You are on page 1of 15

ெெெெ ெெெெெெெெ /Names for Girls

அதி ati
மதி, ஆபரணம், நாட்டின் வீட்டின் அதி
Ornament

அமிர்தினி, அமிழ்தினி amirthini, amizhthini


இனிக்கும் அமிழ்தம், உயிர் ொகாடுப்பவள், அமிழ்தம் ோபாலும் இனிய
ொசால்லுைடயவள்
sweetened ambrosia; she brings things to life; sweet spoken.

அமிர்தா, அமிழ்தா amirthaa, amizhthaa

அமுதா amuthA
தமிழ் ோபாலும் இனியவள், அமுதத்ைத ொசல்வமாக்கிக் ொகாண்டவள்
(ஆ =ொசல்வம்)

அமிர்தினி
- wealth of ambrosia, lively

அன்பரசி anbarasi
அன்பின் உைறவிதம், சமூூக ோநாக்குைதயவள்
queen of compassion

அங்கயர்க்கரசி angayarkarasi
கயல் - மீன், பாண்டியர்களின் அரசி, ொபண்திற்கு வழிகாட்டி, ொபண் தைலவி
also அங்கயர்கண்ணி
Queen of Pandiyaas, queen among women, leader of women

அங்கயர்க்கண்ணி angayarkaNNi
பாண்டியர்களுக்கு கண் ோபான்றவள், மீன் ோபான்ற கண்களுைதயவள்
Important woman in the Pandiya Kingdom, woman with beautiful fish shaped eyes.

அங்கயர்க்கன்னி angayarkanni
(பாண்டிநாட்டுப்) ொபண்களுள் கன்னி, தூூய்ைமயின் சின்னம் எனோவ
நல்ல தைலவி
Queen of virgins, virgin queen (purity, leadership)

அங்ைக angai
அங்கயற்கண்ணியின் சுருக்கம்

அன்னக்கிளி annakiLi
அன்னம் + கிளி
அன்னம் annam
நல்லது ொகட்டது அறியும் பண்புைடயவள், ொதளிவானவள்
swan (meaning someone who can winnow value from vice)

அன்னம்மா annammA
அன்னத்தின் ொதளிவு என்ற ொசல்வம் உைடயவள்
(அன்னம்)

அறம் aRam
அறத்ோதாடு வாழும் ொபண்மணி
righteous woman.

அறிவழகி aRivazhaki
கல்வியில் சிறந்தவள், அறிவும் அழகும் ஒருங்ோக ொபற்றவள்
/ கல்வி
கல்வி அழோக அழகு - நாலடியார்
intelligent and beautiful woman.

அறிவு aRivu
கல்வி, சுற்றத்ைதக் காப்பவள்
wise, understanding woman.

அருள் aruL
இளகிய மனம் உைடோயாள்,. பரிவானவள்
compassionate, mercy

அருள்ொமாழி aruLmozhi
அருளுைடய ொமாழிையக் ொகாண்தவள்
compassionately eloquent, mercy

அழகி azhaki
சிறப்பான ோதாற்றம் உைடயவள், கல்வியில் சிறந்தவள்
>> அறிவழகி
beautiful lady

ஆக்கம் Akkam
ொபாருள், நிைர, ொசல்வம்
wealth

ஆதி Athi
வள்ளுவனின் தாய்
mother of Sage Valluvar.

ஆனந்தி Ananthi
இன்பான ொபண்மணி, மற்றும் மனித உற்பத்திச் சின்னம்
(ஆ = பசு, நந்தி = காைள )
/ இன்பம்
happy young woman, symbol of productivity

இன்ொசால் incol
இனிய ொசாற்கைளக்ொகாண்த ொபண்
kind and soft spoken

இனியாழ் iniyAzh
இனிய இைசபைடக்கும் யாழ்
>>

இனிைம inimai
இனிப்புத்தன்ைம, ோநர்த்தி
sweetness, perfection

இன்பம் inbam
மகிழ்ச்சியுைடயவள்
happiness

இந்துமதி indumathi
இந்துக்களின் நிலவு, இந்துக்களின் அறிொவாளி
the moon of Hindus

எழில் ezhil
அழகு

ஓவ்யா, ஓவியா OvyA, OviyA


ஓவியம் ோபான்ற பாவைனயும் அழகும் உைடயவள்,
ஓவியத்ைத விரும்புவள், ஓவியம் வைரபவள்
women who adores painting, one who is beautiful

