You are on page 1of 20

மயில்

கவிஞர் சுரதா 
இயற்பெயர் : தி. இராசகோபாலன் 
பிறப்பு : பழையனூர் கி
ரா மம்
, தஞ்சை
மாவட்டம்    ( நவம்பர் 23 , 1921 )
பணி : கவிஞர், எழு த்
தாளர் 
சாதனைகள் :
-கவிதை, கட்டுரை என இருபத்து ஏழுக்கும்
மேற்
பட் ட நூல்
களைப் படைத்
துள்ளார்.
-தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதினை
வழங்கிச் சிறப்பித்தது.
மறைவு : சென்னை ( 19 . 06 . 2006 ) 84 வயது 
மழைக் காலத்தில் நிலத்தில் காணும்
காட்சிகளையும் மயிலின் மகிழ்ச்சியையும் கவிஞர்
அகவும் மயிலே அகவும் மயிலே! பாடுகிறார். பரு வ காலத்தில்வானில்
கருமேகங்கள் திரண்டு மழை பெய்கிறது. மண ல்
 கால மறிந்து கருமுகில் மழைதர பரவிய அ ழகான காட் டில்முல்லை அ ரும்பு
கள்
இளமணல் பரவிய எழில்மிகு காடெலாம் மலர்கின்றன. சி வப்புநி
றத்தில்பவளக்
முல்லை அரும்புகள் மெல்ல நகைக்கச்  கற்கள் சிதறியதுபோல தம்பலப் பூச்சிகள் தரைமீது
தவழ்கின்றன. கைவிரல் போன்ற காந்தள்
சிவந்த பவளம் சிதறினாற் போன்று 
அரும்புகள் நேராக நின்றெரியும் நெருப்பைப்போல்
தம்பலப் பூச்சிகள் தரைமீது தவழ  மலர்கின்றன. கரு ப்
புநி
றத்திலான
கைவிரல் போன்ற காந்தள் அரும்பெலாம்  வண ் டு கள்ஏழிசைகளுள் ஒன ்றான காந்தாரம்
நிமிர்ந்துநின் றெரியும் நெருப்பென பாடுகின்றன. இந்தச் சூழலில் மயில் ஓசை
மலரக் எழுப்பி ஆடி மகிழ்கிறது.
கருநிற வண்டுகள் காந்தாரம் பாடிட 
ஆடிக் களிக்கும் அழகிய மயிலே!
தொடர்ந்து கவிஞர் மயிலின் அழகை
வர்ணித்துப்
பாடுகிறார். மயிலின்
கண்கள் நீல நிறம்;
உன்விழி நீலம்! உன்தோகை நீளம் தோகையோ நீளம்; உடல் பச்சை நிறம்.
அதன் தலை உச்சியில் இருக்கும்
உன்னுடல் மரகதம் உச்சிக் கொண்டையோ  கொண்டை கண்ணை ஈர்த்திடும் காயா
கண்ணைக் கவர்ந்திடுங் காயா மலர்கள்!  மலர்கள். ஆ டு ம்மயிலி ன்இரண ் டு
ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்  கால் அ டி
களும்ஈரமான நொ ச் சி
மரத்தின் இலைகளாகும். மயி லின்கு ரல்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்!
மழைபோல் குளிர்ச்சி தரக்கூடியது.
மழைக்குரல் நின்குரல்; மலையே மலைதான் மயில் வாழும் இல்லமாகும்.
நின்மனை  சுவைமொழியாம் செந்தமிழ் போல
செந்தமிழ் போன்று சிறந்த பறவைநீ! சிறந்த பறவை மயில் என்கிறார் கவிஞர்.
மேலும், மயிலின் உடல் அசைவையும்
இயக்கத்தையும் கண்டு பாடுகிறார்
கவிஞர். மணித்தேர் அசைந்து
அன் று ந ீ ம ண ிம லை அரு க ிலே ந ின் று , வருவதைப் பார்த்து கலைமான் கழுத்தை
ம ண ித ் தே ர ் அசை ந ் து வரு ம ொல ிகே ட ் டு க ்  உயர்த்திப் பார்க்கும்.
கழு த் தை உ யர ் த் து ம ் க லைம ான ் ப ோன் று ந ீ  அதுபோல் மலை அருகில் நின்ற மயிலும்
கழுத்தை ஓங்கி உயர்த்தியும் உயர்ந்த
உ ன் ற ன ் கழு த் தை ஓங் க ிஉ யர ் த் த ியு ம ்  மலையை அண்ணாந்து நோக்கியும்
