You are on page 1of 6

புதுப்பிக்கக்கூடிய சக்தி மற்றும்

புதுப்பிக்க இயலாத சக்தி


ஆண்டு 5
ஆக்கம் :
திருமதி பூங்கொடி
சக்தியை
இரண்டு
வகைகளாகப்
பிரிக்கலா
ம்

புதுப்பிக்கக்கூடிய சக்தி புதுப்பிக்க


இயலாத சக்தி
புதுப்பிக்கக்கூடிய சக்தி மற்றும் புதுப்பிக்க என்பது
என ்பதுதொ டர் ச்சியாக்க மீளாக்கம்
கி டைக் கு
ம் சக்தியின் இயலாத சக்தி செய்ய இயலாத
மூலத்திலுருந்து மீளாக்கம் சக்தி :
செய்யக்கூடிய சக்தியாகும் நாளடைவில்
முடிந்துவிடு
ம்
புதுப்பிக்கக்கூடிய சக்தி புதுப்பிக்க இயலாத
சக்தி

• மீளாக்கம் அல்லது • மீளாக்கம் அல்லது


ஏற்றம் ஏற்றம்
செய்ய முடியும் செய்ய முடியாது

• சக்தியின் மூலம் அழியாது • சக்தியின் மூலம் மிகக்


குறைவு
• தொடர்ச்சியாக
கிடைக்ககூடிய சக்தி • நா
ளடைவி
ல்மு
டி
ந்
துவி
டும்

• சுற்றுசூழலுக்கு மாசு •மீண்டும் உற்பத்தி


ஏற்படுத்தாது செய்ய
பல்லாயிரம் ஆண்டுகள்
தேவைப்படும்.

• சுற்றுசூழலுக்கு மாசு
ஏற்படுத்தும்

சக்தியின் மூலம்: சக்தியின் மூலம்:

சூரியன்,உயிரினத்தொகுதி, காற்று, பெட்ரோலியம், இயற்


கை எரி ,
வாயு
நீர், கடலலை நிலக்கரி, அணு சக்தி,
மின்கலம்
நினைவில் கொள்:

 சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

 ஒரு வகை சக்தியாக மற்றொரு வகை ஆற்றலாக


மாற்ற முடியும்
• சூரியச்சக்தியால் இயங்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்
• எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்க மின்னியல்
மகிழுந்தைப் பயன்படுத்தலாம்.
• வாகனத்தை பகிர்ந்து பயன்படுத்த வேண்டும்
• பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்
• மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தாத போது முடக்கி
வைக்க வேண்டும்
• நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
வழிமுறைகள்
பயன்படுத்தும்
சக்தியை விவேகமாக
மீட்டல்
பயிற்சி

You might also like