You are on page 1of 16

2024 குரூப்-4 2 கேள்வி உறுதி

தமிழ் மேளிரின் சிறப்பு


மின்னல் கவே வழிோட்டி- 1
https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg
(அல்லது) https://t.me/minnalvegakanitham
உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு
வாட்ஸ் அப் செய்யவும்

பகுதி - இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் ததொண்டும்


17. தமிழ் மகளிொின் சிறப்பு மூவலூர் ரொமொமிர்தம்மொள், டொக்டர் முத்துலட்சுமி அம்மமயொர், வவலு
நொச்சியொர் மற்றும் சொதமை மகளிர் - விடுதமலப் வபொரொட்டத்தில் மகளிர் பங்கு- தில்மலயொடி
வள்ளியம்மம, ரொணி மங்கம்மொள், அன்ைி தபசன்ட் அம்மமயொர்.
2022 G4 2019 G4 2018 G4 2016 G4 2014 G4 2013 G4
2 2 1 1 1 2

where to study
1. மூவலூர் ரொமொமிர்தம்மொள், டொக்டர் முத்துலட்சுமி அம்மமயொர்- 9th New Tamil Book
2. வவலு நொச்சியொர் - 6th New Tamil Book
3. சொதமை மகளிர் – 9th New Tamil Book
4. விடுதமலப் வபொரொட்டத்தில் மகளிர் பங்கு- 8th Old Tamil Book
5. தில்மலயொடி வள்ளியம்மம – 9th Old Tamil Book
6. ரொணி மங்கம்மொள், – 9th Old Tamil Book
7. அன்ைி தபசன்ட் அம்மமயொர்.

தில்மலயொடி வள்ளியம்மம (9th Old Tamil Book)


• ஆங்கிவலயொின் அடக்குமுமறக் தகொடுமமக்கு எதிரொக உொிமமக்குரல் எழுப்பிப் வபொரொடிவைொர்

பலர். அப்வபொரொட்டத்தில் ஆண்களுக்கு நிகரொகப் தபண்களும் ஈடுபட்டொர்கள். அவர்களுள்


1
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
குறிப்பிடத் தகுந்தவர் தில்மலயொடி வள்ளியம்மம ஆவொர்.

தபற்வறொரும் பிறப்பும்

• புதுச்வசொியில் வொழ்ந்த முனுசொமி என்ற தநசவொளி, தில்மலயொடி என்னும் ஊொில் பிறந்த மங்களம்

என்ற மங்மகமய மணந்தொர்.

• திருமணத்திற்குப் பின்ைர் தில்மலயொடியிவலவய அவர்கள் தநசவுத் ததொழில் தசய்து வொழ்ந்து

வந்தொர்கள்.

• ஆங்கிவலயர் தம் நொட்டுத் துணிகமள இந்தியொவிற்குக் தகொண்டு வந்து விற்பமை தசய்தைர்.

இதைொல், நம் நொட்டில் உற்பத்தி தசய்த துணிகளின் விற்பமை குமறந்தது. தநசவுத்ததொழில்

பொதிக்கப்பட்டது. அப்பொதிப்புக்கு உட்பட்டவர்களுள் முனுசொமியும் ஒருவர்.

• தநசவுத்ததொழில் பொதிப்பொல் வறுமமயில் வொடிய முனுசொமி, தம் மமைவியுடன் வவமலவதடித் ததன்

• ஆப்பிொிக்கொவில் குடிவயறிைொர். அங்கு வ ொகன்ஸ்பர்க் என்னும் நகரத்தில் சிறிய அளவில் கொய்கறிக்

கமட நடத்திைொர்.

• 1898ம் ஆண்டு முனுசொமி, மங்களம் இமணயருக்குப் தபண் குழந்மத ஒன்று பிறந்தது.

அக்குழந்மதவய வீரமங்மக வள்ளியம்மம ஆவொர்.

• வள்ளியம்மம ததன்ைொப்பிொிக்கொவில் பிறந்தொர். எைினும், இவொின் தொயொர் பிறந்த ஊரொை

தில்மலயொடியின் தபயமரக்தகொண்டு தில்மலயொடி வள்ளியம்மம என்று அமழக்கப்படுகிறொர்.

அறப்வபொர்

• ததன்ைொப்பிொிக்க நொட்டின் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்தவ மதச் சட்டப்படியும்

நமடதபறொத திருமணம் தசல்லொது என்று அந்நொட்டு உச்ச நீதிமன்றம் 1913ம் ஆண்டு ஒரு தீர்ப்மப

தவளியிட்டது.

✓அத்தீர்ப்பு, அங்குக் குடிவயறியிருந்த இந்தியர்கள் அமைவருக்கும் எதிரொக அமமந்திருந்தது.

✓ பொதிக்கப்பட்ட இந்தியர்கள் தமது உொிமமமய மீட்க அறப் வபொரொட்டத்தில் ஈடுபட்டொர்கள்.

• வபொரொட்டத்தின்தபொழுது கொந்தியடிகள் நிகழ்த்திய உமர, சிறுமி வள்ளியம்மமயின் மைத்தில்

ஆழமொகப் பதிந்தது.

• கொந்தியடிகளின் உொிமம முழக்கத்திைொல் கவரப்பட்ட வள்ளியம்மம அறப்வபொரொட்டத்தில்

முமைப்புடன் பங்வகற்றொர்.
2
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
• 1913ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23ம் நொள் வொல்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நமடதபற்ற

அறப்வபொொில் வள்ளியம்மம மகது தசய்யப்பட்டொர். அவருக்குத் ததன்ைொப்பிொிக்க நீதிமன்றம் மூன்று

மொதக் கடுங்கொவல் தண்டமை விதித்தது.

சிமறவொழ்க்மக

• சிமறயில் வள்ளியம்மமக்குக் கல்லும் மண்ணும் கலந்த உணவவ தரப்பட்டது. இதைொல் அவர்

உடல்நலம் தபொிதும் பொதிக்கப்பட்டொர்.

• கடுமமயொை கொய்ச்சலுக்கு ஆட்பட்ட அவருக்குப் வபொதிய மருத்துவம் அளிக்கப்படவில்மல.

• சிமறச்சொமலயில் வநொயுடன் உயிருக்குப் வபொரொடிய நிமலயில் அவர் விடுதமல தசய்யப்பட்டொர்.