அண் ண ாந ் த ம லையை அண் ண ாந ் து ந ோக ் க ியு ம ்  பார்க்கிறது. தன சி றி
ய கால்
இட்டசிற் றடியை எடுத்தெடுத் தூன்றியும்  அடியாள் நடந்தும் வண்ணத் தோகையை
வட்டமாய் விரித்தும்
வண் ணத ் த ோகையை வட ் ட ம ாய ் வ ிர ித ் தே  
'ஓ'வெனும் எழுத்தை உருவாக்கி
'ஓ'வெ னு ம ் எ ழு த் தை உ ண் ட ாக ் க ிக ் காட்டுகிறது. அதைக் கண்டு
க ாட ் டி னை  கவிஞர் மகிழ்ந்து மீண்டும் காண்கிறார்.
கண் டே ன ் கள ித ் தே ன ் ம ீண் டு ம ்
க ாண் க ிறே ன ்!
தொடர்ந்து, தோகை விரித்தாடும்
மயிலின் அழகைக் கண்டு கவிஞர் வியக்கிறார்.
நீண்டு உயர்ந்த மேடையில் நடனமாடிய மயிலின்
ந ீட ் டு யர ் மே டை ய ில ் ந ாட ் டி ய ம ாடி க ் தொங்கும் தோகையில் அழகு
க ாட ் டு ம ் ப ற வையே கல வை ம ய ிலே   மறைந்திருப்பதைக் காண்கிறார். அ தன்
தொங்கும் தோகையில் தொகைநிலை காண்கிறேன்  தோகையின் வண்ணங்களில் பல வகைகளைக்
காண்கிறார். தோகையை
வண் ணத ் த ோகைய ில ் வகைந ிலை க ாண் க ிறே ன ் 
விரிக்கும்போது அதிலும் அழகைக் காண்கிறார்.
வ ிர ிக ் கு ம ் த ோகைய ில ் வ ிர ிந ிலை மலை சார்ந்த குறிஞ்சி நிலம் உயிர்கள்
க ணா ் க ிறே ன ்! இணைசேரும் நிலமாகும். மேலும், அ ங் கு
க்
கு ற ிஞ் ச ியே பு ணர ் ச ் ச ிக ் கு ர ிய த ிணைய ாம ்  காதல் கொள்ள மழைக் காலமே சிறந்த
காதல் புரியவோ கார்காலம் சிறந்ததாம்  காலமாகும் என்று தமிழர் இலக்கணம்
வகுத்தனர். காலப் போக் கி ல்நம்
எ ன் று தம ிழ ர ் இல க் கணம ் வகு த் தனர ்  வாழ்க்கைநிலை மாறினாலும் தமிழர் வகுத்தபடி
வ ாழ ் க் கை ம ாற ினு ம ் வகு த் த தம ிழ ர ின ்  மயிலின் வாழ்க்கையில் மாற்றமில்லை.
ம ய ிலே ந ின ் வ ாழ ் க் கை ம ாற வே இல ் லை!
கவிஞர் தம் மனதில் எழும் கேள்விகளை
அணிலின் சிறுவா லதுபோல் விளங்கும்  மயிலிடம் முன் வைக்கிறார். அ ணிலி ன்
செந்தினைக் கதிரைத் தின்னும் மயிலே!  சிறுவால்போல் இருக்கும் சிவந்த தினைக்
நின்பகை கோடை நெருப்பு வெயிலே  கதிரைத் (கம்புப்பயிரை) தின்னும் மயிலே,
நீயெதிர் பார்ப்பது நீருண்ட முகிலோ!
கோடை காலத்தின் வெயில் நெருப்புபோல்
சுடும் என்பதால் நீ மழைநீர் சுமந்த
மேகத்தை எதிர்பார்கிறாயா?
உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.
ஆடுகின்ற ஆண் மயிலே என்னருகில் வந்து
வந்து நான் சொல்வதைக் கேள்.
ஒரேஒரு கேள்வி உனைநான் கேட்கிறேன்  கருமேகத்தைக் கண்டவுடன் நீ ஆடுகிறாய்.
ஆடுங் கலாபமே அருகில்வா இதைக்கேள்  ஆனால், ஈரமான மேகத்தை ஏன்
கருவுற்ற முகிலைக் கண்டதும் நீயோ  தோகையால் விசிறுகின்றாய்?
ஆடு கின்றனை அதுசரி தோகையால் மேகத்திலிருந்து சுரந்திடும் மழை நீர்
ஈர முகிலினை ஏன்விசிறு கின்றனை? சுட்டுவதாக நினைத்து யாரவது ஓலை
சுரந்திடும் ஊற்றுநீர் சுடுமென்
விசிறியால்
றெண்ணி 
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?
விசிறுவார்களா? மன ங் கவர் ந்

