்ஷயாதனன் தன் ஆெ்ொரியதர அணுகிப் பின்வருமாறு கூறினான்.

Bg 1.3 — ஆெ்ொரியக்ஷர, துருபத குமாரனான உங் கள் புத்திொலி சீைனால்


க்ஷேர்த்தியாக அணிவகுக்கப் பை்ை, பாண்டு புத்திரர்களின் மாகபரும்
பதைதயப் பாருங் கள் .

Bg 1.4 — அே்தெ் க்ஷெதனயில் பீமனுக்கு அர்ஜுனனுக்கும் ெமமான


வில் லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராைன், துருபதன்
க்ஷபான்ற மாகபரும் வீரர்கள் உள் ளனர்.

Bg 1.5 — க்ஷமலும் , திருஷ்ைக்ஷகது, க்ஷெகிதானன், காசிராஜன், புருஜித்,


குே்திக்ஷபாஜன், தஷப் யன் க்ஷபான்ற சிறே்த பலமிக்க க்ஷபார் வீரர்கள் பலரும்
உள் ளனர்.

Bg 1.6 — வீரனான யுதாமன்யு, பலமுள் ள உத்தகமௌஜன், சுபத்தரயின்


புதல் வன் மற் றும் திகரௌபதியின் குமாரர்களும் இருக்கின்றனர். இப் பதை
வீரர்கள் அதனவரும் மாகபரும் ரத வீரர்கள் .

Bg 1.7 — ஆனால் , பிராமணரில் சிறே்தவக்ஷர, தாங் கள் கதரிே்து


ககாள் வதற் காக எனது க்ஷெதனதய வழிேைத்தும் தகுதி வாய் ே்த
ோயகர்கதளப் பற் றியும் தங் களிைம் கூறுகிக்ஷறன்.

Bg 1.8 — மரியாததக்குரிய தாங் கள் , பீஷ்மர், கர்ணன், கிருபாொரியர்,


அஷ்வத்தாமன், விகர்ணன் மற் றும் க்ஷொமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன்
முதலிக்ஷயார், க்ஷபாரில் எப் க்ஷபாதும் கவற் றி காண்பவர்கக்ஷள.

Bg 1.9 — எனக்காக உயிதரயும் ககாடுக்கக்கூடிய எண்ணற் ற மாவீரர்கள்


பலரும் உள் ளனர். யுத்ததில் வல் லுேர்களான அவர்கள் அதனவரும்
பலவிதமான ஆயுதங் களுைன் தயாராக உள் ளனர்.

Bg 1.10 — பாை்ைனார் பீஷ்மரால் சிறப் பாக பாதுகாக்கப் பை்ை ேமது பலம்


அளக்கவியலாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப் பை்ை பாண்ைவ
க்ஷெதனக்ஷயா அளவிைக்கூடியக்ஷத.
Bg 1.11 — பதை அணிவகுப் பின் நுதைவாயில் தத்தமது க்ஷபார் முதனகளில்
இருே்தபடிக்ஷய ேீ ங் கள் அதனவரும் பாை்ைனார் பீஷ்மருக்கு முழுப்
பாதுகாப் பளிக்க க்ஷவண்டும் .

Bg 1.12 — பின்னர், குரு வம் ெத்தின் மாகபரும் வீரரும் பாை்ைனாருமான


பீஷ்மர், தனது ெங் தக சிங் க கர்ஜதன க்ஷபான்று உரக்க ஊதி
துரிக்ஷயாதனனுக்கு மகிை் ெசி ் தயக் ககாடுத்தார்.

Bg 1.13 — அதன்பின், ெங் குகள் , மத்தளங் கள் , முரசுகள் , ககாம் புகள் ,


தாதறகள் என அதனத்தும் ஒக்ஷர ெமயத்தில் முைங் க, அப் க்ஷபகராலி மிகவும்
பயங் கரமாக இருே்தது.

Bg 1.14 — மறுதரப்பில் , கவள் தளக் குதிதரகள் பூை்டிய மிகெ்சிறே்த ரதத்தில்


அமர்ே்திருே்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங் களது கதய் வீக
ெங் குகதள முைங் கினர்.

