Professional Documents
Culture Documents
Day 12 Past Continuous Tense
Day 12 Past Continuous Tense
Day - 11
9. I was doing a job.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
10. I wasn't doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb + ing
I /He /She /It + was + doing a job.
You / We /They + were + doing a job.
இதில் 'Subject' வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது.
Negative
Subject + Auxiliary verb + not + Main verb + ing
I /He /She /It + wasn’t + doing a job
You /We /They + weren’t + doing a job
Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb + ing
Was + I /he /she /it + doing a job?
Were + you /we /they + doing a job? இவற்றில் Auxiliary verb "துணை வினை" வாக்கியத்தின்
முன்பாகவும், Subject அதாவது "விடயம்" அதன் பின்னாலும் மாறி வந்துள்ளது.
Were you doing a job?
நீ செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I was doing a job.
ஆம், நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I wasn’t doing a job. (was + not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை
Was he speaking in English?
அவன் பேசிக்கொண்டிருந்தானா அங்கிலத்தில்?
Yes, he was speaking in English.
ஆம், அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்
No, he wasn’t speaking in English. (was + not)
இல்லை, அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.
Were you going to school?
நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்களா பாடசாலைக்கு?
Yes, we were going to school.
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.
No, we weren’t going to school. (were + not)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.
1. I was reading a book.
நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம்.
2. I was looking for a job.
நான் தேடிக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
3. I was studying.
நான் படித்துக்கொண்டிருந்தேன்.
4. I was watching television.
நான் பார்த்துக்கொண்டிருந்தேன் தொலைக்காட்சி.
5. I was making dinner.
நான் தயாரித்துக்கொண்டிருந்தேன் (இரவு) உணவு.
7. I was waiting for you.
நான் காத்துக்கொண்டிருந்தேன் உனக்காக.
8. I was talking with my fiancée
நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது காதலியிடம்/ நிச்சயிக்கப்பட்டவளிடம்.
9. I was snowboarding.
நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்.
13. I was discussing with my father.
நான் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் எனது தந்தையுடன்.
14. I was complaining to police
நான் முறையிட்டுக்கொண்டிருந்தேன் காவல் துறையிடம்.
15. I was listening to my iPod.
நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் ஐபொட்டிற்கு.
16. I was sleeping last night.
நான் நித்திரைக்கொண்டிருந்தேன் கடந்த இரவு.
17. I was writing the email.
நான் எழுதிக்கொண்டிருந்தேன் மின்னஞ்சல்.
18. I was working at the factory.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் தொழிற்சாலையில்.
19. I was eating bread.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் வெதுப்பி.
20. I was playing soccer.
நான் விளையாடிக்கொண்டிருந்தேன் சொக்கர்.
25. I was eating ice-cream.
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் குளிர்களி.
Homework:
2. மேலுள்ள அதே 25 வாக்கியங்களை He, She, It, You, We, They போன்றச் சொற்களை
பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள் பார்க்கலாம். நினைவில் வைத்துக்கொள்ளங்கள். (I/
He/ She/ It உடன் was + verb with ing வரும். You/ We/ They உடன் were + verb with ing வரும்.)
3. நீங்கள் நேற்று இதே நேரம், கடந்த வாரம், கடந்த மாதம், கடந்த வருடம் எனனென்ன
செய்துக் கொண்டிருந்தீர்கள்? என்னென்ன உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துக்கொண்டிருந்தது
என்பவற்றைப் பட்டியல் இட்டு மேலே நாம் கற்றதைப் போன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்.
நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு
வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிவதால், உங்களின்
வாசிக்கும் ஆற்றலின் தன்மையையும், ஆங்கில அறிவையும் மிக எளிதாக
வளர்த்துக்கொள்ளலாம். அதேவேளை எழுத்தாற்றலையும் இலகுவாகப் பெற்றுவிடலாம்.
உதாரணம்:
The birds were singing.
பறவைகள் பாடிக்கொண்டிருந்தன.
வரைப்படம் - 1
இது "used to" என்பதின் பயன்பாட்டிற்கு ஒத்தது. (Used to என்பதன் பயன்பாடு பற்றி எதிர்வரும்
பாடங்களில் கற்கலாம்.)
உதாரணம்:
Karuna was always irritating me.
கருணா எப்பொழுதும் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தான் என்னை.
வரைப்படம் - 3
உதாரணம்:
People were sleeping while army was shelling.
மக்கள் நித்திரைக்கொண்டிருக்கும் போது இராணுவம் எறிகணை வசிக்கொண்டிருந்தது
ீ .
வரைப்படம் - 4
உதாரணம்:
I was walking in the park (நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிகழ்வு) when it started to rain. (இடையில்
ஏற்பட்ட நிகழ்வு)
வரைப்படம் - 5
உதாரணம் 1:
உதாரணம் 2:
குறிப்பு:
I was studying while she was making dinner.
While I was studying, she was making dinner.
கீ ழுள்ள உதாரணங்களில் இறந்த காலத்தொடர்வினையின் போது always, only, never, ever, still,
just போன்ற வினையெச்சங்கள் வினையுடன் இணைந்து பயன்படும் போது,
அவ்வாக்கியங்களின் கருப்பொருள் எவ்வாறு மாறுப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
while
when
நன்றி