You are on page 1of 16

ஆகு பெயர்

ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல்

ஆகு பெயர் எனப்படுவது, ஒரு


சொல் அதன் பொருளைக்
குறிக்காமல் அச்சொல்லோடு
தொடர்புடைய வேறு ஒரு
பொருளைக் குறிப்பது. ஒன்றினது
இயற்பெயர் அதனோடு
தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி
வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு
இயல்பாக வருவது. ஆகுபெயர்
எல்லாமே பெயர்ச்சொல். ஆனால்,
பெயர்ச்சொல் எல்லாம்
ஆகுபெயராகாது.

எடுத் துக் காட் டுகள்


நெல் அறுத்தான் - உண்மையில்
அறுக்கப்பட்டது கதிர். நெல்
என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.
வெற்றிலை நட்டான் - நடப்பட்டது
வெற்றிலைக் கொடி. இங்கு
வெற்றிலைக் கொடிக்காக
வெற்றிலை ஆகுபெயர் ஆனது.
கண் என்னும் சொல் ஆகுபெயராய்க்
கண்ணின் பார்வையை உணர்த்தும்.
பெண் இயலார் எல்லாம்
கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு [1]
இந்தத் திருக்குறளில் கண்ணால்
உண்பர் என்பது கண் பார்வையால்
உண்ணுதலை உணர்த்தி நிற்கும்
ஆகுபெயர்.

வகைகள்
ஆகுபெயர்கள் பத்தொன்பது
வகைப்படும்.

அவையாவன:

1. பொருளாகு பெயர்
2. சினையாகு பெயர்
3. காலவாகு பெயர்
4. இடவாகு பெயர்
5. பண்பாகு பெயர்
6. தொழிலாகு பெயர்
7. எண்ணலளவையாகு பெயர்
8. எடுத்தலளவையாகு பெயர்
9. முகத்தலளவையாகு பெயர்
10. நீட்டலளவையாகு பெயர்
11. சொல்லாகு பெயர்
12. காரியவாகு பெயர்
13. கருத்தாவாகு பெயர்
14. உவமையாகு பெயர்
15. அடை அடுத்த ஆகுபெயர்
16. தானியாகுபெயர்
17. இருபடியாகு பெயர்
18. மும்மடியாகு பெயர்
19. கருவியாகு பெயர்

பொருளாகுபெயர்
முதல் பொருளின் பெயர், அதனோடு
தொடர்புடைய இன்னொரு
பொருளுக்கு ஆகி வருதல்.
எடுத்துக்காட்டு:

மல் லிகை போன் ற


வெண் மை.
இங் கு மல் லிகைப்
பூவுக் காக மரம் வந் தது.
(இது சினைக்
காகப்
பொருள் ஆகியது.

சினையாகு பெயர்
ஒரு சினைப் பொருளின் பெயர்
அதன் முதற்பொருளுக்கு ஆகி
வருவது சினையாகு பெயர்
எனப்படும்.

(எ.கா) தலைக்குப் பத்து ரூபாய்


கொடு.

இதில் தலை என்னும் சினைப்


பொருளின் பெயர், பத்து ரூபாய்
கொடு என்னும் குறிப்பால் அந்தத்
தலையை உடைய மனிதனுக்கு ஆகி
வந்துள்ளது.

காலவாகு பெயர்
எடுத்துக்காட்டு:

மாரி பொழிந் தது. - மழை


பொழிந் தது.
சித் திரை வந் தாள் . -
சித் திரையில் பிறந் தவள்
வந் தாள் .