கடல் kadal
உலகத்திற்கு நிறம் (தன்ைம) அளிப்பவள்
sea

கண், விழி kaN


பார்ைவயின் தாய், ொதாைல ோநாக்குைடயவள்
Eye / long sighted

கைணயாழி kaNaiyAzhi
இனிைமயான ோபச்சுத் திறம் மிக்கவள் ( ொசாற்கைதகள் + யாழ் )
Ring (best match), also forceful speaker

கரும்பு karumbu
இனிப்புைடய ஒரு ொசடி, –னிைமயின் சின்னம்
sugarcane
கனி kani
இனிக்கும் ொசாற்கைள உைடயவள்
kind and soft spoken, fruit

கனிொமாழி kanimozhi
கனிவான ொமாழியிைன உைடயவள்
sweet spoken (has the ability to choose right from wrong)

கருணா, கருைண karuNA, karuNai


கருைண உள்ளம் ொகாண்டவள்
woman with unity or harmony in her actions

காோவரி kAvEri
ோசாழர் தம் குலக்ொகாடி, ோசாழ நாட்டு ஆறுகளில் முக்கியமானது
great river of chola kingdom

காமாட்சி kAmAtchi

கலாமதி kalAmathi
கைலகளின் தைலவி
leader of art

கைல kalai
நுணுக்கம் அறிந்தவள், கைலஞி
art/artful

கைலொசல்வி kalaiselvi
கைலயின் குழந்ைத, சிறப்ோபாடு வளர்க்கப்படுபவள்
woman enriched with art

கைலமகள் kalaimagaL
கைலயின் குழந்ைத, கைலயின் தைலவி
daughter of art, knowledge (goddess of art, knowledge)

கன்று kanRu
பயமில்லாதவள், இளைமயானவள்
young and brave

கண்ணம்மா kaNNammA
நண்பி தைலவி காதலி ஆகிய மூூன்றின் திரு உருவம்
generic name of a favourite woman

கண்மணி kaNmaNi
விழியின் மதி ோபான்றவள், மதிப்பற்றவள்
precious
கருப்பம்மா karuppammA
ோமகத்தின் மறு ொபயர்
alternate name for cloud
/ ோமகம்

கவிதா, கவிைத kavithA, kavithai


கவிைத அல்லது கவிைத புைனபவள்
poetess or the poem itself

கயல்விழி kayalvizhi
கயல் என்பது மீன், கயல் ோபான்ற அழகிய விழிகைள உைடயவள்
woman with beautiful fish shaped eyes

கிளி kiLi
கிளி என்பது அழகு மற்றும் ொவள்ைள உள்ளத்ைதக் குறிக்கும்
parrot

கிருைப kirupai
அருள்

ொகாடி kodi
ொமன்ைமயான ொபண், அழகான ொபண்
slender stem of a creeper (beautiful woman)

ொகாற்றைவ koRRavai
முருகனின் தாய்
mother of Lord Muruga
/ முருகன்

ோகாலம் kOlam
தமிழர்களின் ஓவிய (கைல) முைறகளின் ஒன்று

கைல
a form of tamil art

ோகாமகள் kOmagaL
ோபரரசனின் மகள், அரசர்களின் ொதய்வம்
Emperor’s daughter, Princess, god of Emperors

ோகாலமயில் kOlamayil
ோகாலம் + மயில்
/ ோகாலம், மயில்

குமுதம் kumutham
ஒரு வைகத் தாமைர மலர், நன்கு பழகும் தன்ைமயுள்ளவள்
a kind of flower, also gregoreous
குமுதவல்லி kumuthavalli
குமுதம் + வல்லி , வல்லி என்றால் பதர்க்ொகாடி
/ ொகாடி

குஞ்சு kunju
கன்று
young

குறிஞ்சி kuRinji
12 ஆண்டுகளுக்கு ஒரு முைற பூூக்கும் மலர், அபூூர்வமானவள்
a flower which blossoms once in 12 years (so, rare and likable !)

