You are on page 1of 3

வல் லின எழுத்துகள் மிகா இடங் கள்

வல் லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என் பன மிகா இடங் கள் எவவ என் பதற் குச்
சில எடுத்துக்காட்டுகள் காண்பபாம் .

1. ‘அவ் வளவு, இவ் வளவு, எவ் வளவு’ - என் னும் சசாற் களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
அவ் வளவு + சபரிது = அவ் வளவுசபரிது
இவ் வளவு + கனிவா = இவ் வளவு கனிவா?
எவ் வளவு + சதாவலவு = எவ் வளவு சதாவலவு?

2. ‘அத்தவன, இத்தவன, எத்தவன’ - என் னும் சசாற் களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
அத்தவன + புத்தகங் களா = அத்தவன புத்தகங் களா?
இத்தவன + சதாழில் களா = இத்தவன சதாழில் களா?
எத்தவன + கருவிகள் = எத்தவன கருவிகள் ?

3. வினாப் சபாருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என் னும் வினா எழுத்துகளின் பின் வரும்


வல் லினம் மிகாது.
அவனா + பகட்டான் = அவனா பகட்டான் ?
அவளா + சசான் னாள் = அவளா சசான் னாள் ?
யாபர + கண்டார் = யாபர கண்டார்?

4. ஈறுசகட்ட எதிர்மவறப் சபயசரச்சங் கள் தவிர, மற் றப் சபயசரச்சங் களுக்குப்


பின் வரும் வல் லினம் மிகாது.
சபரிய + சபண் = சபரிய சபண்
கற் ற + சிறுவன் = கற் ற சிறுவன்
நில் லாத + சசல் வம் = நில் லாத சசல் வம்
அழியாத + கல் வி = அழியாத கல் வி

5. ‘எட்டு, பத்து’ ஆகியவவ தவிர மற் ற எண்ணுப் சபயர்களின் பின் வரும் வல் லினம்
மிகாது.
ஒன் று + பகள் = ஒன் று பகள்
ஒரு + சபாருள் = ஒரு சபாருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவவ = இரு பறவவ
மூன் று + குறிக்பகாள் = மூன் று குறிக்பகாள்
நான் கு + பபர் = நான் கு பபர்
ஐந் து + கவதகள் = ஐந் து கவதகள்
ஆறு + பகாவில் = ஆறு பகாவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான் றுகள் = ஏழு சான் றுகள்
ஏழு + பிறப் பு = எழு பிறப் பு
ஒன் பது + சுவவகள் = ஒன் பது சுவவகள்
இரட்வடக் கிளவியிலும் , அடுக்குத் சதாடரிலும் ’ வல் லினம் மிகாது.கல + கல =
கலகல சட + சட = சடசட - இரட்வடக் கிளவிகள்
பள + பள = பளபள
தீ + தீ = தீதீ பார் + பார் = பார்பார் ! - அடுக்குத்சதாடர்கள்

7. வியங் பகாள் விவனமுற் றுகளின் பின் வல் லினம் மிகாது.


கற் க + கசடற = கற் க கசடற
சவல் க + தமிழ் = சவல் க தமிழ்
வீழ் க + தண்புனல் = வீழ் க தண்புனல்

8. ‘அஃறிவணப் பன் வம’ முன் வரும் வல் லினம் மிகாது.


பல + பசு = பல பசு
சில + கவல = சில கவல
அவவ + தவித்தன = அவவ தவித்தன

9. ‘ஏவல் விவன’ முன் வரும் வல் லினம் மிகாது.


வா + கவலயரசி = வா கவலயரசி
எழு + தம் பி = எழு தம் பி
பபா + சசல் வி = பபா சசல் வி
பார் + சபாண்பண = பார் சபண்பண !

10. ‘மூன் றாம் பவற் றுவம உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற் றின் பின் வல் லினம்
மிகாது.
பகாவலசனாடு + கண்ணகி வந்தாள் = பகாவசனாடு கண்ணகி வந்தாள் .
துணிபவாடு + சசல் க = துணிபவாடு சசல் க.
அண்ணபனாடு + தங் வக வந்தாள் = அண்ணபனாடு தங் வக வந்தாள் .

11. ‘சசய் யிய’ என் னும் வாய் பாட்டு விவனசயச்சத்தின் பின் வரும் வல் லினம்
மிகாது.
காணிய + சசன் பறன் = காணிய சசன் பறன்
உண்ணிய + சசன் றாள் = உண்ணிய சசன் றாள்
12. “சபாதுப் சபயர், உயர்திவணப் சபயர்களுக்குப் ” பின் வரும் வல் லினம் மிகாது.
தாய் + கண்டாள் = தாய் கண்டாள் .
கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள் .
13. ‘ஐந்தாம் பவற் றுவமயின் சசால் உருபுகளான இருந்து, நின் று’ என் பவவகளின்
பின் வரும் வல் லினம் மிகாது.
மாடியிலிருந்து + கண்படன் = மாடியிலிருந்து கண்படன் .
மரத்திலிருந்து + பறித்பதன் = மரத்திலிருந்து பறித்பதன் .
மவலயினின் று + சரிந்தது = மவலயினின் று சரிந்தது.

14. “விவனத் சதாவகயில் ” வல் லினம் மிகாது.


விரி + சுடர் = விரிசுடர்
பாய் + புலி = பாய் புலி

15. “உம் வமத் சதாவகயில் ” வல் லினம் மிகாது.


காய் + கனி = காய் கனி
தாய் + தந் வத = தாய் தந் வத

16. ‘அது, இது’ என் னும் சட்டுகளின் பின் வல் லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.

17. எது, யாது என் னும் வினாச்சசாற் களின் பின் வல் லினம் மிகாது.
எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?

18. ‘விளித் சதாடரில் ’ வல் லினம் மிகாது.


கண்ணா + பாடு = கண்ணா பாடு.
அண்ணா + பகள் = அண்ணா பகள் !

19. வன் சதாடர்க் குற் றியலுகரத்தின் பின் ‘கள் , தல் ’ என் னும் விகுதிகள் வரும்
சபாழுது வல் லினம் மிகாது.
எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ் த்து + கள் = வாழ் த்துகள்
பபாற் று + தல் = பபாற் றுதல்
சநாறுக்கு + தல் = சநாறுக்குதல்

20. ‘இரண்டு வட சசாற் கள் ’ பசரும் சபாழுது வல் லினம் மிகாது.


பகாஷ்டி + கானம் = பகாஷ்டி கானம்

சங் கீத + சபா = சங் கீத சபா

You might also like