You are on page 1of 29

நறுந் த ொகை மூலமும் உகையும்

1. எழு ் றி வி ் வ னிகைவ னொகும் .

(ப வுகை) எழு ்து - எழுத்துக்களை, அறிவி ் வன் - கற் பித்த ஆசிரியன், இகைவன் ஆகும் -

கடவுை் ஆவான். ஒருவனுக்குக் கல் வி கற் பித்த ஆசிரியன் அவனுக்குத்

(தபொ-கை) ததய் வமாவான்.

எழுத்து முதலாகக் கற் பிக்க வவண்டுதலின் கல் விளய எழுத்து என்றார்.

ஆசிரியளனத் ததய் வமாகக் கருதி வணங் க வவண்டுதமன்பது கருத்து.

2. ைல் விை் ைழகு ைசடை தமொழி ல் .

(ப வுகை) ைல் விை் கு - (ஒருவன் கற் ற) கல் விக்கு, அழகு - அழகாவது, ைசடு அை - குற் றம் நீ ங் க,

தமொழி ல் - (தான் கற் றவற் ளறச்) தசால் லுதல் .

ஒருவன் கற் ற கல் விக்கு அழகாவது தான் கற் றவற் ளறக் குற் றமறச் தசால் லுதல் .

(தபொ-கை) கசடு, ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற் றவற் ளற ஐயம் திரிபு இன்றியும் ,

திருத்தமாகவும் பிறருக்குச் தசால் லவவண்டும் என்பதாம் .

3. தசல் வை்ை் ைழகு தசழுங் கிகை ொங் கு ல் .

(ப வுகை) தசல் வை்ை்கு - தபாருளுளடயவர்க்கு, அழகு - அழகாவது, தசழும் கிகை - நல் ல

சுற் றத்ளத, ொங் கு ல் - பாதுகாத்தல் . தசல் வ முளடவயார்க்கு அழகாவது,

சுற் றத்தார் வறுளமயுற் ற தபாழுது அவளரப் பாதுகாத்தல் .

(தபொ-கை) கிளைவபான்றிருத்தலின் சுற் றம் கிளை தயனப்படும் . தசழுங் கிளை தயன்பது

நல் ல உறவு என்றும் , தமக்கு அழளகச் தசய் யும் உறவு என்றும் தபாருை் படும் .

4. வவதியை்ை் ைழகு வவ மு தமொழுை் ைமும் .

(ப வுகை) வவதியை்ை்கு - மளறவயார்க்கு, அழகு - அழகாவன, வவ மும் - வவதம்

ஓதுதலும் , ஒழுை் ைமும் - நல் தலாழுக்கம் குன்றா திருத்தலும் ஆம் . தசல் வ


முளடவயார்க்கு அழகாவது, சுற் றத்தார் வறுளமயுற் ற தபாழுது அவளரப்

பாதுகாத்தல் .

(தபொ-கை) கிளைவபான்றிருத்தலின் சுற் றம் கிளை தயனப்படும் . தசழுங் கிளை தயன்பது

நல் ல உறவு என்றும் , தமக்கு அழளகச் தசய் யும் உறவு என்றும் தபாருை் படும் .

5. மன்னவை்ை் ைழகு தசங் வைொன் முகைகம.

(ப வுகை) மன்னவை்ை்கு - அரசருக்கு, அழகு - அழகாவது, தசங் வைொல் முகைகம - நீ தி

தசலுத்தும் முளறளமயாம் .

(தபொ-கை) அரசருக்கு அழகாவது நீ தி தசலுத்தும் இயல் பாம் .

நீ தியானது தசவ் விய வகால் வபான்றிருத்தலின், அது தசங் வகால் எனப் படும் . தமது

நாட்ளட நீ தியுடன் ஆைாதவர் அரசராகார் என்பதாம் .

6. கவசியை்ை் ைழகு வைை்தபொரு ைீட்டல் .

(ப வுகை) கவசியை்ை்கு - வணிகர்க்கு, அழகு - அழகாவது, வைை் தபொருை் - வைர்கின்ற

தபாருளை, ஈட்டல் - வதடுதல் .

(தபொ-கை) வணிகர்க்கு அழகாவது வைர்கின்ற தபாருளைச் வசர்த்தல் .

வைர்தலாவது வமன்வமற் கிளைத்தல் .

7. உழவை்ை் ைழகிங் குழுதூண் விரும் பல் .

(ப வுகை) உழவை்ை்கு - வவைாைர்க்கு, அழகு - அழகாவது, இங் கு - இந்நிலத்தில் , உழுது - உழுது

பயிர் தசய் து, ஊண் - உண்டு வாழ் தளல, விரும் பல் - இச்சித்தல் .

வவைாைர்க்கு அழகாவது பயிர்தசய் து உண்டளல விரும் புதல் .

(தபொ-கை)
8. மந் திைிை் ைழகு வரும் தபொரு ளுகை ் ல் .

(ப வுகை) மந் திைிை் கு - அளமச்சனுக்கு, அழகு - அழகாவது, வரும் தபொருை் - (வமல் ) வரும்

காரியத்ளத; உகை ் ல் - (முன்னறிந்து) தசால் லுதல் .

அளமச்சனுக்கு அழகாவது வமல் வருங் காரியத்ளத முன்னறிந்து அரசனுக்குச்

(தபொ-கை) தசால் லுதல் .

9. ந் திைிை் ைழகு றுை ணொண்கம.

(ப வுகை) ந் திைிை் கு - பளடத்தளலவனுக்கு, அழகு - அழகாவன, றுைண் -

அஞ் சாளமயும் , ஆண்கம - வீரமும் ஆம் .

(தபொ-கை) பளடத்தளலவனுக்கு அழகாவன அஞ் சாளமயும் ஆண்ளமயுமாம் .

தந்திரம் - வசளன, தந்திரி - வசளனளய உளடயவன்.

10. உண்டிை் ைழகு விருந் வ ொ டுண்டல்

(ப வுகை) உண்டிை் கு - உணவிற் கு, அழகு - அழகாவது, விருந் வ ொடு -

விருந்தினருடன்,உண்டல் - உண்ணுதல் .

(தபொ-கை)

இந் நூலிற் கூறிய இளவதயல் லாம் உலகத்தார் நடத்தற் குரிய வழிகைாம் .

இந் நூலிற் தசால் லிவந்த நீ திகதைல் லாம் 'இளவ' எனத் ததாகுத்துச் சுட்டப் பட்டன.

காண்: முன்னிளலயளச.

11. தபண்டிை்ை் ைழதைதிை் வபசொ திரு ் ல் .

(ப வுகை) தபண்டிை்ை்கு - மகைிர்க்கு, அழகு - அழகாவது, எதிை் வபசொது - (கணவன்

தசால் லுக்கு) எதிர் வபசாமல் , இரு ் ல் - அடங் கியிருத்தல் .


மாதர்களுக்கு அழகாவது கணவவனாடு எதிர்த்துப் வபசாது அடங் கியிருப் பது.

(தபொ-கை)

12. குலமைட் ைழகு ன் தைொழுநகனப் வபணு ல் .

(ப வுகை) குலமைட்கு - குலப் தபண்ணுக்கு, அழகு - அழகாவது, தன் தைொழுநகன - தன்

கணவளன, வபணு ல் - வழிபடுதல் .

(தபொ-கை) மாதர்களுக்கு அழகாவது கணவவனாடு எதிர்த்துப் வபசாது அடங் கியிருப் பது.

13. விகலமைட் ைழகு ன் வமனி மினுை் கு ல் .

(ப வுகை) விகலமைட்கு - விளலமாதுக்கு, அழகு - அழகாவது ன் வமனி - தன்

உடம் ளப, மினுை் கு ல் - மின்னச் தசய் தல் .

(தபொ-கை) தபாதுமகளுக்கு அழகாவது, தன் உடம் பிளன மின்னச் தசய் தல் .

தபாருை் தகாடுப் பார்க்கு உரியைாதலின் பரத்ளத விளல மகை் எனப் படுவை் .

மினுக்குதல் - ஆளட அணிகைாலும் , மஞ் சை் முதலிய பூச்சுக்கைாலும் விைங் கச்

தசய் வது.

14. அறிஞை்ை் ைழகு ைை் றுணை்ந் டங் ைல் .

(ப வுகை) அறிஞை்ை்கு - அறிவுளடவயார்க்கு, அழகு - அழகாவது, ைை் று - (கற் கவவண்டிய

நூல் களை தயல் லாம் ) ைை் று, உணை்ந்து (அவற் றின் தபாருை் களை)

அறிந்து, அடங் ைல் - அடங் கியிருத்தல் .

