You are on page 1of 9

வலிமிகா இடங்கள்

வலிமிகா விதிகளை அறிதல்

ஸ்டீவன்
வலி மிகாமைக்குரிய விதிகள்

• சொற்றொடர்களில் வருமொழி ‘க்,ச்,த்,ப்’ ஆகிய வல்லெழித்துகளில் தொடங்கினால்


நிலைமொழி ஈற்ரில் சில இடங்களில் வல்லெழுத்து மிகாது
.

ஸ்டீவன்
உம்மைத் தொகயில் வலிமிகாது
• தொகைச் சொல்லில் உம் என்னும் உருபு மறைந்திருப்பதால் உம்மைத்
தொகை எனப்படும். அதில் வலிமிகாது.

• எ.கா.

உம்மை உருபுடன் உம்மைத் தொகை


செடியும் கொடியும் செடி கொடி
காயும் கனியும் காய் கனி
வெற்றியும் வெற்ரி தோல்வி
தோல்வியும்
நன்மையும் நன்மை தீமை
தீமையும்

ஸ்டீவன்
வினைத் தொகையில் வலிமிகாது

• வினைச் சொல்லின் பகுதியில் பெயர்ச் சொல்லும் சேர்ந்த்து வருவதே வினைத்


தொகையாகும். இது மூன்று காலங்களையும் காட்டவல்லது என்பது இலக்கண
ஆசிரியர்களின் கூற்றாகும். இருப்பினும் இத்துகை அமைப்பு அடிப்படையில்
தெரிந்து கொள்வது சிறப்பாகும்.

• எ.கா.

வினையடி பெயர் வினைத்தொகை


குடி + நீர் = குடிநீர்
வீசு + தென்றல் = வீசு தென்றல்
பாடு + பொருள் = பாடு பொருள்
ஆடு + கொடி = ஆடு கொடி
செய் + தொழில் = செய் தொழில்

ஸ்டீவன்
வடசொற்களின் முன்னால் மிகாது

• சான்று :

இந்துமத + பாடசாலை = இந்துமத பாடசாலை

தின + தூது = தின தூது

தின + கரன் = தினகரன்

தின + சரி = தினசரி

தின + பூமி = தினபூமி

தின + தந்தி = தினதந்தி

ஸ்டீவன்
‘படி’ என்னும் இடைச் சேர்ந்தே வினைச் சொல்லின்
பின் வலிமிகாது

சான்று :

வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்

கொடுக்கும்படி + சொன்னார் = கொடுக்கும்படி சொன்னார்.

ஸ்டீவன்
உயர்திணைப் பெயர்ச் சொற்களின் ஈற்றில் ரகர ஒற்று வந்து வருமொழி
முதல் வல்லினம் வரின் இடையில் மிகாது

சான்று :

மகளிர் + பண்பாடு = மகளிர் பண்பாடு

புலவர் + குழு = புலவர் குழு

மாணவர் + படித்தனர் = மாணவர் படித்தனர்

சான்றோர் + கழகம் = சான்றோர் கழகம்

ஸ்டீவன்
இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் இவற்றில் மிகாது

இரட்டைக்கிளவி

சல + சல = சலசல

கல + கல = கலகல

அடுக்குத் தொடர்

பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு

குழந்தை + குழந்தை = குழந்தை குழந்தை

ஸ்டீவன்
நன்றி

You might also like