You are on page 1of 1

வகுப்பு : ஆண்டு 4

உள்ளடக்கத் தரம் : 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 5.3.20 ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால்,

ஆதலால் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

திறன் குவியம் : இலக்கணம்

பீடிகை :

 ஆசிரியர் இடைச்சொல் பெட்டியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.


 ஆசிரியர் மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்தல்.
 ஒவ்வொரு குழுவும் பெட்டியில் இருக்கும் கடிதத்தை எடுக்க வேண்டும்.
 கடிதத்தில் இரண்டு வாக்கியங்கள் இருக்கும்.
 மாணவர்கள் அவ்வாக்கியத்தைச் சரியாக ஒன்றிணைத்து கூறினால் மட்டுமே
ஆசிரியர் பெட்டியைத் திரக்குதல்.
 பெட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு இடைச்சொற்கள் ஒட்டியிருக்கும்.
 இவ்விடைச் சொற்களை மாணவர்களிடம் காட்டி, ஆசிரியர் மாணவர்களிடம் சில
கேள்விகளைக் கேட்டல்.
 அன்றைய பாடத்தின் தலைப்பு இடைசொற்கள் என மாணவர்கள் அறிந்த பின்னர்,
ஆசிரியர் பாடத்தைத் தொட்டங்குதல்.
 சென்ற பாட வேளையில் இடைசொற்கள் பற்றின படித்த தகவல்கள் கொண்டு
கேள்வி கேட்டல்.
o இச்சொற்கள் எந்த வகையைச் சார்ந்தது?
o இடைச்சொற்களின் பயன்பாடு என்ன?
o இடைச்சொற்களைப் பட்டியலிடுக.

You might also like