Bg 1.15 — பகவான் கிருஷ்ணர் பாஞ் ெஜன்யம் எனும் தனது ெங் தக


முைங் கினார்; அர்ஜுனன் க்ஷதவதத்தம் எனும் ெங் தகயும் ,
கபருே்தீனிக்காரனும் வீர தீர ொகெங் கதளப் புரிபவனுமான பீமன்
கபௌண்ை்ரம் எனும் அெ்ெமூை்டும் ெங் தகயும் முைங் கினர்.

Bg 1.16-18 — குே்தியின் புதல் வரான மன்னர் யுதிஷ்டிரர் அனே்த விஜயம்


எனும் ெங் தகயும் , ேகுலனும் ெகாக்ஷதவனும் சுக்ஷகாஷம் , மணிபுஷ்பகம் எனும்
ெங் குகதளயும் முைங் கினர். கபரும் வில் லாளியான காசிராஜன், கபரும்
வீரரான சிகண்டி, திருஷ்ைத்யும் னன், விராைன், கவல் லவியாத ொத்யகி,
துருபதன், திகரௌபதியின் புதல் வர்கள் மற் றும் மாவீரனான சுபத்தரயின்
மகதனப் க்ஷபான்ற பலரும் தத்தமது ெங் குகதள முை் கினார்கள் , மன்னக்ஷர.

Bg 1.19 — பல் க்ஷவறு ெங் ககாலிகளின் முைக்கம் க்ஷபகராலியாக எழுே்து பூமியும்


வானமும் ேடுங் குமாறு எதிகராலிக்க, திருதராஷ்டிரரின் மகன்களுதைய
இதயங் கள் சிதறிப் க்ஷபாயின.

Bg 1.20 — அெ்ெமயத்தில் , அனுமானின் ககாடிதயத் தாங் கிய க்ஷதரில்


அமர்ே்திருே்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், தனது வில் தல ஏே்தி அம் புகள்
எய் யத் தயாரானான். மன்னக்ஷர அணிவகுக்கப் பை்ை பதையில்
திருதராஷ்டிரரின் தமே்தர்கதளக் கண்ைவுைன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணதர
அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.

Bg 1.21-22 — அர்ஜுனன் கூறினான்: வீை் ெசி


் யதையாதவக்ஷர, க்ஷபார் புரியும்
ஆவலுைன் இங் க்ஷக கூடியுள் ளவர்களில் , எவர்கக்ஷளாடு ோன் இே்த மாகபரும்
க்ஷபாரில் ஈடுபை க்ஷவண்டும் என்பததப் பார்க்கும் படி, தயவுகெய் து எனது
ரதத்தத இரு க்ஷெதனகளுக்கு மத்தியில் ேிறுத்தவும் .

Bg 1.23 — ககை்ை புத்தியுதைய, திருதராஷ்டிரரின் மகதன மகிை் விக்கும்


விருப் பத்க்ஷதாடு, இங் கு க்ஷபார் புரிய வே்திருப் பவர்கதள ோன் பார்க்க
க்ஷவண்டும் .

Bg 1.24 — ெஞ் ஜயன் கூறினான்: பரத குலத்தவக்ஷர, அர்ஜுனன் இவ் வாறு


கூறியவுைன், பகவான் கிருஷ்ணர் அவனது உத்தம ரதத்தத இருதரப் பு
க்ஷெதனகளுக்கு மத்தியில் ககாண்டு ேிறுத்தினார்.

Bg 1.25 — பீஷ்மர், துக்ஷராணர், மற் றும் உலகத் ததலவர்களின் முன்னிதலயில்


"பார்த்தா, இங் கு கூடியிருக்கும் குரு வம் ெத்தினதரப் பார்" என்று பகவான்
கூறினார்.

Bg 1.26 — க்ஷபார்க்களத்தில் இருதரப் புெ் க்ஷெதனகளின் ேடுக்ஷவ ேின் றபடி,


தே்ததமார்கள் , பாை்ைனார்கள் , ஆெ்ொரியர்கள் , மாமன்கள் , ெக்ஷகாதரர்கள் ,
மகன்கள் , க்ஷபரன்கள் , ேண்பர்கள் , மாமனார்கள் , மற் றும் பல ேலன்
விரும் பிகளும் கூடியிருப் பதத அர்ஜுனனால் பார்க்க முடிே்தது.

