You are on page 1of 25

அறிவியல் செயற்பாங்குத் திறன்

மோகனவள்ளி தான் கேங் யூ


• ஐம்புலன்கள் (பார்த்தல், கேட்டல்,
முகர்தல், சுவைத்தல், தொடுதல்)
பயன்படுத்தி ஒரு நிகழ்வில்
காணக்கூடிய தகவல்களைச்
சேகரிப்பது.

 பார்த்தல் - கண்
 கேட்டல்
 முகர்தல்
- காது
உற்றறிதல்
- மூக்கு
 சுவைத்தல் - நாக்கு
 தொடுதல் - தோல்

20XX Presentation title 2


A,B காந்தங்களைக் காட்டிலும் C காந்தம் அதிக காகிதச் செருக்கிகளை ஈர்த்துள்ளது.

உற்றறிதல்
3
மற்ற தினங்களைக் காட்டிலும் ஞாயிறு அன்று கோவிட்-19 தொற்று கண்டவர்களின்
எண்ணிக்கை அதிகம்.

மற்ற தினங்களைக் காட்டிலும் புதன் அன்று கோவிட்-19 தொற்று கண்டவர்களின்


எண்ணிக்கை குறைவு.

உற்றறிதல் 4
A செடியைக் காட்டிலும் B செடி செழிப்பாக வளர்ந்துள்ளது.

A செடியை விட B செடியில் நிறைய/அதிகமான இலைகள் உள்ளன.

B செடியின் உயரம் A செடியின் உயரத்தை விட அதிகமாக உள்ளது.

உற்றறிதல் 5
உயிருடன் இருக்கும் வெட்டுக்கிளியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

2,4,6 ஆம் நாட்களைக் காட்டிலும் 8ஆம் நாளில் உயிருடன் இருக்கும்


வெட்டுக்கிளியின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

உற்றறிதல் 6
3 நிமிடத்திற்கு எரியும் மெழுகுவர்த்தியை
உற்றறிதல்.

மஞ்சள் நிறத்தில் ஒளியைக் காண முடிகிறது.

மெழுகுவர்த்தியின் நீளம் குறைகிறது.

உற்றறிதல் 7
மற்ற நடவடிக்கையைக் காட்டிலும் படியில் ஏறுதல் போது சுவாச வீதம் அதிகமாக
உள்ளது.

மற்ற நடவடிக்கையைக் காட்டிலும் நடத்தல் நடவடிக்கையின் போது சுவாச வீதம்


குறைவாக உள்ளது.

உற்றறிதல் 8
வகைப்படுத்துதல்

• ஒற்றுமை வேற்றுமைத்
தன்மைகளின்
அடிப்படையில்
ஒப்பிட்டுப் பிரித்தல்.
வகைப்படுத்துதல்

கீழ்க்காணும் பொருள்களை வகைப்படுத்துக .


வகைப்படுத்துதல்

கீழ்க்காணும் பொருள்களை வகைப்படுத்துக .


வகைப்படுத்துதல்

கீழ்க்காணும் விலங்குகளை வகைப்படுத்துக .


வகைப்படுத்துதல்

கீழ்க்காணும் விலங்குகளை வகைப்படுத்துக .


அளவெடுத்தலும் எண்களைப்
பயன்படுத்தலும்
• பொரு த் தமான க ரு வியையு ம் தர அ ளவை யையு ம்
கொ ண் டு அ ளவிட் டு அ ளவு க ளை மு றை யாக க்
கு றிப் பிடு தல் .

https://www.liveworksheets.co
m/xt1562864hs
km, m, cm, mm
kg,g,mg

l, ml h,m,s °C, °F
முன்
அனுமானம்
ஊகித்தல்

• உற்றறிதலுக்கு ஓர் இயல்நிகழ்வை ஒட்டிய
தரவுகளைக் கொண்டு
ஏற்புடைய எதிர்ப்பார்ப்புகளைக் கணித்தல்/
முடிவு எடுத்தல்.
காரணத்தைக்
கூகூ றுவது. • சரியாகவும்/தவறாகவும் இருக்கலாம்.
கலன் A உள்ள எலியின் நிலையை 4 நாள்களுக்குப் பிறகு அனுமானி.

இறந்துவிடும். இந்நிலைக்கான காரணத்தை ஊகித்திடுக.


காற்று இல்லை

கலன் B உள்ள எலியின் நிலையை 1 வாரத்திற்குப் பிறகு அனுமானி.

உயிரோடு இருக்கும் இந்நிலைக்கான காரணத்தை ஊகித்திடுக.


உணவு, நீர், காற்று உள்ளது
இந்நிலை தொடர்ந்தால் ஆற்றில் வாழும் உயிரினங்களின் நிலைமையை அனுமானி.

இறந்துவிடும். இந்நிலைக்கான காரணத்தை ஊகித்திடுக.


கழிவுப்பொருள்களும் குப்பைக் கூகூ ளங்களும்
அங்குக்
கொட்டப்படுவதால்
B செடியை விட A செடியின் உயரம் அதிகமாக இருப்பதன் காரணத்தை ஊகித்திடுக.

ஒளி , காற்று, உரம் கிடைத்துள்ளது


போதுமான நீர், சூசூ ரிய
செடி வாடியுள்ளதன் காரணத்தை ஊகித்திடுக.

போதுமான நீர் கிடைக்கவில்லை.

2 வாரத்திற்கு ரவி செடிக்குப் போதுமான நீர் ஊற்றினான். அதன் பின்னர்


செடியின் நிலையை அனுமானி.

செடி செழிப்பாக வளரும்.


இலையின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணத்தை ஊகித்திடுக.

செடி செழிப்பாக வளருகிறது.

6-ஆம் நாளில் இலைகளின் எண்ணிக்கையை அனுமானித்து


கூகூறுக .
12
மின்சுற்றின் பிரகாசம் குறையும்.

இந்நிலைக்கான காரணத்தை ஊகித்து கூகூறவும் .

2 மின்கலனின் சக்தி 4 மின்குமிழ்கள் பெறுகின்றதால்


கரைந்து விடும்/ உருகிவிடும்.
இறந்துவிடும்/ வாடிவிடும் 8cm

இந்நிலைக்கான காரணத்தை ஊகித்து கூகூறவும் .

ஒளி , நீர் கிடைக்காததால்


சூசூ ரிய செடி வளருகிறது
இறந்துவிடும் 12

இந்நிலைக்கான காரணத்தை ஊகித்து கூகூறவும் .

காற்று கிடைக்காததால் செடி வளருகிறது

You might also like