அஃன்றினை மயிலே ஆராய்ந்து பார்த்துச்  மயிலே, நீ செய்வதை ஆராய்ந்து பார்த்து
செய்வதைச் செய்தால் சிரிப்புக் செய் தால்அ துசி ரி
ப்
புக்குஇடம் தரா து
கிடமிலை என்பதை அறிந்துகொள்க. என்மன ங் கவர்
ந்

என்பதை அறிக என்மனங் கவர்ந்த  நாட்டியம் ஆடும் பறவையே! நீ தோகையை
நாட்டியப் பறவையே நன்குநீ  நன்கு அசைத்தவாறு ஆடுக என்று கவிஞர்
ஆட்டு தோகையை; ஆடுக நீயே! பாடுகிறார்.
பாடுபொருள் : உயிரினங்கள் 
மையக்கரு : மயிலின் அழகும்
இயல்பும் 
சொற்பொருள்
விளக்கம் 
அகவும் மயில் - ஒலியெழுப்பும் மயில் 
கருமுகில் - கருத்த மேகம் 
அரும்புகள் மெல்ல நகைக்க - முல்லை அரும்புகள்
மலர்கின்றன 
பவளம் - நவமணிகளுள் ஒன்று 
தம்பலப் பூச்சிகள் - ஒரு வகை சிவப்பு நிறப் பூச்சி 
காந்தள் - நெளிவுகள் உடைய சிவப்பு நிறப் பூ 
காந்தாரம் - ஏழிசைகளில் ஒன்று 
மரகதம் - பச்சை நிறம் 
காயா மலர்கள் - காய்க்காத ஒரு வகை மலர் ( நீல நிற மலர்)
நொச்சி - மலைப்பகுதியில் வளரும் மூலிகை இலை
நின்குரல் - உன் குரல் 
நின்மனை - உன் வீடு 
சொற்பொருள்
விளக்கம் 
மணித்தேர் - மணிகள் பூட்டப்பட்ட தேர் 
இட்ட சிற்றடியை - வைத்த சிறிய பாதத்தை 
நீட்டுயர் - நீண்டு உயர்ந்த 
கலவை மயிலே - அழகு மயிலே 
தொகைநிலை - மறைந்திருக்கும் நிலை 
விரிநிலை - வெளிப்படையாகத் தெரியும் நிலை 
வகைநிலை - பல வகை 
குறிஞ்சி - கூடல் 
கார்காலம் - மழைக்காலம் 
நீருண்ட முகிலோ - நீர் சுமந்த மேகம் / மழை மேகம் 
காலபமே - ஆண் மயிலின் தோகை
கருவுற்ற முகிலை - கருத்த மேகத்தை 
முல்லை அரும்புகள் பவளம் காந்த
ள்

காயா நொச் மரகத


மலர்கள் சி ம்
கவிதை குறித்த சிந்தனை 

◦ம ய ில ் உ ல க ின ் ப ல ந ாடு கள ில ் க ாணப ் ப டு ம ் ப ற வைய ாகு ம ்.