(தபொ-கை) அறிவுளடவயார்க்கு அழகாவது நூல் களைக் கற் றுணர்ந்து அடங் கியிருத்தல் .


அடங் கல் - தசருக்கின்றி யிருத்தல் ; மனம் அடங் குதல் - நூல் கைிற் கூறியபடி

நடத்தல் .

15. வறிஞை்ை் ைழகு வறுகமயிை் தசம் கம.

(ப வுகை) வறிஞை்ை்கு - வறுளமயுளடவயார்க்கு, அழகு - அழகாவது, வறுகமயில் -

அவ் வறுளமக் காலத்தும் , தசம் கம - தசம் ளமயுளடயராதல் .

(தபொ-கை) வறிவயார்க்கு அழகாவது வறுளமயுற் ற அக்காலத்தும் தசம் ளம குன்றாதிருத்தல் .

தசம் ளமயாவது மானத்ளத விட்டு இரவாமலும் , தீயன தசய் யாமலும் இருத்தல் .

16. வ ம் படு பகனயின் திைை் பழ ் த ொருவிக

வொனுை வவொங் கி வைம் தபை வைைினும்

ஒருவை்ை் கிருை்ை நிழலொ ைொவ .

(ப வுகை) பகனயின் - பளனமரத்தின், வ ம் படு - மதுரம் தபாருந்திய, திைை் -

திரண்ட,பழ ்து - கனியில் உை் ை, ஒரு விக - வித்தானது, வொன் உை -

ஆகாயத்ளதப் தபாருந்தும் படி, ஓங் கி - உயர்ந்து, வைம் தபை- தசழுளம

உண்டாக,வைைினும் - வைர்ந்தாலும் , ஒருவை்ை்கு - ஒருவர்க்காயினும் . இருை் ை -

இருப் பதற் கு, நிழல் ஆைொது - நிழளலத் தராது.

(தபொ-கை) சுளவ தபாருந்திய தபரிய பனங் கனியிலுை் ை விளதயானது முளைத்து வானமைாவ

வைத்துடன் வைர்ந்தாலும் ஒருவவரனும் தங் கியிருக்க நிழளலத் தராது.

உருவத்தாற் தபரியவதரல் லாம் தபருளம யுளடயவராகார் என்னுங் கருத்ளத

அடக்கிக் தகாண்டிருப் பது இது. வதம் பழம் எனக் கூட்டுக. விளத முளைத்து

வைரினும் அது நிழலாகாது. என விரித்துக் தகாை் க. ததால் காப் பிய இலக்கணப் படி

பளன முதலிய புறவயிரம் உை் ைவற் றிற் குப் புல் என்று தபயர். ஒருவர்க்கும் -

என்னும் உம் ளம ததாக்கது. ஏ : ஈற் றளச.


17. த ை் ைிய ஆலின் சிறுபழ ் த ொருவிக

த ண்ணீைை
் ் ைய ்துச் சிறுமீன் சிகனயினும்

நுண்ணிவ யொயினும் அண்ணல் யொகன

அணிவ ை் புைவி யொட்தபரும் பகடதயொடு

மன்னை்ை் கிருை் ை நிழலொ கும் வம.

(ப வுகை) ஆலின் - ஆலமரத்தின், த ை் ைிய - ததைிந்த, சிறு பழ ்து - சிறிய

கனியிலுை் ை, ஒரு விக - ஒரு வித்தானது, த ை் நீ ை் - ததைிந்த

நீ ளரயுளடய,ைய ்து - குைத்திலுை் ை, சிறு மீன் - சிறிய மீனினது, சிகனயிலும் -

முட்ளடளயக் காட்டிலும் , நுண்ணிவ ஆயினும் - சிறியவத யானாலும் ,

(அது),அண்ணல் - தபருளம தபாருந்திய, யொகன -

யாளனயும் , அணிஅலங் கரிக்கப் பட்ட, வ ை் - வதரும் , புைவி - குதிளரயும் ஆை் -

காலாளும் (ஆகிய), தபரும் பகடதயொடு - தபரிய வசளனவயாடு, மன்னை்ை்கு -

அரசருக்கும் , இருை் ை - தங் கியிருப் பதற் கு நிழல் ஆகும் - நிழளலத் தரும் .

சிறிய ஆலம் பழத்திலுை் ை விளதயானது சிறிய மீனின் முட்ளடளயப் பார்க்கிலும்

(தபொ-கை) சிறியதாயிருப் பினும் அது முளைத்து வைர்ந்து நால் வளகச் வசளனயுடன் கூடிய

அரசரும் தங் கியிருக்க நிழளலத் தரும் .

உருவத்தாற் சிறியவதரல் லாம் சிறுளமயுளடயவராகாது

தபருளமயுளடயவருமாவர் என்னும் கருத்ளத அடக்கிக் தகாண்டிருப் பது இது.

ததை் ைிய பழத்து என்றும் , விளத நுண்ணிவதயாயினும் என்றும் கூட்டிக்தகாை் க.

அது முளைத்து வைர்ந்து நிழலாகும் என விரித்துக்தகாை் க. மன்னர்க்கும் என்னும்

உம் ளம ததாக்கது. நிழலாகும் வம என்பதில் , ம் : விரித்தல் விகாரம் ; ஏ : ஈற் றளச.

18. தபைிவயொ தைல் லொம் தபைியரு மல் லை்.

(ப வுகை) தபைிவயொை் எல் லொம் - (உருவத்தால் ) தபரியவதரல் லாரும் , தபைியரும் அல் லை் -

தபருளமயுளடயவரும் ஆகார்.

(தபொ-கை) உருவத்தாற் தபரியவதரல் லாரும் தபருளம யுளடயவராகார்.


தபரிவயார் என்பதற் கு வயதிற் தபரியவதரன்றும் , தசல் வத்திற் தபரியவதரன்றும்

தபாருை் கூறினாலும் தபாருந்தும் . அறிவினாலும் , பிறர்க்கு உதவி தசய் தல்

முதலியவற் றாலும் தபரியவவர தபருளமயுளடயவ தரன்க. தபரியரும் என்பதிலுை் ை

உம் ளம பின் வரும் சிறியரும் என்பளதத் தழுவியிருக்கிறது. இங் வக கூறிய

விவசடவுளரகளை வமல் வரும் ததாடர்க்கு மாற் றியுளரத்துக் தகாை் க.

19. 1சிறிவயொ தைல் லொம் சிறியரு மல் லை்.

(ப வுகை) சிறிவயொை் எல் லொம் - (உருவத்தால் ) சிறியவதரல் லாரும் , சிறியரும் அல் லை் -

சிறுளமயுளடயவரும் ஆகார்.

(தபொ-கை)

உருவத்தாற் சிறியவதரல் லாரும் சிறுளமயுளடயவராகார்.

உருவத்தாற் தபரியவதரல் லாரும் தபருளம யுளடயவராகார்.

1 சில பதிப் பில் "சிறிவயார்" என்பது முன்னும் "தபரிவயார்" என்பது பின் னும்

காணப் படுகின்றன.

20. தபை் வைொ தைல் லொம் பிை் கைை ைல் லை்.

(ப வுகை) தபை் வைொை் எல் லொம் - தபறப் பட்டவர்க தைல் லாரும் , பிை் கைைை் அல் லை் - (நல் ல)

பிை் ளைகைாகார்.

(தபொ-கை) ஒருவர் தபற் ற பிை் ளைகதைல் லாரும் நல் ல பிை் ளைகைாகார்.

21. உை் வைொ தைல் லொம் உைவின ைல் லை்.

(ப வுகை) உை் வைொை் எல் லொம் - உறவினதரல் வலாரும் , உைவினை் அல் லை் - (நல் ல)

உறவினராகார்.(எ - று.)உறவினரளனவரும் சிறந்த உறவினராகார். இன்ப

(தபொ-கை) துன்பங் கைில் ஈடுபட்டிருக்கும் சுற் றத்தாவர உறவினர் என்று தசால் லுவதற் குத்

தகுதியுளடவயார் என்க.
22. தைொண்வடொ தைல் லொம் தபண்டிரு மல் லை்.

(ப வுகை) தைொண்வடொை் எல் லொம் - தகாை் ைப் பட்ட மளனவிய தரல் லாரும் ,தபண்டிரும்

அல் லை் - (நல் ல) மளனவியருமாகார். மணஞ் தசய் து தகாை் ைப் பட்ட மளனவிய

தரல் லாரும் நல் ல மளனவியருமாகார்.

(தபொ-கை) கணவன் குறிப் பறிந்து பணிதசய் து நடப் பவவை மளனவிதயன்று தசால் லுவதற் குத்

தகுதியுளடயவை் என்க. தபண்டிரும் என்பதிலுை் ை உம் ளம வமல் வந்த பிை் ளைகை் ,

உறவினர் என்பவற் ளறத் தழுவியது.