நொட்டுப்பற்று

• உடல்நலம் குன்றிய நிமலயில் சிமறயிலிருந்து விடுதமல தசய்யப்பட்ட வள்ளியம்மம, தமது

வீட்டில் படுத்த படுக்மகயொக இருந்தொர். இதமை அறிந்த கொந்தியடிகள் வள்ளியம்மமமயக் கொண

வந்தொர்.

• "சிமறத்தண்டமைக்கொக நீ வருந்துகிறொயொ?" என்று வள்ளியம்மமயிடம் வகட்டொர் கொந்தியடிகள்.

உடல்நிமல தளர்ந்திருந்த அந்நிமலயிலும் வள்ளியம்மம, "இல்மல இல்மல மீண்டும் சிமற

தசல்வதற்குத் தயொர்" என்று கூறிைொர். அதற்கொக, என் இன்னுயிமரயும் தருவவன் என்று கூறிைொர்.

• கொய்ச்சல் கொரணமொக உடல் தமலிந்து மநந்து கிடந்த வள்ளியம்மமயின் நிமலகண்டு கொந்தியடிகள்

கண்கலங்கி நின்றொர்.

• வள்ளியம்மமயின் பதிமலக் வகட்டுக் கொந்தியடிகள் உள்ளம் தநகிழ்ந்தொர். சிமறச்சூழலொல்

உடல்நலம் குன்றிய வள்ளியம்மம 1914 பிப்ரவொி 22ம் நொளன்று தமது 16ம் அகமவயில் மரணம்

அமடந்தொர்.

கொந்தியடிகளின் கருத்து

• "என்னுமடய சவகொதொியின் மரணத்மதவிடவும் வள்ளியம்மமயின் மரணம் எைக்குப் வபொிடியொக

இருந்தது" என்று கொந்தியடிகள் மைம் வருந்திைொர்.

• "மொதர்களுக்கு அணிகலன்களொகத் திகழும் துன்பத்மதத் தொங்கும் மைவலிமம, தன்மொைம்,

நல்தலொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமொகத் திகழ்ந்தொர்.

• வள்ளியம்மமயின் தியொகம் வீண் வபொகொது சத்தியத்திற்கொக உயிர்நீத்த அவருமடய உருவம் என்

கண்முன் நிற்கிறது. நம்பிக்மகதொன் அவரது ஆயுதம் என்று தில்மலயொடி வள்ளியம்மம குறித்து,


3
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
இந்தியன் ஒப்பீைியன் இதழில் கொந்தியடிகள் எழுதியுள்ளொர்.

• ததன்ைொப்பிொிக்க வரலொற்றில் வள்ளியம்மமயின் தபயர் என்றும் நிமலத்து நிற்கும் என்று

கொந்தியடிகள், ததன்ைொப்பிொிக்கச் சத்தியொக்கிரகம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளொர்.

• தில்மலயொடி வள்ளியம்மம நிமைமவப் வபொற்றி நடுவணரசு, அஞ்சல்தமலயும் அஞ்சல் உமறயும்

தவளியிட்டுள்ளது.

• தில்மலயொடி - நொகப்பட்டிைம் மொவட்டத்தில் திருக்கமடயூருக்குத் ததற்வக 3 கி.மீ. ததொமலவில்


உள்ளது.
அரசு தசய்த சிறப்புகள்:
• தசன்மை, வண்டலூர் உயிொியல் பூங்கொவில் பிறந்த தபண்புலிக்குட்டிக்குத் தில்மலயொடி

வள்ளியம்மம நிமைவொக வள்ளி எைப் தபயொிடப் தபற்றுள்ளது.

• கொந்தியடிகள் தமிழர்மீதும் தமிழ்தமொழியின்மீதும் மிகுந்த ஈடுபொடு தகொண்டதற்கு வள்ளியம்மமயும்

ஒரு கொரணம் என்று கூறலொம்.

• கொந்தியின் வொழ்க்மகப் பயணத்தில், அவர் வமற்தகொண்ட சத்தியொக்கிரக வவள்விப்பணிக்கு

கொந்தியடிகள் தமது தமிழகப் பயணத்தின்வபொது வொய்ப்புக் கிமடக்கும்தபொழுததல்லொம்

வள்ளியம்மமயின் தியொகத்மத நன்றியுடன் நிமைவு கூர்ந்துள்ளொர்.

• திருமணமொகொத இளம்தபண்ணொை வள்ளியம்மமயின் வொழ்வு இந்திய விடுதமலப் வபொருக்கு

முன்வைொடியொக அமமந்தது. அவரது அளப்பொிய தியொகம் வபொற்றி வணங்கத்தக்கது.

• வள்ளியம்மமயின் நிமைமவப் வபொற்றும்வமகயில் தில்மலயொடியில் தமிழ்நொடு அரசு அவரது

சிமலமய நிறுவியுள்ளது.

• வகொ -ஆப் தடக்ஸ் என்றமழக்கப்படும் தமிழ்நொடு தநசவொளர் கூட்டுறவுச் சங்கம் தசன்மையிலுள்ள


தைது 600வது விற்பமை மமயத்திற்குத் தில்மலயொடி வள்ளியம்மம மொளிமக எைப் தபயர் சூட்டிப்
தபருமமப்படுத்தி உள்ளது.

இரொணி மங்கம்மொள் (9th Old Tamil Book)


• மதுமரமய ஆண்டுவந்த தசொக்கநொத நொயக்கொின் மமைவி இரொணி மங்கம்மொள்.

• அக்கொலத்தில், கணவன் இறந்தொல் மமைவி உடன்கட்மட ஏறுவது வழக்கமொக இருந்தது.

• இரொணி மங்கம்மொளின் கணவர் இறந்தவபொது தன்மகன் அரங்க கிருட்டிை முத்துவீரப்பன் இளம்

வயதிைைொக இருந்தொன். அவனுக்குத் துமணயொக இருக்கவவண்டும் என்னும் கடமமயுணர்விைொல்


4
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
இரொணி மங்கம்மொள் உடன்கட்மட ஏறவில்மல.

மகனுக்கு அரசும் அறிவுமரயும்

• மங்கம்மொள், தன் மகன் அரங்க கிருட்டிை முத்துவீரப்பனுக்குத் திருமணம் தசய்வித்த பின்ைர்

முடிசூட்டிைொர்.

