You are on page 1of 3

அலகு 2 – சேர்த்தல் 2 ஆண்டு

5
1. படம், A மற்றும் B எனும் இரு குழு எண்களைக்
காட்டுகிறது.

(2 பு)

3. படம், ஒரு கூற்றைக் காட்டுகிறது.


i) குழு A விலுள்ள இலக்கங்களை
சிறியதிலிருந்து பெரியதாக நிரல் படுத்தி ஓர் முதல் நாளில், ஒரு தொழிற்சாலையிலுள்ள
ஆறு இலக்க எண்ணை உருவாக்குக.
தொழிலாளர்கள் 150 273 ஆணிகளை
பொட்டலமாகக் கட்ட வேண்டும். இரண்டாவது
நாளில், மேலும் சில ஆணிகளையும்
பொட்டலமாகக் கட்டி முடிக்க வேண்டும்.
(1 பு) உற்பத்தி செய்யப்பட்ட

ii) குழு B யிலுள்ள இலக்கங்களைப் 269 004 ஆணிகளும் அவ்விரண்டு


பெரியலிருந்து சிறியதாக நிரல் படுத்தி ஓர் நாட்களிலும் பொட்டலமாகக் கட்டப்பட
ஐந்து இலக்க எண்ணை உருவாக்குக. வேண்டும்.

i) மேற்காணும் கூற்றுக்கு ஏற்றவாறு நிகரியை


உட்படுத்தி ஒரு கணித வாக்கியத்தை
உருவாக்குக. நிகரியைப் பிரதிநிதிக்க P
எழுத்தைப் பயன்படுத்துக.
(1 பு)
iii) கேள்வி (i) மற்றும் (ii) இல் உருவாக்கப்பட்ட
எண்களின் கூட்டுத்தொகையைக் கண்டறிக.

(1 பு)
ii) நிகரியின் மதிப்பைக் கண்டறிக.

2 பு)

(2 பு)
2. படம், ஆறு இலக்க அட்டைகளைக் காட்டுகிறது
4. படம், இரண்டு சேர்த்தல் கணித வாக்கியங்களைக்
காட்டுகிறது.

6 759 + X = 80 346
i) ஆறு இலக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய
எண் ஒன்றை உருவாக்குக. X + Y = 291 346
X மற்றும் Y ஆகியவற்றின் மதிப்புகளைக்

கண்டறிக.

(1 பு)
ii) ஆறு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய
எண் ஒன்றை உருவாக்குக

(1 பு) (3 பு)

உருவாக்கப்பட்ட5.
அட்டவணை, ஒரு பேரங்காடி, ஓர் ஆண்டில்
iii) கேள்வி (i) மற்றும் (ii) இல்
விற்ற டி சட்டைகளின் எண்ணிக்கையைக்
எண்களின் மொத்தத் தொகையைக் கண்டறிக
காட்டுகிறது.

வடகிந்தா மாவட்ட தலைமையாசிரியர் மன்றம்,


பேராக்
அலகு 2 – சேர்த்தல் 2 ஆண்டு
5
(3 பு)
அளவு டி சட்டைகளின் எண்ணிக்கை
7 அட்டவணை, இரண்டு வருடத்தில், K
Mஐ விட 5 387 டி சட்டைகள் மாநிலத்தின் மக்கள் தொகையைக் காட்டுகிறது.
S .
அதிகம்

M 38 164 மக்கள் தொகை


வருடம்
ஆண் பெண்
L 22 834
2014 59 400 38 769
i) அந்த ஆண்டில் விற்கப்பட்ட S டி
சட்டைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக 2015 46 189 41 544

i) இரண்டு வருடத்தில், K மாநிலத்தின் மொத்த


மக்கள் தொகையைக் கணக்கிடுக.

ii) அந்த ஆண்டில் விற்கப்பட்ட மொத்த


டி சட்டைகளின் எண்ணிக்கையைக்
கணக்கிடுக.

(2 பு)

ii) K மாநிலத்தின் மக்கள் தொகை 2016 ஆம்


ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டை விட,
6 900 அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக்


கணக்கிடுக.

6. அட்டவணை, P மற்றும் Q தொழிற்சாலைகள்


தயாரித்த கையுறைகளின் எண்ணிக்கையைக்
காட்டுகிறது.

தொழிற்சா அளவு
லை S M L
P 80 610 43 684 57 166 (2 பு)
Q 79 452 45 099 62 385

எந்தத் தொழிற்சாலை அதிகமான விற்பனையைக்


8 ஒரு தொழிற்சாலை 36 842 சாக்லட் சுவை
கொண்டுள்ளது? அத்தொழிற்சாலை எவ்வளவு
. மிட்டாய்களையும் 65 790 ஆரஞ்சு சுவை
கையுறைகளைத் தயாரித்தது?
மிட்டாய்களையும் தயாரித்தது. அத்தொழிற்சாலை,
ஒரு பெட்டியில் 120 மிட்டாய்கள் கொள்ளக் கூடிய
பெட்டிகளைத் தயார் செய்து வைத்திருந்தது.
அத்தொழிற்சாலை தயார் செய்து வைத்த பெட்டிகள்
அம்மிட்டாய்களை பொட்டலம் கட்ட போதுமா?
நிரூபித்துக் காட்டுக.

வடகிந்தா மாவட்ட தலைமையாசிரியர் மன்றம்,


பேராக்
அலகு 2 – சேர்த்தல் 2 ஆண்டு
5

வடகிந்தா மாவட்ட தலைமையாசிரியர் மன்றம்,


பேராக்

You might also like