You are on page 1of 5

லகர ளகர ழகர வேறுபாட்டுச் சசாற் களள இனி கண்டறிவோம் .

அலகு - பறளேயின் நீ ண்ட மூக்கு; அழகு - அேள் அழகு, தமிழ் அழகு...

தேளல - தண்ணீர ் எடுப் பது


தேளள - தண்ணீரில் இருப் பது

ோளள - மீன் சபயர்


ோளழ - மரத்தின் சபயர்

அளல - கடலளல; அளழ - கூப்பிடு

அளலத்தல் - அடித்தல் ; அளழத்தல் - கூப்பிடுதல்

அல் லி - ஒரு பூ; அள் ளி - ளகயால் அள் ளி

லகர ளகர சமய் களுக்குப் பின் வேறு எந்த சமய் சயழுத்தும் ோரா...

ழகர சமய் க்குப்பின் சமய் சயழுத்து ேரும்

எ-டு; ோழ் தது


் , ோழ் க்ளக

அளி - சகாடு ; அழி - இல் லாமல் சசய் ...

ஆலம் - ஒரு மரம் ; ஆழம் - ஆழமான குளம்

இளி - ஒரு பண்: இழி - இழிவு

இளல - ோளழ இளல; இளள - சமலி, இளளப் பு ; இளழ - நூலிளழ

ஒலி - வகட்கும் ஒலி; ஒளி - காணும் ஒளி; ஒழி - விடு, அழி, துப் புரோக்கு....

குளம் பு - ஆடு, மாடுகளின் காலில் பகுதி ;

குழம் பு - வசாற் வறாடு வசர்த்து உண்ணும் உணவு.

(பிவரசில் நாட்டில் பயிரான காப் பிக்சகாட்ளட ஆடு, மாடு,மான் வபான்ற


விலங் குகளின் குளம் பு வபாலிருக்கும் . அந்த அடிப் பளடயில் பிவரசிலியன்
சமாழியில் குளம் பு எனும் சபாருளில் காப்பி எனும் சசால் அளமந்தது. இளத
ஆய் ந்து உணர்ந்து வபரறிஞர் வதேவநயப் பாோணர் காப் பி என்பளத குளம் பி
என்று தமிழாக்க்கம் சசய் தாராம் .

களழ - மூங் கில் குழாய் ... களழக்கூத்தாடி

களள - ஓய் ந்து வபாதல் , பயிர்களுக்கு இளடவய ேளரும் பயனற் ற சசடி...

களல - தமிழர் கண்ட 64 களலகள் ; என்னவசதிக் குழு (whatsapp) ேழியாக


தமிளழக் கற் பது இந்த 64க்குள் ேராது ...

உளல - சகாதிகலன் boiler (உளல ேச்சிட்வடன்... வசாறு இப் ப ஆயிரும் என்ற


வபச்சு ேழக்கு)

உளள - விலங் குகளின் பிடறி மயிர்

உளழ - உளழப் பு சசய் தல்

பால் - பசுவின் பால்


பாள் - தாழப் பாள்
பாழ் - வீணாகுதல்

பாளல - நீ ர் ேளமற் ற நிலம் .


பாளள - சதன்ளன மரத்தின் பூ மடல்

தாலி - மங் கலக்கயிறு


தாளி - சளமயலுக்கு தாளித்தல் .
தாழி - சபரிய பாளன

உளவு - வேவு
உழவு - பயிர்த்சதாழில்
உழ - பண்படுத்த
உள - உள் ளன
உழி - இடம் ; பக்கம்

உலுக்கு - குலுக்கு, அளச;


உளுக்கு - சுளுக்கு
உல் - வதங் காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல் கு - சுங் கம்
உள் கு - நிளன
உல் லம் - ஒரு மீன்
உள் ளம் - மனம்
எலும் பு - எலும் பு
எழும் பு - உயர்
எல் - பகல் , ஞாயிறு
எள் - ஓர் சசடி, நிந்ளத