• அரசொட்சிமய அடக்கத்வதொடும் தந்திரத்வதொடும் நொம் வநொக்கவவண்டும்.

• முன்வகொபமும் அதன் விமளவும் அரசியலில் ஒருவபொதும் தவற்றிமயத் தரொது; பமகவமர

எதிர்தகொள்ள எப்வபொதும் ஆயத்த நிமலயில் இருப்பவதொடு மிகுந்த தபொறுமமயுடனும்

தசயல்படவவண்டும் என்தறல்லொம் மகனுக்கு அறிவுமர கூறிைொர்.

• மக்களின் பசிப்பிணிமயப்வபொக்க ஆங்கொங்வக சத்திரங்களும் சொவடிகளும் கட்டிைொன்;

வநர்மமமயக் கொட்டிலும் உயர்ந்த ததய்வம் இல்மல என்னும் உணர்வவொடும் நடுவுநிமலமமப்

பண்வபொடும் அமமதியொக ஆட்சி நடத்தி மக்களிடம் நற்தபயர் தபற்றொன்.

• ஏழொண்டுக்கொலம் ஆட்சி நடத்திய அம்மமவநொய் கண்டு உலக வொழ்மவ நீத்தொன்.

மங்கம்மொள் ஆட்சிப்தபொறுப்வபற்றல்

• மகன் இறந்த சில நொளில் மருமகள் சின்ைமுத்தம்மொள் அழகிய ஆண்மகமைப் தபற்தறடுத்தொள்.

• சில நொளில் மருமகள் முத்தம்மொளும் கொலமொைொள். இருப்பினும், அரசியல் பட்டறிவும்

ஆட்சிப்தபொறுப்பும் இரொணி மங்கம்மொளின் மைத்மதக் கல்லொக்கியிருந்தை.

• மகன் முத்துவீரப்பன் இறந்ததைொல், கி.பி.1688ம் ஆண்டு தபயரன் விசயரங்கச் தசொக்கநொதன்

தபயரளவில் அொியமணயில் ஏற்றப்பட்டொன்.

• மங்கம்மொள் துயரங்கமளத் தொங்கிக்தகொண்டு ஆட்சிக் கடமமகமள அழகுற ஆற்றக்கூடிய

வீரொங்கமை எை மக்கள் வபொற்றிப் புகழ்ந்தைர்.

திருவிதொங்கூர்ப் வபொர்

• திருவிதொங்கூர் மன்ைர் இரவிவர்மொ, மதுமர நொயக்க அரசுக்குச் தசலுத்த வவண்டிய

திமறப்தபொருள்கமளச் தசலுத்தவில்மல.

• கல்குளம் பகுதியிலிருந்த நொயக்கர் பமட திருவிதொங்கூர்ப் பமடமயத் வதொற்கடித்துத்

திமறப்தபொருள் மற்றும் தபொன், பீரங்கி முதலிய தபொருள்கமளயும் தபற்றுத் திரும்பியது.

தஞ்மசப் வபொர்

• தஞ்மசமய ஆண்ட மரொத்தியருக்கும் மதுமர நொயக்கர்களுக்கும் இமடயில் நல்லுறவு நிலவவில்மல.


5
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
• ஒருமுமற தஞ்மச ஷொ ி, மதுமர நொயக்கர் ஆட்சிப்பகுதிகள் சிலவற்மறக் மகப்பற்றிக் தகொண்டொர்.

அவற்மற மீட்க, தளபதி நரசப்மபயன் தமலமமயில் மங்கம்மொள் ஒரு பமட அனுப்பிைொர். அப்பமட

அப்பகுதிகமள மீட்டுத் தஞ்மசமய அச்சுறுத்தியது.

• தஞ்மச அமமச்சர் பொலொ ி பண்டிதர் பமடதயடுப்பொளர்களுக்குப் தபரும்தபொருள்

தகொடுத்தனுப்பிைொர்.

மமசூர்ப் வபொர்

• இரொணி மங்கம்மொள் கொலத்தில் மமசூர் மன்ைன் சிக்கவதவரொயன் கொவிொியின் குறுக்வக

அமணகட்டியவபொது, மங்கம்மொள் தஞ்மசயுடைொை பமகமய மறந்து, அந்நொட்டு அரசு உதவியுடன்

எதிர்ப்புத் ததொிவித்தவதொடு அன்றி, மமசூர்மீது பமடதயடுக்க தஞ்மச -மதுமரக் கூட்டுப்பமட

ஒன்றமை உருவொக்கிைொர்.

• பமட தயொரொைது. இவ்வவமளயில் கர்நொடகப் பகுதியில் கடும்மமழ தபய்ததைொல் சிக்கவதவரொயன்


கட்டிய அமணகள் உமடந்தை; சிக்கல் முடிவமடந்தது.
சமயக் தகொள்மக

• ஒவ்தவொருவரும் தொம் சிறந்ததொகக் கருதும் சமயத்மதக் மகக்தகொண்டு வொழவிடுவவத தருமம் என்ற

தகொள்மகமய மங்கம்மொள் பின்பற்றிைொர்.

• சமயத் ததொடர்பொகச் சிமற மவக்கப்பட்ட தமல்வலொ பொதிொியொமர விடுதமல தசய்தவதொடு வபொவசத்

என்ற குருமவத் தம் அரசமவயில் வரவவற்று விருந்வதொம்பிைொர்.

• இசுலொமியர்களின் நல்வொழ்விற்கொகவும் பள்ளிவொசல்களின் பொதுகொப்பிற்கொகவும் நிலங்கமள

மொைியமொக வழங்கியது குறித்துக் கல்தவட்டுகள் கூறுகின்றை.

மங்கம்மொள் அறச்தசயல்கள்

• மதுமரயில் தபொியததொரு அன்ைச்சத்திரத்மதக் கட்டிைொர்;

• கன்ைியொகுமொிக்கும் மதுமரக்கும் இமடவய அமமந்த தநடுஞ்சொமல, மங்கம்மொள் சொமல எை

அமழக்கப்படுகிறது.

• ததொழில் வளர்ச்சி, வொணிகம், மக்கள்ததொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தொர். மதுமர

மீைொட்சியம்மன் ஆலயத்திற்குப் தபொன்னும் தபொருளும் வழங்கிைொர்.