குட்டி, அரிச்சிகுட்டி kutti, arichikutti


கன்று

குயில் kuyil
பாட்டிைசக்கும் ஒரு பறைவ
cuckoo

குழலி kuzhali
பூூங்குழலியின் சுருக்கம் (குழல் = கூூந்தல்)
/ குழலி

சரசு sarasu
கல்விக்கடவுள், கல்வியின் அரசி
goddess of education

ொசல்லகிளி chellakiLi, sellakiLi


/ கிளி
அன்பும் பற்றும் உைடய கிளி, ொசல்வம்
கிளி means parrot, ொசல்வம் means lovely or wealth

ொசல்லம் chellam
அன்புைடய விரும்பத்தக்க ொசல்வத் ோதாழி
loveable, likeable, wealthy friend

ொசல்லம்மா chellammA
தாயின் ொசல்ல மகள், ொசல்லம் + அம்மா (தாய், தைலவி)
mother’s favorite child

ொசல்வ நிலா selvanilA


ொசல்வம் + நிலா
rich moon (means a full moon)
சீதா sitA
கணவனுக்குக் கட்டுப்பட்டவள்
Raman’s wife, submissive wife

ொசவ்வானம் sevvAnam
சிவந்த வானம், புத்துதர்ச்சியின் சின்னம்
red morning sky, symbol of hope

சின்னக்கிளி cinnakkiLi
/ கிளி, கிளியின் சின்னம், அழகிய சிறிய கிளி
little parrot

சிந்தாமணி cinthAmaNi
சிதறாத மதி (ொபான்), ோதைவயின்றி கைதக்காதவள் (மதி / ஒலி )
pure jewel, woman who does not talk unnecessarily

சிந்து sindhu
சிந்தாமணியின் சுருக்கம், ஒரு பண் (ராகம்)
/; சிந்தாமணி short for சிந்தாமணி name of a பண்

சித்ரபதி chitrapathi
மாதவியின் தாயார்
/ மாதவி

சிவகாமி civakAmi
சிவனின் காதலி, ஒரு தமிழ் சரித்திர நாடகத்தின் நாயகி (வீரம் ொசறிந்தவள்)
Siva’s lover (also a warrior woman of history)

ொசாற்ொசால்வி chorcelvi
ொசால்லின் ொசல்வி, புலைம உைடயவள்
/ கவிதா
eloquent woman

சுந்தரி sundari
அழகானவள்

சுதந்திரா suthanthirA
சுதந்திரமானவர்
independent person

சூூடாமணி cutAmaNi
அதியப்படாத மதி (ொபான்)
/ தூூய்ைமயின் சின்னம், pure jewel

தாமைர thAmarai
கைலமகளின் உைறவிடம்
/ கல்வியின் உைறவிடம், அழகு
source of knowledge

ைதயல் நாயகி thaiyalnAyaki


மங்ைகயர்க்கரசி
Leader of women (also, name of a Goddess)

தமிழ் thamizh
அமிர்தம் ோபான்றவள், அரியவள்
/ அமிழ்தினி
beuty or ambrosia

தமிழரசி thamizharaci
தமிழர்களின் மற்றும் தமிழின் அரசி
queen of Tamil

தமிழினி thamizhini

தமிழ் இனிைம
/ தமிழ்
women with sweet words

தமிழ்ச்ொசல்வி thamizh celvi


தமிழில் ோதர்ந்தவள்
woman enriched with Tamil

தங்கம் thangam
ொபான்

தங்கம்மா thangammA

ோதன்ொமாழி thEnmozhi
ோதன்ோபான்ற சுைவயான ொமாழியுைடயவள், சிரமத்திலும் ஒளிர்விடுபவள்
sweet spoken, keeps her cool during hard times

