You are on page 1of 69

www.valluvarvallalarvattam.

com
முகவுரை

விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் சசன் ற ஆண்டு


'மக்கட் சபயர் அகர வரிலச' நூலை சவளியிட்டுத் தூய தமிழ் ப்
சபயர்கலள எம் மக்கள் இட்டு வழங் க வழி காட்டியது.
நாள் ததாறும் எம் மிலடதய தபச் சிலும் எழுத்திலும் தமிழ் ச ்
சசாற் கலளக் லகயா ளத் தூண்டி ஊக்குவிக்க ' நலடமுலறத்
தமிழ் வழிகாட்டி' நூை் , இன் று சவளியாகின் றது.

வடசசாற் களும் திலசச்சசாற் களுமாகக் காைந்ததாறும்


தமிழிலடதய பிற சசாற் கள் எண்ணுக்கணக்கற் று வந்து
கைப்பதாதை, தமிழின் தூய் லமயும் தனித்தன் லமயும் பாழ் பட்டு
வருவதலனத் தமிழராகிய நாம் உணர்ந்து
சகாள் ளாதிருக்கின் தறாம் . இந்நிலை சதாடருமாயின் ' சமை் ைத்
தமிழினிச் சாகும் ' என் பது திண்ணம் .

சங் ககாைத்திதை தமிழிதை 2 நூற் றுக்கூதற வடசசாை் ைாயும்


திலசச்சசாை் ைாயுமிருந்து, பின் னர் சங் கமருவிய காைத்திை் 8
நூற் றுக் கூறாகிப் படிப்படியாய் வளர்ந்து, இன் று 70--80
நூற் றுக்கூறு தமிழ் சமாழி அை் ைாத பிறசசாற் களாய் இருந் து
வருவது, சபருங் கவலைக்குரிய தாகும் . எம் மக்கள் ,
தசாம் பைாலும் பிற சமாழிச் சசாற் கலளக் லகயாள் வதனாதை
தாம் நாகரிகர், அறிவாளர் என் று காட்ட முலனயும் தபாலி
விருப்பினாலுதம தமிழுக்கு இந்நிலை ஏற் பட்டது.

உைசகங் கும் அறிவியை் ஆை் தபாைத் தலழத்து அறுகுதபாை


தவதராடி வருகின் றது. அறிவியலிை் வளர்ச்சி சபற் றுள் ள எந்த
நாடும் தனது தாய் சமாழி வாயிைாகதவ இவ் வளர்ச்சி லயப்
சபற் றுள் ளது. பிறசமாழிச் சசாற் கலளத் தவிர்த்து இயன் ற அளவு
தமது சமாழிச் சசாற் கலளதய அந்நாட்டவர் லகயாண்டு வருகின்
றனர். தமிழரான நாதமா அறிவியை் சார்ந்த தூய தமிழ் ச ்
சசாற் கலளக் லகயாள உளங் சகாள் ளாது, வடசசாற் கலளயும்
ஒலிமாற் றம் சசய் த பிறசமாழிச் சசாற் கலளயும் லகயாண்டு
வருகின் தறாம் . இதனாலும் தமிழின் தூய் லம சகடுவததாடு,
அறிவியலுக்குக் லகயாளத் தகுதி வாய் ந்த பழந் தமிழ் ச ்
சசாற் கலள இழக்கவும் தநரிடுகின் றது. தமிழின்
சசாற் களஞ் சியம் குலறய அதனிடத்திதை பிறசமாழிச் சசாற்
கதள ஏறிக் சகாடுங் தகாதைாச்சுவதும் தவிர்க் கப்படதவண்டியதத.
அன் றுதான் நாம் அறி வியலிலும் வளர்ந்து தலை நிமிர்ந்து
நிற் கைாம் .

தமிழீழத்திதை நாம் லகயாளும் கலைச் சசாற் கதள தமிழ் கூறும்


நை் லுைசகங் கணும் எதிர்காைத்திதை பயன் படத்தக்கவாறு, விடு
தலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் , அறிவியற்
கலைச்சசாை் அகரவரிலசலய அலமக்கவும் , அம் முயற் சியிை்
அவ் வத்துலற அறிஞர்கலளத் தமிழறிஞதராடு இலணத்துச்
சசயற் படுத்தவும் உறுதி சகாண்டுள் ளது. இந் தத் திட்டம்
சசயை் வடிவம் சபற் று மிக விலர விதை ' தமிழ் க் கலைச்சசாை்
வரிலச' நூலும் அடுத்து சவளிவரும் .

தமிழர் தம் விடுதலைப் தபாராட்டத்திதை தமிழீழம்


முன் தனாடியாகவும் வழிகாட்டியாக வும் அலமந்துள் ளதுதபாைத்
தமிழ் சமாழிக் காப்பிலும் தூய தமிழ் சச
் சாை் அறிமுகத்திலும்
ஈடுபட்டிருப்பதன் சவளிப்பாதட, இன் று சவளி யாகும் .
'நலடமுலறத் தமிழ் வழிகாட்டி' என் ற இந் நூை் . இதலனப் பயன்
சசய் து நலடமுலறப் படுத்தத் தமிழீழ மக்கள் முன் வருவர் என் ற
தளராத நம் பிக்லகயுடன் , இந்நாலை அவர்க ளுக்குப்
பலடயைாக்குகின் தறாம் .

இடப்புறம் தடித்த எழுத்துக்களிை் உள் ள பிறசமாழிச்


சசாற் களுக்கு எதிதர வைப்புறத்திை் சமை் லிய எழுத்துக்களிை்
தூயதமிழ் ச ் சசாற் கள் வழங் கப்பட்டுள் ளன.