எள் ளி என்பளத வயார்க

கலம் - பாத்திரம் , அளவு


களம் - மிடறு, வபார்க்களம் ; சநற் களம் ; இடம்
கலவு - கூட்டு (கலத்தல் )
களவு - திருட்டு
கலி - ஒலி, ேறுளம
களி - மகிழ் சசி
் , ஓர் உணவு
கழி - நீ க்கு

கல் வி - படிப் பு
கள் வி - திருடி
காலம் - பருேம்
காளம் - கருளம, நஞ் சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ் சச
் சால் )

கிலி - அச்சம் (இது சதலுங் குச் சசால் )


கிளி - கிளிப் பிள் ளள
கிழி - கிழிப் பாய்

குளல - சகாத்து
குளழ - தளிர் இளல,, இளகச்சசய் , வசர்த்துக் குளழ

கூலம் - களடவீதி
கூளம் - குப் ளப
கூலி - ஊதியம்
கூளி - வபய் , சபருங் கழுகு
வகழ் - ஒப் பு, ஒளி, நிறம்
வகள் - வகட்பாய் , உறவு (யாதும் ஊவர, யாேரும் வகளிர்)
வகலி - பகடி (வகலி, பரிகாசம் என்பன சமற் கிருத ஆரியச் சசாற் கள் , பகடி
கிண்டல் என்பளே தமிழ் )

சகாலு - நிமிர்ச்சி, குமுகம்


சகாழு - ஏரின் முளன, காறு
சகாளு - பாட்டின் கருத்திளன விளக்குஞ் சசாற் சறாடர் (இந்த சகாளு என்பவத
க்ளூ என்ற ஆங் கிலச் சசால் லாக மாறியிருக்கக் கூடும் !)

சகாளல - சகால் லுதல்


சகாளள - இளசப் பாட்டு
சகால் - சகால் லன், சகால் லு
சகாள் - ோங் கு, சகாள் ளு எனும் தேசம் (தானியம் என்பது தமிழில் தேசம் )

சகால் லி - ஒரு மளல


சகாள் ளி - சநறுப் புறு விறகு
சகால் ளல - வதாட்டம்
சகாள் ளள - சகாளல, விளல

வகாலம் - அழகு, தமிழ் ப்சபண்டிர் ோசலிலிடும் வகாலம்


வகாளம் - உருண்ளட
வகாழி - வகாழி
வகாளி - அத்தி
வகால் - அம் பு, ஊன்றுவகால் , எழுதுவகால்
வகாள் - புறங் கூறல் , வகாள் சசால் லுதல்

சுல் லி - அடுப் பு
சுள் ளி - சிறு விறகு

சூலி - பிள் ளளத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம் ), சூல் சகாண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்
சூளல - ஒரு வநாய்
சூளள - சசங் கற் சூளள
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற் றிச் சூழ் தல்
சூள் - சூளுளர, ஆளண, அருஞ் சூள் (அன்ளனத் தமிழ் வமல் அருஞ் சூள்
உளரத்சதழுந்வதாம் )... (சபதம் என்பது ஆரியம் )

சசதில் - மரச்சசதில்
சசதிள் - மீன் சசதிள்

சசல் லு - கழிவு
சசள் ளு - ஒரு பூச்சி , சதள் ளுப்பூச்சி

வசாலி - கருமம் (இதுவும் சதலுங் குச்சசால் )


வசாளி (பிச்ளசக்காரர் ளப) ....வ ால் னா ளப என்பது சதாங் கு ளப இது
உருதுச் சசால் , வ ால் னா என்றால் ஊஞ் சலாடுதல்

தாலி - தாலிக்கயிறு
தாளி - பளன
தாழி - குடம் , சாடி, (முதுமக்கள் தாழி)

நலி - ேருந்துதல் , நலிேளடதல்


நளி - சநருக்கம் , குளிர்
நல் லார் - நல் லேர்
நள் ளார் - பளகேர்

You might also like