திருமகன் thirumakan
ொலட்சுமி
God of wealth

தீங்கரும்பு thInkarumpu
இனிய கரும்பு

பால்நிலா pAlnilA
ொவண்ைம நிறம் பரிவிற்கு, நல்ல உள்ளத்திற்கும் ொசாந்தமானவள்
white moon (purity and pleasant)
பாைவ pAvai
Pavai = அழகிய ொபண்
/ மங்ைக
woman

பாத்திமா pAtimA
அன்ைன பாத்திமா
Mother Fatima

பாக்கியம் pakkiyam, Baghyam


ோபறு

பண்பு paNpu
குணவதி
/அறம்
righteousness

பரிவு parivu
அருள்

ொபான் pon
தங்கம், உயர்ந்த உள்ளம் உைடயவள்
gold

ொபான்மதி ponmaNi
தங்கம் ோபான்ற அழகுைடயவள், தூூய்ைமயானவள்
golden beauty, golden jewellery

ொபான்னம்மா ponnammA
ொபான் + அம்மா

ொபான்னி ponni
ோசாழர் தம்குலக்ொகாடி
/ ;காோவரி
name of an ever flowing river (flourishing, helpful)

ொபான்னுமணி ponnumaNi

ொபான்மதி

பூூ pU
மலர்
flower
பூூங்குழலி pUngkuzhali
பூூப்ோபான்ற கூூந்தலுைடயவள்
woman with tender (like a flower) tousle

பூூவாத்தி puVatthi
பூூவுைடய ொபண்மணி
woman with flowers

புகழ் pukazh
நல்ல மதிப்பும் ொபயருங்ொகாண்டவள்
fame

நயம் nayam
சிறப்பு
/அழகு
worthy

நைக nakai, nagai


புன்சிரித்த முகம், மதி
smile, jewel

நறுமலர் narumalar
நல்ல மணமுைடய மலர்
/ மலர்
caring flower

ோநசமலர் nEcamalar
பரிவுைடய மலர்
/ பரிவு, மலர்

நீலா neelA
அழகிய மதிோபான்ற ோதாற்றம், நீலக் கடல் ோபான்ற
வலிய உள்ளம் உைடயவள்
moon like looks and a strong mind

நிலா nilA
நீலா என்பதன் குறுக்கல்

ஞாலம் gnalam
ொபாறுைமயின் சின்னம் (அகழ்வாைரத் தாங்கும் நிலம், …)
the world, symbol of patience

மாசிலா mAcilA
மாசற்றவள், புரிந்துொகாள்ளும் தன்ைமயுைடயவள்
flawless, great understanding person
மாைல mAlai
ொவற்றிமாைலயின் சுருக்கம், நற்ொபாழுது
garland, pleasant evening

மாதவி mAthavi
கற்புக்கரசி, ொபரும் தவம் இருக்கும் ொபண்மணி
chaste woman, great sage woman

மகிழ் makizh
பூூப்பூூக்கும் ஒருவைக மரம்
a kind of flowering tree

மலர் malar
நறுமணம் மற்றும் நற்குணத்தின் சின்னம்
generic name for flower

மலர்விழி malarvizhi
மலர் ோபான்ற அழகிய கண்கள் உைடய ொபண்
beautiful (like a flower, hence pleasanta) eyed

மங்ைக mangai
ொபண், மங்ைகயர்கரசியின் சுருக்கம்
generic name for a woman

மங்ைகயர்க்கரசி mangaiyarkaraci
ொபண்டிருள் அரசி
queen of women

மணீ maNi
அழகு, நல்லவற்றிற்கு குரல் ொகாடுப்பவள்
(ஒலி = மதிக்கு ஆகுொபயர்)
beauty, woman who voices for good deeds

மணிக்ொகாடி maNikkoti
அழகிய ொகாடி
/ ொகாடி

மணீோமகைல maNimEkalai
மாதவியின் மகள், நாட்டில் பசிப் பிதியகற்ற
வாழ்க்ைகையத் தியாகம் ொசய்தவள்.
daughter of mAthavi, great sage, model for woman,
maNimEkalai sacrificed her life
to eradicate hunger from society
மல்லி
மல்லிைகப்பூூவின் சுருக்கம்
jasmine