விடுதரைப் புலிகளின் தமிழ் வளை்சசி


் க் கழகம்

அக்கிைமம் - முலறதகடு, ஒழுங் கின் லம

அக்கினி - சநருப்பு, தீ, அனை் , தழை்

அகம் பாவம் , அகங் காரம் - சசருக்கு, தற் சபருலம

அகதி – ஏதிலி, கதியற் றவன்

அகந் ரத - சசருக்கு, இறுமாப்பு

அகைாதி - அகரமுதலி, அகரவரிலச

அகாைம் - தகாக்காைம் , அை் காைம் , இயற் லகயை் ைாத, திடீசரன

அகிம் ரச - துன்புறுத்தாலம, இன் னாசசய் யாலம

அகிை - அலனத்து, முழு

அகிைம் - உைகம் , லவயகம் , ஞாைம் , பூமி

அககாைம் - சகாடுலம

அங் கம் - உறுப்பு, பகுதி

அங் குைம் - விரற் கிலட, இலற, விரலிலற

அசம் பாவிதம் - முரணிகழ் வு

அசைீைி - விண்சணாலி

அசாத்தியம் - இயைாலம, இயைாதது

அஞ் சலி - வணக்கம் , வந்தனம்

அஞ் ஞானம் - அறியாலம, அறிவின் லம

அஞ் ஞானி - அறிவிலி

அத்தம் , அஸ்தம் – லக, கரம்

அத்தமனம் , அஸ்தமனம் - மலறவு, சாவு, இழுவு, மரணம்

அத்தி, அஸ்தி - என்பு, எலும் பு

அத்தியாயம் - இயை் , நூற் பிரிவு, பாகம்


அத்திைம் , அஸ்திைம் - கலண, அம் பு, பாணம்

அதம் - அழிப்பு, ஒழிப்பு

அதமம் - கீழ் லம

அதரம் - இதழ்

அதிகம் - மிகுதி, சபருக்கம் , கூட

அதிகாரம் - இயை் , ஆட்சி, ஆளுலம, ஆட்சியுரிலம, சசயலுரிலம

அதிகாரி - தமைாளர், ஆதிக்கம்

அதிகாலை - விடியை் , லவகலற

அதிசயம் - வியப்பு ஆச்சர்யம்

அதிட்டம் , அதிஸ்டம் - நை் வாய் ப்பு, நை் லூழ் , ஆகூழ்

அதிதி - விருந்தினர், விருந்தாளி

அதிபதி - முதை் வன், தலைவன்

அதீதம் – மிலக, கூடுதைாக

அந்தரங் கம் - மலறவடக்கம்

அந்தரம் - பரபரப்பு

அந்தி - மாலை

அந்நியம் - தவறுபாடு, தவற் றுலம

அந்நியர் - பிறர், தவறுபடுபவர், தவற் று நாட்டினர்

அந்திய காைம் - முடிவுக்காைம் , இறுதிக்காைம்

அந்தியக்கிரிலய - ஈமவிலன, இறுதிக்கடன்

அந்தியம் - முடிவு, சாவு

அநந்தம் - முதலிை் ைாதது, அளவிை் ைாதது, முடிவிலி, அளவற் றது

அநர்த்தம் - அழிவு, தகடு

அநாதி - சதாடக்கமிலி, சதாடக்கமின் லம


அநாலத - துலணயிலி, யாருமிலி, ஆதரவற் றவன்

அநியாயம் - முலறயின் லம, முலறதகடு

அநீ தி - நடுவின் லம, முலறதகடு

அநுகூைம் - சார்பு

அநுட்டித்தை் , அநுஷ்டித்தை் - லகக்சகாள் ளை் , கலடப்பிடித்தை்

அநுதாபம் - இரக்கம் , அருளை் , இரங் கை்

அநுதினம் - நாதடாறும்

அனுபந்தம் - பிற் தசர்க்லக

அனுபவம் - பட்டறிவு, நுகர்வு

அப்பியாசம் - பயிற் சி, பழக்கம்

அபகரித்தை் - பறித்தை் , கவர்தை் , தவண்டுதை்

அபத்தம் - சபாய் , சபாய் ம் லம

அபயம் - அச்சமின் லம, அலடக்கைம் , தஞ் சம் , லகயலட தஞ் சம் புகை் ,

அபராதம் - ஒறுசபாருள் , தண்டலன

அபரிதம் , அபரிமிதம் - அளவின் லம

அநுசரலண - உறுதுலண

அநுசரித்தை் - பின் பற் றுதை் , கலடப்பிடித்தை்

அநுமதி - இலசவு, ஒப்புதை் , இணக்கம்

அனுமதிச்சீட்டு - ஒப்புத்துண்டு, இணக்கச்சீட்டு

அநுவதித்தை் - வழி சமாழிதை்

அதநகம் - பை, கூடுதைாக

அநுமானம் - உய் த்துணர்வு, கருதை் , அளலவ

அபாண்டம் - சபரும் பழி, வீண்பழி

அபாயம் - தபரிடர், ஆபத்து


அபாரம் - அளவின் லம

அபிதடகம் , அபிதஷகம் - முழுக்கு

அபிநயம் - விறை் , சமய் ப்பாடு

அபிப்பிராயம் - எண்ணம் , தநாக்கம் , கருத்து

அபிமானம் - பற் று

அபிமானி = பற் றாளர், பற் றர்

அபிவிருத்தி - விரிவாக்கம்

அபூர்வம் - அருலம

அதபட்சகர் - தவட்பாளர்

அமங் கலி - லகம் சபண்

அமிர்தம் - இனிலம, அருமருந்து, சாவா மருந்து

அமுை் (இந்துஸ்தானி) - நலடமுலற, ஆட்சி

அதயாக்கியன் - தகவிைான்

அரசாங் கம் - அரசு

அரவம் ஒலி, பாம் பு சீக்கம்

அைங் காரம் - ஒப்பலன, புலனவு, அணி, அழகு

அைட்சியம் - புறக்கணிப்பு, தநாக்கின் லம

அவகாசம் - காைக்சகடு, காைஓய் வு, காை எை் லை

அவசரம் - விலரவு, தவகம்

அவசியம் - இன்றியலமயாலம, ததலவ

அவத்லத, அவஸ்லத- நிலைலம, துன்பம் ,

அவதானம் - நுண்தணாக்கு, தநாக்கை் , கூர்தநாக்கு

அவதி - துன்பம் , பதற் றவிலரவு

அவம் - வீண்தகடு
அவமானம் - வலச, இழிவு, பழி

அவயவம் - உறுப்பு

அவைம் - துன்பம் , கவலை

அற் பம் - சிறுலம

அற் புதம் - புதுலம


ஆக்கிலன - கட்டலள, ஒறுத்தை் , சதாை் லை, ஆலண

ஆக்கிரமிப்பு - லகப்பற் றுதை் , வன் கவர்வு

ஆக்தகபம் , ஆதேபம் - மறுப்புலர

ஆங் காரம் - சசருக்கு, இறுமாப்பு, தற் பற் று

ஆச்சரியம் - வியப்பு

ஆசாரம் - ஒழுக்கம் , நன் னலட

ஆசி - வாழ் த்து

ஆசீர்வாதம் - வாழ் த்துலர

ஆலச - விருப்பு, தவட்லக, அவா

ஆடம் பரம் - தபசரடுப்பு

ஆஸ்தானம் - அரசலவ

ஆஸ்தி - உலடலம

ஆதங் கம் - கைக்கம் , ஆவை்

ஆதரவாளர் - தபணுநர், ஓம் புநர், அணுக்கர்

ஆதரவு - சார்பு

ஆதரித்தை் - புரத்தை் , தபணுதை்

ஆதவன் - ஞாயிறு, கதிதரான், அருக்கன், சூரியன்

ஆதாயம் - உறுதி, நயம்


ஆதாரம் - பற் றுக்தகாடு, அடிப்பலட, நிலைக்களன், சான் று

ஆதி - சதாடக்கம் , ஆரம் பம் .

ஆதிக்கம் - ஆட்சி, உரிலமப்பாடு

ஆதித்தன் - பகைவன், கதிரவன்

ஆதிபத்தியம் - இலறலம

ஆநந்தம் – மகிழ் சசி


் , ஆனந்தம்

ஆபத்து - இலடயூறு, அபாயம்

ஆபரணம் – அணிகைன், நலக

ஆபாசம் - இடக்கர், இழிகாமம்

ஆதமாதித்தை் - வழிசமாழிதை் , உடன்படை் , ஏற் றை்

ஆயத்தம் - சதாடக்கம் , ஏற் பாடு

ஆயுள் - வாணாள்

ஆயுதபாணி - பலடக்கைதமந்தி

ஆயுதம் - கருவி, பலடக்கைம்

ஆரம் - மாலை

ஆரம் பம் – சதாடக்கம் , ஆதி

ஆரம் பித்தை் - சதாடங் கை்

ஆராதலன - வழிபாடு

ஆைம் - நஞ் சு, பனித்துளி, விடம்

ஆையம் - தகாவிை்

ஆதைாசலன - சூழ் வு

ஆதைாசகர் - சூழ் வார்

ஆதவசம் - சவறி, சவறிஉணர்வு



இங் கிதம் -இனிலம, மதுரம்

இச்லச - தவட்லக, விலழவு

இட்டம் , இஷ்டம் - விருப்பு, விலழவு

இடபம் - ஏறு, எருது, பசு,

இடாம் பீகம் - தபசரடுப்பு

இதயம் - உள் ளம்

இதிகாசம் -வரைாற் றுப் சபருங் கலத

இயந்திரம் - சபாறி

இரகசியம் - மலறசபாருள் , மலற

இரசம் - சாறு, சுலவ

இரசலன - நயப்பு, சுலவப்பு

இரசித்தை் - சுலவத்தை் , நயத்தை்

இரட்சகன் - காப்தபான், காவைன்

இரணகளம் - சசருக்களம்

இரணம் - புண், தபார் காயம்

இரத்தம் - குருதி, சசந்நீர்

இரத்தினம் - மணி, பவளக்கை்

இராசி

இராச்சியம் - அரசு, தவத்தியம்

இராஜா - அலரயன்

இராசா - அரசன், மன் னன், தகான்

இராசி - தகாட்குறி

இராசி மண்டைம் - தகாட்குழுமம்


இராணுவம் - பலட

இருதயம் , இதயம் - உள் ளம் , சநஞ் சு, குருதிப்லப, குலை

இைகு - எளிது, எளிலம

இைக்கம் - எண்

இைஞ் சம் - லகயூட்டு

இைட்சம் - நூறாயிரம்

இைட்சியம் - குறிக்தகாள்

இைட்சியவாதி - குறிக்தகாளாளர்

இையம் , ையம் - ஒடுக்கம் , தாளம்

இைவசம் - விலையிலி

இைாபம் - சபருக்கம் , பயன்

இலிகிதம் - முடங் கை் , திருமுகம் , ஓலை

இலிகிதர் - எழுத்தர்

இதைசு - எளிது, பாரமிை் ைாதது


ஈநம் – இழிவு

ஈநன் - இழிந்தவன்


உக்கிரம் - சகாடுலம, கடுலம, சினம்

உச்சம் - உயர்ச்சி, மிக்குயர்வு, மீமிலச

உச்சரிப்பு - ஒலிப்பு

உச்சி - முகடு, நுனி, நடு, லமயம்

உசாவை் - வினாவுதை் , ஆய் தை்


உசிதம் - தமன் லம

உத்தமம் - தமன் லம (சிறப்பு)

உத்தமன் - தமதைான்

உத்தரம் – விலட, பதிை்

உத்தரவாதம் - சபாறுப்பு, உறுதிப்படுத்தை்

உத்தரவு - இலசவு, கட்டலள, அலண

உத்தரிலக, உத்தரியம் - தமைாலட

உத்தி - விரகு

உத்திதயாகம் - சதாழிை் , முயற் சி

உத்ததசம் - அண்ணளவு, தநாக்கம் , மதிப்பு

உத்தவகம் - மிகவிலரவு, உளசவழுச்சி

உதயம் - எழுலக, ததாற் றம்

உதயவன் – கதிரவன், அருக்கன்

உதரம் - வயிறு, அகடு

உதாசீனம் - புறக்கணிப்பு, இகழ் வு

உதாரணம் - சான் று, எடுத்துக்காட்டு

உதிரம் - குருதி, சசந்நீர்

உப்பரிலக - நிைாமுற் றம் , தமை் மாடம்

உபகரணம் - கருவி

உபகாரம் - உதவி, நன்றி

உபசரலண, உபசாரம் - விருந்ததாம் பை் , வரதவற் றை்

உபத்திரவம் - இடர், சதாை் லை

உபததசம் - அறிவுலர, புத்திமதிகூறை்

உபதயாகம் - பயன்
உபரி - மிகுதி

உபாலத - தநா, வலி

உபாயம் - விரகு, சூழ் சசி


உருசி - சுலவ

உருசிகரம் - சுலவயான, இனிலமயான

உருசு - சான் று, சமய்

உருசுப்படுத்தை் - சமய் ப்பித்தை் , உறுதிப்படுத்தை்

உதராசம் - தன்மானம்

உதைாகம் - கனியம்

உதைாபம் - இவறண்லம, ஈயாலம

உதைாபி - ஈயான்

உை் ைாசம் - மிகுகளிப்பு

உவமானம் - ஒப்புலம, ஒப்புப்சபாருள்

உவதமயம் - ஒப்புலமக்குரிப் சபாருள்

உற் சவம் - திருவிழா, சபருவிழா

உற் சாகம் - ஊக்கம் , உளக்கிளர்ச்சி

உன் னதம் - உயர்ச்சி


ஊகம் - ஓர்தை் , உய் த்துணர்தை்

ஊகித்தை் - ஓர்தை்

ஊர்ஜிதம் - உறுதிப்பாடு

ஊதா - சசந்நீைம்

ஊதாரி - வீண் சசைவாளி

ஊந (ன)ம் - குலறவு, இழிவு



எக்காளம் – சபருநலக, ஒருவலக ஊதுகருவி, தபசராலி

எத்தனம் - முயற் சி

எதார்த்தம் - இயை் பு, இயை் பியம்

எததச்லச - தன் விருப்பு, தன் விலழவு

எததச்சாதிகாரம் - தன் விருப்பாட்சி, தன் விலழவாட்சி

எந்திரம் - சபாறி

எந்திரவியை் - சபாறியியை்

எமகாதகன் - மிகு சகாடியன்

எமன் - கூற் றுவன், மறலி, காைன், முரளி


ஏகதபாகம் - தனித்துய் ப்பு

ஏகம் - ஒருலம

ஏகன் - தனியன்

ஏகாந்தம் - தனிலம

ஏகாதிபத்தியம் - தனியிலறலம

ஏதகாபித்தை் - ஒருமுகமாக, ஒருமுகப்படுதை்

ஏதம் - குற் றம் , துன்பம்

ஏது - காரணம் , சபாருட்டு, வரின்

ஏமம் - காப்பு

ஏைம் - கூறுலம, கூறை்

ஏைம் (காய் ) - மணகம்


ஏசியம் , தேசியம் - கருதுதகாள் , எதிர்வுகூறை்


ஐக்கியம் - ஒற் றுலம, ஒருலமப்படை் , ஒன் றுபடை்

ஐதீகம் - சதாை் புலனவுலர

ஐயம் (பிச்லச ) - இரப்பு

ஐஸ்வர்யம் - சசை் வம்


ஒய் யாரம் - வீசறழிை்


ஔடதம் – மருந்து


கங் கணம் (கட்டுதை் ) - உறுதி (பூணை் )

