You are on page 1of 18

ஆண்டு ; 5

தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.1 – பண அடிப்பலட விதிகள் ( RM 1000 000)
கற்றல் தரம் ; 3.1.1 – கூட்டுத்ததொலக RM 1000 000 வலரயிைொன மூன்று
பண மதிப்பு வலரயில் சேர்த்தல் கணித
வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
கற்றல் தரம் விளக்கம் ; மூன்று பண மதிப்பு வலரயிைொன சேர்த்தல் கணித
சகள்விகளுக்கு பதிைளிக்க சவண்டும். இதன் கூட்டுத்ததொலக
RM 1000 000 –க்குள் அடங்கி இருக்கும்.

எடுத்துக்கொட்டு

பயிற்சி 1

பணத்தின் மதிப்லபச் சேர்த்திடுக.

1) RM 19 821.00 2) RM 525 001.00 3) RM 216 943.00

+ RM 2 347.00 + RM 201 002.00 + RM 679 005.00
______________ ______________ ______________
______________ ______________ ______________

4) RM 85 690.00 5) RM 540 579.00

RM 96 450.00 RM 30 500.00
+ RM 3 863.50 + RM 8 945.00
______________ ______________
______________ ______________
பயிற்சி 2

1. RM 730 685.90 + RM 95 412.65 + RM 2 076.15 =

2. RM 61 791.75 + RM 590 432.65 + RM 10 979.40 =

3. RM 57 682 + RM 9 834.50 + RM 781 043.45 =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.1 – பண அடிப்பலட விதிகள் ( RM 1000 000)
கற்றல் தரம் ; 3.1.2 – RM 1000 000 –க்குள் ஒரு பண மதிப்பிலிருந்து இரு
பண மதிப்பு வலரயிைொன கழித்தல் கணித
வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
கற்றல் தரம் விளக்கம் ; ஒரு பண மதிப்பிலிருந்து இரு பண மதிப்பு வலரயிைொன
கழித்தல் கணித சகள்விகளுக்கு பதிைளிக்க சவண்டும். இதன்
கழித்தல் ததொலக RM 1000 000 –க்குள் அடங்கி இருக்கும்.

எடுத்துக்கொட்டு

பயிற்சி 1

பணத்தின் மதிப்லபக் கழித்திடுக.

1) RM 990 212.00 2) RM 528 292.00

- RM 821 002.00 - RM 92 201.00
______________ _____________
______________ _____________

3) RM 402 882.00 4) RM 629 225.15

- RM 290 029.35 - RM 333 112.20
_____________ _____________
_____________ _____________
5) RM 820 000.00 6) RM 712 219.00
- RM 425 528.00 - RM 315 515.75
RM 125.51 RM 7 200.00
_____________ ______________
_____________ ______________

பயிற்சி 2

1. RM 463 680 – RM 96 185 =

2. RM 931 657 – RM 420 108 – RM 54 015.05 =

3. RM 723 564.40 – RM 87 243.75 – RM 5 734.90 =

4. RM 969 420.05 – RM 23 150.60 – RM 801 640.55 =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.1 – பண அடிப்பலட விதிகள் ( RM 1000 000)
கற்றல் தரம் ; 3.1.3 – தபருக்குத் ததொலக RM 1000 000 வலரயிைொன பண
மதிப்லப ஈரிைக்கம் வலரயிைொன எண்கள் 100, 1000
ஆகியவற்றுடன் தபருக்கும் கணித வொக்கியத்திற்குத்
தீர்வு கொண்பர்.
.

கற்றல் தரம் விளக்கம் ; பண ததொடர்பொன தபருக்கல் கணித சகள்விகளுக்கு

பதிைளிக்க சவண்டும். இதன் தபருக்கல் ததொலக
RM 1000 000 –க்குள் அடங்கி இருக்கும்.

எடுத்துக்கொட்டு

பயிற்சி 1

பண மதிப்லபப் தபருக்கிடுக.

1) RM 89 888 2) RM 60 002 3) RM 129 211.05

× 3 × 6 × 5
_________ _________ _____________
__________ _________ _____________

4) RM 20 001 5) RM 45 820.35 6) RM 19 290

× 12 × 17 × 16
___________ ___________ ___________

___________ ___________ ___________

9) RM 18 205
7) RM 330 112. 15 8) RM 20 000
1 000
× 2 × 100
×
_____________ ___________
___________
_____________ ___________
___________
ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.1 – பண அடிப்பலட விதிகள் ( RM 1000 000)
கற்றல் தரம் ; 3.1.4 – RM 1000 000- க்குள் ஏதொவது பண மதிப்லப
ஈரிைக்கம் வலரயிைொன எண்கள், 100,1000 ஆல் வகுக்கும்
கணித வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
கற்றல் தரம் விளக்கம் ; பண ததொடர்பொன வகுத்தல் கணித சகள்விகளுக்கு பதிைளிக்க
சவண்டும். இதன் தபருக்கல் ததொலக
RM 1000 000 –க்குள் அடங்கி இருக்கும்.