23. அடினுமொ வின்பொல் ன்சுகவ குன்ைொது.

(ப வுகை) அடினும் - காய் ச்சினாலும் , ஆவின்பொல் - பசுவின் பால் , ன்சுகவ - தனது

மதுரம் , குன்ைொது - குளறயாது. பசுவின்பாளல வற் றக் காய் ச்சினாலும் அதன் சுளவ

(தபொ-கை) குளறயாது (மிகும் .)

இது முதல் ஐந்து வாக்கியங் கை் தபரிவயார்க்கு எவ் வைவு துன்பம் தசய் தாலும்

அவர்கை் தம் தபருளமக் குணத்ளதக் ளகவிடார் என்னும் கருத்ளத அடக்கிக்

தகாண்டிருக்கின்றன.

24. சுடினுஞ் தசம் தபொன் ன்தனொைி தைடொது.

(ப வுகை) சுடினும் - சுட்டாலும் , தசம் தபொன் - சிவந்த தபான்னானது, ன் ஒைி - தனது

ஒைி, தைடொது - அழியாது. தங் கத்ளதத் தீயிலிட்டுச் சுட்டாலும் அதன் ஒைி தகடாது

(தபொ-கை) (மிகும் .)

25. அகைை் கினுஞ் சந் னந் ன்மண மைொது.

(ப வுகை) அகைை் கினும் - அளரத்தாலும் , சந் னம் - சந்தனக் கட்ளடயானது, ன் மணம் -

தனது - வாசளன, அைொது - நீ ங் காது. சந்தனக் கட்ளடளய அளரத்தாலும் அதன்

மணம் நீ ங் காது (மிகும் .)


(தபொ-கை)

26. புகைை் கினும் ைொைகில் தபொல் லொங் கு ைமழொது.

(ப வுகை) புகைை் கினும் - புளகயச் தசய் தாலும் , ைொை் அகில் - கரிய

அகிற் கட்ளடயானது, தபொல் லொங் கு ைமழொது - தீ நாற் றம் வீசாது. அகிற் கட்ளடளய

தநருப் பிலிட்டுப் புளகத்தாலும் அது தீ நாற் றம் நாறாது (நன்மணங் கமழும் ).

(தபொ-கை) தபால் லாங் கு - தீளம; அது தீய நாற் றத்ளதக் குறிக்கிறது.

27. ைலை் கினும் ண்ைடல் வசைொ ைொது.

(ப வுகை) ைலை் கினும் - கலக்கினாலும் , ண் ைடல் - குைிர்ந்த கடலானது, வசறு ஆைொது-

வசறாகமாட்டாது. கடளலக் கலக்கினாலும் அது வசறாகாது (ததைிவாகவவ

(தபொ-கை) யிருக்கும் ).

28. 1அடினும் பொல் தபய் துகைப் பைொதுவபய் ச் சுகைை் ைொய் .

(ப வுகை) பொல் தபய் து - பால் வார்த்து, அடினும் - சளமத்தாலும் , வபய் ச்சுகைை் ைொய் - வபய் ச்

சுளரக்காயானது; கைப் பு அைொது - கசப் பு நீ ங் காது. வபய் ச் சுளரக்காளயப்

பால் விட்டுச் சளமத்தாலும் அதன் கசப் பு நீ ங் காது.

(தபொ-கை) இதுவும் , அடுத்துவரும் வாக்கியமும் சிறிவயார்க்கு எவ் வைவு நன்ளம தசய் தாலும்

அவர்கை் தம் சிறுளமக் குணத்ளதக் ளகவிடார் என்னும் கருத்ளத அடக்கிக்

தகாண்டிருக்கின்றன. இக்கருத்து, ''உப் தபாடு தநய் பால் தயிர்காயம் தபய் தடினும் ,

ளகப் பறாவபய் ச் சுளரயின் காய் '' எனநொலடியொைில் வந்துைது. வபய் ச்சுளரக்காய்

சுளரக்காயில் ஒரு வளக.


1. 'அடினும் ' என்னும் இவ் வாக்கியமும் , 'ஊட்டினும் ' என வமல் வரும் வாக்கியமும் சில

பதிப் புக்கைிவலவய உை் ைன.

29. ஊட்டினும் பல் விகை யுை் ைிைம ழொவ .

(ப வுகை) பல் விகை - பல வாசளனகளை, ஊட்டினும் - ஊட்டினாலும் , உை் ைி - உை் ைிப்

பூண்டானது, ைமழொது - நன் மணம் வீசாது. உை் ைிப் பூண்டுக்குப் பல வாசளனகளை

ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீநாற் றவம வீசும் ). ஏ: அளச.

(தபொ-கை)

30. தபருகமயும் சிறுகமயுந் ொன் ை வருவம.

(ப வுகை) தபருகமயும் - வமன்ளமயும் , சிறுகமயும் - கீழ் ளமயும் , ொன் ை - தான்தசய் து

தகாை் ளுதலால் , வரும் - உண்டாகும் . வமன்ளமயும் கீழ் ளமயும் தான் தசய் யுஞ்

தசய் ளகயாவலவய உண்டாகும் (பிறரால் உண்டாவதில் ளல). ஏ: அளச.

(தபொ-கை)

31. சிறிவயொை் தசய் சிறுபிகழ தயல் லொம்

தபைிவயொ ைொயிை் தபொறுப் பது ைடவன.

(ப வுகை) சிறிவயொை் தசய் - சிற் றறிவுளடவயார் தசய் த. சிறுபிகழ எல் லொம் - சிறிய

குற் றங் க தைல் லாவற் ளறயும் , தபைிவயொை் ஆயின் -

வமவலாராயிருப் பின் ,தபொறுப் பது - தபாறுத்துக் தகாை் வது, ைடன் -

(தபொ-கை) முளறளமயாம் .சிற் றறிவுளடவயார் தசய் த சிறிய பிளழகளைப் தபரிவயார்

தபாறுத்துக் தகாை் வது கடளம. தபாறுளமயினாவலவய தபருளம அறியப்படும்

என்க. ஏ: அளச.
32. சிறிவயொை் தபரும் பிகழ தசய் ன ைொயிை்

தபைிவயொ ைப் பிகழ தபொறு ் லு மைிவ .

(ப வுகை) சிறிவயொை் - கீவழார், தபரும் பிகழ - தபரிய குற் றங் களை, தசய் னை் ஆயின் -

தசய் தாரானால் , தபைிவயொை் - வமவலார், அப் பிகழ -

அக்குற் றங் களை, தபொறு ் லும் - தபாறுத்துக் தகாை் ளுதலும் , அைிது -

(தபொ-கை) அருளமயாம் . சிறிவயார்கை் தபரும் பிளழகளைச் தசய் தால் தபரிவயார் அவற் ளறப்

தபாறுத்தலும் அருளமயாம் .

தபரிவயார் தபாறுப் பதரன்று கருதி அவரிடத்துப் தபரும் பிளழ தசய் தல் கூடாது

என்க. ஏ: அளச.

33. நூைொண்டு பழகினும் மூை்ை்ைை் வைண்கம

நீ ை்ை்குட் பொசிவபொல் வவை்ை்தைொை் ைொவ .

(ப வுகை) நூறு ஆண்டு - நூறு வருடம் , பழகினும் - பழகினாலும் , மூை்ை்ைை் - கீழ்

மக்களுளடய, வைண்கம - நட்பானது, நீ ை்ை்குை் - நீ ரிலுை் ை, பொசிவபொல் -

பாசிளயப் வபால, வவை்ை்தைொை் ைொது - வவரூன்றாது. எத்தளன காலம் பழகினாலும்

கீழ் மக்களுளடய நட்பு நீ ர்ப்பாசி வவரூன்றாளமவபால வவரூன்றாது. ஏ : அளச.

(தபொ-கை)

34. ஒருநொட் பழகினும் தபைிவயொை் வைண்கம

இருநிலம் பிைை் ை வவை்வீழ் ை் கும் வம.

(ப வுகை) ஒருநொை் - ஒருதினம் , பழகினும் - பழகினாலும் தபைிவயொை் -

வமன்மக்களுளடய, வைண்கம - நட்பானது, இரு நிலம் பிைை் ை - தபரிய பூமி

பிைக்கும் படி, வவை் வீழ் ை் கும் - வவரூன்றப் தபறும் . ஒருநாட் பழகினும்

வமவலாருளடய நட்பானது பூமி பிைக்கும் படி, வவரூன்றி நிற் கும் .

