You are on page 1of 3

ெபாியாழ்வார் அ ளிச்ெசய்த

தி ப்பல்லாண்
ெபாியாழ்வார் தி ெமாழி தனியன்கள்

நாத னிகள் அ ளிச் ெசய்த


கு3 க2 மனதீ4த்ய ப்ராஹ ேவதா3ன §Sஷாந்
நரபதி பாிக் ப்தம் S¦ல்க மாதா3 காம:
SQவS¦ரமமர வந்த்3யம் ரங்க3நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜ3 குல திலகம் தம் விஷ் சித்தம் நமாமி

பாண் ய பட்டர் அ ளிச் ெசய்தைவ


மின்னார் தடமதிள் சூழ் வில் த் ெரன் ஒ கால் *
ெசான்னார் கழற்கமலம் சூ ேனாம் * ன்னாள்
கிழிய த்தான் என் ைரத்ேதாம் * கீழ்ைமயினிற் ேச ம்
வழிய த்ேதாம் ெநஞ்சேம! வந் *

பாண் யன் ெகாண்டாடப் பட்டர் பிரான் வந்தாெனன் *


ஈண் ய சங்கெம த் த * ேவண் ய
ேவதங்கேளாதி விைரந் கிழிய த்தான் *
பாதங்கள் யா ைடய பற் *

தி ப்பல்லாண்
1. # பல்லாண் பல்லாண் பல்லாயிரத்தாண் *
பலேகா றாயிரம் *
மல்லாண்ட திண்ேதாள் மணிவண்ணா*
உன் ேசவ ெசவ்வி தி க்காப் 1

2. # அ ேயாேமா ம் நின்ேனா ம் * பிாிவின்றி ஆயிரம் பல்லாண் *


வ வாய் நின்வல மார்பினில் * வாழ்கின்ற மங்ைக ம் பல்லாண் **
வ வார் ேசாதி வலத் ைற ம் * சுடராழி ம் பல்லாண் *
பைடேபார் க்கு ழங்கும் * அப்பாஞ்சசன்னிய ம் பல்லாண்ேட 2
நாலாயிர திவ்யப்ரபந்தம் தலாயிரம்

3. வாழாட்பட் நின்றீர் உள்ளீேரல் * வந் மண் ம் மண ம் ெகாண்மிண் *


கூழாட்பட் நின்றீர்கைள* எங்கள் கு வினில் குதெலாட்ேடாம் **
ஏழாட்கா ம் பழிப்பிேலாம் நாங்கள் * இராக்கதர்வாழ்* இலங்ைக
பாழாளாகப் பைட ெபா தா க்குப்* பல்லாண் கூ ேம 3

4. ஏ நிலத்தில் இ வதன் ன்னம் வந் * எங்கள் குழாம் குந் *


கூ மன ைடயீர்கள் வரம்ெபாழி * வந்ெதால்ைலக் கூ மிேனா **
நா நகர ம் நன்கறிய * நேமா நாராயணாயெவன் *
பா மன ைடப் பத்த ள்ளீர்! * வந் பல்லாண் கூ மிேன 4

5. அண்டக் குலத் க்கு அதிபதியாகி * அசுரர் இராக்கதைர *


இண்ைடக் குலத்ைத எ த் க் கைளந்த * இ டீேகசன் தனக்கு **
ெதாண்டக் குலத்தி ள்ளீர்! வந்த ெதா * ஆயிர நாமம் ெசால் *
பண்ைடக் குலத்ைத தவிர்ந் * பல்லாண் பல்லாயிரத்தாண்ெடன்மிேன 5

6. எந்ைத தந்ைத தந்ைத தந்ைததம் த்தப்பன் * ஏழ்ப கால் ெதாடங்கி *


வந் வழிவழி ஆட்ெசய்கின்ேறாம் ** தி ேவாணத் தி விழவில்
அந்தியம் ேபாதில் அாி வாகி * அாிைய அழித்தவைன *
பந்தைன தீரப்பல்லாண் * பல்லாயிரத்தாண்ெடன் பா ேம 6

7. தீயிற் ெபா கின்ற ெசஞ்சுடராழி * திகழ் தி ச்சக்கரத்தின் *


ேகாயிற் ெபாறியாேல ஒற் ண் நின் * கு கு ஆட்ெசய்கின்ேறாம் **
மாயப் ெபா பைட வாணைன * ஆயிரந்ேதா ம் ெபாழிகு தி பாய *
சுழற்றிய ஆழி வல்லா க்குப் * பல்லாண் கூ ேம 7

8. ெநய்யிைட நல்லேதார் ேசா ம் * நியத ம் அத்தாணிச் ேசவக ம் *


ைகயைடக் கா ம் க த் க்குப் ெணா * கா க்குக் குண்டல ம் **
ெமய்யிட நல்லேதார் சாந்த ம் தந் * என்ைன ெவள் யிராக்காவல்ல *
ைப ைட நாகப் பைகக் ெகா ேயா க்குப் * பல்லாண் கூ வேன 8

9. உ த் க் கைளந்த நின் பீதகவாைட உ த் க் * கலத்த ண் *


ெதா த்த ழாய் மலர் சூ க் கைளந்தன * சூ ம் இத்ெதாண்டர்கேளாம் **
வி த்த திைசக்க மம் தி த்தித் * தி ேவாணத் தி விழவில் *
ப த்த ைபந்நாகைணப் பள்ளி ெகாண்டா க்குப் * பல்லாண் கூ ேம 9

10. எந்நாள் எம்ெப மான் * உன் தனக்கு அ ேயாெமன் எ த் ப்பட்ட


அந்நாேள * அ ேயாங்கள் அ க்கு ல் * ெபற் உய்ந்த காண் **
ெசந்நாள் ேதாற்றித் * தி ம ைர ள் சிைல குனித் * ஐந்தைலய
ைபந்நாகத்தைலப் பாய்ந்தவேன! * உன்ைன பல்லாண் கூ ேம 10

ெபாியாழ்வார் அ ளிச்ெசய்த தி ப்பல்லாண் (1-12) www.vedics.org 2/3


நாலாயிர திவ்யப்ரபந்தம் தலாயிரம்

11. # அல்வழக்ெகான்மில்லா *அணிேகாட் யர்ேகான் * அபிமான ங்கன்


ெசல்வைனப் ேபாலத் * தி மாேல! நா ம் உனக்குப் பழவ ேயன் **
நல்வைகயால் நேமா நாராயணாெவன் * நாமம் பலபரவி *
பல் வைகயா ம் பவித்திரேன! * உன்ைனப் பல்லாண் கூ வேன 11

12. # பல்லாண்ெடன் பவித்திரைனப் * பரேமட் ைய * சார்ங்கம் என் ம்


வில்லாண்டான் தன்ைன * வில் த் ர் விட் சித்தன் வி ம்பியெசால் **
நல்லாண்ெடன் நவின் ைரப்பார் * நேமா நாராயணாயெவன் *
பல்லாண் ம் பரமாத்மைனச் * சூழ்ந்தி ந்ேதத் வர் பல்லாண்ேட 12

ெபாியாழ்வார் தி வ கேள சரணம்


ஆழ்வார் எம்ெப மானார் ஜீயர் தி வ கேள சரணம்
ஜீயர் தி வ கேள சரணம்

ெபாியாழ்வார் அ ளிச்ெசய்த தி ப்பல்லாண் (1-12) www.vedics.org 3/3

You might also like