You are on page 1of 1

என்னைப் பற்றி...

என் பெயர் வைஷ்ணவி. என் வயது எட்டு. நான்


முதலாம் ஆண்டில் பயில்கிறேன். நான் பயிலும் பள்ளியின்
பெயர் தேசிய வகை என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி.
நான் பாடாங் செராயில் வசிக்கிறேன். என் பிறந்த
நாள் 20.12.2010. எனக்குப் பிடித்த விளையாட்டுப்
பொருள் பந்து. எனக்குப் பிடித்த நிறம் நீலம்.

You might also like