You are on page 1of 11

.

படைப்பாளர்: அமுதா
தனபாலன்.

தலைப்பு:வலிமிகும் வழிமிகாப் பிழைகள்


• தம்பியோடுப்
பேசினார்

• ஒடு,ஓடு எனபது 3-ஆம் வேற்றுமை உருபு.தம்பியோடு பேசினார்


என்பதே சரியானது.

வீட்டிலிருந்து
க் கொடு.

• 5-ஆம் வேற்றுமை உருபு இன்,இருந்து,இல்,நின்று என்பதின் பின்


வழிமிகாது.
வலிமிகாப் பிழைகள்
வல்லெழுத்து மிகாமல் வரும் இடத்தை வழி மிகாமை எனலாம்.

• சிறியப் பெட்டி
• பெரியப் பையன்

•சிறிய,பெறிய பின் வழிமிகாது.


•இவை பெயரெச்சங்களாகும்.

•பெயரெச்சங்களின் பின் வழிமிகாது.


யானையினதுத்
தந்தம்
உடைந்து
விட்டது.

 அது,உடைய ஆறாம் வேற்றுமையின் பின் வழிமிகாது.

ஓடாதக் குதிரை

 ஈறு கெடாத பெயரெச்சத்தின் பின் வழிமிகாது.


 ஈறு கெட்ட பெயரெச்சத்தின் பின் மட்டுமே வழிமிகும்.

[ஒடாக் குதிரை]
தம்பிப், போ.

 விளித் தொடரில் வழிமிகாது. [தம்பி, போ]

வீழ்கக் கொடுமை!

 வியங்கோள் பின் வழிமிகாது. [வீழ்க கொடுமை]


என்றுக்
கூ ற ின ார ்.

 என்று கூறினார் என்பதே சரியானது. ன்று,ந்து,ண்டு எனபதன் வினையெச்சத்தின்


பின் வழிமிகாது.

அவனாப் போனான்?

 ஆ,ஓ,யா என்பதன் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின் வழிமிகாது.


ஆதிப் பகவன்

 இரு வடமொழிச் சொற்கள் சேரும்பொழுது வழிமிகாது.


[ஆதி பகவன்]

சுடுகாடு

வினைத்தொகையில் வலிமிகாது. அதாவது, வினைச்சொல்லின் பகுதியும்


பெயர்ச்சொல்லின் பகுதியும் வருவது வினைத்தொகையாகும். மூன்று
காலங்களையும் மறைத்து பெயரெச்சத் தொடர்போல வருவது
வினைத்தொகை.
பறவைப்
பிடித்தான்.

 இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வழிமிகாது.இரண்டு சொற்கள் நின்று


இரண்டாம் வேற்றுமை ஐ தொக வருவது வேற்றுமைத் தொகை.
 [பறவை பிடித்தான்]

யானைக் குதிரை

 உம்மைத் தொகையில் வழிமிகாது.


 [யானை குதிரை]
பொன்னிக் கணவன்.

அதாவது,நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்தினைப் பெயர்களின் பின்


வழிமிகாது.
எஃகுக் கூர்மை.

 ஆய்தத் தொடரின் உகரத்தின் பின் வழிமிகாது.

பதினென் கீழ் கணக்கு.

 பதினெண் கீழ்கணக்கு/ பதினெண் கீழ்க்கணக்கு


 தொல்காப்பியச் செய்யுளில் பேராசிரியர் பதினெண் கீழ்க்கணக்கிள்ளும் என்றார்.
மேற்கோள் நூல்கள்
 நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

 நற்றமிழ் இலக்கணம்.

You might also like