You are on page 1of 8

தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்பப் ள்ளி, காப்பார்

உடற் கல்வி
ஆண்டிறுதித் தேர்வு 2017
ஆண்டு 3

பெயர் :………………………………………………… ஆண்டு :


3…………………………………….

அ. சரியான விடைக்கு வட்டமிடவும் .

1. விளையாடும் முன் செய்ய வேண்டிய பயிற்சி எது?

A. தணித்தல் பயிற்சி C. ஓட்டப் பயிற்சி

B. வெதுப்பல் பயிற்சி D. பயிற்சி


தேவையில்லை

2. விளையாடிய பின் செய்ய வேண்டிய பயிற்சி எது?

A. தணித்தல் பயிற்சி C. ஓட்டப் பயிற்சி

B. வெதுப்பல் பயிற்சி D. பயிற்சி


தேவையில்லை

3. விளையாடும் முன்னரும், விளையாடும் போதும் விளையாடிய


பின்னரும்

அவசியமாக இதைப் பருக வேண்டும்.

A. பழச்சாறு C. நீர்

B. பால் D. தேநீர்

4. விளையாடுவதற்குப் பொருத்தமான இடம் ____________.

A. வகுப்பறை C. சிற்றுண்டிச்சாலை

B. நூல் நிலையம் D. திடல்

1
5. உடற்கல்வியின் போது ______________ அணிய வேண்டும்.

A. விளையாட்டு உடை C. வட்டு


ீ ஆடை

B. பள்ளிச் சீருடை D. பட்டு ஆடை

10 புள்ளிகள்

ஆ . சரியான விடையைத் தேர்நதெ


் டுத்து எழுதுக.

1. வலையைப் பயன்படுத்தும் விளையாட்டுகளில்


மூன்றை எழுதுக.

1.______________________________________________________
2.______________________________________________________
3.______________________________________________________

2. ஒரே விளையாட்டில் பலமுறை தொடக்கங்களை


மாறி மாறி செய்யக்கூடிய இரண்டு
விளையாட்டுகளை எழுதுக.

1._____________________________________________________
2._____________________________________________________

3. உடல் வலிமையைப் பயன்படுத்தி விளையாடும்


பாரம்பரிய விளையாட்டுகளில் மூன்றினை எழுதுக.

1.____________________________________________________
2.____________________________________________________
3.____________________________________________________

2
14 புள்ளிகள்

3
இ . ஓடும் போது முக்கியத்துவமளிக்க வேண்டிய உடல் பாகங்களுக்கு ஏற்ற இடங்களில் நிறைவு
செய்யவும்

3.

12 புள்ளிகள்

ஈ.படத்திற்கு ஏற்ற விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

4
1
2

5
6
3 4

உ. கீ ழ்க்காணும் அட்டவணையைச் சரியான விடைக்


கொண்டு நிரப்புக.

நீங்கள் கண்ட நீச்சல் குளப் பாதுகாப்புக் குறியீடுகளைக்


கூறுக.
15 புள்ளிகள்
7
1. -------------------------------------------------------------------

2. -------------------------------------------------------------------

3. …………………………………………………………………………....

9 புள்ளிகள்

தயாரித்தவர் , பரிசீலித்தவர், உறுதிப்படுத்தியவர்,

………………………………. ……………………………………..
……………………………
திரு.இரா.அருள்.ஜி திரு.த. திருவரசன் நிறைமலி.மு சுசிலா
பாட ஆசிரியர் பாடக்குழுத் தலைவர் துணைத்தலைமையாசிரியர்

You might also like