கசாயம் - குடிநீ ர்

கட்சி - அணி

கட்டம் (சதலுங் கு) - நிலை

கட்டம் (கஸ்ட ம் ) - துன்பம் , அருலம, கடுலம

கட்டாயம் - இன்றியலமயாலம, திணிப்பு, உறுதி, அவசியம்

கட்டாயப்படுத்தை் - வலியுறுத்தை் , திணித்தை்

கட்டியம் - புகழுலர, முற் கூற் று

கடிதம் (சதலுங் கு, துளு, கன் னடம் ) - முடங் கை் , திருமுகம்

கடிதாசி (உருது) - தாள்

கடிகாரம் - மணிக்கூடு

கடினம் - வன் லம, சகாடுலம, கடுலம


கண்டம் - நிைப்பிரிவு, கழுத்து, மிடறு

கண்டனம் - தாக்குலர, ஒறுப்புலர

கண்டித்தை் - ஒறுத்தை்

கண்டிப்பு - உறுதிப்பாடு

கணம் - குழுமம் , சநாடிப்சபாழுது

கதம் பம் - கைப்பு

கதி - புகை்

கநதி - சபருலம

கப்பம் (திராவிட சமாழிச் சசாை் ) - வன்பறி

கபடம் - வஞ் சலன, கரவு

கபடு - சூது

கபளீகரம் - முற் றுங் கவரை்

கம் பம் - நடுக்கம் , தூண்

கம் பீரம் - ததாற் றப்சபாலிவு, வீறு, எடுப்பு, நிமிர்ந்து

கர்ஜலன - உரப்சபாலி, முழக்கம்

கரதகாஷம் - லக தட்டை் , லகசயாலி

கரணம் - ஏமாற் று

கரம் – லக, அத்தம்

கருலண - இரக்கம்

கருமம் - சசயை் , திலண, விலன

கைாதி - குழப்பம் , எடுப்பு

கைாசாலை - பள் ளிக்கூடம் , கை் விக் கூடம் , கை் விமலன

கைாநிதி - முலனவர்

கவசம் - சமய் யுலற, காப்பு


கவசவாகனம் - காப்பூர்தி

கவனம் - தநாக்கு, விழிப்பு

கனம் - சபாலற, சுலம, மாண்பு

கன் னி - குமர், குமரி

கனிஷ்ட - இளநிலை, இலளய

கா
காகிதம் (உருது) - தாள் , இதழ் , மடை்

காத்திரம் - சபறுமதி, சசறிவு

காதகம் - சகாலை

காதகன் - சகாலையாளி

காதம் - சகாலை, சதாலை

காயம் - உடம் பு, புண்

காரியதரிசி - சசயைர்

காரியம் - சசயை்

காைகதி - காைஓட்டம்

காைாவதி - காைமுடிவு

காைாந்தரம் - காைமுடிவு

காலி (உருது) - சவறுலம, இன் லம

காவாலி - சபாறுப்பிலி, ஊர்சுற் றி

காவியம் - பாவியம் , சதாடர்நிலைச் சசய் யுள்


கி
கிடாரம் - சகாப்பலர, கடாரம்

கியாதி – புகழ் , கீர்த்தி

கிரகணம் - பற் றுலக, பிடித்தை்

கிரகம் - தகாள்

கிரகம் , கிருகம் - வீடு, இை் ைம் மலன

கிரகித்தை் - பற் றுதை் , உணர்தை் , சகாள் ளுதை்

கிரணம் - ஒளி, கதிர்

கிரந்தம் - நூை் , ஒருவலக எழுத்து

கிரமம் - ஒழுங் கு, முலறலம

கிரயம் - விலை

கிராக்கி (உருது) - அருவிலை, அருலம

கிராம் பு (உருது) - கராம் பு

கிராமம் - ஊர்

கிராமியம் - ஊர்வழக்கு, நாட்டார் வழக்கு

கிரி – மலை, சிகரம்

கிரிலய - சசய் லக

கிரீடம் - முடி

கிருட்டினம் - கருலம, கறுப்பு

கிருலப - அருள்

கிருமி - நுண்ணுயிர்

கிை் ைாடி (மராத்தி) - விரகன், மாறாடி

கிலி(கன் னடம் , சதலுங் கு) - அச்சம் , நடுக்கம் , பயம்

கிதைசம் - கவலை
கீ
கீ -இலச

கீதம் - இலசப்பாடை்

கீர்த்தலன - புகழ் ப்பா, இலசயுருப்படி

கீர்த்தி - புகழ் , இலச

கீைம் - கீற் று

கீனம் - இழிவு, குலறவு

கு
குங் குமம் - சசஞ் சாந்து

குட்டம் , குஷ்டம் - சதாழுதநாய்

குடும் பம் - ஒக்கை் , சுற் றம்

குசைம் - நைம்

குசினி (பிரஞ் சு) - சலமயைலற, அடுப்படி, அடுக்கலள

குதம் - கிடங் கு, மைவாயை்

குதர்க்கம் - விழலுலர, வீணுலர

குதூகைம் - தபருவலக

குந்தகம் - தலட

கும் பம் - குடம் , குவியை் , திரள்

கும் மாளம் கூத்தடிப்பு

குரூபி - எழிலிலி, அழகிலி

குதராதம் - காழ் ப்பு, வன்மம் , பழிவாங் குணர்வு

குவையம் - உைகம் , ஞாைம்


கக
தகசம் - தலைமயிர்

தகந்திரம் - நடுவம் , நிலையம்

தகலி - பகடி, ஏகடியம் , எள் ளை் , ஏளனம்

தகவைம் - இழிவு, சிறுலம

தகளிக்லக - களியாட்டு

ரக
லகங் கரியம் - சசய் லக, உதவி, அறப்பணி

லகதி (உருது) - சிலறயாளி

ககா
தகா - ஆ

தகாஷம் - முழக்கம்

தகாஷ்டி - குழு

தகாணம் - முடக்கு

தகாபம் - சினம் , சவகுளி, சீற் றம்

தகாரம் - சகாடுலம


சக்கரம் - உருலள, சிை் லு

சக்தி - ஆற் றை்

சக - உடன்

சகைம் - உடன், எை் ைாம் , அலனத்தும்

சகசம் - இயை் பு

சகவாசம் - உறவு, சதாடர்பு


சகா - ததாழன், கூட்டாளி

சகாயம் - துலண

சகிப்பு - சபாறுலம

சகுனம் - குறி, புட்குறி, எதிர்வுக்குறி, விரிச்சி

சதகாதரம் - உடன்பிறப்பு

சதகாதரன் - உடன்பிறப்பாளன், உடன் பிறந்தான்

சதகாதரி - உடன்பிறப்பாட்டி, உடன் பிறந்தவள்

சங் கடம் - இடர்பாடு, துன்பம் , வருத்தம்

சங் கம் - கூட்டம் , மன்றம்

சங் கதி - சசய் தி

சங் கமம் - கூடை்

சங் கற் பம் - உறுதிபூணை்

சங் கிலி - சதாடர், இலணயம்

சங் கீதம் - இலச

சங் லக - சபருலம, பீடு

சச்சரவு - பிணக்கு, சண்லட

சஞ் சரி - உைவு

சஞ் சரித்தை் - உைவுதை்

சஞ் சைம் - கைக்கம்

சஞ் சிலக - இதழ் , தாளிலக, நாளிதழ்

சத்தம் - ஓலச, ஒலி

சத்தியப்பிரமாணம் - உறுதிசமாழி

சத்தியம் - உண்லம, வாய் லம, சமய் ம் லம

சத்திரசிகிச்லச - அறுலவ மருத்துவம்


சத்திரம் - அறவிடுதி, அறவகம்

சத்து - ஆற் றை் , ஊட்டம் , சாரம் , சாறு

சத்துரு – பலகவன், எதிரி ஈங் க, வன், ஈகா,

சதா - எப்சபாழுதும் , எக்காலும்

சதி - சூழ் சசி


் , வஞ் சலன

சதுக்கம் , சதுரம் - நாை் மூலை, நாற் கட்டம்

சதுரங் கம் - கவறு, வட்டு

சந்தடி (சதலுங் கு) - இலரச்சை் , ஆரவாரம்

சந்ததி - காை் வழி, வழித்ததான்றை்

சந்தம் - இன்தனாலச, அழகு

சந்தர்ப்பம் - வாய் ப்பு, நிகழ் தவலள

சந்தா - முலறப்பணம் , முலறக்காசு

சந்தானம் - தலைமுலற, வழிமுலற

சந்தி - கூடை்

சந்தித்தை் - கூடுதை் , காணை்

சந்திப்பு - கூடுதை் , எதிர்வு, காணுலக

சந்து - சபாருத்து

சந்திரன் - நிைவு, திங் கள்

சந்ததகம் - ஐயம்

சந்லத - அங் காடி, சபாருள் விற் பலன நிலையம்

சந்ததாசம் - மகிழ் சசி


் , களிப்பு

சப்தம் - ஓலச, ஒலி, சத்தம்

சப்பாத்து (தபார்த்துக்தகயம் ) - மூடுகாைணி

சபதம் - சூளுலர
சபைம் - மன அலைவு, தவண்டா ஆலச

சபா - சபாதியிை் , மன் று

சம் சாரம் - துலணவி, மலனவி, குடும் பம் , இை் ைறம் , இலணவி

சம் பத்து - உலடலம, சசை் வம்

சம் பந்தம் - சதாடர்பு, இலணப்பு, பிலணப்பு, உறவு

சம் பளம் - ஊதியம் , பணிப்பணம் , திரளம்

சம் பவம் - நிகழ் வு, நிகழ் சசி


சம் பவித்தை் - நிகழ் தை்

சம் பாசலண - உலரயாடை்

சம் பிரதாயம் - வழக்கு

சம் பூரணம் - முழுலம, நிலறவு

சம் மதம் - இலசவு, இணக்கம் , உடன்பாடு

சம் மதி - உடன்படு, இலச, இணங் கு

சம் தமளனம் - ஒன்றியம்

சமத்து - திறலம

சமம் - நிகர், ஈடு, இலண

சமயம் - சநறி, சபாழுது

சமதயாசிதம் - காைப்சபாருத்தம் , தநரப் சபாருத்தம்

சமர்ப்ப ணம் - பலடயை் , காணிக்லக

சமரசம் - ஒருமிப்பு, சபாதுதநாக்கு

சமாச்சாரம் - சசய் தி

சமாசம் - இலணயம்

சமாதானம் - இணக்கம்

சமாதி - கை் ைலற


சமிக்லஞ - குறிகாட்டை் , லசலக

சமீபம் - அண்லம

சமுக்காளம் - விரிப்பு

சமுகம் - முன் னிலை, வருலக

சமுச்சயம் - ஐயம்

சமுத்திரம் - தபராழி, சபருங் கடை்

சமுதாயம் - மக்கட்குழு, மன்தபராயம்

சமூகம் - மன் னாயம் , குமுகாயம் , மக்களாயம்

சயம் , ஜயம் - சவற் றி

சயனம் - துயிைை் , உறக்கம்

சர்ச்லச - கருத்து முரண்

சர்ப்பம் - பாம் பு

சர்வகைாசாலை - பை் கலைக்கழகம்

சர்வம் - அலனத்து, எை் ைாம்

சரண், சரணம் - அலடக்கைம் , லகயலடதை்

சரம் - கலண, சதாலடயை்

சரமாரி - அம் புமலழ

சரளம் - ஆற் சறாழுக்கு, ஒழுங் கு, எளிலம

சராசரி(உருது) - சபாதுநிலை

சரிதம் , சரிலத, சரித்திரம் - வரைாறு

சரீரம் - உடை் , சமய் , யாக்லக

சருமம் - ததாை்

சைனம் - அலசவு

சவம் - பிணம்
சவாரி - சசலுத்துலக

சவாை் (உருது) - சூளுலர

சவுக்கியம் , சசௌக்கியம் - நைம்

சன்மானம் - அன்பளிப்பு

சன் னத்தம் - ஏற் பாடு, தமற் சகாள் ளை் , மிகுதி

சன் னதம் - சவறியாட்டு

சனம் - மக்கள்

சா
சாக்கிரலத, ஜாக்கிரலத - விழிப்பு

சாகரம் - கடை்

சாகித்தியம் - புைலம, இலசப்பாட்டு, இலசயுருப்படிகள்

சாகுபடி - பயிர்ச்சசய் லக, விலளச்சை்

சாசனம் - முறி, கை் சவட்டு

சாசுவதம் - நிலைதபறு, அழியாலம

சாட்சியம் - சான் று, கரி

சாட்லட - முறுக்கு

சாலட, ஜாலட - குறி, சாயை் , தபாக்கு

சாத்தியம் - இயன் லம, லககூடை்

சாத்திரம் - இயை் , நூை் , கணிப்பு