• ஆைித்திங்களில் ஊஞ்சல் திருவிழொ நமடதபற ஏற்பொடு தசய்தொர்.

• மத்தியச் சந்மத, மதுமரக் கல்லூொி உயர்நிமலப்பள்ளிக் கட்டடம், இரொமநொதபுர மொவட்ட ஆட்சித்


6
Page

தமலவொின் பமழய அலுவலகம் முதலியவற்மற மங்கம்மொள் கட்டியதொகக் கூறுவர்.

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
மங்கம்மொள் இமறயுணர்வும் தபருந்தன்மமயும்

• மங்கம்மொள் திறமமயொை ஆட்சியொளர்; எதிர்ப்புகமளத் தன் ஆற்றலொலும் அறிவு நுட்பத்தொலும்

முறியடித்து தவற்றி நமடவபொட்டவர் ததன்ைொட்மடத் தன்ைந்தைிவய ஆண்ட தபண்ணரசி என்னும்

புகமழப் தபற்றவர்:

• தநஞ்சில் உரமும் வநர்மமத் திறமும் தகொண்டவர்.

வவலுநொச்சியொர் (6th New Tamil Book)


• இரொமநொதபுரத்மத ஆட்சி தசய்த தசல்லமுத்து மன்ைொின் ஒவர மகள் வவலுநொச்சியொர்.
• தொய்தமொழியொகிய தமிழ் மட்டுமல்லொமல் ஆங்கிலம், பிதரஞ்சு, உருது ஆகிய தமொழிகமளயும்
கற்றொர் வவலுநொச்சியொர்.
• சிலம்பம், குதிமர ஏற்றம், வொள்வபொர். வில்பயிற்சி ஆகியவற்மறயும் முமறயொகக் கற்றுக்
தகொண்டொர்.
• வவலுநொச்சியொர், சிவகங்மக மன்ைர் முத்துவடுகநொதமர மணந்து மகிழ்ச்சிவயொடு வொழ்ந்து வந்தொர்.
• கொமளயொர் வகொவிலில் நமடதபற்ற வபொொில் முத்துவடுகநொதர் ஆங்கிலப் பமடயுடன் வபொொிட்டு
வீரமரணம் அமடந்தொர்.
• வவலுநொச்சியொர் ஆங்கிவலயமர தவன்று சிவகங்மகமய மீட்க உறுதிபூண்டொர்.
• திண்டுக்கல் வகொட்மடயில் வவலுநொச்சியொர் தங்கி ஒரு பமடமயத் திரட்டிப் பயிற்சி அளித்தொர்.
• எட்டு ஆண்டுகளுக்குப் பின் திண்டுக்கல் வகொட்மடயில் ஆவலொசமைக் கூட்டம் ஒன்று நடந்து
தகொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவவ வீரமங்மக வவலுநொச்சியொர் அமர்ந்திருந்தொர். அவமரச் சுற்றி
அமமச்சர் தொண்டவரொயன், தளபதிகளொகிய தபொிய மருது, சின்ை மருது மற்றும் குறுநில மன்ைர்கள்
சிலர் இருந்தைர்.
• "நொம் சிவகங்மகமய இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டை" வவலுநொச்சியொர் கவமல நிமறந்த
குரலில் கூறிைொர்.
• "கவமலப்படொதீர்கள் அரசியொவர. நொம் சிவகங்மகமய மீட்கும் வநரம் தநருங்கிவிட்டது" என்றொர்
அமமச்சர் தொண்டவரொயன்.
• "அந்த இைிய நொமளத்தொன் நொனும் ஆவலுடன் எதிர்பொர்த்துக் தகொண்டு இருக்கிவறன்" என்றொர்
வவலுநொச்சியொர்.
• அப்வபொது தவளிவய தபரும் ஆரவொரம் வகட்டது. "மமசூொிலிருந்து ஐதர்அலி அனுப்பிய பமட
வந்துவிட்டது எை நிமைக்கிவறன்" என்றொர் வவலுநொச்சியொர்.
• அப்வபொது அமறயின் வொயிலில் வீரன் ஒருவன் வந்து நின்றொன். "அரசியொருக்கு வணக்கம்.
7
Page

மமசூொில் இருந்து ஐயொயிரம் குதிமரப் பமட வீரர்கள் வந்துள்ளைர்" என்றொன். "அப்படியொ?