(தபொ-கை) நட்ளப மரமாக உருவகப் படுத்தி 'இருநிலம் பிைக்க வவர் வீழ் க்கும் ' என்றார். பின்

சலித்தலின்றி நிளலதபறு தமன்பதாயிற் று. ம் : விரித்தல் விகாரம் : ஏ: அளச.


-`

35. ைை் கை நன்வை ைை் கை நன்வை

பிச்கச புகினும் ைை் கை நன்வை.

(ப வுகை) ைை் கை நன்று ைை் கை நன்று - (நூல் களைக்) கற் றல் நல் லது, கற் றல் நல் லது.பிச்கச

புகினும் - பிச்ளசக்குப் வபானாலும் , ைை் கை நன்று - கற் றல் நல் லது.பிச்ளச

(தபொ-கை) தயடுத்தாலும் கல் வி கற் பது நல் லது.

வற் புறுத்துவதற் குப் பலமுளற கூறினார். ஏ: மூன்றும் அளச; வதற் றமும் ஆம் .

36. ைல் லொ ஒருவன் குலநலம் வபசு ல்

தநல் லினுட் பிைந் ப ைொ கும் வம.

(ப வுகை) ைல் லொ ஒருவன் - கல் வி கல் லாத ஒருவன், குல நலம் - தனது குலத்தின்

வமன்ளமளய, வபசு ல் - தசால் லுதல் , தநல் லினுை் பிைந் - தநற் பயிரில்

உண்டாகிய, ப ை் ஆகும் - பதடியாகும் . கல் லாதவன் தன் குலத்தின் வமன்ளமளயப்

(தபொ-கை) பாராட்டும் வார்த்ளத பதர்வபாலப் பயனற் றதாகும் .

வபசுதல் வீண். அவன் பதராகும் எனச் தசாற் கை் வருவித்து முடித்தலுமாம் .

தநற் பயிர் நற் குடிக்கும் , பதர் நற் குடிப் பிறந்த கல் லாதவனுக்கும் உவளமகைாம் . ம் :

விரித்தல் விகாரம் .

37. நொை் பொை் குல ்தின் வமை் பொ தலொருவன்

ைை் றில னொயிை் கீழிருப் பவவன.

(ப வுகை) நொை் பொல் - நான்கு வளகயான, குல ்தில் - குலங் கைில் , வமை் பொல் ஒருவன் -

உயர்குலத்திற் பிறந்த ஒருவன், ைை் றிலன் ஆயின் - கல் லாதவனானால் , கீழ்

இருப் பவவன - தாழ் ந்த இடத்தில் இருப் பவவன. உயர் குலத்திற் பிறந்தவன்

(தபொ-கை) கல் லாதவனாயின் தாழ் ந்த இடத்தில் இருக்கத்தக்கவவன.


நாற் பாற் குலம் : அந்தண அரச வணிக வவைாை குலங் கை் . இக்கருத்து, ''வவற் றுளம

ததரிந்த நாற் பா லுை் ளும் , கீழ் ப்பாதலாருவன் கற் பின் , வமற் பா தலாருவனு

மவன்கட்படுவம'' எனப் புறநானூற் றில் வந்துை் ைது. ஏகாரம் : பிரிநிளலயும்

வதற் றமும் ஆம் .

38. எை் குடிப் பிைப் பினும் யொவவை யொயினும்

அை் குடியிை் ைை் வைொகை வமல் வரு தைன்பை்.

(ப வுகை) எை் குடி - எந்தக் குலத்தில் , பிைப் பினும் - பிறந்திருந்தாலும் , யொவவை ஆயினும் -

யாராயிருந்தாலும் , அை் குடியில் - அந்தக் குலத்தில் , ைை் வைொகை - கல் வி

கற் றவளர, வமல் வருை என்பை் - வமலிடத்து வருக என்று அளழப்பார்.எக்குலத்திற்

பிறந்திருந்தாலும் யாராயிருந்தாலும் கற் வறாளர வமல் வருக என்று உபசரித்து

(தபொ-கை) அளழப் பார்.

யாவவரயாயினும் என்றது, எந்த நிளலளமயினராயினும் என்றபடி, தாழ் ந்த

குலத்திற் பிறந்தவராயினும் இளைஞராயினும் கற் வறாளர அளழப்பதரன்க. 'வருக

தவன்பர்' என்பது 'வருதகன்பர்' எனத் ததாகுத்தது.

39. அறிவுகட ஒருவகன அைசனும் விரும் பும் .

(ப வுகை) அறிவுகட ஒருவகன - கல் வியறிவுளடய ஒருவளன. அைசனும் விரும் பும் -

வவந்தனும் விரும் புவான். கல் வியறிவுளடயவளன அரசனும் விரும் புவான்.

(தபொ-கை) "அறிவுளடவயானா றரசுஞ் தசல் லும் " எனப் புறநானூற் றில் இக்கருத்து வந்துை் ைது.

உளடய என்பது உளட என விகாரமாயிற் று.

41. யொகனை் கில் கல ொனமுந் ருமமும் .

(ப வுகை) யொகனை் கு - யாளனக்குக் (ளகந்நீண்டிருந்தாலும் ), ொனமும் - தானஞ்

தசய் தலும் , ருமமும் - அறஞ் தசய் தலும் , இல் கல - இல் ளலயாம் .


யாளனக்குக் ளக நீ ண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் தசய் வதில் ளல.

(தபொ-கை)

தானதருமஞ் தசய் பவர்வபாற் காணப் படுகிறவர்கை் அளவ தசய் யாமலு மிருப் பர்

என்பதாம் . தானம் - தக்வகார்க்குப் தபாருளை நீ ருடன் அைிப் பது. தருமம் -

வறியவர்க்கு ஈதல் முதலியன.

42. பூகனை் கில் கல வமுந் கயயும் .

(ப வுகை) பூகனை் கு - பூளனக்கு (அது கண்மூடி ஒடுங் கியிருந்தாலும் ) வமும் -

தவஞ் தசய் தலும் , கயயும் - (உயிர்கைிடத்து) இரக்கம் ளவத்தலும் , இல் கல-

இல் ளலயாம் . பூளன (கண்ளண மூடிக்தகாண்டு அளமதியாயிருந்தாலும் ) அது

(தபொ-கை) தவஞ் தசய் தலும் அருளுளடத்தாதலுமில் ளல.

தவதவாழுக்கமும் , சீவகாருணியமும் உளடயவர்வபாற் காணப் படுகிறவர்கை்

அளவயில் லாமலு மிருப் பர் என்பதாம் . இவ் விரண்டு வாக்கியங் களும்

வவடத்தினாவலவய ஒருவளர மதிக்கலாகாது என்னுங் கருத்ளத அடக்கிக்

தகாண்டிருக்கின்றன.

43. ஞொனிை் கில் கல யின்பமுந் துன்பமும் .

(ப வுகை) ஞொனிை் கு - ஞானமுளடயவனுக்கு, இன்பமும் - சுகமும் , துன்பமும் -

துக்கமும் , இல் கல - இல் ளலயாம் . தமய் ஞ் ஞானிக்குச் சுகமும் இல் ளல; துக்கமும்

(தபொ-கை) இல் ளல.

ஞானி இன்ப துன்பங் களை அளடபவன்வபாற் காணப் பட்டாலும் அவன்

மகிழ் சசி
் யாவது துயரமாவது அளடயான் என்க.

44. சி கலை் கில் கல தசல் வமுஞ் தசருை்கும் .


(ப வுகை) சி கலை் கு - தசல் லுக்கு, தசல் வமும் - தசல் வமுளடய தரன்பதும் ,தசருை் கும் -

தசருக்குளடய தரன்பதும் இல் கல - இல் ளலயாம் . தசல் வ முளடயதரன்றும்

தசருக்குளடய தரன்றும் பாராமல் களரயான் யாவருளடளயயும் அரித்துவிடும் .

(தபொ-கை) கீழ் நிளலயி லிருப் பவர் பிறருளடய தசல் வத்ளதவயா அதிகாரத்ளதவயா கண்டு

அஞ் சார் என்க. விளலயுயர்ந்த ஆளடகளை அரித்துவிடுதலால் தசல் லானது

தசல் வமும் தசருக்குமுளடயதன்று; அஃது அதன் இயற் ளகவய என்று தபாருை் கூறி,

கீழ் மக்கை் தம் அறியாளமயாகிய இயற் ளகயினாவலவய பிறர்க்கு இடர் விளைப் பர்

என்று கருத்துக் தகாை் ளுதலும் ஆம் .

45. மு கலை் கில் கல நீ ்தும் நிகலயும் .

