You are on page 1of 1

பெயர் : ______________________ ஆண்டு : ____________________

கட்டளை :
பாடநூலில் பக்கம் 74-னை வாசித்து, பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
பதிலை முழு வாக்கியத்தில் எழுதவும்.

1. சிறந்த உடற்பயிற்சி எனக் கருதப்படுவது எது ?

______________________________________________________

2. விளையாட்டுகள் எதனை வளர்க்க உதவுகிறது ?

______________________________________________________

3. விளையாட்டுகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?

______________________________________________________

4. உடல் வலுவிற்கு எந்த நாடு அதிக முக்கியத்துவம் தந்தது ?

______________________________________________________

5. தனி நபர் விளையாட்டுகள் இரண்டினைப் பட்டியலிடுக .

i. ______________________ ii. ______________________

6. குழு விளையாட்டுகள் இரண்டினைப் பட்டியலிடுக.

i. ______________________ ii. ______________________

7. உலக அளவில் நடத்தப்படும் போட்டிகள் மூன்றினைக் குறிப்பிடுக.

______________________________________________________

You might also like