சாத்விகம் - சபாலறயுலடலம

சாதகம் - பயிற் சி, சார்பு, பிறப்புக் குறிப்பு

சாதம் - தசாறு

சாதனம் - கருவி

சாதலன - விலனப்தபறு, சசயற் றிறன், அருஞ் சசயை்


சாதாரணம் - சபாது, சபாதுநிலை

சாதி - இலம, பிரிவு

சாதித்தை் - நிலைநிறுத்தை் , நிலைநாட்டுதை்

சாது - சபாலற, சபாலறயர்

சாதுரியம் - திறலம, நுண்திறன்

சாந்தம் - அலமதி, சபாலற

சாந்தி - தணிவு, அலமதி

சாபம் - சகடுசமாழி

சாம் ராஜ் யம் - தபரரசு

சாமம் - நள் ளிரவு, யாமம்

சாமர்த்தியம் - வை் ைலம, ஆற் றை் , திறலம

சாமான் - சபாருள்

சாமான் யம் - சபாது

சாயந்திரம் - மாலைதநரம் , பிற் சபாழுது

சாயம் - நிறம்

சாலய - நிழை்

சாரதி - வைவன், சசலுத்துநர், ஓட்டுநர்

சாரம் - சாறு

சாராம் சம் - சபாழிப்பு

சாரி - வரிலச

சாைம் - கண்கட்டு, நடிப்பு, தபாலிப்பு

சாவகாசம் - சபாழுதலமபு, காைஈவு

சாவதானம் - உன் னிப்பு, விழிப்பு


சாவி - திறவு, திறப்பு, திறவுதகாை்

சி
சிகரம் (1) - உச்சி, முகடு

சிகரம் (2) (அைங் காரம் ) - முகட்டணி

சிகிச்லச - மருத்துவம் , மருந்து, தநாயகற் றுமுலற, தநாயகற் றை் ,


தநாய் தீர்சசய் லக

சிலக - தலைமயிர், உச்சி

சிங் கம் - அரிமா, அரி

சிங் காரம் - அழகு, ஒப்பலன

சிங் காசனம் , சிம் மாசனம் - அரியலண, அரசுகட்டிை்

சிசு - குழந்லத, குழவி, தசய் , மகவு, மழலை

சிட்லச - பயிற் சி

சிருட்டி, சிருஷ்டி - பலடப்பு

சித்தம் - உள் ளம் , எண்ணம்

சித்தர் - அறிவர்

சித்தாந்தம் - தகாட்பாடு

சித்தி - ததர்ச்சி, தபறு

சித்திரம் - ஓவியம் , படம்

சித்திரவலத - ஆரஞர்

சித்து - அறிவு

சிந்தலன - எண்ணம் , கருத்து, உள் ளை்

சிந்து - பாட்டு, கடை்

சிந்தூரம் - சசந்தூள்

சிதநகம் - நட்பு, தகண்லம


சிப்பாய் (உருது, தபர்சியன்) - வீரன், மறவன், வயைன்

சிபார்சு (உருது) - விதப்புலர, பரிந்துலர, தவட்புலர

சிரஞ் சீவி - நீ டுவாழ் வார்

சிரத்லத -நாட்டம்

சிரம் , சிரசு - தலை

சிரமம் - கடுலம, கடினம் , உலழப்பு

சிதரட்டன் - மூத்ததான், தலைவன், சிறந்தவன்

சிைாக்கியம் - தமன் லம, சிறப்பு, புகழ்

சிதைலட - இரட்டுறு சமாழி

சிலை - கை் லுரு

சிற் பசாஸ்திரம் - கற் றச்சியை்

சிற் பம் - கற் றச்சுக்கலை

சிற் பி - கற் றச்சர்

சீ
சீக்கிரம் - விலரவு

சீட்டி - சீழ் க்லக, வீலள

சீட்டு (உருது) - துண்டு

சீதம் , சீதளம் – குளிர்ச்சி

சீதனம் - சீர், சீர்வரிலச, மணக்சகாலட

பட்டு

சீமாட்டி- திருவாட்டி

சீமான் - திருவாளன்

சீைம் - ஒழுக்கம் , பண்பு, தன் லம

சீவன் - உயிர்
சீவியம் , ஜீவியம் - வாழ் க்லக

சு
சுக்கான் - திருப்பி, கைந்திருப்பி

சுகந்தம் - நறுமணம்

சுகதபாகம் - இன்பநுகர்ச்சி

சுகம் - நைம் , எளிலம, இன்பம்

சுகவீனம் - நைக்குலறவு

சுகாதாரம் - நைவழி, உடை் நைவியை்

சுகித்தை் - துய் த்தை் , நுகர்தை்

சுங் கம் - ஆயம்

சுங் கான் (உருது) - புலகத்தை் குழை்

சுத்தம் - தூய் லம, கைப்பின் லம

சுதந்திரம் - தன் னுரிலம, தன் னாட்சி

சுததசி - நாட்டவன், நாட்டவள்

சுததசம் - தன் னாடு

சுண்ணம் - நீ று, சபாடி

சுந்தரம் - அழகு

சுபதினம் - திருநாள் , நன் னாள்

சுபாவம் - இயை் பு

சுபீட்சம் - மை் ைை் , சசழிப்பு

சுமார் - ஏறத்தாழ, அண்ணளவு

சுயநைம் - தன் னைம் , தந்நைம்

சுயபாலஷ - தன் சமாழி, தாய் சமாழி

சுயபுத்தி - தன் னறிவு


சுயம் - தன் னிலை

சுயம் பு - தான்ததான்றி

சுயாதீனம் - தன் னாட்சி

சுரங் கம் - அகழிடம்

சுரம் - காய் ச்சை் , இலசவரி

சுருதி - இலணசவாலி

சுைபம் - எளிலம, எளிது

சுதைாகம் - உரிலமமுழக்கம்

சுவர்க்கம் - துறக்கம்

சுவர்ணம் , சசார்ணம் - சபான்

சுவாசம் - மூச்சு, உயிர்ப்பு

சுவாத்தியம் - காைநிலை

சுவாதீனம் - தன் னாட்சி

சுவாலை - தீப்பிழம் பு

சுவீகாரம் - மகதவற் லக, ஏற் லக

சுவீகரித்தை் - வலிந்ததற் லக, உள் வாங் குலக

சூ
சூக்குமம் - நுண்லம, அறிவு நுட்பம் , மலறசபாருள்

சூசகம் - குறிப்பு, அறிகுறி

சூத்திரம் - சபாறி, கயிறு, நூற் பா

சூத்திரதாரி - கூத்தாட்டி, இயக்குவிப்தபான்

சூது - வஞ் சகம் , கரவு

சூரன் - வீரன்

சூரியன் - ஞாயிறு, பகதைான், கதிரவன்


சூனியம் - சவறுலம, இன் லம

சச
சசகம் , சஜகம் - உைகு

சசைாவணி (உருது) - பணமாற் று

சசன்மம் , சஜன்மம் - பிறப்பு, ததாற் றம்

சசனனம் , சஜனனம் - பிறப்பு, ததாற் றம்

கச
தசகரம் - சதாகுப்பு, ஈட்டுதை்

தசட்லட - குறும் பு

தசடம் - இறுதிமூச்சு

தசடி - ததாழி, பாங் கி

தசணம் - பரிசமத்லத, பரியலண

தசதம் - சிலதவு, தகடு

தசதனம் - அலசவு, பிரிப்பு

தசது - சசய் கலர

தசவகன் - பணியாளன், ஊழியன்

தசலவ - சதாண்டு, பணி

தசனாபதி - பலடத்தலைவன்

தசலன - பலட

ரச
லசக்கிள் (ஆங் கிைம் ) - மிதிவண்டி

லசனியம் – பலட
சசா
சசாகுசு - இன் னைம் , உயரின்பம்

சசாப்பனம் - கனவு

சசார்க்கம் , சுவர்க்கம் - துறக்கம் (வீரருக்குரியது) விண்ணுைகு

சசாரூபம் - நை் சைழிை்

கசா
தசாக்கு - பகட்டு, நை் நிலறவு

தசாகம் - அவைம் , துன்பம்

தசாடலன, தஜாடலன - புலனவு, அழகு சசய் தை்

தசாடி, தஜாடி - இலண

தசாதலன - ததர்வு

தசாதி, தஜாதி - சுடர்

தசாதிடம் , தஜாதிடம் - கணியம் , கணிப்பு

தசாபம் - அழகு, வனப்பு, எழிை்

தசாபனம் - வாழ் தது


தசாபித்தை் - ஒளிர்தை் , இைங் குதை்

தசாலப - ஒளி

தசாரம் - களவு, வஞ் சலன

தசாலி (சதலுங் கு) - தவலை, சதாழிை் , சிக்கை்

சசௌ
சசௌக்கியம் - நைம்

சசௌகரியம் - உயரின்பம் , இன் னைம்

சசௌந்தரியம் - எழிை் , வனப்பு


சசௌபாக்கியம் - சபரும் தபறு

ஞா
ஞாபகம் - நிலனவு

ஞாயம் - சநறி, முலற

ஞானம் - அறிவு, கை் வி

ஞானி - அறிவன், முலனவன்


டப்பா (இந்தி ) - சிமிழ் , அலடப்பி

டம் பம் - பகட்டு

டா
டாம் பீகம் - தமட்டிலம


தகவை் (அரபு) - சசய் தி

தகனம் - எரிப்பு

தசம் - பத்து

தசாப்தம் - பத்தாண்டு

தலச - ஊன்

தட்சிலண - காணிக்லக

தணிக்லக - கட்டுப்பாடு, தடுப்பு, நீ க்கம்

தணிக்லக சசய் தை் - கட்டுப்படுத்தை் , தடுத்தை் , நீ க்குதை்

தத்தம் - விலழவீக்க, சகாலட, மணமகனளிப்பு, மணமகளளிப்பு

தத்து - மகவளிப்பு, மகதவற் பு

தத்துவம் - உண்லம, சமய் யியை் , உரிலம


தத்ரூபம் - சமய் யுரு, தநர்த்ததாற் றம்

தந்தம் - பை் , மருப்பு

தந்தி - சதாலைவரி, இலச நரம் பு

தந்திரம் - சூழ் சசி


தபாை் - திருமுகம் , முடங் கை்

தம் பதி - மணவிலணயர், இை் வாழ் நர்

தம் பம் (பிராகிருதம் ) - தூண், கம் பம் , காை்

தமாஷ் (அரபி) - தவடிக்லக

தயார் - அணியம்

தயாரித்தை் - உருவாக்கம் , ஆக்கை்

தயாளம் - அருண்லம

தயிைம் - சநய்

தரகன் - முகவன்

தர்பார் - ஓைக்கம்

தர்க்கம் - சசாற் தபார், அளலவயியை்

தர்மம் - அறம் , சகாலட

தரணி - உைகு

தரப்பு - பக்கம் , சார்பு

தராசு - துைாக்தகாை் , துலை

தராதரப்பத்திரம் - தகுதிச் சான்றிதழ்

தராதரம் – ஏற் றத்தாழ் வு, தகுதி

தரித்தை் - நிலைத்தை் , நிற் றை்

தரித்திரம் - மிடி, நிரப்பு, வறுலம

தருணம் - சபாழுது
தைம் , ஸ்தைம் - இடம்

தனம் - சசை் வம்

தஸ்தாதவஜ் (உருது) - ஆவணம்

தா
தாக்கை் (உருது) – பதிவு

தாகம் - விடாய் , தவட்லக

தாசன், தாசி - அடிலம

தாபகர், ஸ்தாபனர்- நிறுவுனர்

தாபனம் , ஸ்தாபனம் - நிறுவனம்

தாபிதம் - நிறுவை்

தாட்சண்யம் – கண்தணாட்டம்

தாம் பூைம் - சவற் றிலை, பாக்கு, சவள் ளலட

தாமதம் - காைந்தாழ் த்தை் , பிந்துதை்

தார்மீகம் - அறப்பண்பு

தாரலக - உடு, விண்மீ ன்

தாரணி - உைகு

தாரம் - மலனவி, துலணவி, இலணவி

தாவரம் - நிலைத்தலழ, மரஞ் சசடி சகாடி

தானியம் - கூைம்

தானம் - ஈகம் , சகாலட

(ஸ்)தானம் - இடம்

தாற் பரியம் உட்சபாருள் , சபாருள் , குறிப்புப்சபாருள்


தி
திக்கு - பாை் , பக்கம்

திகதி - நாள்

திடம் - உறுதி, வன் லம

தியாகம் - ஈகம் , தற் சகாலட

தியானம் - உள் சளான்றை்

திரணம் - புை் , துரும் பு

(ஸ்)திரம் - நிலை, உறுதி

திரவம் - நீ ர்மம் , பாயி

திரவியம் - சசை் வம் , சபாருள்

திராட்லச - சகாடி, முந்திரி

திரிகரணம் - மூவியக்கி (மனம் , சமாழி, சமய் )

