You are on page 1of 6

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG TEBRAU

தேசிய வகை தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

PENTAKSIRAN SETARA STANDARD AKHIR TAHUN 2023/2024

தர நிகர் இறுதியாண்டு மதிப்பீடு ஆண்டு 2023/2024

PENDIDIKAN KESIHATAN TAHUN 2 / நலக்கல்வி ஆண்டு 2

பெயர் : ______________________ ஆண்டு : 2


____________________

அ. பொருத்தமான பதிலுக்கு வட்டமிடுக.

1. சரியான ஓய்வு, உறக்கத்தினால் ஏற்படும் நன்மையைத் தேர்ந்தெடுக.

A உடல் சுறுசுறுப்பு ஏற்படும்.


B ஜீரணசக்தி அதிகரிக்காது.
C கல்வி கற்கும் திறன் அதிகரிக்காது.

2. தவறான தொடுதல் ஏற்பட்டால் உடனே யாரிடம் தெரிவிக்க வேண்டும்?


A பெற்றோர் B நண்பன் C தோழி

3. கீழ்க்காணும் பொருள்களில் உடலுக்குத் தவறான பொருள் அல்ல?


A மதுபானம் B தேன் C வெண்சுருட்டு

4. கவலை உள உணர்வு ஏற்படக்கூடிய சூழல்களைத் தேர்ந்தெடுக.


A குடும்ப உறுப்பினர்களின் இழப்பு.
B குடும்ப உறுப்பினர்களின் அதிகரிப்பு.
C தீபாவளிக்கு உறவினர்கள் வீட்டிற்கு வருதல்.
5. கவலை அல்லது பொறாமை ஏற்பட்டால் ______________.
A பெற்றோரிடம் தெரிவிக்கலாம்.
B பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது.
C இறைவழிபாடு செய்யக்கூடாது.

ஆ. சரி, பிழை என்று எழுதுக.

1. கழிவறைக்குச் சென்று வந்த பின் தூய்மையான நீர், சவர்க்காரத்தினால்


கைகளைக் கழுவ வேண்டும். ____________

2. நாம் நம்மை மட்டும் நேசித்தால் போதும். _____________.

3. அறிமுகமில்லாதவரின் அழைப்பை ஏற்று அவரின் வாகனத்தில்

செல்லலாம்.__________

4. குடும்ப உறுப்பினர்களை மதிப்பதால் குடும்ப உறவு

செழிக்கும்.______________

5. உன் அண்ணன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்


அனுமதிக்கப்பட்டதால் நீ கவலையடைந்துள்ளாய். ______________.
இ) கொடுக்கப்பட்டுள்ள படங்களில் சரியான தொடுதலுக்குச் ‘சரி’ எனவும்
தவறான தொடுதலுக்குத் ‘தவறு’ எனவும் எழுதுக.
ஈ)சரியான விடைகளைத் தெரிவு செய்க.

1. முறையற்ற தொடுதல் ஏற்பட்டால் ______________________ அல்லது


__________________________ கூற வேண்டும்.

2. முறையற்ற தொடுதலைத் தவிர்க்க நாம் ________________________

அல்லது ___________________________ என உரக்கச் சொல்ல வேண்டும்.

3. ஒருவர் நமது ________________________ தொட நினைப்பது முறையற்றச்


செயலாகும்.

4. மருத்துவர் நமது உடலைச் சோதனையிடும் போது நமது


___________________________ பக்கத்தில் இருப்பது அவசியமாகும்.

5. ___________________________ தொடுதல் என்னவென்று அறிந்து


வைத்திருப்பது அவசியமாகும்.

கூடாது அம்மா முறையற்ற

பெற்றோரிடம் பாலுறுப்புகளைத்

வேண்டாம் ஆசிரியரிடம்
உ)தவறான பொருள்களுக்கு வண்ணம் தீட்டுக

ஊ)கீழ்க்காணும் பல்வகை நோய்களுக்கு ஏற்ற தவறான பொருள்களைத்


தேர்ந்தெடுத்து எழுதுக.

வெண்சுருட்டு மதுபானம் போதைப்பொருள்


 அடிமைப்படுதல்
 போதை ஏற்படும்
 நரம்பு மண்டலம்
பாதிக்கும்
 மூச்சுத் திணறல்
 உயிர் பறிபோகும்

 உடல் மற்றும் வாய்


நாற்றம்
 போதை ஏற்படும்
 குடல் பாதிப்பு
 ஈரல் பாதிப்பு
 உயிர் பறிபோகும்

 நுரையீரல் பாதிப்பு
 இருமல்
 வாய் நாற்றம்
 மூச்சுத் திணறல்
 உயிர் பறிபோகும்

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிபடுத்தியவர்,

_________________ ____________________ ________________________


(திரு.எட்மன் ராஜ்) பாடக்குழு தலைவி (திருமதி. காந்திமதி)
பாட ஆசிரியர் துணைத் தலைமையாசிரியை

You might also like