You are on page 1of 2

வாக்கியங்களை எதிர்கால வாக்கியங்களாக மாற்றி எழுதுக.

1. அம்மா கடைக்குச் சென்றார்.

2. மயில் தோகை விரித்து ஆடுகிறது.

3. நான் நேற்று வானவில்லைக் கண்டேன்.

4. சீதா பள்ளிக்குச் செல்லத் தயாரானாள்.

5. கீதாவின் அண்ணன் அவளுக்குத் தங்க மோதிரம் அணிவித்தார்.

6. சிந்துவின் கூந்தல் மிக நீளமாக இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

7. பேரரசரை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.

8. மாலை வேளையில் தென்றல் இதமாக வீசியது.

9. ரஞ்ஜினியும் அவள் தந்தையும் அஞ்சலகம் சென்றனர்.

10.அன்னங்கள் குளத்தில் நீந்தியன.

11.முகிலன் பல புத்தகங்களை வாசித்தான்.

12.திரு நித்திஷ் தோரணம் பின்னுகிறார்.

13.நீ நேற்று பத்துமலைக்குச் சென்றாய்.

14.நாங்கள் விரைவு பேருந்தில் பினாங்கு செல்கிறோம்.

15.நான் தொடர் வண்டி நிலையம் சென்று பயணச்சீட்டு வாங்குகிறேன்.

16.கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் மிகவும் அழகாகக்

காட்சியளிக்கின்றது.

17.திரு விக்னேஷ் பத்துமலையில் உள்ள கலைக் கூடத்திற்குச் செல்கிறார்.

18.பைரவி புத்தகங்களை அடுக்கி வைக்கிறாள்.

19.பூனை பாலைக் குடித்தது.

20.கந்தன் மேசைகளை அடுக்கினான்.

20. கந்தன் மேசைகளை அடுக்கினான்.

You might also like