திருப்தி - மன நிலறவு

திைகம் - சபாட்டு, தமன் லம

தினகரன் - கதிரவன்

தினசரி - நாதடாறும் , நாளிதழ்

தினுசு (உருது) - வலக

தீ
தீட்சணியம் - கூர்லம

தீபம் - விளக்கு, ஒளி

தீரம் - கலர (ஆற் றங் கலர), துணிவு, திடம்

தீர்க்க தரிசி - சதாலைதநாக்கர்


தீர்க்கம் - நீ ட்சி, கூர்லம, சதளிவு, முடிவு

தீர்க்காதைாசலன - நீ ள் சூழ் வு

தீர்க்காயுசு - சநடுவாழ் வு

தீவாந்தரம் - சதாலைவிடம்

தீவனம் - தீன்

தீவிரம் - விலரவு, உறுதி, உறுதிப்பாடு

து
துக்கம் - துன்பம் , துயரம் , கவலை

துஷ்டன் - சகாடிதயான், தீதயான்

துதி - தபாற் றுதை்

துப்பாக்கி - துமுக்கி

துர் - தீய, சகட்ட

துன்மார்க்கர் - தீசநறியர்

துரிதம் - விலரவு

துருவம் - தகாடி, அலசயா நிலை, நிலைப்பு, முலன

துதராகம் - இரண்ட கம்

துதராகி - இரண்டகர்

துை் லியம் - சதளிவு

துவம் சம் - அழித்தை் , சிலதத்தை்

துவாரம் - துலள, வாயிை் , வழி

துதவஷம் - காழ் ப்பு, சவறுப்பு


தூ
தூசணம் , தூஷணம் - இழிசமாழி, வலச

தூபம் - புலக

தூபம் தபாடை் - தூண்டிவிடை்

தூரதிருஷ்டி - சதாலைதநாக்கு

தூரம் - சதாலை, சதாலைவு, தசய் லம

தூைம் - பருலம, நுண்லம, புைக்காட்சி

கத
ததகம் - உடை் , யாக்லக, சமய்

ததகாப்பியாசம் - உடற் பயிற் சி

ததசம் - நாடு

தததி, திகதி - நாள்

ததயு, ததஜஸ் - ஒளி, தீ

ரத
லதரியம் - உறுதி, திட்பம்

லதைம் - எண்சணய்

சதா
சதாப்பி - கவிப்பு

சதானி - ஒலி, குறிப்பு, குறிப்புப் சபாருள்

கதா
ததாசம் , ததாஷம் - குற் றம் , வழு

ததாத்திரம் - வாழ் தது


் , புகழ் ப்பா

ததாம் பு - நிைவுரிலம, ஆவணம்


ததாரணம் - அணித்சதாங் கை்


நகம் - உகிர்

நகை் (அரபு) - படி

நகுைம் - கீரி

நடுநிசி - நள் ளிரவு, நள் ளை்

நட்சத்திரம் - உடு, விண்மீன்

நட்டம் , நஷ்டம் - தகடு, இழப்பு

நதி - ஆறு

நயனம் - விழி, கண்

நந்தவனம் - பூங் கா, பூஞ் தசாலை, சபாழிை்

நபர் (அரபு) - ஆள்

நமஸ்காரம் - வணக்கம்

நர்த்தனம் - கூத்து

நரர் - மக்கள்

நவம் – ஒன்பது, புதுலம

நவீனம் - புதினம் , புதுலம

நளினம் - தாமலர

நா
நாசம் - அழிவு, தகடு

நாசி - மூக்கு

நாஸ்தி - இன் லம

நாஸ்திகம் - இலறயின் லம
நாதம் - ஓலச

நாதன் - தலைவன்

நாதி - புரவைன்

நாமம் - சபயர்

நாயகன் - தலைவன்

நாயகி - தலைவி

நாராசம் - இருப்பாணி

நி
நிக்கிரகம் - அழிப்பு, ஒறுப்பு

நிச்சயம் - உறுதி, திண்ணம்

நிச்சயித்தை் - உறுதிப்படுத்தை்

நிசம் , நிஜம் - உண்லம

நிசி - நள் ளிரவு, நள் ளை்

நிட்டூரம் - சகாடுலம

நித்தியம் - நாதடாறும் , நிலைதபறு

நித்திலர - தூக்கம் , துயிை் , உறக்கம்

நிதம் - நாதடாறும்

நிதர்சனம் - கண்கூடு, தநர்காட்சி, உண்லம

நிதானம் - விழிப்பு

நித்திைம் - முத்து

நிதி - சசை் வம் , திரு

நிந்தலன - வலச, தூற் றை்

நிபந்தலன - வலரயலற

நிபுணர் - வை் லுநர்


நிம் மதி - மன அலமதி

நிமிடம் , நிமிஷம் - மணித்துளி

நிமித்தம் - சபாருட்டு, குறி

நியதி - ஒழுங் கு, ஊழ்

நியமம் - ஒழுங் கு, கட்டுப்பாடு, பவலரயலற

நியமனம் - அமர்த்தை்

நியாயம் - முலற

நிர்ணயம் - வலரயலற, தீர்மானம் , முடிவு சசய் தை்

நிர் - அை் , இை்

நிர்வகித்தை் - சசயற் படுத்தை்

நிர்வாகம் - நடத்துலக, ஆற் றுலக

நிர்ப்பந்தம் - சநருக்கடி

நிர்வாகி - ஆற் றுநர்

நிர்மாணம் - நிறுவுலக

நிர்மூைம் - முற் றழிவு, தபரழிவு கம் ப

நிர்வாணம் - அம் மணம்

நிரபராதி - குற் றமிலி

நிராகரித்தை் - மறுத்தை் , தள் ளிவிடை்

நிராலச - அழிவிலழவு

நிராயுதபாணி - கருவியிை் லகயர்

நிருபர் - சசய் தித்சதாடர்பாளர், சசய் தியாளர்

நிருபம் - அறிக்லக

நிரூபித்தை் -நிறுவுதை்

நிவாரணம் - இடசராழிப்பு
நிவிர்த்தி - நீ க்கம் , நிலறவு சசய் தை்

நீ
நீ சம் - இழிவு

நீ தி - முலற, நடு

நீ திபதி - நடுவர்

நீ திமன்றம் - முலறமன்றம் , முலறமன் று

நீ தி நூை் - அற நூை்

நூ
நூதனம் - புதுலம, அருலம


பக்குவம் – தகுதி, முதிர்ச்சி

பக்தர் – அன்பர், பற் றர்

பக்தி – அன்பு, பற் று

பகிரங் கம் - சவளிப்பலட

பகிஸ்காரம் - புறக்கணிப்பு

பகீரதப் பிரயத் தனம் - சபருமுயற் சி, கடுமுயற் சி

பங் கம் - குலற, தசறு, குற் றம் , ஊறு, கூறு, பழுது

பச்சாத்தாபம் - கழிவிரக்கம்

பட்சணம் - பண்ணியம்

பசாசு - தபய்

பசு - ஆ

பட்டாளம் - பலடயணி

பண்டிலக - சபருநாள்
பண்டிதர் - துலறத்திறை்

பத்தியம் - சசய் யுள் , பதவுணா

பத்திரம் - விழிப்பு, காவை் , ஆவணம் , இலை, தாள்

பத்திரிலக - தாள் , சசய் தித்தாள்

பத்திரிலகயாசிரியர் - இதழாசிரியர்

பதம் - சசாை் , நிலை

பதவி - சதாழிை் நிலை, நிலை

பதார்த்தம் - சசாற் சபாருள் , சசாை் , உணவுப்சபாருள்

பதி - தலைவன், அரசன், ஊர்

பந்தம் - முடிச்சு, கட்டு, தலள, பற் று, சூள்

பயங் கரம் - தபரச்சம் , உட்கு

பயங் கரவாதம் - உட்கம்

பயணம் - சசைவு

பயம் - அச்சம்

பரததசி - தவற் றுநாட்டவன், பிற நாட்டான், ஏதிலி

பரம் பலர, பரவணி - காை் வழி, தலைமுலற, மரபு

பரவசம் - மிகுகளிப்பு

பரஸ்பரம் - ஒன் றுக்சகான் று, ஒருவர்க் சகாருவர், ஒத்திலசவு

பராக்கிரமம் - தறுகண், தபராண்லம, துப்பு

பராதீனம் - பிறர்லகப்படை்

பராமரித்தை் - தபணுதை் , காத்தை்

பரிகாசம் - ஏளனம் , பழிப்பு

பரிகாரம் - கழுவாய் , இடர் நீ க்கம்

பரிச்சயம் - அறிமுகம் , பழக்கம்


பரிசீைலன - ஆய் தை்

பரிசுத்தம் - மீத்தூய் லம, மிகு தூய் லம

பரிதசாதலன - ஆய் வு

பரிணமித்தை் - நிலைமாற் றம் , ததான் றுதை்

பரிணாமம் - கூர்ப்பு

பரிதாபம் - இரங் குதை் , இரக்கம்

பரிபாைனம் - ஆளுலக, காப்பு

பரிபாலஷ - குறியீட்டு சமாழி, குழூஉக்குறி

பரிபூரணம் - முழு நிலறவு

பரிமளம் - நறுமணம்

பரிமாணம் - அளவு

பரிவர்த்தலன - ஏற் பீவு

பரிவாரம் - சுற் றம் , சூழ் தவார், கிலளஞர்

பரீடல
் ச - ததர்வு

பதராபகாரம் - பிறர்க்குதவை்

பைம் - வலு

பைவந்தம் - வன் முலற

பைவீனம் - வலிக்குலற

பைன் - பயன்

பைாத்காரம் - எை் லைமீறை் , வன் சசயை்

பைாபைன் - சபறுதபறு

பலி - இலர, காணிக்லக, மலட

பலிதம் - வலககூடை் , நிலறதவற் றம்

பவனம் - வளி
பஸ்பம் - நீ று, சபாடி

பா
பாக்கி - நிலுலவ

பாக்கியசாலி - தபறுளார்

பாக்கியம் - தபறு

பாகுவாகு - ததாள்

பாசபந்தம் - பற் றுறுதி

பாசம் - தலள, கட்டு, பற் று .

பாஷா, பாலஷ, பாலட - சமாழி

பாஷாணம் - நச்சுப்சபாடி

பாடியம் , பாஷ்யம் - தபருலர

பாணம் - அம் பு

பாணி - லக, நீ ர்

பாண்டம் - சகாள் கைம்

பாண்டித்தியம் - துலறத்திறன்

பாத்திரம் - கைம் , தகுதி

பாதகம் - சபருங் தகடு, தலட

பாதகன் - சபருங் தகடன்

பாதம் - காை் , அடி, தாள்

பாதாளம் - கீழுைகம் , கீழ் நிைம்

பாரபட்சம் - கண்மூடை் , பக்கச்சார்பு

பாரம் - சுலம, சபாறுப்பு, சபாலற

பாரம் பரியம் - மரபுவழி, மரபியை்

பாராயணம் - சநட்டுரு, ஓதுதை்


பாரிசம் - பக்கம் , உடலின் ஒருகூறு

பாரிசவாதம் - பக்க இழுப்பு

பாமரன் - படிப்பிலி

பாைகன், பாைகி - குழந்லத

பாைன் - காப்தபான், அரசன், குழந்லத

பாைனம் - காப்பு, காவை்

பாலியம் - குழந்லதப்பருவம்

பாரதி - கலைமகள்

பாரி - மலனவி, இலணவி, துலணவி

பாவம் - சமய் ப்பாடு, தீவிலன

பாவலன - நிகர்விலன, தபாலிப்பு, பயன்பாடு

பானம் - பருலக, நீ ரம்

பஸ்பம் - நீ று, சபாடி

பி
பிச்லச - இரப்பு, இரத்தை்

பிசாசு - தபய்

பிடிவாதம் - விடாப்பிடி

பிதா - தந்லத, தகப்பன்

பின் னம் - சிலதவு, கூறு

பிரக்லஞ - தன் னுணர்வு, உணர்வு

பிரகடனம் - சவளிப்படுத்துலக

பிரகாசித்தை் - ஒளிர்தை்

பிரகாசம் - ஒளிர்வு

பிரச்சாரம் - பரப்புலக
பிரச்சிலன, பிரச்லன - சிக்கை்

பிரசங் கம் - சசாற் சபாழிவு, உலரயாற் றை்

பிரசவம் - மகப்தபறு

பிரசன் னம் - வருலக, ததாற் றம்

பிரசித்தம் - சவளிப்பலட, நன் கறிலக

பிரசித்தி - நன் கறிலக

பிரசுரம் - சவளியீடு

பிரலச, பிரலஜ - குடி

பிரத்தியட்சம் - சவளிப்பலட, கண்கூடு

பிரதமம் - முதன் லம

பிரதாபம் - சபருலம, பரவுபுகழ்

பிரதானம் - முதன் லம

பிரதானி - முதன் லமப்பணியர்

பிரதி - படி, மாற் று, மாற் று நிலை

பிரதிநிதி - சார்பாளர், சார்பர், நிகரர், பகரர்

பிரதிபைன் - லகம் மாறு

பிரதிபலிப்பு - எதிர்த்ததாற் றுலக

பிரதிபலித்தை் - எதிர்த்ததாற் றுதை்

பிரதிபிம் பம் - எதிருரு

பிரதிதபதம் - பாடதவறுபாடு

பிரதிவாதம் - எதிருலர

பிரதிவாதி - எதிராளி

பிரபஞ் சம் - பை் லுைகு

பிரபைம் - பைரறிநிலை
பிரலப - ஒளி

பிரமாண்டம் - மாசபரும்

பிரமாணம் - சநறி, விதி

பிரமாதம் - மிகுதிறம் , மிலகயளவு

பிரமிப்பு - திலகப்பு, மலைப்பு

பிரமுகர் - முதன் லமயர்

பிரலம - மயக்கம்

பிரயத்தனம் - சநறிமுலற, முயற் சி

பிரயாணம் - சசைவு

பிரயாணி - வழிச்சசை் வார், சதாலைச்சசை் வார், வழிப்தபாக்கர்

பிரதயாகம் - லகயாள் லக

பிரைாபம் - ஓைம் , பிதற் றை்

பிரவாகம் - சபருக்கு

பிரதவசம் - நுலழவு

பிரளயம் - இறுதி அழிவு, ஊழி

பிரஸ்தாபம் - முன் லவத்தை் , எடுத்துலரத்தை்

பிரஷ்டம் - சவளிதயற் றுலக

பிராணவாயு - உயிரகம்

பிராணன் - உயிர்

பிராணி - உயிரி

பிராமணன் - பார்ப்பான்

பிராயச்சித்தம் - கழுவாய் , உறுதி

பிராயம் - பருவம்

பிரார்த்தலன - வழிபாடு, தவண்டுதை்


பிரியம் - பற் று, விருப்பு

பிதரதம் - பிணம் , சவம்

பிதரரலண - முன் சமாழிபு

பிதரரித்தை் - முன் சமாழிதை்

பீ
பீடிலக - முன் னுலர, சதாடக்கம்

பீலட - துன்பம் , பிணி

பீதி - அச்சம்

பு
புட்பம் , புஸ்பம் - பூ, மைர்

புயம் - ததாள்

புஷ்டி - வலு

புத்தி - அறிவு

புத்திரன் - மகன்

புத்திரி - மகள்

புராணம் - பழங் கலத, சதான்மம்

புராதனம் – பழலம

புருதடாத்தமன் - நம் பி

புவனம் , புவி - நிைம் , உைகு

புளகம் , புளகிதம் – மயிர்க்கூச்சசதறிை்

புனர் - மறு

புனிதம் - தூய் லம
பூ
பூகம் பம் - நிைநடுக்கம்

பூதகாளம் - ஞாைவுருண்லட

பூச்சியம் - இன் லம

பூலச - வழிபாடு

பூபாளம் - புற நீ ர்லம

பூமி - ஞாைம்

பூர்த்தி - முடித்தை் , முடிவு

பூர்வாங் கம் - சதாடக்கம்

பூர்வீகம் - பலழலம

பூரணம் - நிலறவு

பூரலண - நிலற

பூரா - முழுலமயாக, எை் ைாம்

கப
தபட்டி - சசவ் வி

தபட்லட - ஒதுக்ககம் , வட்டலக

தபதம் - தவறுபாடு, தவற் றுலம

தபதி - கழிச்சை்

தபரம் - விலைதபசை் , முற் தபச்சு

தபனா - எழுதுதகாை்

ரப
லபத்தியம் - விசர், உளப்பிறழ் வு, சவறி
சபா
சபாக்கிஷம் (சதலுங் கு) - கருவூைம் , சபரும் சபாருள்