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
மகிழ்ச்சி. அவர்கமள ஓய்வு எடுக்கச் தசொல். நொன் பிறகு வந்து பொர்க்கிவறன்" என்றொர்
வவலுநொச்சியொர். வீரன் தவளிவயறிைொன்.
• "ஐதர்அலி உறுதியொகப் பமடமய அனுப்புவொர் என்று எைக்கு முன்வப ததொியும் அரசியொவர"
என்றொர் அமமச்சர் தொண்டவரொயன்.
• "நொம் இருவரும் ஐதர்அலிமயச் சந்திக்க மமசூர் தசன்வறொம் அல்லவொ? அப்வபொது தொங்கள்
அவொிடம் உருதுதமொழியில் வபசிைீர்கள். அப்வபொது அவர் முகத்தில் தபொிய மகிழ்ச்சி வதொன்றியமத
நொன் கண்வடன்" என்றொர் தொண்டவரொயன்.
• "நம் அரசியொொின் பன்தமொழி அறிவு நமக்குப் தபொிய நன்மமமயத் தந்திருக்கிறது" என்றொர் சின்ை
மருது. நமது வீரர்களுடன் ஐதர்அலியின் ஐயொயிரம் குதிமரப்பமட வீரர்களும் வசர்ந்து விட்டைர்.
நொம் பமடயுடன் நொமள சிவகங்மகமய மீட்கப் புறப்படலொம் அல்லவொ?" என்று வகட்டொர் தபொிய
மருது.
• "என் கணவர் தகொல்லப்பட்ட ஊர் கொமளயொர்வகொவில். எைவவ நொம் முதலில்
கொமளயொர்வகொவிமலக் மகப்பற்றுவவொம். பிறகு சிவகங்மகமய மீட்வபொம்" என்றொர் வவலு
நொச்சியொர். அமைவரும் அதமை ஏற்றுக்தகொண்டைர்.
• மறுநொள் கொமளயொர்வகொவில் வநொக்கி வவலுநொச்சியொர் பமட புறப்பட்டது. ஆண்கள்
பமடப்பிொிவுக்கு மருது சவகொதரர்களும் தபண்கள் பமடப்பிொிவுக்குக் குயிலியும் தமலமம ஏற்றைர்.
• கொமளயொர்வகொவிலில் வவலுநொச்சியொொின் பமடக்கும் ஆங்கிவலயொின் பமடக்கும் இமடவய
கடுமமயொை வபொர் நமடதபற்றது. இறுதியில் ஆங்கிவலயொின் பமட வதொற்று ஓடியது.
• "அரசியொர் அவர்கவள! கொமளயொர்வகொவில் நம் மகக்கு வந்து விட்டது. நொம் இப்வபொவத
சிவகங்மகக் வகொட்மடமயத் தொக்கிைொல் ஆங்கிவலயமர விரட்டியடித்து விடலொம்" என்றொர் தபொிய
மருது. "அவசரம் வவண்டொம். இப்வபொது சிவகங்மகக் வகொட்மடக் கதவுகள் அமடக்கப்பட்டிருக்கும்.
வரும் வி யதசமித் திருநொள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்வபொது நமது பமடகள் உள்வள
நுமழயலொம்" என்றொர் வவலுநொச்சியொர்.
• "அப்வபொதும் தபொிய கொவல் இருக்குவம" என்றொர் சின்ை மருது. "வி யதசமி நொளில் வகொட்மடக்குள்
தசல்வதற்குப் தபண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு, நமது தபண்கள் பிொிவிைர் கூமடகளில்
பூக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்கமளயும் மமறத்துக் தகொண்டு வகொட்மடக்குள்
தசல்லட்டும். உள்வள அவர்கள் தொக்குதமலத் ததொடங்கியதும் நமது ஆண்கள் பிொிவிைரும் வகொட்
மடக்குள் நுமழந்து தொக்கட்டும். ஆங்கிவலயமர விரட்டியடித்து விடலொம்" என்றொர் வவலுநொச்சியொர்.
• "தங்கமளக் கொட்டிக் தகொடுக்குமொறு உமடயொள் என்னும் தபண்மண ஆங்கிவலயர்கள்
வற்புறுத்திைொர்களொம். அவள் மறுத்ததொல் தகொன்றுவிட்டொர்களொம். அவளுக்கு நொம் உொிய முமறயில்
சிறப்புச் தசய்ய வவண்டும்" என்றொர் அமமச்சர் தொண்டவரொயன்.
8
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
• "அவளுக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பொடு தசய்யுங்கள் அமமச்சவர. அவளது தபருமமமய
எல்வலொரும் அறிந்து தகொள்ளட்டும்" என்றொர் வவலுநொச்சியொர். "அப்படிவய தசய்வவொம்" என்றொர்
அமமச்சர்
• வி யதசமிக்கு முதல் நொள் சிவகங்மகமய வநொக்கிப் புறப்பட்டது பமட. வழியில் உமடயொளுக்கொக
நடப்பட்ட நடுகல் முன்பு குதிமரயில் இருந்து இறங்கிைொர் வவலுநொச்சியொர். தொம் மவத்திருந்த
தொலிமய எடுத்து அந்த நடுகல்லுக்குக் கொணிக்மகயொகச் தசலுத்தி வணங்கிைொர். அருகில் நின்ற
வீரர்கள் "உமடயொள் புகழ் ஓங்குக" என்று முழக்கமிட்டைர்.
• "அரசியொவர. நொன் நமது தபண்கள் பமடப்பிொிவுடன் மொறுவவடத்தில் உள்வள தசல்கிவறன். உள்வள
தசன்றதும் அங்குள்ள ஆயுதக் கிடங்குக்கு எப்படியொவது தீ மவத்து விடுகிவறன். தீ எொிவது
ததொிந்ததும் நம் பமட உள்வள நுமழயட்டும்" என்று கூறிைொள் குயிலி.
• குயிலியும் தபண்கள் பமடயிைரும் வகொட்மடக்குள் தசன்றைர். சிறிது வநரத்தில் வகொட்மடக்குள்
தபரும் கூச்சல் எழுந்தது. உள்வள உயரமொகத் தீ எொிவது ததொிந்தது.
• "நமது பமட உள்வள நுமழயட்டும்" என்று ஆமணயிட்டொர் வவலுநொச்சியொர். பமட வீரர்கள்
வகொட்மடக்குள் பொய்ந்து தசன்றைர். ஆங்கிவலயொின் பமடயுடன் கடுமமயொகப் வபொொிட்டைர்.
இறுதியில் ஆங்கிலப்பமட வதொல்வியமடந்து வகொட்மடமயவிட்டு ஓடியது.
• "குயிலி தன் உடலில் தீ மவத்துக் தகொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்துவிட்டொள்" எை வீரர்கள்
கூறிைொர்கள்.
• "குயிலி தன் உயிமரத் தந்து நம்நொட்மட மீட்டுக் தகொடுத்திருக்கிறொள். அவளது துணிவுக்கும்
தியொகத்திற்கும் வீரத்திற்கும் தமலவணங்குகிவறன்" என்று உணர்ச்சிப் தபருக்வகொடு கூறிைொர்
வவலுநொச்சியொர்.
• வவலுநொச்சியொொின் வீரம். மருது சவகொதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்வறொடு
குயிலியின் தியொகமும் இமணந்ததொல் சிவகங்மக மீட்கப்பட்டது.
• வவலுநொச்சியொொின் கொலம் -1730-1796.
• வவலுநொச்சியொர் சிவகங்மகமய மீட்ட ஆண்டு 1780.
• ொன்சி ரொணிக்கு முன்வப ஆங்கிவலயமர எதிர்த்து வீரப்வபொர் புொிந்தவர் வவலுநொச்சியொர்.