(ப வுகை) மு கலை் கு - முதளலக்கு, நீ ்தும் - நீ ந்தும் நீ ர் (என்பதும் ), நிகலயும் -

நிளலதகாை் ளும் நீ ர் (என்பதும் ), இல் கல - இல் ளலயாம் . நீ ச்தசன்றும்

நிளலதயன்றும் பாராமல் முதளல எவ் வைவு ஆழமாகிய நீ ரிலும் தசல் லும் .

(தபொ-கை) மூர்க்கராயினார் தக்கது தகாதது என்று பாராமல் எவ் வைவு தகாத காரியத்ளதயும்

துணிந்து தசய் வர் என்க.

46. அச்சமு நொணமும் அறிவிவலொை்ை் கில் கல.

(ப வுகை) அச்சமும் - (தீய ததாழிலுக்கு) அஞ் சு லும் . நொணமும் - (பழிக்கு) நாணுதலும் ,அறிவு

இவலொை்ை்கு - அறிவில் லாதவருக்கு இல் கல - இல் ளலயாம் .அஞ் சத்தக்க தீய

ததாழிலுக்கு அஞ் சுதலும் , பழிக்கு நாணுதலும் அறிவில் லாதவரிடத்தில் இல் ளல.

(தபொ-கை)

47. நொளுங் கிழகமயும் நலிந் வ ொை்ை் கில் கல.


(ப வுகை) நொளும் - நட்சத்திரமும் , கிழகமயும் - வாரமும் , நலிந் வ ொை்ை்கு - பிணியால்

தமலிந்தவர்க்கு, இல் கல - இல் ளலயாம் . வநாயால் வருந்தினவர்க்கு நட்சத்திரமும்

கிழளமயும் இல் ளல.

(தபொ-கை) இன்ன நாைில் இன்னது தசய் யவவண்டுதமன்னும் நியதி வநாயுற் றார்க்குக்

கூடாததன்க.

48. வைளுங் கிகையுங் தைட்வடொை்ை் கில் கல.

(ப வுகை) வைளும் - நட்பும் , கிகையும் - உறவும் , தைட்வடொை்ை்கு. -

வறுளமயுற் வறார்க்கு,இல் கல - இல் ளலயாம் . வறுளமயுற் வறார்க்கு நண்பரும்

(தபொ-கை) உறவினரும் இல் ளல.

49. உகடகமயும் வறுகமயும் ஒருவழி நில் லொ.

(ப வுகை) உகடகமயும் - தசல் வமும் , வறுகமயும் - தரித்திரமும் , ஒருவழி -

ஓரிடத்திவல, நில் லொ - நிளலத்திரா. தசல் வமும் வறுளமயும் ஓரிடத்திவல

(தபொ-கை) நிளலத்திராமல் மாறிமாறி வரும் . பின் வருஞ் சில ததாடர்கை் இவ் வியல் ளப

விைக்குவனவாம் .

50. குகடநிழ லிருந் து குஞ் சைம் ஊை்ந்வ ொை்

நகடதமலிந் வ ொரூை் நண்ணினும் நண்ணுவை்.

(ப வுகை) குகடநிழல் இருந் து - தவண்தகாற் றக் குளடயின் நிழலில் இருந்து, குஞ் சைம்

ஊை்ந்வ ொை் - யாளனளய நடாத்திச்தசன்ற அரசரும் , நகடதமலிந் து - நடத்தலால்

தைர்ச்சியுற் று, ஓை் ஊை் - மற் வறார் ஊளர, நண்ணினும் நண்ணுவை் - அளடந்தாலும்

அளடவர். யாளனயின் பிடர்வமல் தவண்தகாற் றக் குளட நிழல் தசய் ய வீற் றிருந்து

(தபொ-கை)
அதளனச் தசலுத்திச் தசன்ற அரசரும் வறுளமதயய் திக் காலால் நடந்து மற் வறார்

ஊருக்குச் தசல் லினும் தசல் வர்.

"யாளன தயருத்தம் தபாலியக் குளடநிழற் கீழ் ச ்

வசளனத் தளலவராய் ச் தசன்வறாரும் - ஏளன

விளனயுலப் ப வவறாகி வீழ் வர்"

என நாலாடியாரில் இக்கருத்து வந்துை் ைது.

51. சிைப் புஞ் தசல் வமும் தபருகமயு முகடவயொை்

அைை் கூழ் ச் சொகல அகடயினும் அகடவை்.

(ப வுகை) சிைப் பும் - (பிறளர வயவிக்தகாை் ளும் ) முதன்ளமயும் , தசல் வமும் -

தபாருளும் , தபருகமயும் - வமன்ளமயும் , உகடவயொை் -

உளடயவரும் ,அைை் கூழ் ச்சொகல - அறத்திற் குக் கஞ் சிவார்க்கும்

சத்திரத்ளத, அகடயினும் அகடவை் - அளடந்தாலும் அளடவர். பிறளர

(தபொ-கை) வயவிக்தகாை் ளும் முதன்ளமயும் தசல் வமும் வமன்ளமயும் உளடயவரும் வறியராய்

உணவின்றி அறத்திற் குக் கூழ் வார்க்கும் சத்திரத்ளத அளடந்தாலுமளடவர்.

இவ் விரண்டு ததாடர்கைிலும் உயர்வு சிறப்பும் ளம விகாரத்தாற் தறாக்கது.

52. அை ்திடு பிச்கச கூவி யிைப் வபொை்

அைவசொ டிருந் ை சொைினும் ஆளுவை்.

(ப வுகை) அை ்து இடு பிச்கச - அறத்திற் கு இடுகின்ற பிச்ளசளய, கூவி - (களடத் தளலயில்

நின் று) கூவியளழத்து, இைப் வபொை் - இரக்கும் வறுளமயுளடவயாரும் , அைவசொடு

இருந் து - அரச அங் கங் கவைாடு கூடியிருந்து, அைசு ஆைினும் ஆளுவை் - அரசாட்சி

தசய் தாலும் தசய் வர்.வீடுகை் வதாறும் களடத்தளலயில் நின் று கூவியளழத்துப்

(தபொ-கை) பிச்ளச ஏற் வபாரும் தசல் வராகி அரசு அங் கங் களுடன் கூடி அரசாண்டாலும்

ஆளுவர்.

இழிவு சிறப் பும் ளம ததாக்கது. பின் சிறப் பும் ளம ததாக்கு வருவனவற் ளறயும்

கண்டு தகாை் க.
53. குன்ை ் கனயிரு நிதிகயப் பகட ்வ ொை்

அன்கைப் பைவல யழியினும் அழிவை்.

(ப வுகை) குன்று அ ் கன - மளலயவ் வைவு, இரு நிதிகய - தபரிய

தசல் வத்ளத,பகட ்வ ொை் - பளடத்தவரும் , அன்ளறப் பகவல (பளடத்த)

அன்ளறக்வக,அழியினும் அழிவை் - வறுளமயுற் றாலும் உறுவர். மளலயைவு

(தபொ-கை) தபரும் தபாருை் தபற் றவரும் தபற் ற அப் தபாழுவத அதளன யிழப் பினும் இழப் பர்.

54. எழுநிகல மொடங் ைொல் சொய் ந் துை் குை்

ைழுக வமய் பொ ழொயினு மொகும் .

(ப வுகை) எழுநிகல - ஏழு நிளலகளுளடய, மொடம் - மாைிளகயும் , ைொல் சொய் ந் து - அடியுடன்

சாய் ந்து, உை் கு - சிதறுண்டு, ைழுக வமய் - கழுளதகை் வமய் கின்ற, பொழ் ஆயினும்

ஆகும் - பாழ் நில மானாலும் ஆகும் . மளலயைவு தபரும் தபாருை் தபற் றவரும் தபற் ற

(தபொ-கை) அப் தபாழுவத அதளன யிழப் பினும் இழப் பர்.

55. தபை் ைமுங் ைழுக யும் வமய் ந் அப் பொழ்

தபொை் தைொடி மைைிரும் கமந் ருங் கூடி

தநை் தபொலி தநடுநை ைொயினு மொகும் .

(ப வுகை) தபை் ைமும் - எருதுகளும் , கழுளதயும் , கழுளதகளும் , வமய் ந் அப் பொழ் - வமய் ந்த

அப் பாழ் நிலமானது, தபொன் த ொடி - தபான்னாலாகிய வளையளல

(அணிந்த), மைைிரும் - மாதர்களையும் , கமந் ரும் - ஆடவர்களையும் , கூடி -

தபாருந்தி, தநல் தபொலி - தநற் குவியல் களையுளடய, தநடுநைை் - தபரிய

நகரம் , ஆயினும் ஆகும் - ஆனாலும் ஆகும் . எருதும் கழுளதயும் வமய் ந்த அப் பாழ்

(தபொ-கை)
நிலம் தபான்வளை யணிந்த மாதளரயும் ளமந்தளரயும் உளடயதாய் தநற் தபாலி

மிக்க தபருநகர மாயினும் ஆகும் .