சபாருளாதாரம் - சபாருண்மியம்

கபா
தபாகம் - துய் ப்பு

தபாசனம் - உண்டி, உணவு

தபாஷகர் - புரவைர், காப்பாளர்

தபாதம் - அறிவு

தபாதலன - அறிவூட்டை்

தபாலத - சவறி, மயக்கம்

தபாஷாக்கு - ஊட்டம்

சபௌ
சபௌர்ணமி - சவள் ளுவா, முழுநிைவு, முழுநிைா

சபௌராணிகம் - சதான்மவியை்


மகத்துவம் - தமன் லம, சபருலம, மாட்சி, மாண்பு

மகரந்தம் - பூந்துகள்

மகரம் - சுறா

மகா - மா, சபரிய

மகிலம - சபருலம, தமன் லம

மகுடம் - முடி

மதகாற் சவம் - திருவிழா, சபருவிழா

மதகான் னதம் - சபருஞ் சிறப்பு


மயானம் - சுடுகாடு, சுடலை

மச்சம் - மீன், மறு

மசாலை(உருது) - கறிக்கூட்டு

மதசாதா (உருது) - சட்டமூைம்

மஞ் சம் - கட்டிை்

மஞ் சரி - பன் மைர்க்சகாத்து

மஞ் சனம் - திருமுழுக்கு

மண்டூகம் - தவலள

மத்தம் - பிடரி

மத்திமம் - இலடநிலை, நடு

மத்தியஸ்தம் - நடுவு நிலை

மத்தியானம் - நண்பகை்

மதம் - சநறி, சகாள் லக, தகாட்பாடு, சகாழுப்பு

மதுரம் - இனிலம

மததான்மத்தம் - மீற் சசருக்கு, மிகுசவறி

மந்தகதி - சமன் விலச

மந்தகாசம் - புன் முறுவை்

மந்திரம் - மலறசமாழி

மந்திரி - அலமச்சர்

மமலத - இறுமாப்பு, சசருக்கு, புறப்பற் று

மரகதம் - பச்லச, பச்லசக்கை்

மரணம் - இறப்பு, சாவு

மரியாலத - மதிப்பு

மனனம் - சநட்டுரு
மனஸ்தாபம் - மனதவறுபாடு (மனத்தாங் கை் )