கல்வியில் சிறந்த தபண்கள் (9th New Tamil Book)


1. சங்ககொலப் தபண்பொற் புலவர்கள் சிலர்? ஔமவயொர், ஒக்கூர் மொசொத்தியொர், ஆதிமந்தியொர்,
தவண்ணிக் குயத்தியொர், தபொன்முடியொர், அள்ளூர் நன்முல்மலயொர், நக்கண்மணயொர்,
கொக்மகப்பொடிைியொர், தவள்ளிவீதியொர், கொவற்தபண்டு, நப்பசமலயொர்.
9
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
2. சங்ககொலத்தில் உயர்ந்திருந்த தபண்கல்வி எந்த கொலத்தில் நலிந்து கொணப்பட்டது?
இமடக்கொலத்தில்
3. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த கொலத்தில் கல்விகற்ற தபண்ணொக இருந்த மொதவியின் மகள்?
மணிவமகமல
4. பக்தி இயக்கம் வளர்ந்த கொலத்தில் இமறவனுக்கு பொமொமல சூட்டியவர்கள் யொர்? ஆண்டொள்,
கொமரக்கொல் அம்மமயொர்
• தபண்மம புரட்சி - முத்துதலட்சுமி (1886 - 1968)
5. தமிழகத்தின் முதல் தபண் மருத்துவர் யொர்? முத்துதலட்சுமி
6. இந்தியப் தபண்கள் சங்கத்தின் முதல் தமலவர் யொர்? முத்துதலட்சுமி
7. தசன்மை மொநகரொட்ச்சியின் முதல் துமண வமயர் யொர்? முத்துதலட்சுமி
8. சட்ட வமலமவக்கு வதர்ந்ததடுக்கப்பட்ட முதல் தபண்மணி யொர்? முத்துதலட்சுமி
9. வதவதொசிமுமற ஒழிப்புச் சட்டம், இருதொர தமடச்சட்டம், தபண்களுக்குச் தசொத்துொிமம வழங்கும்
சட்டம், குழந்மதத் திருமணத் தமடச்சட்டம் ஆகியமவ நிமறவவறக் கொரணமொக இருந்தவர்?
முத்துதலட்சுமி
10. முத்துதலட்சுமி அமடயொற்றில் அவ்மவ இல்லத்மத ததொடங்கிய வருடம்? 1930ஆண்டு
11. முத்துதலட்சுமி புற்றுவநொய் மருத்துவமமைமய ததொடங்கிய ஆண்டு? 1952 ஆண்டு
• தபண்மம துணிவு - மூவலூர் இரொமொமிர்தம் (1883 - 1962)
12. தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவொதி, எழுத்தொளர் திரொவிட இயக்க அரசியல் தசயல்பொட்டொளர்
யொர்? மூவலூர் இரொமொமிர்தம்
13. வதவதொசிமுமற ஒழிப்பு சட்டம் இயற்ற கொரணொமொக இருந்தவர் யொர்? மூவலூர் இரொமொமிர்தம்
14. தமிழக அரசு 8ம் வகுப்புவமர படித்த இளம் தபண்களுக்கொை திருமண உதவித்ததொமக யொர்
தபயொில் வழங்கி வருகிறது? மூவலூர் இரொமொமிர்தம்
• தபண்மம உயர்வு - பண்டித ரமொபொய் (1858 - 1922)
15. சமூகத் தன்ைொர்வலர் தமடகமள மீறிக் கல்வி கற்று பண்டிதரொகியவர் யொர்? பண்டித ரமொபொய்
16. தபண்களின் உயர்வுக்குத் துமண நின்றவர் யொர்? பண்டித ரமொபொய்
• தபண்மம சிறப்பு - ஐடொஸ் வசொபியொ ஸ்கட்டர் (1870-1960)
17. தபண்கள் மருத்துவரொவமத மருத்துவ உலகவம விரும்பொத கொலத்தில், தமிழகத்திற்கு வந்து,
மருத்துவரொக வவலூொில் இலவச மருத்துவம் அளித்தவர் யொர்? ஐடொஸ் வசொபியொ ஸ்கட்டர்
• மகலொஷ் சத்யொர்த்தி
18. இந்தியொவில் குழந்மதகமள பொதுகொப்வபொம் என்ற அமமப்மப நிறுவி இதுவமர 80ஆயிரம்
10

குழந்மதகள் கல்வி தபற உதவியவர் யொர்? மகலொஷ் சத்யொர்த்தி


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
19. மகலொஷ் சத்யொர்த்தி வநொபல் பொிசு தபற்ற ஆண்டு? 2014
• மலொலொ
20. பொகிஸ்தொைில் தபண்கல்வி வவண்டுதமை வபொரொட்டக் களத்தில் இறங்கியவபொது மலொலொவின்
வயது? 12 (1997)
21. மலொலொ வநொபல் பொிசு தபற்ற ஆண்டு? 2014
• தபண்மம அறிவு - சொவித்திொிபொய் பூவல (1831 - 1897)
22. 1848இல் தபண்களுக்தகைத் ததொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிொியரொக பணியொற்றியவர் யொர்?
சொவித்திொிபொய் பூவல
23. இந்திய நொட்டின் முதல் தபண் ஆசிொியர் யொர்? சொவித்திொிபொய் பூவல
• தபண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்
24. பட்டவமற்படிப்புக்கொை இலவச கல்வி உதவித்ததொமக திட்டம் யொர் தபயொில் வழங்கப்படுகிறது?
ஈ. தவ. ரொ. நொகம்மம
25. சிவகொமி அம்மமயொர் கல்வி உதவித்திட்டம் எதனுடன் ததொடர்புமடயது? கல்வி, திருமண
உதவித் ததொமக
• தைித் தமிழில் சிறந்த நீலொம்பிமக அம்மமயொர் (1903 -1943)
26. தைித்தமிழில் சிறந்து விளங்கியவர் யொர்? நீலொம்பிமக அம்மமயொர்
27. மமறமமலயடிகளின் மகள் யொர்? நீலொம்பிமக அம்மமயொர் (தந்மதமயப் வபொலவவ தைித்தமிழ்ப்
பற்றுமடயவர்)
28. நீலொம்பிமக அம்மமயொர் எழுதிய நூல்கள்? தைித்தமிழ் கடடுமர, வடதசொல் - தமிழ் அகரவொிமச,
முப்தபண்மணிகள் வரலொறு, பட்டிைத்தொர் பொரொட்டிய மூவர்
• வகொத்தொொி கல்விக் குழு
29. மகளிர் கல்விமய வலியுறுத்திய வகொத்தொொி கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1964
• சொரதொ சட்டம்
30. தபண் முன்வைற்றத்தின் தமடக்கல்லொய் இருப்பது குழந்மதத் திருமணம். எைவவ, அமதத் தடுக்க
தகொண்டு வரப்பட்டது சட்டம்? சொரதொ சட்டம்
31. சொரதொ சட்டம் தகொண்டுவரப்பட்ட ஆண்டு? 1929
• ஈ.த. இரொவ ஸ்வொி அம்மமயொர் (1906-1955)
32. தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துமறகளிலும் சிறந்து விளங்கிைொர் யொர்? ஈ. த.
இரொவ ஸ்வொி அம்மமயொர்
33. திருமந்திரம், ததொல்கொப்பியம், மகவல்யம் வபொன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மமகள்
11