இந ் த ிய ாவ ின ் தே ச ிய ப ் ப ற வை எ னு ம ் ச ிற ப ் பை ப ்
பெற்றது. தம ிழ ் க் கட வு ள ் மு ரு க ன ின ் வ ாக னம ாக வு ம ்
கொண்டாடப்படுகிறது. ஆண ் ம ய ில ் த ோகை வ ிர ித ் த ாடு ம ்
க ாட ் ச ிஇதயத் தைக ் க ொள் ளை க ொள் ளு ம ் ந ிக ழ ் வ ாகு ம ்.
சங்க இலக்கியத்தில் புலவர் பரணர் மயிலுக்குப்
ப ோர ் வை தந ் த பே கனைவ ாழ ் த் து க ிற ார ். கடை யெ ழு
வள் ளல ் களு ள ் ஒரு வன ான பே கன ், ஒரு ம ய ில ் அகவ ிய த் தைக ்
கே ட ் டு , அது குரலால் நடுங்கி அகவியது என்று
ந ினைத் த ான ். அவன ் ம னத ில ் அரு ள ் உ ணர ் ச ் ச ிபெ ரு கவே ,
தன ் ப ோர ் வையை அம ் ம ய ிலு க் கு ப ் ப ோர ் த் த ின ான ்.
ஓசைநய
ம்
எதுகை (சீர் எதுகை) மோனை 

அகவும் - அகவும்  அகவும் - அகவும் 


முல்லை - மெல்ல  கால - கருமுகில் 
சிவந்த - சிதறினாற் இளமணல் - எழில்மிகு 
உன்விழி - உன்தோகை சிவந்த -
மழைக்குரல் - மலையே சிதறினாற் 
நின்குரல் - நின்மனை  தம்பலப் - தரைமீது 
அண்ணாந்த - அண்ணாந்து  கைவிரல் - காந்தள் 
நிமிர்ந்து -
நெருப்பு 
சந்தம்  இயைபு 

நீலம் - நீளம் உயர்த்தியும் - நோக்கியும் -


அன்று - நின்று  தூன்றியும்
தொகைநிலை - வகைநிலை - விரிநிலை  மயிலே - வெயிலே 
மயிலே - வெயிலே  காண்கிறேன் - காண்கிறேன் 
அணி
நயம் 

பின்வருநிலை அணி  உவமை அணி 

அகவும் மயிலே அகவும் மயிலே  சிவந்த பவளம் சிதறினாற் போன்று


உன் - உன்  கைவிரல் போன்ற காந்தள் அரும்பெலாம்
காண்கிறேன் - காண்கிறேன்  நெருப்பென மலர
தோகையில் - தோகையில்  செந்தமிழ் போன்று சிறந்த பறவைநீ
வாழ்க்கை - வாழ்க்கை  கழுத்தை உயர்த்தும் கலைமான்போன்று நீ
அணிலின் சிறுவா லதுபோல்
மழைக்குரல் நின்குரல்

உருவக அணி  திரிபு அணி 

காயா மலர்கள் - மயிலின் கொண்டை அன்று - நின்று 


ஈர நொச்சியின் இலைகள் - மயிலின் பாதம்  மயிலே - வெயிலே 
அணி
நயம் 

தற்குறிப்பேற்ற அணி  தன்மை நவிற்சி அணி 

முல்லை அரும்புகள் மெல்ல நகைக்க  அகவும் மயிலே அகவும் மயிலே 


கருநிற வண்டுகள் காந்தாரம் பாடிட  கண்டேன் களித்தேன் மீண்டும் காண்கிறேன் 
நீருண்ட முகிலோ 
பொருள் நயம்

தெரிபொருள் 

மயிலின் அழகும் இயல்பும் அசைவும் கண்ணுக்கும் மனத்திற்கும்


இன்பமளிப்பவை. தோகை விரித்து அழகு காட்டும் மயில், பறவை
இனங்களில் தனித்து விளங்குவதைக் கவிஞர் அழகாகப்
பாடுகிறார்.