மனுசன் - மாந்தன், ஆடவன்

மதனாகரம் - மன ஈர்ப்பு, மனக்கவர்ச்சி

மதனாலதரியம் - மனத்திடம் , மனவலி, மனவுறுதி

மதனாரஞ் சிதம் - மன இன்பம் , மனமகிழ் சசி


மதனாரதம் - எண்ணத்ததர், எண்ணக்தகாட்லட

மதனாராஜ் யம் - மனக்தகாட்லட

மதனாவிகாரம் - மனவூறு

மதனாதவகம் - எண்ணவிலரவு, மனவிலரவு

மா
மாகாணம் - மாநிைம்

மாங் கலியம் - தாலி, மாணிலழ

மாச்சரியம் - மனக்காழ் ப்பு

மாதா - அன் லன, தாய்

மாதாந்தம் - மாதந்ததாறும்

மாது - சபண்

மாந்திரீகம் - மலறசமாழிவிலன

மாநியம் - இலறயிலி

மாமிசம் - ஊன், புைாை் , இலறச்சி

மாமூை் - வழலம

மார்க்கம் - வழி, சநறி

மாருதம் - காற் று

மாலுமி (உருது, தபர்சியன்) - மீகான், கப்பதைாட்டி

மாளிலக - மாடமலன, அரண்மலன


மாஜி - பலழய, முன் னாள்

மி
மிதப்தபாக்கு, மிதவாதம் - அலமதிப்தபாக்கு

மித்திரன் - நண்பன் , துலணவன்

மிதம் - அளவு, மட்டு

மிருகம் - விைங் கு

மிருது - சமன் லம

மிதைச்சத்தனம் - பண்பின் லம

மிதைச்சர் - பண்பிலி

மு
முக்கியம் - முதன் லம

முகாந்தரம் - மூைம் , தநாக்கம்

முகாம் (அரபு) - தங் கிடம்

முகூர்த்தம் - நை் தைாலர, நன்தனரம்

முண்டாசு - தலைப்பாலக

முைாம் - தமற் பூச்சு

மூ
மூடர் - முழுமகன்

மூர்க்கன் - முரடன்

மூர்ச்லச - அறிவு சகடை் , அறிவிழத்தை்

கம
தமகம் - முகிை் , எழிலி, சகாண்டை்

தமதாவிைாசம் - மீயறிவு, மீத்திறன்


தமதினி - உைகம்

தமலத - மீத்திறைர்

தமனி - உடை்

ரம
லமதானம் - திடை் , சவளியிடம்

லமனர் (ஆங் கிைம் ) - இளவை்

கமா
தமாகம் - சபருதவட்லக

தமாகனம் - மனமயக்கம் , மயக்குலக

தமாட்ஷம் - வீடு

தமாட்டார் (ஆங் கிைம் ) - உந்தி, உந்து

சமௌ
சமௌசு - சபருமதிப்பு

சமௌலி - மணிமுடி

சமௌனம் - அலமதி, வாளாலம, தபச்சின் லம, தபசாதநான்பு

சமௌனாஞ் சலி - அலமதிவணக்கம்


யத்தனம் - முயற் சி

யதார்த்தம் - இயை் புநிலை, உண்லமநிலை

யந்திரம் , இயந்திரம் - சபாறி

யமன் - காைன், கூற் றுவன்


யா
யாகம் - தவள் வி

யாசகம் - இரப்பு

யாசகன் - இரவைன், இரப்தபான்

யாத்திலர - வழிச்சசைவு, வழிநலட

யாதவன் - இலடயன்

யு
யுத்தி - சசய் திறன், விரகு

யுகம் - ஊழி

யுத்தம் - தபார்

யுவதி - இளம் சபண்

யுவராஜன் - இளவரசன்

யுவன் - இலளஞன்

யூ
யூகம் - எண்ணம் , கருத்து

யூகித்தை் - கருதை்

கயா
தயாக்கியலத - தகுதி

தயாக்கியம் - தகுதி, ஒடுக்கம்

தயாக்கியன் - தக்தகான்

தயாகம் - நை் விலன, ஒழுக்கம்

தயாசலன - ஓர்தை் , கருத்துநிலனவு, திலனப்பு


சயௌ
சயௌவனம் - இளலம, அழகு


ரகசியம் - மலறசபாருள் , பூடகம்

ரகம் - வலக, தரம் , பிரிவு

ரகலள - குழப்பம்

ரசம் - சுலவ, சாறு

ரசலன - சுலவத்தை் , சுலவப்பு

ரஞ் சகம் - கவர்ச்சி, விருப்பு

ரட்சகன் - காப்தபான், புரப்தபான், புரவைன்

ரட்சித்தை் - காப்பாற் றை் , தபணுதை் , ஓம் பை் , காத்தை் , புரத்தை்

ரணம் - புண், தபார்

ரத்தம் - சசந்நீர், குருதி

ரதம் - ததர், ஊர்தி

ரத்து (அரபு) - நீ க்குலக, லகவிடை்

ரம் மியம் - அழகு, வனப்பு

ரம் பம் - அரிவாள்

ைா
ராகம் - பண்

ராங் கி (ஆங் கிைம் ) - சசருக்கு

ராஜதானி - தலை நகர், தகாநகர்

ராசி - சபாருத்தம் , தகாள்

ராட்டினம் - சுழலி
ராணுவம் - பலட

ராஜினாமா - விைகை் , பணிவிைகை்

ராதஜாபசாரம் - தபதராம் பை்

ைி
ரிதோ – இழுலவ, மிதி இழுலவ

ரிஷி - அறிவன்

ைீ
ரீங்காரம் - வண்சடாலி

ரீதி - தபாக்கி, முலறலம

ரு
ருசி - துய் ப்பு, சுலவ

ருசு (உருது) - சமய் ப்பித்தை் , நிறுவை் , எண்பித்தை்

ருது - பருவம்

ரூபம் வடிவம்

கை
தரலக - வரி, தகாடு

சைா
சராக்கம் - முழுத்சதாலக

கைா
தராகம் - தநாய் , பிணி

தராகி - தநாயாளி

தராசம் - தன்மானம்
தராந்து - காவலுைா

தராமம் - மயிர்

சைௌ
சரௌடி (ஆங் கிைம் ) - முலறயிலி, ஒழுங் கிலி

சரௌத்திரம் - சவகுளிச்சுலவ


ைகான் - கடிவாளம்

ைஞ் சம் - லகயூட்டு

ைடாய் - குழப்பம்

ைட்சம் - நூறாயிரம்

ையம் - ஒடுக்கம் , இலசவு

ையித்தை் - ஒன் றுதை்

ைட்சியம் - குறிக்தகாள் , தநாக்கு

ைலிதம் - அழகு, சமன் லம

ைா
ைாகவம் - திறலம

ைாகிரி - சவறி

ைாபம் - சபருக்கம்

ைாயக்கு (அரபு) - தகுதி

ைாயம் - குதிலரப்பந்தி

ைாவண்யம் - இைங் சகழிை்

லி
லிகிதம் - ஆவணம் , மடை் , முடங் கை்
லிகிதர் - எழுத்தர்

லீ
லீலை - விலளயாட்டு

லு
லுங் கி, சாரம் (பாலி) - மூட்டுலட

லூ
லூட்டி - சதாை் லை

கை
தைகியம் - இளகியம்

தைஞ் சி - லகக்குட்லட

தைசு - எளிது, குலறசவலட

கைா
தைாகசஞ் சாரம் - உைகுைா

தைாகப்பிரசித்தம் - உைகப்புகழ்


வக்கணம் - குறலள

வக்காைத்து - ஒப்பாவணம் , சார்புப் தபச்சு

வக்கிரம் - தகாணை்

வக்கீை் - வழக்குலரஞர்

வக்கு - வழி

வலகயறா (உருது) - வலககள் , முதலிய

வங் கிசம் , வமிசம் - மரபு, காை் வழி


வங் கி - லவப்பகம்

வச்சிரம் - உறுதி

வசந்தம் - இளதவனிை் , சதன்றை் , நறுமணம்

வசனம் - உலர நலட, சதாடரியம்

வசித்தை் - உலறதை் , வாழ் தை்

வசியம் - கவர்ச்சி

வசீகரம் - கவர்ச்சி

வசூை் (உருது) - திரட்டு

வண்ணம் , வர்ணம் - நிறம்

வதந்தி - சான்றிைாச்சசய் தி, ஐயவுலர

வதநம் - முகம்

வதம் - அழிப்பு, துன்புறுத்தை்

வதுலவ - திருமணம்

வந்தனம் - வழிபாடு

வந்மம் , வன்மம் - தீராப்பலக

வநம் , வனம் - காடு

வயது - அகலவ

வயம் , வசம் - வழிப்படுலக

வசப்படுத்தை் - வழிப்படுத்தை்

வயிரம் - கூர்லம, மணிக்கை் , திண்லம, உறுதி

வதயாதிகர்- முதிதயார்

வதயாதிபம் - முதுலம

