You are on page 1of 5

FACA MMY CAROLS SONG

LIST
Idho oru narseithi

DECEMBER 23, 2022


MMY CAROLS SONG

இத ோ ஓரு நற்செய்தி
என்ற ெத் ம் ச ோனிக்குத
ஆனந் ெந்த ோஷம் எங்கும் உண்டோனத

CHORUS
இதேசு பிறந் ோர்
இரட்ெகர் பிறந் ோர்
இம்மோனுதேலரோய் என்தனோதட
இருந்திடுேோர் (2)

Stanza

1. உன்ன த்தின் மகிமம அேதர


பூமியில் ெமோ ோனப் பிரபுதே
மனி ர் தமல் பிரிேமோய்
இருந்திட நல் ேழிகோட்டினோர்
CHORUS
இதேசு பிறந் ோர்
இரட்ெகர் பிறந் ோர்
இம்மோனுதேலரோய் என்தனோதட
இருந்திடுேோர் (2)

Stanza

2. ேோக்தகோபின் நட்ெத்திரம் அேதர


இரட்சிப்பின் ேழியும் அேதர
ேோனிலும் பூவிலும்
இரட்சிப்பின் ேழி அேதர
ேோனத்திலும் பூமியிலும்
தேதற ேழியும் இல்மலதே
CHORUS
இதேசு பிறந் ோர்
இரட்ெகர் பிறந் ோர்
இம்மோனுதேலரோய் என்தனோதட
இருந்திடுேோர் (2)

Stanza

3. யூ ோவின் செங்தகோல் அேதர


உலமக ஆளும் ரோஜோ அேதர
உன்ன ர் நம்மம ஆண்டிட
முழுமமேோய் அர்ப்பணம் செய்திடுதேோம்

CHORUS
இதேசு பிறந் ோர்
இரட்ெகர் பிறந் ோர்
இம்மோனுதேலரோய் என்தனோதட
இருந்திடுேோர் (2)

You might also like