பயிற்சி 1

1) 2 RM 45 826 2) 3 RM 35 150.10 3) 37 RM 793 727.70

4) RM 52 922 ÷ 25 = 5) RM 408 756 ÷ 100 = 6) RM 975 770 ÷ 1000 =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.2 – பணம் ததொடர்பொன கைலவக் கணக்கு
கற்றல் தரம் ; 3.2.1 – அலடப்புக்குறி இன்றியும் அலடப்புக்குறியுடனும்
RM 1000 000- க்குட்ட கைலவக் கணக்குத் ததொடர்பொன
கணித வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
( சேர்த்தலும் தபருக்கலும்)

கற்றல் தரம் விளக்கம் ; அலடப்புக்குறிக்குள் உள்ள கணக்குகலள முதலில் தேய்ய

சவண்டும்.

பயிற்சி 1

1) RM 73 680 + RM 46 563 × 7 =

2) (RM 35 426 + RM 7 609) × 33 =

3) 52 × (RM 6 839 RM 790) =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.2 – பணம் ததொடர்பொன கைலவக் கணக்கு
கற்றல் தரம் ; 3.2.1 – அலடப்புக்குறி இன்றியும் அலடப்புக்குறியுடனும்
RM 1000 000- க்குட்ட கைலவக் கணக்குத் ததொடர்பொன
கணித வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
(கழித்தலும் தபருக்கலும்)

கற்றல் தரம் விளக்கம் ; அலடப்புக்குறிக்குள் உள்ள கணக்குகலள முதலில் தேய்ய

சவண்டும்.

பயிற்சி 1

1. RM 432 501 – RM 70 321 × 6 = 2. RM 80 604 × 12 - RM 849 071 =

1. (RM 880 257 – RM 529 004) × 2 = 4. 63 × (RM 407 524 – RM 398 041) =

5. (RM 878 654 – RM 842 145) × 9 =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.2 – பணம் ததொடர்பொன கைலவக் கணக்கு
கற்றல் தரம் ; 3.2.1 – அலடப்புக்குறி இன்றியும் அலடப்புக்குறியுடனும்
RM 1000 000- க்குட்ட கைலவக் கணக்குத் ததொடர்பொன
கணித வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
(சேர்த்தலும் வகுத்தலும்)

கற்றல் தரம் விளக்கம் ; வகுத்தல் கணக்லக முடித்த பின்னசர சேர்த்தல் கணக்லகச்

தேய்ய சவண்டும்.

பயிற்சி 1

1. RM 209 423 + RM 845 675 ÷ 5 =

2. (RM 429 435 + RM 207 140) ÷ 25 =

3. RM 448 262 ÷ 2 + 345 589 =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.2 – பணம் ததொடர்பொன கைலவக் கணக்கு
கற்றல் தரம் ; 3.2.1 – அலடப்புக்குறி இன்றியும் அலடப்புக்குறியுடனும்
RM 1000 000- க்குட்ட கைலவக் கணக்குத் ததொடர்பொன
கணித வொக்கியத்திற்குத் தீர்வு கொண்பர்.
(கழித்தலும் வகுத்தலும்)

கற்றல் தரம் விளக்கம் ; அலடப்புக்குறியில் உள்ள கணக்லக முதலில் தேய்ய சவண்டும்.

பயிற்சி 1

1. (RM 520 394 – RM 2 344) ÷ 25 =

2. RM 700 200 ÷ ( 50 – 30 ) =

3. RM 245 643 – RM 853 524 ÷ 42 =

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.3 – சேமிப்பும் முதலீடும்
கற்றல் தரம் ; 3.3.1 – சேமிப்பு , முதலீடு ஆகியவற்றின் தபொருலள விளக்குவர்.

கற்றல் தரம் விளக்கம் ; சேமிப்பு

 உண்டியலில் சேமிக்கும் எந்தப் பணத்திற்கும் கூடுதல்
வருமொனம் இல்லை. தபொருளகங்களில் பணத்லதச்
சேமிப்பதொல் , அதற்கு வட்டி கிலடக்கும்.
 வங்கியில் சேமிப்பது பொதுகொப்பொனது. நமது
சதலவக்சகற்பப் தபொருத்தமொன சேமிப்பு முலறலயக்
தகொண்டு வங்கியில் சேமித்திடைொம்.

சேமிப்பு வலககள்
 சேமிப்புக் கணக்கு ( குலறந்த வட்டி)
 நடப்புக் கணக்கு ( கட்டணம் விதிக்கப்படும்)
 லவப்புத் ததொலகக் கணக்கு ( கூடுதல் வட்டி)

 சேமிப்பு வலகக்கு ஏற்ப வட்டி விகிதம் அலமந்திருக்கும்.

 லவப்புத் ததொலகக் கணக்கு முலறயில் சேமிக்கப்படும்

பணத்திற்குக் கூடுதைொன வட்டி கிலடக்கும்.