வர்க்கம் - மட்டம் , நிலை

வர்த்தமானம் - சசய் தி, நிகழ் வு, நடப்பு


வர்த்தமானி - பதிலக

வர்மம் - உட்பலக

வர்ஷம் - மலழ

வஸ்திரம் - ஆலட, துணி

வருஷம் , வருடம் - ஆண்டு

வரதட்சலண - மணக்சகாலட

வரப்பிரசாதம் - நற் தபறு, சபரும் தபறு

வரம் - தபறு

வஸ்து - சபாருள்

வா
வாக்காளர் - ததர்தவார்

வாக்கியம் - சதாடரியம்

வாக்கு - வாய் ச்சசாை் , ஒப்தபாலை, ததர்தவாலை

வாக்குநாணயம் - சசான்தனர்லம

வாக்குவாதம் - சசாற் பிணக்கு

வாகனம் - ஊர்தி

வாகு - ததாள்

வாசகம் - சசாை் , கூற் று

வாசகர் - படிப்தபார்

வாசம் - உலறவிடம் , நறுமணம் , உணவு

வாசலன - மணம் , படிப்பு

வாசஸ்தைம் - உலறவிடம்

வாசித்தை் - படித்தை்

வாஞ் லச - பற் று, விருப்பு


வாதம் - காற் று, குளிர்ச்சி, துன்பம் , தகாள் நிறுத்தை் , கருத்து நிறுவை்

வாதி – வழக்காளி, தகாள் நிறுவுநர்

வாத்தியம் - இலசக்கருவி, இயம்

வாந்தி - கக்கை்

வாநரம் - குரங் கு

வாய் - காற் று, வழி

வார்த்லத - சசாை் , கூற் று

வாரணம் - கடை் , யாலன, தசவை்

வாரம் - கிழலம, ஏழை்

வாலிபம் - இளலம

வாஸ்தவம் - உண்லம

வி
விக்கிரகம் - படிமம் , இலறயுரு

விக்கிரமம் - மிகுவலு

விக்கினம் - இலடயூறு, தலட, இடர், தீங் கு

விகசிதம் - மைர்ச்சி

விகடம் - பகடி, களிசமாழி, நலகச்சுலவ

விகற் பம் - தவறுபாடு, மனமுரண்

விகாசம் - மைர்ச்சி

விகாரம் - அருவருப்பு, தவறுபாடு, அழகின் லம

விகாரம் , விகாலர - புத்ததகாயிை்

விகிதம் - கூறுபாடு

விகுதி - இறுதிநிலை, பின் சனாட்டு

விச்லச, வித்லத - கை் வி, அறிவு


விசநம் - கவலை

விசமம் - இடக்கு, குழப்படி, குறும் பு

விசமி, விஷமி - குழப்பி

விசயம் , விஜயம் - வருலக, சவற் றி

விசாரலண - ஆராய் வு

விசாரம் - ஆராய் தை் , ததடை் , எண்ணக்கவலை

விசாரித்தை் - ஆராய் தை் , வினாவுதை்

விசாைம் - அகற் சி, விரிவு

விசித்திரம் - புதுலம, தபசரழிை்

விசுவாசம் - பற் றுறுதி, நம் பிக்லக

விதசடனம் - அலடசமாழி

விதசடம் , விதசசம் - சிறப்பு

விடயம் , விஷயம் – சபாருள் , சசய் தி

வித்தகம் , வித்துவம் - சிறப்புத்திறன், புைலம

வித்தகன் - சிறப்பறிஞன், நுண்திறைர்

வித்துவான் - புைவன்

வித்தியாசம் - தவறுபாடு

வித்தியாசாலை, வித்தியாையம் - கை் விக்கூடம்

விதண்டாவாதம் - முரணுலர, அழுங் குப்பிடி

விதம் - வலக

விதலவ - லகம் சபண்

விதானம் - தமற் கட்டி, வானம்

விதி - கட்டலள, சட்டம் , ஊழ்

விந்லத - புதுலம
விநயம் - பணிவு

விநாசம் - தபரழிவு

விநாடி - சநாடிப்சபாழுது, அளபு

விநிதயாகம் - வழங் கை்

விதநாதம் - வியப்பு, மருட்லக

விபசாரம் - பரத்லதலம

விபத்து - இலடயூறு

விபரீதம் - மாறுபாடு

விம் பம் - நிழை் , ஒளி

விமர்சனம் - திறனாய் வு

விமரிலச - தபசரடுப்பு

விமானம் - வானூர்தி, கருவலற, தமை் மாடம்

விதமாசனம் - நீ க்கம்

வியாக்கியானம் - விளக்கவுலர

வியாகரணம் - இைக்கணம்

வியாகுைம் - கவலை

வியாசம் - கட்டுலர

வியாதி - தநாய் , பிணி

வியாபாரம் - வணிகம் , வாணிகம்

வியாபித்தை் - பரப்புதை் , பரவுலக

வியாபகம் - பரம் பை்

வியூகம் - பலட.க்கள அலமப்பு

விதயாகம் - இறப்பு, நீ க்கம்

விரக்தி - மன இடிவு, மனமுறிவு, மன உலடவு


விரகதாபம் - பிரிவாற் றாலம

விரதம் - தநான்பு

விருேம் - மரம்

விருத்தர் - முதிதயார்

விருத்தாந்தம் - சபருவிளக்கம் , வரைாறு

விருத்தி - வளர்ச்சி

விதராதம் - பலக, சசற் றம்

விதராதி - பலகயாளி

விைாசம் - முகவரி, அழகு, ஒருவலகக் கூத்து

விவகாரம் - நிகழ் சசி


் , சதாடர்பு, நடவடிக்லக

விவசாயம் - உழவு, சவள் ளாண்லம

விவரணம் - விளக்கம்

விவரம் - விளக்கம்

விதவகம் - நுண்ணறிவு, கூரறிவு

விதவகி - நுண்ணறிவர்

விவாகம் - திருமணம் , மன்றை்

விவாதம் - கருத்துப்தபார், சசாற் தபார்

விஸ்தரிப்பு - விரிவாக்கம் , சபருக்கம்

விஸ்வரூபம் - சபருவடிவம்

வீ
வீதம் – நூற் றுக்கூறு

வீதி - சதரு, மறுகு


சவ
சவகுமானம் - அன்பளிப்பு

கவ
தவகம் - விலரவு, விலச

தவடம் , தவஷம் - புலனவுரு

தவதம் - மலற

தவதனம் - கூலி, வருவாய்

தவதலன - துன்பம்

ரவ
லவத்தியம் - மருத்துவம்

லவதிகம் - பலழலமப்பற் று, மலறச்சார்பு

லவபவம் - சகாண்டாட்டம்

லவராக்கியம் - உறுதிப்பாடு


ஜகம் - உைகம்

ஜடம் - உயிரிலி, உயிரிை் சபாருள்

ஜந்து - ஊர்வன

ஜம் பம் (மராட்டி) - பகட்டு

ஜயந்தி, சஜயந்தி - பிறந்தநாள்

ஜயம் , சஜயம் - சவற் றி

ஜயதகாஷம் - சவற் றி முழக்கம்

ஜரிலக - தகாடிலக

ஜைம் - நீ ர்
ஜன்மம் - பிறப்பு

ஜன் னை் - பைகணி, காைதர்

ஜனனம் – பிறப்பு, ததாற் றம்

ஜனம் - மக்கள்

ஜா
ஜாக்கிரலத - எச்சரிக்லக

ஜாலக - உலறவிடம் , தங் கிடம்

ஜாதகம் - சார்புநிலை, பிறப்புக் கணியம்

ஜாதி - இனக்கிலள

ஜாைம் - கவர்ந்திழுக்லக, மாயம்

ஜீ
ஜீப் - வை் லியங் கூர்தி

ஜீரணம் - சசரித்தை்

ஜீவன் - உயிர்

ஜீவனம் - வாழ் க்லக

ஜீவனாம் சம் - தபணுலகப்படி

ஜீவிதம் - வாணாள்

ஜீவியம் - வாழ் க்லக

ஜு
ஜுரம் - காய் ச்சை் , சவப்பு தநாய்

ஜுவாலை - சுடர், பிழம் பு

சஜ
சஜன்மம் - பிறப்பு
கஜா
தஜாக்கு, தசாக்கு - பகட்டு, சிறப்பு, நன் று

தஜாடி - இலண

தஜாடிப்பு - புலனவு, ஒப்பலன

ஸ்
ஸ்நானம் - குளிப்பு, முழுக்கு

ஸ்தாபகை் - நிறுவுநர்

ஸ்தாபனம் - நிறுவனம்

ஸ்தானம் - இடம்


ஸமஸ் கிருதம் - சங் கதம் , வடசமாழி


ஷைத்து - சட்டக்கூறு


ஹை்த்தாை் - கதவலடப்பு

ஹாஸ்யம் - பகடி, நலகச்சுலவ

You might also like