குறித்து தசொற்தபொழிவு ஆற்றியவர்? ஈ. த. இரொவ ஸ்வொி அம்மமயொர்


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
34. இரொணி வமொி கல்லூொியில் அறிவியல் வபரொசிொியரொக பணியொற்றியவர் யொர்? ஈ. த இரொவ ஸ்வொி
அம்மமயொர்
35. சூொியன், பரமொணுப் புரொணம் வபொன்ற அறிவியல் நூல்கமள எழுதியவர் யொர்? ஈ. த.
இரொவ ஸ்வொி அம்மமயொர்
36. முடியொது தபண்ணொவல என்கின்ற மொமயயிமை முடக்க எழுந்தவர் யொர்? தபொியொர்
37. விடியொது தபண்ணொவல என்கின்ற வகலியிமை மிதித்து துமவத்தவர் யொர்? பொரதியொர்
38. தபண்ணடிமம தீரும்வமர மண்ணடிமம தீருவமொதவை இடிமுழக்கம் தசய்தவர் யொர்?
பொரதிதொசன்
39. 1882 - இல் முதன்முதலில் தபண் கல்விமய பொிந்துமர தசய்த குழு எது? ஷண்டர்குழு
40. வ ொதிரொவ் பூவல, சொவித்திொிபொய் பூவல இமணயர் முதன் முதலொக தபண்களுக்கொை பள்ளிமய
ததொடங்கிய மொநிலம்? மரொட்டிய மொநிலம்

இந்திய விடுதமலப் வபொொில் தமிழகப்தபண்களின் பங்கு (8th Old Tamil Book)


வவலு நொச்சியொர்

• வவலு நொச்சியொர். வீரமும் நுண்ணறிவும் ஒருங்வக அமமயப்தபற்றவர். அவவர ஆங்கிவலயமர

எதிர்த்து ஆயுதம் ஏந்திப் வபொரொடிய முதல் தபண்மணி.

• இரொமநொதபுரத்மத ஆண்ட மன்ைர் தசல்லமுத்து வசதுபதி - சக்கந்தி முத்தொத்தொள் இமணயருக்குக்

கி.பி.1730ம் ஆண்டு ஒவர தபண் மகவொகத் வதொன்றியவர் வவலு நொச்சியொர்.

• வவலு நொச்சியொர், தபற்வறொரொல் ஆண் வொொிமசப்வபொன்வற வளர்க்கப்பட்டு. ஆயுதப்பயிற்சிமுதல்

அமைத்மதயும் கற்றுத் வதர்ந்தொர்.

• சிவகங்மக மன்ைர் முத்துவடுகநொதர் வவலு நொச்சியொமர மணந்துதகொண்டொர்.

• ஆங்கிவலயர் 1772ம் ஆண்டு சிவகங்மகச் சீமமயின்மீது பமடதயடுத்தைர். ஆங்கிவலயருக்கும்

முத்துவடுகநொதருக்கும் இமடவய வபொர் நமடதபற்றது. அப்வபொொில், மன்ைர் முத்துவடுகநொதர்

வீரமரணமமடந்தொர்.

• வவலு நொச்சியொர், மமசூர் மன்ைர் ஐதர் அலிமயச் சந்தித்து, ஆங்கிவலயமர எதிர்ப்பது குறித்துக்

கலந்து வபசிைொர். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி 5000 பமடவீரர்கமள அவருடன்

அனுப்பிைொர்.
• மருது சவகொதரர்களுடன் வீரர்பமடக்குத் தமலமமவயற்றுச் தசன்ற வவலு நொச்சியொர் ஆங்கிவலயமர
12

எதிர்த்துப் வபொொிட்டொர்.
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
• கணவமரக் தகொன்றவர்கமள தவன்று 1780ம் ஆண்டில் சிவகங்மகமய மீட்டொர்.

அஞ்சமலயம்மொள்

• இவர் 1890ம் ஆண்டு கடலூொில் உள்ள முதுநகொில் எளிமமயொை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தொர்.

• 1921ம் ஆண்டு கொந்தியடிகள் ஒத்துமழயொமம இயக்கத்மதத் ததொடங்கிய வபொவத.

அஞ்சமலயம்மொளும் தமது தபொதுவொழ்க்மகமயத் ததொடங்கிைொர்.

• அஞ்சமலயம்மொள், நீலன் சிமலமய அகற்றும் வபொரொட்டம். உப்புக் கொய்ச்சும் வபொரொட்டம், மறியல்

வபொரொட்டம், தைியொள் அறப்வபொரொட்டம், தவள்மளயவை தவளிவயறு இயக்கம் ஆகிய அமைத்துப்

வபொரொட்டங்களிலும் கலந்து தகொண்டு பல ஆண்டு சிமறயில் வொடிைொர்.

• அஞ்சமலயம்மொள் கடலூர், திருச்சி, வவலூர், தபல்லொொி ஆகிய சிமறகளில் இருந்துள்ளொர்.

• அஞ்சமலயம்மொள் வவலூர்ச் சிமறயில் இருந்தவபொது, கருவுற்ற நிமலயில் இருந்த அவமர

ஆங்கிவலய அரசு தவளியில் அனுப்பிவிட்டு. மகப்வபற்றிற்குப் பின் மீண்டும் சிமறயில் அமடத்தது.

• குடும்பச் தசொத்துகமளயும், குடியிருந்த வீட்மடயும் விற்று. விடுதமலப் வபொரொட்டத்திற்கொகச்

தசலவு தசய்தொர்.

