You are on page 1of 10

இலக்கணம்

BTM 1024
பெயர்:யமுனா த/பெ மாரியப்பன்
ரஜியா பேகம் பின்தி அபு பக்கார்
வழுவமைதி
1.வழு = குற்றம் /
தமிழ்
இலக்கணப்படி
அமையாதது வழுவாயினும்
2.அமைதி = ஒரு காரணத்தால்
உடன்படுதல் / அதனையும்
பொருந்துதல் ஏற்றுக்
கொள்ளலாம்
என்று அவ்
வழுவிற்கு
உடன்பட்டுப்
பொருத்தமானதாக
க் கொள்ளுதல்.
வழுவமைதி 7 வகைப்படும்.அவை:

திணை பால் இடவழுவமை


திணை பால் இடவழுவமை
வழுவமைதி வழுவமைதி தி
வழுவமைதி வழுவமைதி தி

கால வினா விடை


கால வினா விடை
வழுவமைதி வழுவமைதி வழுவமைதி
வழுவமைதி வழுவமைதி வழுவமைதி

மரபு
மரபு
வழுவமைதி
வழுவமைதி
1.திணை வழுவமைதி

உயர்திணையை அஃறிணையாகவும், அஃறிணையை


உயர்திணையாகவும் வழங்குதல்.

மகிழ்ச்சி,உயர்வு,மிகுதி,சிறப்பு,கோபம்,இழிவு
போன்ற காரணங்களால் திணை வழுவை ஏற்றுக்கொள்ளுதல்
திணை வழுவமைதி ஆகும்.
எடுத்துக்காட்டு:
 மகிழ்ச்சி : பசுமாட்டைப் பார்த்ததும் “நம்ம லக்‌
ஷ்மி
வந்துவிட்டால்” என்று கூறுதல்.
 கோபம் : ஒருவன் வீண் பேச்சு பேசும் வேரு ஒருவனைப் பார்த்து “
ஏன் இந்த நாய் குரைக்கிறது” என்று கூறுதல்.
 கோபம் : முரடனும் கழுதையும் அடிக்காமல் அடங்கமாட்டா.
 சிறப்பு : ஒரு தாய் “ என் செல்வமே , என் கண்ணே வாடா” என
தன் மகனைப் பார்த்துச் சொல்லுதல்.
 தீப்பிடித்த வீட்டிலிருந்த கணவன்,மனைவி,பிள்ளைகள், வளர்ப்பு
நாய் அனைவரும் தப்பினர்.
2.பால் வழுவமைதி

ஆண்பாலைப் பெண்பாலாகவும், பெண்பாலை


ஆண்பாலாகவும், ஒருமையைப் பன்மையாகவும்,
பன்மையை ஒருமையாகவும் மாற்றி வழங்குதல்.

மகிழ்ச்சி,உயர்வு,சிறப்பு,கோபம்,இழிவு
போன்ற இவற்றின் காரணமாகப் பால் வழுவை
ஏற்றுக் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு:
 மகிழ்ச்சி: தந்தை தன் மகனைப் பார்த்து, “என் அம்மாள் வந்தாள்”
என்று கொஞ்சுவது.
 உயர்வு: ஒருவனை ‘ அவன் வந்தான்’ என்று சொல்லாமல் ‘அவர்
வந்தார்’ என்று மரியாதையாகக் கூறுவது.
 உயர்வு: அமைச்சர் சிறப்பு வருகை புரிந்தார்.
 சிறப்பு : ‘ஈசன்’ , அவன் மூவுலகிற்கும் தாய்’.
 சிறப்பு : நமது மன்னன் மக்களனைவருக்கும் அன்னையாவான்.
 கோபம் : பெருஞ்செ ல்வம் பெற்றவர்களாக இருந்தாலும்
பெண்களைச் சீண்டினால் அவன் உருப்படமாட்டான் ”.
3.இடவழுவமைதி
தன்மை, முன்னிலை, படர்க்கை
என ்
றமூன்
றுஇடத்
துச்
சொ ற் ,
களுள்
ஓரிடத்துச் சொல் பிற இடத்தில்
வருவது.

சூழல் காரணமாக இடவழுவை ஏற்றுக்


கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு:
 ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பார்த்து, “உங்கள் மாணவன்
தவறு செய்வேனா?” என்று கூறுகிறான்.
 பிறர்க்கு உதவி செய்யப்போய் துன்பத்திற்கு உள்ளான ஒருவன்
தன் சுட்டுவிரலை தன் முகத்திற்கு நேராக வைத்துக் கொண்டு, “இது
உனக்கு வேணுமா?” என்று கேட்பது.
 பணத்தைத் திருடியவன் நீயா? நானா?
 உன் பிள்ளை இப்படிச் செய்வேனா அம்மா?

You might also like