You are on page 1of 3

செய்வினை

வாக்கியம்
ஒரு வினையை எழுவாயே முன்னின்று
செய்வது செய்வினையாகும்.

செய்வினை வாக்கியத்தில்
எழுவாய்க்கு முதன்மை
கொடுக்கப்படும்.
எடுத்துகாட்டு : பூனை எலியைத்
துரத்தியது.
செயப்பாட்டுவினை வாக்கியம்

ஒரு வாக்கியத்தில்
செயப்
படு
பொ ரு
ளுக்
குமுதன்மை கொடுப்பது
செயப்பாட்டுவினை வாக்கியமாகும்.
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாய்
மூன்றாம் வேற்றுமை உருபை (ஆல்) ஏற்று வரும்.
எடுத்துகாட்டு : எலி பூனையால்
துரத்தப்பட்டது.

You might also like