புதைபொருள் 

மனித வாழ்வுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவல்லவை இயற்கையும் அதனை நம்பி வாழும்


உயிர்களும்தாம். வீட்டில் நம்மை அண்டி வாழும் விலங்குகளையும் பறவைகளையும்
பராமரிப்பதோடு காட்டில் அதன் போக்கில் வாழும் உயிர்களுக்கும் ஊறு செய்யாமல் நாம் இருக்க வேண்டும்.
காடுகளை அழிப்பதால் பறவைகளும் உயிர்களும் அழிந்துபோகும் நிலை ஏற்படும். காடுகளைப் பாதுகாத்தால்
மயில் போன்ற அறிய பறவை இனங்கள் அழிந்துபோவதைத் தடுக்கலாம். நம் பா
ரம்
பரி யத்தின்
அடையாளங்களுள் ஒன்றான மயிலை நாம் போற்ற வேண்டும்.
சொல்நயம் 

◦மயிலின் அழகையும் இயல்பையும் அசைவையும் அழகுபடப் பாடுகிறார்.


◦அழகில் சிறந்து விளங்கும் மயிலை மொழிகளிற் சிறந்து செந்தமிழோடு
உவமையாக்குகிறார் (செந்தமிழ் போன்று சிறந்து பறவைநீ)
◦தம்பலப் பூச்சிகள் தரையில் தவழக்கண்டு அவை தரையில் சிதறிய சிவந்த
பவளம் போன்று இருப்பதாகப் பாடுகிறார். 
◦மயிலின் உச்சிக்கொண்டையைப் பொருத்தமாக 'காயா மலர்கள்' என
உருவகப்படுத்துகிறார்.
◦மயில் தின்னும் செந்தினைக் கதிரை அணிலின் சிறு வால் என
உருவகப்படுத்துகிறார். 
◦மழைநீர் சுமந்த மேகத்தை 'கருவுற்ற முகில்' என்கிறார்.
படிப்பினை 

1 . மயில் போன்ற பறவைகளையும் உயிர்களையும் கண்டு மகிழும் மனம் வேண்டும்.

2 . அறிய உயிரினங்கள் வாழும் காடுகள் அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டும்.

3 . தமிழர்களின் வாழ்வியல் கூறுகளை அறிந்து போற்றும் மனம் வேண்டும்.


தாக்கம் 

1 . காலப்போக்கில் நம் வழக்கை நிலை மாறினாலும் தமிழர் வகுத்தபடி மயிலின் வாழ்க்கையில்


மாற்றமில்லை. (கருத்து)
இயற்கையோடு ஒன்றி வாழும் மயில் போன்ற உயிரினங்களைக் கண்டு வியக்கிறேன். (உணர்வு)
அறிய உயிரினங்களின் புகலிடமாக காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். (தீர்வு)

2 . செந்தமிழ் போன்று சிறந்த பறவை மயில். (கருத்து)


மயிலைச் செந்தமிழுக்கு ஒப்பிடுவது அம்மொழியின் சிறப்பை எனக்கு உணர்த்துகிறது. (உணர்வு)
தமிழ்மொழியை நன்கு கற்று அதன் சிறப்பை அறிந்து கொள்வேன். (தீர்வு)

3 . மயிலின் அழகையும் இயல்பையும் கண்டு மகிழ்கிறார் கவிஞர். (கருத்து)


கவிஞர் காட்டும் மயிலின் அழகில் என் மனமும் மயக்குகிறது. (உணர்வு)
அழகைப் போற்றுவதும் அதில் மனம் ஆழ்ந்துபோவதும் வாழ்வில் துன்பத்தை நீக்கும் சிறந்த
வழியாகும். (தீர்வு)

You might also like