மார்கழி சூடினாள்
இடவாகு பெயர்
இடத்தின் பெயர்
இன்னொன்றுக்காய் ஆகி வருவது.
எடுத்துக்காட்டு:

இங் கிலாந் து வென் றது.:


இங் கு இங் கிலாந் து
என் பது இங் கிலாந் தைக்
குறிக் காமல் ,
இங் கிலாந் துக் காக
விளையாடும்
இங் கிலாந் து அணியைக்
குறித் தது. (அணிக் கு ஆகி
வந் தது) இது
இடவாகுபெயர் .
உலகம் வியந் தது: இதில்
உலகம் என் பது
மண் ணுலகத் தைக்
குறிக் காமல் , அதில்
வாழும் மக் களைக்
குறித் தது. (மக் களுக் கு
ஆகி வந் தது). இது
இடவாகு பெயர் .
பண் பாகு பெயர்
எடுத்துக்காட்டு:
வீட் டிற் கு வெள் ளை
அடித் தான் .: 'வெள் ளை'
என் னும் நிறத் தின் பெயர் ,
அந் நிறத் தையுடைய
சுண் ணாம் புக் கு ஆகி
வந் தது. இங் கு 'வெள் ளை'
என் பது ஆகு பெயர் .
இதனை பண் பாகுபெயர்
என் பர் .
தொழிலாகு பெயர்
புழுங் கல் காய் ந் தது -
காய் ந் தது அரிசி
புழுக் கியதால் (தொழில் )
புழுங் கல் என ஆகியுள் ளத.
https://ta.wikipedia.org/

சொல் லாகு பெயர்


ஏதோ ஒன்றுக்காக சொல் கருவி
ஆகி வருவது.
எடுத்துக்காட்டு

இந் தப் பாட் டு என்


சிந் தனையைத்
தூண் டியது. இங் கே
பாட் டின் பொருள் தான்
சிந் தனையைத்
தூண் டியது.
பொருளுக் காக பாட் டு
என் ற சொல் கருவி ஆகி
வந் தது.
காரியவாகு பெயர்
எடுத்துக்காட்டு

எழுத் தாளர் தரமான


இலக் கியம் படைக் க
வேண் டும் . இலக் கியம்
என் பது காரியம் . இங் கு
இலக் கியம் என் பது தரமான
சிறுகதைக் கு காரியமாக
ஆகி வருகிறது.
கருத் தாவாகு பெயர்
கருத்தா - படைத்தவர் கருத்தா.

வைரமுத் துவை வாசி.


இங் கு வைரமுத் து எழுதிய
கவிதைக் காக வைரமுத் து
என் கின் ற கருத் தா ஆகி
வருகிறது.
உவமையாகு பெயர்
உவமேயத்துக்காக உவமானம் ஆகி
வருவது. எடுத்துக்காட்டு

மயில் வந் தாள் . இங் கே


உண் மையில் வந் தது ஒரு
பெண் . பெண் என் ற
உவமேயத் துக் காக மயில்
என் ற உவமானம் ஆகி
வருகிறது.
தானியாகு பெயர்
தானி என்றால் இடம்.
இடம் என்பது இங்கே ஒரு பொருள்
இருக்கின்ற இடத்தைக்
குறிக்கின்றது.
எடுத்துக்காட்டு

விளக் கு முறிந் தது.


விளக் கு என் பது
காரணப் பெயர் . விளக் கம்
தரும் சுடரினால் தான்
விளக் கு. சுடர் முறியாது.
விளக் கம் தருகின் ற தண் டு
முறிந் து விட் டது.
விளக் குக் காக அந் த இடம்
ஆகி வருகிறது.
பாலை இறக்கு.
இதில் பாலின் பெயர், பாலைக்
குறிக்காமல் பாத்திரத்தைக்
குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு
பொருளின் பெயர் (தானி), அது
சார்ந்திருக்கும் இடத்திற்குப்
(தானத்திற்கு) பெயராகி வருவது
தானியாகு பெயர் ஆகும்
இவற் றையும் பார் க் கவும்
தமிழ் இலக்கணம்

மேற் கோள் கள்


1. திருக்குறள் 1311

"https://ta.wikipedia.org/w/index.php?
title=ஆகு_பெயர்&oldid=3719778" இருந்து
மீள்விக்கப்பட்டது

இப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2023,


11:21 மணிக்குத் திருத்தினோம். •
வேறுவகையாகக்
குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி
இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ்
கிடைக்கும்.

You might also like