• நீலன் சிமலமய அகற்றும் வபொரொட்டத்தில் தம்முமடய 9 வயது மகமளயும் ஈடுபடுத்திைொர்.

இவருடன் இவர் மகளும் சிமறத்தண்டமை தபற்றொர்.

• கொந்தியடிகள் சிமறயில் இருப்பவர்கமளப் பொர்க்க வந்தவபொது, ஒன்பது வயவதயொை

அம்மொக்கண்ணு. அஞ்சமலயம்மொளின் மகள் என்பதமை அறிந்து, மிகவும் மகிழ்வுற்று,

அச்சிறுமிமயத் தன்னுடன் வொர்தொவில் உள்ள ஆசிரமத்துக்கு அமழத்துச்தசன்று லீலொவதி எைப்

தபயொிட்டுப்படிக்கவும் மவத்தொர்.

• கொந்தியடிகள் அஞ்சமலயம்மொமளத் ததன்ைொட்டின் ொன்சிரொணி என்றமழத்தொர்.

அம்பு த்தம்மொள்

• வசதியொை குடும்பத்தில் 1899ம் ஆண்டு சைவொித் திங்கள் எட்டொம் நொள் பிறந்தொர்.

• வீட்டிவலவய தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் எைப் பலதமொழிகமளயும் திறம்படப் பயின்றொர்.

• மவ.மு.வகொமதநொயகி அம்மொள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்கவளொடு நட்புக்தகொண்டு

தபண்ணடிமமக்கு எதிரொகக் குரல் தகொடுத்தொர்.

• மகொகவி பொரதியொொின் பொடல்கமளப் பொடி விடுதமலயுணர்மவ ஊட்டிைொர்.


13

• கொந்தியடிகளொல் தத்ததடுக்கப்பட்ட மகள் என்று தசல்லமொக அம்பு த்தம்மொள் அமழக்கப்பட்டொர்.


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
• தன் தந்மதயின் தபயவரொடு, கொந்தியடிகளின் தபயமரயும் இமணத்துச் சீைிவொசகொந்தி நிமலயம்

என்னும் ததொண்டு நிறுவைத்மத அமமத்தொர்.

• அம்பு த்தம்மொள் தொம் 70 ஆண்டு நிமைவொக, நொன் கண்ட பொரதம் என்னும் அறிய நூமல

எழுதியுள்ளொர்.

• ஓர் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள். 18 வபர்களுக்கு ஓர் ஆண்டிற்குத் வதமவயொை


உயிர்க்கொற்மறக் கிமடக்கச் தசய்கின்றை. 1964ம் ஆண்டு தொமமரத்திரு (பத்மஸ்ரீ) விருது
தபற்றுள்ளொர்.

2013 to 2022 TNPSC Group 4


1. வகொடிட்ட இடத்மத நிரப்புக: தில்மலயொடி வள்ளியம்மம ----- நொட்டில் பிறந்தொர். (2013 Group 4)

a. அதமொிக்கொ

b. இத்தொலி

c. இந்தியொ

d. ததன்ைொப்பிொிக்கொ.

2. வகொடிட்ட இடத்மத நிரப்புக: (2013 Group 4)

கன்ைியொகுமொிக்கும் மதுமரக்கும் இமடவய அமமந்த தநடுஞ்சொமலக்கு தபயர் _____?

a. தில்மலயொடி வள்ளியம்மம
b. வவலுநொச்சியொர்

c. இரொணி மங்கம்மொள்..

d. ொன்சி ரொணி

3. சொியொை விமடமயக் கண்டறி : (2014 Group 4)

தில்மலயொடி வள்ளியம்மம குறித்து கொந்தி அடிகள்

a. வள்ளியம்மமயின் தபயர் என்றும் நிமலத்து நிற்கும்

b. வள்ளியம்மம சிமறத் தண்டமைக்கு வருந்தவில்மல

c. வள்ளியம்மம உடல் நலிவுற்றுள்ளொர்


14

d. நம்பிக்மக தொன் வள்ளியம்மமயின் ஆயுதம்.


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
4. வரலொற்றில் வள்ளியம்மமயின் தபயர் என்றும் நிமலத்து நிற்கும் என்று கொந்தியடிகள் எந்த நூலில்

கூறிைொர்? (2016 Group 4)

a. இந்தியன் ஒப்பிைியன்

b. டிஸ்கவொி ஆப் இந்தியொ

c. ததன்ைொப்பிொிக்கச் சத்தியொக்கிரகம்.

d. யங் இந்தியொ

5. கொந்திபுரொணத்தில் உள்ள பொடல்களின் எண்ணிக்மக (2018 Group 4)

a. ஓரொயிரத்து முப்பத்து நொன்கு

b. ஈரொயிரத்து முப்பத்து நொன்கு.

c. மூவொயிரத்து முப்பத்து நொன்கு

d. நொன்கொயிரத்து முப்பத்து நொன்கு

6. ததன்ைொட்மடத் தன்ைந்தைிவய ஆண்ட தபண்ணரசி என்னும் புகமழப் தபற்றவர் யொர்? (2019

Group 4)

a. இரொணி மங்கம்மொள்.

b. ொன்சி ரொணி

c. தில்மலயொடி வள்ளியம்மம

d. வவலுநொச்சியொர்

7. ததன்ைொப்பிொிக்க வரலொற்றில் யொருமடய தபயர் நிமலத்து நிற்கும் என்று கொந்தியடிகள்

குறிப்பிட்டுள்ளொர்? (2019 Group 4)

a. திலகவதி

b. தில்மலயொடி வள்ளியம்மம..

c. ொன்சிரொணி
15

d. நொகம்மம
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
8. ஆங்கிவலயமர எதிர்த்துப் வபொர் தசய்த வவலுநொச்சியொர் பிறந்த ஆண்டு எது? (2022 Group 4

Tamil)

A) கி.பி.1730.

B) கி.பி.1880

C) கி.பி.1865

D) கி.பி.1800

9. தமிழ்நொட்டின் முதல் தபண் மருத்துவர் யொர்? (2022 Group 4 Gk)

(அ) மூவலூர் ரொமொமிர்தம்

(ஆ) முத்துதலட்சுமி தரட்டி .

(இ) தர்மொம்பொள்

(ஈ) பண்டிதர் ரொமொபொய்

16
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham

You might also like