வமல் , பாழாயினுமாகும் என்றளதச் சுட்டி 'அப் பாழ் ' என்றார். ளமந்தர் - புதல் வர்

என்னலுமாம் . கூட என்பது கூடிதயனத் திரிந்த தாகவும் தகாை் ைலாம் .

56. மணவணி யணிந் மைைி ைொங் வை

பிணவணி யணிந் து ங் தைொழுநகை ் ழீஇ

உடு ் ஆகட வைொடி யொை

முடி ் கூந் ல் விைிப் பினும் விைிப் பை்.

(ப வுகை) மண அணி அணிந் - மணக்வகாலம் பூண்ட, மைைிை் - தபண்கை் , ஆங் வை -

அப் தபாழுவத (அவ் விடத்திவலவய), பிண அணி அணிந் து (கணவர் இறத்தலால் )

பிணத்திற் குரிய வகாலத்ளதப் பூண்டு, ம் தைொழுநகை ் ழீஇ - தம்

கணவருடம் ளபத் தழுவி, உடு ் ஆகட - முன்பு உடுத்த கூளறவய,வைொடி ஆை -

வகாடிக் கூளறயாக, முடி ் கூந் ல் - பின் னிய கூந்தளல,விைிப் பினும் விைிப் பை் -

விரித்தாலும் விரிப் பர். மணக்வகாலம் பூண்ட மகைிர் அப் தபாழுது அவ் விடத்வத

(தபொ-கை) கணவர் இறத்தலால் பிணத்திற் குரிய வகாலம் பூண்டு, அவருடம் ளபத் தழுவி, முன்பு

உடுத்த கூளறவய வகாடியாகப் பூவுடன் முடித்த கூந்தளல விரித்து அழுதாலும்

அழுவர்.

வகாடி - புது உளட; இறந்த உடம் பிற் கு இடும் உளட; மங் கல நாண் இழந்த மகைிர்

உடுக்கும் உளட "மன்றங் கறங் க மணப் பளற யாயின" என்னும் நாலடியார்ச்

தசய் யுை் இந்நிளலயாளமளய உணர்த்துவது.

57. இல் வலொ ைிைப் பதும் இயல் வப இயல் வப.

(ப வுகை) இல் வலொை் - தபாருைில் லாதவர், இரப் பதும் யாசிப் பதும் , இயல் வப இயல் வப -

இயற் ளகவய இயற் ளகவய. வறியவர் இரப் பது இயற் ளகவய யன்றிப் புதுளமயன்று.

(தபொ-கை) இரப் பதும் என்பதிலுை் ை உம் ளமயும் பின் ஈவதும் என்பதிலுை் ை உம் ளமயும்

ஒன்ளறதயான்று தழுவியுை் ைன. அடுக்கு வற் புறுத்தளலக் குறித்தது.


58. இைந் வ ொை்ை் கீவது முகடவயொை் ைடவன.

(ப வுகை) இைந் வ ொை்ை்கு - யாசித்தவர்க்கு, ஈவதும் - தகாடுப் பதும் , உகடவயொை் ைடவன-

தபாருளுளடயவர் கடளமவய. வறியராய் இரப் பவர்க்கு ஈவது தபாருளுளடயவர்

(தபொ-கை) கடளமவய.

இவ் விரு வாக்கியத்தும் ஏ வதற் றம் .

59. நல் ல ஞொலமும் வொனமும் தபறினும்

எல் லொ மில் கல யில் லில் வலொை்ை்வை.

(ப வுகை) நல் ல ஞொலமும் - நல் ல பூவுலளகயும் , வொனமும் - வானுலளகயும் , தபறினும் -

தபற் றாலும் , எல் லொம் - அளவ யாவும் , இல் - (மாண்புை் ை)

மளனவியளர,இல் வலொை்ை்கு - இல் லாதவர்க்கு, இல் கல -

இல் ளலயாம் . பூவுலகத்ளதயும் வதவருலகத்ளதயும் தபற் றாலும் , மாண்புை் ை

(தபொ-கை) மளனவி யில் லாதவர்க்கு அவற் றால் யாதும் பயனில் ளல. ஏ: அளச.

60. றுைண் யொகன ொன்தபைி ொயினும்

சிறுைண் மூங் கிை் வைொை் ைஞ் சும் வம.

(ப வுகை) றுைண் - அஞ் சாளமளயயுளடய, யொகன - யாளன யானது, ொன் தபைிது

ஆயினும் - தான் தபரிய உருவத்ளத உளடயதாயினும் , சிறுைண் - சிறிய

கணுக்களையுளடய, மூங் கில் வைொை் கு - மூங் கில் வகாலுக்கு, அஞ் சும் -

(தபொ-கை) அஞ் சாநிற் கும் . அஞ் சாளமயுளடய யாளன உருவத்தாற் தபரியதாயினும் சிறிய

கணுக்களையுளடய மூங் கிற் வகாலுக்கு அஞ் சும் .


வலிளமயும் தபருளமயும் உளடயவரும் தம் ளம யாை் வவார் சிறியர் (இளைஞர்)

ஆயினும் அவருக்கு அஞ் சி நடப் பர் என்னுங் கருத்ளத அடக்கிக் தகாண்டிருப் பது

இது. வகாற் கும் என்னும் உம் ளம ததாக்கது. ம் : விரித்தல் விகாரம் . ஏ : அளச.

61. குன்றுகட தநடுங் ைொ டூவட வொழினும்

புன்ைகலப் புல் வொய் புலிை் ைஞ் சும் வம.

(ப வுகை) குன்று உகட - மளலகளையுளடய, தநடுங் ைொடு ஊவட - நீ ண்ட

காட்டினுை் வை, வொழினும் - வாழ் ந்தாலும் , புல் கல - சிறிய

தளலயுளடய,புல் வொய் - மானானது, புலிை் கு அஞ் சும் - புலிக்கு அஞ் சா நிற் கும் .

(தபொ-கை) மானானது மளலகளையுளடய தபரிய காட்டிற் குை் வாழ் ந்தாலும் புலிக்கு அஞ் சும் .

62. ஆகையொம் பை் ை ் தூவட வொழினும்

வ கை பொம் பிை் கு மிைவஞ் சும் வம.

(ப வுகை) ஆகை ஆம் - ஆளரப் பூண்டு படர்ந்த, பை் ை ்து ஊவட - ஆழத்தினுை் வை,வொழினும் -

வாழ் ந்தாலும் , வ கை - வதளரயானது, பொம் பிை் கு - பாம் பினுக்கு,மிை அஞ் சும் -

மிகவும் அஞ் சாநிற் கும் .

(தபொ-கை) வதளரயானது ஆளரப் பூண்டு நிளறந்த பை் ைத்தில் வாழ் ந்தாலும் பாம் பிற் கு மிக

அஞ் சும் .

இவ் விரண்டு ததாடர்களும் , வீரரல் லாதவர் எவ் வளக அரணுக்குை் இருப் பினும்

வீரருக்கு அஞ் சுவர் என்னுங் கருத்ளத அடக்கிக்தகாண்டிருக்கின்றன. ஆளர - நீ ரிற்

படர்வததாரு கீளரப்பூண்டு.

63. தைொடுங் வைொன் மன்னை் வொழும் நொட்டிை்

ைடும் புலி வொழுங் ைொடு நன்வை.


(ப வுகை) தைொடுங் வைொல் மன்னை் - நீ தியில் லாத அரசர். வொழும் நொட்டில் - வாழுகின்ற

நாட்ளடப் பார்க்கிலும் , ைடும் புலி வொழும் - தகாடிய புலி வாழுகின்ற,ைொடுநன்று -

காடு நல் லது.

(தபொ-கை) தகாடுங் வகா லரசர் ஆட்சிபுரியும் நாட்டிலிருப் பளதப் பார்க்கிலும் , தகாடிய புலி

வாழும் காட்டிலிருப் பது நல் லது.

அவ் வரசர் நாட்டிவல குடிகளுக்கு அச்சமும் கவளலயும் அைவின்றியிருக்க தமன்க.

64. சொன்வைொ ைில் லொ ் த ொல் பதி யிரு ் லின்

வ ன்வைை் குைவை் வ யம் நன்வை.