மல்லிைக mallikai
நறுமணம் உள்ள ஒரு ொவண்மலர், தூூய்ைமயின் குறிக்கு
jasmine, denotes fragrance and purity

மைலமகள் malaimakaL
வீரத்தின் தாய், வீரத்தின் ொதய்வம்
goddess of valor, courage (courageous woman)

மணிொமாழி maNimozhi
அழகிய ொபான்ோபான்ற ொமாழிகைள உைடயவள்
woman of beautiful words

மருதாணி maruthANi
அழகு ோசர்க்கும் கிைளகள் ொகாண்ட ஒரு மரம்,
அழகூூட்டுபவள், நல்ல மக்களிற் ொபறுபவள்
flowers/leaves of a tree that adds color and beauty

மருதம் marutham
ோதன்
honey

மதிவதனி mathivathani
உடல் முழுக்க அறிவிைனக் ொகாண்டவள்
woman with the body of intelligence (or of moon)

மதுரம் mathuram
நல்ல பண்பு, நண்புைடயவள்
good natured

மயில் mayil
அழகும், ொபாலிவும் உைடய ொபண்
peacock

மயூூரி mayUri
நதனத்தில் ோதர்ந்தவள் (மயூூர் + மயில் )
an expert in “dances”

ோமகைல, ோமகலா mEkali, mEkalA


மணிோமகைலயின் சுருக்கம்
/ மதிோமகைல
great artist, daughter of mAthavi
ோமகம் mEkam
வான் மற்றும் மைழயின் சின்னம்
/ வான்
cloud symbolizing gratuituous rain

முகில் mukil
ோமகம்

முல்ைல mullai
ஒரு வைக ொவண்ைம நிறமுைடய மலர், நல்ல உள்ளத்திறு உரியவள்
a white flower, woman with a good heart

முயல் muyal
முயற்சியில் நம்பிக்ைக உள்ளவள்
endeavoring woman, also hare

ொலட்சுமி lakshmi
வளப்பத்தின் ொதய்வம்
goddess of wealth

யாழினி, யாழ் yAzhini, yAzh


யாழ் ோபான்ற இனிய ொமாழியிைன உைடயவள்
/ குயில்
melodious as the yaaz (or a sweet person from yaazpaanam)

வாணீ vANi
கைலமகள்

வடிவு vadivu
(சிறந்த) ோதாற்றம், தன்ைம, நிைல உைடய ொபண்
figure, trait, characteristic

வடிவுக்கரசி vadivukaraci
வடிவு + அரசி

வளம் vaLam
ொசல்வச் ொசழிப்புைடயவள்
wealthy

வளத்தக்காள் vaLaththakkAL
வருவாய்க்குத் தக்க ொசலவு ொசய்பவள்
a woman spending within her means

வளர்மதி
வளர்கின்ற மதி (நிலவு, அறிவு)
/ மதி
waxing moon (always growing,spirited, likeable)

ைவயம் vayyam
ஞாலம்

வான்மதி vAnmathi
நிலா

வாசுகி vAcuki
வள்ளுவனின் துைணவி, கற்புக்கரசி, தழிச்ொசல்வி
vaLLuvan’s wife, model of Tamil chaste woman

ைவைக vaigai
பாண்டிய நாட்டின் முக்கிய ஆறு
great river in the Pandiya kingdom (madurai)

வஞ்சி vanji
ோசரர் தம் குலக்ொகாடி
/ ொகாடி
the “kodi” of Cheras, also a tender creeper

வசீகரி vacIkari
அழகானவள்
/ அழகி
enchanting woman

ொவண்ணிலா veNNilA
பால்நிலா

ொவண்மதி veNmaNi
ொவள்ைள உள்ளம் ொகாண்ட அழகிய ொபண்
pearl

ொவற்றி vetRi
நம்பிக்ைக புத்துணர்ச்சி சுயமரியாைதயின் சின்னம்
victory

விறலி viRali
ொவற்றித் திருமகள் (விறல் ொவற்றி )
victory

உலகு ulaku
ஞாலம்

You might also like