You are on page 1of 2

தமிழர் கலை

சேற்றினிசை உதித்தாலும் சேந்தாமலையாய் மைர்ச ாம், காற்றினிசை கலைந்தாலும்


நறுமணமாய் திகழ்ச ாம். தாய்த் தமிசழ என் முதல் சேச்சு, அதன் தனித்து சம என் உயிர்
மூச்சு. நாக்கினிசை நடனம் ஆடும் தாய்த் தமிசழ, தம்லமயும் அல சயாலையும்
ணங்குகிசேன்.

‘ஆய கலைகள் அறுேத்து நாங்கிலனயும்


ஏய உணர்விக்கும் என் அம்லம - தூய
உருப்ேளிங்கு சோல் ாள், என் உள்ளத்தின் உள்சள
இருப்ோள்; இங்கு ாைாது இடர்’

எனும் ோடல் ரிகலள முதன்லமயாக சகாண்டு தமிழர் கலைகலளப் ேற்றி சேே


ந்துள்சளன்.

அல சயார்கசள,

நாளும் ளர்ந்து ரும் நம் சமாழியாம் தமிழ்சமாழி என்றும் மாோத இன்னிலேத்


தன்லமலயக் சகாண்டது. ஏழிலேயாய் இலேப்ேயனாய் இருப்ே சன இலே ன் என
இலே லனசய இலேமயமாகக் கண்ட ர்கள் தமிழர்கள். ேண்ேட்ட எல்ைா சமாழிகளிலும்
இலே ாழ்கிேது. ஆனால், தமிழில் மட்டுசம இலேத்தமிழ் நுண்கலையாய் ளர்ந்து
ருகிேது. தமிழ் சூழலில் இலே நுணுக்கமாக ஆயப்ேட்டு சதாடர்ச்சியாக சமம்ேடுத்தப்ேட்டு
தமிழிலேயாக சேம்லம சேற்ேது உள்ளங்லக சநல்லிக்கனி சோை மிகவும் சதளி ாக
சதரிகிேது. பிேந்த குழந்லதக்கும் இலே, இேந்த உடலுக்கும் இலே என்ேலத தமிழர்
கலைகளின் ழி கண்கூடாக காணைாம். தமிழர் ாழ்வில் தாைாட்டில் இருந்து ஒப்ோரி
லை ஒவ்ச ாரு ேரு த்திலும் இலே முக்கியக் கூோக இருப்ேது மறுக்கைாகாது.

இலேலயத் சதாடர்ந்து நாட்டியக் கலையும் தமிழரின் மாண்பிலன உைகுக்கு


எடுத்துலைத்தது என்ோல் அது மிலகயாகாது. தமிழர் கைாோைத்தில் மிகத் சதான்லமயான
கூத்து நூல் எனக் கருதப்ேடும் நாட்டிய ோத்திைத்லத இயற்றிய ர் ேைத முனி ர். முந்லதய
காைத்திலிருந்து ஆடல் கலை தாண்ட ம், இைாசியம், நிருத்தம் என குக்கப்ேட்டது.
இந்த ஆடல் கலைகள் நம் சதய் ங்களாலும் ஆடப்ேட்டது என்ேது ஆச்ேரியத்திற்கு
உட்ேட்டது. ேண்லடயக்காைத்தில் சதாடங்கிய ஆடல் கலையானது இன்றும் முக்கிய இடம்
பிடித்து ரு து மறுக்க முடியாதது. ஏசனனில், ஆடல் கலையின் ளர்ச்சியானது
திலைப்ேடங்களிலும், கலைநிகழ்ச்சிகளிலும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளிலும் மற்றுமின்றி
உைக அைங்கிலும் ேைதநாட்டியம் சோன்ே நடனம் இன்றும் அைங்சகரிய ண்ணமாகச
உள்ளது.
மதிப்புோல் ேலேசயார்கசள,

ஆடலிலும் ோடலிலும் மட்டும் தமிழர்கள் தங்கள் கலைலய நிலைநாட்டவில்லை.


