You are on page 1of 4

தேசிய வகை ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, கிள்ளான்

SJK (T) LADANG HIGHLANDS, KLANG


பள்ளி அளவிலான மதிப்பீடு பருவம் 1/2022
Pentaksiran Berasaskan Sekolah Semester 1/2022
உடற்கல்வி / Pendidikan Jasmani
ஆண்டு 6 / Tahun 6
பெயர்: __________________________________________ வகுப்பு: 6
_________________

கட்டளை: எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

அ) கொடுக்கப்பட்ட கூற்றை வாசித்து ‘ சரி ’ அல்லது ‘ பிழை ’ என எழுதுக.

(10 மதிப்பெண்கள்)

1 உடற்பயிற்சி செய்யும் போது பாதுகாப்புக் கூறுகளை நிச்சயம் கவனத்தில் கொள்ள


வேண்டும்.
2 நம் நுரையீரல் உயிர்வளி நிறைந்த காற்றை உடல் முழுவதும் சீராக அனுப்பினால் நம்
இருதயம் பலமாக இருக்கிறது என்று பொருள்படும்.
3 மெதுவோட்ட நடவடிக்கையைத் திடலில் மட்டுமே செய்ய வேண்டும்.
4 நம் இதயம் பலமாக இருந்தால் அதிக நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய முடியும்.
5 நாடித்துடிப்பை நம் உடலில் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் கணக்கிடலாம்.

ஆ) சரியான விடைக்குக் கோடிடுக. (10 மதிப்பெண்கள்)

1. உடற்பயிற்சி செய்வதற்கு முன் (வெதுப்பல், உற்சாகம்) நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.

2. வெதுப்பல் நடடிக்கை உடலில் தசைகள் நரம்புகள் ஆகியவற்றில் (காயங்களைத் /


அமிலத்தன்மையைத் ) தவிர்க்க துணைசெய்யும்.

3. உடற்பயிற்சி நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் நாம் (நாடித்துடிப்பைக் / பயன்படுத்திய


உபகரணங்களைக்) கணக்கிட வேண்டும்.

4. மனகமிழ் நடவடிக்கைகள் நமக்கு (மகிழ்ச்சியைத் / வெறுப்பைத் ) தருகின்றன.

5. உடலுருப்புகளுக்கு முழு நன்மையும் சேர குறைந்தது (30 வினாடி / 30 நிமிடங்கள் ) தொடர்ந்து


உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இ. கொடுக்கப்பட்ட விளையாட்டுகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எழுதுக.

PJTHN6/PBS/SEM1/2022
(10 மதிப்பெண்கள்)

 பூப்பந்தை எதிர் விளையாட்டாளரை நோக்கி அடித்தல்.


 பந்தைப் பிடித்து மீண்டும் வீசுதல்.

 பந்தை ‘கோல்’ வாயிலுக்குள் நுழையாமல் தடுத்தல்


 பந்தை ஒதுக்கித் தள்ளுதல்
 பந்தை எதிரணியின் கூடைக்குள் நுழையச் செய்தல்.

1 காற்பந்து

2 ஹாக்கி

3 கைப்பந்து

4 கூடைப்பந்து

5 பூப்பந்து

ஈ கொடுக்கப்பட்ட விளையாட்டுகளை திடல் விளையாட்டு அல்லது தட விளையாட்டு


என குறிப்பிடுக. (10 மதிப்பெண்கள்)

1 குண்டு வீசுதல்
2 100 மீட்டர் ஓட்டம்
3 நீளம் தாண்டுதல்
4 4 x 200 மீட்டர் ஓட்டம்
5 உயரம் தாண்டுதல்

உ. எல்லா வினாக்களுக்கும் சரியான ஒரு பதிலை மட்டும் தெரிவு செய்து வட்டமிடுக.

(10 மதிப்பெண்கள்)

1. இதய ஆரோக்கியத்திற்குத் தொடர்புடைய நடவடிக்கை என்ன?

PJTHN6/PBS/SEM1/2022
A. தூங்குதல்
B. சாப்பிடுதல்
C. வாசித்தல்
D. ஓடுதல்

2. நம் நாடித் துடிப்பை எங்கு கணக்கிடலாம் ?


A. கழுத்து

B. கை முட்டி

C. கால் முட்டி

3. பூப்பந்து விளையாட்டில் ஓர் அணியில் ஒரே நேரத்தில் எத்தனைப் பேர்


விளையாடலாம்?
A. 1

B. 2

C. 3

4. கீழ்க்காண்பனவற்றுள் எது இடம் பெயரா நடவடிக்கை?

A. காற்பந்து

B. கபடி

C. பரதநாட்டியம்

5. உடற்கல்வி நடவடிக்கையை தொடங்குவதற்கு முன்

A. வெதுப்பல் நடவடிக்கையைச் செய்ய வேண்டும்

B. 100 மில்லி லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

C. விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

ஊ. கொடுக்கப்பட விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்புடைய விளையாட்டை எழுதுக.

(10 மதிப்பெண்கள்)

Datuk Lee Chong Wei


டத்தோ லீ சோங் வெய்

PJTHN6/PBS/SEM1/2022
Pandelela Rinong
பண்டேலேலா ரினோங்

Nauraj Singh
நாவ்ராஜ் சிங்

Muhammad Haiqal
முகமட் ஹைகால்

Datuk Nicol David


டத்தோ நிக்கோல் டேவிட்

தயாரித்தவர் சரி பார்த்தவர் உறுதி செய்தவர்

_________________________ _________________________ _________________________


அரசு த/பெ சேகர் திருமதி பெ. திருமகள் திருமதி. மு.பஞ்சினியம்மாள்
பாட ஆசிரியர் நிர்வாகத்துறை தலைமையாசியர்
துணைத்தலைமையாசியர்

PJTHN6/PBS/SEM1/2022

You might also like