முதலீடு
 முதலீடு என்பது எதிர்கொைத்தில் கூடுதல் வருமொனம்
தபறுவதற்கொக சமற்தகொள்ளப்படும் ஒரு நடவடிக்லக
ஆகும். முதலீடு மூைம் இைொப ஈவு, ஊக்குவிப்புப் பங்கு,
வொடலக, முதலீட்டு இைொபம் ஆகியவற்லறப் தபறைொம்.
ஒருவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு தேய்யும் முன் அந்த
நிறுவனத்தின் நிலை, நொட்டின் தபொருளொதொர நிலை,
அரசியல் நிலைத்தன்லம ஆகியவற்லறப் பற்றி நன்கு
அறிந்திருத்தல் அவசியம்.

முதலீடுகளின் வலக
 பங்குச் ேந்லத
 தேொத்துலடலம
 உத்தரவொதப் பங்கு
பயிற்சி 1

சேமிப்பு ஒப்பிடுதல் முதலீடு

சநொக்கம்

கொை அளவு

இடர் வரவு

வரவு ( இைொபம்)

பயன்பொடு

இழப்பு

உதொரணம்

ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.3 – சேமிப்பும் முதலீடும்

கற்றல் தரம் ; 3.3.2 – சேமிப்பில் வட்டி, கூட்டு வட்டி ஆகியவற்றின்

தபொருலள விளக்குவர்.

கற்றல் தரம் விளக்கம் ;

வட்டி
 வட்டி என்பது சேமிப்பிற்கொகப் தபொருளகம் தபொதுவொக ஓர் ஆண்டிற்கு வழங்கும்
ததொலகயொகும்.

 எடுத்துக்கொட்டு ;
கூட்டு வட்டி

 கூட்டு வட்டி என்பது ஒவ்சவொர் ஆண்டு இறுதியிலும் இருக்கும் தமொத்தப்

பணத்திற்குக் கிலடக்கும் வட்டித் ததொலகயொகும்.

 எடுத்துக்கொட்டு ;

பயிற்சி 1

1. வட்டியின் தபொருலள எழுதுக.

_______________________________________________________________________

2. கூட்டு வட்டியின் தபொருலள எழுதுக.

உள்ளடக்கத் தரம் ; 3.4 – கடன் நிர்வொகம்
கற்றல் தரம் ; 3.4.1- கடன் என்பதன் தபொருலள விளக்குவர்.
3.4.2 – கடனொகவும் தரொக்கமொகவும் தபொருள்கலள
வொங்குவதொல் விலையில் சவறுபொட்லட விளக்குவர்.
கற்றல் தரம் விளக்கம் ;

பயிற்சி 1

கடன் தபறுவதொல் ஏற்படும் விலளவுகலள எழுதுக.

நன்லம தீலம
1.
2.
3.
4.
5.
ஆண்டு ; 5
தலைப்பு ; பணம்
உள்ளடக்கத் தரம் ; 3.5 – பிரச்ேலனக் கணக்கு
கற்றல் தரம் ; 3.5.1 - RM 1000 000 வலரயிைொன பணம் ததொடர்பொன
அன்றொடப் பிரச்ேலனக் கணக்குகளுக்குத் தீர்வு கொண்பர்.
கற்றல் தரம் விளக்கம் ; சேர்த்தல், கழித்தல், தபருக்கல், வகுத்தல் மற்றும் கைலவக்
கணக்கு உள்ளடக்கிய பிரச்ேலனக் கணக்குகளுக்குத் தீர்வு
கொண சவண்டும்.

பயிற்சி 1

1. மசகனும் லமதிலியும் RM 30 000ஐ பகிர்ந்து

தகொண்டொர்கள். லமதிலி மசகலனப் சபொை 3
மடங்கு பணம் தபற்றொள். லமதிலி தபற்ற பணம்
எவ்வளவு ?

2. திரு.முகிைனின் ேம்பளம் RM 3 840 ஆகும். அவர்

தமது மொத ேம்பளத்லதப் சபொல் 15 மடங்கு மதிப்பு
தகொண்ட மகிழுந்து ஒன்லற வொங்க விரும்பினொர்.

அ) மகிழுந்தின் விலை என்ன ?

ஆ) அவர் அந்த மகிழுந்துக்கு 5 ஆண்டு, மொத

தவலண முலறயில் கட்டணத்லதச் தேலுத்தினொர்.
கடனும் வட்டியும் சேர்த்து அவர் RM69 120ஐ
தேலுத்த சவண்டும். ஒவ்தவொரு மொதமும் அவர்
தேலுத்த சவண்டிய ததொலக எவ்வளவு ?
3. திரு. நொவைன் ஒரு தபொருளகத்தில் RM 38 000
சேமித்து லவத்திருக்கிறொர். அவரின் சேமிப்புக்கு
அந்தப் தபொருளகம் ஒரு ஆண்டிற்கு 3% வட்டிலய
வழங்கியது.
i. ஒரு ஆண்டிற்குத் திரு.நொவைனுக்குக் கிலடக்கும்
வட்டிலயக் கணக்கிடுக.
ii. இரண்டு ஆண்டிற்குப் பிறகு அவருக்கு எவ்வளவு
சேமிப்பு இருக்கும் ?
iii. ஒரு ஆண்டிற்குப் பிறகு திரு. நொவைனின் சேமிப்பில்
எவ்வளவு பணம் இருக்கும் ?

You might also like