தமிழன் ேலடத்த கலைகளுள் மிகச் சிேந்த சிற்ேக்கலையில் விழுப்ேம் சேற்ே ன் தமிழன்.
சிற்ேங்கலளச் சேதுக்கு லதயும், சிற்ேங்களில் ச ளிப்ேடும் தமிழரின் அழகியலையும்
மைலேயும் நுட்ேங்கலளயும் தமிழர் சிற்ேக்கலை குறிக்கும். இக்கலை ேண்லடயக்காைம்
முதற்சகாண்சட தமிழர்களால் ளர்த்சதடுக்கப்ேட்டுள்ளது. மனித நாகரீகத்லதயும் அதன்
ளர்ச்சிலயயும் எடுத்துக்காட்டும் ோன்றுகளில் சிற்ேக்கலைலயவிட சிேந்தது
ச சோன்றுமில்லை. அழகிலும் ஆற்ேலிலும் நுணுக்கத்திலும் மிக உன்னத நிலையிலிருந்சத
இச்சிற்ேக் கலையின் எச்ேமாக கம்சோடியாவின் ‘அங்சகார் ாட்’ சகாயில்களிலும் நம்
நாட்டு ‘சைம்ோ ேந்தாய்’ ேள்ளத்தாக்கிலும் சிலதவுற்றிருக்கும் சிற்ேங்கசள சீரிய
எடுத்துக்காட்டுகள்.

அடடா! இவ் ளவு அற்புதமான கலைகளா! ஆயக்கலை 64 நம் தமிழர்களின்


அலடயாளமாக விளங்கி, நம் இனத்திற்சக சேருலம சேர்க்கிேது.

அன்புோல் ேலேசயார்கசள,

தமிழர் கலைகளில் கவின் கலையாக விளங்கும் கலை ஓவியக்கலையாகும்.


எல்லைகலளசயல்ைாம் கடந்து எங்கும் ேைந்து ாழும் மக்கள் மனங்கலளக்
சகாள்லளக்சகாண்டு வியக்க ல க்கும் விந்லத சமாழியாகவும் காண்ே லைக்
க ர்ந்திழுத்து உள்ளங்கலளத் தன் யப்ேடுத்தும் உயர்ந்த கலையாகவும் ஓவியக்கலை
திகழ்கிேது. ேழங்காை மக்கள் தங்கள் கருத்துகலளப் புைப்ேடுத்த ோலேகளிலும்,
குலககளிலும் தங்கள் எண்ணத்லதச் சித்திைம் லைந்து ச ளிப்ேடுத்தினர். ேங்க காைத்தில்
சேழித்திருந்த ஓவியக்கலை இலடக்காைத்தில் சிலதந்து புலதந்து சோகத் சதாடங்கியது.
சிலதந்து சகாண்டிருந்த ஓவியக்கலைக்குப் புத்துயிர் ஊட்டிய ர்கள் ேல்ை மன்னர்கள்.
இைண்டாயிைம் ஆண்டுகளுக்குப் ேழலமயான ஓவியக் கலை நாமும் சோற்றிப்
ோதுகாப்சோம்.

இவ் ளவு சிேப்பியல்புகலளத் தன்னிடம் சகாண்டுள்ளலமயினாசைசய ேை


நூற்ோண்டுகலளக் கடந்தும் இன்னும் ாழும் கலைச்சேல் மாக தமிழர் கலை ஒளிர்விட்டு
ேைந்து ேரிணாமிக்கின்ேது. தமிழர் கலைகள் நம் தமிழரின் சேருலம, மாண்பு, கம்பீைம்
என்ேலத நாம் உணை ச ண்டும். ேை தலைமுலே கடந்தாலும் தன் தனித்து ம் மங்காது,
தலைசிேந்ததாக சோற்ேப்ேடும் தமிழர் கலைகலளக் கட்டிக் காப்ேது ஒவ்ச ாரு தமிழரின்
தலையாயக் கடலமயாகும். ஆலகயால், தமிழர் ேண்ோட்லடப் ேலே ோற்றுச ாம் என்று
கூறிக்சகாண்டு விலடசேறுகிசேன்.

நன்றி, ணக்கம்.

You might also like