(ப வுகை) சொன்வைொை் இல் லொ - தபரிவயார் இல் லாத, த ொல் பதி - பளழளமயாகிய

நகரத்தில் , இரு ் லின் - குடியிருப் பளதப் பார்க்கிலும் , வ ன் வ ை் - வதளன

ஆராய் ந்து திரியும் , குைவை் - குறவருளடய, வ யம் - மளலநாட்டில் இருப் பது,நன்று -

நல் லது.

(தபொ-கை)

அறிதவாழுக்கங் கைால் நிளறந்த தபரிவயார் இல் லாத பளழளமயான நகரத்தில்

இருப் பளதப் பார்க்கிலும் குறவர் வசிக்கும் மளலப் பக்கத்தில் இருப் பது நல் லது.

அப் பதியி லிருப் வபார்க்கு இம் ளம மறுளம யின்பங் கை் இல் ளலயா தமன்க. ஏ :

அளச. இரண்டிலும் ஏ : வதற் றமுமாம் .

65. ைொகலயு மொகலயும் நொன்மகை வயொ ொ

அந் ண தைன்வபொ ைகனவரும் ப வை.

(ப வுகை) ைொகலயும் மொகலயும் - காளலப் தபாழுதிலும் மாளலப் தபாழுதிலும் ,நொன்மகை -

நான்கு வவதங் களையும் , ஓ ொ - ஓதாத, அந் ணை் என்வபொை் அகனவரும் -

மளறவயார் என்று தசால் லப் படுவவார் எல் லாரும் , ப வை - பதவரயாவர்.

(தபொ-கை) காளலயிலும் மாளலயிலும் வவதம் ஓதாத அந்தணதரன்று தசால் லப் படுவவார்

அளனவரும் பதர்வபாலப் பயனில் லாதவவர யாவர்.


நான்மளற: இருக்கு, எசுர், சாமம் , அதர்வணம் என்பன: வவறு வளகயாகவும் கூறுவர்.

பதர்வபால ஒதுக்கத் தக்கவதரன்க. ஏ: வதற் றம் ; பின் வருவனவும் அது.

66. குடியகல ் திைந் துதவங் வைொதலொடு நின்ை

முடியுகட யிகைவனொம் மூை்ை்ைனும் ப வை.

(ப வுகை) குடி அகல ்து - குடிகளை வருத்தி, இைந் து - தபாருை் வாங் கி,தவங் வைொதலொடு

நின்ை - தகாடுங் வகாதலாடு தபாருந்தி நின் ற, முடி உகட இகைவன்ஆம் -

மகுடத்ளதயுளடய அரசனாகிய, மூை்ை்ைனும் - தகாடியவனும் , ப வை -

பதவரயாவன்.

(தபொ-கை)

தகாடுங் வகாலனாய் க் குடிகளை வருத்திப் தபாருை் வாங் கும் தீய அரசனும்

பதர்வபால் பவவன யாவன். அரசர்களுக்குை் அவன் பதர் என்றுஞ் தசால் லலாம் .

67. மு லுை பண்டங் தைொண்டுவொ ணிபஞ் தசய் து

அ ன்பய னுண்ணொ வணிைரும் ப வை.

(ப வுகை) மு ல் உை - முதலாகவுை் ை, பண்டம் தைொண்டு - தபொருகை கவ ்துை்தைொண்டு,

வொணிபம் தசய் து - வியாபாரஞ் தசய் து அ ன் பயன் - அதனால் வரும்

இலாபத்ளத, உண்ணொ - அனுபவியாத, வணிைரும் - ளவசியரும் , பதவர –

பதவரயாவர்.

(தபொ-கை)

முதற் தபாருளை ளவத்துக்தகாண்டு வாணிகஞ் தசய் து அதனால் வரும்

இலாபத்ளத அனுபவியாத வணிகரும் பதவர யாவர்.

முதளல யிழத்தல் கூடாததன்க.

68. வி ்தும் ஏரும் உைவொ யிருப் ப

எய் ் ங் கிருை்கும் ஏகழயும் ப வை.


(ப வுகை) வி ்தும் - விளதயும் , ஏரும் - (உழுதற் குரிய) ஏரும் , உைவொய் இருப் ப - உை் ைனவாகி

யிருக்கவும் , அங் கு - அவ் விடத்தில் , எய் ்து இருை்கும் - இளைத்திருக்கும் , ஏகழயும் -

அறிவில் லாதவனும் , ப வை - பதவரயாவன்.

(தபொ-கை)

விளதயும் ஏரும் இருக்கவும் உழுது பயிரிடாமற் வசாம் பியிருக்கும் அறிவிலியாகிய

வவைாைனும் பதவர யாவன். அங் கு: அளசயுமாம் .

69. ன்மகன யொகை ் ொய் மகனை் ைைை் றிப்

பின்பவட் பொைொப் வபக யும் ப வை.

(ப வுகை) ன் மகனயொகை - தன் மளனவிளய, ொய் மகனை் கு - (அவைின்) தாய்

வீட்டிற் கு, அைை் றி - வபாக்கி, பின்பு - பின் வன, அவை் பொைொ - அவளை

வநாக்காதிருக்கிற, வபக யும் - அறிவில் லாதவனும் , ப வை - பதராவான்.

(தபொ-கை) தன் மளனவிளயப் பிறந்தகத்திற் குப் வபாக்கி விட்டுப் பின் பு அவளை

வயற் றுக்தகாை் ைாமவல யிருக்கிற அறிவில் லாதவனும் ஆடவருை் பதராவன்.

70. ன்மகன யொகை ் னிமகன யிரு ்திப்

பிைை்மகனை் வைகும் வபக யும் ப வை.

(ப வுகை) ன் மகனயொகை - தன் மளனவிளய, னி - தனிவய, மகன இரு ்தி - வீட்டில்

இருக்கச் தசய் து, பிைை் மகனை் கு - பிறர் வீட்டுக்கு, ஏகும் -

தசல் லுகின்ற, வபக யும் - அறிவில் லாதவனும் , ப வை - பதவரயாவன்.

(தபொ-கை)

தன் மளனவிளய வீட்டில் தனிவய இருக்கச் தசய் து, பிறர் மளனவிளய விரும் பி

அயல் வீட்டுக்குச் தசல் லும் அறிவில் லாதவனும் பதவரயாவன்.

71. ன்னொ யு முந் ன்கையிை் தபொருளும்

பிைன்கையிை் தைொடுை் கும் வபக யும் ப வை.


(ப வுகை) ன் ஆயு மும் - தனது ததாழிற் குரிய கருவிளயயும் , ன் கையில் தபொருளும் -

தனது ளகயிலுை் ை தபாருளையும் , பிைன் கையில் தைொடுை் கும் - அயலான் ளகயில்

தகாடுத்திருக்கும் , வபக யும் - அறிவிலானும் , ப வை - பதவரயாவன்.

(தபொ-கை) தன் ததாழிற் கருவிளயயும் தன் ளகப் தபாருளையும் , பிறர் ளகயில்

தகாடுத்துவிட்டுச் வசாம் பியிருக்கின்ற அறிவில் லாதவனும் பதவரயாவன்.

72. வொய் ப் பகை யொைவும் நொை் ைடிப் பொைவும்

சொை் றுவ த ொன்கைப் வபொை் றிை் வைண்மின்.

(ப வுகை) வொய் பகை ஆைவும் - வாவய பளறயாகவும் , நொைடிப் பு ஆைவும் - நாவவ

குறுந்தடியாகவும் (தகாண்டு), சொை் றுவது ஒன்கை - (அறிவுளடவயார்) தசால் வது

ஒன்ளற, வபொை் றி - (மனம் புறம் வபாகாமல் ) பாதுகாத்து,வைண்மின் - வகளுங் கை் .

(தபொ-கை) வாவய பளறயாகவும் நாவவ குறுந்தடியாகவுங் தகாண்டு அறிவுளடவயார்,

சாற் றுகின்ற உறுதிதமாழிளயக் குறிக்தகாண்டு வகளுங் கை் .

கடிப் பு - பளறயடிக்கும் வகால் . சான்வறார்கை் பளறசாற் றுவது வபால

உலகத்தார்க்கு உறுதிப் தபாருளை அறிவுறுத்தவதரன்க.

73. தபொய் யுகட தயொருவன் தசொல் வன் கமயினொல்

தமய் வபொ லும் வம தமய் வபொ லும் வம.

(ப வுகை) தபொய் உகட ஒருவன் - தபாய் ம் ளமயுளடய ஒருவன்,தசொல் வன்கமயினொல் -

வாக்கு வன்ளமயால் , தமய் வபொலும் தமய் வபொலும் - (அவன் கூறும் தபாய் ) தமய் வய

வபாலும் தமய் வய வபாலும் .