Bg 1.27 — குே்தி மகனான அர்ஜுனன் பலதரப் பை்ை ேண்பர்கதளயும்


உறவினர்கதளயும் பார்தவயிை்ைக்ஷபாது, கருதணயில் மூை் கி இவ் வாறு
கூறினான்.

Bg 1.28 — அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணக்ஷர, க்ஷபாரிடும்


உணர்வுைன் என் முன் கூடியுள் ள எனது ேண்பர்கதளயும் உறவினர்கதளயும்
கண்டு என் உைல் அங் கங் கள் ேடுங் கி, வாய் உலர்வதத உணர்கிக்ஷறன்.

Bg 1.29 — என் உைல் முழுவதும் ேடுங் குகின்றது, மயிர்க்கூெ்கெறி கின்றது, என்


வில் லான காண்டீபம் தகயிலிருே்து ேழுவுகின்றது, க்ஷதால் எரிகின்றது.

Bg 1.30 — இனியும் என்னால் இங் கு ேிற் க முடியாது. என் மனம் குைம் பி


என்தனக்ஷய மறக்கின் க்ஷறன். க்ஷகசி என்ற அரக்கதன அழித்தவக்ஷர,
கிருஷ்ணக்ஷர, ககை்ை ெகுனங் கதள ோன் காண்கிக்ஷறன் .
Bg 1.31 — கொே்த உறவினதர இப் க்ஷபாரில் ககால் வதால் என்ன ேன்தம
வருகமன்பதத என்னால் காண முடியவில் தல. எனதன்பு கிருஷ்ணக்ஷர, இதில்
கபறக்கூடிய கவற் றிதயக்ஷயா இராஜ் யத்ததக்ஷயா இன் பத்ததக்ஷயா ோன்
விரும் பவில் தல.

Bg 1.32-35 — க்ஷகாவிே்தக்ஷன, ஆை்சி, மகிை் ெசி


் மற் றும் வாை் க்தகதயக்ஷய கூை
யாருக்காக ோம் விரும் புகிக்ஷறாக்ஷமா, அவர்கக்ஷள இப் க்ஷபார்க்களத்தில்
அணிவகுத்திருக்க, அவற் தற அதைவதால் என்ன பலன் வரப் க்ஷபாகின்றது?
மதுசூதனக்ஷர, ஆெ்ொரியர்கள் , தே்ததயர், பிள் தளகள் , பாை்ைனார்கள் ,
மாமன்கள் , மாமனார்கள் , க்ஷபரன்கள் , தமத்துனர்கள் , மற் றும் இதர
உறவினர்கள் அதனவரும் தங் கள் வாை் தவயும் கெல் வத்ததயும் இைக்கத்
தயாராக என்முன் ேின் றிருக்க, அவர்கள் என்தனக் ககால் லலாம் என்ற
பை்ெத்திலும் ோன் ஏன் அவர்கதளக் ககால் ல விரும் ப க்ஷவண்டும் ?
உயிர்கதளகயல் லாம் காப் பவக்ஷர, இே்த பூமி ஒருபுறமிருக்கை்டும் , மூவுலகம்
கிதைப் பதாயினும் , ோன் இவர்களுைன் க்ஷபார் கெய் யத் தயாராக இல் தல.
திருதராஷ்டிரரின் மகன்கதளக் ககால் வதால் ோம் எவ் வித ஆனே்தத்தத
அனுபவிக்கப் க்ஷபாகிக்ஷறாம் ?

Bg 1.36 — இத்ததகய அக்கிரமக்காரர்கதளக் ககால் வதால் ேமக்கு பாவக்ஷம


வே்து க்ஷெரும் . எனக்ஷவ, திருதராஷ்டிரர் மகன்கதளயும் ேமது ேண்பர்கதளயும்
ககால் லுதல் ேமக்குெ் ெரியானதல் ல. அதிர்ஷ்ை க்ஷதவததயின் கணவக்ஷர,
கிருஷ்ணக்ஷர, ேமது கொே்த உறவினதரக் ககாதல கெய் துவிை்டு ோம்
எவ் வாறு மகிை் ெசி ் யதைய முடியும் ? இதனால் ேமக்ககன்ன லாபம் ?