(தபொ-கை)

தபாய் ம் ளமயுளடய ஒருவன் கூறும் தபாய் ம் தமாழி அவன் வபச்சு வன்ளமயால்

உண்ளமவபாலவவ வதான்றக்கூடும் .
தசாற் சாதுரியத்தில் மயங் கிப் பிறர் கூறும் தபாய் ளய தமய் தயன்று

தகாை் ைலாகாததன்க. இருமுளற கூறியது வற் புறுத்துதற் கு. ம் : விரித்தல் , வமல்

வருவதற் கும் இங் ஙனம் உளரத்துக்தகாை் க.

74. தமய் யுகட தயொருவன் தசொலமொட் டொகமயொை்

தபொய் வபொ லும் வம தபொய் வபொ லும் வம.

(ப வுகை) தமய் உகட ஒருவன் - தமய் ம் ளமயுளடய ஒருவன், தசொலமொட்டொகமயொல் -

(திறம் படச்) தசால் லமாட்டாளமயால் , தபொய் வபொலும் தபொய் வபொலும் - (அவன்

கூறும் தமய் ) தபாய் வய வபாலும் , தபாய் வய வபாலும் .

(தபொ-கை) உண்ளமயுளடய ஒருவன் கூறும் தமய் ம் தமாழி அவனது தசால் வன்ளம

யின் ளமயால் தபாய் வபாலத் வதாற் றக் கூடும் .

75. இருவை் ஞ் தசொல் கலயும் எழு ைங் வைட்வட

இருவரும் தபொருந் வுகையொ ைொயின்

மனுமுகை தநறியின் வழை்கிழந் வை் ொம்

மனமுை மறுகிநின் ைழு ைண்ணீை்

முகையுை ் வ வை் மூவை் ைொை் கினும்

வழிவழி யீை்வவ ொை் வொைொ கும் வம.

(ப வுகை) இருவை் ம் தசொல் கலயும் - (வாதி எதிரி தயன்னும் ) இருவருளடய

தசாற் களையும் ; எழு ைம் வைட்டு - ஏழு முளற வகட்டு

(உண்ளமயுணர்ந்து),மனுமுகை தநறியின் - மனு நீ தி வழியால் , இருவரும்

தபொருந் -

இருவரும் ஒத்துக்தகாை் ை, உகையொை் ஆயின் - (முடிவு) தசால் லாரானால் ,வழை் கு

இழந் வை் ொம் - (நீ தியின்றி) வழக்கிளன இழந்தவர், மனம் - மனமானது, உை

மறுகி நின்று - மிகவும் கலங் கி நின் று, அழு ைண் நீ ை் - அழுத

கண்ணீரானது, முகை உை - முளறயாக, வ வை் மூவை் - மூன்று

வதவர்களும் , ைொை் கினும் - காத்தாலும் , வழி வழி - (அவர்) சந்ததி


முழுளதயும் ,ஈை்வது - அறுப் பதாகிய, ஓை்வொை் ஆகும் - ஒரு வாட்பளடயாகும் .

(தபொ-கை)

இரு திறத்தினர் தசால் ளலயும் ஏழு முளறவகட்டு ஆராய் ந்து உண்ளமயுணர்ந்து நீ தி

வழுவாது இருவரும் மனம் தபாருந்தும் படி முடிவு தசால் லாராயின், அநீ தியாக

வழக்கிவல வதால் வியுற் றவர் மனங் கலங் கி நின் று அழுத கண்ணீரானது அயன் அரி

அரன் என்னும் மும் மூர்த்தியும் முளறயாகப் பாதுகாத்தாலும் முடிவு கூறியவரின்

சந்ததி முழுளதயும் அறுக்கின்ற வாைாகும் .

இது நீ தி தசலுத்தற் குரிய அளவயினரும் நீ திபதியும் அரசனும் என்பவர்களை

வநாக்கிக் கூறியது. தசால் வன்ளமயாலும் தசாலமாட்டாளமயாலும் தபாய்

தமய் யாகவும் , தமய் தபாய் யாகவும் வதான்றக்கூடுமாகலின், 'எழுதரங் வகட்டு'

என்றார். ஏளனத் வதவரும் மூவரும் என்று கூறினும் தபாருந்தும் முற் றும் ளம

ததாக்கது. தம் , தாம் என்பன சாரிளய; ம் : விரித்தல் .

''அல் லற் பட் டாற் றா தழுதகண் ணீரன்வற, தசல் வத்ளதத் வதய் க்கும் பளட'' என்னுந்

திருக்குறைில் இதன் கருத்து அளமந்துைது.

76. பழியொ வருவது தமொழியொ த ொழிவது.

(ப வுகை) பழியொ வருவது - நிந்ளதயாக வருங் காரியம் , தமொழியொது ஒழிவது - வபசாது

விடத்தகுவது.

(தபொ-கை)

பின் பழியுண்டாகுஞ் தசய் திளயப் வபசாது விடவவண்டும் .

பழியாக என்பது ஈறு தகட்டது.

77. சுழியொ வருபுன லிழியொ த ொழிவது.

(ப வுகை) சுழியொ - சுழித்து, வரு புனல் - வருகின்ற தவை் ைத்திவல, இழியொது ஒழிவது -

இறங் காது தவிர்க.

சுழித்து வருகின்ற நீ ர்ப் தபருக்கிவல இறங் காது ஒழிக.


உயிர்க்கிறுதி விளைக்கும் காரியத்திற் புகலாகா ததன்க. சுழியா: தசய் யா என்னும்

வாய் பாட்டு விளனதயச்சம் . ஒழிவது : வியங் வகாை் .

(தபொ-கை)

78. துகணவயொ டல் லது தநடுவழி வபொவைல் .

(ப வுகை) துகணவயொடு அல் லது - துளணயிவனாடல் லாமல் , தநடுவழி - தூர

வழியில் , வபொவைல் - தசல் லாவத.

(தபொ-கை)

தூரமான இடத்திற் குத் துளணயின்றிப் வபாகாவத.

79. புகணமீ ல் லது தநடும் புன வலவைல் .

(ப வுகை) புகணமீது அல் லது - ததப் பத்தின்வமல் அல் லாமல் , தநடும் புனல் - தபரிய

தவை் ைத்தில் , ஏவைல் - தசல் லாவத.

(தபொ-கை) ததப் பமின்றிப் பருதவை் ைத்திற் தசல் லாவத. பிறவிளயக் கடக்கலுறுவார்க்குத் தக்க

துளணயும் பற் றுக்வகாடும் வவண்டுதமன்க.

80. எழிலொை் முகலவைி விழியொை் ந் திைம்

இயலொ னதைொடு முயல் வொ ைொவ .

(ப வுகை) எழில் ஆை் முகல - அழகு தபாருந்திய தனங் களையும் , வைி விழியொை் - நீ ண்ட

கண்களையும் உளடய மாதர்கைின், ந் திைம் உபாயங் களுை் ,இயலொ ன -

தபாருந்தாதனவற் ளற, தகாடு - ளகக்தகாண்டு, முயல் வு ஆகாது - முயலுதல் கூடாது.

மாதர்வமல் ளவத்த காதலால் அவர் கூறும் உபாயங் கைிற் தபாருந்தாதனவற் ளற

(தபொ-கை) வமற் தகாண்டு முயலுதல் கூடாது.


வரி - இவரளகயுமாம் . தந்திறம் என்ற பாடமிருப் பின் அவர் விடயத்தில் என்று

தபாருை் தகாை் க.

(ப வுகை) வழிவய ஏகுக - (தசவ் விய) வழியிவல தசல் க, வழிவய மீளுை - (தசவ் விய) வழியிவல

திரும் புக.

(தபொ-கை)

வநர்ளமயான வழியிவல தசல் க, வநர்ளமயான வழியிவல திரும் புக.

வயாகப் பயிற் சி தசய் வவார் சுழிமுளனயாகிய வழியிவல தசன்று திரும் பிப் பயிலுக

என்றும் , பிறவாறும் இதற் குக் கருத்துளரத்தலும் ஆம் .

81. வழிவய வயகுை வழிவய மீளுை.

82. இகவைொ ணுலகிை் கியலொ மொவை.

(ப வுகை) இகவ - கூறப் பட்ட இளவ, உலகிை் கு - உலகிலுை் வைார்க்கு, இயல் ஆம் -

நடத்தற் குரிய, ஆறு நன்தனறிகைாம் .

(தபொ-கை) இந் நூலிற் கூறிய இளவதயல் லாம் உலகத்தார் நடத்தற் குரிய வழிகைாம் .

இந் நூலிற் தசால் லிவந்த நீ திகதைல் லாம் 'இளவ' எனத் ததாகுத்துச் சுட்டப் பட்டன.

காண்: முன்னிளலயளச.

You might also like