Bg 1.37-38 — ஜனார்தனக்ஷர, க்ஷபராதெயால் இதயத்தத இைே்த இம் மனிதர்கள் ,


ேண்பர்களுக்கு துக்ஷராகம் கெய் வததயும் குலோெம் கெய் வததயும் பாவம்
என்று அறியவில் தல. ஆனால் அவற் தறக் குற் றம் என்று அறிே்த ோம் , ஏன்
இப் பாவெ் கெயல் களில் ஈடுபை க்ஷவண்டும் ?

Bg 1.39 — குலம் அழிவதைவதால் ேித்தியமான குல தர்மம் ககடுகின்றது.


இதனால் வம் ெத்தில் மீே்திருப் பவர்கள் அதர்மங் களில் ஈடுபடுவார்கள் .

Bg 1.40 — கிருஷ்ணக்ஷர, குலத்தில் அதர்மம் ததலகயடுக்கும் க்ஷபாது, குடும் பப்


கபண்கள் களங் கமதைகின்றனர்; கபண்தமயின் சீரழிவால் , விருஷ்ணி
குலத்தவக்ஷர, க்ஷததவயற் ற ெே்ததி உண்ைாகிறது.

Bg 1.41 — க்ஷததவயற் ற ஜனத்கதாதகப் கபருக்கம் , குடும் பத்திற் கும் குடும் பப்


பண்பாை்தை அழிப் க்ஷபாருக்கும் ேிெ்ெயமாக ேரக ேிதலதய ஏற் படுத்துகிறது.
அதுக்ஷபான்ற சீர்குதலே்த குலங் களின் முன்க்ஷனார்கள் வீை் ெசி
் யதைகின்றனர்;
ஏகனனில் , அவர்களுக்கு பிண்ைமும் ேீ ரும் அளிக்கக்கூடிய ேிகை் ெசி
் கள்
ேைப் பதில் தல.

Bg 1.42 — குடும் பப் பண்பாை்தை அழித்து, க்ஷததவயற் ற குைே்ததகதளத்


க்ஷதாற் றுவிக்கும் தீயவர்களின் கெயல் களால் , அதனத்து வித ஜாதி
தர்மங் களும் அழிவுறுகின்றன.

Bg 1.43 — மக்கதளக் காக்கும் கிருஷ்ணக்ஷர, குல தர்மத்ததக் ககடுப் பவர்


எப் க்ஷபாதும் ேரகத்தில் வாை் வதாக ோன் சீைப் பரம் பதர வாயிலாகக்
க்ஷகை்டுள் க்ஷளன்.

Bg 1.44 — ஐயக்ஷகா! மாகபரும் பாவங் கதளெ் கெய் ய ோம் துணிே்துள் க்ஷளாக்ஷம,


ராஜ் ஜிய சுகத்தத அனுபவிக்கும் ஆதெயால் உே்தப் பை்டு, கொே்த
உறவினர்கதளயும் ககால் ல முதனே்து விை்க்ஷைாம் .

Bg 1.45 — ஆயுதமின்றியும் எதிர்த்துப் க்ஷபாரிைாமலும் இருக்கின்ற என்தன,


ஆயுதம் தாங் கிய திருதராஷ்டிரரின் மகன்கள் க்ஷபாரில் ககான்றால் , அது
எனக்கு அதிக ேன்தமதயக் ககாடுக்கும் .

Bg 1.46 — ெஞ் ஜயன் கூறினான்: க்ஷபார்க்களத்தில் இவ் வாறு க்ஷபசிய அர்ஜுனன்,


தனது வில் தலயும் அம் புகதளயும் ஒருபுறம் எறிே்து விை்டு ரதத்தில்
அமர்ே்துவிை்ைான். அவனது மனம் க்ஷொகத்தால் மூை் கியுள் ளது.

You might also like